தமிழர்களின் ஆதி இசை கருவியான பறை பயிற்சி /பறை கத்துக்கலாம் எளிமையாக/Varmakalri Adimurai.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 28

  • @antonilazone6830
    @antonilazone6830 3 года назад +8

    சிறந்த இசை, இந்த இசையை கேட்டாலே தன்னாலே ஆட்டம்வரும். மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 4 месяца назад +1

    மனம் லேசாக அருமையான இசை கேக்கும் எல்லோரையும் தன்னையறியாமல் ஆடவைக்கும் இசை... வளர்ந்து வருவது மகிழ்ச்சி..20.6.24.

  • @thiruarasu8399
    @thiruarasu8399 3 года назад +5

    வாழ்த்துகள்....

  • @boopathiking6709
    @boopathiking6709 3 года назад +4

    வாழ்த்துக்கள்

  • @உரிமைக்குரல்-வ6ல

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இதன் இசையை கேட்டாலே அனைத்தும் பறந்து போகும் தன்னை மறந்து உன்னை நினைக்க வைக்கும் இசை பறை 🔥🔥🔥🔥🔥

  • @sakthivel4503
    @sakthivel4503 3 года назад +4

    அருமை

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 4 месяца назад +1

    தமிழனின் இசைப்பெருமை இனி உலகம் முழுவதும் பரவும்

  • @jeba1993
    @jeba1993 3 года назад +2

    மகிழ்ச்சி😍👏👍

  • @ராஜசேகரன்பறைதயாரிப்பாளர்

    வாழ்த்துக்கள் ஐயா

  • @arunprasad9961
    @arunprasad9961 3 года назад +4

    Super 👍

  • @subash292
    @subash292 3 года назад +6

    Super

  • @dilukshansugumar9712
    @dilukshansugumar9712 3 года назад +6

    இந்த விடயம் மட்டும் நம்மிடையே வெகு விரைவில் இல்லாமல் போக வேண்டும்.
    அது தான் ஓர் (தமிழ்) இசை கருவியை வைத்து மனிதர்களை மனிதர்களே தாழ்மை படுத்துவது.
    இது விலக வேண்டும் விட்டகல வேண்டும்.🙂🙏

    • @gandhimathinathan4681
      @gandhimathinathan4681 4 месяца назад

      கலையை பழிக்காதீர்கள்..எங்கிருந்தோ வந்து செண்டை மேளம் தமிழ்நாட்டில் ஊடுருவி வருகிறது...இதற்கு ஆதரவு தருவது நல்லதல்ல 20.6.24

  • @rameshsethu1577
    @rameshsethu1577 3 года назад +6

    First

  • @NarutoUzumaki-xe4gk
    @NarutoUzumaki-xe4gk 3 года назад +4

    Kuthuvarisai solli taruvigala anna appadi onnu iruka

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  3 года назад

      Thanks for your enquiry. This is for our official whatsapp group
      chat.whatsapp.com/Fijh1Pd8uwlARrTsA15PoH

  • @sowmiyachandramohan9777
    @sowmiyachandramohan9777 2 года назад +1

    Idu entha ooru sir please sollunga sir

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  2 года назад

      Nagercoil, Kanyakumari district
      Online and offline courses available
      For more details Join our whatsapp group.
      chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0

  • @ManivannanMaha-qu4ed
    @ManivannanMaha-qu4ed Год назад

    பறை விலைக்கு கிடைக்குமா?விலை எவ்வளவு

  • @mayanditamil8152
    @mayanditamil8152 3 года назад +2

    Copy

  • @sathiksathikbathsa4997
    @sathiksathikbathsa4997 Год назад

    பேச்சை குறைக்கனும்

  • @sunda7866
    @sunda7866 3 года назад +6

    வாழ்த்துக்கள்

  • @gunasekaranv8197
    @gunasekaranv8197 3 года назад +4

    அருமை

  • @jeba1993
    @jeba1993 3 года назад +2

    மகிழ்ச்சி 😍👏👍

  • @pushpasiva1170
    @pushpasiva1170 Год назад

    Excellent🎉

  • @jeffrinj4183
    @jeffrinj4183 3 года назад +4

    Super

  • @dize__250
    @dize__250 3 года назад +2

    Super