What's the Real Shape of Our Universe? | பிரபஞ்சத்தின் வடிவம் என்ன? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Reference:
    www.sciencefoc...
    mathsbyagirl.w...
    www.quantamaga...
    www.space.com/...
    astronomy.com/...
    www.livescienc...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #universe #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 436

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +40

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @shirishbabu2008
      @shirishbabu2008 Год назад +1

      BRO NEW EARTH PATHI VIDEO PODUNGA

    • @ajeethb3485
      @ajeethb3485 Год назад

      What is there outside of this universe?

    • @ram-et5sw
      @ram-et5sw Год назад

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

    • @vijeesh25
      @vijeesh25 Год назад

      @@shirishbabu2008 ⁸88⁸⁸⁸⁸⁸⁸⁸⁸

    • @sathishcute4u
      @sathishcute4u Год назад

      Bro example liquid shape

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 Год назад +44

    சில்லுனு பெய்யுற மழையில .... சூடான ஒரு Mr. GK வீடியோ..... 🥳🤩😁..... ✨️

    • @subash_krish_mba5448
      @subash_krish_mba5448 Год назад +2

      Tha 😱🙄

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад

      ஆமாம் ,அதுவும் மழையில் நனைந்து கொண்டு .

    • @subash_krish_mba5448
      @subash_krish_mba5448 Год назад

      @@IndhuPrakash_24 yenda Pott**i

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +45

    2:04 Space is not empty it is made of matter 2:43 Space time using General Relativity theory by Albert Einstein 5:56 hyperbolic shape or 180 7:37 Curved shape of Earth 🌍 flat means no curvature 8:25 Density - mass energy and The shape of Earth explanation in simple way 👌 by Mr GK anna with so simple example Curiosity of exploring space 🚀

  • @mrs.pavithranesamani3251
    @mrs.pavithranesamani3251 Год назад +4

    முன்பெல்லாம் எனக்கு வானத்தை பார்க்கும் போது அழகை ரசிக்க மட்டுமே தோன்றும்.இப்போது பார்க்கும் போது ஏதேதோ யோசிக்க தூண்டுகிறது...

  • @manikandanpalanivel1463
    @manikandanpalanivel1463 Год назад +3

    பல பேர் அறிந்திராத தகவல் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @THANGAPPANDI
    @THANGAPPANDI Год назад +2

    Ithu nalla iruku bro neenga podura video ku munnadi ellartayum itha pathi kekurathu

  • @muralikrishnan1951
    @muralikrishnan1951 Год назад

    ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள். நன்றி Mr.G.K

  • @sathish.psathish.p4096
    @sathish.psathish.p4096 Год назад

    எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 Год назад +2

    Onnum puriyala Anna.. but i love universe and science ❤️❤️

  • @Prasath22
    @Prasath22 Год назад

    Super... Explanation... Nice video... 👌

  • @karthikkjm
    @karthikkjm Год назад

    Thank you @Mr.GK Sir for posting this video and fulfilling my video request

  • @manjupriya3994
    @manjupriya3994 11 месяцев назад

    கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கும் என்றால் அது இந்த பிரபஞ்சம் தான்.. பிரபஞ்சத்தை முழுவதும் புரிந்து கொள்வதற்க்குள் மனித குலம் முடிவடைந்தது விடும் போல...

  • @sathiskris9340
    @sathiskris9340 Год назад +16

    I have one doubt Mr.Gk
    Light is the fastest in the universe
    But how the galaxies and the other objects in the universe created from bigbang is travelled more distance than the light

    • @logout7207
      @logout7207 Год назад

      Because of the big bang........
      The galaxies are created after the big bang. It have more energy to travel so far.......
      Thats y its so far

    • @rajyashrree1057
      @rajyashrree1057 Год назад

      That's where the law of physics breaks... Mr.gk already mentioned on one of his video.. places where law of physics breaks.. have a look at that video..

    • @varsha_1703
      @varsha_1703 Год назад +2

      Within the universe light is faster than anything....but that doesn't applicable for the universe...

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 Год назад +1

      Universe la light tha fast. But universe moves faster than light.

    • @AaqhilVlogs
      @AaqhilVlogs Год назад

      Inflation bro

  • @SSM1814
    @SSM1814 Год назад

    நமது கல்வி கொள்கை சிரமய்க்க mr gk இவரை பயன்படித்தி கொள்ளல்ஸாம்

  • @nagulss9722
    @nagulss9722 Год назад

    Anna andha chips fact super intha maathiri more facts sollunga videolaa

  • @kbvkathir
    @kbvkathir Год назад

    சிறு சந்தேகம்.
    பத்து அடி இடைவெளி விட்டு நடக்கும் இருவரின் பாதை ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா?
    பத்து அடி நீளம் உள்ள ஒரு பொருளின் இரு முனைகளை பிடித்தபடி அவர்கள் நடந்து சென்றால்?

  • @mariecurie499
    @mariecurie499 Год назад

    Mr Gk , International space station epdi function aaguthu. 24/7 astronauts irupangla adu pathi sollunga ..

  • @balua9182
    @balua9182 Год назад

    விண்மீன் என்று நாம் சொல்லும் போதே அஃது உயிர் உள்ள மீன்கள் போலவே விண்மீன்கள் ஓர் ஊடகத்தில் உள்ளது என்று புலன் ஆகிறது. Either க்கும் space க்கும் உள்ள வேறுபாடு தான் என்ன???

  • @dinezrk
    @dinezrk Год назад

    We (earth, milky way galaxy, etc) are too young in this universe and with the limited data that we had observed as of today might give us a perception based on the current state (including our trifle observation about the past due to our current limitation) which could later actually be a begining state of something that is yet to unfold to human beings and such later conclusion again might be a begining of something that is yet to be understood. I see this as an infinite process of discovery about our surrendings and there can't be a definite truth on the whole but always a temporary conclusion 💁🏽‍♂️
    I hope did not confuse anyone with the above statement and if I did then please read it again 😃

  • @csnunyt3173
    @csnunyt3173 Год назад

    Bro 5th force pathi podunga plz

  • @ShashiKala-tw9rb
    @ShashiKala-tw9rb Год назад

    Wow ❤

  • @thanigaivel86
    @thanigaivel86 Год назад

    மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
    மானுடராக்கை வடிவு சிதம்பரம்
    மானுட ராக்கை வடிவு சதாசிவம்
    மானுடராக்கை வடிவு திருக்கூத்து - திருமூலர் திருமந்திரம்
    அண்டத்தின் வடிவமும் இந்த பிண்டத்தின் வடிவமும் ஒன்றே.
    மக்கள் யாக்கையின் வடிவு சிவலிங்கம்; மக்கள் வடிவு திருச்சிற்றம்பலமாகும்; மக்கள் வடிவு அருளோனாகிய சதாசிவன்; மக்கள் வடிவு அம்பலவாணர் இயற்றும் அருட்பெருங்கூத்து

  • @shiranjeevis6306
    @shiranjeevis6306 Год назад

    sir einstein sonna space fabric ha clear ha explain pannunga space one fabric apdina ella cellestial objects ore plane la irukka illa epdi irukku

  • @selvaadi
    @selvaadi Год назад

    If we are seeing a anything from outside we tell it's shape
    But how can we see the outside of our universe
    And one doubt if universe is expanding where is it expanding it need some space right to expand
    What is outside the universe
    I would be happy if mr.gk put a video on this topic

  • @thinakarank2192
    @thinakarank2192 Год назад

    Hi bro,
    Enaku oru doubt, light nu soldrenga but light ku lose irukuma illaya.
    Oru vela apdi loss irundha ennavagum , illana enna ennavagum

  • @mrveeran8129
    @mrveeran8129 Год назад

    Explain about hollow Earth MR GK brother

  • @Yathursan777
    @Yathursan777 Год назад

    Bro appa prapanchaththaani enna bro irukku plz sollunka

  • @devajithmahendran1679
    @devajithmahendran1679 Год назад

    The Flat Universe Theory !!!

  • @mrromeo9827
    @mrromeo9827 Год назад +1

    அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் - திருவாசகம், மாணிக்கவாசகர்.
    பிறக்கம் means keep expanding and endless..... like this many truths are said in ancient tamil poems. But you still wondering about நாசா and America... funny fellows🤣

  • @balakrishna9682
    @balakrishna9682 Год назад

    THE CENTRE OF UNIVERSE IS SUN.... YEAH ALL SHOULD WORSHIP THEM...JAI HIND....

  • @palanirajae4178
    @palanirajae4178 Год назад

    why you are not talked about NASA artimis 1 any reason.

  • @abdulazeezkhalith8599
    @abdulazeezkhalith8599 Год назад

    பூமி உருளை வடிவம் மிதந்து கொண்டே சூரியனை சுற்றி வருகிறது அது பகல் இரவு நல்ல யோசனை செய்து பாருங்கள் பூமி சுழல்கிறது அப்படி என்றால் சுழல்கிறது என்ற வார்த்தை உருளை வடிவத்திற்கே பொருந்தும்

  • @aadi__28
    @aadi__28 Год назад

    Big bang has started froma point isn't do we know where that point is ..?

  • @COMBOTUBER
    @COMBOTUBER Год назад

    I can say that the space is a shaped thing but not shaped. It is like a liquid. But i was not have properties of liquid. It has flat surface like a appartment but it is flexible like a rubber. The universe expands more when it has more body inside it. The bodies are made with invisible rays and matters which is formed by an fussion or fission. It shrink in 24×10 ^-11100000000(approx)as well as it expands 37lakh ×10 ^50googol(approx) for every nms-2.
    I have only theorey but not proof. But i will prove it as well as i can. I will try it.
    And more thing.
    In this universe there is only two shape bodys.
    One is vex(மேடு) which is positive and cave(குழி) which is negative . bodies.
    The space is cavex(குலிமேடு)which is neutral. It is beyond our imagination but we can imagine. Completely it is like void but not.
    I think VFX creator can well know.(i am not a VFX creator)
    Iam just a 10std student.

  • @karunakaran7293
    @karunakaran7293 Год назад

    நமது பிரபஞ்சம் எதற்குள் இருக்கிறது?

  • @sathishe6028
    @sathishe6028 Год назад

    Hello Mr GK SIr

  • @harinimuthu8559
    @harinimuthu8559 Год назад +1

    1st comment and like❤

  • @hameedsdiary3223
    @hameedsdiary3223 Год назад +3

    Editor shiva Fans
    Hit 👍🏻 Like😊

  • @gohulakrishnan1805
    @gohulakrishnan1805 Год назад

    Bro nanga viedo speeda increase pannuna ungalukku watch hours decrease aaguma?

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 Год назад +8

    எங்களை அறிவியல் மீது அதிக ஆர்வத்தை தூண்டிய பெருமை உங்களை சேரும் Mr GK , இப்போது உங்கள் சேனல் எனது மகனின் மிகவும் விருப்பமான ஒன்று , உங்களை போல் பல சேனல்கள் வர வேண்டும் 👍👍🙏🙏🙏🙏

  • @muthoor5
    @muthoor5 Год назад +2

    இந்த வடைதான் நாளடைவில் BLOCK HOLE-லா மாறுமோ......🤔🤔

  • @priyashanphysics1022
    @priyashanphysics1022 Год назад +33

    Mass - energy density of the universe really matters!! Great video 😍 The way you explained 🔥💫👌

  • @boopathidev934
    @boopathidev934 Год назад +3

    Scl book ennum update pannanum anna.... history and science and gio yallame na....... 😢

  • @divakarlankan
    @divakarlankan Год назад +27

    Since I started watching your videos, I now have a lot of knowledge about science and everything. Thanks mrgk😍❤️

    • @ram-et5sw
      @ram-et5sw Год назад

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

  • @NaveenKumar-nq8mh
    @NaveenKumar-nq8mh Год назад +6

    Flat earthers be like: Finally a valid point for us....😆😆

  • @elevateeveryday9010
    @elevateeveryday9010 Год назад +3

    யார் யாரெல்லாம் சரியா தப்பான Ashwer - அ சொன்னீங்க?

  • @suganyarajangu3131
    @suganyarajangu3131 Год назад +16

    Informations are really beyond our imagination brother. . . Hats off brother. . .

    • @ram-et5sw
      @ram-et5sw Год назад

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

  • @magil_S_mithran
    @magil_S_mithran Год назад +2

    பெருவெடிபின் போது உருவான ஒளி இப்போ தான் பூமிக்கு வருகிறதென்றால் ... பெறுவெடிபின் பொது ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் தூக்கி எரிய பட்டதா நம்ம பூமி... பெருவெடிப்பு காரணமாக தானே நமது பூமி தோன்றியது...

    • @ச.சந்திரசேகர்
      @ச.சந்திரசேகர் Год назад

      இதற்கு முந்தைய காணொளியில் அதைத்தான்‌ சொல்லியிருப்பார் பாருங்க,
      சகோ.
      ஒளியை விட,
      கோள்களும்,நட்சத்திரங்களும் வேகமாக பயணிப்பதால் தான்,
      சூரியனின் ஒளி,
      பூமியை வந்தடைய 8நிமிடங்களுக்கு மேல் ஆகிறது.
      ஒருவேளை,
      விலகி செல்லும் கோட்பாட்டில்,
      சூரியனை பூமி விலகி சென்றால்,
      சூரியனின் ஒளி நம்மை வந்தடைய நேரம் அதிகமாகும்.
      ஈர்க்கும் கோட்பாட்டின் படி,
      சூரியனோடு பூமி நெருங்கினால்,
      சூரிய ஒளி,
      நம்மை வந்தடையும் நேரம் குறையும்.

  • @balachandransarmilan8114
    @balachandransarmilan8114 Год назад +3

    " Möbius strip " பற்றி video போடுங்க plz, Avengers endgameல் iron man இந்த ஐ வைத்துதான் Time travel ஐ கண்டு பிடித்தார் 🤔🤔

  • @bala1055
    @bala1055 Год назад +10

    Dear Mr Gk .. I swear being RUclipsr is just a first step of ur massive growth.. you deserve more brother ❤🎉 god bless 🙌🏼

  • @VIJAYAKUMAR-lc5og
    @VIJAYAKUMAR-lc5og Год назад +1

    Bro Vera Level..
    கடவுள் இருக்காரா? இருக்க வாய்ப்புள்ளதா? பிரபஞ்சத்தை அவர்கள் உருவாக்கி இருக்க முடியுமா? இதைப் பற்றிய ஒரு வீடியோ பதிவிடவும்..

  • @sheikhussain935
    @sheikhussain935 Год назад +1

    ஹலோ சகோ
    சில சந்தேகங்கள்
    1. ஏன் ஆங்கில மாதங்களில் சில மாதம் 30 நாட்களாகவும் சில மாதம் 31 நாட்களாகவும் வருடத்திற்கு 365 நாட்களாக உள்ளது
    அது போல இஸ்லாமிய காலண்டர்களில் சில மாதம் 29 நாட்களாகவும் சில மாத முப்பது நாட்களாகவும் வருடத்திற்கு 355 நாட்களாக உள்ளது இதற்குத் தெளிவான அறிவியல் சான்றுகளுடன் ஒரு வீடியோவை பதிவு செய்யவும்
    2. வெயில் காலங்களில் உலகில் அதிகப்படியான வெப்பம் குவைத் நாட்டில் அடிக்கிறது (55°C) அது ஏன் (நான் குவைத்தில் வேலை செய்கிறேன்)

  • @anniyan007
    @anniyan007 Год назад +3

    Innum na ungala subscribe pannala 😅😅.. But never missed any of your videos Bro.. Tamil la oru space channel illama romba naal ah english la ye pathutu irunthen…

  • @shivashiva1202
    @shivashiva1202 Год назад +1

    Space epdi expand aaku thu nu sollu ga..
    Space LA irrukura... Small Galaxy lam move aakutha... ?????
    Or
    Total space a.... Expand aakutha...
    Pls one video .....

  • @salmansharif8379
    @salmansharif8379 Год назад +1

    Pahhh மனித மூளை இந்த அளவுக்கு யோசிகுதே ப்ரோ 🔥

  • @srilavanyalovely
    @srilavanyalovely Год назад +1

    Bro gray wolf channela ghost videos neraya podranga bro athu faka reala nu sollunga bro avanga pandrathu than bro intha makkala pottu kollapivittu irukkanga bro atha paarunga bro

  • @SuryaPrakash-nz8iv
    @SuryaPrakash-nz8iv Год назад +2

    Bro, for example, universe is in sphere shape, andha sphere ku apram enna irukkum. I mean, where is the end. Universe ku apram enna irukkum. Enakku romba varsham ah indha doubt irukku. Pls clear panra maari oru video podunga bro.

    • @viki19910
      @viki19910 Год назад +2

      Yes enakum same doubt universe appuram enna irukum. Universe oru room Pola na antha room ku pinnadi enna irukum. Athuku pinnadi enna irukum????? Enaku thalaye suthiduchu kadavul than theriyum

  • @coolvishnu1994
    @coolvishnu1994 Год назад +7

    Appreciate your constant hard work for collecting and delivering the information clean and clear. @Mr.GK

  • @rramesh3600
    @rramesh3600 Год назад +4

    Mr.GK, your videos are awsome. Following it regularly.
    I understand, at cosmic scale, any event imaged today might have happened in the past (depending on how far are we) however, CMBR may be not the exact image of universe before BigBang, because, we are not observing it as an external event, we(from current observation point) are part of bigbang and hence the explosion's particles/waves might have passed through the point/place/current position of our solar system.. what we see now may be the image of cosmos observed as earliest as possible for us to observe, I hope.

  • @abbassbysby5027
    @abbassbysby5027 Год назад +1

    நீங்கள் சொன்னால் சரிதான் 👍 👌 💛 🇦🇪 🇮🇳 ♥️

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy Год назад +7

    Really very super content and learnt new on universe shape and hypothesis Thanks Mr GK Anna.✨🌍❤️🔥🔥

    • @ram-et5sw
      @ram-et5sw Год назад

      Sir... If you think science is everything then speak about " Nostradamus"

  • @simval7731
    @simval7731 Год назад +1

    ஒரு பட்டாசு வடிகும் போது ஆணைத்து திசையில் சிதறும் big Bank உம் அபடி தன நிக சொல்றது எப்படி

  • @fathimarizla6421
    @fathimarizla6421 Год назад

    Bro... வானம் என்றால் என்ன...? அத பத்தி ஏதாவது கண்டுபிடிச்சி இருக்காங்களா....? இந்த பிரபஞ்சத்திட்கு கூறை இருக்கா ஏதாவது கண்டுபிடிச்சி இருக்காங்களா....?

  • @banes4848
    @banes4848 Год назад +1

    Book ee padichalum thookam varuthu. Audio book ketaalum thookam varuthu😜😜😜
    Enakku book thaan pudikkum mrgk Bro

  • @md-dy6gy
    @md-dy6gy Год назад

    Universe shape.. புனல் வடிவம்......இன்னும் பல வருஷம் கழிச்ச்சு scientist சொல்லுவாங்க

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 Год назад +1

    Adhu oru donut apdina adha vekkiradhuku oru idam venum la

  • @sachinaravindsachinaravind6417

    JULY13 : சுமார் 1380கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை NASAவின் JAMES WEB வண்ணப்படம் எடுத்து அனுப்பியது.......எப்படி சாத்தியம்...???? 1380கோடி ஆண்டுகளுக்கு முன்!!!!!!!

  • @creative-freedom
    @creative-freedom Год назад +4

    Hi bro. I am a fan of your videos.
    Ask : Can you do a detailed video on CMBR ? The image that is being shown everytime, will be understood better if it has its own explanation.

  • @GUNATAMILAN
    @GUNATAMILAN Год назад +1

    Most expected video..... After u definite "பாய்வெளி"

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Год назад +3

    Mr.gk❤️Keep your content up your my inspiration ! Thank you for making the best content possible for me to be my happiest day

  • @velansaraswathi9973
    @velansaraswathi9973 9 месяцев назад

    இன்னிக்கு உளுந்தவடை...நாளைக்கு"ஆமைவடை...(புனல் வடிவம் போல்) அதன்பின் போன்டா வடிவம் போல் (உள்ளே முட்டைபோல உலகம்) அதுபின் பனியாரம்போல....

  • @tcgaming333
    @tcgaming333 Год назад

    ஏன் அண்ணா பிரபஞ்சம் தட்டையொ .உருளையொ...
    அதுக்கும் வெளியே எப்படி இருக்கும்?...இருட்டா இருக்குமா

  • @ckishorerambemba
    @ckishorerambemba Год назад +3

    1. The universe is in the shape of 'ஓம்', with ம் in the bottom. 2. Dot in the in the center. 3. Om starts with circle in the top which means start of the big bang. 4. There is a fabric like shape in the right side. 5. At the bottom, it end with a small circle with ம் to conclude the end of the universe with dot. 6. In general, om is not only the sound of the universe. It's also the map of the universe.

    • @VIJAYAKUMAR-lc5og
      @VIJAYAKUMAR-lc5og Год назад

      அருமை. எப்படி இதை சொல்கிறீர்கள்

    • @mugilanprem359
      @mugilanprem359 8 месяцев назад

      Bro 😂 athu milky way galaxy om shaape not univers

  • @klalmnowshad9489
    @klalmnowshad9489 Год назад +1

    நாளைக்கு வேற மாதிரின்னு சொல்ல மாட்டிங்களே

  • @GUNATAMILAN
    @GUNATAMILAN Год назад

    டெலஸ்கோப் மூலமாக ஒரு ஆயிரம் ஒளி ஆண்டு தொலைவில் உள்ள ஒரு பொருளை நாம் பார்க்கிறோம் என்றால் டெலஸ்கோப் மூலம் நாம் ஒளியை விட வேகமாக பயணம் செய்கிறோமா.... அப்பொழுது டெலஸ்கோப் மூலம் நாம் காலப்பயணம் செய்கிறோமா....

  • @dineshkarthik781
    @dineshkarthik781 Год назад +4

    This video is very useful thank you for giving this beautiful video

  • @ifmaybe6888
    @ifmaybe6888 Год назад +1

    anna visaipalakai chennel la remba naalaa videos vara villai unkalukku ethavathu theriyuma pls both are vera level science communicators

    • @vigneshrajap
      @vigneshrajap Год назад

      Yes, it's been yrs i think. No videos from that channel

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 месяцев назад

    எனில் cosmic energy ன் துணை கொண்டு தான் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறதா...
    பிரபஞ்ச எல்லையைத் தாண்டி ஒளி ஆற்றல் photon rays பயணிக்குமா அல்லது இல்லையா... ‌இன்னொரு சந்தேகம் விளக்கம் தருவீர்களா பிரபஞ்சம் முழுவதும் விரிவடைந்து கொண்டே இருப்பது எந்த ஆற்றல் உதவியுடன். Cosmic energy யின் செயல் பாடா. ..

  • @g.thirumeninathanvairampre3634

    Sir Naa chinna pullaya irukumbothu yosichathu sir...
    Ellorum vilayaata thutanga...
    Ana IPO neenga video pottu trend pannitinga...

  • @keerthimulticreations372
    @keerthimulticreations372 Год назад

    7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
    யோபு 26

  • @couplesfarming
    @couplesfarming Год назад

    அண்ணனின் வீடியோவை பார்ப்பதற்கு முன்னாலே லைக் போடும் நண்பர்கள் சங்கம் சார்பாக நன்றிகள்🎉🎉💐💐💐

  • @whoiam2390
    @whoiam2390 Год назад +1

    பூமிக்கு சூரியன் மைமாக இருக்கு
    இந்த சூரிய குடும்பங்கள் சேர்ந்த இந்த galaxy-க்கு மையமாக massive black hole இருக்கு அதை போல் இந்த universe-க்கும் ஏதாவது இருக்கா ?

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +1

    ஒரு அறிவாளி மைக்ரோ உயிரினம் நமது வீட்டின் இருப்பிட அமைப்பை எப்படி கணிக்கும் என்றால் தன் சக அறிவாளி மைக்ரோ உயிரினங்களை இந்த வடிவத்தில் தான் இந்த வீடு உள்ளது என்று நம்ப வைத்தால் போதுமானது 😂😂😂😂 உண்மை என்பது வேறாக இருக்கலாம், நம்பிக்கை என்பது வேறு உண்மை என்பது வேறு, 👍 நாம் எப்பொழுது பிரபஞ்சத்துக்கு வெளியில் சென்று காட்சிகளை பார்க்கிறோமோ அப்பொழுதுதான் அதை நம்ப முடியும் 👍 என்னுடைய தியரிபடி இந்த அண்டம் பாயாகத்தான் 😂😂(நீங்கள் நினைக்கும் பாய் இல்லை) இருக்க வேண்டும் நமது விஷ்ணு கூறியபடி

  • @jpuniverse5315
    @jpuniverse5315 Год назад

    Bro பிரபஞ்சம் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்துல விரிவடையுதுனு சொல்றீங்க. அதே நேரத்துல Block hole எல்லாத்தையும் ஈர்க்குது னு சொல்றீங்க. இது ரெண்டுல எதாவது ஒன்னுதான நடக்கனும். Block hole பிரபஞ்சத்துல இருந்தால் எப்படி பிரபஞ்சம் விரிவடையும்?.... ஒரே குழப்பமா இருக்கே!!!

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Год назад +1

    Maths கிளாஸ் attend பண்ண மாதிரி இருக்கு. பேசுர்க்து எல்லாம் பிரியுதா ஆனா ஒன்னும் புரியல... 😓

  • @Creepy5555
    @Creepy5555 Год назад

    இந்த பிரபஞ்சம் மெதுவடை போன்று இருந்தால் மெதுவடையின் ஓட்டைக்குள் என்ன இருக்கும் கடவுள் இருப்பாரா என்ன?? 😂

  • @rajutamilan344
    @rajutamilan344 Год назад

    தோழர். டைம் டிராவல் உண்மையா? சாத்தியமா ? என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது. ✍️

  • @peakyblinders-py3ur
    @peakyblinders-py3ur Год назад +2

    What is mr gk mobile wallpaper?

  • @freegood2103
    @freegood2103 Год назад

    இந்த எளிதான விளக்கத்தை கூட புரிந்துகொள்ளமுடியாது வட இந்தியர்கலால்🤣🤣 அடேய் வடக்கா வடக்கா!

  • @tamilcodingcommunity
    @tamilcodingcommunity Год назад

    Hi Mr gk sir, I'm 15 years old now.
    எனக்கு ஒரு doubt.
    Space expansion ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் நடக்குமாயின் அதுவும் இறந்த காலத்தை நோக்கி பயணிக்கின்றதா?

  • @Mv67856
    @Mv67856 Год назад

    காணாமல் போன மலேசிய விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியல இதுல இதுல பிரபஞ்சம் தட்டையா இருந்தா என்ன ரவுண்டா இருந்தா என்ன

  • @oneness3435
    @oneness3435 Год назад

    Space ஒரு வடிவமாக இருக்கிறது என்றால் அந்த வடிவமைப்பை தாண்டி என்ன இருக்கும்
    விண்வெளி என்பது அளவைக்குள் இல்லாத வடிவமற்ற வெற்றிடம்.

  • @prasanthjms1674
    @prasanthjms1674 Год назад

    6 நீர் ஒருவரே கர்த்தர். நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர். அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர். வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
    நெகேமியா 9
    18 வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
    ஏசாயா 45

  • @foryou6276
    @foryou6276 Год назад

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். Light ah விட வேகமா போகனும் னா ஒரு எந்திரத்த கண்டு புடிச்சு அது மூலமா space time ah வளைச்சா போதும் space விரிவடைரதுனால அது அந்த எந்திரத்த ஒளியோட வேகத்துக்கு நகத்தி கொண்டு போகும்னு சொன்னிங்க. அப்போ சூரியன் பூமி இதெல்லான் space time ah வளச்சுதானே இருக்கு அதுவும் ஒளியோட வேகத்துல பயணம் செய்யுதுனு தானே அர்த்தம். இது சரியா இல்லையானு சொல்லுங்க?

  • @vijayabaskaranc4433
    @vijayabaskaranc4433 Год назад

    அண்ணா சில நபர்கள் BIG BANG உண்மை இல்லை என்று சொல்கிறார்கள் அது உண்மையா

  • @rameshbabu1133
    @rameshbabu1133 Год назад +2

    How difficult to make people understand this concept.. Hats-off Mr GK .. you proved again to be a great master

  • @ragkrish2786
    @ragkrish2786 Год назад

    பிரபஞ்சம் எப்படி இருப்பினும் ஒரு பொருள் விரிவடைவதற்கு கண்டிப்பாக space தேவை, அப்பொருள் விரிவடைவதை நிறுத்தி விட்டால் அதை எதோ ஒன்று தடுக்கிறது என்று பொருள், அப்படி என்றால் பிரபஞ்சம் எல்லை உடையது என்றாகிவிடும், எனவே இப்பிரபஞ்சம் எல்லை அற்றது அதுவே காலம் என்னும் கடவுள்

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 Год назад

    நண்பா நீங்க சொல்றத பார்த்தா இந்த பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்னாடியே பூமியில இருந்து பார்த்தது மாதிரி இருக்கு இந்த அமைச்சர் தாண்டி உள்ளதா பூமி

  • @vengat7126
    @vengat7126 Год назад

    அண்ணா நம் பார்க்கும் அனைத்து கோள்களும் உருண்டை ஆக தானே உள்ளது தட்டையாக கோள்கள் உள்ளனவ, பால்வெளி மண்டலமும் உருண்டை (வட்டம்) வடிவில் தானே அண்ணா காணப்படுகிறது. நம் பார்க்கும் அனைத்து வடிவமும் உருண்டை என்றால் பிரபஞ்சமும் உருண்டை அக தானே இருக்கும் அண்ணா. பிரபஞ்சம் என்ற பொருள் எவ்வளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது அதன் அளவுக்கு எற்றார் போல் தானே அண்ணா முக்கோணத்தை வைத்தல் வேண்டும் ...🤔🤔🤔🤔🤔

  • @kalaivanisuresh5075
    @kalaivanisuresh5075 Год назад

    Hi அண்ணா, உங்கள் காணொளி மூலம் நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் . நன்றி. என்னுடைய கேள்வி: ஜாதகம் பற்றிய கருத்து மற்றும் எத்தனை வருடங்கள் புழக்கத்தில் உள்ளது . மக்கள் இதை நம்பி ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் அதைப் பற்றி காணொளி போடுங்கள்