பதஞ்சலி யோகா சூத்திரங்கள் | Patriji on Patanjali Yoga Sutra | Wisdom of Patanjali | What is Yoga dubbing is very excelent. very clear explanation. Bwishes to PMS Tamizh.
பதஞ்சலி ஐயா உங்கள் பாதம் கோடி சரணம் ஒரு மனிதன் மிக எளிமையாக மிக உயர்ந்த ஞானத்தை அடைய வழிமுறைகளை நமக்கு மாலை போல் கொடுத்தவர் பதஞ்சலி ஐயா இயமம்... நாம் சத்தியமாக இருத்தல் முதல் நிலை 2 நியமம்... எல்லா உயிர்களிடத்திலும் சத்தியத்தை கடைபிடித்தல் அனைத்து உயிர்கள் இடத்தில் அன்பு காட்டுதல் 3) மூன்றாம் நிலை ஆசனம் ஒரு நிலையில் அமருதல் இலகுவாக மனனம் நிச்சயம் அமரும் 4) பிரணயாமம் மூச்சை பயிற்சி ஆரம்பம் 5) பிரித்தியங்கராம் சுவாசத்தை நன்கு இழுத்து விடுதல் சுவாசத்தை கவனித்தல் 6) தாரணை மூச்சை பொறுமையாக கவனம் செலுத்தி நிறுத்தி பழகுதல் 7) தியானம் தியானத்தை ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் அமையும் அவற்றை விளக்க முடியாது இந்த உலகத்தில் எந்த இடத்தில செல்லலாம் பல சத்துக்கள் உங்கள் முன் வந்து நிக்கும் தயவுசெய்து யாரும் இதில் மதி மயங்கி விட வேண்டாம் 8)சமாதி.. இறுதியாக அனைத்தும் அனுபவங்களையும் பெற்று இந்த நிலையை அடைய முடியும்... மிக எளிமையாக தந்த அந்த அந்த மகான் பதஞ்சலி ஐயா பொற்பாதம் வணங்குகிறேன் குருவே அடியேன் இந்த பயிற்சியில் 17 வயதிலிருந்து பயணிக்கிறேன் இன்று 29 வயதாகிறது அடியேன் கரையேற வழிகாட்டிய குருவே இதற்கு உபகாரம் என்ன செய்ய போகிறேன்... எல்லா உயிரும் இன்புற்று வாழ நினைக்கும் வள்ளல் பெருமான் பாதம் போற்றி போற்றி எங்கெங்க இருந்து உயிர் எது எது வேண்டினும் அங்கிங்கிருந்து அருள்புரி அருள்பெரும்ஜோதி
தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்
நீங்கள் சொல்வது போல் தியானம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கிறேன் பத்திரி ஜி🙏
Eppati solluga
அம்மா நீங்க சொல்வது அம்மா செல்லுவது போல இருக்கு aiyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Thanks unlimited kuruve
It's extraordinary explaining, wonderful, wonderful, wonderful.....
🙏🙏🙏
aalumai thiran , super philosophy sir. nandri
அருமையான பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
பதஞ்சலி யோகா சூத்திரங்கள் | Patriji on Patanjali Yoga Sutra | Wisdom of Patanjali | What is Yoga dubbing is very excelent.
very clear explanation. Bwishes to PMS Tamizh.
நன்றி குரு ஜி 🙏🏼
நன்றி ஐயா 🙏🙏🙏
Excellent and extraordinary simple explanations. Thank you universe. Thank you Patriji. Thank you masters.
சிறந்த விளக்கம் நன்றி குருஜி
Arivin vizhiyai thirakkum sorkal ❤️
🤗❤️
Thanks for the translation. The voice/writer must be worked in malgudi days
You are welcome
மிகவும் சிறந்த அழகான அற்புதமான உங்கள் பதிவுகளை தொடர்ந்து வெளிவிட பணிவுடன் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🤗❤️
Very fine thoughts and advices. Thanks.
பதஞ்சலி ஐயா உங்கள் பாதம் கோடி சரணம் ஒரு மனிதன் மிக எளிமையாக மிக உயர்ந்த ஞானத்தை அடைய வழிமுறைகளை நமக்கு மாலை போல் கொடுத்தவர் பதஞ்சலி ஐயா
இயமம்... நாம் சத்தியமாக இருத்தல் முதல் நிலை
2 நியமம்... எல்லா உயிர்களிடத்திலும் சத்தியத்தை கடைபிடித்தல் அனைத்து உயிர்கள் இடத்தில் அன்பு காட்டுதல்
3) மூன்றாம் நிலை ஆசனம்
ஒரு நிலையில் அமருதல் இலகுவாக
மனனம் நிச்சயம் அமரும்
4) பிரணயாமம்
மூச்சை பயிற்சி ஆரம்பம்
5) பிரித்தியங்கராம்
சுவாசத்தை நன்கு இழுத்து விடுதல் சுவாசத்தை கவனித்தல்
6) தாரணை
மூச்சை பொறுமையாக கவனம் செலுத்தி நிறுத்தி பழகுதல்
7) தியானம்
தியானத்தை ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் அமையும் அவற்றை விளக்க முடியாது இந்த உலகத்தில் எந்த இடத்தில செல்லலாம் பல சத்துக்கள் உங்கள் முன் வந்து நிக்கும் தயவுசெய்து யாரும் இதில் மதி மயங்கி விட வேண்டாம்
8)சமாதி.. இறுதியாக அனைத்தும் அனுபவங்களையும் பெற்று இந்த நிலையை அடைய முடியும்...
மிக எளிமையாக தந்த அந்த அந்த மகான் பதஞ்சலி ஐயா பொற்பாதம் வணங்குகிறேன் குருவே அடியேன் இந்த பயிற்சியில் 17 வயதிலிருந்து பயணிக்கிறேன் இன்று 29 வயதாகிறது அடியேன் கரையேற வழிகாட்டிய குருவே இதற்கு உபகாரம் என்ன செய்ய போகிறேன்...
எல்லா உயிரும் இன்புற்று வாழ நினைக்கும் வள்ளல் பெருமான் பாதம் போற்றி போற்றி
எங்கெங்க இருந்து உயிர் எது எது வேண்டினும் அங்கிங்கிருந்து அருள்புரி அருள்பெரும்ஜோதி
Excellent explanation sir
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
Guru ji prathiyagarathil ooom sound sareerathin olpurathil iruthu ooom sound varugirathu, 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏 om pathanjali maharishi namaha 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷
Thank you guruji
நன்றி பத்திரிஜி ❤
நன்றிகள் கோடி
Super
Thanks
Thank you so much guruji
Thanks 🙏🙏🙏🙏
Any time
நன்றி நன்றி நன்றி ஐயா.....
சரணம் சரணம் சரணம்
Nanri iyaa🙇♂️
வணக்கம் ஐயா...
nanri appa
My heartfull namaskaram master❤❤❤❤❤🙏🙏🙇🙇🙇
🤗❤️
My heartfelt thanks & Gratitude to Masterji ❤
Om hreem shree gurubyoo namaha🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
🤗❤️
🌹👌👍🙏🙏🙏
Thank youvery much sir
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நன்றிகள் அய்யா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
Thank you...master
நன்றி ஐயா
OK Good Guruji
Were s ur branch in vellore r in near
Please call 9840964235 for information
Thank you iiya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
vanakkam
Ek
நன்றி குரு ஜி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி
Thanks for your help. Guru I
Loving brother Jacob.
Thanks,,,,Guruji happy
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️