எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | ஸ்ரீ வாராஹி அன்னையின் 108 போற்றி | நினைத்தது நடக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2023
  • #bhakthipadal,#besttamildevotionalsong,#tamilbhakthisongs, #vaaraahi108potri,#besttamildevotionalsong, #besttamilbakthipadal,#bestbakthipadaltamil,#bestdevotionalsongtamil,
    #vaarahiamman,#superhitammansong​​,#bakthitamil
    ------------------------------------------------------------------------------------------------------
    சர்வ சக்தி படைத்த | நம்மை எப்போதும் காத்துநிற்கும் |.ஸ்ரீ வாராஹி 108 போற்றி
    ------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
    Please Like, Share and Subscribe our Channel
    ruclips.net/channel/UCYc3..
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Sung By Smt Bhavadhaarini Anantaraman
    Lyric By Senkadhirvaanan
    Music By D.V.Ramani.
    Produced By Arutperumjothi Audio
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    #vaaraahi108potri,#ammandevotionalsongtamil​,#vaarahiamman,
    #bestammandevotionalsong​,#bestammanbakthipaadal​,
    #tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
    #tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,
    #devotional,#besttamildevotionalsong​,#besttamilbakthipaadal​,
    #besttamilammandevotionalsong​,#durgaiammansong​,
    #bestdurgaiammandevotionalsongstamil​,
    #besttamilammanbakthipaadalgal​,
    #bestdurgaiammanbakthipaadalgaltamil​,#kanchikamakshi​,
    #kasivisalakshi​,#mangadukamatchi​,#thiruverkadukarumari​,
    #samayapurammariamman​,#masanamman​,#bannarimariamman​,
    #malayanurangalamman​,#periyapalayambhavaniamman​,
    #maruvathuradhiparasakthi​,#bakthitamil​,#dvramani​
    ==========================================================

Комментарии • 446

  • @user-ry5gw5dk8n
    @user-ry5gw5dk8n 4 месяца назад +50

    வாராஹி அம்மா என்னுடைய உடல் நலம், கணவருடைய உடல் நலம், மகன் குடும்பம், மகள் குடும்பத்தார் அனைவரும் உன் அருளால் உடல் நலம், மறைலம், பொருளாதார வசதியுடன் இருக்க வேண்டும் அம்மா கோடி நன்றிகள் தங்கையின் உடல் நலம், மனநலம், கண்திருஷ்டி நீங்கி நல்லருள் தருவாய் அம்மா கோடி நன்றிகள்

    • @kavitha2898
      @kavitha2898 4 месяца назад +2

      Yenakum unkitta adhan vendyren amma

    • @padmavathic3911
      @padmavathic3911 3 месяца назад +2

      Exam eluthuvathatku email varanum amma unna nampukiren amma

    • @KausikaKavinesh
      @KausikaKavinesh 3 месяца назад +1

      ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் முத்தாலம்மன் வாராகி தாய் அம்மா சரணம் சரணம் சரணம் 🎉🎉🎉

    • @baranibathri7073
      @baranibathri7073 2 месяца назад

      Sri varagi thayee potri potri

    • @gamingsrar5779
      @gamingsrar5779 28 дней назад

      😊😊

  • @r.govindarajrajamani6112
    @r.govindarajrajamani6112 6 месяцев назад +14

    அம்மா தாயே எனக்கு கொடுக்கும் சோதனைகள் அனைத்தும் விடுவிக்க வேண்டும் தாயே வராஹி அம்மா தாயே நீயே துணை

  • @rooni997rooni
    @rooni997rooni 6 месяцев назад +18

    வராகி அம்மா தாயே என் வாழ்க்கையில் இருக்க சோதனை எல்லாம் தீர்த்து நல்ல சந்தோஷமான வாழ்க்கை தாருங்கள் அம்மா அம்மா உங்களையே நம்பி இருக்கேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 7 месяцев назад +22

    அம்மா வாராகிதாயே. எனக்கு எதிரிகள் யாரும் வேண்டாம். எல்லோரும் அன்புடன் இருக்கவேண்டும்🙏🙏🙏🙏

  • @tusithankan2008
    @tusithankan2008 7 месяцев назад +18

    அம்மா வாராகி தாயே இன்றில் இருந்து நல்ல செய்திகள் வர உன்னை வணங்கு கின்றோம் வாராகியே போன்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithikasrilifestyle8974
    @nithikasrilifestyle8974 Месяц назад +4

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் தாயே போற்றி போற்றி குடும்பம் வழி தருவாய் போற்றி போற்றி சகல செல்வத்தையும் கொடுப்பாய் போற்றி போற்றி நொடி இல்லாமல் வாழ வைப்பாய் போற்றி போற்றி கடந்தொல்லை இல்லாமல் வாழ வைப்பாய் போற்றி போற்றி வாராய் வாராய் மனம் உருகி வேண்டுகிறேன் வாராய் வாராய் வாராகி அம்மா வாராஹி

  • @ranjitha2887
    @ranjitha2887 6 месяцев назад +12

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம்

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 4 дня назад

    வாராகிதாயே எனக்கு எல்லாம் நீங்கள் தான் . என்மேல் எல்லாரும் அன்புடன் இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @RubanRuban-fl4vz
    @RubanRuban-fl4vz 7 месяцев назад +12

    அம்மா எணது கவலையை போக்குதாயே மணகுலப்த்தை சூணியத்தை விரட்டு திஸ்டியை விரட்டு தோசங்கலை விரட்டு தாயே எப்பொழுது தும் எணக்கு துணையாய் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathiraj7367
    @bharathiraj7367 6 месяцев назад +14

    என் மகனுக்கு. நல்ல. வேலை. கிடைக்கனும்வாராகி தாயே. போற்றி🙏🙏

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 8 месяцев назад +30

    ஓம் வராகி அம்மா தேவை இல்லாத எண்ணங்கள் மற்றும் நினைவுகள் என்னை விட்டு விலக வேண்டும் அம்மா ஓம் வராகி அம்மா போற்றி ஓம் வராகி அம்மா போற்றி ஓம் வராகி அம்மா

  • @ramyaramya8829
    @ramyaramya8829 День назад

    Varahi thaye ulagil ulla anaithu jeeva rasikalum nalamudan vazha arulpurivai thaye 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PSPS-bu1uy
    @PSPS-bu1uy 5 месяцев назад +13

    வாழ.வைக்கும் தெய்வமே போற்றி போற்றி

  • @sivapriya461
    @sivapriya461 4 месяца назад +9

    அம்மா என் வீட்டில் பக்கத்தில் இருக்கும் தீய சக்தியிடம் இருந்து என் குடும்பத்தை காப்பாத்து அம்மா

  • @ammuammu6265
    @ammuammu6265 9 часов назад

    என் தோழிக்கு இந்த முறைகுழந்தை தங்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🌹🌹🌹

  • @geethanarayanan2331
    @geethanarayanan2331 7 месяцев назад +10

    அம்மா தாயே என்மகன் இந்த வருடம் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 2 месяца назад +2

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 месяца назад +1

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி 🙏 என் அண்ணன் தம்பி தங்கை அம்மா குடும்பம் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் எதிரிகள் வினை பேய் பிசாசு அனைத்து அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும்

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 4 месяца назад +5

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 6 месяцев назад +9

    அம்மன் தாயே போற்றி போற்றி

  • @vanaselvi5050
    @vanaselvi5050 7 месяцев назад +1

    Vaaragi amma en amma ,Akka udaiya anaithu piratchanaigalaiyum theerthu vai thaye

  • @YasMahi222-sx9fg
    @YasMahi222-sx9fg 6 месяцев назад +5

    varahi amma thaye potri potri

  • @Athi-nu8vq
    @Athi-nu8vq 5 месяцев назад +7

    Amma varahi😊

  • @RajalakshmiGovindarajan-fq1sp
    @RajalakshmiGovindarajan-fq1sp 7 месяцев назад +5

    அம்மா தாயேவராகிதாயேஎன்மகனுக்குநல்லவேலைவர‌அ‌ருள்புரிவாய்தாயே

  • @deepaanand-yo1xk
    @deepaanand-yo1xk 8 месяцев назад +1

    En amma ku arokiyam tharungal amma... En kudumbathai kathuarulungal Amma... Epoluthum engal kuda thangal eruka vendum amma...🙏🙏🙏

  • @kavipriya7463
    @kavipriya7463 6 месяцев назад +1

    Amma ealla makkalum valamum nalamum patru noinodi illamal pasi pattini illamal ealorum nalamodu walla arulpurivai thaya varagi amma🙏🙏🙏

  • @gmeenakshi634
    @gmeenakshi634 4 месяца назад +4

    நல்ல வேலை ஒன்னு வேணும் அம்மா 🙏

  • @user-nr6yx7kj8k
    @user-nr6yx7kj8k 7 месяцев назад +5

    Om varahi amma potri

  • @SriKanth-ni6mz
    @SriKanth-ni6mz 5 месяцев назад +5

    🙏 Om 🙏 varagi 🙏 ammn 🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 9 дней назад +1

    Om sri varvarvarghi thaye thunai

  • @dharunraj9720
    @dharunraj9720 4 месяца назад +4

    அம்மா தாயே என் கடன் பிரச்சனையா திர்து வையுங்கள் அம்மா எனக்கு நீங்களே துணை

  • @satyakala6250
    @satyakala6250 5 месяцев назад +2

    ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 4 месяца назад +1

    ஓம் வாராஹி தாயே போற

  • @sudhac7537
    @sudhac7537 5 месяцев назад +7

    Om Varagi thaye potti potti

  • @muthupandian7166
    @muthupandian7166 24 дня назад +1

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 13 дней назад

    வாராகி தாயே நான் செய்யும் தொழிலில் உண்மையாக நேர்மையாக இருக்கனும்னு நினைக்கிறேன் எனக்கு இடையூறு செய்கிறார்கள் தாயே எனக்கு தெய்வத்தை தவிர துணை யாரும் இல்லை தாயே அசுரர்களை அகற்றி தர்மத்தை காப்பாற்று தாயே 🙏

  • @prithivirajraj2980
    @prithivirajraj2980 5 месяцев назад +2

    ஓம் வராகி தாயே போற்றி வராஹி அம்மன் போற்றி என்னை வாழ வைத்த என் தாய்

  • @user-vc3hv8fs1p
    @user-vc3hv8fs1p Месяц назад +1

    Om. Varahi thay potri potri🙏🙏🙏🙏

  • @vanithaprabu4948
    @vanithaprabu4948 Месяц назад +1

    Vaarahi amma

  • @sripradeepkumar9257
    @sripradeepkumar9257 Месяц назад

    ஓம் அன்னை ஆதிவாராஹி தாயே போற்றி
    ஓம் அஷ்டாவருட வாராஹி தாயே போற்றி
    என்றும் என் இதயத்தில் நீ வாழ எனக்கு அருள் தா என் அம்மா 🙏🙏🙏 ஓம் சக்தி

  • @jagavenkatlakshmi2729
    @jagavenkatlakshmi2729 Месяц назад

    🌹🙏ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🌹 🙏🙏🙏🌹😢 என் வாழ்க்கையில் எப்போது நிம்மதி வரும் தாயே என் கவலைகள் எப்போது தீரும்

  • @moonface8469
    @moonface8469 6 месяцев назад +2

    OHM JAI SRI VARAHI AMMA POTRY 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️

  • @selvaselva6201
    @selvaselva6201 10 месяцев назад +25

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @user-gr1oz6vz8r
    @user-gr1oz6vz8r 7 месяцев назад +9

    தாயே, ௭ன்னுடைய இரண்டாவது மகன் நல்ல முறையில் படித்து, வாழ்க்கையில் வெற்றி பெற ௮௫ள்புரியவேண்டும் ௭ன் தாயே 🌹🌹🙏🙏🙏

  • @kavithashankar4777
    @kavithashankar4777 6 месяцев назад +4

    வராகி அம்மா நீயே துணை

  • @pavatharanipavatharani1308
    @pavatharanipavatharani1308 6 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ வாராஹி அண்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️....................................................................

  • @sankarsuba-pr2cx
    @sankarsuba-pr2cx 17 дней назад

    கடன்கள் இல்லாது நல்ல உடல் ஆரோக்கியம் குழந்தைகளுக்கு உயர் கல்வி மனம் அமைதியான வாழ்க்கை தந்து அருள வேண்டும் தாயே வாராகி அம்மா

  • @KrishnaKrishnaraj-eh8kg
    @KrishnaKrishnaraj-eh8kg 2 месяца назад +1

    ஓ ம் வா ரா ஹி தா யே போ ற் ரி போ ற் ரி

  • @punithavathypunithavathy-nc7pg
    @punithavathypunithavathy-nc7pg 8 месяцев назад +1

    வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி என் மாமா எனக்கு வேணும் ஒம் ஐம் க்லீம் வாராகி வசி வசி போற்றி

  • @bharathselvi5328
    @bharathselvi5328 8 месяцев назад +2

    ஓமவாராகிதயேபோற்றிபோற்றி

  • @channyplaysgamertamil1331
    @channyplaysgamertamil1331 3 месяца назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @luxmanluxman6139
    @luxmanluxman6139 Месяц назад +1

    Om.varahi.thaye.thunai

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 8 месяцев назад +9

    🙏🌷ஓம் வாராகி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @chitraselvam9808
    @chitraselvam9808 6 месяцев назад +2

    அம்மா என்கஷ்டங்கள்தீரவேண்டும்வாராஷிதாயே

  • @thamaraimano4975
    @thamaraimano4975 3 месяца назад +4

    எங்க அம்மா உடல் நல்ல இருக்குனும் கால் நடக்கும் நீங்க நல்ல வைக்கும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @sailakshmibuilders5719
      @sailakshmibuilders5719 3 месяца назад

      Om varagi thaye potri enakku vyabaram nalla nadakka arulpurovai amma

  • @srikanthraghavendra2774
    @srikanthraghavendra2774 Месяц назад

    Om Varahi thayei potri potri 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @user-qz2pc2pv8j
    @user-qz2pc2pv8j 8 месяцев назад +2

    வராகி தாயே போற்றி போற்றி எனது உடல் நலம் குணமாக்க வேண்டுகிறேன் அம்மா

  • @jayaradha8282
    @jayaradha8282 6 месяцев назад +2

    அம்மா வாராஹி தாயே போற்றி 🙏💐

  • @brickworkchannel708
    @brickworkchannel708 8 месяцев назад +2

    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    வஜ்ரகேசம் வஜ்ரகேசம்

  • @kpharithrockz1365
    @kpharithrockz1365 5 месяцев назад +2

    Om varahi thaya potri potri

  • @JayaramanRam-gy4ye
    @JayaramanRam-gy4ye 2 месяца назад +1

    வாராகி அம்மன் துனை🙏🙏🙏

  • @saipriya185
    @saipriya185 8 месяцев назад +1

    Varahi thaiya ennoda kalyana valkaiku nalla vali katuka amma🙏🏼😔😢ennoda kuda pirathavanga family la vulla ellarum nalla errukkunum amma🙏🏼ennoda appa vudal nilaiyala patura kastatha thirthu vaikanga amma😭😭😭🙏🏼🙏🏼

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 5 месяцев назад +4

    I trust varahi amma

  • @devnathmukilan1006
    @devnathmukilan1006 10 месяцев назад +8

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி!❤❤❤ ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @Shashikala-tu2ow
    @Shashikala-tu2ow 6 месяцев назад +2

    Varahi Thayee Potri Potri

  • @vijayathai9061
    @vijayathai9061 3 месяца назад

    மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @ganesdivi
    @ganesdivi 19 дней назад

    Vaarahi thaaye enaku varavendiya panam vanthu seranum thaaye......enaku kulanthai varathai kudunga thaye potri potri😢

  • @vimalaravi2419
    @vimalaravi2419 7 месяцев назад +3

    OM VARAHI THAYE POTRI POTRI POTRI

  • @user-su1bu4jw1r
    @user-su1bu4jw1r 8 месяцев назад +3

    Om varagi thaya potti potti 🙏🙏🙏🙏🙏

  • @rajendranp4753
    @rajendranp4753 10 месяцев назад +2

    Om sri varahi Amma potri ellorukkum arul kidakka vendi vanakiran amma thaya potri potri

  • @devikulam4572
    @devikulam4572 8 месяцев назад +3

    தாயே என்கணவரின்நோயைக்குணப்படுத்திபிரச்சனையின்றிஇந்தஇல்லத்தில்சந்தோஷமாகவாழஅருள்பாலிக்கவேண்டும்அம்மா.ஓம் வஜ்ரகோஷம்🙏🌺🙏

  • @adhithimpstory5061
    @adhithimpstory5061 3 месяца назад +1

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @subramanianm4620
    @subramanianm4620 Месяц назад

    அம்மா நீயே துணை

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 8 месяцев назад +4

    அம்மா வாராகித் தாயே போற்றி போற்றி🙏🙏🙏அம்மா பொன்குழலித் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 10 месяцев назад +10

    என் மகன் என் பேரன் நல்ல நிலைமையில் வாழ வழி செய்தாயே

  • @ShylaMathyshyla
    @ShylaMathyshyla Месяц назад

    En mahal marumahan pappa Thampi enuton pesha vendum amma varaahi thaye ❤❤❤❤❤❤

  • @Eswaran.PEswaran.P-di5uh
    @Eswaran.PEswaran.P-di5uh 29 дней назад

    Thaye varahi amma unnai saranadaindhu vitten nalvazhi kattuvai amma

  • @muruganmurugan9163
    @muruganmurugan9163 9 месяцев назад +15

    குழந்தை பாக்கியம்.வேண்டும்.அம்மா.🙏🌺🌺🌺🙏

    • @jayaramanr2461
      @jayaramanr2461 6 месяцев назад

      நிச்சயம் அம்மன் அருள் கிடைக்கும்.

    • @shanthiarivalan4511
      @shanthiarivalan4511 3 месяца назад

      Omwaragi thayey portty portty portty

  • @sugunas7969
    @sugunas7969 4 месяца назад +2

    Varagi amma thaye enakkum en kulanthaigalukkum udal arokkiyamaga erukka vendum amma engalukku thayagauvm,thanthaiyagavum irunthu engalai kakkauvm amma thaye......Om varagi thaye potri potri......🙏🙏🙏🪷🪷💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @geetharanisoundarapandian5858
    @geetharanisoundarapandian5858 3 месяца назад

    என்தாயேநீயேதுணை❤❤❤❤❤❤❤❤❤

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 6 месяцев назад +1

    Om varahi theya solve my problem en amma potrii potri potri ❤❤❤

  • @nandhusathiya1356
    @nandhusathiya1356 Месяц назад

    oom varagi Amma pori Nadri Amma🙏🙏🙏🙏

  • @user-sf8je4vf1h
    @user-sf8je4vf1h 3 месяца назад

    Amma thaye en kanavarai ennodu serthu vaikkanum thaye

  • @PSankari-st1on
    @PSankari-st1on 3 месяца назад +1

    Mani sir nalla elunthu nadakkanum they

  • @gayugayathri6649
    @gayugayathri6649 3 месяца назад

    🙏om🙏varahi amma🙏thunai🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilmani7658
    @senthilmani7658 6 месяцев назад +1

    ஓம் ஐம் க்ளீம்செள வஜ்ரகோஷம் வாராஹி துணை லட்சுமி வாராஹி துணை லகு வாராஹி துணை ஜோலாவார ஹி துணை உத்தர கோஷம் வாராஹி துணை தஞ்சை வாராஹி துணை கம்பிளியம்பட்டி வாராஹி துணை கடன்கஷ்டங்களை நிவர்த்தி செய்து கொண்டு தாயே துணை

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 месяца назад +1

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி 🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி உடல் உயிர் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வளரவேண்டும் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🍋🙏

  • @BalaSubramaniyan-jw3zb
    @BalaSubramaniyan-jw3zb 8 месяцев назад +2

    ஓம் வராஹிஅம்மையே போற்றி
    ஓம் மனோஜ்குமாரே தேசிஹ
    ஓம் சிம்மராசியே தேசிஹ
    ஓம் மகநட்சத்திரமே தேசிஹ
    ஓம் மீனலக்கினமே தேசிஹ
    ஓம் கேதுமகாதிசையே தேசிஹ
    ஓம் வராஹிஅம்மையே போற்றி போற்றி போற்றி

  • @vasudevant4132
    @vasudevant4132 2 месяца назад

    ParaSakthi Varahiamma arul tharungal❤❤

  • @user-io5gs6st6t
    @user-io5gs6st6t 8 месяцев назад +4

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @balabk918
    @balabk918 11 месяцев назад +8

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @user-vc3hv8fs1p
    @user-vc3hv8fs1p Месяц назад

    varahi amma potri potri🙏🙏🙏😢

  • @tnmusick3295
    @tnmusick3295 4 месяца назад

    Ammaaaa...🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @vasudevant4132
    @vasudevant4132 2 месяца назад

    Varahiamma Bagaivargalai aziyithu enakku nalladu tharungal ❤

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 4 месяца назад +2

    ஓம் வாராஹி தாயே போற்றி !போற்றி! எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் என் கணவன் நன்றாக இருக்க வேண்டும்

  • @kalaiarasi623
    @kalaiarasi623 4 месяца назад

    Adhisya Siddhi Thaye Varahi Annaiye Malaradi Saranam.

  • @SEKARKAVITHA-yk6zz
    @SEKARKAVITHA-yk6zz 4 месяца назад +1

    Vara hi Amma potri potri

  • @BalaSubramaniyan-jw3zb
    @BalaSubramaniyan-jw3zb 8 месяцев назад +2

    ஓம் வராஹிஅம்மையே போற்றி
    ஓம் கோமதியே தேசிஹ
    ஓம் கும்பராசியே தேசிஹ
    ஓம் சதயநட்சத்திரமே தேசிஹ
    ஓம் ரிஷபலக்கினமே தேசிஹ
    ஓம் ராகுதிசையே தேசிஹ
    ஓம்வராகிஅமம்மையே போற்றி
    போற்றி போற்றி

  • @vinitham5836
    @vinitham5836 8 месяцев назад +2

    வீட்லா எல்லாரும் நல்ல இருக்கனும் அம்மா வாரகி அம்மன் அப்பா அம்மா அக்கா சீககரமா கல்யாணம் அகிடனும் தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கும் அத்தா சித்தப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் அம்ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏