மோடியின் முகத்திரையை கிழித்த வைரமுத்து : Vairamuthu Funny speech About Modi | NEET

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Vairamuthu Ramasamy is a தமிழ் Tamil poet, lyricist and author. He is a recipient of various awards including the Padma Bhushan, Padma Shri, and Sahitya Akademi Award for his novel 'Kallikattu Ithugasam "
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 349

  • @muthumanickam8475
    @muthumanickam8475 6 лет назад +19

    விதிவிலக்கு பற்றி கூறியது. ஆச்சரியபடவும்! அதிசயமாக: உள்ளது .ஐயா நன்றி மிகவும் சிறப்பான பேச்சு.

  • @Bksaravanakumarhindi
    @Bksaravanakumarhindi 4 года назад +3

    வைரமுத்து கவிதையில் மட்டுமல்ல அரசியலிலும் சிங்க மகனே எங்கள் தங்க மகனே #bkskilayaraja

  • @joannesmith1327
    @joannesmith1327 6 лет назад +5

    What great Speech!!! Keep up the awesome job of inspiring Tami people!

  • @gunadurai7201
    @gunadurai7201 6 лет назад +11

    தமிழனே நன்றி

  • @mjrrohith
    @mjrrohith 6 лет назад +3

    Love you Sir I wonder your Thamizh as always!!!!

  • @samyukthathyagarajan6728
    @samyukthathyagarajan6728 6 лет назад +4

    மிகவும் அருமையான பேச்சு!

  • @ajayjagadish4733
    @ajayjagadish4733 6 лет назад +3

    பார்வதி சுப்பிரமணியன் பதிவு
    கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
    முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்.
    அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
    ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள்.
    நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி,
    அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240.
    500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ). ஆகவே நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
    நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.
    இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது , அவருடைய உதவியாளர் பேசினார்.
    மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார்.
    அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்,
    இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் .
    ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது .
    பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது
    தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்
    #ஃப்ளாஷ்பேக்
    1979 என்று நினைக்கிறேன். எங்கள் கல்சுரல் விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.
    சிரித்த முகத்துடன் நெற்றியில் விபூதியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    சொல்லி வைத்தாற்போல நாங்கள் அனைவரும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றியே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம். சளைக்காமல் பதில் சொன்னார் கண்ணதாசன்.
    விழா முடியும்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து பண்டல் பண்டலாக அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் பிரதிகள் இறக்கப்பட்டன.
    இப்போது நினைத்தாலும் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது.
    அத்தனை புத்தகங்களையும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட கேட்காத அத்தனை பேருக்கும் ஒரு பைசா வாங்காமல் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார்.
    அவர்தான் மனிதர்.. எழுத்தாளர்.. கவிஞர்.. எங்கள் வாழ்வியல் பேராசிரியர்..
    அந்த ஞானி வெறும் அரசாம் இது பேரரசாம்!

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 лет назад +4

    wonderful speech man face screen

  • @m.davidjoshuva3478
    @m.davidjoshuva3478 6 лет назад +38

    உங்கள பேச்சில அடிச்சிக்க முடியாது அய்யா

    • @nsk3050
      @nsk3050 6 лет назад +1

      m.david joshuva yes.. Ivana serupala dan adikanum:-P

  • @valari3665
    @valari3665 6 лет назад +6

    அருமை அருமை

  • @senthilr5062
    @senthilr5062 6 лет назад +2

    Nice speech, one question though. Isn't that final point about how to assess your intellect from a different point of view (getting a clear perspective of earth from outside) contradicts the question about why do we need NEET exam if you have faith in your schooling system and its evaluations?

  • @mukavaimurugankr2457
    @mukavaimurugankr2457 5 лет назад +6

    உண்மையே உரக்கக் சொன்னார்.. ஐயா ..

  • @samthomas9953
    @samthomas9953 6 лет назад +1

    Excellent speech Thanks

  • @selvasvoice9520
    @selvasvoice9520 6 лет назад +19

    Great speech sir

  • @sunderraj8924
    @sunderraj8924 6 лет назад +5

    மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @jahaingerjaha
    @jahaingerjaha 6 лет назад +41

    நல்லா கற்று குடுப்பாது ஆசிரியர் கடமை நன்றி சர்

  • @vickybangalore4611
    @vickybangalore4611 6 лет назад +8

    Valuable points good sir

  • @balajiradhakrishnan2997
    @balajiradhakrishnan2997 6 лет назад

    Vaazhthukal vaiamuthu sir.very nice speech . Tamizhargal vizhithazha vendum . Eni enaththaal ondrupadavendum

  • @srinesiga
    @srinesiga 6 лет назад

    super, but when this is use?

  • @k.aravindran8545
    @k.aravindran8545 5 лет назад +1

    Thanks

  • @faseehashaheen8372
    @faseehashaheen8372 6 лет назад +3

    Superb Sir.....
    MaShaAllah

  • @bharih5726
    @bharih5726 6 лет назад +9

    Super sir

  • @yuvaraj.c.l4946
    @yuvaraj.c.l4946 6 лет назад +5

    thalava sema ...

  • @rajesha8135
    @rajesha8135 6 лет назад +1

    Sir awesome speech hats off...

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 6 лет назад +12

    பல பேருக்கு பிறந்தவன் மோடி
    அவன் இப்படி தான் பேசுவான்

    • @sss-og8zf
      @sss-og8zf 4 года назад

      மரியாதை குடுத்து பேச கத்துக்கோ நல்லவரா கெட்டவரா அவர் இந்த நாட்டின் பிரதமர்

    • @mkmk8537
      @mkmk8537 3 года назад

      சோத்துக்கு சூத்த காட்டுன பயலுங்கதான் பாவாடை நாயிங்க.

    • @sdurga3181
      @sdurga3181 3 года назад

      @@sss-og8zf avanukku enna mariyada

  • @vikasarul
    @vikasarul 6 лет назад +4

    greate man.....

  • @yuvaraj4072
    @yuvaraj4072 6 лет назад +1

    Fantastic sir!!

  • @subumani1952
    @subumani1952 6 лет назад +1

    Iyya ungal ucharippukku adimai naan. Tamil mozhikku melum azhagu serkireergal

  • @arumugamk4378
    @arumugamk4378 6 лет назад

    Mr Vairamuthu a man of controversial person. He is no at all a poet but also a number one politician standing on the side of DMK. A few questions put before Mr.vairamuthu.1) what is the advantage ot NEET. Examinations? 2) whether neet examination question paper fully school syllabus oriemted? 3) who are the losers whether student or politicians? Monetarywise.4) whether there is a adequate chance of obtaining medical seat on fully merit base under Neet? 5) whether capitation fees is totally abolished under Neet? Now u are a renowned poet. I think l can expect proper reply. Best wishes.

  • @irshathsiloveyoua.r6170
    @irshathsiloveyoua.r6170 6 лет назад +2

    Nice

  • @thiyagarajan207
    @thiyagarajan207 6 лет назад

    thanks SIR}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

  • @ms.naveenkumar3077
    @ms.naveenkumar3077 3 года назад +1

    🔥🔥❤️🙏🏽👍👍

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 6 лет назад +92

    உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மருந்து போன்றவை, நீட் என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 6 лет назад +1

    Aiya arumaiyana peachi

  • @sivasiva7595
    @sivasiva7595 4 года назад

    ஆஹா அருமையான பேச்சி

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 6 лет назад +12

    அருமையான பேச்சு

  • @mohamedrafiq3637
    @mohamedrafiq3637 6 лет назад +4

    Super speech........

  • @ganesan6907
    @ganesan6907 4 года назад

    நீ ரொம்ப யோக்கிய

  • @jancyjohthi3754
    @jancyjohthi3754 6 лет назад +1

    அருமை

  • @ezhiljayaseelan7040
    @ezhiljayaseelan7040 5 лет назад +2

    What a great speech!

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 лет назад +10

    கவிப்பேரரசின் வீர வசனங்களுக்கு நன்றிகள் பல...

  • @galaxyhardwares6036
    @galaxyhardwares6036 6 лет назад +4

    Unmai pesuvathu selar, athil neeyum oruven . Unn tamilukkum senthaneikum ingu yaarum eedu illai. Nandri iyya.

  • @maryantony906
    @maryantony906 6 лет назад

    You are a great gift to every citizens of this country, I thank the Lord and you for such a marvelous gift.

  • @azeezazadable
    @azeezazadable 6 лет назад +1

    Good one

  • @ابوطاهر-ص3ش
    @ابوطاهر-ص3ش 6 лет назад

    arumaiyana pathivu

  • @kumaranshanmugasundaram5505
    @kumaranshanmugasundaram5505 5 лет назад

    தமிழர்கள் மிகவும் சிந்திக்க வேண்டிய நிலை.

  • @saanakyan6876
    @saanakyan6876 6 лет назад +4

    Sper

  • @ranjitr8085
    @ranjitr8085 6 лет назад +5

    super sir

  • @sathasivamraju2523
    @sathasivamraju2523 6 лет назад +3

    Dear Viramuthu,
    you are fit for kodambakkam. But you are not fit to talk about Modi. You are the great part of collapsing DMK permanently.

  • @Sharmaooty
    @Sharmaooty 6 лет назад

    Supper sir...

  • @kaviyarasankavi10
    @kaviyarasankavi10 4 года назад

    சூப்பர் அய்யா

  • @skeditingsham
    @skeditingsham 6 лет назад +16

    அருமை வைரமுத்து சார் என்று வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க வளர்க உங்கள் சேவை தொடரட்டும் இந்த அன்பும் ஆதரவும் என்று நினைக்கிறேன்

  • @mikerajgen
    @mikerajgen 6 лет назад +1

    Fantastic speech :)

  • @ramdasdas9157
    @ramdasdas9157 6 лет назад +7

    Good sir

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 6 лет назад

    Fantastic speech

  • @professor4913
    @professor4913 6 лет назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sasikalap7531
    @sasikalap7531 4 года назад

    👌👌👌👌

  • @karthikeyanparamasivam2628
    @karthikeyanparamasivam2628 6 лет назад +17

    ஐயா வைரமுத்து அவர்களை போன்றோர் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி.....திமுக வின் சூழ்ச்சியயை ஆண்டாள்........

    • @aravamuthansrinivasan7424
      @aravamuthansrinivasan7424 6 лет назад

      Podi paya

    • @nilavinianmanickam1075
      @nilavinianmanickam1075 6 лет назад

      பெரியாரைப்படியுங்கள்....அவரின் கொள்கையை அடிப்படையை திருடிப்பேசுபவர்களின் முகத்திரை கிழியுங்கள்.

  • @googleaccount6480
    @googleaccount6480 6 лет назад +1

    Great men

  • @ragunatrajab1299
    @ragunatrajab1299 6 лет назад +2

    good speech

  • @thanjavoorwilliamsofficial
    @thanjavoorwilliamsofficial 6 лет назад

    super ayya

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 6 лет назад

    அருமை 👌 அய்யா.. வைரமுத்து

    • @keshavjaisriram228
      @keshavjaisriram228 6 лет назад

      ஐயா வைரமுத்துவிற்கே உரித்தான வைர வார்த்தைகள் நன்று

  • @ammappillai3423
    @ammappillai3423 6 лет назад +1

    Super

  • @adhibrahmmapraburam9851
    @adhibrahmmapraburam9851 6 лет назад +1

    ஹா ஹா
    இந்த நீட் தேர்வுக்கு யார் காரணம்
    யார் இந்த விஷயத்தை துவங்கி வைத்தது
    தமிழ், தமிழர் என கல்லா கட்டிய கடைசி கவிஞன்

  • @sharansharan6578
    @sharansharan6578 6 лет назад +8

    What a speech...!!!!!

  • @prabuprabu5449
    @prabuprabu5449 6 лет назад

    சிறப்பு அய்யா

  • @sebastinseba25
    @sebastinseba25 6 лет назад

    super

  • @alifimam7676
    @alifimam7676 6 лет назад

    Good

  • @HDMINATO
    @HDMINATO 6 лет назад +4

    I am feeling proud of Vairamuthu to stand against NEET...

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு 1972. மோடி.

  • @josephstalin5562
    @josephstalin5562 6 лет назад +25

    v good speech

  • @newpesumpadam7267
    @newpesumpadam7267 2 года назад

    அவர் வடை மன்னர் அதுதான்
    அன்று நீட் வேண்டாம் என்றவர்
    இன்று நீட் வேண்டும் என்கிறார்
    தினம் ஒரு விதம் வடைசுடுவார்

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 6 лет назад

    Arumi aiya

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 6 лет назад

    தமிழ் ஒழிவது உன் போல் ஆட்கள்லாதான்.

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 6 лет назад

    Avoid Meet Examination Avoid Negative Marks. First Preference of Tamil Students

  • @sivapriyatextiles5468
    @sivapriyatextiles5468 6 лет назад

    👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐

  • @kumaraswamykumaraswamy5513
    @kumaraswamykumaraswamy5513 3 года назад

    முதலமைச்சராக இருந்த போது நீட் வேண்டாம் என்றவர் பிரதமர் ஆனவுடன் நீட் வேண்டும் என்று சொன்னால் நீட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டார் என்பதுதானே. உண்மை.
    ஆக உச்சநீதிமன்ற தீர்ப்பை மீற வேண்டும் என்கிறாயா? டைமன்ட் முத்து.

  • @subramanianmathialagan8778
    @subramanianmathialagan8778 6 лет назад

    இவர் எங்கயோ ஒருபக்கமா கவிதை பாடிக்கிட்டு திரிஞ்சிகிட்டிருந்தாறு இவரபுடிச்சி வம்பிழூத்து தமிழ் தேசிய அரசியல் களத்துல இழூத்து போட்டானுங்க

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 6 лет назад

    at least now Our Vairamuthu joined main stream

  • @MrVishnuvivek
    @MrVishnuvivek 6 лет назад

    But Tamil Nadu and Puducherry actually reported a rise in their decadal population growth rates, the former from 11.72 per cent to 15.6 per cent, and the latter from 20.62 per cent to 27.72 per cent.
    Put simply, Tamil Nadu and Puducherry could well gain from using raw 2011 population figures in the 15th Finance Commission, though we don’t know how exactly the commission will weight population numbers.

  • @sumann5306
    @sumann5306 6 лет назад

    அய்யா முதல்வர்ராக இருந்த போது மாநில நலன் கருதி அவர் செய்தது சரி பிரதமராக இருக்கும் போது மொத்த மாநிலம் கருதி அவர் முடிவு சரியான ஒன்று

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 6 лет назад

    மார்கெட் போன திரைப்பட துறையினர் எல்லாம் ஒரு கட்சி ஆரம்பிங்கக

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 лет назад

    தனி தமிழ்நாடு தான் தீர்வு மத்திய அரசிடம் பிச்சைக்காரர்களை விட மோசமாய் கேட்டு கொண்டு இருக்கிறோம் இத சொன்னா உடனே சிலர் திட்ட வந்து விடுவார்கள் தமிழ்நாடு பிரச்சனைகளை சரிசெய்ய தீர்வை நீங்களே சொல்லுங்கள்

  • @maniyang1072
    @maniyang1072 5 лет назад

    கார்த்திகை மாதம்தமிழகம்
    முழுவதிலும் விளக்கு கிடைக்கும்.

  • @sugumardravan5261
    @sugumardravan5261 6 лет назад +8

    Sirappu

  • @krishnankishan6363
    @krishnankishan6363 6 лет назад +3

    Family planning program...
    OK southern states better than northern states..
    Can we also compare family planning trends of hindus a d muslims?
    And alott a better share for the.better ones.?
    Urban side family planning better than rural..
    So allocate more funds to the urban?
    Is that ok.?

  • @focusmaya251
    @focusmaya251 6 лет назад +14

    சமூக அக்கறையுள்ள கலைஞர்கள் போராட வருவது எதிர்காலத்திற்கு நல்லது. நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @michaelmicky120944
    @michaelmicky120944 6 лет назад

    நீட் என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • @karthikrajendran717
    @karthikrajendran717 6 лет назад +15

    சிறந்த பேச்சு அய்யா

  • @ஆருர்வெற்றி

    🙏🙏🙏

  • @nshanbansp1
    @nshanbansp1 6 лет назад +3

    correct sir we are losing our values and rights

  • @maniyang1072
    @maniyang1072 5 лет назад

    என்கருத்துபரீட்சையேவேண்டாம்என்பதாகும்
    பள்ளிக்கு,காலேஜிக்கு எத்தனைநாள்வந்ததை
    கணக்கில்கொண்டு
    பாஸ்பாஸ் பண்னலாம்.

  • @மோகன்ராஜாரா

    🕯🕯

  • @gyanu7093
    @gyanu7093 4 года назад

    Why he is worried about NEET, he is not an Engineer or Doctor

  • @sugayagan
    @sugayagan 6 лет назад +6

    Ntk

    • @actioncutz604
      @actioncutz604 6 лет назад

      சுகயாகன் காணொளி mahaprabhu neenga ingayum vanteengala

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 5 лет назад

    இன்றைக்குப் பேசுவாரா இந்த இருட்டுக் கவிஞர்...

  • @a.c.marimuthu1981
    @a.c.marimuthu1981 6 лет назад

    A.C.MARIMUTHU

  • @rameshkr3132
    @rameshkr3132 6 лет назад +4

    வைர பேச்சி

  • @shantapraba9341
    @shantapraba9341 6 лет назад

    What you'll have done to modernise, improve and change India or at least Tamil NAdu? 20 years ago i visited Tamil Nadu, its still horrifying with dirt and poverty. Pesi..Pesi.. kaalathai veenakukirirkal, Modi wants to change India , support him, dont disgrace him.

  • @garthg3868
    @garthg3868 6 лет назад

    Hello, sir, don't you think Mr. Stalin did the same by signing to implement hydrocarbon projects in our state? Then why talk about our prime minister. You are blindfolded.