kolkata மீண்டும் அதிர்ச்சி தகவல்கள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 455

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan 18 дней назад +64

    இன்று அவள் நாளை நான், நாளை மறுநாள் உங்கள் மகள், உங்கள் சகோதரி உங்கள் தாய் கூட ....ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் வாழவே பயமாக இருக்கிறது 😢😢😢

  • @kowsalyat6099
    @kowsalyat6099 19 дней назад +66

    அவன் தப்பித்தால் மக்கள் கொள்ள வேண்டும்.

    • @ammukamali3330
      @ammukamali3330 18 дней назад +3

      Face theriyum la enga ponalum enga paathalum kallala adiche kollanum 😡😡😡

    • @blobofconsciousness
      @blobofconsciousness 16 дней назад

      Yes they have to reveal that minor in nirbhaya case . His face is hidden and details​@@ammukamali3330

  • @shalinishalu1527
    @shalinishalu1527 19 дней назад +32

    ஆசிபா குழந்தைய எல்லாரும் மறந்துடோம்ல ப்ரோ

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 19 дней назад +154

    இதே மாதிரிதானே ஸ்ரீமதியையும் குளிக்கவைத்து அவசர அவசரமா உடற்கூறாய்வு செய்தனர். அதிலும் குழைந்தைக்கு உண்மையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லையே? 100% இந்த case ம் அதுபோல்தான். அதையும் பேசுங்க ப்ளீஸ் 🙏

    • @srinivasanr4661
      @srinivasanr4661 19 дней назад +9

      Dear, put one follow episode on this srimathi case. Hope you have guts to so that !!

    • @KathirvelanMullai-cn4gb
      @KathirvelanMullai-cn4gb 19 дней назад

      😢😢😢

    • @RGomathy
      @RGomathy 18 дней назад +2

      Srimathi amma cell phone kudukala.case la raping illa.school side right

    • @lillyezhilmalar
      @lillyezhilmalar 18 дней назад

      @@RGomathy ama cell phone koduthirundha avanga ammaku edhira aadharam create panirupanga. cell phone ah kodukama irukumbodhae adhae karanathukaga avanga ammava thappunu solringa. kelvi kekradhuku munadi. body ah thookitu pona cctv footage la konjam time munadi srimathi vizhundha footage ah kaata sollunga. basic ana sense irundha kuda idhu murder nu therium.

    • @arockiasamy5869
      @arockiasamy5869 18 дней назад

      You properly don't following the srimathi case. Srimathi amma cell phone kuduthu pala varudam Aaeduthu. U ask the school tharappu.

  • @geethas8393
    @geethas8393 19 дней назад +146

    CBI மேல் கூட நம்பிக்கை போய்விட்டது. 😓

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 19 дней назад +5

      Yes

    • @maragathamRamesh
      @maragathamRamesh 18 дней назад +7

      அரசுகள் மேலேயும் நம்பிக்கை போய் விட்டது

    • @santhoshsprings
      @santhoshsprings 18 дней назад

      மரகதம் நாணயம் 😮​@@maragathamRamesh

  • @SatisPrabu
    @SatisPrabu 19 дней назад +54

    தெற்க்கே ஒரு கோவில்பட்டி வீரலட்சுமிம் & வடக்கே ஒரு பூலாந்தேவியும் மீண்டும் ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்

    • @karthigadevi3979
      @karthigadevi3979 18 дней назад +1

      Apadi pannuna koda nammala than jail la poduvanga,illana shoot pannutuvanga,road la mattum avanga vittu makkala thandikka sollunga,apram இருக்கு,

    • @SatisPrabu
      @SatisPrabu 18 дней назад

      @@karthigadevi3979 ஆனால் மன நிறைவும்,
      தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைச்சதுங்கிற சந்தோசம் பாதிகப்பட்ட எல்லோருக்கும் கிடைக்குமே....!!!
      பாதிகப்பட்டவர்கலுக்கு தண்டனை என்பது சிறுவிசயம் தான் ஆனால் தப்பு செஞ்ச நெறைய பேர் இப்போ வெளியே சதோஷமா இருக்க முடியாதுலே....
      அதேபோல் நாம் நமக்கு பிரச்சனை வரும் பொழுது எதிர் தாக்குதலும் பண்ண சட்டத்தில் இடம் உண்டு

  • @SenthilKumar-eo9pv
    @SenthilKumar-eo9pv 19 дней назад +69

    சட்டத்தை சாமான்ய மக்கள் கையில் எடுத்தாள் என்ன ஆகும்....... நெஞ்சு பொறுக்கவில்லை......

  • @rrr5573
    @rrr5573 19 дней назад +13

    ராஜ்மோகன் atleast நீங்களாவது இத பத்தி தொடர்ந்து பேசுங்க

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 19 дней назад +60

    அவனை நடுரோட்ல அவனை vettikolanum

  • @santhosamary7538
    @santhosamary7538 19 дней назад +38

    கள்ளக்குறிச்சி சிறிமதி மற்றும் டாக்டர் இன்னும் தினமும் ஒரு பெண் பிள்ளைகள் இறந்து கொண்டு தான் இருக்கிறது எனவே குற்றம் செய்த அவன்களை மக்கள் முன் கொடுங்கள் தண்டனை நாங்கள் தருகிறோம்

  • @subbulakshmisubbu6269
    @subbulakshmisubbu6269 19 дней назад +39

    அந்த பொண்ணு சொல்ல நெனைச்சது ஒன்னொன்னா வெளில வருது

  • @smarthindilearn
    @smarthindilearn 19 дней назад +47

    Hats off kolkata PG doctors & students 🎉🎉🎉🎉🎉

  • @SharmilarSharmilar-bx1nk
    @SharmilarSharmilar-bx1nk 19 дней назад +25

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தர்கள்
    இயேசுப்பா இந்த பெண்ணுக்கு நல்லதொரு நீதி கிடைக்க வேண்டும் மனசு பதைக்கிறது

  • @balajibalasubramaniam9780
    @balajibalasubramaniam9780 19 дней назад +18

    நீங்கள் சொல்லும் சவுதி தண்டனையெல்லாம் அம்பானி அதானி போன்ற இருக்கபட்டவர் வீட்டில் நடந்து இருந்தால் உடனே கொடுக்கப்பட்டு இருக்கும்.நடந்தது சாதாரண டைலர் மகளுக்கு.அதனால் அடிப்படை நீதி கூட கிடைப்பது கடினம் தான்.

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 19 дней назад +15

    ஸ்ரீ மதி வழக்கில் எதும் நடக்கல ஆனல் அதை பத்தி யாருமே பேச மாட்டேக்கீங்களா

    • @srinivasanr4661
      @srinivasanr4661 19 дней назад +2

      Bayam 😮😢

    • @SushaJasu
      @SushaJasu 19 дней назад

      அது நம்ம இடமாச்சே
      பயம்

  • @smarthindilearn
    @smarthindilearn 19 дней назад +15

    கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது......😮😮😮

  • @PerumalShanmugavel
    @PerumalShanmugavel 19 дней назад +23

    ஓட்டை போட்டு ஓட்டையாக நிற்கும் மக்கள்.
    வரத்தை கொடுத்துவிட்டு ஓடி ஒழிந்த கதையாக உள்ளது.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 19 дней назад +43

    எங்கள் குழந்தை கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கொலைக்கு நீதி கிடைக்காத இந்த சமூகத்தில் இன்னும் பல அவலங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்

  • @kavithanaveen8471
    @kavithanaveen8471 19 дней назад +18

    போர் ம கள் sir அந்த doctor, அவர் இறந்த பிறகு உண்மைகள் தெரிய வருகிறது

  • @YUGENDHRANMASS
    @YUGENDHRANMASS 19 дней назад +19

    அந்த லாயரும் பெண்தானே
    சகோ

  • @sampathgopal6802
    @sampathgopal6802 19 дней назад +117

    Justice for ஸ்ரீமதி

    • @savithrigeetharaju1166
      @savithrigeetharaju1166 19 дней назад +8

      He is not talking about srimathi not only him no one poor girl family is still mourning & fighting against stupid govt.

    • @VasanthaManikam
      @VasanthaManikam 18 дней назад

      05x😅2
      7y.😅​@@savithrigeetharaju1166 l

  • @Bbyyjbh
    @Bbyyjbh 19 дней назад +13

    கொல்கத்தாவை விட கொடூரமான பல பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் தினம் தினம் எப்போது பேச போறீங்க

    • @MGopinath7
      @MGopinath7 19 дней назад +2

      அன்பில் மகேஷ் டிரைவர் கேஸ் தவிர்க்கிறார் ராஜ்மோகன்

    • @ahaaan6550
      @ahaaan6550 18 дней назад

      Nee kudupiya 200rs vanduta keliv keka,, 200roova 200 roovaaada goyyala

  • @keerthip1012
    @keerthip1012 19 дней назад +26

    Thinking about ஶ்ரீமதி பாப்பா 😢😢😢😢😢

  • @mgnanavishal2014
    @mgnanavishal2014 19 дней назад +18

    தொடர்ந்து உண்மையை சொல்லுகள் அண்ணா

  • @varnasivabrakashkartik9492
    @varnasivabrakashkartik9492 19 дней назад +11

    சஞ்சய்ராய் ஒரு அரைகுறை அகோரி

  • @crnr.prasanth2019
    @crnr.prasanth2019 19 дней назад +35

    கல்கத்தா வழக்கு தொடர்பான தகவல்களுக்கு நன்றி🎉🎉
    வாழ்க வளர்க❤❤❤

  • @abdulrahman-fx4uh
    @abdulrahman-fx4uh 19 дней назад +15

    கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் விடவே கூடாது

  • @ChitravelCvel
    @ChitravelCvel 19 дней назад +6

    Tamilnadu CBI mathiri irukkanum other waste bro sep 17 result papom bro.

  • @santhoshsprings
    @santhoshsprings 19 дней назад +14

    Saudi laws தான் வே‌ண்டு‌ம் 😢😮!!!

  • @SivaSankari-h2d
    @SivaSankari-h2d 19 дней назад +8

    No use of pocso act sir,

  • @joshwajoyal6908
    @joshwajoyal6908 19 дней назад +40

    Justice ⚖️⚖️ srimathi😢😢

  • @sangeemadhu3623
    @sangeemadhu3623 19 дней назад +17

    Srimathi case

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 19 дней назад +10

    இன்னைக்கு லேட்டா பார்க்கிறேன் மனிதர்கள் இப்படி கூட இருப்பார்களா ஒரு மாதத்திற்க்கு மேலாகி விட்டது

  • @nsnachyappan451
    @nsnachyappan451 19 дней назад +27

    உயிர் அற்ற உடல் தானே இவன் உறவு வச்சான் சொல்றாங்க அப்போ உயிர் எடுத்தவன் கள் யாரு னு கண்டுபிடிக்க லி யே sir சுப்ரீம் கோர்ட் போராட்டம் பண்ண க்கூடாது சொல்லுதே சட்டபடி நடக்காத போலீஸ் மேல நடவடிக்கை எடுக்க உத்தரவு இடனும் sir

  • @josephdezu7488
    @josephdezu7488 19 дней назад +7

    Delayed justice is denied justice that's all we can say....

  • @yadlapalliharipriya5087
    @yadlapalliharipriya5087 19 дней назад +5

    Edhai ketkumbozhudu Pengalagha india vil pirappadu migavum pavam endru ninaikiren

  • @librazodiac1975
    @librazodiac1975 19 дней назад +17

    அரசு இயந்திரங்கள் எல்லாம் இப்படி பட்டவர்களுக்கு தான் உதவி செய்வார்கள்... like ஷீமதி வழக்கு..... justice for Srimathi 🎉💐💐🎉💐

  • @santhosamary7538
    @santhosamary7538 19 дней назад +9

    இந்த கேஸ்லில் யார் ஜாமீன் வழங்க உதவியாக இருக்கும் அவர்களை மக்கள் கையில் தயவுசெய்து கொடுங்கள் தண்டனை நாங்கள் தருகிறோம் . பெண் பிள்ளைகள் ரொம்ப கஷ்டப்பட்டு சித்தர வதை அனுபவிக்க கூடாத ஒரு நாடு வேண்டும் 😢

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 18 дней назад

      Well said..இந்தியா சார்பில் மக்கள் தண்டனை கொடுங்கள்

  • @jayamala9654
    @jayamala9654 19 дней назад +7

    Aga motham antha dr justice kedaika porathu ill😢😢😢

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 19 дней назад +16

    போராடும் மருத்துவர்கள் போராடும் முன் முதலில் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும் நாளை நான் இந்த மாறி செயல் செய்ய மாட்டேன் என்று ஏன் என்றால் இந்த கல்லூரி யை நிர்வாகம் செய்தது ஒரு மருத்துவர் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @DrAyeshaYasar
      @DrAyeshaYasar 19 дней назад +3

      Check Hippocratic oath .... It's already there... And not only doctors should take oath... Know about the case completely before commenting

  • @mohammedkareem8720
    @mohammedkareem8720 18 дней назад +4

    மம்தாவோட பிணத்துக்கும் இதுதான் நடக்கும்😡

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 19 дней назад +6

    உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது ராஜ்மோகன் சார் யார் இந்த விஷயத்தை கைவிட்டாலும் நீங்கள் கைவிடாதீர் கள் சார்

  • @SharmilarSharmilar-bx1nk
    @SharmilarSharmilar-bx1nk 19 дней назад +7

    இந்த தடியைனை மக்களிடம் விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்ளுங்கிறோம்

  • @Kindira-h4m
    @Kindira-h4m 19 дней назад +5

    2 பேரையும் அடித்து விசாரித்து பார்த்த உண்மை நிறைய வரும்

  • @suguasir1264
    @suguasir1264 19 дней назад +8

    Doctors need JUSTICE .🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

  • @ennathasolla2149
    @ennathasolla2149 19 дней назад +7

    Mirugangal sadalangaludan udaluravukolvadhillai...

  • @MalarAntony7
    @MalarAntony7 18 дней назад +4

    Mamta Bannerjee should resign. Moumita died to bring out the injustice that happened in that hospital. Justice for Moumita

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 19 дней назад +6

    நீதி மன்றம் தூங்கும் கடைசியாக sure

  • @swarnarekha1
    @swarnarekha1 19 дней назад +6

    # Srimathi , same case

  • @kannank180
    @kannank180 19 дней назад +33

    ஸ்ரீ மதி வழக்கு இப்படிதான் நடந்து கொண்டு உள்ளது...பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் .

  • @aavudaimanohaur2353
    @aavudaimanohaur2353 19 дней назад +6

    Migavum kevalamana nilamaiyil needhi irukiriuthu..we want justice ...we must bring laws as strict as in Gulf countries ..Sgpr..China..

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 19 дней назад +6

    Justice for ABHAYA

  • @niloarshi893
    @niloarshi893 19 дней назад +5

    Aasifa case enna aahitu.

  • @bbalubbalu-n4d
    @bbalubbalu-n4d 19 дней назад +6

    மதிப்க்குரிய mr. ராஜ்மோகன் அண்ணா தினமும் அப்டேட் குடுத்தத்திற்கு மிக்க நன்றி .....

  • @thulasin7872
    @thulasin7872 19 дней назад +7

    Super bro your speaking very very nice very honest 🙏

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 19 дней назад +2

    திமுகவினர் செய்யும் தவறுகளை நீங்கள் பேசுவதே இல்லையே ஏன்?

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 19 дней назад +5

    குற்றவாளிகள் மீது நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் மிக மிக கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். ஜெய்ஹிந்த்

  • @joshwajoyal6908
    @joshwajoyal6908 19 дней назад +9

    Thank you information sir 🙏🙏🙏

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 19 дней назад +5

    ராஜ்மோகன் ரிபோர்ட் !
    வாழ்த்துக்கள் !
    உண்மையை விளக்கமாக கூறும்
    ஊடகம் !
    வாழ்க வளமுடன் !..♥**

  • @BtccBawani
    @BtccBawani 19 дней назад +4

    Manitham seththu mirugam valum koottathidam nam samoogam mella mella adimaiyagikkondirukkinrathu.

  • @Tpm445
    @Tpm445 19 дней назад +11

    Bro உங்க செய்தி Super Dubai சட்டத்தின் படி Spar பாட்ட தனி தனியா பிரிக்க வேண்டும் அப்பொழுது தான் இன்னொருவன் செய்ய மான்டான்

  • @mhnzrk
    @mhnzrk 19 дней назад +2

    Cbi track ah maturgh sanjy rai mttum tn victmnu ktrnvl vips son ellm irukgh inval orutnayum solla mtg cbi munnhdi poi pordugh vidazigh awanugla

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 19 дней назад +5

    மிக... மிக.... முக்கியமான ஒரு தடயம் கிடைக்க போகுது........

  • @BtccBawani
    @BtccBawani 19 дней назад +4

    Kalathukku etra seytpattai arasu munnedukka thamathikka thamathikka samoogam seerkettu than pogum

  • @sathyasivam3770
    @sathyasivam3770 19 дней назад +23

    Justice for Srimathi.. Please talk about that Sir...

  • @JACK-yl3gf
    @JACK-yl3gf 19 дней назад +4

    Doctors and makkal mattum protest ah vitutangana indha case apdiyae kaanama poirum plz yaarum vitradhinga🙏

  • @govindarajram8553
    @govindarajram8553 19 дней назад +3

    Where is postmortem report

  • @a.k.p.5319
    @a.k.p.5319 19 дней назад +4

    Follow this case till proper judgement

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 19 дней назад +2

    Setha pinadi koda nimmathi irukathu pola...

  • @neerajm6234
    @neerajm6234 19 дней назад +5

    none of the criminals should be alive

  • @SheelaAnand-th2rb
    @SheelaAnand-th2rb 19 дней назад +2

    Mamatha arrogant lady😡

  • @kumarfreshmartnasakumarfre5107
    @kumarfreshmartnasakumarfre5107 18 дней назад +1

    Doctor .....endra oru reason naala evaloa thooram paarvaiku..vanthurukku...kallakurchi. School ponnu case ena aachu.......ena sattam chi poanga yah

  • @VennilaDurga
    @VennilaDurga 19 дней назад +2

    Justice sari ila ethu end la thodarum sir .manasu valikuthu sir

  • @ramyaamidas7549
    @ramyaamidas7549 19 дней назад +10

    Justice for srimathi

  • @RadhaRadha-fj3rb
    @RadhaRadha-fj3rb 17 дней назад +1

    சிரிமதி வழக்கு என்னனு ஒருன்ரும் தெரியவில்லை 😂

  • @santhoshsprings
    @santhoshsprings 19 дней назад +9

    இவனை மாதிரி ஆளுங்களுக்கு எப்படி இந்த வேலை கிடைத்தது?! 😢😮 so இதுல மர்மம் இருக்கு, முக்கிய குற்றவாளிகளை கண்டுபுடிக்க வேண்டும் 😢😮!!!

  • @naathanyogiram
    @naathanyogiram 19 дней назад +1

    ராஜ்மோகன் இந்த பிரச்சினை முடியும் வரை..... இதற்கு ஒரு முடிவு வரும் வரை வேறு வீடியோ போடாதீர்கள்

  • @shivjikumari8936
    @shivjikumari8936 18 дней назад +2

    Justice for chithra akka , justice for srimathi , justice for mamta

  • @H.BALACHANDARChandru
    @H.BALACHANDARChandru 19 дней назад +1

    Thamizhi🎉🎉🎉NATTULA🎉🎉🎉🎉CHILD HUBUSE 🎉🎉TALK please🙏🙏 TN GOVERNMENT is a doing very
    Violence🎉🎉🎉🎉🎉ARGUMENT😂😂😂😂😂😂😂

  • @Jeffryshines
    @Jeffryshines 19 дней назад +1

    Innum yethana peruku naama justice nu post pota poramo😢😢

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 19 дней назад +3

    The request of CBI for NARCO analysis on Danny Roy should have been granted by the court. In fact all the suspects should undergo NARCO analysis.

  • @lifeisshort6091
    @lifeisshort6091 19 дней назад +2

    உங்க வீடியோ மூணு நாளா வர்றாம இருந்ததால உங்கள எல்லாம் மிரட்டிட்டாங்கனு நெனச்சேன் அண்ணா😢😢😢😢😢😢😢

  • @anandhadevi.a2065
    @anandhadevi.a2065 19 дней назад +6

    Justice sir

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 19 дней назад +1

    Please don't show his face.because it is so irritating

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 19 дней назад +2

    Dvd📀📀 wholesaler Mamta 😅😅😅

  • @RadhaRadha-vr3hp
    @RadhaRadha-vr3hp 19 дней назад +2

    Avan oru aluni ota vitu sutti thalanum sir

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 19 дней назад +1

    இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் விழித்து மூடிடுவாங்க இந்தியாவுக்கு இதெல்லாம் பேசாத ஆதாரம் தானே

  • @BharathiKavi-h6h
    @BharathiKavi-h6h 19 дней назад +1

    @rajmohan how long you will focus outside TN. We have so many issues like rape, food poison, crime happening here in TN. Please have focus and fix it ❤.

  • @marimuthualkrishnan7166
    @marimuthualkrishnan7166 18 дней назад +1

    We want justice

  • @santhosamary7538
    @santhosamary7538 19 дней назад +2

    கண்டீப்பாக பெண் பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் நீதிமன்றம் தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.நீதிபதிகள் அவர்கள் பிள்ளைகள் என்று உணர்ந்து தகுந்த கடுமையான தண்டனை வழங்க நான் கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  • @tsankar6766
    @tsankar6766 19 дней назад

    Justice should be stabilised. Seeing your video tears coming out from eyes only god should punish

  • @krishsugusankar1059
    @krishsugusankar1059 18 дней назад +2

    We want justice for kolkatha doctor

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 18 дней назад

    அந்த வக்கீல் …………யும் இந்த மிருகத்தையும் ஓரே அறையில் ஒரு வாரம் அடைத்து வைத்திருக்கனும்😡😡😡

  • @gowrimanohari.j.b5030
    @gowrimanohari.j.b5030 19 дней назад +1

    Anna... Plsss neenga oru vishayatha pathi pesite aaganum ... Namma Tamil Nadu la Hindi people's dha enga paathalum irukanga so ingaium bayama iruku .. girls nadandhu pona kuda Vali vidama mela modhitu poranunga .. paakura paarvaium seri illa .. rombave bayama iruku kozhandhaingala rombave paadhugakkurom ..idhuku edhachum pannunga Anna ungala la mudinjadha pesunga pls humble request 🙏🏻

  • @ushaanguraj575
    @ushaanguraj575 19 дней назад +2

    Anna please talk about online rammy and it's effect

  • @mohammedkareem8720
    @mohammedkareem8720 18 дней назад +1

    Lawyer கவிதாவின் பிணத்துக்கும் இதுதான் நடக்கும் 😡

  • @kandipayenraparthiban8141
    @kandipayenraparthiban8141 19 дней назад +2

    Ada kadavuley😢

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf 19 дней назад +3

    Kadumaiya satam varanum

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 19 дней назад +1

    Hello sar ulagathile blue Ongole devar prachand film Brahma sadguru tips are in the present Bangla mere ko Mangala ok

  • @PavithraPavithra-u2k
    @PavithraPavithra-u2k 19 дней назад +3

    We want justice ⚖️