பெயருக்கு பின்னால் இந்த நம்பரை எழுதி பாருங்க நிமிடத்தில் அதிஷ்டம் தேடி வரும், powerful magic Number

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 мар 2024
  • #vaarahi powerful number #vaarahi powerful parikaram #varahi vazhippadu
    பெயருக்கு பின்னால் இந்த நம்பரை எழுதி பாருங்க நிமிடத்தில் அதிஷ்டம் தேடி வரும், powerful magic Number
    #theipirai panchami vazhippadu
    #varahigaushaladayro
    #powerful mantras
    #moneymanifestation
    #vaarahi powerful number
    #vaarahi luck number
    #vaarahi powerful manthiram
    #தேய்பிறை பஞ்சமி
    #varahidevi
    #magic switch words
    #krishna wish fulfill mantra
    #grabovoi numbers and switch words for money
    negative energy removel mantra
    most powerful wish fulfilling mantra of lord shiva
    #powerful shiva mantra to remove negativety
    #powerful mantra to remove negativity
    #mantra for success in everything
    #Lakshmi evening mantra
    March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu,
    manta for success in everything,
    negative energy removel mantra,
    most powerful wish fulfilling mantra of lord shiva,
    instant wish fulfilling mantra,
    instant wish fulfilling subliminal,
    instant wish fulfillment techniques
    instant wish manifestation,
    instant wish fulfilling angel number,
    instant wish granting subliminal,
    instant wish fulfillment mantras,
    instant wish subliminal,
    instant wish fulfilling switch words, பணம் சேர, கடன் தீர, செல்வம் சேர, வாராஹி மந்திரம், vaarahi Lucky number
    In this video i have told about angel number for miracles. switchword for miracles. laws of miracles. law of karma.god.miracles of jesus.wish manifestation paper technique.wish mantra. wish manifestation mantra.wish manifestation technique.wish manifestation method.angel number for wish manifestation. angel number for instant wish fulfillment.

Комментарии • 178

  • @rajeswarimohanasundaram4196
    @rajeswarimohanasundaram4196 4 месяца назад +8

    எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @sridhar6507
    @sridhar6507 4 месяца назад +3

    வாராகி தாயே நான் தொழிலில் வெற்றி பெற அன்னையே கருணை செய்

  • @kaaviyadamodaran7521
    @kaaviyadamodaran7521 4 месяца назад +1

    காவியாவிற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீ சாய் அப்பா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithanir
    @kavithanir 4 месяца назад +1

    Renukadevi, Jayanth iruvarum college topper varavedum, matrum kadan sikiram adaipadharkum kootu pirarthanai seiyungal amma Vajrakosam❤❤

  • @Devi-tq5se
    @Devi-tq5se 4 месяца назад +1

    மிக மிக அருமை வாய்ந்த பதிவு.... நன்றிகள் கோடி.... நல்ல அறிவுரை 🎉🎉🎉🎉🎉🎉

  • @gowriperumal9592
    @gowriperumal9592 4 месяца назад +1

    என் மகள் கபிலாம்பிக்கைக்கு அரசு வேலை கிடைக்க உதவ புரியுங்கள் தாயே
    வராஹி தாயே

  • @user-lt4lq4ms8d
    @user-lt4lq4ms8d 4 месяца назад

    அம்மா என் பிஸ்னஸ் வெற்றி பெற கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி சித்ரா

  • @rajenthirann8380
    @rajenthirann8380 4 месяца назад

    என் பெயர் ராஜேந்திரன் எனக்கு சொந்த வீடு அமைய வேண்டுமம்மா எங்களுக்காக பிரார்த்தனை செய்வோம் அம்மாவுக்கும் நன்றி

  • @user-vh2sx5or4l
    @user-vh2sx5or4l 4 месяца назад +1

    சந்திரகுமாரி உயர்தர பரீட்சையில் சிறப்பான 3A சித்தி பெற கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்க அம்மா 🙏

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy 4 месяца назад +1

    Vanakam Amma enn peyer nilavathi enakku vadagai Vidu kidaika perathanai seiyunggal nandri ma 🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmimani4072
    @lakshmimani4072 4 месяца назад +1

    Nanri sister 🙏🙏

  • @mycinema6263
    @mycinema6263 4 месяца назад +1

    Aravint kumaran.... Good job

  • @user-vl5dx9qu7y
    @user-vl5dx9qu7y 4 месяца назад

    வீடு கட்ட பணம் வேண்டும் தாயே கொஞ்சம் கருணை காட்டுங்கள் அம்மா வாராகி தாயே போற்றி போற்றி

  • @comedy15creation
    @comedy15creation 4 месяца назад +1

    தயாநிதி உடல் நலத்துடன் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா🙏🙏🙏❤❤❤...

  • @madeshgaming6059
    @madeshgaming6059 4 месяца назад

    T. Nanthini standing 12th standard school 1st ta varanu economic exam tomorrow 100 \100 vaganu 😭😭please ammata Prayer paniga please amma

  • @sharasiva8203
    @sharasiva8203 4 месяца назад +1

    Thank you Sister ❤❤

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    ஷமிதாக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @meenavijay3936
    @meenavijay3936 4 месяца назад

    அம்மா பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து சொத்து நல்லபடியாக கைக்கு வரவேண்டும்.. கடன் முழுவதும் அடைய வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தயவுசெய்து எங்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி.. ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி..

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 4 месяца назад

    Om Sai ram om varahi Amman potri potri amma enaku ragu 10000 panam kudukkanum avaru tharanum ennoda panam varanum nee than arul purya vennum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад +1

    திருமலை வாசன் கடன்கள் தீரவேண்டும் நில‌ வியாபாரம் முடியவேண்டும் பணபிரச்சனையால் இருக்கிறோம் கூட்டு பிரத்தனைசெய்யுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @vaishusaravanan-ow7lp
    @vaishusaravanan-ow7lp 4 месяца назад +1

    I m vaishnavi.....nagai sikeram meetkanum amma pray for me

  • @ChitraChitra-m8l
    @ChitraChitra-m8l 7 дней назад

    அம்மா எண் கணவர் கார்த்தி குடியை நிறுத்த வேண்டும் .கடன் தீர வேண்டும். கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள்..

  • @user-rp5oi4ru1i
    @user-rp5oi4ru1i 4 месяца назад

    சிஸ்டர் நான் ஒரு வேலைக்காக பணம் கட்டி வைத்து உள்ளேன் அந்த வேலை கிடைக்கனும் சிஸ்டர் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavadharinithiruvizhiselv6510
    @bhavadharinithiruvizhiselv6510 4 месяца назад

    Bhavadharini cse complete panirkan nala job vendum pray panuga ama

  • @SakkaralammaM
    @SakkaralammaM 2 месяца назад

    Anaku varavendiya panam var ammathuniyaka erukkuvendum amma thuni🌺🌺🌺🙏🙏🙏

  • @geethageethu9983
    @geethageethu9983 4 месяца назад

    அம்மா என் பெயர் கீதா எனக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்யுங்கள் அம்மா

  • @lakshmiv7091
    @lakshmiv7091 4 месяца назад +1

    Thankyou sister ❤❤❤

  • @user-fg1ij1uz6m
    @user-fg1ij1uz6m 4 месяца назад

    ராஜேஸ்வரி கடன் திரவேண்டும் தொழில் வளர்ச்சி வேண்டும்

  • @mathavi6783
    @mathavi6783 4 месяца назад

    Om varagi thayae potri mathavi en kadan muluvathum theranum enakku 100000 panam kidaikkanum en kudumpathil anaivarum otrumaiyaga irukkanum

  • @user-re3vk6ly1t
    @user-re3vk6ly1t 4 месяца назад

    Amma Thaye varagi ennaku kulantha nikkanum amma 😢 thayee 🙏🙏🙏🙏🙏🙏 en amma ku kadan pratchanai theeranum amma 🥺🙏🙏🙏

  • @kavithapalanisamy2880
    @kavithapalanisamy2880 4 месяца назад

    அம்மா பாப்பா உடம்பு ஆரோக்கியமாக இருக்கனும்மா பாப்பாவுக்கு மே மாதம் 26 ம்தேதி exam ம்மா அதற்க்காக நீங்க பிராத்தனை செய்ங்கம்மா சோபியா ரங்கசாமி

  • @sundersunder4956
    @sundersunder4956 4 месяца назад

    En pellaigal college naalla muraiyel patikkanum kadan muluvethum thiranum arul puriyavend vaaragi thaye 🙏🙏🙏🙏

  • @kamalak5978
    @kamalak5978 4 месяца назад +1

    கமலா உடல் எடை அதிகரிக்க வேண்டும்

  • @seenivasan-tj6bf
    @seenivasan-tj6bf 4 месяца назад

    என் கணவருக்கு வேலைவரனும் கூட்டுபிராத்தனனசய்யுங்கள்அம்மா

  • @SanthiKrishnan-rd9sk
    @SanthiKrishnan-rd9sk 4 месяца назад

    என் மகன் சக்தி பிரியன் 12 வது வகுப்பு நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ங்க சகோதரி மிக்க நன்றி சகோதரி வஜ்ரகோஷம் வாராஹியே போற்றி போற்றி

  • @user-ly2rh2eb4h
    @user-ly2rh2eb4h 4 месяца назад

    அருமை அருமை உண்மை சகோதரி. ❤🤝🙏

  • @user-vh2sx5or4l
    @user-vh2sx5or4l 4 месяца назад

    சந்திரகுமாரி உயர்தர பரீட்சையில் 3Aசித்தி பெற கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்க அம்மா 🙏

  • @comedy15creation
    @comedy15creation 4 месяца назад

    U. Kaladevi அரசு வேலை கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா ....🙏🙏🙏

  • @indhudhanush9041
    @indhudhanush9041 4 месяца назад

    லக்ஷ்மி
    குடும்ப அமைதியும் நலனும் வேண்டி கூட்டுப் பிரத்தனை செய்யுங்கள் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
    தொழில் சிறக்க என்ன செய்ய வேண்டும் அம்மா 🙏🏼😢

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 4 месяца назад

    ஓம் வராகிதாயே போற்றி வின்ணிங் கிடைக்கனும் அம்மா தாயே நீயே துணை நற்பவி நற்பவி நற்பவி

  • @sanjaymithra6979
    @sanjaymithra6979 4 месяца назад

    Om varaahi thaaye en pillai sanjaiy 11th exam nallapadiya ezhudhi niraiya mark eduthu vetri peranum
    En pillaikku koottu praarthanai pannunga sister 🙏🙏🙏🙏🙏

  • @comedy15creation
    @comedy15creation 4 месяца назад

    U. Kalki அரசு வேலை கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா ....🙏🙏🙏

  • @user-oo4cs4ro5q
    @user-oo4cs4ro5q 4 месяца назад

    என் பெயர் ரம்யா நல்லுசாமி கடன் தீரனும் ஓம் வாராஹி போற்றி 😭🙏🏻

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    ஹரி கிருஷ்ணக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும்

  • @user-rk4fs8ih1f
    @user-rk4fs8ih1f 2 месяца назад

    Vanakkam amma🙏ennoda family nalla irukkanum endru koottu pirarththanai seiyungal 🙏🙏🙏🙏🙏

  • @rathikaalaguraj4519
    @rathikaalaguraj4519 4 месяца назад

    ரத்னா அவங்களுக்கு செய்வினை கோளாறுகள் எல்லாம் சரியாக வேண்டும் என்று உடம்பு குணமாக வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @comedy15creation
    @comedy15creation 4 месяца назад

    உ. ராஜேஸ்வரி லாட்டரியில் பணம் 10 லட்சம் கிடைக்க பிராத்தனை செய்து கொள்ளுங்கள் சகோதரி🙏🙏🙏🙏

  • @SelvarasaUthayakumar-gj9ws
    @SelvarasaUthayakumar-gj9ws 4 месяца назад +1

    Study iku athum video podunga akka pls

  • @ShanmugavelSarathi-oc6yx
    @ShanmugavelSarathi-oc6yx 3 месяца назад

    பெயர் முத்துமாரி கூட்டுப் பிரார்த்தனை செய்து எனக்கு லோன் 50 ஆயிரம் கிடைக் க உதவி செய்ய வேண்டும் நன்றி

  • @makstudios7516
    @makstudios7516 4 месяца назад

    Amma yen amma vum thambi um kadan pirachanai la irunthu velila vara vendum amma... Yen amma mana nimmathiyuda iruka vendum... Amma varahi thayea potri potri.....

  • @subhasathyavani6415
    @subhasathyavani6415 4 месяца назад

    வாராஹி தாயே எல்லா நகையும் அடகு வாச்சாச்சு இன்னும் பிரச்சினை தீரல.... அருள்புரிவாயக தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @mintleaves1501
    @mintleaves1501 4 месяца назад

    Varahi Annaiye botri ❤

  • @Cricket-j4v
    @Cricket-j4v 4 месяца назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @bhavadharinithiruvizhiselv6510
    @bhavadharinithiruvizhiselv6510 4 месяца назад

    Ramkumar mba complete panirkan nala job vendum pray panuga ama

  • @padmas8400
    @padmas8400 4 месяца назад

    நா பத்மா அக்கா நாமிக பெரிய கஷ்டத்தில் இருக்கேன் எனக்கு வேண்டிய பணம் கிடைக்க கூட்டு பிரத்தனை பன்னுங்க அக்கா Pls pls

  • @bindhubanerjee820
    @bindhubanerjee820 4 месяца назад

    My daughter sanjana has to score high marks in her 11th std🙏 varagi thaye potri🙏

  • @sangeethaa3735
    @sangeethaa3735 4 месяца назад +1

    Amma ennaku velai kedaichuranum thaye 🌺🌺 ennaku irukura kastam ellame saariaakiranum thaye 😢koottu pirathani pannunga amma

  • @IndhraKumari-ed7xs
    @IndhraKumari-ed7xs 4 месяца назад

    அம்மா இந்திரகுமாரிக்கு விரைவில் நல்ல வரன் அமைய கூட்டுப் பிராத்தனை பண்ணுங்க அம்மா 🙏🪔🪔🪔

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 4 месяца назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @comedy15creation
    @comedy15creation 4 месяца назад

    உ. ராஜேஸ்வரி 20 லட்சம் கடன் அடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா🙏🙏🙏

  • @sivaanitha8378
    @sivaanitha8378 4 месяца назад

    Om varaki Amma pottri saiappa pottri anitha anakku vutalil eththakolarum ellamal arokkiyamaerukkanumunu kutupirarthanaipannuingkama omvaraki saiyappa pottri saiappa pottri 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dajiythaadajiythaa7512
    @dajiythaadajiythaa7512 4 месяца назад

    ஓம் வாராஹி அம்மா தாயே துணை புரிய வேண்டும். என் மனதுக்கு பிடித்த திருமணம் விரைவில் நடக்க அம்மா தாயே துணை புரிய வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 4 месяца назад

    அம்மா பண வரவு அதிகரிக்க வேண்டும் வாராகி தாயே அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏

  • @sakkuundi322
    @sakkuundi322 4 месяца назад

    Jyoti tarun and Deeksha exam le fist rank varonu Amma parthan pannuga 🙏🙏🙏🙏🙏

  • @lavanyalavanya3998
    @lavanyalavanya3998 4 месяца назад

    என் பெயர் லாவண்யா அம்மா தாயே என் கணவர் கடன் தீர்ந்து உடல் நலம் பெற வேண்டும்

  • @user-xm7qp5ed8n
    @user-xm7qp5ed8n 4 месяца назад

    வணக்கம் காயத்ரி மா என் கணவர் சத்தியம் குடிப்பழக்கத்தை விடணும் இதனால என் குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்குமா ப்ளீஸ் கூட்டு பிரார்த்தனை பண்ணனும்🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jaishanthdhruv6865
    @jaishanthdhruv6865 4 месяца назад

    Jaishanth and Krithika has to score more marks in exam so please pray for them sister

  • @lithi5106
    @lithi5106 4 месяца назад

    Tq sister 🙏🙏🙏 santhiya +2 exam Nala yalutha vandum please pary pannunga sister 🙏🙏🙏

  • @shruthikashreer3557
    @shruthikashreer3557 4 месяца назад

    என் மகள் ஸுருத்திகா ஷீ நல்ல மதிப்பெண் பெற்று+2வில் தேர்ச்சி பெற வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் சாய் ராம்

  • @muthuselvi3182
    @muthuselvi3182 4 месяца назад

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @NandhuAbi-ox6rr
    @NandhuAbi-ox6rr 4 месяца назад +1

    Amma enakku kadan adhigama aagittey irukku evlo kasta padurom thaaye. Koottu prathanai seiyungal thaaye..

  • @rashiyam2896
    @rashiyam2896 4 месяца назад

    Sister Rashya makashkumar en kanavar thapana uravula erugaru sister manasu maari varanum sister 🙏 nanpigaiyoda porumaiyodu erugan 🙏

  • @gayathrikrishnan9295
    @gayathrikrishnan9295 4 месяца назад

    Ennoda jowelry ellam seekkiram meettanum Amma 🙏🙏

  • @mariammalm4032
    @mariammalm4032 4 месяца назад

    வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை வீடு பணம் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhulasigandhi9279
    @dhulasigandhi9279 4 месяца назад

    துளசிமணி வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை ‌செய்யுங்கள் அம்மா.நன்றி அம்மா.

  • @LeelaBabu-kp8qx
    @LeelaBabu-kp8qx 4 месяца назад

    Leela devi kadan prachanai theeravendum koottuprathanai seyunga amma please vaaraghi thaye potri potri potri

  • @kallymax2502
    @kallymax2502 4 месяца назад

    Ennakku Kadan theeravenum 5500€ Renuka please pray for me

  • @user-bj8zx7st9y
    @user-bj8zx7st9y 4 месяца назад

    முனிஸ்வரி கணவர் முருகன் என் சொல்பேச்சை கேட்டு நடக்கவேண்டும்..சண்டை சச்சரவுகள் விரைவில் நீங்கி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் வாராஹி தாயே போற்றி 😢😢

  • @KrishnammaV953
    @KrishnammaV953 4 месяца назад

    vajragosham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babukishore1736
    @babukishore1736 4 месяца назад

    குமரேசன் குடியிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasteffy4620
    @priyasteffy4620 4 месяца назад

    Srinivasan job kedaikanum pls pray for me akka 🙏🙏🙏🙏

  • @dr.sudhasudha.g914
    @dr.sudhasudha.g914 4 месяца назад

    Varahi amma please bless and give lifetime safe and success. I am feeling

  • @akilaakila9790
    @akilaakila9790 4 месяца назад

    Amma ennaku Thondai valli sari Aaganum kadan irruku seekram Theera vendum amma please🙏🙏🙏🙏😥😥😥😥

  • @user-tu2ow7mm2z
    @user-tu2ow7mm2z 4 месяца назад

    ரவி அவர்களுக்கு தொழில் நல்ல முறையில் நடைபெற வேண்டும் ‌வரவேண்டிய பணம் விரைவில் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அம்மா

  • @arunjunaikani8140
    @arunjunaikani8140 4 месяца назад

    Om vajraghosam, om vajraghosam, om vajraghosam, om vajraghosam🐚🐚🐚🐚

  • @kishorem.p7954
    @kishorem.p7954 4 месяца назад

    M.P.Kishore 10th board exam IL nalla mark vanga kuttuprathanai pannaum amma pls pls pls pls pls pls pls pls

  • @dhulasigandhi9279
    @dhulasigandhi9279 4 месяца назад

    காந்தி கடன் முழுவதும் தீர வேண்டும் என்று பிரார்த்தனை ‌செய்யுங்கள் அம்மா.நன்றி அம்மா.வஜ்ரகோஷம்

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад

    நிஷா நன்றாக‌ தேர்வு எழுத வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @rajenthirann8380
    @rajenthirann8380 4 месяца назад

    என் பெயர் ராஜேந்திரன் எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும்

  • @Vasuhi-Vasuma-Offical
    @Vasuhi-Vasuma-Offical 4 месяца назад

    என் மகன் தீவின் 10 வது மற்றும் என் மகள் வாசுகி 12வது பொதுத்தேர்வை நல்ல முறையில் படித்து நல்ல மார்க் 400 க்கு மேல் வாங்க வேண்டும் என்று வாராஹி அம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா வஜ்ரகோஷம்

  • @thenmozhi9458
    @thenmozhi9458 4 месяца назад

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmmuAmmu-qj6nv
    @AmmuAmmu-qj6nv 4 месяца назад

    🙏🙏

  • @user-gn6ws1jd5r
    @user-gn6ws1jd5r 4 месяца назад

    Om sri varahi thaye pottri🙏🙏🙏

  • @manikandanmani3856
    @manikandanmani3856 4 месяца назад

    VARAGI AMMA POTRI EN PEYAR M.MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRARTHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA

  • @jayanathan9323
    @jayanathan9323 4 месяца назад

    Amma anaku kadan adigama eruku rompa kastama eruku thayee 3 thatava tharkoli muyarchi sathiyan appvam mudiyala thaye Vali katoga engaka pray panuga

  • @muthuselvi3182
    @muthuselvi3182 4 месяца назад

    Palanikumar muthuselvi kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @subbulakshmi1940
    @subbulakshmi1940 4 месяца назад

    Enga amma vijaya ku nalla udal arokiyam kidaika kuttu prarthanai pannunga sister

  • @user-er9ik5te4q
    @user-er9ik5te4q 4 месяца назад

    Ennakku kadan piracchanai dheera vendum🙏🙏🙏🙏

  • @m.sahana9thstd931
    @m.sahana9thstd931 4 месяца назад

    எனக்கு வரவேண்டிய பணம்விரவில் வரவேண்டும் தாயே

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    என் பெயர் தீபா என் அம்மா வழி சொத்து எனக்கு கிடைக்க வேண்டும்