இது ஒன்றும் புதிதல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இது போன்று தான் நடக்கிறது.. ஆனால் இவர் மட்டுமே வசமாக சிக்கியுள்ளார்.. சிக்காமல் வசமாக வாழ்பவர்கள் பலர் உள்ளனர்..
எல்லாரும் படிக்கணும்...!!! மேல வரணும்....!!! நாட்டை முன்னேற்றுங்கடானு சொன்னா...!!! கடைசில இந்த படிச்சவங்களால தான் நாடு நாசமா போகுது....!!!👽 சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்...😡
ரயில்வேயில் கூட இந்த மாதிரி வாரிசு வேலையில் வந்தவர்கள் ஏராளம்.. தாத்தா அப்பா பேரன் என மூன்று தலைமுறையாக ஒரே இடத்தில் பணி செய்வார்கள்.. படித்து வருபவர்கள் எங்கு பணி அமர்த்தினாலும் செல்வார்கள்..ஆனால் இவர்கள் ரயில்வே சங்கத்தின் ஆட்களால் அவர் தந்தை பணி செய்த இடத்திலே பணி செய்வார்கள்..
இவர்கள் போன்றோர் இன்னும் பலர் சொகுசாக வாழ்கிறார்கள். அத்தனை பேங்குகளிலும் சோதனை செய்யனும்.சிக்கியவர்களை டிஸ்மிஸ் செய்யனும். சொத்துக்களை பரிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கனும்.
@@justasking1623 sorry iam private but my dad is a village president and if 100 percent is alloted to the project after attaining the panchayat union office it becomes 30 percent and contractors refuse to took up the project because of no profit and greater loss then who will be blamed my father May be you will be loyal to the goverment and majority of them not don't defwnd all Kasu illama Inga yethuvume illa ivlo kastapattu padichu govt post summa kodupangla for only kimblam nu oru pass pannanpaiyan sonnan that's it
இந்தப் பெண் இன்னும் சில நாட்களில் சிறையிலிருந்து பிணையில் கண்டிப்பாக வெளியே வந்துவிடுவார் வந்து மீண்டும் இந்த வங்கியில் அவர் பணிபுரிவார் இதுதான் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கின்ற ஒரு கேடுகெட்ட சம்பவம் இதை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்ப்போம் வருங்காலத்தில் அவர் மீண்டும் வங்கியில் இணைந்து பணிபுரிவது
வாரிசு வேலை யாருக்கும் குடுக்காதிங்க. தலைமுறை தலைமுறையாக அவர்கள் மட்டும் அரசு வேலையில் இருப்பார்கள். மற்ற படித்த பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது....
இது என்ன பிரமாதம், நம்ம, ccp chennai AC ரவி ராகவேந்திரா கோடி கோடி, நிலம் மோசடி பண்ணிட்டு, 38 வயசுல DSP pass in TNPSC group ,1 year ல CCP ல AC பணம் கேட்ட en மேல் complaint, 5 மாசம் ஆயிடுச்சு complain கொடுத்து,
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.
.உயர் அதிகாரிகளின் உதவி இல்லாமல் தன்னிச்சையாக இவர் செயல்பட்டிருக்க மாட்டார்.இவரின் பின்னணியில் நிறைய தொடர்புகள் இருக்கும்.சட்டம் இதை சிறப்பாக கையாளும் என நம்புவோம்... இவர் தைரியமாக உண்மையை வெளிப்படுத்தினால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும்.
இலவசமாக வேலையில் சேர்ந்துள்ளார் கூடவே கொஞ்சம் அழகும் உள்ளதால் அரசு பணத்தை சொந்தமாக்கி சொகுசு வாழ்கை நடத்தி உள்ளார் இவ்வளவு வருடங்களாக ஏமாத்தியது எந்த மேல் அதிகாரிகளுக்கும் எப்படி சார் தெரியவில்லை
இந்த கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்கள் இப்படித்தான் அவரை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அணைத்து விதமான சலுகைகள் பெற்று தருவார்கள். பொது மக்கள் போனால் வாங்கியில் போதுமான பணம் இருப்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள்...
பேராசை பட்டு ஆடம்பர வாழ்க்கை சிலநாட்களே ஆனால் இப்பொழுது பேரும் கெட்டு பங்களா வீட்டிற்கு பதில் சிறை வாழ்க்கைதான் இனியாவது அரசு உ ஊழியர்கள் அனைவரும் நேர்மையாக நடந்து மக்களுக்கு பயன் உள்ளதாக இருங்கள் கடவுள் எந்த ரூபத்திலும் இருப்பார் ஜாக்கிரதையாக இருங்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
இவளையெல்லாம் பணியிடை செய்யாமல் நிரந்தரமாக பணிநீக்கம் செய்தால் மட்டுமே மற்ற தவறு செய்யும் அரசு ஊழியர்கள் பயப்படுவார்கள். மேலும் வாரிசு உரிமை அடிப்படையில் பணியமர்த்த கூடாது யார் எந்த வங்கியில் கணக்கு வைப்பு வைத்திருந்தாலும் கூ சொ மட்டும் கணக்கு வைக்காதீர்கள் 🙏
இதே சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கூட்டுறவு வங்கியில் 18 கோடி ஊலல் நடந்து இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை சம்மந்தமானவர்களை கைது பண்ணவும் இல்லை ஏன்?
இந்த மாதிரி பெண்களையெல்லாம் மறுபடியும் வேலைக்கு சேத்தால் அப்படி சேர்ப்பவங்கள் நிரந்தர பணி நீக்கம் செய்ய படுவார்கள் என்று புதிய சட்டம் அமல்படுத்தவேண்டும் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
இதில் புரிதல் குறைவாக உள்ளது என்றே நான் கூறுவேன் ஏனென்றால் 60 ஆயிரம் மாதம் சம்பளம் வாங்கியும் இந்தச் செயலில் ஈடுபடுவது பின்னணியில் யாரோ உள்ளனர் அல்லது பலர் உள்ளனர் கஷ்டப்பட்டு வேலை கிடைப்பவர்கள் யோக்கியமானவர்கள் என்று கூறமுடியாது ஒரு கோடிக்கு 4 லட்சம் குறைவு ஆக தனி மனிதர் இவ்வளவு தொகையை கையாடல் செய்வது கடினம் இதன் பின்னணியில் பலர் உள்ளனர் அவர்களை மறைக்க இவள் காயாக நடத்தப்படுகிறார்கள்
ஆடிட்டிங் வரும் ஆடிட்டர்களுக்கு தன்னி பென்கள் எல்லாம் கொடுத்து கையப்பம் வாங்கி விடுவார்கள் இதர்க்கு முன்பு ஆடிட் செய்தவரும் குற்றவாளியாகும் வாய்ப்பு உள்ளது...
இந்த நாசமாய் போகும் தமிழக அரசிற்கு எப்போதும் பணி இடைநீக்கம் இடைநீக்கம் இடைநீக்கம் தான் "". ஏன் நிரந்தர நீக்கம் செய்ய முடியவில்லை...... ஏன் அந்த பணிக்கு தகுதியானவர்கள் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லையா. 😠😡🤬
கட்சி மூலம் வேலைப் பார்க்கிறார்கள் இல்லை என்றால் வாரிசு வேலை என்று பார்க்கிறார்கள் ஆனால் படித்தவர்கள் வேலையே இல்லாமல் கூலி வேலை பார்க்கிறார்கள் இது நியாயமா?
வேலை கேட்டு தெருத்தெருவாக தெரியும் என் பட்டதாரி இந்திய குடிமக்களுக்கு வேலை தராமல் இதுபோல் வேலை தந்தால் இப்படித்தான் நடக்கும் வாரிசுக்கு வேலை என்று சட்டம் கொண்டு வந்த இந்த அரசு அந்த தாய் தந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு சட்டத்தை
அரசு மக்களுக்கு அளிக்கும் வகையில் திட்டத்தை போட்டால் இவர்கள் அனைவரும் அதை தவறாக பயன்படுத்திக்கொள்கிறர்கல் நாம் போய் கேட்டால் அது இல்லை இது இல்லை என்று நம்மை அலயவைக்கிறர்கல்
காரியாபட்டி பகுதியில் வேப்பங்குளம் கிராமத்தில் பணிபுரியும் ஒரு நபர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து இப்போது வசதியாக வாழ்கிறார். இதை பார்த்த யாரவது அவன்.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்😠😠😠😠😠😠
This woman will definitely come out of jail on bail in a few more days and she will come back and work in this bank. This is a tragic incident that is happening in countries like India. We will all see this again.
நீங்கள் சொன்னது நடக்கும்! அடித்த கொள்ளையில் கொஞ்சம் தள்ளி விட்டு.தப்பித்து விடுவார் ! ஆனால்.அதே ஊரில் ரிபோஸ்டிங் போட மாட்டார்கள் ! அவருக்கு பிடித்தமான வேறு ஒரு.ஊரில் ரிபோஸ்டிங் போட்டு.விடுவார்கள்!
அரசு வேலையில் பணியின் போது தவறு செய்தால் அவர் பணிஇடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. அவர் பயன்படுத்தும் குடும்ப அட்டையில் (அதாவது அவரது குடும்பத்தினர்) யாருக்கும் இனி அரசு வேலை...க்கு தடை விதிக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் பலரும் பயத்தில் பணியை சரியாக செய்வார்கள்
@@irfansha1398 adhu arasu velai illa bro. Adhu arasanga vangiyum kidaiyadhu, govt banks na ADHU TAMILNADU GRAMIN bank, SBI, CANARA BANK, BANK OF BARODA, INDIAN BANK, INDIAN OVERSEAS BANK, UCO BANK, UNION BANK OF INDIA, BANK OF INDIA, CENTRAL BANK OF INDIA, BANK OF MAHARASHTRA, PUNJAB AND SIND BANK, PUNJAB NATIONAL BANK avlodhan
இது ஒரு சிறு பகுதி ஆகும், ஊழல் கடல் போல் உள்ளது, மிகவும் முக்கியமான விஷயம் கவனம் தேவை, நல்ல பதிவு செய்து விட்டீர்கள். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் இல்லையேல் வாய்ப்பு இல்லை ராஜா
இது போன்ற தவறுகளை சீர் செய்யத்தான் ஆடிட்டீங் பண்ணுவாங்க ஆனால் ஆடிட்டீங் ல ஏன் புடிபட வில்லை.......இல்ல இந்த வங்கிக்கு ஆடிட்டீங் கே நடக்காத இப்படி இருக்க வாய்ப்பே இல்லை.....இது போன்ற தவறு செய்பவர்களை அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.......
வாழ்த்துக்கள் மகேஷ் வரி
அவர்களே......இனி ஒரே புடவை
தான்....
அதையும் அவுத்துடுவாங்க
வெள்ளை புடவைதான்
இவளையெல்லாம் ஒட்டு துணி இல்லாமல் அம்மக்குண்டியா இருக்க வேண்டும்
😂😂😂
Atuvam uniform 😍
இது ஒன்றும் புதிதல்ல
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இது போன்று தான் நடக்கிறது.. ஆனால் இவர் மட்டுமே வசமாக சிக்கியுள்ளார்.. சிக்காமல் வசமாக வாழ்பவர்கள் பலர் உள்ளனர்..
அனைத்து அரசு அலுவலகங்களிலும்
அப்ப ! கூட்டுறவு.நாட்வுயர்வு சொன்னது தப்பா கோபாலு ?
இது.தான் திராவிட சுடுகாடு!
இது.தான்.சொரியார். புண்!!
😎😆😁🤣
R K Pet Tk Peddha ramapuram Society koottu kollai Undu
ஆம் மேடம் நீங்க எந்த ஊர்
Pallipat Co op primary West
பல நண்பர்கள் வேலையே இல்லாமல் வழியில்லாமல் இருக்கிறோம் ஏழை ஏமாற்றதே 🙏🙏
Yes
@@tmfstudio fjjfjfjkfjkgkkgkkgkgjjgjjgjbnkkbkb
Nee enda emarura kari satti payale
@@master2734 by
Emaruravan irukura varikum emathitu irupan 😂
இது என் பெரிய விசியம் கிராமநிர்வாக அலுவலர் ஒருமாத செலவு ஒரு லட்சம் தின வருவாய் ஐந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
Super
எல்லாரும் படிக்கணும்...!!! மேல வரணும்....!!! நாட்டை முன்னேற்றுங்கடானு சொன்னா...!!! கடைசில இந்த படிச்சவங்களால தான் நாடு நாசமா போகுது....!!!👽 சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்...😡
💯💯💯💯படித்தவனால் மட்டுமே நாடு நாசமாக போகிறது 💯💯💯💯
ப்ரோ.. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறி வர்ர இளைஞர்கள் யாரும் இப்படி செய்வதில்லை...
எல்லா கூட்டுறவு வங்கியும் இப்படித்தான் உள்ளது, இது தொடர்பாக அரசு கவனம் செலுத்தி நெறிமுறை படுத்த ஊடகங்கள் ஆவணங்களுடன் அரசிடம் முன்னெடுக்க வேண்டும் 🙏
100% உண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் பலர் இப்படி உள்ளனர்
அரசியல் திருடன் மாதிரி , கூட்டுரவு திருடர்கள் திருடிகள்
In TN all co operative society are more corrupt in Tilnadu by these two Dravidan parties areost corrupt parties in India
Correct pls check pannunga
government knows everything but they will never take any action -- arasiyal
வாரிசு வேலை தயவுசெய்து கொடுக்க வேண்டாம், வேலையின் அருமை தெரியாமல் அவர்களின் ஆடம்பரத்திற்காக மற்றவர்களை கொடுமை செய்கிறார்கள்….
இவர் சொல்வது முற்றிலும் சரி
உண்மை
correct. Benefits can be given. Not job.
Serupu pichu pohum.....enga anna army ipo ila..avaru paya irukan Ara vachutha avru familya poitu iruke vai irukedu etha pesathiga da
ரயில்வேயில் கூட இந்த மாதிரி வாரிசு வேலையில் வந்தவர்கள் ஏராளம்..
தாத்தா அப்பா பேரன் என மூன்று தலைமுறையாக ஒரே இடத்தில் பணி செய்வார்கள்..
படித்து வருபவர்கள் எங்கு பணி அமர்த்தினாலும் செல்வார்கள்..ஆனால் இவர்கள் ரயில்வே சங்கத்தின் ஆட்களால் அவர் தந்தை பணி செய்த இடத்திலே பணி செய்வார்கள்..
இவர்கள் போன்றோரை இடைநீக்கம் இல்லை இவர்கள் பரம்பரைக்கே அரசு வேலை வாய்ப்புகள் வழங்க கூடாது..
தகுதி நீக்கம் செய்ய வேண்டுகிறேன்.
Different Thinking
இவர்கள் போன்றோர் இன்னும் பலர் சொகுசாக வாழ்கிறார்கள். அத்தனை பேங்குகளிலும் சோதனை செய்யனும்.சிக்கியவர்களை டிஸ்மிஸ் செய்யனும். சொத்துக்களை பரிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கனும்.
Correct
Citizen Padam pathingala bro.
Athelam panna matanunka innum 3 masathula sakala mariyathayoda velaiku vanthuduva
உமா மகேஸ்வரி நல்லா சூப்பரா இருக்கா....😍 இவங்கள பாக்குறதுக்கே இந்த நியூஸ் பார்க்கணும் போல
அருமையான கருத்து
அழகு இருக்கும் இடத்தில் ஆசையும் ஆபத்தும் ஆணவமும் இருக்கத்தான் செய்கிறது.
கஷ்டப்பட்டு தேர்வு எழுதி படித்து இந்த வேலைக்கு வந்து இருந்தால் இந்தஅருமை தெரிந்து இருக்கும்.
Apdi vanthavanga itha Vida mosama kollai adipanga
@@fabolousnature3873 neengalum apdi exam eluthi clear panni pona apdi dhn pannuveengala
@@fabolousnature3873 no
@@justasking1623 sorry iam private but my dad is a village president and if 100 percent is alloted to the project after attaining the panchayat union office it becomes 30 percent and contractors refuse to took up the project because of no profit and greater loss then who will be blamed my father
May be you will be loyal to the goverment and majority of them not don't defwnd all
Kasu illama Inga yethuvume illa ivlo kastapattu padichu govt post summa kodupangla for only kimblam nu oru pass pannanpaiyan sonnan that's it
@@fabolousnature3873 பொத்தாம் பொதுவாக எல்லோரையும் கூறாதே.
இப்போ அதிக பதவி உயர்வு பெற்றுள்ளார் உமாமகேஸ்வரி நீண்ட காலம் வாழ்க.
கூட்டுறவு வங்கிளில் நாம போனா அது இதுனு கேட்டு சாகடிக்காங்க. இவங்க இப்படி வாழறாங்க
Ss romba over😠😠😠
Koottu kollai
அவள் 30 நாட்களில் வெளியே வந்து விடுவார் , 1வருடத்தில் மீண்டும் பணிக்கு திரும்பி விடுவார், உங்களால் எதுவும் கிழிக்க முடியாது
Yes, yallarayum adjusted panni veliya varuva
வெளியே வந்து மீண்டும் அரசியல் வாதிகள் அதிகாரிகள் தயவில் வேலை யில் சேர்ந்து மறுபடியும் ஊழல் செய்வாள்
இதுதான் நடக்கும்
@@manir9896 correct
Unmai
இதற்கு பெயர் தான்
Indian Constitution !
எவ்வளவு குற்றவாளிகள் கூட
தப்பிக்கட்டும்.
வாழ்க பாரதம்
பணம் சம்பாதித்து வாழ்ந்து பார் உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். பணத்தை திருடி வாழ்ந்து பார் உன் நிம்மதி கெடும்.
ஆன்டி மாத்திரம் மாஸ் பிஸ் 😍
கேவலமா இல்லையா டா , ஊழல் pathi pesungaa da அழக pathi pesaama
@@kabilan_ms__ போடா வெண்ண நான் DMK விட்டால் வேற யாரையும் காரி துப்ப மாட்டேன்
அரசு வழங்கும் கடன் தள்ளுபடி சலுகைகள் பொதுவாக இது போன்ற அலுவலர்கள் தான் அனுபவிக்கிறார்கள்... செய்கின்றனர்...
Well said
எல்லா ஊர்களிலும் இதுபோல் ஊழல் நடைபெறுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இது அதிகாரிகள் அரசியல் கூட்டணியுடன் நடைபெறும் கூத்து.
இந்தப் பெண் இன்னும் சில நாட்களில் சிறையிலிருந்து பிணையில் கண்டிப்பாக வெளியே வந்துவிடுவார் வந்து மீண்டும் இந்த வங்கியில் அவர் பணிபுரிவார் இதுதான் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கின்ற ஒரு கேடுகெட்ட சம்பவம் இதை நாம் அனைவரும் கண்டிப்பாக பார்ப்போம் வருங்காலத்தில் அவர் மீண்டும் வங்கியில் இணைந்து பணிபுரிவது
சிறைச்சாலையில் பதினைந்து நாட்கள் தண்டணை பெற்று விட்டால் பின் அரசு வேலை சங்கு தான் .
பணி இடை நீக்கம் வேண்டாம்
முழுவதுமாக நீக்கவும்
இன்னும்மா பணி நீக்கம் செய்யல போடா நீங்களும் உங்க சட்டமும்
😁😁
வாரிசு வேலை யாருக்கும் குடுக்காதிங்க. தலைமுறை தலைமுறையாக அவர்கள் மட்டும் அரசு வேலையில் இருப்பார்கள். மற்ற படித்த பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது....
💯
ஹாலோ மேடம் என்ன சொல்லுரிங்க
பணம் வேணும்னா என்ன வேணாலும் பண்ணுவா போல
இப்படி பட்ட பணி நிரந்தர நீக்கம் செய்யனும்
Ulaggil 99% ippadi dhan irukaanga.
Supper
எல்லா அரசு அலுவலகங்களிளும் இதுதான் நடக்குது...
100% உண்மை
இது என்ன பிரமாதம், நம்ம, ccp chennai AC ரவி ராகவேந்திரா கோடி கோடி, நிலம் மோசடி பண்ணிட்டு, 38 வயசுல DSP pass in TNPSC group ,1 year ல CCP ல AC
பணம் கேட்ட en மேல் complaint, 5 மாசம் ஆயிடுச்சு complain கொடுத்து,
திருட்டு ஓழ் தேவிடியா
சரியாக சொன்னீர்கள்
இதே வேலை இராமநாதபுரம் மாவட்டம் இராசசிங்க மங்கலம் ஒன்றியம் தும் படைக்காகோட்டை கூட்டுறவு சங்கத்திலும் நடக்கிறது.
Ithu mathiri ramanathapuram dist kottakudi society thiruvadanai taluka nadakirathu .
CM cell ku complaint pannunga
எல்லா ஊர்களிலும் இவ்வாறுதான் தவறுகள் நடக்கிறது இந்த பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இந்த அரசு
தணிக்கை அதிகாரயை தனியாக கூட்டிட்டு போய் அவரை சரிகட்டிடுவா.
Correct
தணிக்கை அதிகாரி தனியா . செம்ம காமெடி
என்ன பண்ணுவா ?
@@oplegend3133 dikilona supling supling itha mari game vilayaduva
@@kannanmarisamy5972 enna soldringa onnum puriyala ..
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.
படித்து பணியில் இருக்கும் போதா இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி
Apadi partha gov office la lanjam vangura ellorum padicha kevala mana jenmangal than bro
தனி சிறைவோண்டாம் இரண்டுஆண்கைதியைஉடண்அனுபவும்
.உயர் அதிகாரிகளின் உதவி இல்லாமல் தன்னிச்சையாக இவர் செயல்பட்டிருக்க மாட்டார்.இவரின் பின்னணியில் நிறைய தொடர்புகள் இருக்கும்.சட்டம் இதை சிறப்பாக கையாளும் என நம்புவோம்... இவர் தைரியமாக உண்மையை வெளிப்படுத்தினால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும்.
Crt
ஒன்னும் புரியவில்லை மேடம்
நிச்சயமாக அரசியல் பின்னணி இருக்கும்.
@@senthilselvi6832 கண்டிப்பாக மேடம்
நீங்க என்ன செய்ரிங்க மேடம்
@Vinay Theertha புரியவில்லை
நீலகிரி மாவட்டம் அதிகாரட்டியிலும் இப்படி தான். தயவுச் செய்து விசாரணை நடத்த வேண்டும்..
இவர் பின்னனியில் பல உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது
திருடிய ஒரு கோடி ரூபாய் திரும்ப வசூல் செய்யப்பட வேண்டும்.
அரசு விழிப்பாகச் செயல்படாதவரை இதுபோன்ற குற்றங்கள் நடந்தே தீரும்.
இலவசமாக வேலையில் சேர்ந்துள்ளார் கூடவே கொஞ்சம் அழகும் உள்ளதால் அரசு பணத்தை சொந்தமாக்கி சொகுசு வாழ்கை நடத்தி உள்ளார் இவ்வளவு வருடங்களாக ஏமாத்தியது எந்த மேல் அதிகாரிகளுக்கும் எப்படி சார் தெரியவில்லை
Ivar oral seithirukka vaippillai entru thonuthu.ethavathu vera athikaarikal support irukkalam
Elarum apdtha enga oorla kuda apdtha niraiya emathraga
தெரிந்துதான் நடந்திருக்கும்.
கூட்டு கொள்ளை
என்னென்ன நடந்ததோ
இவள்மட்டும் பலிகடா
ஆக்கப்பட்டிருப்பாள்.
எல்லாம் கிளு கிளு குசாலா மற்றும் பங்கு தொகை க்காக த்தான் இதெல்லாம் கண்டு கொள்ளவில்லை
இதனநாள் மேல் அதிகாரிக்கு கமிசன் போயிருக்கும் இப்போ அந்த கமிசன் தந்து இருக்க மாட்டாங்க அதனால் தான் இப்படி...........!
இந்த கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்கள் இப்படித்தான் அவரை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அணைத்து விதமான சலுகைகள் பெற்று தருவார்கள். பொது மக்கள் போனால் வாங்கியில் போதுமான பணம் இருப்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள்...
பேராசை பட்டு ஆடம்பர வாழ்க்கை சிலநாட்களே ஆனால் இப்பொழுது பேரும் கெட்டு பங்களா வீட்டிற்கு பதில் சிறை வாழ்க்கைதான் இனியாவது அரசு உ ஊழியர்கள் அனைவரும் நேர்மையாக நடந்து மக்களுக்கு பயன் உள்ளதாக இருங்கள் கடவுள் எந்த ரூபத்திலும் இருப்பார் ஜாக்கிரதையாக இருங்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அடுத்த பதவி உயர்வு சென்ட்ரல் ஜெயில்
Onnum nadakaathu.
இந்த நிலை மாற வேண்டும்
இவளையெல்லாம் பணியிடை செய்யாமல் நிரந்தரமாக பணிநீக்கம் செய்தால் மட்டுமே மற்ற தவறு செய்யும் அரசு ஊழியர்கள் பயப்படுவார்கள். மேலும் வாரிசு உரிமை அடிப்படையில் பணியமர்த்த கூடாது யார் எந்த வங்கியில் கணக்கு வைப்பு வைத்திருந்தாலும் கூ சொ மட்டும் கணக்கு வைக்காதீர்கள் 🙏
அழகும் இளமையும் உள்ளது ...தண்டனை கிடைக்காது... மீண்டும் வேலை கிடைக்கும்.
இது தான் உண்மை
இதே சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கூட்டுறவு வங்கியில் 18 கோடி ஊலல் நடந்து இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை சம்மந்தமானவர்களை கைது பண்ணவும் இல்லை ஏன்?
Super madam 💐 420
Cm பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வைங்க
இப்போ ஒரே கலர் சேலை தானே தருவாங்க ஜெயில்ல 😀😀
அது கூட 10000 இருக்காதே. so sad😮🤪🤪🤪
இந்த மாதிரி பெண்களையெல்லாம் மறுபடியும் வேலைக்கு சேத்தால் அப்படி சேர்ப்பவங்கள் நிரந்தர பணி நீக்கம் செய்ய படுவார்கள் என்று புதிய சட்டம் அமல்படுத்தவேண்டும் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
கஷ்டப்பட்டு வேலை கிடைத்து இருந்தால் மதிப்பு தெரியும். சும்மா கிடைத்தது தான.
நிச்சயமாக
Correct 💯💯💯
இதில் புரிதல் குறைவாக உள்ளது என்றே நான் கூறுவேன் ஏனென்றால் 60 ஆயிரம் மாதம் சம்பளம் வாங்கியும் இந்தச் செயலில் ஈடுபடுவது பின்னணியில் யாரோ உள்ளனர் அல்லது பலர் உள்ளனர் கஷ்டப்பட்டு வேலை கிடைப்பவர்கள் யோக்கியமானவர்கள் என்று கூறமுடியாது ஒரு கோடிக்கு 4 லட்சம் குறைவு ஆக தனி மனிதர் இவ்வளவு தொகையை கையாடல் செய்வது கடினம் இதன் பின்னணியில் பலர் உள்ளனர் அவர்களை மறைக்க இவள் காயாக நடத்தப்படுகிறார்கள்
Correct
இதை சும்மா கிடைத்த பதவி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
அப்பாவின் திறமை ரத்தத்தில் நன்கு ஊறி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பல ஆயிரம் கோடி மோசடி செய்தவர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சுதந்திரமாக உள்ளார்கள்.
பாஸ்...🖐🖐. எல்லாத்தையும் சொன்னீர்கள்... அந்த பொண்ணு செம்மையாக இருக்கு.. அதை சொல்ல
மறந்துடிங்க 😍😍
இப்படிப்பட்டவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்ய வேன்டும்.அப்பதான் அதிகாரிகளின் அராஜகம் ஒழியும்.தமிழ்நாட்டில் இவரைப்போல எத்தனையோ பேர்
இதுபோன்று கூட்டுறவு வங்கிகளில் மட்டும் அல்ல அனைத்து அரசு வங்கிகளிலும் இது போன்ற செயல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி புகார் மனு கொடுக்க வேண்டும் கூட்டுறவு தலைமை அதிகாரி விபரம் போடவும்
தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அந்த அளவுக்கு அதிகமான அளவில் எழைகள் பணம்
நேர்மையில்லாத ஆசையே துன்பத்திற்கு காரணம்
ஆசை அதிகம் வச்சு , பணத்தை சுருட்டி வைக்கலாமா என் மாமா.
மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு ஜெய் ஹிந்த் ஜெய் ராம் ஸ்ரீராம
Severe punishment should given to the accused
ஆடிட்டிங் வரும் ஆடிட்டர்களுக்கு தன்னி பென்கள் எல்லாம் கொடுத்து கையப்பம் வாங்கி விடுவார்கள் இதர்க்கு முன்பு ஆடிட் செய்தவரும் குற்றவாளியாகும் வாய்ப்பு உள்ளது...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் பல்லாநத்தம் கூட்டுறவு வங்கியிலும் இது போன்று நடக்கிறது. ஆய்வு நடத்துங்கள்
இந்த நாசமாய் போகும் தமிழக அரசிற்கு எப்போதும் பணி இடைநீக்கம் இடைநீக்கம் இடைநீக்கம் தான் "". ஏன் நிரந்தர நீக்கம் செய்ய முடியவில்லை...... ஏன் அந்த பணிக்கு தகுதியானவர்கள் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லையா. 😠😡🤬
லட்ச கணக்கான மக்கள் கேள்வியும் அதுவே தான்... என்று மாறுமோ....
ஊழல் செய்யும் பணம் எல்லாம் எங்க பணம் நாங்க இங்க பிச்சை எடுக்குறோம் விலைவாசி உயர்வு என்கிற பெயரில் நாங்கள் குடுக்கிறோம்
கட்சி மூலம் வேலைப் பார்க்கிறார்கள் இல்லை என்றால் வாரிசு வேலை என்று பார்க்கிறார்கள் ஆனால் படித்தவர்கள் வேலையே இல்லாமல் கூலி வேலை பார்க்கிறார்கள் இது நியாயமா?
பண ஆசை எல்லா தீமைக்கும் காரணம். 😢😢
நிறைய கூட்டுறவு வங்கிகள் இதுபோல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இதுக்கு முடிவே இல்லை நிறைய விஷயங்கள் வெளியே தெரிவதும் இல்லையே
இவர் மட்டும் தான் தவறு செய்தாரா மீதி பேர் எல்லாம் ஒழுக்க மானவர்களா .
அவாள் அந்த சித்ரா மாமி
ஐம்பது லட்சம் கோடி பங்கு சந்தை ஊழல் பத்தி முடிவே தெரியல ?
Appadienral neenhalum entha vagaithan pol
So எல்லாரும் தான் தப்பு செய்ராங்கனு சொல்லி இவங்களை சும்மா விட்ரலாமா?
உன் சொந்தக்காரியா இவ
அரசு ஊழியர்களின் 100 பேரில் 92 பேர் லஞ்சம் கையூட்டு பெறுபவர்கள் தான்.இவர் அகப்பட்டுக் கொண்டார் அவ்வளவுதான்.
மாமி ஜெயிலையும் ஒரு கலக்கு கலக்குவார்....
Devidiya Naay
எங்கள் ஊரில் இது வரை மாட்டவில்லை சாமி
DR JR And CSR.. ......
செய்தி வாசிப்பதே ஆடம்பரமாக தெரிகிறது.
எது விதைக்கிறோமோ அதுதான் விளையும்.
வாரிசு அடிப்படையில் ஏன் பதவி கொடுக்க வேண்டும்.
வருடாந்திர தணிக்கை அதிகாரிகளை வச்சு செய்யனும்
வேலை கேட்டு தெருத்தெருவாக தெரியும் என் பட்டதாரி இந்திய குடிமக்களுக்கு வேலை தராமல் இதுபோல் வேலை தந்தால் இப்படித்தான் நடக்கும் வாரிசுக்கு வேலை என்று சட்டம் கொண்டு வந்த இந்த அரசு அந்த தாய் தந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு சட்டத்தை
Aunty vera level 🔥🔥🔥🙈🙈
😂
@@santhoshsai9068 😜
அரசு மக்களுக்கு அளிக்கும் வகையில் திட்டத்தை போட்டால் இவர்கள் அனைவரும் அதை தவறாக பயன்படுத்திக்கொள்கிறர்கல் நாம் போய் கேட்டால் அது இல்லை இது இல்லை என்று நம்மை அலயவைக்கிறர்கல்
காரியாபட்டி பகுதியில் வேப்பங்குளம் கிராமத்தில் பணிபுரியும் ஒரு நபர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து இப்போது வசதியாக வாழ்கிறார். இதை பார்த்த யாரவது அவன்.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்😠😠😠😠😠😠
ஓட்டுக்கு காசு வாங்கும் நாம் எப்டி நியாயத்தை எதிர்பாகலம்.
இவர் ஒரு வாரத்தில் வெளிவந்து எப்பயும் போல அதையே பேங்கில் வேலை செய்வார் எல்லாம் முடியல ஆட்சியின் இலவசம்தான் இவளைப் போல பலர் உள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் புளியம்பட்டி வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் இது போன்று நடக்கின்றது....
Unmaiyakava...detaila report thanga..
பெயரையும் கூறிப்பிடுங்கள்
அழகு உள்ளது.. அதிகாரம் கீழ்ப்படிய போகிறது..
செம்ம ஆண்டி
எங்க உருள்ள ஒருத்தர் இருக்கிறார் எப்ப மட்டுவரோ தெரியில சூப்பர்
RK pet Tk va
Uma semmaya irukkiga ❤️
Enga irundhu tha varinga
@@vinodhini6398 😀😀
@@vinodhini6398 alaga than pakuranga...thiruttu tholil paniruka
😁😁😁
Uma va parthu thaan news parka vanthaen.. yenna ithu valiba vayasu 😅😂
அயிட்டம் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது🎉
டேய் , கிறுக்கு மாறி பேசாத நாயே ...
Correcta sonningana bro😁😁😁😁
66 ஆயிரம் நல்ல சம்பளம் இங்க 30 ஆயிரதுக்கே முக்குது
Enakkulam 14 thandala
@@tharoon5314 அதுக்கான வயது வரும் போது நீங்களும் 40 50 ஆயிரம் சம்பாதிப்பீங்க 😍
ஆடம்பர வாழ்க்கைக்கு இதுதான் காரணமா அதுவும் வேலூர்மாவட்டத்திலா.... Repay it immediately.
வாரிசு அடிப்படையில் வேலை வழங்குவது மாபெரும் தவறு.
ஆன்ட்டி சூப்பர்
கூட்டுறவு விதிப்படி 5விதமாண தண்டனை கிடைக்கும்
What 5?
எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த அம்மாவின் அழகுக்கு அடிமையாயிருப்பார்கள்
நல்ல திறமை இருந்ததால் தெளிவாக முன்னேறிவிட்டார் , பாராட்டுகிறோம்
Kalar mattum OK
எல்லா வங்கியிலும் உள்ள கருப்பு ஆடுகள் எப்போது கைது செய்ய போகிறார்கள்.?
This woman will definitely come out of jail on bail in a few more days and she will come back and work in this bank. This is a tragic incident that is happening in countries like India. We will all see this again.
Immediately terminate from job
நீங்கள் சொன்னது நடக்கும்! அடித்த கொள்ளையில் கொஞ்சம் தள்ளி விட்டு.தப்பித்து விடுவார் !
ஆனால்.அதே ஊரில் ரிபோஸ்டிங்
போட மாட்டார்கள் ! அவருக்கு பிடித்தமான வேறு ஒரு.ஊரில் ரிபோஸ்டிங் போட்டு.விடுவார்கள்!
The money thirsting lawyers and judges surely going to give bail and After some time she earns more than this
மாட்டிக்கொண்டதால் கிட்டியில் மாட்டிய எலி. இல்லையென்றால் வங்கியில் புலி. நம் மனதிலோ வலி.
ஆலே ஒரு மாறி தானே இருக்கா
இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடனுக்காக வட்டியை இந்த அரசு கவனம் செலுத்தி தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன் ..
அரசு வேலையில் பணியின் போது தவறு செய்தால் அவர் பணிஇடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. அவர் பயன்படுத்தும் குடும்ப அட்டையில் (அதாவது அவரது குடும்பத்தினர்) யாருக்கும் இனி அரசு வேலை...க்கு தடை விதிக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் பலரும் பயத்தில் பணியை சரியாக செய்வார்கள்
ஆமாம் நானும் இப்படி நினைச்சுருக்கேன்.
Adhu arasu velai nu yaaru sonna???..
@@prabaharanravi218 கூட்டுறவு வங்கி அரசு வேலை இல்லையா ? தனியார் நிறுவனமா ?
@@irfansha1398 adhu arasu velai illa bro. Adhu arasanga vangiyum kidaiyadhu, govt banks na ADHU TAMILNADU GRAMIN bank, SBI, CANARA BANK, BANK OF BARODA, INDIAN BANK, INDIAN OVERSEAS BANK, UCO BANK, UNION BANK OF INDIA, BANK OF INDIA, CENTRAL BANK OF INDIA, BANK OF MAHARASHTRA, PUNJAB AND SIND BANK, PUNJAB NATIONAL BANK avlodhan
@@irfansha1398 cooperative banks lam periya arasiyal pulligal control panranga, adhukku private ownership dhan oru group of people dhan adhukku owner ah iruppanga adhuvum arasiyal vadhigal dhan, RBI control ayum indha bank lam varadhu adhanala dhan indha banks ipdi irukku.
எப்ப பாரு பணிஇடை நீக்கம் வேலை யைவிட்டுதூக்கிவிடவும் சொத்தைபரிமுதல் செய்யவும்
Sema piece....
Namma payadaa nee
திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூர் ஊராட்சி வங்கியிலும் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன எல்லா கூட்டுறவு வங்கிகளுக்கும் ஒரு ரைட் போங்களேன்
இது ஒரு சிறு பகுதி ஆகும், ஊழல் கடல் போல் உள்ளது, மிகவும் முக்கியமான விஷயம் கவனம் தேவை, நல்ல பதிவு செய்து விட்டீர்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் இல்லையேல் வாய்ப்பு இல்லை ராஜா
Etherku Seeman SURUTAVA
@@chandrankannaiah2118 Super
இது போன்ற தவறுகளை சீர் செய்யத்தான் ஆடிட்டீங் பண்ணுவாங்க ஆனால் ஆடிட்டீங் ல ஏன் புடிபட வில்லை.......இல்ல இந்த வங்கிக்கு ஆடிட்டீங் கே நடக்காத இப்படி இருக்க வாய்ப்பே இல்லை.....இது போன்ற தவறு செய்பவர்களை அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.......
LDC to Manager within 12 yrs of service how is this possible
first enquire about it
எல்லாம் அழகு செய்த வேலைதான்.வேறு என்ன?
@@theeppori8437 neenga vilakku pudichi paathingala sir?
@EAY. LALGAMER
இதை விளக்கு புடிச்சு பாக்கணுமா மூஞ்சிய பார்த்தாலே தெரியலையா?உனக்கெல்லாம் என்னத்த சொல்லி.விளங்க வைக்கணும் முண்டம்
பேரைப்பாருங்கள்
கடவுளின் பெயரில் ஊழல்
அரசு அதிகாரிகளும் ஆளும் அரசியல்வாதிகளும் இப்படித்தான் .ஊழல் செய்வார்கள்
இது அவர்களின் உரிமை. இதைப்பற்றி வெளியே சொல்ல வேண்டாம்.
Koottu kollai (Devidiya)
Super brother kutty semmmma
Semma kattaya irukku 😍
நாட்டு நடப்பு சூப்பர்....