Mahabalipuram | UNESCO Site | பல்லவ மன்னர்களின் சிற்பக்கடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 147

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Год назад +13

    நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி விலா வாரியாக பார்க்க முடியாது நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +3

      அன்பும் நன்றிகளும். ❤️🙏

  • @madhavanmbm
    @madhavanmbm Год назад +9

    மாமல்லபுரத்தின் மிக அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி பாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,மிகச் சிறப்பான பணி.💐💐

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Год назад +3

    அருமை ❤️ 👌நான் மகாபலிபுரம் போன மாதிரி இருந்தது . தகவல் பிரமாதம்

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 Год назад +8

    இன்று விடுதலை படம் பார்தேன் .பார்க்கும் போது நீங்கள் காட்டிய மலைக்கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போயிற்று🙏🏽🙏🏽🙏🏽

  • @selvamspr2567
    @selvamspr2567 Год назад +7

    இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் இன்னும் இதைப்போல பதிவை கான ஆவலாக உள்ளோம்... உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @t.praveenkumar2892
    @t.praveenkumar2892 Год назад +6

    நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே .

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @revathi48
    @revathi48 Год назад +3

    மிக அருமையான விளக்கங்கள்.சொல்பவர் சிறப்பான guide. நாங்க அங்கேயே குடி இருந்தவர்கள். சிவகாமியின் சபதம் .கல்கி என்று பேசிய போது.பீமன் வெண்ணெய் விழாமலிருக்கும் அதிசயம் எல்லாமே அற்புதம். மிக மிக நன்றி மா.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +4

    உங்கள் வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்தது கழுகு பார்வை காட்சிகள்தான் 🦅🦅🦅

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Год назад +3

    காட்சித் தொகுப்புகள் அற்புதம் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +2

    வீடியோ எடுத்த உங்களுக்கும்
    தொகுத்து வழங்கிய அந்த அண்ணாவுக்கும் நன்றிகள் மகா பிரபு பாபு

  • @tasfashion107
    @tasfashion107 Год назад +3

    இன்று விடுதலை படம் பார்த்தேன் பார்க்கும்போது நீங்கள் காட்டிய மலை கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போனது

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @spiritual.seeker
    @spiritual.seeker Год назад +5

    சோழ தேசம் ஆரம்பித்தது பல்லவர் வரை வந்த உங்கள் பயணம் இராஜபுத்திரர் வரை நீள வாழ்த்துக்கள் 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @susiponsanjai2309
    @susiponsanjai2309 Год назад +2

    We met him day before yesterday. A genuine gentleman. It's because of him we had a clear understanding of this historical place. Thanks a lot sir.

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl 4 месяца назад +1

    Very fantastic sir... 🎉❤ super coverage

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Год назад +4

    Very nice babu, I didn't see this place so far, Excellent explanation given by the guide Mr BALAN say my thanks to him,Stone carving wonderful, Hats off you BABU,

  • @azhagusiva
    @azhagusiva Год назад +4

    Bro Unga Effort ku First Hat's off 🎉 Unga Videos ellamae Superb,Next KazhuguMalai Vettuvan Kovil History Pottingana Rombha Super a irukum...

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 Год назад +1

    அருமை அருமை explanation very super sir

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +3

    Great Video Babu good job & Drone short 👌👌👌👌👌👌 👌👌👌 💐💐💐💐

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 Год назад +2

    காட்சித் தொகுப்புகள் அற்புதம் பாலன் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏👏👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 Год назад +1

    Super explaination babu....Fendastic.arumai arumai.🌲 . Nandri.

  • @prabhun7255
    @prabhun7255 Год назад +3

    Hats off to the guide for explaining in detail.

  • @முருககுமார்

    Aduta oscar level award ivaruku taan try pannaa, ennaa videography, semma.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி நன்றி 😀🙏

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal Год назад +1

    Never saw such amazing video with more details... Thanks sir...

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      நன்றி நன்றி நன்றி ...💗

  • @radharamani7154
    @radharamani7154 Год назад +2

    Very nice Video. The guide was also explaining well. Thank you.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +1

    Super 🔥🔥🔥🔥🔥🔥. Story ..Babu. .

  • @indudevi9999
    @indudevi9999 Год назад +3

    Good job well done 👏 very informative and excellent explanation 👍

  • @SatheeshKumar-yr7jb
    @SatheeshKumar-yr7jb 4 месяца назад +2

    The great palli place ❤

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Год назад +3

    Hi சகோ, excellent job. Too good work

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @sivasubbu5820
    @sivasubbu5820 2 месяца назад +1

    Nice Explanation and beautiful video making. Its not like a presentation; i felt that I was being there before 1400 years. Most of the areas you have covered. But, still Light house, olaganeshwara temple, tiger caves, Mahishashuramarthini shore temple are yet to include. But, thanks for showing the pallava palace location. Hats off

    • @MichiNetwork
      @MichiNetwork  2 месяца назад

      Glad you liked it thank you so much 💓

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Год назад +2

    Super babu thank you 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏😍😍💚💐

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +5

    மகா பிரபு நீங்கள் மாமல்லபுரத்துக்கும் வந்து விட்டீர்களா👍👍👍👍

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Год назад +1

    wow amithap mama 👌👌👌👏👏👏👏👏😘supr

  • @vsivas1
    @vsivas1 Год назад +1

    சிறப்பான பதிவு .
    நன்றி பாபு.

  • @chitraharish1831
    @chitraharish1831 Год назад +1

    Vazhaga valamudan.

  • @gayathriv764
    @gayathriv764 Год назад +1

    Very intresting vedio nice babu

  • @shyamala1404
    @shyamala1404 Год назад +1

    Very nice explanation about this place, each & every details are excellent , the way ur are pronounce the words are awesome sir, great thanks

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Год назад +1

    Super video, sir - hats off

  • @mohanrajj1884
    @mohanrajj1884 5 месяцев назад +1

    Buckingham canal extends from Marakaanam to Pazhaverkadu lake ( near Sriharikota) built by the Dutch to connect their forts in these two places. Used as water transport. Subsequently named as buckingham canal by the British.

  • @kana7723
    @kana7723 Год назад +1

    நன்றிகள் பல

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад +1

    Nice bro nandri

  • @mayajustin0941
    @mayajustin0941 11 месяцев назад +1

    Balan Anna is a super guide ❤

  • @sarathr4495
    @sarathr4495 Год назад +1

    Super explanation

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Год назад +2

    Hi brother wow your video amazing 🥰 lovely 😍

  • @vsivas1
    @vsivas1 Год назад +1

    நன்றி பாபு.

  • @venkat-df6iq
    @venkat-df6iq Год назад +2

    Will see the place sir 🙏 👌

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +2

    கழுகுப் பார்வையில்,( by drone,I think),
    பதிவு ,காணொளி அருமை..Wishes from, " வேலழகனின் கவிதைகள்",......like, share, Subscribe,......நன்றி.....

  • @mallaibabu8949
    @mallaibabu8949 Год назад +1

    V பாலன் அவர்களுக்கு நன்றி
    மாமல்லபுரத்தின் சிரப்னப சொல்லியதர்கு நன்றி .
    நான் மன்னின் மய்ந்தன்

  • @commonmanindia1508
    @commonmanindia1508 Год назад +1

    4:10 to 4:15 nice distraction... The reason I go there frequently😊

  • @justbysandy2274
    @justbysandy2274 Год назад +1

    அது புத்த மத கோவில் கிருஷ்ணதேவராயன் எடிட் பண்ணா 😉😎🖤

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Год назад +1

    Excellent photography Thambi.

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Год назад +1

    Thanks a lot 🙏

  • @bha3299
    @bha3299 Год назад +1

    Arumayana padhivu

  • @braja6399
    @braja6399 Год назад +1

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    மாமல்லபுரம் காணொளி அருமை
    பாலன் அண்ணாவின்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்
    காணொளி மிக நீளம் இரண்டு தொகுப்புகளாக தரலாமே
    18.03.2023

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg Год назад +1

    👌👌👌👌👌SUPER ♥️♥️♥️💐💐💐💐💐💐

  • @velanvelan4221
    @velanvelan4221 Год назад +1

    Super nanbare👍👍👍

  • @MeenaKumari-df4rw
    @MeenaKumari-df4rw Год назад +1

    Super 👌👌👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +1

    வேற லெவல் bro

  • @pravinnagarajan8036
    @pravinnagarajan8036 Год назад +1

    Pallavargal tha frst ah kovil kattunangala how ? Appo patteeswaram kovil kattunathu karikala cholan appo athu ?

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 Год назад +1

    Super

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 Год назад +1

    Super bro 💙💚🙏

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Год назад +1

    super bro super bro

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Год назад +1

    Hi bro good job

  • @Ayshwariya
    @Ayshwariya Год назад +1

    Epic 🙏🙏🙏

  • @ramcharancharan9547
    @ramcharancharan9547 Год назад +2

    Super sir

  • @kaviyarasisoundar7007
    @kaviyarasisoundar7007 Год назад +1

    Nice babu

  • @hariprasath7023
    @hariprasath7023 Год назад +1

    Thanks bro🤝🤝🤝

  • @sasidharinakollu5407
    @sasidharinakollu5407 4 месяца назад +1

    How did you get the drone permission?

  • @sivakumar4902
    @sivakumar4902 Год назад +1

    Thank you sir
    Super sir

  • @mayajustin0941
    @mayajustin0941 11 месяцев назад +1

    Anna yenga ooruku vanthingala....😮

  • @gokulshaam9212
    @gokulshaam9212 Год назад +1

    Balan uncle...,😁

  • @Mgp5315
    @Mgp5315 Год назад +2

    Very good video.but many fake story' created by aryas .pancha pandavar story all are fake.

  • @sundarsundar9420
    @sundarsundar9420 7 месяцев назад +1

    அருமை சார் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🤝24 05 2024🥰

  • @banubalabala3041
    @banubalabala3041 Год назад +1

    Hair baby how are you ?superb!

  • @gokulraj9761
    @gokulraj9761 Месяц назад +1

    Krishnan kovil
    arjunan dhabasu
    shore temple

  • @saraswathijai5723
    @saraswathijai5723 Год назад +1

    Hi 👋 babu

  • @kavipriya89
    @kavipriya89 Год назад +1

    Hi babu

  • @prabhukumar284
    @prabhukumar284 Год назад +2

    Guard said 100 % fake information. Search for r balusamy about mahabalipuram.

  • @sirajdeen189
    @sirajdeen189 Год назад +1

    தங்கள் வீடியேபற்காமுடியாலு

  • @georgen9755
    @georgen9755 Год назад +1

    shanthi
    computer science department
    Pondicherry engineering college
    Canara bank
    conve

  • @Sura_Channel
    @Sura_Channel Год назад +1

    அண்ணா என்னை போன்ற ஒரு சிறிய யூட் யுபர் க்கு உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @knightcrawler2530
    @knightcrawler2530 Год назад +1

    Bro . He is good in who he is but cannot rewrite history, neengaluma

  • @sathura4251
    @sathura4251 Год назад +1

    Pallavarkalin...Suriya vamsathaikurikum sihmam....vadivamaka pattullathu....indonesia...china............ivarkale ..Ramayana...sukrivan.............vamsathai sarthavarkal.....ivarkaley....buddha......sanana mathathirku mariya...tamilarkal....suriyani vanakiyavarkal........Agni kullathai sarnthavarkal cholarkal.....ramarin...vamsathinar....egypth...australiya...americavil..........
    Vaztha..Ramayanathu kalathi sartha....suriya...agni vamsathinar....

  • @okn8181
    @okn8181 Год назад +2

    🤾

  • @mrajrajan
    @mrajrajan Год назад +1

    Guide is too much into puranas rather than historical and archeological evidence. Perumal and vishnu can't be the same from Tamils perspective. All the carvings are misinterpreted with Puranik characters. All carvings more of the then practices associated to Samanas and Buddhas lifestyles. In Tamilnadu, you won't see any temples related to mythical characters like Rama or Krisha. Its only Saiva and Vainava temples. People must do proper research rather than believing all the mythical blabberings.

  • @JessyP-u6q
    @JessyP-u6q 6 месяцев назад

    Pandi devi
    Pandi devi
    Pandi devi

  • @m.o.gunasekar43
    @m.o.gunasekar43 Год назад +2

    நம்ம நரேந்திர மோடி கட்டிய கோயில் தானுங்க.

  • @princykiruba1693
    @princykiruba1693 Год назад +1

    Nanum ya mama vum oru 50 times poirupoom so bore ayidichi yabakuu😅😅😅😅😅😅

  • @Ashokjogae-jr5no
    @Ashokjogae-jr5no 3 месяца назад +1

    Vah koi vishnu nahi vah bhud he or ghufa he

  • @gopalakrishnan6866
    @gopalakrishnan6866 Год назад +1

    நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @kanchanadevinithyanandam8768
    @kanchanadevinithyanandam8768 Год назад +1

    Nice Babu