RGKar மாணவி கண்ணாடி?? அதிரடி திருப்பம் ! Kolkata doctor case!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • RG kar Kolkata doctor case case latest updates ! #kolkata #rgkarhospital #sandeep

Комментарии • 119

  • @devidevi8271
    @devidevi8271 День назад +92

    இந்த கேஸ் முடிய இன்னும் 25வருஷம் ஆகும், அட போங்க பா,, உங்க சட்டம் ரொம்ப மட்டம்,, இந்த கேஸ் மட்டும் இல்லை எந்த case யும் முடிக்க சட்டம் சரி இல்லை,,😢

    • @ezhilvendan1657
      @ezhilvendan1657 16 часов назад

      Definitely yes. 20 years ku piragu justice kidachalum athu waste thaa. Avan jolly ya vazhnthutu poiduvan. meanwhile barole vera kodupanga. Final ah case judgement varappo accused ku against ah sufficient evidence kidaikkala, accused already niraya year jail la spent pannitaru nu karunai adippadaila 20 years piragu release panniduvanga. Avana periya thiyagi mari oru 100 per kondaduvan.

    • @ravidhanam9596
      @ravidhanam9596 14 часов назад +1

      சரியா சொன்னீங்க

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 12 часов назад

      In democratic set up politicians will ensure judicial system gets confused and benefits of doubts will be the final to release the culprits.

    • @SUMATHIJ-rl5mi
      @SUMATHIJ-rl5mi 10 часов назад

      Yes

    • @mythiligovindaraj1258
      @mythiligovindaraj1258 8 часов назад +1

      Entire case is getting divergent, losing focus. Justice delayed is justice denied. Laws are not strict and procedures are too circumvented that criminals can find some way to escape and innocent victims never succeed and face only pressure and helpless. Hopeless India😡

  • @sridharsri5680
    @sridharsri5680 День назад +38

    😢😢😢😢கண்டிப்பாக அனைவரும் தண்டிக்க பட வேண்டும் 😢😢

  • @subbu2tamilchennal426
    @subbu2tamilchennal426 День назад +30

    பணம் பதவி அதிகாரம் இருந்தால் குற்றவாளிக்கு சதகாமாகதான் இருக்கின்றது ஆனால் ஒன்று தெய்வம் நின்று கொல்லும்......

  • @SenthilKumar-eo9pv
    @SenthilKumar-eo9pv 21 час назад +30

    சட்டங்கள் நாம் பள்ளியில் படித்தது போல தண்டனை பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என மாற வேண்டும். அப்போது தான் குற்றம் குறைய வாய்ப்புள்ளது........

  • @pirabakaranthamilvily2914
    @pirabakaranthamilvily2914 День назад +16

    தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றம் இல்லை. மக்கள் தான் மாணவர் தான்.சகோதரியின் ஆத்மாவிற்க்கும் பெற்றோருக்கும் அது ஒன்றே ஆறுதல்

  • @BrindhaTR-w3f
    @BrindhaTR-w3f День назад +23

    Goddess Durga ma, தயவுசெய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்திட செய் தாயே.

    • @savitha21177
      @savitha21177 19 часов назад +2

      பணம் இருந்தால் தான் கடவுளயே பார்க்க முடியும்....
      சாதாரண மனிதன் குற்றவாளியானால் உடனே தண்டனை கிடைத்திருக்கும்...
      சிரி நிதிக்கும் மட்டும் நீதி கிடைத்து விட்டதா என்ன???

    • @peralatha4005
      @peralatha4005 18 часов назад +3

      எங்கயிருக்கா துர்கா மா இருந்திருந்தால் அந்த குழந்தை கதரும் போது வந்து காப்பாந்தியிருப்பாளே 😢😢😢

  • @nithyasri-lg6gg
    @nithyasri-lg6gg День назад +16

    நீதி கிடைக்குமா
    அப்பெண்ணுக்கு?

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 День назад +16

    I really respect that you didn't mention her name in any of your videos. We'll pray for her justice 🙏

  • @drjayaram3462
    @drjayaram3462 18 часов назад +8

    உளுத்துபோன சட்டங்கள் குற்ற வாளிகளுக்குதான் சாதகம்..Lucky are our politicians...

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 20 часов назад +38

    என்ப்பா கண்ணாடியை தான் உடைச்சு இருக்கானுங்க அந்த அந்த pieces அந்த பெண்ணின் கண்களுக்குள் இருந்து கண்டு எடுக்கப்பட்டது என்றும் உங்கள் போன்றோர்களே கூறினீர்கள். ஆனால் இப்ப என்னடா என்றால் கண்ணாடி அப்படியே இருந்தது என்கிறீர்கள். எது உண்மையான தகவல் அப்ப.....🤔🤨

  • @arunaharikrishnan7871
    @arunaharikrishnan7871 День назад +8

    Thank u for the update, I was really waiting fr the latest updates from you.

  • @trioorocks8402
    @trioorocks8402 20 часов назад +36

    இனி பெண் குழந்தைகளே பிறக்க வேண்டாம் இறைவா😢
    இந்த நாடு நாசமக போகட்டும் 😢😢😮😮

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 10 часов назад

      தப்புங்க ஒருபெண்தன்னைபாலியல்வண்கொடுமைசெய்யமுயன்றவனின் அந்த இடத்தை அறுத்துவிட்டதாக படித்தேன்.

    • @smpwirebasket2037
      @smpwirebasket2037 4 часа назад +1

      😢😢

    • @latha1162
      @latha1162 4 часа назад

      Nallathu correct😢

  • @a.k.p.5319
    @a.k.p.5319 День назад +7

    நீதி கிடைக்குமா கிடைக்காதா...

  • @NaveenKumar-qz7yv
    @NaveenKumar-qz7yv День назад +19

    நிஜமாவே எவ்ளோ கேவலம் பாருங்க இத்தனை தடயங்கள், போராட்டங்கள் இருந்தும் தீதி மறுக்கப்படுகிறது என்பது வேதனைக்கூறியது 😢 இப்படி பட்ட காலத்தில் இன் நாட்டில் வாழ்வதற்கு கேவலமா இருக்கு😡.

  • @_thenoels
    @_thenoels 13 часов назад +1

    Thanks for continuing to report about the whereabouts! I hope we will get justice!

  • @SathishDhya
    @SathishDhya День назад +10

    Ada pongaya, avanunga ellam nalla than irupanunga. Intha mathiri ethana case nasama poiruku😢

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 18 часов назад +3

    எப்பா இப்போது தான் நிம்மதி நீங்கள் இந்த கேஸை விட்டு விட்டிர்கள் என்று நினைத்தேன் நன்றி தம்பி

  • @david77rajkumar26
    @david77rajkumar26 День назад +4

    சட்டம் ஒரு இருட்டறை

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw День назад +2

    ,,,,,""Mamata govt fullfill s grants safety for doctors this fight won't end,,,, I think how Bangladesh CM ran from Bangladesh ,,, youngster demolished eniter CM house same pattern shouldn't take place before that fear GOD and do right thing,,,,! CBI is sleeping Why No fresh updates still,,,,?

  • @keepgoing6430
    @keepgoing6430 День назад +2

    Private college / company school is the known data for reporters today...

  • @anandrathna
    @anandrathna 17 часов назад +2

    Money is Always Ultimate sir

  • @dheepak.s5181
    @dheepak.s5181 15 часов назад +1

    Sir Supreme Court,CBI We lost confidence.

  • @anandrathna
    @anandrathna 17 часов назад +4

    ஏன் சார் இன்னும் பேசிக்கிட்டு இருக்கீங்க விசாரணையே இல்லாமல் தூக்கில் போடனும் அவ்வளவுதான்

  • @Hulktamilgaming
    @Hulktamilgaming 17 часов назад +1

    Justice for students

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 День назад +2

    சிபிஐ தரும் தகவல் என்ன?

  • @ramwonder7675
    @ramwonder7675 День назад +1

    Neethi kidaikanum kadavuley..
    Srimathi case mathri agida koodathu

  • @SenthamilJayaraman
    @SenthamilJayaraman 15 часов назад +2

    கண்ணாடி உடைந்து இருக்குனு தான் சொன்னாங்க நீங்க கண்ணாடி உடையலனு சொல்ரீங்க எது தான் உண்மையோ

  • @ravidhanam9596
    @ravidhanam9596 14 часов назад +1

    Sir மற்ற வழக்குகளின் ஆரம்பத்தை எல்லாம் News la பாக்குறோம், தெரிஞ்சிக்குறோம் நாட்டுள நடப்பது பற்றி, ஆனா அதன் முடிவு என்ன நியாயம் கிடைச்சதா, இத பற்றி சொல்லுங்க.

  • @arisudhan8810
    @arisudhan8810 19 часов назад +2

    Accused 2 perayum velluthaangana varum

  • @SriPriyaa-tq5sb
    @SriPriyaa-tq5sb 21 час назад +1

    Antha ponnuku neethi kidaikumnu nambikai illa

  • @rmanjula1538
    @rmanjula1538 День назад +1

    Antha ponnoda aathma vee sorthu poi irukum da nenga panrathu pathu. Eni antha dogs ku punishment kedaikanum na antha ponne peya vanthu punish panna than unduuuu🤬🤬🤬🤬

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf День назад +1

    We want justice for namma ponnu friends 🙏

  • @ramkumarram9355
    @ramkumarram9355 День назад +1

    Thank you for update sir

  • @dheepak.s5181
    @dheepak.s5181 15 часов назад

    No Justice.We People of India need to learn more from our Government.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 20 часов назад

    We all need justice to females protection all services doctors who is serving public lives 🙏 in their life 🙏 truth must come early sir 🙏

  • @FathimaAkkem
    @FathimaAkkem День назад +1

    Annadhan nadakkudhu idhukki mudyva illaya

  • @Miniminitips
    @Miniminitips 8 часов назад

    Then after 4 days , will those criminals be released?

  • @darpakshyam5195
    @darpakshyam5195 5 часов назад

    Justice for the school minor Srimathi......

  • @dheepak.s5181
    @dheepak.s5181 15 часов назад

    We need to feel ourselves Shame,Shame,Shame

  • @sathirarsath7229
    @sathirarsath7229 21 час назад +3

    Kannadi frame la aethum finger print irukanu check panna therium... if may be setting pannumbothu maranthu finger print clear pannama vitruka vaaipiruku

  • @VictoriaJohn-n7y
    @VictoriaJohn-n7y 8 часов назад

    Who did mistake they can eacape from peoples and govt but they can not escape from gods judgement.shame on indian govt.

  • @thiyagarajann9691
    @thiyagarajann9691 20 часов назад

    Pacl patri thagaval sollunga sir

  • @TheNisar123
    @TheNisar123 День назад

    Arumaiyana narration.Justice has to be won.Prayers with the doctor who left the world painfully.

  • @keepgoing6430
    @keepgoing6430 День назад

    Just now watched a movie Berlin... A deaf enquiry... 1993 plot... Police says we always math 2+2 = 3 or 5 , may be rarely 4 ... To save their inmates a hook up story will be build... Must Watch on zee5...

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 14 часов назад

    காலம் கடந்த நீதி யாருக்கு பயன்???

  • @tsankar6766
    @tsankar6766 День назад

    Desr mr. Raj mohan sir we are daily watching our u tube channel please and kindly continue your noble and good work. Justice should be stabilised. What happened to sri. Mathi pappa case any updated information please

  • @arunasalamrajini1089
    @arunasalamrajini1089 День назад

    Kolkata Docteur kku Neethi kefakkanum😅😅😅😅😅😅😅😅😅

  • @logavarshinid4004
    @logavarshinid4004 17 часов назад

    Don't grant bail to the culprits..

  • @padmarajan-gz2td
    @padmarajan-gz2td День назад +1

    😢😢😢😢

  • @vithyav8432
    @vithyav8432 День назад

    😢😢Kandipa intha case la kutravaliku marana thandaiyum romba kodurama kedaikanum kadavulee😢🙏🙏 kutravalikal thapuchurave kudathu..

  • @NithyaDurai-wt1ko
    @NithyaDurai-wt1ko 8 часов назад

    Anna namma enna pesunaalum unmai velila varaporathey illa🥺

  • @rohailaroshion8253
    @rohailaroshion8253 18 часов назад

    Maruthuva manavargal poraattathil than irukka vendum mudivu theriyum varai vidakoodathu appotha Dr's ke pathuhappu

  • @jayamvijaya1699
    @jayamvijaya1699 22 часа назад

    Singapore ril intha mathari rule Illai. Rathatuku Ratham, uyiruku uyir ithu than inga ulla rules. Udanuku udan nadakum. India rules is very weak

  • @lakshmisukumar3284
    @lakshmisukumar3284 День назад

    Unmai epo vealiya varum? Criminal case kuda civil case polla year years a poeitea irukuma? Nalla vealiya judge nga andha ponnoda murder ku nalla justice kuduka try pandranga poratam nadathum students kum doctors kum nandri apovachum case ku favour a nalladhu nadakum

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 День назад

    Politicians s support culprits tmk Congress samajvaadi all r against needi

  • @kalamkari1438
    @kalamkari1438 17 часов назад

    Anna myv3 pathi konjam soillunga anna

  • @Subramanan-ys5wc
    @Subramanan-ys5wc 21 час назад

    Super Judge good observation.

  • @sujathavic8297
    @sujathavic8297 14 часов назад

    Neethi kedaikathu. Nadum policem, courtum nasama pogattum

  • @vidhyabathitv9781
    @vidhyabathitv9781 16 часов назад

    Before some news told that her eyes are damaged with glasses . How come now her specs is not damaged . Then eariler report about her eye damage is fake ?

  • @SriPriyaa-tq5sb
    @SriPriyaa-tq5sb 21 час назад

    Anna intha case urupadaathu anna

  • @davidpaul6176
    @davidpaul6176 4 часа назад

    Yerkanavay kannadi wudainthu irunthaga sonnirgal, ippo mathi solrigal 😮

  • @s.abuthahir3561
    @s.abuthahir3561 6 часов назад

    Kolkaththa Kali 😮😢

  • @gunaseharanvenkatesan3042
    @gunaseharanvenkatesan3042 12 часов назад

    இதுபோன்ற குற்றம் செய்யும் குற்றவாளிக்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டபின் அந்த வழக்கில் குற்ற வாளிக்களுக்கு ஆஜரான வக்கீல்களுக்கு ஏதாவது தடை விதிக்க வாய்ப்பு உண்டா?

  • @tuskersuper8125
    @tuskersuper8125 13 часов назад

    Anda Penn seminar hall I'll kollappadavillai. Aval Sandip Ghosh officil kolai seiyappattu pinnar thaan kutruyirai erukkum podu thaan seminar hall kondu varappattal

  • @sivaneshwariponraj7981
    @sivaneshwariponraj7981 12 часов назад

    In India, law and order is worst. No truth will come out as the accused are politically influence persons. The real culprit bribes every body. They do whatever they want. By this time the CBI could have found the real culprits. They won't bring truth out. By this time, they co 5:22 uld have done narco test for Sandeep Ghosh and can found truth. But in India there is law that is, without accused consent , we cannot conduct narco test for accused. This law itself is enough for accused to escape from this case. Which accused will accept to take narco test. What a great law , India had brought. This law is kept for Vvips to escape from their case. Very bad law and order of India

  • @gerardleon2344
    @gerardleon2344 12 часов назад

    அந்த ஏழை குடும்பத்திற்கு அநீதி கொடுத்த உங்களுக்கெல்லாம்
    அந்த குடும்பத்தின் பாவம் சும்மா விடாது.
    அந்த நேர்மையான பெண் டாக்டருக்கு நடந்த கொடூர சம்பவமும் உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கும் நடந்தால் தான் அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கும்.
    கடவுள் அந்த நேர்மையான இறந்த மருத்துவருக்காகவும் அவரின் பெற்றோருக்காகவும்
    வாதாடுவார்.
    நீதி தேவதை யின் கண்னை கட்டி அநீதி வழங்கும் உங்களை கடவுள் தக்க நேரத்தில் உங்களுக்கு வெகு விரைவில் கடுமையான தண்டனையை கொடுக்காமல் போக மாட்டார். இதுதான் கடைசியாக உங்களுக்கு கிடைக்கும் நீதி.

  • @HelpfulInitiatives1
    @HelpfulInitiatives1 12 часов назад

    😢

  • @unique5537
    @unique5537 День назад

    Justice

  • @praneshraj9244
    @praneshraj9244 6 часов назад

    அண்ணா இத்தன நாளா ஒங்க வீடியோவ பாத்துட்டு தான் இருந்தேன். இப்போ தான் எல்லா வீடியோவும் பார்கும் போது புரியுது. நீங்க இந்த சம்பவத்த contentகாக பயன் படுத்திட்டு இருக்கிங்க. இந்த சம்பவத்துக்கு அப்பறம் தமிழ்நாட்டுல எத்தன கொடூரங்கள் நடந்துறுச்சு, அதுலயும் பள்ளி மாணவர்கள் மேல எவ்ளோ மோசமான கொடூரங்களை இந்த மிருகங்க பண்ணிருகாங்க. ஆனா இந்த ஒரு சம்பவம் நியூஸ்ல வருதுன்னு அத மட்டும் பேசிட்டு இருக்கீங்களே. கொஞ்சம் நாள் தமிழ்நாட்டு காரரா வந்து இங்க நம்ம இனத்து மிருகங்களை பத்தியும் பேசுங்க. Like, view எல்லாம் கம்மியா வந்தாலும் பரவா இல்ல. வடக்கான் செஞ்சத கேட்க நரயா ஊடகங்கள் இருக்கு, செய்தில கூட வராம நியூஸ் பேப்பர் கடைசி பக்கத்துல கூட போட மாடோம்னு மறுக்க பட்ட உண்மை செய்திய பத்தி பேசுங்க. இத நாங்க நியூஸ் பேப்பர், தொலைகாட்சில பாத்துக்குரோம்.📺📰🗞️
    ஜெயம் ரவி,பிரியங்கா மணிமேகலை வீடியோ எல்லாம் போட்டு ஒங்க மரியாதைய நீங்களே கொரச்சுகுறிங்க அண்ணா.😢

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 20 часов назад

    Sry, அபிஜித் யாரு இந்த கேசில்??🤔

  • @menagamenaga3022
    @menagamenaga3022 16 часов назад

    Kannadiya thirumba pottu vitruppanga odanja kannadi

  • @dr.sreelakshmichidambaram3841
    @dr.sreelakshmichidambaram3841 13 часов назад

    False statements

  • @carolinenataraj1370
    @carolinenataraj1370 15 часов назад

    பெண் உயிர் போனதை ப்பாகக்கருதி விரைவில் நீதிகிடைக்கல...பெயரை பாதிக்கும்னு கவலைப்படுறோமே...அப்ப உயிரை விட பேர்பெரிசா போச்சா...😂😊😂😊😂😂

  • @Veeramani.Sabapathy-so2ki
    @Veeramani.Sabapathy-so2ki 13 часов назад

    யோக்கியன் பேசுறான். இங்கே ஒழுங்கு கிடையாது கல்கத்தா போரிட்டான். 🐒🐒

  • @sivasankaransivasankaran2429
    @sivasankaransivasankaran2429 19 часов назад

    Don’t give false info abt Senthil Balaji. Why all TN media supporting dmk goons?.bail granted boz it will take time boz TN added 2000 victims.don’t tell just like that.

  • @SharmilarSharmilar-bx1nk
    @SharmilarSharmilar-bx1nk 5 часов назад

    பிணம் தின்னும் கழுகு கூட பச்சாதாபம் பார்க்கும் ஆனால் சில மனிதர்கள் அம்மாவின் சாவைக் கூட வீடியோ எடுத்து பணம் பார்ப்பார்கள் மானம் கெட்ட மாந்தர்கள் 😢😢😢😢

  • @indramarimuttu5768
    @indramarimuttu5768 18 часов назад

    Justice for Dr moumita

  • @mahaprani67
    @mahaprani67 9 часов назад

    சட்டம் கடுமையானது ,யாருக்கு ஏலை மக்களுக்கு மட்டும்

  • @syedshah2442
    @syedshah2442 17 часов назад +2

    Apo kannadi odanji kannula kuthiruku nu sonnangaley athu poi ah

  • @maheswaranm4889
    @maheswaranm4889 5 часов назад

    சட்டம் கடமையை செய்யுமா?.இல்லை பணம் வேலை செய்யுமா?.மருத்துவ மாணவர்களே உங்கள் போராட்டம் தொடரட்டும்.நீதி கிடைக்கும் வரை