Agroforestry: ஒருங்கிணைந்த விவசாயத்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா? | DW Tamil
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில், 26% விவசாயத்திலிருந்துதான் வருகிறது. ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்படுகின்றன. ஆனால், இந்த பாதிப்புகளை வேளாண்காடுகள் மூலம் சரி செய்ய முடியுமா?
#agroforestryintamil #whatisforestfarming #whatisagroforestry #farmingtechnologyvideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
இந்த காணொளியின் கருத்து மிகவும் சரி இதை நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார்.
அன்புடன்
பாலு
கருத்துக்கு நன்றி. அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விவசாயம் நல்ல பலனளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ரூபாய் 36000 க்கு மேல் தனி ஒருவனாக என் செலவில் பொது இடங்களில் மரம் வளர்த்துள்ளேன் அவற்றை பார்க்கும் போது எனக்கு மலைப்பாக இருக்கும் அவ்வளவு வளர்ச்சி எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்
உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் நண்பரே... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்....
வாழ்த்துகள். உங்கள் முயற்சி தொடரட்டும்.
Team, share contact details to reach then to start business????
Hemp plant uses pathi video podunga
Good Job *DW* I watched meny videos for your channel... It's well & worth full try for giving more Knowledge our human's... Thank you & keep going on...
Thank you so much @joysuresh1772 . what kind of videos do you expect from us in future?
Useful information sir
Thanks a lot. What did you like about our video? Please let us know.