பெரும்பாலும் குற்றவாளிகளின் பலமே காவல்துறையின் அலட்சியம் சோம்பேறித்தனம் இந்த லாரி ஒனர் போலீஸ் க்கு எவ்வளவு செலவு பண்ணியிருப்பாருண்ணு தெரியுது கேரளாவில் இவ்வளவு மோசம் இல்லை
ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி மீண்டும் குற்றம் செய்தால்... குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்து வெளியே எடுத்தவனை தூக்கிப் போட்டு மிதிக்காத சட்டம்... அது இருந்து என்ன பயன்...? என்னுடைய ஷ்யூரிட்டில பணத்தைக் கடனாக பெற்றவன் கடன் தொகையை செலுத்தத் தவறினால், பைனான்ஸ் காரன் என்னைத்தான் தூக்கி மிதிப்பான். கடன் காரனை அல்ல. பைனான்ஸ் காரனுக்கு இருக்கும் அந்த அறிவு கூட நீதிமன்றத்துக்கு இல்லையா...?
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
Practice make a man perfect, அது போல இப்போ அந்த திருடர்கள் புதிய பாடத்தை கற்று கொண்டனர் எப்படி மாட்டிக்கொண்டோம் என்று , அடுத்த முறை இந்த தவறுகளை செய்யாமல் திருடுவார்கள்
எல்லாத்துக்கும் சோதனைதான் என்ன செய்ய இங்கு கரண்டு பிரச்சனை தினமும் கரண்டு கட் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை, EB, யில் மழை பெயிந்தால்,7,8, மணிநேரம் ஆப் பண்ணுறாங்க போன் போட்டால் எடுக்க மாட்டிக்கு அப்படியே எடுத்தால் நம்ம பேசுறது நமக்கே கேக்குது 😭 கொசு கடி தாங்கமே கோட்டர் அடிக்க சொல்லுது மனசு 😭 அப்பறம், கெட்ட பேருதான் வருது, 😭முடில 😭முருகா 😭
First the person who bought the Lorry for 2.5 lakhs should be arrested, such a costly item bought for this price is the encouraging factor. When buying stop stealing stops.
இவனுங்க எல்லாம் பஸ்ட் எதுக்கு வெளியே விடறாங்க அதை சொல்லுங்க நீங்களே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பணம் இருந்தால் யார் வந்தாலும் உள்ளே விட ஜாலியாக இதுதான் இந்தியா ஓட சட்டத் திருத்தங்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது மக்களே நீங்கள்
இப்படி கண்டு புடிச்சி கண்டு புடிச்சி கதை போடுறது பெருசு இல்ல...கண்டு புடிச்சிட்டாங்களா வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு உடனே இந்த உலகம் அறியும் படி எண்கவுட்டர் போட்டுடனும்...இவனுங்களு லாம் இனிமேலும் உயிரோடு இருந்து அவங்க குடும்பத்தாருக்கும் புண்ணியம் இல்லை அவங்களுக்கு அவமானம் தான் , இவனுங்களால நாட்டுக்கும் ஒரு துளி கூட புண்ணியம் மும் இல்ல...
Every owner of vehicle put a small symbol at the front which can not be identified by others so that we easily find our vehicle even though they change any thing.
No every police is doing this,, from my bike , Amount of 120000, is stolen, i went searching in all cctv n given station with SI but they haven't taken any steno response from , station, commissioner, DGP , i have given complaint n petition in commissioner office, and even with DGP in personal directly given to DGP but thr is no response
வாழ்த்துக்கள் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு
இந்த மாதிரி திருட்டு கார், லாரி போன்றவற்றை வாங்குபவர்களுக்கும் பத்தாண்டு ஜெயில் தண்டனை தரவேண்டும்.
இவங்களுக்கு கடைசிவரை சோறு தண்ணி கொடுக்காதீர்கள்.
Sure.
நல்ல பதிவு
Absolutely
இவங்களை எப்பவுமே வெளிய விடக்கூடாது . கடுமையாக போராடி வாகனங்களை மீட்டெடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்கள் 👍👍
ஆக மொத்தம் போலீஸ் பிடிக்கல வண்டி ஓனர் கண்டுபிடித்து போலீஸ் பிறகு போய் பிடித்து உள்ளார்கள் என்னடா உங்க திறமை ?
😬😬😁😁😆😆😆👏👏
🤓
பெரும்பாலும் குற்றவாளிகளின் பலமே காவல்துறையின் அலட்சியம் சோம்பேறித்தனம் இந்த லாரி ஒனர் போலீஸ் க்கு எவ்வளவு செலவு பண்ணியிருப்பாருண்ணு தெரியுது கேரளாவில் இவ்வளவு மோசம் இல்லை
உண்மையான பதில் 🙏🙏
😂😂
மறுபடியும் வெளியில் வந்து கண்டிப்பாக இந்த சம்பவத்தை திருப்பி செய்வார்கள்...
Yn bro unaku already experience haa 🤣🤣
@@thamimansari7701 😂 idhu dhaan daily news la podurangale
குற்றவாளிகள் எண்ணிக்கை குறையப் போவதில்லை. ஆம்; இந்த ஜாமீன் , முன் ஜாமீன் என்கிற கேடயமும் கவசமும் உள்ள வரை கடவுளே வந்தாலும் குற்றம் குறையவே குறையாது.
True.
என் கமெண்ட் இது தான்
முதலில் ஜாமின் என்ற ஒன்னு. அதை கேன்சல் செய்யுங்கள் குத்தம் குறையும்
ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி மீண்டும் குற்றம் செய்தால்... குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்து வெளியே எடுத்தவனை தூக்கிப் போட்டு மிதிக்காத சட்டம்... அது இருந்து என்ன பயன்...?
என்னுடைய ஷ்யூரிட்டில பணத்தைக் கடனாக பெற்றவன் கடன் தொகையை செலுத்தத் தவறினால், பைனான்ஸ் காரன் என்னைத்தான் தூக்கி மிதிப்பான். கடன் காரனை அல்ல. பைனான்ஸ் காரனுக்கு இருக்கும் அந்த அறிவு கூட நீதிமன்றத்துக்கு இல்லையா...?
ஜாமின் என்ற ஒன்று இவர்களுக்கானது கிடையாது.. தவறே செய்யாமல் குற்றம் சுமத்த பட்டவர்களுக்காக
நம்ம குமரி மாவட்டத்திக்கு நல்ல பெயர் வாங்கி தந்த ஈ திருடன் 😁😁😳
ஆத்து மணலை கொள்ளையடிச்சு வாங்குன வண்டிடா... நம்ம கிட்டயே அடிச்சுட்டான்.
🤓
Tamilnadu police dedication level - ultimate
தமிழ்நாட்டில் யாரும் தப்பிக்க முடியாது திருடர்கள் ஏனென்றால் எங்கள் நாட்டு போலீஸ் திறமை
நிகழ் காலம், எதிர் காலம் இறந்த காலம் எதுவுமே இல்லாமல் ஒரு செய்தி விளக்கம்.
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
வீடியோ வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா எளிதாக பரப்ப முடியும்
@@Elansugan எப்படி தலைவா இப்படில்லாம்....!
@@addsmano3710 ஏன் நண்பா சொன்னது தப்போ
எவ்ளோ டெக்னாலஜி வந்தாலும் design design ah திருட்டுறானுக, திறமையான போலீஸ் வாழ்த்துக்கள்
சிறைவாசம் இவர்களுக்கு கூட்டணி அமைக்க ஏதுவாகத்தான் அமைகிறதே தவிர திருத்துவதற்கு வாய்ப்பேயில்லை...
திருட்டு வண்டியை வாங்கியவரை உடனே கைது செய்ய வேண்டும்
Great. Well done TN police. Super Team work. Congratulations to the Entire team.
இந்நேரத்தில் திருடர் சார் பெயில் மூலம் வெளியில் வந்து தனது அற்புதமான பணியை தொடருவார் வாழ்க நீதிபதி (நிதிபதிகள்).
சபாஷ் 👌👏👏👏
டிப்பர்ல சைடுல ஒண்ணும் எழுதமாட்டிங்களாடா? ஒரு ஸ்டிக்கருமாடா இல்ல! 100ரூபா செலவு மிச்சம் பண்ணிருக்கான் ஓனரு
நீங்க சொல்வது சரி, அப்படி செஞ்சுருந்தா
1நாள்ல கண்டு பிடிச்சுருக்கலாம்
Ture
ஆமாபா இப்படி தெளிவா சொன்னாதானே எங்களுக்கு அடுத்த சம்பவத்துக்கு திட்டம் போட வசதியா இருக்கும்.
Practice make a man perfect, அது போல இப்போ அந்த திருடர்கள் புதிய பாடத்தை கற்று கொண்டனர் எப்படி மாட்டிக்கொண்டோம் என்று , அடுத்த முறை இந்த தவறுகளை செய்யாமல் திருடுவார்கள்
TN police 🔥🔥👏
தமிழ்நாட்டு காவல் துறைக்கு நன்றி இதுபோன்று கஞ்சா திருட்டையும் கண்டுபிடித்தால் நல்லா இருக்கும் நன்றி சார்
The public should never buy with out proper documents .this is only way to prevent vehicle theft jaihind
Hats off to the team 💐🙏🙏🙏
Excellent video sir. Thanks for short news. Good.keep it up.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
திருட்டுக்கு கூட திறமை வேண்டும்
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் ❤️
காவல்துறை புலன்ஆய்வுக்கு வாழ்த்துக்கள்
Great job.... vera level....
காவல் துறைக்கு நன்றி
Congratulations
Supar
சபாஷ் காவல் துறை.
TN Police department done a good job.Thanks.
Khaval.turaiku.pharatukal.supar
குற்றவாளியின் கால் நரம்பை கட் செய்தால் குற்றம் குறையும்
இந்திய தண்டனை சட்டம் 🤦🤦🤦
Ungalathu thiramaiyai aalntha manamudan paarattugiren 👍
நீ துறை காவல்துறை சரியாக இருக்கும் ஆனால் எதற்கு குற்றம் நடக்கும்
எல்லாத்துக்கும் சோதனைதான்
என்ன செய்ய இங்கு கரண்டு
பிரச்சனை தினமும் கரண்டு கட்
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை, EB, யில் மழை
பெயிந்தால்,7,8, மணிநேரம்
ஆப் பண்ணுறாங்க போன்
போட்டால் எடுக்க மாட்டிக்கு
அப்படியே எடுத்தால் நம்ம
பேசுறது நமக்கே கேக்குது 😭
கொசு கடி தாங்கமே கோட்டர்
அடிக்க சொல்லுது மனசு 😭
அப்பறம், கெட்ட பேருதான் வருது, 😭முடில 😭முருகா 😭
சங்கி ஆதரவு இருக்கும் வரைக்கும் இது போல பலதும் நடக்கும்
Welldone TN police 🌹
Kandippa indha lorry VIP lorry than illana police ivalo risk edukka mattanga
Thirudi matikitaanna..apro ennangada kachidhamana thiruttu..🙄
Kanyakumari da 😇😇😇💪💪
இவங்க கை கால் உடைக்க வேண்டும்..
First the person who bought the Lorry for 2.5 lakhs should be arrested, such a costly item bought for this price is the encouraging factor.
When buying stop stealing stops.
veesakalin house of tamilnadu
Thiruttu vandi vanfum aatkal irukum varai thirudargal irupargal.
இவனுங்க எல்லாம் பஸ்ட் எதுக்கு வெளியே விடறாங்க அதை சொல்லுங்க நீங்களே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பணம் இருந்தால் யார் வந்தாலும் உள்ளே விட ஜாலியாக இதுதான் இந்தியா ஓட சட்டத் திருத்தங்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது மக்களே நீங்கள்
Inaiku tha olunga wrk pani kandu pidichirukingaaa.... Bt ithuku yavalo commission koduthanganu thearila intha alavuku theadirukingaaa....
NASA viyani mind
S correct✅
இப்படி கண்டு புடிச்சி கண்டு புடிச்சி கதை போடுறது பெருசு இல்ல...கண்டு புடிச்சிட்டாங்களா வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு உடனே இந்த உலகம் அறியும் படி எண்கவுட்டர் போட்டுடனும்...இவனுங்களு லாம் இனிமேலும் உயிரோடு இருந்து அவங்க குடும்பத்தாருக்கும் புண்ணியம் இல்லை அவங்களுக்கு அவமானம் தான் , இவனுங்களால நாட்டுக்கும் ஒரு துளி கூட புண்ணியம் மும் இல்ல...
நீங்கள் திருடியது முதலில் சொல்லுங்கள்
Every owner of vehicle put a small symbol at the front which can not be identified by others so that we easily find our vehicle even though they change any thing.
Paint adichita ena pannuva loosu. Adhuvum maathita.
☹️
Tiruduna kaiya vettu antha Satham tan othuvarum
What to do simply just lacs in one cas is not enough , after giving all evidences no action
En countar
Pazhazuuu
Evargal saamanaththa vettunga ejamaa 🙏
Solla kooda mudiyathu makkal kanthudaipukka gha kooda ningalea pidikkalam veli ill vidalam
இவனுங்கல தலைய வெட்டி விசுங்க
பயங்கரமா இருக்கே!😆😀😁
vitta airoplana ye thirutuvanuga pola🤔🤔🤔🤔🤔🤔🤔
Puduchi enna panrathu silar kusta pattu pudipinga silar kasukku ethu ponra ala kasukku aasapattu velila vituruvanga
Satharana manithan oru complained koudutha mariyatha illa
No every police is doing this,, from my bike , Amount of 120000, is stolen, i went searching in all cctv n given station with SI but they haven't taken any steno response from , station, commissioner, DGP , i have given complaint n petition in commissioner office, and even with DGP in personal directly given to DGP but thr is no response
So simple don't appreciate whole department , particular ly mentioned the name of the police don't mention the whole depart ment is good
Tamil nadu police scodlaanth police
7
Haha nice comedy
iwalow kasta pattu thirudana pudicchi mattum enna saiya poringa?
aduthu jaamin la vidatan poringa
👍👍👌👌👌👏👏👏👈
Unga channel oru kevalam