பேரலை மேடையில் Savarkar முதல் Modi வரை-ஒரு மணிநேரம் கிழித்தெடுத்த Thiruma | Ambedkar | Amithshah

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 77

  • @MURUGANJAYARAMAN-p1o
    @MURUGANJAYARAMAN-p1o 12 часов назад +27

    தெளிந்த நீரோடை போன்று பேசும் தலைவர்களில் அறிஞர் அண்ணா
    முத்தமிழறிஞர் கலைஞர்
    முனைவர் திருமா
    உங்களைப் போன்றறோரை தொடர்வதையே பெருமையாக நினைக்கிறேன் நினைக்கிறேன்.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 12 часов назад +21

    முனைவர். திரும்மா...........தனது.கொள்கை.உறுதியை.திரும்ப.திரும்ப.நிரூபித்துள்ளார்....
    .முனைவர்.முனைவர்தான்.வாழ்த்துகள்.

  • @ramjisaru6616
    @ramjisaru6616 12 часов назад +15

    அதிக முறை தலைவர் அவர்களின் பேச்சுக்களை கேட்டு இருக்கிரேன்... ஆனால் முதல் முறையாக முதல் வரிசையில் அமர்ந்து காண வழி வகுத்து தந்த அண்ணன்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...இவன் சாருமஜும்தர்

  • @MURUGANJAYARAMAN-p1o
    @MURUGANJAYARAMAN-p1o 12 часов назад +13

    உங்களைப் போன்ற அரசியல் தலைவரகளைப் பார்த்து கேட்டு படித்து உற்று நோக்கி பிறகு தான் அரசியல் மீது மதிப்பும் மரியாதையும் வருகிறது நீடூழி வாழ்க.

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 13 часов назад +20

    திருமாவளவன் தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @SuryaSurya-ek3mr
    @SuryaSurya-ek3mr 11 часов назад +14

    எப்படி ஒரு தலைவனால் இப்படி அரசியல் வகுப்பு எடுக்க முடியும்?
    வெறும் மேடைப் பேச்சுகளும் அலங்கார வார்த்தைகளாலும் கைத்தட்டல் வாங்க எண்ணாமல் ஒவ்வொரு அரசியல் மேடையும் ஒரு அரசியல் வகுப்பாக மாற்றி வருகிற எழுச்சித்தமிழர் திருமா அவர்கள்....!🔥🔥🔥

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 11 часов назад +11

    திருமாவளவன் காலத்தில் நானும் இருந்தேன் என்பது எனக்கு பெரும் பேறாகும். ஒரு அரசியல் பேராசிரியரிடம் பாடம் கேட்டது போல் உள்ளது.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 11 часов назад +12

    அய்யனே..வணக்கம்..
    ..முனைவர் திருமா வளவனார் நிதானமாக எடுத்துரைத்த விதம்..அருமை..
    ..பணிவார் விரைவில் மதவெறியர் என்பதே
    திரண்டு வரும் ஆர்ப்பாட்டம் தரும் சான்று ..
    ..இனியாரும் உரிமைக்கோர முடியாது அண்ணலை..
    எனெனில் இந்திய மக்களே திரண்டு நிற்கும் காட்சி..
    ..மனிதர் போற்றும் மக்களாட்சி இனி அண்ணல் அம்பேத்காரின் அரசியல் மேதாவித்தனத்தால் நிகழும்..
    ..போற்றி துதிப்போம் ..நமது மக்களாடாசி இந்திய அரசியலமைப்பு..
    ...காப்பாற்றி தீருவோம்..அண்ணல் அரும் பெரும் சாதனைகள் தொகுப்பு..
    ..அணிவகுத்து வாரீர்..மதவெறி இனவெறி பிஜெபி நடுவன் அரசு அகற்ற..
    ...இனியும் காலம் கடத்தாமல் விரைவீர்.அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பு காப்பாற்ற..
    ..வாழ்க டாக்டர் திருமா வளவனார்..
    வளர்க..விடுதலைச் சிறுத்தைக் கட்சி..
    ..பாராட்டுக..தேரடியார்..மற்றும் மில்டனார்..
    ..மற்றும் சிறப்பு பேச்சாளர்கள்..
    ..யூ டூ புருடஸ் மற்றும் பேரலைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க..

  • @AlagesanPillai
    @AlagesanPillai 11 часов назад +12

    அண்ணா பல்கலைக்கழகமா வாழும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤🎉

  • @kuchur360
    @kuchur360 9 часов назад +6

    தோழரே நான் வேறு கட்ச்சியில் பயனித்தேன் ..இன்று உங்கள் உரையை கேட்டேன்.
    இன்றிலிருந்து நீங்கள் எனக்கு மட்டுமல்ல என் பரம்பரைக்கும் நீங்கள் தான் தலைவர்.
    வாழ்க உங்கள் அறிவு சிந்தனை.❤❤

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 10 часов назад +4

    இந்தியாவின் தலையெழுத்து டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்டது எனும் போது எவ்வளவு பெருமையுடைய செயல்💙💙💙👏👏👏🎉🔥💥👍.........🙏

  • @kuberan0031
    @kuberan0031 11 часов назад +4

    வாழும் அம்பேத்கார்.... அண்ணன் திருமா 👏👏👏💐💐💐👍👍👍🙏🙏🙏

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 11 часов назад +9

    *அறிவார்ந்த*
    *ஆளுமையின்*
    *இலக்கணம்தான்*
    *திருமா🙏👍🏻*
    *ஆணவத்தின்*
    *தலைக்கனம்தான்*
    *அறிவிழந்த*
    *அமித்ஷா???*

  • @Rhammedahmed
    @Rhammedahmed 6 часов назад +3

    Excellent presentation sir Mr Thirumavalavan sir👍👍👍 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 13 часов назад +11

    இந்திரகுமார் தேரடி தோழருக்கும்
    மில்டன் தோழருக்கும்
    கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 9 часов назад +3

    பேரலை செயல் பாடு என்னை போன்ற தொடர்பாளர் களையும் பெருமை கொள்ள செய்கிறது....

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 10 часов назад +4

    அண்ணன் திருமா வாழ்க

  • @venkatramanan2335
    @venkatramanan2335 10 часов назад +4

    Wonderful speech

  • @jamuna123able
    @jamuna123able 9 часов назад +2

    திருமா அண்ணா மற்றும் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி...வாழ்க வளமுடன்😊🙏

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx 11 часов назад +4

    தலைவர் Dr திருமா அவர்கள் வாழ்க.
    அண்ணல் Dr அம்பேத்கார் அவர்களின் மீது இந்த பாசிச கூட்டத்திற்கு வெறுப்பை விட வன்மம் அதிகம்.

  • @JayabharathiBharathi-bm1ro
    @JayabharathiBharathi-bm1ro 11 часов назад +5

    அண்ணா உங்களை நேரில் சந்தித்து ஆரத்தழுவிக்கொள்ளாக் ஆசை.

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 7 часов назад +2

    அரசியல் ஆசான்... அரசியல் சிங்கம்.... அரசியல் அறிஞர் தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்..... வாழ்க பல்லாண்டு... வாழ்க பலநூறாயிரம் ஆண்டு....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......

  • @kdcreation3957
    @kdcreation3957 13 часов назад +9

    நான் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி . எழுச்சி தமிழர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்களின் உரை கேட்டு வியப்பாக இருந்தது.💙♥️💥

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 12 часов назад +4

    நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பிக்கை யும் நாணயமும் இரு கண்கள் நீங்களே நம்பிக்கை தலைவர் தான் வின் மீன்கள் கூட்டத்திலே விடிவெள்ளி வணக்கம் வாழ்த்துக்கள் P S அதியமான் தகடூர்

  • @gandhigandhi9879
    @gandhigandhi9879 10 часов назад +4

    அரசியல் ஆசான்

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 5 часов назад +1

    சிறப்பு

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 9 часов назад +4

    ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தலைவர் ஜனநாயக சக்திகளின் ஒப்பற்ற அரசியல்வாதி யாரு பாதிக்கப்பட்டாலும் அவருடன் இணைந்து குரல் கொடுக்கும் உன்னத மேதை அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 12 часов назад +3

    Well researched speech by Dr.
    Excellent sir.🎉

  • @kavithadamodaran8526
    @kavithadamodaran8526 8 часов назад +1

    Wow excellent speech❤❤❤❤

  • @HameethaKaja
    @HameethaKaja 10 часов назад +3

    ❤🎉🎉🎉🎉

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 13 часов назад +6

    Thiruma let us go seriously follow
    the foot print of Ambedkar.
    Don't bow your head for the sake of some seats. For us
    Self respect is most important
    than anybody else.

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh Минуту назад

    மிக மிக அருமையான தெளிவான கருத்து ❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Час назад

    தமிழ்நாடு செய்த தவம்.... அரசியல் ஆளூமை 🔥🔥🔥

  • @jasonpremkumar2389
    @jasonpremkumar2389 10 часов назад +1

    Great transformation on your matured speech. We honour you brother

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 8 часов назад +1

    தீராத அறிவுப் பெருங்கடல் தலைவர் திருமா.
    வரலாற்று ரீதியான ஆழமான கருத்துக்கள் கொண்ட பேச்சு.

  • @ayyappana4503
    @ayyappana4503 12 часов назад +2

    Excellent 🎉🎉🎉🎉sir

  • @rajendrankannu630
    @rajendrankannu630 11 часов назад +3

    👏👏👏👍👍👍🤝🤝🌹🌹🌹🌹🌹

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 21 минуту назад

    சிறந்த அரசியல் பேச்சு

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Час назад

    திருமா❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Час назад

    பேரலை. யு2 நிறுவனம் களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤😂

  • @sanchiran7794
    @sanchiran7794 20 минут назад

    ஐயா அம்பேத்கரின் மறு சிந்தனைதான் தலைவர் தொல் திருமாவளவன்

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 36 минут назад

    அருமை அருமை அருமை

  • @SaravananMani-w9f
    @SaravananMani-w9f 12 часов назад +3

    Nice shirt sir.

  • @eppothumventarn5459
    @eppothumventarn5459 11 часов назад +1

    Never heard such a speech on constitution, such speeches should be taken to the masses, He should be protected, today only I understood the reason why India adopted as Secular state.

  • @chenkumark4862
    @chenkumark4862 Час назад

    வாழ்த்துக்கள் தோழர

  • @RamasamyA-q4h
    @RamasamyA-q4h 4 часа назад +1

    Thol thruma became so intelligent in the politics nowadays. Let all the politician who Care's for the development of Tamilnadu took the position of Thiruma and work for the welfare of T nadu.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 3 часа назад

    குஜராத் தாதா அத்துமீறி தமிழ்நாட்டிற்கு வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி போராட்டத்தில் விசிக வும் இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.❤

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 7 часов назад +2

    நண்பர்களே இந்த ஒரு உரையை கேளுங்கள் நீங்கள் நூறு புத்தகங்கள் படித்ததற்கு சமமாகும்...அரிய உரை தவறாமல் கேளுங்கள்.....

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir Час назад

    Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakumar-p4y
    @vijayakumar-p4y 54 минуты назад

    பிறந்தோம் நிச்சயமாக இறப்போம் இந்த மாதிரி மக்கள் வாழ்வதற்கு அவர்களின் கட்டாயவரியில் அரசு நடத்துவதற்க. நமது. மூன்னோர்கள் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்கள் வலிக்கிறது இளைஞர் சிந்திக்க வேண்டும் நமது இளைஞர்கள் யோசனை செய்யகூடாது என்பதற்காக மோடி நிறைய பணத்தை கொடுத்து. எல்லோரையும். போதைக்கு அடிமையாக்கவேண்டும் என்று நமது மோடி நிறைய திட்டங்களை தீட்டீ நமது இளைஞர்கள் சாகவேண்டும் என்று ஒவ்வொறு நிமிடமும் செய்து கொண்டு உள்ளது தயவு செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் நான் மிகவும் வருங்காலத்தை நினைத்து மிகவும் அச்சத்துடன் மக்கள் கஷ்டம். பட போகிறார்கள் மாற்றலாம் வேண்டும் நன்றி நான் இறந்தாலும் என் நாட்டு மக்கள் நன்றாக இருக்க உங்களை. நம்புகிறேன் நன்றி

  • @mageshkumart4362
    @mageshkumart4362 4 часа назад +1

    🎉

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 8 часов назад +1

    அருமை திருமா இதுதான் இந்தியா இது பஜாக விளக்கம்

  • @mannanpremkamal9333
    @mannanpremkamal9333 9 часов назад +1

    Dear indra and milton...Try to add english and hindi subtitles for the ambedkar part of this speech try to spread it all over the nation

  • @arularasunatarajan3463
    @arularasunatarajan3463 2 часа назад

    திருமா இந்தக் கருத்துக்களை
    வடநாடு சென்று
    ஆங்கிலத்தில் பேச வேண்டும்.
    அல்லது இந்த சொற்பொழிவை ஆங்கிலத்தில்/இந்தியில் மொழிபெயர்த்து
    வடநாட்டு மாநிலங்களில்
    ஒலிபரப்பப்பட வேண்டும்.

  • @anbuchelvank9952
    @anbuchelvank9952 12 часов назад +1

    DHERADI.SIR.NADIKAR.SATHIYARAJ.EAN.KOOPIDALAI.AAVAR.SAMIPA.KALAMAGA.TENPADAVILLAI.PERIYARIN.SEEDAR

  • @arsar8164
    @arsar8164 10 часов назад

    ஊர் பூரா பாம்பை தேடி தேடி அடிச்சீங்க..ஆனால் உங்கள் கட்சிக்குள் ஒரு பெருச்சாளியை நீங்களே வளர்த்தீர்கள்..
    அதனால் தான் முதல் பத்து பதினைந்து நிமிடம்
    நீங்கள் தன்னிலை விளக்கம் கொடுக்கும் சூழல்..
    உங்களை காலகாலமாக மதிக்கும் எங்களை மறந்தீர்கள்..
    நேற்று வந்த ஆதவை தூக்கி கொண்டாடினீர்கள்..
    அதன் பலன் இன்று நீங்கள் தன்னிலை கொடுக்கும் அளவில் கொண்டு வந்துவிட்டுள்ளது..
    எஎத்தனை வருத்தமாம உள்ளது அண்ணா..
    இனி இதனை போல நிலை வராது செயலாற்றுங்கள் அண்ணே

  • @enbagamingytc8359
    @enbagamingytc8359 38 секунд назад

    Support

  • @veluayuthampackrisamy5112
    @veluayuthampackrisamy5112 2 часа назад

    Kindly do translation this speech in Hindi and other Indian language and broadcast in through out India.

  • @anbuchelvank9952
    @anbuchelvank9952 12 часов назад +2

    NAANOURU.DHIRAVIDA.SINDANAIYALAR.UNGAL.PETTIYAI.PARPEN

  • @murugesanjeji8754
    @murugesanjeji8754 8 часов назад

    ராமதாஸ் தமிழ் நாடு = ராமதாஸ் அத்வாலே மகாராஷ்டிரா. Go to BJP😮

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 10 часов назад

    Nee thanya unmaiyana thalaivan,after ambadkar ur r a Great leader for all communities in india.don't do ur credibility

  • @vijayakumar-p4y
    @vijayakumar-p4y Час назад

    வணக்கம் நண்பரே தயவு செய்து மோடி கவனத்துக்கு கொண்டு செல்லவும் நாம் வல்லரசு ஆக வேண்டும் என்று சங்கி தினமும் புலம்புகிறார்கள் நாம் உணவு உண்பதற்கு GST நிறைய போட்டுள்ளார்கள் அதை நாம் வெளியேற்றுகிறோம் நமது மலம் அதை நம் வீட்டிலும் பொது வெளியில் உள்ள கட்டண. கழிப்பிடம் முலம் பயன்படுத்தி வருகிறேம். அதற்கு GST போடவேண்டும் நாம் வாழ்கிறோம் அதற்கு நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு GST கொடுக்கிறோம். இல்லை. நம்மிடம். பிடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் இந்தியாவில் யார் இறந்தாலும் அதை தீ இட்டாலும் அல்லது புதைத்தாலும் அதற்கு GST போட சொல்லுங்க நண்பரே ஏன் எனில் நாம். வல்லரசு ஆக வேண்டாமா அதுவும் போததது என்றால் இந்தியாவில் யாரும் குழந்தை. பெற்றுக்கொள்ள மோடியிடம் அனுமதி வாங்க வேண்டும் ஒரு குழந்தைக்கு 10லட்சம் அரசுக்கு GST கட்டவேண்டும் ஏன் என்றால் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் மேலும் முக்கியமாக ஒன்று RSS மட்டும். தான் குழந்தை அனுமதி இல்லாமல். பெற்றுக்கொள்ள லாம் அப்பொழுது தான் இன்னும் 50 ஆண்டுகளில் எந்த சாதியினரும் இந்திய வில் இருக்க மாட்டார்கள்

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 7 часов назад +1

    கிருஷ்னசாமி ஜால்ராக்கள் கேட்டு தெளிவாகட்டும்

  • @drkaruppusamy4403
    @drkaruppusamy4403 5 часов назад +1

    Excellent

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 часа назад

    அண்ணன்திருமாவளவனினன் ஒவ்வொரு மேடைப் பேச்சும் அண்ணல் அம்பேத்காரரைபபற்றிய மேடைப் பேச்சுகள் இந்தியாவில் எல்லா மொழிகளிலும் ஒலி பரப்ப வேண்டும்

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 12 часов назад +1

    அனைத்து கட்சியிலும் சிறந்த பேச்சாளர்கள், சிறந்த பத்திரிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஆனால் திமுகவில் மட்டும் யாரும் இல்லை. திராவிட கருத்தை இளஞர்களிடையே கொண்டு செல்லவில்லை.

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 7 часов назад

    ஜான்பாண் சுய சிந்தனை செய்யவும்

  • @muthusekar323
    @muthusekar323 3 часа назад

    விஷம் தான் பிஜேபி

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 часа назад

    சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கார் பற்றி இவ்வளவு எளிமையாக பாமரனும் புரிந்துக்கொள்ளும் தெரிந்துக்கொள்ளும் அளவிற்க்கு பாடம் நடத்த இந்தியாவில்அண்ணன் திருமாவளவன் தவிர வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கிடையாது

  • @Abdul-qw2yo
    @Abdul-qw2yo Час назад

    Excellent