Benefits of Millet - சிறுதானியங்களை மீட்கும் பட்டதாரி இளைஞர் | Millet Recipes Tamil | DW Tamil
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- பொறியாளராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஜனகன், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அழிந்து வரும் பாரம்பரிய சிறுதானியங்களை மீட்டெடுப்பதை ஒரு நோக்கமாக கொண்டு செயல்பட தொடங்கினார். இன்று தான் மீட்டெடுத்த சிறுதானியங்களை மதிப்பு கூட்டி மக்களிடம் விற்பனை செய்து வருகிறார். இதுதவிர விவசாயிகளுக்கும் விதைகள் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு அளித்து, அவர்களது வருவாயை அதிகரிக்கவும் அவர் உதவி வருகிறார்.
#milletsrecipes #benefitsofmillet #milletmanoftamilnadu #internationalmilletyear2023
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
இது போன்ற காணொலி பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய DW தமிழுக்கு 🙏💕
This generation guy doing this great service...! Keep shining...you are best roll model to young educated generation...keep guiding your juniors as well village guys...👌👍
I'm glad to know a guy from our place (Namakkal) has this initiative.
Company name?
High value contents.. awesome
Getting inspired lot
Wonderful! thank u DW!
Great job. Congratulations sir
நல்ல முயற்சி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
You are doing great job. Keep it up.
God bless this guy 🙏🏻🙏🏻🙏🏻
PM Modi was advocating millet, he will be proud of your enterprise.
ஜனகன் தொடர்பு எண்ணை இணையுங்கள் DW Tamil🙏🏻
சமூக வலைதள பக்கங்கள் மூலமாக அவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்!
மிக்க நன்றி 🙏🏻
Good to know and content very good
Thanks for your comment. Glad it was helpful!
👍🏽super
Thanks for Your Comment. Do Subscribe our Channel for more Videos and Updates!
மிக மிக அவசியமான முன்னெடுப்பு.
தங்கள் கருத்துக்கு நன்றி!
Fantastic, inspiring nerya peru thinai agriculture la varanum cuz ithu namakke urithanaa oru foods
Thank you! What did you like most about this video? Please let us know!
Very very good initiative...
Thanks a lot. What did you like about our video? Please let us know.
@@DWTamil information
❤
அரசு நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்
உங்கள் கருத்துக்கு நன்றி!
🙂👌👌👍👍
🎉🎉🎉🎉
Thanks for your Comment. Do Subscribe our Channel for more Videos and Updates!
Hi
Social media connect for jegan pls to reach him?Thanks
தொடர்பு எண் எழுதிவிடவும்
🙏🙏🙏💪💪💪
திரு.ஜனகன் அவர்களின் தொடர்பு எண் பதிவிடாமல் இந்த காணொளி வெளியிடுவதால் என்ன பயன்
சமூக வலைதள பக்கங்கள் மூலமாக அவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்!
@@DWTamil நன்றி ஆனால் ஏன் அவரது தொடர்பு எண் தருவதில் என்ன சிக்கல் ஒரு நல்ல காணொலி பதிவிடுவதன் நோக்கம் நிறைவேறவேண்டாமா?
தொடர்பு எண் தரமறுப்பது ஏன்
hi, very good n useful content, can i get mr.janagan contact n address pls
Tamilzhigam ella tamilnadu
இரண்டும் ஒன்றே
Ph no pls
Super phone number