தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
காதலித்த பெண்தான் தனது குடும்ப அழிவுக்கு காரணமாகி விட்டால் ஆகவே சீக்கிரமாக அ-ப்பு எடுக்கும் பெண்களே உங்களுடைய அவசரத்திற்கு உங்கள் குடும்பத்தை பழி ஆக்கீவிடாதீர்கள் பாவம் அவர்கள் உங்களை பெற்றதை தவிர வேற எந்த பாவமும் செய்யவில்லை
அந்தப்புள்ளய கல்யாணத்தின்முன் கத்தியால்குத்திவிட்டு ஜெயிலுக்குப் போய்வந்வனை காதலிக்கலாமா? பெண்ணின் அப்பா மனது எந்த.ளவு வேதனைள்பட்டிருக்கும்.அப்பானா சும்மாவாவா திட்டம் போட்டு போட்டுத்தள்ளிட்டாரு.... தாய் தந்தை சொல்லை கேட்காவிட்டால்இதேகதிதான்.
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
பெத்த அப்பாவோட கண் முன்னே இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தால் அந்த அப்பா என்ன பண்ணுவார்... பாவம் தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டு மகள் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளார்...
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@@ஹஃபீஸ் டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@@karthikarthikeyan1852 தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
எல்லாத்தையும் மறந்து ... மகள கட்டி கொடுத்து விருந்து வச்சா ... கொய்யால தின்னுட்டு வராம சண்டை போட்டால் இதான் ...காதலை விட தகப்பன் பாசம் எது வேணும்னாலும் செய்யும் 👍
En appa vum eppadi tha en husbend mairage panna vendanu sonnaga na kekama pannita en appa sonna tha ketturuntha en life nalla erunthurukum kekala epa kastam paduran
ஏற்கனவே தன்னை கத்தியால் குத்திய முரடனை திருமணம் செய்து தியாகம் செய்துவிட்டதாக எண்ணிய அப்பெண்ணே முதல் குற்றவாளி. எல்லாம் சினிமா கற்பித்த பாடங்கள். இன்று பெற்ற தந்தை சிறைக்குள்.பெண்புத்தி பின்புத்திதான்.
தரமான சம்பவம், மிக சிறந்த தைரியமான அப்பன்
அப்பா பேச்சு கேக்கணும் இல்லாட்டி வாழ்கை நாசம் ஆயிடும்,
தந்தையர் தின வணக்கங்கள். 🙏
வாழ்த்துக்கள்
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
உனக்கு ஏன் அக்கரை காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட நாய்களுக்காக
இது இதோடு முடிந்தது இல்லனா அந்த பெண்ணின் வாழ்க்கையும் அவள் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கும் Good daddy
ஒருவனை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாள் ஒரு மாதம் போதாதா? இப்படி பட்ட பெண் பிள்ளையை பெற்றதால் குடும்பமே சீரழிந்து விட்டது
கெத்தானசூப்பர்மாமானார்.💪💪
மாமனார் தலை சிதறும் இப்படிக்கு முத்தரசனின் நண்பர்கள் 😈
இதை பார்த்து எந்த தகப்பன் பொறுமை கப்பான்
தகப்பனுக்கு பொறுமை வேண்டும் இன்னும் 1 .2. மாதம் இவா்களது நடவடிக்கையை கவனித்து பிறகு இந்த முடிவை எடுத்து இ௫க்கலாம்
@@selvakumari338 அவன் பெரிய ரவுடி
@@selvakumari338 crt
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவன் என்பது கூற்று அல்லவா....
ஆணாதிக்கத்துக்கு சரியான செருப்படி....hats off அப்பா..👏👏
Yes correct ah sonninga 💯❤️
SUPER SUPER HATS OFF FATHER HAS DONE GOOD JOB.
ரவுடியை,காதலித்தால்இந்தநிலைமைதான்வரும்,மகளைதிட்டினால்எந்ததகப்பனும்பொறுத்துகொள்ளமாட்டான்
👏👏👏👌👌👌
🙄🙄🙄🙄😆😆😆
Penkalukku evarkalaithanne putikkum anuvavikkatum
n
.
Mm
MMU
ரௌடியை காதலித்த பெண்ணுக்காக தந்தை தண்டனை அனுபவிக்கிறார்.
என்னைக்கி சினிமாவில் ரவுடிகளை ஹீரோ வாக காட்டினார் கலோ அன்றே பெண் பிள்ளைகளின் பாதை மாறி விட்டது
Yes 💯 correct
Yes pengalukkuthan arivu kammi nu therinji vachikkittu nool vidranunga
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
இளைஞர்கள் சிந்தித்து தன் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்
காதலித்த பெண்தான் தனது குடும்ப அழிவுக்கு காரணமாகி விட்டால் ஆகவே சீக்கிரமாக அ-ப்பு எடுக்கும் பெண்களே உங்களுடைய அவசரத்திற்கு உங்கள் குடும்பத்தை பழி ஆக்கீவிடாதீர்கள் பாவம் அவர்கள் உங்களை பெற்றதை தவிர வேற எந்த பாவமும் செய்யவில்லை
தரமான சம்பவம்
Correct appa
Thalaivan vera level
அருமை
endha thagapanaga irundhalum இதைத்தான் செய்வார்கள்💯
பெண் பிள்ளையை கொடுத்தவர் சும்மா இருப்பாரா....
திமிரு பிடித்தவனுக்கு சரியான தண்டனை கொடுத்திருக்கிறார் சபாஷ்
நல்ல முடிவு
அந்த பொண்ணுக்கு இது தேவைதான்🤔
Daughters must choose right person as their life partners
தப்பே இல்ல.. நல்ல அப்பா..
அந்தப்புள்ளய கல்யாணத்தின்முன்
கத்தியால்குத்திவிட்டு ஜெயிலுக்குப்
போய்வந்வனை காதலிக்கலாமா?
பெண்ணின் அப்பா மனது எந்த.ளவு
வேதனைள்பட்டிருக்கும்.அப்பானா
சும்மாவாவா திட்டம் போட்டு போட்டுத்தள்ளிட்டாரு....
தாய் தந்தை சொல்லை கேட்காவிட்டால்இதேகதிதான்.
Vettiyathil thappu illai
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
தூ மானக்கேடு....கடவுள்க்கு காவலா!🤣🤣🤣
நீ யார்ரா பரதேசி
டேய் அய்யா நீ யாருடா உன் பேர் என்ன. எந்த ஊர். வழக்கு நம்பர் என்ன? போன் நம்பர் என்ன?
💕💕💕💕
🔥🔥
Good
Well done 👍good
Sirapu sambavam happy father's day
பெத்த அப்பாவோட கண் முன்னே இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தால் அந்த அப்பா என்ன பண்ணுவார்... பாவம் தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டு மகள் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளார்...
Super super super
Good decision
இது நடந்து மூன்று நாட்கள் ஆகிறது
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Call taxi driver பாவம் இல்லையா
@@ஹஃபீஸ் டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
கிருக்கன்
விவசாய பொருள்களுக்கு நிறந்தர விலை இருந்தாலே போதும் பெட்ரோல வச்சு சாகவா
@@karthikarthikeyan1852 தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
👍😁super 👏
I salute that uncle
when you choose wrong person this happens
மருமகனை பொழந்து கட்டிய மாமனார்
Anna valdukkal
Choose right people
தரமான சம்பவம்... 👌👌👌
நானும் திருதுறை பூண்டி தான் சூப்பர்
Nallathu
Wow!!! 🔥😍♥️
Avara விட்ருங்க கோவம் ena கோவம் avar செஞ்சது thapilla
Yentha APPA va erunthalum ethai than seivar
Super
Nice nice nice nice nice nice nice nice nice nice nice nice nice nice nice
எல்லாத்தையும் மறந்து ... மகள கட்டி கொடுத்து விருந்து வச்சா ... கொய்யால தின்னுட்டு வராம சண்டை போட்டால் இதான் ...காதலை விட தகப்பன் பாசம் எது வேணும்னாலும் செய்யும் 👍
Yes me too agree
👌👌👌👍
இதுக்கு எதுக்குடா கல்யாணம்
Good!🌹👏👌👌
அந்த அப்பாவை ஏன் கைது செய்யனும் வெட்ட வந்தவனை தற்காப்புக்காக தடுத்திருக்கிறார் இதில் தப்பென்ன இருக்கிறது ?
எல்லோரும் வீடியோ பார்க்கணும் ஆனா என்ன என்ன பிரச்சினை யாருக்கு தெரியும்
😭😭
Appo antha naya vettuna EnnA thappu
திராவிட மாடல்....
Super super super super super super super super super super
இதே மாதிரி உன்னையும் உன்னையும் உன் மாமனார் போட்டு தள்ளினால் அதுவும் சூபபரா?
@@porkodirajkumar6391 crt question
@@porkodirajkumar6391 👍
அந்த அப்பன் செய்தது நீதி !
En appa vum eppadi tha en husbend mairage panna vendanu sonnaga na kekama pannita en appa sonna tha ketturuntha en life nalla erunthurukum kekala epa kastam paduran
Hehehe
விடியல் 🔥
சீமான் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு குற்றங்களும் கற்பழிப்புகளும் அதிகரித்தன
நாட்டிலே ௭தற்குப்பஞ்சம் வந்தா
லும்`குத்து வெட்டுகுதறல் கொள்ளை கொழுத்தல் ௮றுத்தல் கற்பழித்தல் கொலைக்கு பஞ்சம் வராது:
நாளாந்த வாழ்க்கைதானே😢
Rowdy kku vaazkkai pattayhuthavaru
ஏற்கனவே தன்னை கத்தியால் குத்திய முரடனை திருமணம் செய்து தியாகம் செய்துவிட்டதாக எண்ணிய அப்பெண்ணே முதல் குற்றவாளி. எல்லாம் சினிமா கற்பித்த பாடங்கள். இன்று பெற்ற தந்தை சிறைக்குள்.பெண்புத்தி பின்புத்திதான்.
தன்னை கொலை செய்ய முயற்சித்த ஒரு கொலைகாரனை மீண்டும் எவ்வாறு காதலிக்க முடியும்? இது காதலா ? பயமா?
எல்லாம் கலியுகம்
ஒரு நல்ல சிறந்த மாமனார்.🤔
Enna pariya antha kovam 😔
Love. Ooooooo
இந்த பதிவுகளை(அனைவரின் கருத்துகளையும்) செத்தவரின் வீட்டில் காமியுங்கள் அப்போது தான் தன் வீட்டுப் பிள்ளை எப்படி வளர்ந்து இருக்கிறான் என்பது புரியும்
Oru kudumbam alinthu vitathu Avan dangeranavan
யான்டா பறபயல இது தேவை தான் உணக்கு
Neenga brahmana?caste patri ean pesura?News pakiraya illaiya?avan loose entral,athai vida periya loosa?jathi,matham kadanthu oru vadakkanukku opposite ah kural koduthor enke,nee enke
இவன் பரையன்னு உங்களுக்கு தெரியுமா
Avan mogara pundaiya paru
Nee yaruda pota enga vanthu caste pathi pesura
போஸ்டரைப் பார்த்தால், அவர்கள் முட்டாள் கவுண்டன்கள்
சரிந்து விழுந்து சும்மா போம்மா
thannoda magalukaga appa seithathu saridhan
hat's off appa 👏👏👏
நல்ல செயல்
காதல் ஒல் கல்யாணம் ஹா
Kadhal than karanam
Rowdys playboys ah paathu love panna ipdi than aagum😏
🤣🤣🤣 no love 🤣🤣🤣🤣
*😜Pondati kuda group photo edukkum bothu kaadhu la phone vachittu pose kudukraan.. Loosa iruppan pola😂*
குடும்பம் அழிந்தது
My village la epdi nadanthuruka ayyo
Savu da
Athu Ennada pondattiyoda nikkum pothu phone... Mama mattayakkittar
Entha news lady ku etha news set agala ovar kathal onnum purila
Sarinthu vizhunthu uyirizhanthar😂
thimukka......... vanmurai...... thodarum..
Nee Sollurathulaye Vayutha Kalakkuthukka... Sataranama sollukka 🙄😆😆😀😂
Nala irundhuchi story.....nice...marumagan attempt murder panitu jail ku ponan, ipo mamanar avanaiye potutu jail ku poitan......nala kudumbam vilangidum...
🧐
Yentha kallathukum kuttaram koreyathu ine varrum kallam rombo mosamagatha irrukum pannam,pannam, pinadi porango adambara asai ku adimai agittango
Intha payyan en frd thambi,😱😱😱
Ethukudi eulo biltap panrenga,seithiya mattum sollu
😅❤
Punsmnt not easy thukkdandanai comfome india not good judgement jurge all are money acting party' amount give corce judgement not good
Peligali chena vayathil adehama gonjaguda thu
Lossu payala
😒😒