பச்சை பட்டுடுத்தி தங்கரக வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 183

  • @mandodari4037
    @mandodari4037 2 года назад +126

    நேரில் பார்த்து போல் உள்ளது பாலிக்கு நன்றி🙏🙏🙏🙏

    • @சிவபிரியா-த1ள
      @சிவபிரியா-த1ள 2 года назад

      கல் மனதையும் கரைப்பான்..
      கள்ளகபடம் இல்லா யம் 🌋"கள்ளழகர்"🌋

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 года назад +52

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி நேரில் செல்ல வேண்டிய ாத வர்களுக்கு வீட்டில் இருந்த படியே இவ்வளவு நெறுக்கமாக கள்ளழகர் தரிசனத்தை காட்டி ய பாலிமருக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட 2 года назад +158

    அமைதியான பெருமாள்.... மதுரையில் கள்ளழகரா என்னவொரு ஆட்டம்.... ஓம் நமோ நாராயணா 🙏

    • @thalapathideva6827
      @thalapathideva6827 2 года назад +2

      Ellam ok but last la enna type panni erukka narayanan vaa 😡 Om nama shivaya 🙏

    • @harisheeshwar1208
      @harisheeshwar1208 2 года назад +8

      ஓம் நமோ நாராயணாய
      கோவிந்தோ கோவிந்தா.... 🙏🐎🙂

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட 2 года назад +8

      @@thalapathideva6827மதுரை கள்ளஅழகர் பெருமாள் .. அதனால தான் நாராயணா எழுதினேன் 🙄 108 திவ்ய தேசங்களில் 3 ஆவது தலம் இது..

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட 2 года назад +5

      @@harisheeshwar1208 🙏🙏🙏

    • @mageshwaranmurugan273
      @mageshwaranmurugan273 2 года назад +3

      @@நற்பவி-ம9ட தலம்

  • @malarkodi6992
    @malarkodi6992 2 года назад +5

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி. .மதுரை மீனாட்சி தாயே போற்றி போற்றி. .உன் மண்ணில் வந்து மருத்துவம் பார்க்கும் என் மகளின் தீராத நோயை தீர்த்து வை தாயே. எல்லாம் வல்ல ஆண்டவரே எங்கள் பாவங்களை மன்னித்து நல் வழி காட்டு தாயே

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 2 года назад +35

    ஓம் நமோ நாராயணா..
    எல்லா நலனும் எல்லோரும் பெற அருள் புரிவாயாக....
    இந்த வருடம் சிறப்பாக அமைய அருள் புரியுங்கள் அழகரே.....

  • @jayaveerapandian
    @jayaveerapandian 2 года назад +31

    அனைத்து மக்களுக்கும் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் அருள் கிடைக்க வேண்டும் என்று வணங்கி அடி பணிகிறேன்.கோவிந்தா🙏

  • @arunvr6403
    @arunvr6403 2 года назад +19

    மதுரையே சூப்பாரா இருக்கு

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 года назад +117

    இரண்டு வருடமாக காத்திருந்த அந்த அழகரை காண பக்த கோடி மக்கள் வருக வருக..🙏🙏🙏

    • @கிராமத்துஇசை-ப2ற
      @கிராமத்துஇசை-ப2ற 2 года назад +3

      வைகை ஆற்றில் பத்தர்களுக்கு இடம் பத்தவில்லை

    • @sugukuttis6020
      @sugukuttis6020 2 года назад

      @@கிராமத்துஇசை-ப2ற தண்ணி நிறையா போகுது அதனால் இடம் பத்தல..🙂

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 года назад +59

    கள்ளழகரை காண கண் கோடி வேண்டும்...😍🙏

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 года назад +1

      Thuu Inda Kandaraoli Payana Parka Kodi kangala 😂🤣😂

    • @prem91
      @prem91 2 года назад +2

      கள்ளழகர் என்பவர் சாமி என்று தெரியும் ஆனால் அவர் எதுக்கு ஆற்றில் இறங்குவது போல் சொல்ராங்க என்ன காரணம் pls இந்த டவுட் கொஞ்சம் சொல்லுங்க நண்பி 🙏

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 2 года назад +15

      @@prem91 சித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.

    • @prem91
      @prem91 2 года назад +4

      @@meenakshioriginalid1.70ksu9
      நண்பி உங்க தெளிவான விளக்கத்திற்கு நன்றி நண்பி நானும் சிறுவயது முதல் வருடம் வருடம் இதை கேள்வி பட்டு இருக்கேனே தவிர இதன் வரலாறு தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தேன் நீங்க சொன்ன வரலாறு தகவல்கள் மிகவும் அருமை இதையே வேறு யாரிடமும் கேட்டால் இந்து மதத்தை குறை சொல்ல வந்துட்டேன் என புரியாமல் கதறி இருப்பாங்க உங்களுக்கு என் அன்பின் நன்றிகள் என் அன்புள்ள நண்பி💕

    • @prem91
      @prem91 2 года назад +3

      @@தேன்நிலவு-ம9ள
      நன்றி💕நண்பா

  • @ns_boyang
    @ns_boyang 2 года назад +38

    மற்ற ஊரிலெல்லாம் படுத்திருக்கும் அதே பரந்தாமன் மதுரையில் மட்டுமே பொல்லாத ஆட்டம் போடுவார்!

    • @dr.v.lakshmanakumar7372
      @dr.v.lakshmanakumar7372 2 года назад +5

      ஸ்ரீ ரங்கத்தில் தலைவர் தான் hero bro

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад +5

      @@wz_sw பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
      கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
      வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
      நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
      பொழிப்புரை :
      பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும் , இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும் , மேம்பட்ட கயிலை மலையையும் , நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
      -தேவாரம் 4:2:5

    • @srinivasankaruppaswamy16
      @srinivasankaruppaswamy16 2 года назад +2

      m Modhala ......Neenga sariya follow pannunga ( unga maarkathil Unmaiyaka sonnavatrai ......... apparom pesunga) .........

  • @s.kvillan2484
    @s.kvillan2484 2 года назад +41

    இன்று எங்கள் ஊரில் அழகர் வருகிறார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 🔥🔥🔥

  • @priyavvv4448
    @priyavvv4448 2 года назад +2

    என்ன அழகு இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத ஒரு அழகான அழகர் இந்த ரெண்டு கண் பத்தாது..... நேரில் பார்க்கும் போது அழுது டேன் ..... அவ்வளவு அழகு....என்ன தவம் செய்தேன்....

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 года назад +82

    மதுரை மாநகரம்....!!
    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்....😍🙏
    மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்....😍🙏
    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா....😍🙏 என அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்த பாலிமர் செய்தி சேனலுக்கு மிக்க நன்றி...🙏

  • @gunarajini7164
    @gunarajini7164 2 года назад +23

    எனக்கு அங்க போயி தரிசிக்கே..குடுத்து வைக்கேல...இறைவா...மனசார உன்னே நினைச்சாலே போது.....பெருமாளே....எல்லாரு சந்தோஷம இருக்குனுப்பா..

  • @harryharry5121
    @harryharry5121 2 года назад +10

    இதுதாண்டா எங்க ஊரு🙅‍♂️ மதுரை 🔥🔥🔥

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 года назад +27

    கோவிந்தா...🙏 கோவிந்தா...🙏

  • @cpcscscp7118
    @cpcscscp7118 2 года назад +33

    ஐயா மதுரகாரங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் அழகரை காண

    • @g.marimuthu8932
      @g.marimuthu8932 2 года назад +2

      AMA boss madurai na summa va boss world level

    • @sathishkumarm.a.5736
      @sathishkumarm.a.5736 2 года назад

      Tks bro. Nanum maduraikaran dhan bro.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 2 года назад

      Alaga perumai than ana jathi sandaiyum Madurai famous...yethuku kola pannurangane avangaluku theriyathu but kola (murder)pannuvanga

  • @kavitham9069
    @kavitham9069 2 года назад +3

    அருமை அருமை காண கோடி கண்கள் வேண்டும்.சூப்பர்

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +2

    அழகரின் அழகைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் நன்றி பாலிமர்

  • @jb19679
    @jb19679 2 года назад +25

    ஓம் நமோ நாராயணா நமக அழகர்கோவில் இருந்து கிளம்பி மதுரையில் வைகை ஆற்றில் இறங்கி விட்டார்.
    🙏🏼🙏🏽💐🌹🥀🙏🏿🙏🏾

  • @sutharsonvarathan5434
    @sutharsonvarathan5434 2 года назад +10

    🙏🙏🙏பெருமானே...கோவிந்தா கோவிந்தா...🙏🙏🙏

  • @nabigalnaaigam7502
    @nabigalnaaigam7502 2 года назад +23

    ஹிந்து சொந்தங்களுக்கு இனிய சித்ராபவுர்ணமி தின காலை வணக்கங்க...கிரிவலம் வாருங்கள் உங்கள் பிணிநீங்கி செல்லுங்கள்...திருவண்ணாமலையில் இருந்து .....

    • @nabigalnaaigam7502
      @nabigalnaaigam7502 2 года назад +5

      @@wz_sw @w m அன்பிள்ளா பீதுலுக்கரே ஆட்டைஓக்கும் அரதுலுக்கரே அப்பாவிகளை கொல்லும் ஆய்துலுக்கரே அப்பாலபோடா சைத்தான்கீ பச்சா!!

    • @nabigalnaaigam7502
      @nabigalnaaigam7502 2 года назад +3

      @@wz_sw @w m அன்பிள்ளா பீதுலுக்கரே ஆட்டைஓக்கும் அரதுலுக்கரே அப்பாவிகளை கொல்லும் ஆய்துலுக்கரே அப்பாலபோடா சைத்தான்கீ பச்சா!!

    • @sutlarsudalai8072
      @sutlarsudalai8072 2 года назад +1

      @@wz_sw ஆக ஆக அன்பிள்ளா பீதுலுக்கரே ஆட்டைஓக்கும் அரதுலுக்கரே அப்பாவிகளை கொல்லும் ஆய்துலுக்கரே அப்பாலபோடா சைத்தான்கீ பச்சா!!

    • @chandraboses1017
      @chandraboses1017 2 года назад +1

      @@wz_sw அரபு மத பரப்பாளரே.பாரத நாடு சமணம் பௌத்தம் சீக்கிய ம் சைவம் வைணவம் எனப்பலவகையானசிந்தனைகளை தோற்றுவித்தஞானிகள்தோன்றிய பூமி.இங்கிருந்து தான் பௌத்த உலக ம்முழுவதும் பரவியது.இது பலவண்ணமலர்கள்பூக்கும் தோட்டம் போல் பல சிந்தனைகள் நம்பிக்கை களுக்கு இடம் தரும் சுதந்திர பூமி.இதுகாறும் இத்தேசம்வளமாகவேமனமகிழ்வுடனே மக்கள் வாழும் தேசமாக உள்ளது.இங்கே ஒரே கருத்தை தத்துவத்தை சர்வாதிகார மாக யாரும் திணிப்பது இல்லை. மாணிக்கவாசகர் சுவாமிகள்கூறியது போல் எம்பெருமான் சிவனே ஏகனாகவும் அநேகனாகவும் காட்சி தருகிறார்.ஒரே நிற பூ உள்ள தோட்டத்தை விட பலவித நிறம் மணங்கள் உள்ள பூந்தோட்டம் மகிழ்ச்சி யை தரும்.நீர்வழிபடும் இறைவனை நாங்களும் வழிபடுகிறோம்.இந்து மதம் மாற்றங்களை ஏற்கக்கூடியதுஆகவே அது எப்போதும் நிலைத்து நிற்கும்.பிடித்தபிடியாக கொண்டதே கொள்கை என்று கூறமாட்டோம்.ஆன்மிகத்தை பொறுத்தமட்டில் உலகின் தலைமையகம் பாரதம்.ஆகவேஅரபுநாட்டிலிருந்து தெய்வீக கோட்பாடுகளை இறக்குமதி செய்யவேண்டிய தில்லை.அரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்றமொழிக்கேற்ப நாங்கள் வணங்குவதும் ஏக இறைவன் சிவனார் தான்

    • @nabigalnaaigam7502
      @nabigalnaaigam7502 2 года назад +2

      @@chandraboses1017 அற்புதமான பதில்!

  • @vikiraman8398
    @vikiraman8398 2 года назад +3

    Alagar engal uyir,daristhavarkalil nanum oruvan.pakthargalin anandha aatam .vaikundam aakiyathu madurai.

  • @kabaddifun4798
    @kabaddifun4798 2 года назад +23

    10 லட்சம் பேரில் நானும் ஒருவன்

  • @anuratailoringcostumedesig9449
    @anuratailoringcostumedesig9449 2 года назад +16

    இறந்து போன ஆத்மாக்களின் உள்ளம் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭 உன்னை காண வந்த மனிதர்களுக்கு ஏன் இந்த நிலைமை 😭

    • @ns_boyang
      @ns_boyang 2 года назад +8

      கொடுத்து வைத்த ஆத்மாக்கள். பகவானை கண்டு மரணிக்கும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +14

    ஓம் முருகா ஓம் சக்தி ஓம்

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +6

    Om Kallazhakarea thunai om karuppasamy thunai om 💞❤💖🌺🌺💚🙏🏻🙏🏻🙏🏻

  • @Muniyarajcl
    @Muniyarajcl 2 года назад +2

    Polimer ku நன்றி

  • @Dulquer-f7n
    @Dulquer-f7n 2 года назад +3

    Kaanoli kaatchi moolam kaanacheithamaikku polimar news channel avargaluku enathu kodanukodii nandrigal pala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️

  • @sureshg2793
    @sureshg2793 2 года назад +2

    கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 2 года назад +1

    ஓம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாமம் போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 2 года назад +9

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @muthunagendran627
    @muthunagendran627 2 года назад +12

    Madurai pirantha nan idhai kana mudiyamal pona naan oru unlucky 😔😩😭😭😭romb akashtama iruku Azhagar kana mudiyamal ...

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 2 года назад +3

      வருத்தப்படாதீர்கள்....கண்டிப்பாக கள்ளழகர் அருளுடன் அடுத்த வருடம் மிக சிறப்பாய் மிக அருகிலே காண வாய்ப்பு கிடைக்கும்...!!
      என்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், கள்ளழகர், பாண்டி முனீஸ்வரர் மற்றும் கருப்புச்சாமி என நம்மூர் சாமிகளின் அருள் உங்களுக்கு இருக்கும்...!!

    • @muthunagendran627
      @muthunagendran627 2 года назад +1

      @@meenakshioriginalid1.70ksu9 thank you so much 😍💖

  • @manikandan-jy7zo
    @manikandan-jy7zo 2 года назад +1

    அருமை மனம் நெகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🚩

  • @matheshmass6045
    @matheshmass6045 2 года назад +2

    இந்த கூட்டத்தில் நானும் ஒரு ஆள்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 года назад +6

    God Alakar festival in Madurai a historical festival..... Very huge crowd..... Next year I will go and worship God Alakar....from vellore 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 года назад +2

    Govitha govitha 🙏

  • @crt.nobita5650
    @crt.nobita5650 2 года назад +5

    ந மோ நாரயானா 🙏🙏🙏🙏

  • @KC.Sakthi
    @KC.Sakthi 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍😍

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 года назад +7

    Super 💐

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 2 года назад +7

    சென்னை இளைஞர்கள் (மைன்ட்வாய்ஷ்)🤔🤔 நம்ம ஊர்ல இந்தமாதிரி ஒரு கோவில் விழா இல்லாமல் போச்சே.😂😂😂

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 2 года назад

      Yaaru sonna venkatesh...chennai la Mylapore panguni festival neenga parthathu illaya Saidapet tiruvanmiyur thiruvottriyur nu neraya Koil...

  • @Puratchithondan23
    @Puratchithondan23 2 года назад +2

    Mass mass govinda🙏🔥

  • @balalachu8369
    @balalachu8369 2 года назад +3

    Om namo narayyana. Govinda Govinda.

  • @muralikrishnaramans5516
    @muralikrishnaramans5516 2 года назад +6

    Thank you

  • @lovefrommadurai3657
    @lovefrommadurai3657 2 года назад +4

    Govinda....Govinda🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @아미방탄소년단-i6l
    @아미방탄소년단-i6l 2 года назад +4

    Govinda🙏🙏

  • @porksvenu1128
    @porksvenu1128 2 года назад +9

    God please please please help me and my family and good peoples and animals and birds also.

  • @pawankalyan3562
    @pawankalyan3562 2 года назад +8

    Erode Karan yanaka yanga oru thiruvila mari irruku😙😍🤩🥳 madurai arasu salum sundareshwar,mennkashi thunai.algar tha vararu...vararu🔥🕉️

  • @sathesh_rsk4517
    @sathesh_rsk4517 2 года назад +2

    10 lakh people 🔥

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +2

    Taminadu hrce .matra depts
    Sirappa arumaya nadathinarkal
    Govt kkum hrce kkum romba
    Romba thanks...

  • @kirk2853
    @kirk2853 2 года назад +5

    ஓம் நமோநாராயண போற்றி🙏🙏🙏

  • @kanappana8722
    @kanappana8722 2 года назад +2

    Super

  • @tsnraj1346
    @tsnraj1346 2 года назад +3

    Hare Krishna Hare Rama
    On Namo Narayana

  • @gobinathan6364
    @gobinathan6364 2 года назад +3

    Ohm namo naarayan🙏🙏🙏🙏

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +3

    Thanjavore therotam vegu sirappu
    Thanks to hrce & police dept

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 2 года назад +7

    Eppavamay avaru amaithaiya varuvaru.makkal alaparai erukum.two years appram avare alaparai vararu.

  • @revathiramesh6127
    @revathiramesh6127 2 года назад +2

    Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🙏

  • @narmathadevi2188
    @narmathadevi2188 2 года назад +3

    Om namo narayana

  • @premaprem4856
    @premaprem4856 2 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Saiznm
    @Saiznm 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @makeshkumar8289
    @makeshkumar8289 2 года назад +2

    OM NAMOH NARAYANA🙏🙏🙏

  • @sukantradevisubramaniam3434
    @sukantradevisubramaniam3434 2 года назад +2

    Om Namo Narayanaya

  • @rskkaviravi6773
    @rskkaviravi6773 2 года назад +5

    Om Namo Narayana 🙏🙏🙏

  • @KumarKumar-gz1ti
    @KumarKumar-gz1ti 2 года назад +2

    Om namo nariyana

  • @srividhyaganesan1670
    @srividhyaganesan1670 2 года назад +2

    🙏🙏🙏ஓம் நமோ நாராயணா🙏🙏🙏

  • @factorysale-originalsilksa3150
    @factorysale-originalsilksa3150 2 года назад +3

    Narayana srinivasa govinda elaruku naladu nadakanum swami ennai thirpathiki sikiramaga nan varnum dharisanam kudungal

  • @vimalas3226
    @vimalas3226 2 года назад +4

    Ohm namo Narayana

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 года назад +8

    ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 2 года назад +2

    Yaaru entha commentator?

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 года назад +2

    இரண்டு வருஷம் அழகர் வராததால் தான் திருட்டு திமுக உள்ள வந்து விட்டது பச்சை பட்டியல் அழகர் எவ்வளவு அழகு பச்சை பட்டு நல்ல சகுனம்

  • @ashokkumarkaleeswaran8726
    @ashokkumarkaleeswaran8726 2 года назад +1

    பச்சை பட்டு அல்ல மஞ்சள் பட்டு உடுத்தி

  • @psangeetha3493
    @psangeetha3493 2 года назад +2

    Appa kalayagare na trbla select akanam pa

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +5

    Tamilnadu arasuku .kodanu kodi
    Nantri..nantri
    Valka thamilagam
    Valam sellikatum
    Varumai oliyatum

  • @சித்திரம்பேசுதடி-ர2ன

    🙏🙏🙏🙏🙏🔱🔱🔱

  • @tholkappiyamtholkappiyam3030
    @tholkappiyamtholkappiyam3030 2 года назад +2

    வெள்ளை பட்டு பச்சை அல்ல

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 2 года назад +1

    Entry receive Enna ya Commentry idhu....

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 года назад

    Om namo narayana 🙏

  • @vino7628
    @vino7628 2 года назад +3

    Govinda Govinda

  • @பூக்கள்-ற1ற
    @பூக்கள்-ற1ற 2 года назад +5

    🙏🙏🙏

    • @prem91
      @prem91 2 года назад +1

      பாலிமரே சற்று ஓய்வெடுங்கள் என் நண்பி பூக்கள் வந்து💕விட்டால்

    • @பூக்கள்-ற1ற
      @பூக்கள்-ற1ற 2 года назад

      @@prem91 சகோ😂😂😂😂

    • @prem91
      @prem91 2 года назад +1

      @@பூக்கள்-ற1ற
      நண்பி பூக்கள் என்று பெயர் வைக்க என்ன காரணம் விருப்பம் இருந்தால் சொல்லுங்க நண்பி

    • @பூக்கள்-ற1ற
      @பூக்கள்-ற1ற 2 года назад

      @@prem91 சும்மா வைத்துக் கொண்டேன் சகோ

    • @prem91
      @prem91 2 года назад +1

      @@பூக்கள்-ற1ற
      🌹பூக்களுக்கே👑பூக்கள்🌹 வைத்தது போல் உள்ளது நண்பி எதாவது முயற்சி செய்து different content upload பண்ணுங்க நண்பி நான் உங்க 18வது subscriber all the best 💕💕நண்பி💕💕

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sarithaaji4009
    @sarithaaji4009 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabuprabu3138
    @prabuprabu3138 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 года назад +1

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Muniyarajcl
    @Muniyarajcl 2 года назад +1

    Govindo

  • @ambikaomnath7156
    @ambikaomnath7156 2 года назад +2

    Om namo narayana , varnanai Romba kevalam,polimer Algae Entry , Received enna kevalamana varnanai 😡😡

  • @kesari222
    @kesari222 2 года назад +2

    00:18. Yan padakudathu yan da atha bomai manithan sanjathu yallam manisan sanjathu ippo kallu patta enna ippo kadavul vathithu sonnara unkitta kallu padama thannila thooki podunu

  • @prem91
    @prem91 2 года назад +10

    ஏன்டா இனிமையான தமிழில் மட்டும் பேசுடா அது என்ன entry received என்று புளித்திட்டு இருக்க எவண்டா இவன் புதுசா வாசிக்க தெரியாமல் கதறிட்டு இருக்கான்

  • @prakashsjs463
    @prakashsjs463 2 года назад +1

    Roomba utahaa ďa

  • @sironmanisamuelsam7031
    @sironmanisamuelsam7031 2 года назад +3

    Azhagar eranga villai sir, salary vankukiravargal erakki vidukirargal,tell the truth

    • @gos208
      @gos208 2 года назад

      Nee avana,, apo aptitha pesuva,,, alleluiya kostiii.....

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад +3

      இயேசு சும்மா தொங்கவில்லை சார்.. ஏதோ தப்பு செஞ்சதால அந்த நாய அடிச்சு தொங்க வுட்டுட்டாங்களாம்.
      உன்மையச் சொல்லு... செத்த பிணம் எந்திரிக்குமா

    • @sironmanisamuelsam7031
      @sironmanisamuelsam7031 2 года назад +1

      Dei roadla adi pada pirantha peye unnai thonga vidalaiye

    • @sironmanisamuelsam7031
      @sironmanisamuelsam7031 2 года назад +1

      Antha 2perai pol po enioru thiruvizhavil

    • @sironmanisamuelsam7031
      @sironmanisamuelsam7031 2 года назад +1

      @@visualeffects3965 dei antha 2 perukku pathil nee poi erukalamda pottai,porampokku,unnai adiththu thonga vitta punniyavanai parkanum

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 2 года назад +5

    Hari Om Namo Narayana 🙏🙏🙏

  • @ishadigitalworld9569
    @ishadigitalworld9569 2 года назад +3

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 года назад

    Govitha govitha 🙏

  • @kittenslovekannan6283
    @kittenslovekannan6283 2 года назад +5

    🙏

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 2 года назад +2

    ஓம் நமோ நாராயணாய 🙏

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 2 года назад +2

    Om namo narayana

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +5

    🙏🙏🙏🙏

  • @parasuraman.rparasuraman.r6462
    @parasuraman.rparasuraman.r6462 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 года назад

    Om namo narayana 🙏

  • @muthukkannusaravanan6050
    @muthukkannusaravanan6050 2 года назад +3

    Om Namo narayana