வாஸ்துப்படி கதவுகளின் எண்ணிக்கை/ door counting vasthu in tami/ vasthu Sasthram tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • வாஸ்துப்படி கதவுகளின் எண்ணிக்கை/ door counting vasthu in tami/ vasthu Sasthram tamil வாஸ்து கத்துக்கலாம் வாங்க/உங்க வீடு வாஸ்து படி உள்ளதா/வாஸ்து ரகசியங்கள்/வாஸ்து பரிகாரம்/#tamilvastu/#vastutips/
    #doorvastutamil/நமது சேனலின் நோக்கம்:
    அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரம் கற்று தர வேண்டும் .எல்லோருடைய வீடும் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும்.
    புதிய வீடு கட்டும் போதும் புதிய மனை வாங்கும்போதும் கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை முழுமையாக கற்றுத்தர விரும்புகிறேன்.
    கட்டி தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்ய வழிமுறைகளை இந்த சேனலில் மிக தெளிவாக விளக்கு கிறேன்.
    வாடகை வீட்டிற்கும் வாஸ்து பரிகாரம் சொல்கிறேன்.
    பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா செட்,லாஃப்ட,ஜன்னல்கள், போர்வெல், தெருக்குத்தல், வாட்டர் டேங்க்,செப்டிக் டேங்க், ஆகிய அனைத்தும் வாஸ்துப்படி வரவேண்டிய இடம் எது ?அனைத்து விஷயங்களையும் எனது 25 வருட வாஸ்து அனுபவங்கள் மூலம் உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.
    நம்ம சேனலை Subscribe பண்ணுங்கள். தொடர்ந்து வீடியோக்களை பாருங்கள். நன்றி...நன்றி..நன்றி...!

Комментарии • 136

  • @selvasaravana9532
    @selvasaravana9532 3 года назад +25

    Respected sir, வாஸ்து பற்றி தேவையற்ற குழப்பங்களை கொண்டு இருப்பவர்களுக்கு உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறந்த தெளிவுரைகளே வாழ்த்துக்கள் சார்...

  • @tamilsaral2860
    @tamilsaral2860 3 года назад +3

    தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றி.

  • @rajarobin5112
    @rajarobin5112 3 года назад +2

    Ennudaya sandhegam thirnthathu nanri iyya

  • @messiahministries644
    @messiahministries644 3 года назад +4

    Super sir motivational speech God bless you

  • @csundarapandian4617
    @csundarapandian4617 3 года назад +1

    அருமையான பதிவு மிகவும் அஅவசியமானது நன்றி

  • @rajiammu2565
    @rajiammu2565 Год назад

    Rompa nandri sir, rompa kulappamaga irunthathu, thelivana vilakkam

  • @lipiguna4968
    @lipiguna4968 2 года назад

    ஐயா வணக்கம். அருமையான பதிவு. என் குழப்பம் தெளிந்தது. நன்றி.

  • @sabariauto3532
    @sabariauto3532 3 года назад +2

    Super pathiyu

  • @sasikumar4168
    @sasikumar4168 3 года назад +1

    Very good explanation

  • @madhusureshkannamadhu5786
    @madhusureshkannamadhu5786 3 года назад +3

    Nice explanation sir 👍

  • @smitrashravn
    @smitrashravn 3 года назад +2

    Thank you sir...

  • @tamilsaral2860
    @tamilsaral2860 3 года назад +1

    வணக்கம் சார். தாங்கள் இடுகின்ற பதிவுகள் என்னைப் போன்றவர்களுக்கு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. அதற்காக உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
    ஒரு சந்தேகம்...
    கிழக்கு பார்த்த வீட்டிற்கு பின்வாசல் கதவு, வடமேற்கு மூலையில் (வடமேற்கு மூலையில் நூலகம் வர இருக்கிறது) தான் வர வேண்டுமா? வீட்டின் மையத்தில் வரலாமா? இல்லை, வீட்டின் மையக்கோட்டிற்கு சற்று வடக்கில் இருப்பது போல் அமைத்துக் கொள்ளலாமா சார்? ஏனெனில், ராஜநிலவு வீட்டின் மையக்கோட்டிற்கு முடிந்த அளவு வடக்கில் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்கள். மேற்கிலுள்ள பின்வாசல் நிலவும் மையக்கோட்டிற்கு வடக்கு தான் வர வேண்டுமா?
    நன்றி சார்.

  • @arulmurugan250
    @arulmurugan250 3 года назад +2

    சிறந்த விளக்கம்.நன்றி ஐயா.கிழக்கு வாசல் வீட்டிற்கு தென் கிழக்கில் மாடிப்படியும் தலைவாசலுக்கு உள்பக்கம் தென் கிழக்கு பகுதியில் இரண்டாவது படுக்கை அறை அமைக்கலாமா.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +1

      அமைக்கலாம் தவறில்லை நன்றி

    • @arulmurugan250
      @arulmurugan250 3 года назад +1

      உடனடியாக பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.

  • @riththikarith1183
    @riththikarith1183 3 года назад +3

    Super sir

  • @silambarasirajeswaran160
    @silambarasirajeswaran160 3 года назад +3

    Sir pooja room kathavai eannikkail eadukkalama?

  • @csundarapandian4617
    @csundarapandian4617 3 года назад +2

    மிக்க நன்றி குழப்பத்தை திர்த்ததற்கு நன்பரே

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 2 года назад

    Very good work sir.

  • @tamilarasan1595
    @tamilarasan1595 4 месяца назад +1

    ஐயா எனக்கு கிழக்கு பார்த்த வீட்டுமனை நான் கிழக்கு கிழக்கு பார்த்த வாசல் வைத்துள்ளேன். மேலும் கிச்சனில் ஒரு வாசலும் மேலும் வடக்குப் புறத்தில் இன்னொரு வாசலும் வைக்கலாமா ?ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 месяца назад

      சமையல் அறையில் தெற்கு பார்த்து வாசல் வைக்கலாம் . கிழக்கு பார்த்து வைக்க கூடாது. வடக்கு பகுதியில் வடகிழக்கில் வடக்கு பார்த்து வைக்கலாம், வட மேற்கில் வைக்க கூடாது.

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 3 года назад +1

    அருமை விளக்கம்

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 года назад

    அருமையான பதிவு சார்

  • @orxcarments9809
    @orxcarments9809 3 года назад +1

    Super. Sir

  • @varshnikaliamoorthy4745
    @varshnikaliamoorthy4745 2 года назад

    vanakam sir. Enga santhegangalukku udane theervu solreenga sir. Nanri sir. Kuthal enral enna sir. Vasal ku ethiril suvar vanthal kuthala sir. Please solunga sir.

  • @muthupandirajangam6274
    @muthupandirajangam6274 3 года назад +2

    சூப்பர் சார் தெற்கு பார்த்த வீடு வடக்கில் இடம் இல்லை பின் வாசல் வைக்கலாமா சார் வீட்டின் வடக்குதிசையில் 200அடி வரை வீடு இல்லை வீடு தனியாக உள்ளது

    • @messiahministries644
      @messiahministries644 3 года назад +1

      நேர் எதிர் பின்வாசல் கட்டாயம் வைக்க வேண்டும் ஆனால் 200 அடிக்கு வீடே இல்லாத காரணத்தால் பாதுக்காப்பு கருதி வைக்க வேண்டாம் ,இப்போதைக்கு ஒரு ஜன்னல் வைத்தால் கூட நல்லது, வீடுகள் வந்த பிறகு கட்டாயம் பின்வாசல் வைக்க வேண்டும்...ஒன்றும் இல்லைங்க தெற்கு பக்கத்தில் இருந்து வரும் ஒரு Energy வடக்கு பக்கத்தில் வெளியே போக ஒரு வழி வேண்டும் that's all

    • @muthupandirajangam6274
      @muthupandirajangam6274 3 года назад

      நன்றி சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +1

      வடகிழக்கில் நிலமட்ட ஜன்னல் அமைத்து கொள்ளு ங்கள், போதும். நன்றி

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 3 года назад +2

    நல்ல பதிவு ஒரு சந்தேகம் ஏன் சமையல் அறைக்கு கதவு வைக்க கூடாது என்று கூறுகிறார்கள்?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      சமையலறைக்கு கதவு வரலாமா, என்ற பதிவிலேயே இதைப்பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறேன்.

  • @sivanmalaiappan5351
    @sivanmalaiappan5351 3 года назад +2

    நல்லது ஐயா,
    நல்ல நாள் பார்த்து தலை வாசல் நிலை வைப்பதற்கு முன்பே ஜன்னல் வைக்கலாமா ( பூச்சு வேலை காரணமாக), நன்றி ஐயா.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +1

      தாராளமாக வைக்கலாம், நன்றி

    • @sivanmalaiappan5351
      @sivanmalaiappan5351 3 года назад

      @@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி ஐயா..

  • @msoundarrajan5148
    @msoundarrajan5148 2 года назад

    Super sir good

  • @punamalaimani7926
    @punamalaimani7926 3 года назад +1

    Sir Today more than house for back door cross sattam keela vaipathillai.lam now construction done. Keela sattam vaikkava vendama? Kall thattivedum few people told. Please reply immediately. Many thanks sir byMani.

  • @pv.murugeasan3763
    @pv.murugeasan3763 3 года назад +1

    Super

  • @jothijoshi1541
    @jothijoshi1541 3 года назад +1

    கிழக்கு பார்த்த வாசல் பின் வாசல் தெற்கு பார்த்து வரலாமா தயவு செய்து சொல்லவும்

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 2 года назад

    ஐயா அவர்களின் தொலைபேசி எண்ணை தயவு செய்து கூறவும் மேலும் மேலும் எங்கள் வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டும் ஐயா. தயவு செய்து விடை கூறுங்கள் ஐயா. உடனடியாக மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளேன் ஐயா

  • @kanagavalli7046
    @kanagavalli7046 3 года назад +1

    Sir very good information thanks asper your information in ground floor one main door ok for north entrance if we built first floor how many door should be come pl advice

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      முதல் தளத்திலும் ஒரே கதவு இருந்தால் போதும், தேவைப்பட்டால் இரண்டு வைக்கலாம் தவறில்லை நன்றி

    • @kanagavalli7046
      @kanagavalli7046 3 года назад

      Thank you so much sir

  • @vjkeee
    @vjkeee 3 года назад +1

    sir, having east facing main door at north east corner, shall i give one more door in south side and there is 2feet land in south side, by giving door i can use that space

  • @jeevaseenu7821
    @jeevaseenu7821 Год назад

    North side main door nee edir bed room wall iruntha paravala ya sir

  • @sundaramv6675
    @sundaramv6675 2 года назад

    Tq sir

  • @vithunvt6125
    @vithunvt6125 2 года назад

    Sir, எங்கள் வீட்டில் 5 சண்னல்கள் 3 கதவுகள் உள்ளது, இரண்டுமே தவறாக உள்ளது எண்ண செய்வது

  • @saravananharini5397
    @saravananharini5397 3 года назад +3

    Septic tank Mel kalivarai both room katta lama. Please sir.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      தாராளமாக கட்டலாம். நன்றி

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 3 года назад +1

      தாராளமாக கட்டலாம் 4இன்ச் பைப் வாங்குற சிலவு மிட்சம்

  • @amuthaavt4653
    @amuthaavt4653 2 года назад

    ஐயா நாங்க அண்ணன் தம்பி இரண்டு பேரும் ஒரே இடத்தில் இரண்டு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் இப்போது நிலை கதவு ஒரே நேரத்துல இரண்டு பேருக்கும் வைக்கலாமா பிளிஸ் சொல்லூங்க

  • @venichandru2744
    @venichandru2744 3 года назад

    ஐயா, வீட்டில் படுக்கையறை வாசல் கதவு , முதல் மாடி கதவு, எண் கணக்கிட வேண்டுமா?

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 года назад

    Mel maadiyila irukka room um sethu dhana sir ennanum illa adhu Thani separate ah

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад +1

      தனித்தனியாக கணக்கிடுவது நல்லது

  • @csundarapandian4617
    @csundarapandian4617 3 года назад +1

    சார் வடக்கு பார்த்த வீடு முன்பக்கம் காலியாக13 அடி கிழக்கில் 4அடி தெற்கே2 அடி மேற்கில் 2 அடி விட்டு காம்பவுண்டு கட்டி உள்ளேன் வடமேற்குப் பகுதியில் தனியாக கழிவறை அமைக்கலமா

  • @musichney7084
    @musichney7084 3 года назад +1

    Sliding door is also count or not sir

  • @nilaatrocities1166
    @nilaatrocities1166 3 года назад +1

    Sir west facing house ground floor la 2 portion west facing la one, north facing la one
    West facing how ku back side dhan north facing house so back door illa sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +1

      வடகிழக்கில் நிலமட்ட ஜன்னல் வைத்தால் போதும். நன்றி

  • @blackbeautytips1996
    @blackbeautytips1996 2 года назад

    புது வீட்டிற்கு எல்ல கதவுகளும் ஸ்டீல் doors போடலாமா ? அல்லது மெயின் door wood ல தா போடனுமா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஐயா.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      மெயின் டோர் மரத்தால் போடுவது நல்லது

  • @LIFE.PHYCOLOGY
    @LIFE.PHYCOLOGY 9 месяцев назад

    Sir, vada kizhaku corner plot ku, north and east rendu side door vaikalama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  9 месяцев назад

      தாராளமாக அமைக்கலாம் தவறில்லை

  • @k.venkatk.venkat4223
    @k.venkatk.venkat4223 3 года назад +2

    ஐயா வணக்கம். நான்கு சட்டம் பொருந்தியது கதவு என்றால்.அதை வீட்டின் உள் அறையில் படி இல்லாமல் வைக்கலாமா?

  • @nandakumar4702
    @nandakumar4702 2 года назад

    தலைவாசல் பாதிசெவ்வாய் பாதி புதன் பகுதியில் வைக்கலாமா மெயின் வாங்காமல் உச்ச பகுதியில் வைக்க உள்ளோம் எது சரி

  • @gnaynaprakasamn8357
    @gnaynaprakasamn8357 Год назад

    அய்யா வணக்கம் எங்கள் வீடு தெற்கு பார்த்த வீடு பின் வாசல் வைக்க இடம் இல்லை வடகிழக்கு பகுதியில் சின்னதாக பின் வாசல் வைக்கழாமா தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா நன்றி

  • @pandeeswarieswari2061
    @pandeeswarieswari2061 Год назад

    மிக்க நன்றி நன்றி சார் சன்னல் பெட்ரூம் அடைத்தே இருப்பது நல்லதா சார் வடக்கு பார்த்து வாசல் சார் தெற்கு சன்னல் இல்ல சார் இடம் இல்லை ஓட்ட போட்டு பைப் வைக்கலாமா இல்ல கிராதி சன்னல் வைக்கலாமா ப்ளீஸ் சார் அது நல்லதா சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Год назад +1

      பெட்ரூமில் நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியம் அதனால் காற்றோட்டத்துக்கு தகுந்த வகையில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்

  • @vijissweethome1366
    @vijissweethome1366 3 года назад

    சார் வணக்கம் மேற்கு ஒரு அடி உள்ளது கிழக்கு இடம் இல்லை இடம் கிர்ஸ் அதாவது தென் மேற்கு ஒரு அடியும் வடமேற்கு அரையடியும் தென் கிழக்கு அரை அடியும் வடகிழக்கில் இடம் இல்லை தெற்கு முன்றூறடியும் வடக்கில் ஐந்து அடியும் உள்ள து இதில் ஏதேனும் தவறு இருக்கிறதா சார்

    • @vijissweethome1366
      @vijissweethome1366 3 года назад

      வடக்கு மணை வடக்கு வாசல்

  • @uniquedesignercollections5857
    @uniquedesignercollections5857 2 года назад

    Sir, when we count door, should we count the number of exit or the number of doors. For example, pooja room door has 2 doors but it's 1 frame only. Also French sliding door has 2 doors but 1 frame. How to calculate

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад +1

      அருக்கால் எண்ணிக்கை தான் முக்கியம்

    • @elakkiyal3754
      @elakkiyal3754 2 года назад

      நன்றி அய்யா

  • @jambulingamjambulingam9281
    @jambulingamjambulingam9281 3 года назад +1

    Main door was a call height how much agalam much tell me e inches sar please give me reply sir

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      இதில் பெரிய கணக்கு ஒன்றுமில்லை, அவரவர் வசதிக்கு தகுந்த மாதிரி அமைக்கலாம், தவறில்லை நன்றி

  • @esaakvagai9225
    @esaakvagai9225 3 года назад +1

    கிழக்கு பார்த்த வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரில் வெளிவாசல் வைக்கலாமா தயவுசெய்து பதிவிடவும்

  • @surentharr4371
    @surentharr4371 3 года назад

    Sir, Tell us about Where to keep Dustbin, Broom stick and Shoe Racks (For North/East Facing) in House
    Also Can we keep Dustbins in Each Room of the House

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад +1

      வடகிழக்கில் வைக்காமல் வேறு எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் தவறில்லை. நன்றி

  • @venivilva9785
    @venivilva9785 Год назад

    Varanda grill gate um kanakil varadhu dhane sir? Pls rply sir

  • @poorvikacraftspaints2485
    @poorvikacraftspaints2485 3 года назад

    Ayya vadakku vasal veettil kilakku pakkathula engaludaya edam erukku antha edathil kilakku pakkathula vasal vaikalama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      வடகிழக்குப் பகுதியில் கிழக்கு வாசல் வரலாம்

  • @maanvizhi9480
    @maanvizhi9480 2 года назад

    East face home ku south side (nearby kitchen) dining la door vaikalama.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      தென்கிழக்குப் பகுதியில் கிழக்கு வாசல் வைப்பது தவறு

    • @dr.r.anitha7469
      @dr.r.anitha7469 2 года назад

      @@tamilvastusasthrama-z1100Your explanation is very impressive and clear content, Thank you sir, East facing homeku north eastla oru main doorum southeast region near by kitchen that is dinning pakkathula south side oru doorum varalama??

  • @vithunvt6125
    @vithunvt6125 2 года назад

    Sir,

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 Год назад

    Sami room kanakkula varuma Sir,Sami room arukkal irukku

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Год назад +1

      நான்கு பக்கமும் சட்டம் பொருந்திய அருகால் உள்ள அனைத்து கதவுகளும் கணக்கில் சேரும்

    • @rmurugeswaritamilselvan3062
      @rmurugeswaritamilselvan3062 Год назад

      Thank you Sir

  • @saiyoutubechannel7968
    @saiyoutubechannel7968 Месяц назад

    10 windows erukalama sir

  • @sudhagallery9031
    @sudhagallery9031 2 года назад

    Sir west face iku East face laium aparam North Face laium door vaikalama pls tell me

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад +1

      தாராளமாக வைக்கலாம்

    • @sudhagallery9031
      @sudhagallery9031 2 года назад

      @@tamilvastusasthrama-z1100 அப்படி என்றால் 3 தலை வாசல் வருகிறது அது நல்லதா சார்

  • @user-te6vs5ke2v
    @user-te6vs5ke2v 2 года назад

    கிழக்கு பார்த்த வீட்டில் பின் வாசல் தென்கிழக்கில் வைக்கலாமா கிச்சனில் இருந்து வெளியே வரும்படி

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      தென்கிழக்கில் தெற்கு பார்த்து வைக்கலாம். கிழக்கு பார்த்த பின் வாசல் வைக்கக்கூடாது

  • @shantimahendrarajah2653
    @shantimahendrarajah2653 3 года назад +1

    North vassal veeddil shop kadalamh sir I am srilanka

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 года назад

      வடமேற்கில் வெளியில் இருந்து மட்டும் வாசல் வைத்து கட்டலாம், வீட்டிற்கு உள்ளே இருந்து வாசல் வைக்க கூடாது, நன்றி.

  • @archanagopinath8468
    @archanagopinath8468 2 года назад

    Sir 1st floor room door + ground floor room door sekanuma or separate

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад +1

      தனியாக கணக்கிடுவது நல்லது

    • @archanagopinath8468
      @archanagopinath8468 2 года назад

      @@tamilvastusasthrama-z1100ok thank you sir

    • @archanagopinath8468
      @archanagopinath8468 2 года назад

      Sir kilaku partha veedu. Ithil kanni moolai ceiling mattum 2 adi pallamagavum but floor uyaramagavum easana moolai ceiling uyaramagavum but floor pallamaga ullathu. Ippadi irukalama sir?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      நியூட்ற்றல் ஆகிவிட்டது அதனால் தவறில்லை

  • @chitramchitram9802
    @chitramchitram9802 Год назад

    வணக்கம் சார் கிழக்கு வாசலுக்கு பின் வாசல் தெற்கு பக்கம் வைக்கலாமா சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Год назад

      தெற்கு பக்கம் தென்கிழக்கில் வைக்கலாம்

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv Год назад

    சார் மாடி கதவு கணக்கில் எடுக்குமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  Год назад

      ஒவ்வொரு மாடிக்கும் தனி தனி கணக்கு

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv Год назад

      @@tamilvastusasthrama-z1100 நன்றி சார்

  • @NK-tf1tu
    @NK-tf1tu 2 года назад

    வாஸ்துபடி இரும்பு கதவு வைக்கலாமா சார்

  • @veeranchockalingam1184
    @veeranchockalingam1184 3 года назад

    வடக்கு வாசல்காரர்கள் தென்கிழக்கில் எந்த பக்கம் வைக்கனும் சார்

  • @sudhagallery9031
    @sudhagallery9031 2 года назад

    சார் உங்கள் மொபைல் நம்பர். அனு ப்புஙள் சார் தயவு செய்து

  • @pv.murugeasan3763
    @pv.murugeasan3763 3 года назад +2

    Super sir

  • @varshnikaliamoorthy4745
    @varshnikaliamoorthy4745 2 года назад

    vanakam sir. Enga santhegangalukku udane theervu solreenga sir. Nanri sir. Kuthal enral enna sir. Vasal ku ethiril suvar vanthal kuthala sir. Please solunga sir.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 года назад

      தலை வாசலுக்கு நேர் எதிரே அல்லது பக்கவாட்டிலோ வீதி வந்தால் ,அது தெருக்குத்து ஆக கருதப்படும்.

    • @varshnikaliamoorthy4745
      @varshnikaliamoorthy4745 2 года назад

      @@tamilvastusasthrama-z1100 thank you sir

  • @vijayakumarp3931
    @vijayakumarp3931 3 года назад

    வடக்கு வாசல் உள்ளவர் வடமேற்கில் புறவாசல் வைக்கலாமா?

  • @SJPAIRCONTROLsSJP
    @SJPAIRCONTROLsSJP 3 года назад

    Supper sir