ஆசான் இப்பொழுது பறை இசை கற்றுக்கொடுக்கிறீர்கள். முன்பு போல களரி, அடிமுறை, உடற்பயிற்சி போன்ற கற்றுக்கொள்ளும் வீடியோ பதிவிடுவீர்களா? வழக்கமாக இதற்கான வகுப்புகள் நடைபெறுமா? இனிமேல் பறை இசை மட்டும் தானா? இல்லை பறை இசையோடு இதனையும் கற்றுக்கொடுப்பீர்களா?
வணக்கம் தயவுசெய்து முன்புபோல் பாடங்களை காணொளிகளா பதிவிடுங்கள் இப்பொழுது வெறும் விளம்பரங்கள் மற்றும் கமர்சியல் வீடியோக்களை மட்டுமே வருகிறது முன்பு உங்கள் channel மூலம் பல விடயங்களை கற்றோம் அறிந்தோம் ஆனால் இப்பொழுது ஒன்றும் இல்லை
Vaalthukkal krishnan aasan🎉🎉
Aasan romba nanri......adutha bet sollithanga....🙏🏼✨🤩
Excellent our parai guru master🎉🎉
வாழ்த்துகள் கிருச்சுனன் ஆசான்..🙏🙏
அருமையான முயற்சி... வாழ்க வளமுடன் 💐🙂🙂🙂💐🙏
அருமை ஆசான்🙏
அருமை
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
Thank You.. Subscribe and keep watching
All the best!!!!
Indru tan video parten,arumai aiya.Nan Malaysia vil irukkiren,eanakku oru parai isai karuvi vendum.detail anuppavum.
Thankyou for your enquiry. Please Contact Our Office Numbers : 8870033376, 9944776601
நன்றி ஆசனே....
Super
சிறப்பு
ஆசான் youtube ல் அடுத்த பறை இசை வகுப்பு எப்பொழுது? Online போல Offline ம் இருக்கிறதா?
❤️❤️❤️
👏👏👏🙏💖
ஆசான் இப்பொழுது பறை இசை கற்றுக்கொடுக்கிறீர்கள். முன்பு போல களரி, அடிமுறை, உடற்பயிற்சி போன்ற கற்றுக்கொள்ளும் வீடியோ பதிவிடுவீர்களா? வழக்கமாக இதற்கான வகுப்புகள் நடைபெறுமா? இனிமேல் பறை இசை மட்டும் தானா? இல்லை பறை இசையோடு இதனையும் கற்றுக்கொடுப்பீர்களா?
please give me your contact details
Contact details for 9791683465

அருமை ஆசான்🙏👍