ஓட்டு போடுவது கடமையல்ல உரிமை! Election 2024 | Vote for India

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 130

  • @Rana_2390
    @Rana_2390 6 месяцев назад +9

    வீடியோ இல்ல..எடப்பாடி sponsor ஐ நிறுத்திட்டாரா?

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 6 месяцев назад +3

    ஏம்பா தம்பி கொஞ்சம் போதை இல்லாம பேசுப்பா உன் கண்ண பார்த்தாலே இது நல்லா போதையில் இருக்கிறது

  • @arjunmadurai9023
    @arjunmadurai9023 6 месяцев назад +1

    After election.
    Break for media and politicians 😂😂😂

  • @sriramvaradarajan4964
    @sriramvaradarajan4964 6 месяцев назад +8

    முதல்ல ‘மருந்த’ குறைடா, வந்துட்டான்

    • @suryas233
      @suryas233 6 месяцев назад

      🤣🤣🤣😂😂😂

  • @Thiraviya337
    @Thiraviya337 6 месяцев назад +8

    இந்த மாதிரி வீடியோ போடும்போதாவது நீ கஞ்சா அடிக்காமல் சூட் பண்ணலாம் அல்லவா

  • @allgameworld4684
    @allgameworld4684 6 месяцев назад +2

    Today video??? Anna ... My vote admk in tirppur

  • @blackbird9019
    @blackbird9019 6 месяцев назад +1

    Election முடிஞ்சதும் கட்சி தலைவர்கள் மற்றும் வெட்பாளர்கள்தான் வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள் என்று பார்த்தால் நீங்களும் சென்று விட்டீர்களா. வீடியோ வரவில்லையே....

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 6 месяцев назад +5

    We are up to vote for our country tomorrow ✌️

  • @kkn619
    @kkn619 6 месяцев назад

    சவுக்கு மக்கள் கட்சி (ச.ம.க) உதயம் எப்போது செப்டம்பரில் சமூக நீதி நாளிலா..?🎉

  • @arunakashak4658
    @arunakashak4658 6 месяцев назад +2

    Anna video podunka anna
    2 naal aakuthu
    Video podunka anna

  • @maheshthunder
    @maheshthunder 6 месяцев назад +8

    லியோ இது உனக்கு செட் ஆகல.

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 6 месяцев назад +5

    வணக்கம்.வாக்காளர் உரிமை தொகை 200 ரூபாய் இரண்டு சாராய வியாபாரிகள் கொடுத்து விட்டனர்.தேசியத்திற்கு எனது வாக்கு

  • @kkn619
    @kkn619 6 месяцев назад

    அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முளையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு தேர்தல் ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @KrishnanS-i4t
    @KrishnanS-i4t 6 месяцев назад +1

    மக்கள் ஓட்டுபோடுவதுகடமைஉரிமை சரி பின்னர் ஊழல் செய்வது அரசியல் வாதிகடமை 3:19 உரிமை

  • @sreejiths27
    @sreejiths27 6 месяцев назад +1

    Yennappa youtube channel hack aayduchu 3 days aah videos kaanom?

  • @haakashi7666
    @haakashi7666 6 месяцев назад +2

    Neenga panna vedio la fair and national interest without one sided idhu tha . Congratulations team

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 6 месяцев назад

    Yen ya .....motha ma office staffs yellarum kalambbi " kodanadu "❤"poitingla 😂😂😂😂😂😂

  • @naanyaar12
    @naanyaar12 6 месяцев назад

    Neenga laam idha paesara alavukku namma naatu arasiyal irangiduchey nu nenaikim bodhu.. romba kashtamaa irukku..

  • @skuganathan2963
    @skuganathan2963 6 месяцев назад

    Hello anybody here... sir.

  • @saranr8049
    @saranr8049 6 месяцев назад +1

    புதிய புதிய ஆட்சியாளர்கள் வேண்டும்.அதே போல ஒருவருக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே வாய்ப்பு தர வேண்டும்.அதன் பிறகு ஆட்சிகாலம் 5ஆண்டாக வேண்டாம்.அதை 2 அல்லது 3 வருடமாக மாற்ற வேண்டும்.

    • @kkn619
      @kkn619 6 месяцев назад

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முளையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு தேர்தல் ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @venkateshsrija3761
    @venkateshsrija3761 6 месяцев назад

    Video varala Anna news illay😢😢😢😢😢

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 месяцев назад +9

    Tamil nadu makkal
    Votes 🌱🥁✌😀🌱

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 6 месяцев назад

    நான் முதல் முறை வாக்காளர் எனது வாக்கு மைக் சின்னத்திற்கு

    • @konica1894
      @konica1894 6 месяцев назад

      Neengala vote podave Theva illa

  • @kirankumarkrishnappa4962
    @kirankumarkrishnappa4962 6 месяцев назад

    Ennapa rendu naala video varala..?

  • @premkumarganesan
    @premkumarganesan 6 месяцев назад

    Why there is no video foe last 2 days bro. We are waiting for your videos

  • @HarishHarish-q7g
    @HarishHarish-q7g 6 месяцев назад

    Lio kandippa nan oottu poduven,heppy jananayaga thiruviya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Funwithprasanna
    @Funwithprasanna 6 месяцев назад

    Bro exit poll video podunga

  • @SuriyaNot
    @SuriyaNot 6 месяцев назад

    Savukku Shankar Sir. Enakku unga mela nalla respect irukku. Please don’t talk about Vijay in a bad way and loose the respect.

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 6 месяцев назад +21

    அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக, NTK விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே.,.,., ,,,...,,

  • @kitchenunlimited
    @kitchenunlimited 6 месяцев назад

    ஏன் உங்கள் வீடியோக்களை காணோம்.

  • @prasadkumar8384
    @prasadkumar8384 6 месяцев назад +1

    Nammaku yaaru naladhu seiya theviyailla, avangaavnga veliya seriya senja podhum

  • @VINAIKATARIYAPPGP-
    @VINAIKATARIYAPPGP- 6 месяцев назад

    Why no video for last two days

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 6 месяцев назад

    அதுசரி 😅 வாக்கு அளிப்பது நமது உரிமை, அந்த வாக்கை‌ எத்தனை சதவீதம் % என்று குழப்பம் ஏன்? வாக்கு சாவடியில் வேலை பார்க்கும் அரசு அதிகாரிகள், மற்றும் பல ஆசிரியர்கள் யார்? பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களா? இங்கு உள்ளவர்கள் தானே , சதவிகிதம் சரியாக சொல்லாத இந்த ஆசிரியர்கள், உயர் மட்ட அதிகாரிகள், பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை குடிப்பவர்கள் 😮
    இந்த தேர்தல் நாட்டின் தலைவிதி ஆனால் கல்லூரி தேர்வு, பள்ளி தேர்வு நாட்டின் எதிர்காலத்தை நோக்கி செல்லும் மாணவர்கள் இப்படி சதவிகிதம் குழப்பங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்.
    இன்று நடந்தது
    மறப்போம் 🎉
    மன்னிப்போம் 🎉
    வாழ்க சனநாயகம்.
    வளர்க நாடு🎉😅

    • @suriyanarayanan7240
      @suriyanarayanan7240 6 месяцев назад

      சாரி குழப்பவுர்கள் என்று படிக்கவும் 🎉

  • @AKFourteen
    @AKFourteen 6 месяцев назад

    சரியாக சொன்னீர்கள் ஆனால் இன்னும் வாக்காளர் உரிமைத்தொகை வரலையே அரசியல் கட்சிகள் சரி இல்லை

  • @kitchenunlimited
    @kitchenunlimited 6 месяцев назад

    சவுக்கு சங்கர் ஏன் வரவில்லை

  • @babus3810
    @babus3810 6 месяцев назад

    சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் சூப்பர் லியோ சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @PradeepKumarMedia
    @PradeepKumarMedia 6 месяцев назад

    Video podunga

  • @kathirsamy490
    @kathirsamy490 6 месяцев назад +6

    யார் ஆட்சியில் அமர போகிறார்கள் என்று தெரியும் என் ஓட்டால் எதும் மாறாவா போகுது

    • @nothing8505
      @nothing8505 6 месяцев назад +3

      இந்த கருத்து தவறானது சகோ
      நம் கடமையை செய்ய வேண்டும்

    • @kathirsamy490
      @kathirsamy490 6 месяцев назад +1

      @@nothing8505 கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்து என்ன award தர போகிறார்கள்.. என் வாழ்க்கையை வெறுத்து விட்டேன். இனி கடமையை செய்து என்ன ஆக போகுது... இருக்க போறது கொஞ்ச நாட்கள் மட்டுமே

    • @HarishHarish-q7g
      @HarishHarish-q7g 6 месяцев назад

      Unga oru oottu poda matram varuvatharkku vali vakukum bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Shriirama
    @Shriirama 6 месяцев назад

    Video podunga ya.. election mudinji two days aidichu all channels video podranga..

  • @DrHutaya
    @DrHutaya 6 месяцев назад

    vote !

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 6 месяцев назад

    Thambi.❤vazga ❤tamilnaadu ❤tamilmakkal ❤vazga

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 6 месяцев назад

    Super Thalaivaas ❤️

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl 6 месяцев назад

    உரிமையுமல்ல.கடமையும் அல்ல..வெட்டி வேலை..அல்லது விளையாட்டு..வாக்கு எந்திரத்தில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்திவிட்டு வந்துவிடுங்கள்..யார் ஜெயிப்பது யார் தோற்பது என்பதை தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ளும்..that s all your hornner

  • @vallinayagamboothathan3754
    @vallinayagamboothathan3754 6 месяцев назад +4

    Tirunelveli Dmk Rs 300

  • @ntrkalai9716
    @ntrkalai9716 6 месяцев назад

    Dindigul 400 DMK

  • @plkrishh
    @plkrishh 6 месяцев назад +1

    They are not rulers but our representatives

  • @ntrkalai9716
    @ntrkalai9716 6 месяцев назад

    Pollachi DMK 500

  • @murugaprabuu9878
    @murugaprabuu9878 6 месяцев назад

    Next video plz

  • @subumani4314
    @subumani4314 6 месяцев назад

    Video engappa

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 6 месяцев назад

    வாக்காளர் பட்டியலின் பல பேர் இல்லை. இதை பேச வேண்டும்

    • @kkn619
      @kkn619 6 месяцев назад

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முளையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு தேர்தல் ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @murugaprabuu9878
    @murugaprabuu9878 6 месяцев назад

    Holidays podhum. Next video please.

  • @HarishHarish-q7g
    @HarishHarish-q7g 6 месяцев назад

    Oott for all 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajansrividhya2251
    @nagarajansrividhya2251 6 месяцев назад

    நிறைய பேருக்கு மேற்கு மாம்பலத்தில்டோட இல்லை.அராஜகம் திமுக

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 6 месяцев назад

    என்ன சவுக் அண்ணா எலக்சன் முடிஞ்ச நாளிலிருந்து உங்களுடைய சவுக்கு மடியால வீடியோ எதுவும் போடல அப்ப எலக்சனுக்காக தான் நீங்க செயல்படுத்திங்களா அப்ப நீங்க ஒரு கோடி மீடியாவா என்ன சவுக்கண்ணா? நீங்க நடுல நெனச்ச உங்களுடைய பார்ட்னர் நியூஸ் 27 ரெகுலரா வீடியோ போடுறாருன்னா அப்போ ஒரு ஊடக தர்மகர்த்த பாலோ பண்றதா உங்களுக்கு கோடி கோடியா வந்தா நீங்க பேசுவீங்களா கொஞ்சம் மக்களுக்காக செயல்படுங்க அண்ணா மக்களுக்கு செயல்படுங்க மக்களுக்காக செயல்படுங்கள்

  • @spideygaming5179
    @spideygaming5179 6 месяцев назад

    Good one. Keep it up.

  • @opsbalajin
    @opsbalajin 6 месяцев назад

    Pls change in thumb nail; its duty; Rights and duties are both side of a single coin; but when it comes duty first then we can ask for rights; so vote is our duty; then we have rights to ask questions to Govt

  • @BsangiEntertaiment643
    @BsangiEntertaiment643 6 месяцев назад

    Election result day June 4 live telecast about result try this it could be happened

  • @karthikd43
    @karthikd43 6 месяцев назад

    Shankar anna auto driver from Tambaram kilambakkam bus kedaikama podhumakkal mariyal ippo

  • @位ま前年
    @位ま前年 6 месяцев назад

    DMK

  • @bsreram85
    @bsreram85 6 месяцев назад

    I think there is a scam in voter list. My father-in-law last year changed his address & submitted form 8. And his voter id got deleted from the old address/constituency, which is expected, but never got added in the new address/ constituency. When we finally realised it, EC requested us to submit Form 6, and register as new voter. In some cases, even when such address change isn't there, heard their names aren't in the voter list. There must be a mechanism where such people must be allowed to cast their vote. Afterall they are also Indian..

  • @vaithianathan.vviswanathan442
    @vaithianathan.vviswanathan442 6 месяцев назад

    Savukku media irukkudhaa illaiyaa

  • @subumani4314
    @subumani4314 6 месяцев назад

    Video produnga

  • @saravanans5541
    @saravanans5541 6 месяцев назад

    லியோ சும்மா எதுனா பேசாத சங்கர் அண்ணாவ வர சொல்லு

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 6 месяцев назад +1

    முட்டாள்தனமான தலைப்பு,,,,வாக்கு அளிப்பது சட்டம் நமக்கு தந்த உரிமை,,,,,,,அதை பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை ,,,,

  • @karthikeyanm4870
    @karthikeyanm4870 6 месяцев назад

    Where all went? Long leave

  • @JagadishKrishnan05
    @JagadishKrishnan05 6 месяцев назад

    No videos for last 2 days .

    • @doomdoomdigadiga
      @doomdoomdigadiga 6 месяцев назад

      They are taking rest after hectic campaign

  • @RajaaSubramanian-ov7fy
    @RajaaSubramanian-ov7fy 6 месяцев назад

    What about new news

  • @FilmTalk10
    @FilmTalk10 6 месяцев назад

    Japan tamil bros nu oru channel erukku andha channel ஒருத்தர் TR BALU paththi konja naal munnadi video pottaru about Sriperumbudur zone about T R balu what he do his area and what he didn't do for his area, now TR balu Allakais where threatened to that japan bros family at sriperambudur and japan tamil bro put another video about Threatening his family from TR Balu Allakais so please talk about this problem please

  • @ntrkalai9716
    @ntrkalai9716 6 месяцев назад

    Video 4 days eala

    • @logeshdinesh1513
      @logeshdinesh1513 6 месяцев назад +1

      Vote podurathuku 3days leavaa irukumnu naikeren bro

  • @rajeshkevin3757
    @rajeshkevin3757 6 месяцев назад

    Ne normal ah pesu Leo.. Yen neeya Nana gopinath madiri try pandra.. 😂😂😂😂

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 6 месяцев назад

      முயற்சைசி செய்யராரே. நிறோத்தி நிதானமா தெளிவா பேச.
      பாராட்டலாமே

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 6 месяцев назад

    Oneside

  • @maruthappansundaram5783
    @maruthappansundaram5783 6 месяцев назад +2

    எடப்பாடி= டெட்பாடி.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 6 месяцев назад +2

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே...😊

  • @SundaresanGanesh-xp1kd
    @SundaresanGanesh-xp1kd 6 месяцев назад

    லியோ தம்பி வணக்கம் 🎉
    எங்கள் சார்பாக நீ மேயரிடம் நலம் விசாரிக்கவும். இப்படிக்கு உன்னோட ரசிகன்❤🎉

  • @counterpoint9260
    @counterpoint9260 6 месяцев назад

    moodura paavadai allakkai

  • @TheKartee
    @TheKartee 6 месяцев назад +2

    AIADMK will win all seats this time 🌱✌️

  • @rajasekaran1318
    @rajasekaran1318 6 месяцев назад

    தோழருக்கு மிக்க நன்றி எல்லோரை ஓட்டு போட சொன்னதற்கு இது கண்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் அதை போல் சவுக் ஷங்கர் வைத்து ஒரு வீடியோ போடவும் கனமாக எல்லோரும் ஓட்டு போட சொல்லி நீங்க சொன்னது போல் பாமரர்கள் ஓட்டு போடுகிறார்கள் படித்தவர் போடுவே இல்லை ஆனால் பாதிக்கப்படுவது என்னமோ எல்லோரும் சேர்ந்து தான் ஆகையால் ஒரு வீடியோவை போட சொல்லவும் சங்கரை

  • @chimbi6pradeepa
    @chimbi6pradeepa 6 месяцев назад +3

    Bjp❤❤❤

  • @SEASHARK951
    @SEASHARK951 6 месяцев назад

    சிறப்பு Leo bro

  • @PrabhuPrawin
    @PrabhuPrawin 6 месяцев назад +1

    Super

  • @shanthamary7398
    @shanthamary7398 6 месяцев назад

    லியோவின் பேச்சு நச்சுனு

  • @kovaikrishnakrishnarajkova6593
    @kovaikrishnakrishnarajkova6593 6 месяцев назад +3

    சவுக்கு உருட்டு சங்கர் கும்,உனக்கும் என்னடா அதிமுக கிட்ட இருந்து பணம் வந்துடுச்சு , நல்லா உருட்டு உருட்டு னு உருட்டுநீங்க அண்ணாமலை ஜெய்ப்பார் தெரிஞ்சும் அதிமுக ஜால்ரா அடிச்சிங்க பாரு

    • @velskodai-fw5cm
      @velskodai-fw5cm 6 месяцев назад +1

      இந்த ஆத்திசங்கர் ஒரு திருட்டுப் பய ... பன்னி மாதிரி .. எடப்பாடி ஆட்சியில ஸ்டாலின்ர காசு வாங்கிட்டு எடப்பாடி பற்றி திறக்கிறவா பேசினா நாய் .. இப்ப எடப்பாடி கிட்ட காசு வாங்கிட்டு ஸ்டாலினையும் அண்ணாமலையும் தரவா பேசுறான் ... இவன் பன்னி மாறி தான் வாந்தி தானே சாப்பிடுவான்

    • @vimal40444
      @vimal40444 6 месяцев назад +2

      Idhu Central election
      I don't vote for Modani

    • @jagadeesh7304
      @jagadeesh7304 6 месяцев назад +2

      Kovai vadakans ahhh 😂😂😂

    • @kovaikrishnakrishnarajkova6593
      @kovaikrishnakrishnarajkova6593 6 месяцев назад

      @@jagadeesh7304 உங்களை மாதிரி திருட்டு திராவிட நாய் இல்லை

    • @nothing8505
      @nothing8505 6 месяцев назад +1

      June 4 ki apparam pakkalam da 😅