இது காதல் அல்ல...மனநோய் | | KUTRAM THAVIR | Crime News | 09/06/2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 327

  • @ArunAnpu.k
    @ArunAnpu.k 2 года назад +173

    நம்மை நேசிக்காதவரை அவருக்கு சுதந்திரம் கொடுத்து நேசிப்பதும் ஒரு வித காதல்தான்❤️ அன்பே சிவம்.எல்லாம் சிவமயம் 🙏🙏🙏

  • @hariharanam9068
    @hariharanam9068 2 года назад +399

    லவ் பண்ணி நாசமா போவாதீங்க வீணா போய்டுவிங்க வாழ்க்கையில் சாதித்து விட்டு திருமணம் செய்யுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @featurebussopprochnity4970
    @featurebussopprochnity4970 2 года назад +72

    உலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. மண்ணு பொண்ணு கல்வி செல்வம் எதுவுமே நிரந்தரம் இல்லை வாழும் வரை மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அடுத்தவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வாழ்ந்து விட்டு சென்றிட வேண்டும்.

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 2 года назад +27

    அரபி நாட்டில் சட்டத்தில் எதிரி சாம்பல் ஆகியிருப்பான் !! இன்னும் எத்தனை உயிர்பலி வோண்டுமோ !!! சட்டதிருத்தம் கொண்டு வர !! இது வேதனையின் உச்சம் !!!

  • @ArunAnpu.k
    @ArunAnpu.k 2 года назад +18

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அந்த பெண்னின் ஆன்மா சாந்தி அடையட்டும்🙏🙏🙏😭அவனுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.🔥🔥🔥

  • @NJPWveriyan236
    @NJPWveriyan236 2 года назад +93

    லவ் பண்ணாதீங்க. கெஞ்சிக் கேக்குரேன். Arrenge கல்யாணம் தான் நல்லது. லவ் பண்ணி சீர் அலீயாதீங்க ♥️😔

    • @lemontree5717
      @lemontree5717 2 года назад +3

      Appo LGBT community Marriage 🤣🤣🤣

    • @NJPWveriyan236
      @NJPWveriyan236 2 года назад

      @@lemontree5717 😂

    • @kaihiwatarifans787
      @kaihiwatarifans787 2 года назад +5

      Boomer ungle

    • @NJPWveriyan236
      @NJPWveriyan236 2 года назад +1

      @@kaihiwatarifans787 😂

    • @lemontree5717
      @lemontree5717 2 года назад

      Boomer Uncle Boomer papa Motta Korangu all of u listen here 👂 LGBT ASSOCIATION COIMBATORE Making Grand celebration of LGBT MARRIAGE FUNCTION WITH MINI HALL💯😂😂😂

  • @Pandian015
    @Pandian015 2 года назад +32

    வெளி நாடுகளில் 12ஆம் வகுப்பு முடித்த பின் வேலை க்கு போய் கொண்டு தான் படிக்க வேண்டும்.
    ஓ...சியிம் சோறு போட்டால் இப்படி தான்.

  • @BALAMurugan-st6rj
    @BALAMurugan-st6rj 2 года назад +43

    அடிப்படைமோசமானமனநிலை
    தனக்குகிடைக்காததுயாருக்கும்
    கிடைக்ககூடாது

  • @sethu256
    @sethu256 2 года назад +32

    தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @stylishtamilachicandyedits304
      @stylishtamilachicandyedits304 2 года назад +6

      இதே மாதிரி comment நான் நெறைய videos ல பாத்துட்டேன் சமந்தமே இல்லாம comment பண்ணுறீங்க லூசா நீங்க?

    • @KUTTYRAIFF
      @KUTTYRAIFF 2 года назад +1

      Ivan oru devudiya payan

  • @mpavan3218
    @mpavan3218 2 года назад +105

    லவ் ப்ரொபோஸ் பண்ணி பாக்கணும் அந்தப் பொண்ணுக்கு பிடிக்கலனா வேற ஒரு பொண்ணை காதலிக்கலாம் அதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்வது ரொம்ப தவறு

  • @காதலர்தினம்-ர3ழ

    எல்லாக் காதலும் போயன காதல் இல்லை உண்மையான காதல் இருக்கிறது 💕👍💯💯💯💯💯

    • @024keerthikaa6
      @024keerthikaa6 2 года назад +3

      Yes

    • @Struggle2685
      @Struggle2685 2 года назад +1

      அதுகாக கொலை பண்ணலாம் ஆ அண்ணா என் நம்ம அம்மா நம்ம மேல உள்ள பாசத்த கொஞ்சம் நம்ம தம்பி மேல காட்டுனா நாம நம்ம அம்மாவ கொண்ணுறுவோம் ஆ

    • @காதலர்தினம்-ர3ழ
      @காதலர்தினம்-ர3ழ 2 года назад +1

      இது காதல் அல்ல தேவை இல்லாம எதனா காதல் என்று சொல்லாதீங்க

    • @mt.2.0bikeloversmotor32
      @mt.2.0bikeloversmotor32 2 года назад +1

      😡😡😡

    • @babudeep835
      @babudeep835 2 года назад

      After 3 months of marriage only, can know it's true love's capacity....

  • @all1tamil635
    @all1tamil635 2 года назад +51

    தண்டனையை கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும் . இவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும். இந்த தண்டனை பார்த்து பயந்து எவன் திருந்த போகிறான்

    • @iyappanmilk4354
      @iyappanmilk4354 2 года назад +3

      கரெக்டா சொன்னீர்கள்

    • @ajithsudhakaran718
      @ajithsudhakaran718 2 года назад

      இதோ 15 நாள் ரிமாண்ட்

    • @radhac3366
      @radhac3366 2 года назад

      தூக்கு தண்டனை என்று சொன்னாலே கொடி பிடிக்கிறாங்களே

  • @murugesan9533
    @murugesan9533 2 года назад +30

    லவ் பண்ணி கேட்டு பாருங்க பிடிக்கலன்னா விட்டுடணும் அதுக்காக இந்த பொண்ண சொல்றது தப்பு ரொம்ப கஷ்டமான விஷயம்

  • @rajamathan9970
    @rajamathan9970 2 года назад +2

    நம்ம லவ் பண்ற பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைச்சாலே போதும்

  • @coolrobin000
    @coolrobin000 2 года назад +28

    சந்தர்ப்பம் சூழ்நிலை மனிதனை மிருகம் ஆக்கி விடுகிறது...

    • @stylishtamilachicandyedits304
      @stylishtamilachicandyedits304 2 года назад +4

      சந்தர்ப்பம் சூழ்நிலை லாம் இல்ல அவன் ஒரு mental,psycho அதுனால சூழ்நிலையை உபயோக படுத்திக்கொண்டான் சூழ்நிலை நம்மள மாற்றாது நம்மதான் நமக்கு ஏற்ற மாதிரி சூழ்நிலையை உபயோகம் செய்துவிட்டு சூழ்நிலையை காரணம் சொல்லுறோம்

    • @kannanr4617
      @kannanr4617 Год назад +2

      @@stylishtamilachicandyedits304
      அப்படி சொல்லு ப்ரோ உண்மை தான் எல்லமே இப்படி தான் இருக்கிறார்கள் ச்ச 🤦‍♀️🤷

  • @udayakumar2608
    @udayakumar2608 2 года назад +3

    உண்மையா காதல் பண்ண இங்க யாரும் இல்ல .. so
    காதல் பண்ணுங்க கசமுசா பண்ணுங்க .. 💔😂

  • @lamajar8881
    @lamajar8881 2 года назад +21

    Encounter is best

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 2 года назад +8

    இதற்கு காமம் ஒன்று தான் காரணம்...

  • @பச்சை-ன2ன
    @பச்சை-ன2ன 2 года назад +21

    ENCOUNTER IS BEST 👍👍👍👍💯💯 காதல் எவ்வளவு புனிதமானது அந்த காதல் பெயரில் 😂😂😂😂😂ஓரு தங்கமகளுக்கு அநியாயம் இளைத்த 😡😡 அந்த குற்றவாளிக்கு கைது செய்து உயர்ந்த தண்டனை தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🤔🤔🤔

  • @Struggle2685
    @Struggle2685 2 года назад +6

    அவன் இவ்வளவு பண்ணதுக்கு அப்ரம் என்ன வெண்ணைக்குடா இளைஞன் nnu சொல்றிங்க அவன் பைத்தியம் ஆ கூட இருக்காது ஒரு உயிர் ஆ எடுத்த பிறகு அவன் என்ன மாநாக்கு உயிரோட இருக்கணும் அவன சாவ தான் அடிகணும் இல்ல நா இணும் இது போல பண்ண தான் செய்வான் எப்படியும் அவனால ஒரு உயிர் போயிட்டு அதுனால அவன் உயிரோடு இருக்க கூடாது ஒரு வரின் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லி கொண்டே இருக்காமல் இது மாதிரி பைதியங்களை கொள்வது நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு வழி வகை செய்யும்

  • @baskark8028
    @baskark8028 2 года назад +18

    true love na avanga happiness ah irukaratha rasikkanum 🥲

  • @joo1286
    @joo1286 2 года назад +4

    😔 Rest in peace .. Sister 😭😭😭😭😭

  • @aksharaarun7154
    @aksharaarun7154 2 года назад +7

    Antha paiyana mattum thappu solla mudiyathu. Mediayavukku ponna pathi solla koodathunu avunga sollala..summa irukra paiye ippadi panna maatan.

    • @j.k.s3811
      @j.k.s3811 2 года назад

      Summa kolai pannuvana da kenakkoothi

  • @dhanamdhanam787
    @dhanamdhanam787 2 года назад +2

    I REALLY MISS U PAPA 😔😔😔

  • @SP-et7fu
    @SP-et7fu 2 года назад +16

    Dai evlo periya alagiya irunthalum, unmaya, anba kathilichi paruda kandipa ne alaga ilana kuda, antha ponnuku oru stage la on mela love varum. Arajagam pannuna oru mudiyum varathuda porampokku.

  • @mpavan3218
    @mpavan3218 2 года назад +65

    நானும் இந்த வயதில் ஒரு பெண்ணை காதலித்த போது என் மனம் இப்படி தான் கொலை செய்ய வேண்டும் என்றுதான் இருந்தது பிறகு என் மனதை மாற்றிக் நான் வேற ஒரு பெண்ணை நான் இப்பொழுது திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்கிறேன்

    • @Sudhakaran01
      @Sudhakaran01 2 года назад +7

      One day life changed💯🔥💪

    • @Iyarkaivivasayam1
      @Iyarkaivivasayam1 2 года назад +4

      சிறப்பு

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 года назад

      கொலை செய்ய சொல்லி தூண்டுவது அந்தகார்பிசாசின் கிரியைகள். சாத்தான் தூண்டுவதுஎல்லாமே கேடுகெட்ட பாவமான காரியங்கள்தான்.
      யாருடைய ஜெபமோ, பிரார்த்தனையோ..,உங்களை காப்பாற்றியிருக்கிறது. நன்றி இயேசுவே.

    • @stylishtamilachicandyedits304
      @stylishtamilachicandyedits304 2 года назад +20

      அது எப்படி இந்த மன நிலை வந்தது nu சொல்லுறீங்க தைரியமா இது தவறு அப்படினு ஒத்துகோங்க உணருங்க உங்க வீட்டு பொண்ணா இருந்தா இப்படில்லாம் தோணுமா? ஊரான் வீட்டு பொண்ணு அப்படின்னா தோன்றுமோ🤬 ஒரு வேளை நீங்க வேற பொன்ன கல்யாணம் பண்ணல அப்படின்னா அந்த பொன்ன கொண்ணுருபீங்க போல உங்க தேவைக்கு இன்னொரு பொண்ணு கிடைச்சு அந்த பொண்ணு உயிர் தப்பிச்சுடுச்சா 🤦

    • @mpavan3218
      @mpavan3218 2 года назад +4

      திரைப்படம் தான் இதற்கு காரணம்

  • @vijayanand2553
    @vijayanand2553 2 года назад +2

    Encounter போடுங்க

  • @KNIFE45517
    @KNIFE45517 2 года назад +14

    திருமாவளவன் நாடக காதல் குருப் தலைவர் திருமாவளவன் குருப் தான் காரணம் இதுக்கு எல்லாம் திருமாவளவன் என்ற ஒற்றை மனிதனே காரணம்

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 2 года назад

      ஏன்டா சங்கி பயலே உனக்கு என்ன எங்கு எதுநடந்தாலும் அவர்தான் காரணமா இதுவே உங்களுக்கு வேலையா சும்மா இருக்கும் அவரை ஏன்டா ஊம்பபோறிங்க சங்கி பயலுங்கள

    • @ppugazhini2442
      @ppugazhini2442 2 года назад

      Yen avaru enna pannunaru chii poda loosu

    • @devil_ff8540
      @devil_ff8540 2 года назад

      இருவரும் ஒரே சமூகமா? தம்பி??

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +14

    ஜோசப் விசய் மற்றும் தனுஷ் படங்களே காரணம்...

  • @kumaranran9757
    @kumaranran9757 Год назад +2

    ஆம்பள நம்ப வேண்டியவள நம்பாம கெடுறான். பொம்பள நம்ப கூடாதவனை நம்பி கெடுறா.😢😢😭😭

  • @Dio_vijay_15
    @Dio_vijay_15 Год назад

    5:37 _ 5:46 unmai 💯

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy Год назад

    இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒருதலைபட்சமாக இருக்கும் வரை இதுபோல் செயல்பாடுகள் நடக்கத் தான் செய்யும்

  • @kkvoice616
    @kkvoice616 2 года назад +9

    இயலாமை...இத விட வேற அழகான பொன்னு தனக்கு கிடைக்க மாட்டாங்க என்ற அவநம்பிக்கை... காதலிக்க மறுத்தது அந்த பெண்ணின் உரிமை என்பதை உணர்த்த கூடிய கல்வி முறை நம்மகிட்ட இல்லை என்பதும் காரணம். ஒரு பொண்ணு காதலை ஏற்க மறுத்தால்... அதை தன் ஆண்மையை இழிவு படுத்தியதாக தாழ்வு மனப்பான்மையில் விழுந்து மன அழுத்தமாகி குற்றத்த செய்ய துணியராங்க...கல்வி கூடங்களே மதிப்பெண்ணுக்காக மட்டும் மாணவர்களை தயார் படுத்தாதிங்க , உளவியல் சார்ந்து மன நலம் காக்க counselling கொடுக்க daily one period ஒதுக்குங்க..

  • @pragalbha3333
    @pragalbha3333 2 года назад +12

    Love is a cheating trend now a days.if they have physical need they use the word LOVE.once their lust is fulfilled they will leave. There is no true love in this world.everything is business

    • @kediibaby4101
      @kediibaby4101 2 года назад +1

      Ama 😓

    • @swathi.dhanasekar
      @swathi.dhanasekar 2 года назад +2

      En vaalvil nadantha ondru.!! 😓nanum vilagita.. Enii amma appa tha enku ellamey!!!

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 2 года назад +2

    Last word true word pudikalana vittu vidudhal avanuke nalawdhu alarukum nalawdhu .

  • @krishnawarrior5130
    @krishnawarrior5130 2 года назад +2

    Don movie inspiration

  • @gopinathmadasami5613
    @gopinathmadasami5613 2 года назад +4

    காதல் இருந்திருக்கலாம் பெற்றோரின் ‌வற்புறுத்தலால் அந்த பெண் அந்தபையனை தவிர்த்து இருக்கலாம் அதன் விளைவு தான் இது

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Год назад

    மருத்துவரே... இது மனநோயல்ல...
    திமீர்... யாரிடமும் மறக்க முடியாத உதை வாங்காத நிலை... வாங்கியிருந்தால் ... தெளிந்திருக்கும்.......✍️

  • @Sathara91
    @Sathara91 2 года назад +6

    Ipdi patta psycho niraya Peru irukanga . Thana minjinadhu yaarum illainu nambikitu adha yeathukadhavangala vazha vidama seira psycho kita matikradhu la thala vidhi nu tha sollanum. Nobody can help those people.

  • @suganyasuburamani791
    @suganyasuburamani791 2 года назад +7

    Unmaiyana kadhalaga irunthaal avanum saga vendithaana

    • @tamilan....tn3392
      @tamilan....tn3392 2 года назад +1

      Yes yes

    • @stylishtamilachicandyedits304
      @stylishtamilachicandyedits304 2 года назад +3

      Oh அப்போ உண்மையான காதல் அப்படின்னா லவ் பண்ணுற பொன்ன கொன்னுட்டு அவனும் சாகுறதா? அந்த பொண்ணே லவ் பண்ணி இருந்தாலும் யாரும் யாரையும் கொல்ல rights கிடையாது. இதுல நீங்க அவன் கொல பண்ணுணத விட்டுட்டு அவன் செத்து இருந்தா உண்மையான காதல் அப்படின்னு சொல்லுறீங்க அவன் பண்ணுணது அப்போ correct ah அவன் செத்து இருந்தா?? உண்மையான காதல் சாகடிக்கவே நினைக்காது முதல் ல அத புரிஞ்சுக்கோங்க. எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அப்படினு நினைக்கிறது தான் உண்மையான அன்பு.. லவ் பண்ணுற அவங்கள கொன்னுட்டு தானும் சாகுறது இல்ல காதல்

    • @tamilan....tn3392
      @tamilan....tn3392 2 года назад

      Amama 😒😒

    • @pradeeshpradeesh7653
      @pradeeshpradeesh7653 2 года назад +1

      @@stylishtamilachicandyedits304 correct bro 🥲

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 года назад +1

    I ❤️ you docter😎

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 года назад +10

    அந்த தாயின் அழுகையும் ,குமுறலும் சொல்லால்; விவரிக்கமுடியாதவை.
    இவனுக்கு 'அதிகபட்ச தண்டனை'யை நிச்சயம் அரசாங்கம்கொடுக்கவேண்டும்.அந்த 'தண்டனை' இச்செயலை செய்யும் வேறு நபருக்கு பயத்தை தரவேண்டும்.

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 года назад +3

    Ponnugala Padikka Vidunga... Sathikka Niraya irukku... Oru Ponnukku Love Atuva varanum compul panni vara kudathu.... Evan Mana Rogi.... Adichy kollanum Uyiroda Vacha Eniyum Abatthuthan.... Avan Munchum, Mogarakattayum... Evanellam Valkailla Shathichu kattuna Oru ponnu enna.... Olagalutha ponnuga ellarume Varuvanga Kalyanam panna.... Evanellam Pettathukku... Petrol uthi kozhutthi konnurukalam😬😬😬

  • @athiaman877
    @athiaman877 2 года назад +1

    காதலித்து.ஏமாற்றினாள்

  • @indiatn3713
    @indiatn3713 2 года назад +8

    Eppudida ungalluku love panna ponna koluthanumnu thonuthu......

    • @stylishtamilachicandyedits304
      @stylishtamilachicandyedits304 2 года назад +5

      அது love eh இல்ல gaaju அதுனால தான் அப்படி தோணுது போல உண்மையான காதல் நமக்கு கிடைக்கலைனா கூட எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அப்படினு நினைக்கிறது தான் true love

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 2 года назад +15

    காமக் கொடூரமான மிருகம்

  • @hameedahj5875
    @hameedahj5875 Год назад +1

    முதலில் காதலை குற்றம் என சட்டம் இயற்ற வேண்டும்

  • @botpupgplayer
    @botpupgplayer 2 года назад +1

    இன்னுமாட இந்த காதலை எல்லா நம்புறிங்க அது எல்லா 90s oda போச்சு காதல் எல்லாம் இப்போ எல்லாம் காமத்தால் தான்

  • @balamurugan8749
    @balamurugan8749 2 года назад +1

    இதற்குப் பெயர் மனநோய் இல்லை இதற்குப் பெயர் காமநோய்

  • @sundars5772
    @sundars5772 2 года назад +1

    Soot panunga 😭😭😭😭😭🙏🙏

  • @kevinchristy8879
    @kevinchristy8879 2 года назад +1

    indha sambavam nadandhu 2 varam aagivitadhu tharpozhudhu varai , Swathi kolai vazhakil kaval Thurai kaatiya aarvam idhil illaiye ramkumar ku oru nyayam indha saamidhuraiku oru nyayam

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +2

    Ennenna solraan paarunga Kambi
    katra kadhai ellam solraan!!

  • @shankaridevi1086
    @shankaridevi1086 2 года назад +1

    Eppadi tha eppolam yella nadakuthu

  • @commonman1738
    @commonman1738 2 года назад

    Siruthai kutti payalugaluku idhan vela....indha assignment dha avan katchi thalaivan kuduthu irkan....

  • @mari-el3gl
    @mari-el3gl 2 года назад +1

    Kathal Ellam mayai
    No love no fan

  • @snriders7022
    @snriders7022 2 года назад +2

    Love ahae Panama mottai pasangala kuda irungada... Yen da "Matta" pasangala aaguringa

  • @vinothini4649
    @vinothini4649 2 года назад +1

    Inortha Mela love panirpa

  • @samsusamsu4286
    @samsusamsu4286 2 года назад

    One side report than vanthu irukku. Out side report um vantha than thelivaa therium mudivum therium. Then doctor sonna topic it's true. Ethukkume sinam mudivu tharathu sinam apathin arambam than

  • @fellingone...6620
    @fellingone...6620 2 года назад +2

    Athu ya ankal selar nu sollariga ya ponnu ga illa ya...news speech kodukkum pothu pathithu pesugka...

  • @Jennifer-qu7zo
    @Jennifer-qu7zo Год назад

    This is also because of the cinema

  • @anbudan_aval
    @anbudan_aval 2 года назад

    Love வேண்டாம் love பிடிக்கல nu சொன்னால்... Black mail panraanga... Enna panrathu?

    • @JohnPaul-xe9wl
      @JohnPaul-xe9wl 2 года назад

      Avungala serupa adinga ila avunga kudumpatha kevalama pesuna girls pichakara pasanga nainga

  • @thalavithi7692
    @thalavithi7692 2 года назад +4

    Cenema than karanum

  • @pathiban6939
    @pathiban6939 Год назад

    Kathalum illai kathirekayum illai yella paithikarango

  • @appuammulu3486
    @appuammulu3486 2 года назад

    Love propose avanga vendanu solitangana pls viturunga oru uyir ungalala poiruchu. Antha payenku severe punishment kudunga

  • @sundaracholan2225
    @sundaracholan2225 2 года назад +5

    ராம்குமார் இதைச் செய்தபோது, ஒட்டுமொத்த திராவிட ஊடகங்களும், திராவிட வழக்கறிஞர்கள் அவரை ஆதரித்தனர். ஏன்?. சாமிதுரையில் என்ன வித்தியாசம்?.

    • @rajkumararumugam5280
      @rajkumararumugam5280 2 года назад +5

      This murder happened due to love problem. Ramkumar case is different. It's completely politics.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 года назад +1

      @@rajkumararumugam5280 when the girl or a boy is brahmin, entire politicians make the brahmin as villain. Case of Swathi, Another case of Young 19 year old Brahmin Priests Girl running way with 41 year old politician.

    • @rajkumararumugam5280
      @rajkumararumugam5280 2 года назад +1

      @@sundaracholan2225 There is no point of speaking about caste here. As we are educated, we should not get trapped by caste politics.

    • @malathisubha1963
      @malathisubha1963 2 года назад

      Dei loosu, ramkumar is innocent. He is not a accused, it's a great political issue , politicians involved in this case.
      Ramkumar, swathi then jayalalutha died one by one.
      Don't relate this to that case.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 года назад

      @@malathisubha1963 Ramkumar is innocent and swathe is the culprit.why?. Just because swathe belongs to paparazzi community, Entire Dravida Kazhagam, VCK, DMK supported Ramkumar. If Swathi was any another Caste like thevar, nadar, vanniyar the community people would have finished the politicians. Minority Pappans are always bullied in Tamilnadu. There population is reducing day by day and totally moved out of Villages. Yet Dravidian Regime makes false exposures. Initially thiruma supported swathi and even announced 25 lakh compensation and later he back stabbed them and joined the other side to play politics. Swathis Parents were simple people and her father and brother did not get any compensation. They have also move out to Mumbai. Same is the case with PSBB. The accused was from Agamudayar Mudaliyar Community. His Mistake PSBB School was a Paarpan School. There are 100 cases where school and college girls were physically raped after PSBB incident. But none got Media Coverage. Accused were let off with minimum punishment. Truth will surely come out one Day.

  • @ranjitharaj6078
    @ranjitharaj6078 Год назад

    Should give Life time imprisonment to this guy keeping girls safety in mind

  • @vigneshastro6763
    @vigneshastro6763 2 года назад +1

    siruthai kuttigalin sagasangal

  • @gvani1518
    @gvani1518 2 года назад +1

    Cha pavam

  • @newupdates88
    @newupdates88 2 года назад

    Avana encounter la pottu next news ah publish panungaa we're waiting

  • @karthikeyan-pc5jh
    @karthikeyan-pc5jh 2 года назад +3

    Antha ….....…ya payala konnudunga

  • @agaramuthalvanchinnathambi1988
    @agaramuthalvanchinnathambi1988 2 года назад +3

    இந்தக் கொடுமை வடதமிழகத்தில் தான் இப்படி நடக்குது.

  • @senthilravi8848
    @senthilravi8848 2 года назад +7

    Goatman dream comes to true

  • @anbuanbu5085
    @anbuanbu5085 2 года назад +2

    Antha paiyanai encounter pannunga sir kirukku payan...

  • @prashanthc8135
    @prashanthc8135 2 года назад +5

    Pen Muthu Kai vaitha apothe thalaiyai veeti erinthirika vendu. Muranpadukal irunthalum kaadu vettiyar solvathu seri than

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 2 года назад +2

    Enada brother setha poitaru recent

    • @prabu3232
      @prabu3232 2 года назад

      Y?

    • @gkmaheshgkmahesh1367
      @gkmaheshgkmahesh1367 2 года назад

      @@prabu3232 ponnu vetla venanmnu. Solitanganu but both were die

    • @prabu3232
      @prabu3232 2 года назад

      @@gkmaheshgkmahesh1367 so sad

    • @prabu3232
      @prabu3232 2 года назад

      @@gkmaheshgkmahesh1367 where r u ji

  • @jiyababy6592
    @jiyababy6592 2 года назад

    Ethuku Peru love

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +3

    True girl only achieve first , then marriage next ...tharuthalaiyinga dhan love , dating nu suthitu irukum 🤮🤮🤮

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 2 года назад

    😭😭😭

  • @fashionexpress9378
    @fashionexpress9378 2 года назад +1

    Enna karanan sattam sary illa athan

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад +2

    Pshyciatric advisor analyse is not correct....

    • @j.k.s3811
      @j.k.s3811 2 года назад

      Unakku seriya purila pa vera lenthi videos psychiatrist pesuratha ketu paarunga

  • @gs4131
    @gs4131 2 года назад

    Apo roja akka nandhini enna pannanga

  • @SMJEFRINSTEEVS
    @SMJEFRINSTEEVS 2 года назад

    Kutram nadanthathuku aprm Atha thavirthu Enna panna poringa unga Puthiya Thalaimurai ta Solli kutram nadakurathku munadi thaduka parunga... ¿

  • @blackpumpkin206
    @blackpumpkin206 2 года назад

    Chi ... thangachi la undu...🥲

  • @sekara5413
    @sekara5413 2 года назад +4

    காதல் மன்னன் சாமிதுரை நல்லவர் பெண் காதல் செய்தது உண்மை அம்மா அப்பா இல்லை என்பதற்காக ஆசிஙாகபடுத்த வேண்டாம்

    • @ashok108
      @ashok108 2 года назад +5

      Aparam edhuku kola pannanum. Avanukku enna un akkava koodi kuduthurikkiya avanukku ivlo vakkaladhu vaangura

    • @rajkumararumugam5280
      @rajkumararumugam5280 2 года назад

      @@ashok108 what sekar saying is true. That is the last news. She fell in love with other guy. See the latest news

    • @ashok108
      @ashok108 2 года назад +4

      @@rajkumararumugam5280 naanum newsa kettean avan than love pannadha sonnanea thavira rendu perum love pannanganu endha aadharum illa rendu varusam love pannadha sonna serndhu oru photo koodava eduthurukka mattanga avan sonnadhu yellam poi avan than andha ponna love pannirukkan thanakku kidaikkila endra udanea kola pannidan

    • @rajkumararumugam5280
      @rajkumararumugam5280 2 года назад

      @@ashok108 this news telecast before 3 days. Can you check the latest news buddy

    • @ashok108
      @ashok108 2 года назад +2

      @@rajkumararumugam5280 naanum andha new telecast than solluran avan mattum than love pannadha sonnanea thavira andha ponnu avana love pannadha endha aadharum illa. Appadiyea avan unmaiya love pannirundha avanum thana saaganum andha ponnu mattum saaganum ivan innoru ponna kalyanam panni pullaiya peadhukidu sandhosama irukkanumma

  • @vpttamizhan2282
    @vpttamizhan2282 2 года назад

    indha paavam avana summa vidathu 😡

  • @maru-xr2rm
    @maru-xr2rm 2 года назад

    How dare you..that boy

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    ஒரு பெண் மீது அளவுக்கு மீறி காதல் வைத்தால் இது போல செய்ய தோன்றும்.

    • @wz_sw
      @wz_sw 2 года назад

      இஸ்லாமிய தண்டனை சட்டங்கள் கொண்டு வந்தால் நம் நாட்டில் பல குற்றங்களை குறைக்கலாம். பொள்ளாச்சி போன்ற சம்பவங்களையும் தடுக்கலாம். ஹிஜாப் போன்ற பாதுகாப்பான உடைகள் அணிவதால் பெண்கள் அந்நிய ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

    • @vanitha2233
      @vanitha2233 2 года назад

      அது காதல் அல்ல

    • @athiaman877
      @athiaman877 2 года назад +1

      @@vanitha2233 ஆமா.உன்னைமாதிரிகாமவெறிபுடிச்சகேசு

    • @muruganmurugan535
      @muruganmurugan535 2 года назад

      @@athiaman877 போடா வெண்ணை

    • @lifeishappy9075
      @lifeishappy9075 2 года назад

      @@athiaman877 போடா லூஸ்க்கு

  • @thamil3197
    @thamil3197 2 года назад +3

    Ada saiko thaaili...

  • @vksaravanakumar537
    @vksaravanakumar537 2 года назад +3

    Entha naiye puduchu thukula podunga

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 2 года назад

    Andha theru nayaaaa sagadinkaaaaaaaaaaaaaaaaaa....
    Idu tan solutions...
    Jailuku pona andha doggģg thirundavaaaaa poraaaaaaa...
    Court sariyanaaaaa judgement taradu.....

  • @vpapaiah2173
    @vpapaiah2173 2 года назад

    Etha naya thukkula poduga

  • @rishipartner4624
    @rishipartner4624 2 года назад

    Saavu saavu love panni naasama po...

  • @vadivel2151
    @vadivel2151 2 года назад +1

    Poda sami durai ne nallavea iruka matta paavam da antha ponnu

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 2 года назад +4

    Un moonjikku andha ponna Naya

  • @dhanushramesh89
    @dhanushramesh89 Год назад

    One side love ve ila poi news ithu

  • @sajinlifestyle7395
    @sajinlifestyle7395 2 года назад

    Evana allam adicha kollannum

  • @Glgunaofficial
    @Glgunaofficial 2 года назад +1

    Ko***la ethukuda epdi love panni enn panna poriga😡🤬🤬😡

  • @Akash96304
    @Akash96304 2 года назад +1

    Dᴇɪ Nᴀᴀʏᴇ Sᴀᴍɪ 🤬🤬

  • @nilakawsinilakawsi1810
    @nilakawsinilakawsi1810 2 года назад +1

    Nungampakkam girl murder

  • @ramkiracky9640
    @ramkiracky9640 2 года назад +1

    Indha mathiri naigalai maarukaal maarukai vanga vendum