அறிஞர் அண்ணா நகைச்சுவை உரை | கடலூர் நகராட்சி மன்றம் | C.N.Annadurai Humorous Speech at Cuddalore

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 212

  • @christurajs9918
    @christurajs9918 8 месяцев назад +6

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகின்றேன். சாத்திப்பட்டு அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ருட்டி

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq 10 месяцев назад +31

    உலகத்தையே ஆங்கிலத்தில் வென்றவர்..பெருமை..
    பச்சையப்பா கல்லூரி சென்னை...

  • @amudha300
    @amudha300 8 месяцев назад +21

    இப்போதெல்லாம் இப்படிப்பட்ட நகைச்சுவையான சொற்பொழிவுகளை கேட்க முடிவதில்லை.
    அறிஞர் அண்ணா, கலைஞருக்கு பின் யாரும் இப்படி பேசுவதில்லை.

  • @MuruganandhamNatarajan
    @MuruganandhamNatarajan 9 дней назад +1

    மிக அருமையான பதிவு பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக

  • @valayapathir9616
    @valayapathir9616 2 года назад +36

    அறிஞர்அண்ணாஉரைகேட்டுமகிழ்ந்தேன்.

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 9 месяцев назад +11

    அருமையான பதிவு🎉🎉🎉🎉

  • @SelvaRaj-eg2fg
    @SelvaRaj-eg2fg Год назад +27

    வாழ்க அறிஞர் அண்ணாவின் புகழ்

  • @drveerappan1571
    @drveerappan1571 2 года назад +95

    அறிஞருடைய பேச்சு ..பண்பட்ட ஒன்று....இவர் இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் தமிழ்நாடு மேலும் வளம் பெற்றி ருக்கும்...அண்ணா

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi 2 года назад +22

    அருமை.. உள்ளாட்சி, நகராட்சி அதிகாரம் பரவல் பற்றி சிறப்பாக பேசி உள்ளார்.
    அவரின் வீட்டு மனை ஒன்று, கடலூர் சுப்பராய நகரில் உள்ளது. முள் மரங்கள் அதிகம் வளர்ந்து, கழிவு நீர் அதிகம் தேங்கி உள்ளது.

  • @தகடியண்ணா
    @தகடியண்ணா Месяц назад +2

    தமிழின் இனிமையுடன் அரசியல் சொற்பொழிவு நகைச்சுவையுடன். கேட்பது என்றென்றும் புலங்காகிதம் அடையும்...❤

  • @venkateswaran6823
    @venkateswaran6823 9 месяцев назад +6

    ANNA ,, Super🙏 Vayish 😊😊😊

  • @manohara8974
    @manohara8974 Год назад +17

    இன்று கேட்டேன் அண்ணா வின் அருமையான பேச்சை, அறிவார்ந்த உரை. அண்ணா அண்ணா , அண்ணாதான்.

  • @gurusamy1454
    @gurusamy1454 Год назад +8

    🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு அருமை யான பேச்சு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @njkanthamarankanthamaran5270
    @njkanthamarankanthamaran5270 2 месяца назад +3

    அருமை. நன்றி. பகிர்வு

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 3 месяца назад +6

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤🎉🎉🎉

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    நான் நகராட்சியில் பழைய வண்டிப்பாளையத்தில் பிறந்து வளர்ந்த நான் அண்ணாவின் பேச்சை கேட்கவில்லை. ஆற்காடு ராமசாமி முதலியார் லஷ்மணசாமி முதலியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ ஆர் தாமோதிர முதலியார் பி.எஸ்சி (ஹானர்ஸ்) பள்ளியில் எனது மகன்கள் கல்வி பயின்றனர்.தொடர்ந்து அண்ணாவின் பேச்சை கேட்க ஆவல் உங்கள் பணிக்கு நன்றி

  • @ysenthamizhan19
    @ysenthamizhan19 3 месяца назад +7

    அண்ணா தமிழ் சமூகத்தின் ஒளிவிளக்கு

    • @davidkannan
      @davidkannan 3 месяца назад

      Annathurai.tamilan.ellada.mutta.koona.

  • @kannanvijayagopal8401
    @kannanvijayagopal8401 3 месяца назад +5

    அண்ணா கருத்து பெட்டகம் அண்ணா அறிவு சுடர் அண்ணா தமிழர்களின் பொக்கிசம் அவர் வழியை ஒவ்வொரு தமிழனும் கடைப்பிடிப்போம் வாழ்க எம் தமிழிர்களின் மன்னாதி மன்னா

  • @hamalatha6709
    @hamalatha6709 Год назад +12

    அண்ணாவின் சுத்தமான தமிழ்

    • @peterk5362
      @peterk5362 10 месяцев назад +1

      வாழ்க வளமுடன்

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 года назад +33

    காலத்தால் போற்றப்பட வேண்டிய அரசியல் ஆசானின் ஆதங்கப் பேச்சு

    • @mohanraju7367
      @mohanraju7367 2 года назад +4

      பேரறிஞரை தீர்க்கதரிசியை இழந்துவிட்டோம்.

    • @kalaiselvanp870
      @kalaiselvanp870 Год назад +3

      annapriyan

  • @gurunathanm2677
    @gurunathanm2677 3 месяца назад +3

    ANNA NEENGAL ENGAL ANBU THEIVAM. UNGAL THAMBI KALAIGNAR AVARGAL TAMIZH NADU KKU NERAIA SEITHAR. VAZHGHA ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS.

  • @anandanb1622
    @anandanb1622 Месяц назад +1

    தமிழகத்தில் பேசும் மக்கள் மனதில் பேச்சாற்றலுக்கு மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்

  • @sugumarane3182
    @sugumarane3182 9 дней назад +1

    Aringer Anna is a great leader of our Tamilnadu. He is a great treasure of tamil nadu but God has taken away from us .

  • @sathishkumar6043
    @sathishkumar6043 2 года назад +12

    மிக சிறந்த பதிவு

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 7 месяцев назад +2

    நகராட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள்
    வருவாய் அதிகப் படுத்தப் பட வேண்டும்
    வருவாய் நிர்வாகம் , என்ற இரண்டு வகையிலும் சுயமாகச் செயல்பட வேண்டும்
    மிகச் சிறந்த மனிதர்... அவரை விரைவில் தமிழகம் இழந்து விட்டது.

  • @sundark55
    @sundark55 Год назад +17

    Many orators are not thinkers and many thinkers are not orators. Thandhai Periyar, Aringar Anna are exceptions to this! We need leaders like this now!

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Год назад

      Annadurai, Modi, vajpayee all are same in giving lectures, fooling general public etc.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад +4

    அருமையான பதிவு

  • @iniyamozhi4767
    @iniyamozhi4767 2 года назад +18

    இன்றைய அரசியல் போல் உணரமுடிகிறது.அண்ணா போன்ற பேராளுமை இன்று இல்லாத நிலை உள்ளது.

  • @Anthropocene81
    @Anthropocene81 3 месяца назад +3

    This is an absolute gem.

  • @Bala-tn61udpmtvk
    @Bala-tn61udpmtvk 3 месяца назад +4

    இரண்டு வருட முதல்வர்தான்... இன்றுவரை இவர் போல யார் என்று பேச வைத்துவிட்டார்.... புத்தகங்களை படியுங்கள்... அண்ணாவைபோல் பேரறிஞராக இல்லாவிடினும் அறிஞரா உருவெடுப்போம்.... ❤

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 2 года назад +21

    அண்ணா பேச்சு கேட்க மகிழ்ச்சி. இழந்துவிட்டோமே......

  • @ravichanthran7819
    @ravichanthran7819 Год назад +93

    இந்த காலத்து இளைஞர்களுக்கு அண்ணாவின் பேச்சை பிரபலப்படுத்துங்கள்

  • @Kumareshan-uv6ni
    @Kumareshan-uv6ni Год назад +11

    No one in this world will never N Ever challenge Anna's speach of wisdom of social justice and political knowledge . We wish your rebirth N to rule Tamil Nadu and India again.

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Год назад

      Modi will be a winner if the contest between Modi and annadurai about how to lie?, how to fool general public?

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 4 месяца назад +4

    😅 very nice 👍🙂

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 месяца назад +3

    Vision leader

  • @MabxbmnNnzns-uo9hk
    @MabxbmnNnzns-uo9hk Год назад +5

    பேசி பேசியே பேச்சு தான் உயிர் மூச்சாக அண்ணா

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 3 месяца назад +2

    பேரறிஞர் அண்ணா இந்நாட்டு இங்கர்சால்.தென்னாட்டு பெர்னாட்சா.அந்நாளில் அண்ணாவின் பேச்சைக்கேட்க மக்கள் அவர் வரும்வரை விடியும்வரை காத்திருந்ததுண்டு.

  • @vasudevan9570
    @vasudevan9570 28 дней назад +2

    Very very happy

  • @anbazhagangurusamy1711
    @anbazhagangurusamy1711 7 месяцев назад +3

    Words are coming like water falls ❤

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL Год назад +8

    Excellent

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Год назад +3

    Nalla pathiu valthugal

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Год назад +9

    WE ARE SLAVES TO DR ANNAS SPEECH. HIS VOICE IS ETERNAL.I LOVE DR ANNA.

  • @asarerebird8480
    @asarerebird8480 Месяц назад +2

    தமிழ் தேன் அருவியாக தடம் புரண்டு ஓடுகின்றது

  • @chandrababu8879
    @chandrababu8879 8 месяцев назад +3

    My god Anna great speech

  • @adalarasu2637
    @adalarasu2637 9 месяцев назад +3

    3:07 அண்ணாதுரை அவர்கள் பொள்ளாச்சி யில் உரையாற்றிய மேடை பேச்சு இருந்தால் அதை தாங்கள் பதிவு செய்யுங்கள்

  • @parasaradevaraj
    @parasaradevaraj 3 месяца назад +2

    என்றும் பொறுத்தமான கூற்று; இன்றும் அவ்வாறே

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 7 месяцев назад +2

    Perainger anna naamam vaalga

  • @kpugalendhi2735
    @kpugalendhi2735 3 месяца назад +2

    Yes true - Anna the founder of DMK had visions that are selfless and beneficial to the bottom of the people - We don't know where is anna family is now - WOW - Now you see DMK it is like a monarchy of sultan family with top family assets and business interest on every segment of business - Real estate,media ,film ,aviation and manufacture - Tamil Nadu now truly need once again selfless leader like Anna and kamaraj

  • @SriniVasan-gr9vy
    @SriniVasan-gr9vy 2 года назад +12

    அறிஞர் அறிஞர்தான்

  • @rajuc8709
    @rajuc8709 10 месяцев назад +2

    Super

  • @RadhaKrishnan-j1s
    @RadhaKrishnan-j1s Год назад +4

    Great

  • @dossam4277
    @dossam4277 9 месяцев назад +3

    அண்ணா அண்ணா அண்ணா நீ எங்கே சென்றாய் அண்ணா

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +2

    Anna pol kamarajar pol aatchiyaalarhal irunthaal evlavu nandraai irukkum👑 both are selfless people

  • @kvimala56
    @kvimala56 11 месяцев назад +2

    தினமும் அண்ணாவின் சொற் பொழிவை கள பரப்பினால் நலம்பயக்கூம்

  • @karthikeyang9747
    @karthikeyang9747 Год назад +7

    Anna was a real leader of intellectual

  • @anthonyrajanthonyraj1868
    @anthonyrajanthonyraj1868 Год назад +3

    Nice

  • @loganathansivasamy949
    @loganathansivasamy949 Год назад +8

    I am proud to say i am son of Arinar Anna Durai :-) . The real Iron man of Tamil Nadu.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 4 месяца назад +1

      அண்ணா அவர்களின் மகன்? அவருக்கு குழந்தை இல்லை என்று கேள்விபட்டேன்
      நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

  • @graceassemblychurch789
    @graceassemblychurch789 4 месяца назад +2

    அறிஞர் எப்படி இருப்பார்கள் என்பதற்கு " அன்னா" உதாரணம்.

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад +2

    Anna the greatest treble MA s speech

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve Год назад +2

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்..

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад +3

    Perarignar annas speech is fantastically super ,; this is unfortunate to tamil , tamils ; tamilnadu & firtunate to karunanidhi & Family till udhayanidhi & Inbanidhi

  • @steephanrajendran7131
    @steephanrajendran7131 2 месяца назад +1

    11.30 அண்ணா வழிவந்த திமுக அதிமுக-வை நோக்கி அண்ணாவே பேசுவது போல் இருக்கிறது.

  • @SGAnalyst
    @SGAnalyst 11 месяцев назад +3

    Kamaraj, Anna, Kakkan, and EVKS are all great leaders.

  • @sssvragam
    @sssvragam Год назад +7

    என்ன ஒரு தெளிவான பேச்சி

    • @Boomi247
      @Boomi247 Год назад

      பேச்சி இல்லை பேச்சு

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 2 года назад +6

    Anna🙏🙏💐💐💐💐👍🙏🙏

  • @mohamedrafi2433
    @mohamedrafi2433 7 месяцев назад +2

    தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா.

  • @srinivasanb1328
    @srinivasanb1328 Год назад +3

    அண்ணா அண்ணா தான்

  • @r.psivakumar-jt4lq
    @r.psivakumar-jt4lq Год назад +10

    நடிகர் சிங்கமுத்து அவர்களின் குரலும் இப்படி தான் இருக்கும்

  • @sendhilkumar8529
    @sendhilkumar8529 Год назад +2

    I love iya 🌹🌹🌹

  • @sirkazhikannan1235
    @sirkazhikannan1235 2 года назад +9

    கடலூர் கடல் கரை வந்தது
    கருத்தான பேச்சுக்கு கட்டுண்டது
    அண்ணாவோடு
    அருகிருந்து அவர் பேச்சில் கலந்திருந்தது
    காலமெல்லாம் அண்ணா வாழ்ந்திருக்கனும் வளமான நாடுதனை மேனாட்டுக்கிடாக மாற்றிவிட இயலாது
    காலனெனும் கயமை
    எம் மண்ணா உயிரெடுத்து நமையெல்லாம் கண்ணீரில் கரைத்தெடுத்தது தண்ணீரில் கரைய விட்டு உப்பு கடலுக்குள் எமைப்போட்டது
    தடையில்லா பேச்சு இனி யார் இங்கு இனிதருவரோ
    உயிரில்லா உடல் கொண்டு நடக்கத்தான் பார்க்ஙின்றேன்

  • @kotteswaran4205
    @kotteswaran4205 Год назад +2

    எனக்கு ஒரு சந்தேகம். இது உண்மையில் அறிஞர் அண்ணா அவர்களின் பேட்சு தானா? ஏனெனில் என்ன அண்ணா அவர்களின் speech flow ஆற்றில் வெள்ளம் செல்வதை போல உள்ளது.

    • @vimalar1483
      @vimalar1483 Год назад +1

      😅ஆற்றொழுக்கு நடை!

    • @Rajagopal-t8n
      @Rajagopal-t8n 8 месяцев назад

      பேசுங்க லைக்கு சிறந்த அறிவுவேண்டும்

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 11 месяцев назад +3

    கடலூர் துறைமுகம் முன்னேறவே இல்லை

  • @sekars8638
    @sekars8638 Год назад +5

    Annaa Annaa Annaa!!!!!!

    • @darshanvmd5382
      @darshanvmd5382 Год назад

      He demolished congress party in tamil nadu

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Год назад +1

      ​@@darshanvmd5382voters addiction in cinema spoiled the Congress party in tamil Nadu. Not annadurai.

  • @tigeragri5355
    @tigeragri5355 2 месяца назад +1

    இப்போது திமுக என்ற இயக்கமே குடும்ப சொத்தாகிப் போனதைக் கண்டால் பேரறிஞர் பெருந்தகை என்ன சொல்லியிருப்பாரோ அதே தன் கரகரத்த கணீர் குரலில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும்
    தம்பி கருணாநிதிக்கு என் இதயத்தில் ஓர் இடம் அளித்திருந்தேன் அந்த காரணத்தினால் அதுவும் ஏதோ ப்ளாட்போடுகிற இடம் என்று நினைத்து அதையும் இடம்மாற்றி தன்குடும்ப சொத்தாக்கி ப்ளாட் போட்டுவிட்டார்.கழகத் தோழர்களுக்கும் பட்டை நாமத்தை போட்டுவிட்டார்
    நான் உருவாக்கிய கழகத்திற்கு
    திராவிட
    முன்னேற்ற
    கழகம் என்றுபெயர்வைத்தேன்
    ஆனால் தம்பி கருணாநிதி என் இதயத்தை இடம்பெயர்தியதைப்போல
    இயக்கத்தையும்
    இடம்பெயர்த்தி
    திருவாரூர்
    மு.(முத்துவேலர்)
    கருணாநிதி என்று
    குடும்பசொத்தாக்கி அதையும் தன்வார்த்தை ஜாலத்தால் அதுவும்
    திமுக இதுவும் திமுக என்று சொல்லி எனக்கும் பட்டை நாமம் இயக்கத்தோழர்களுக்கும் பட்டை
    நாமம் என்று
    நகைச்சுவையாக சொல்லியிருப்பார் .இதை பேசியே நம்மையே கை தட்டவும் வைத்திருப்பார்
    அதே இயக்கத்தை தன் பேரனிடம் ஒப்படைப்பது பற்றி அதாவது நான் கடலூரில் குறிப்பிடும் நவீன மன்னராட்சி வாரிசு அரசியலுக்கு ஞாயம் கற்பித்து எனக்கு கொஞ்சம்
    மூக்குப்பொடியும்
    இயக்கத்தோழர்களுக்கு அவர் மகன் ஐயா.அய்யாதுரை என்கிற
    ஸ்டாலின் அவர்கள் மூலம் ஏதோ மெத்தாபெட்டமைன் (காவல்துறை பதிவேட்டின்படி சூடோ மெத்தாபெட்டமைன்)என்கிற மனதை மயக்குகிற பொடியை தனது சிறுபான்மை அடிபொடிபொடிகள் மூலம் ஆறாக பாயவிட்டு
    மதிகெட்டான் சோலையில்
    மதிபிறழ்ந்து அலையும் மாந்தர் போல உங்கள் அனைவரையும் மதிபிறழ்வில் அலையவிட்டு
    கடலூரில் நான் விமர்சித்ததை இன்று
    விமரிசையாகக் கொண்டாடிகொண்டி கொண்டிருக்கிறார் என்றிருப்பார்
    தாய் தமிழகமும் அதன் தவப்புதல்வர்களும்
    திண்டாடி கொண்டிருக்கிறார் என்று தன் அடுக்கு மொழியிலேயே நகைச்சுவையாக
    நறுக்குத் தெறிக்க சொல்லியிருப்பார் இத்தனைக்கும் பிறகும்
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று சொல்லி
    தம்பி கருணா. "நிதி" யின் வார்த்தைக்கு கட்டுப்படுங்கள் என்று என்று என்னைவைத்தே சொல்ல வைத்து விட்டாரே என்று எதையும் தாங்கும் இதயத்துடன் சொல்லியிருபார்

  • @balasubramaniansammanthamo8487
    @balasubramaniansammanthamo8487 Год назад +2

    🙏

  • @RajamanickamDuraisamy
    @RajamanickamDuraisamy 3 месяца назад +5

    இவரும், காமராசரும் மற்றும் கக்கன் இவர்களை ஈடு செய்ய இனிமேல் முடியுமா என தெரியவில்லை

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Год назад +2

    அமரர் கல்கி எழுதிய கடிங்களில், அறிஞர அண்ணா அவர்கள் * தென்னகது Bernard Shaw* என குரி பிட்டஆர், he is a dramatist, critic and sense of humour speech was Kalki point of view

    • @onlinme7884
      @onlinme7884 3 месяца назад

      kalki hated tamils.
      it was british tat refered to Anna as bernard shaw of Asia.

  • @balasubramaniansammanthamo8487
    @balasubramaniansammanthamo8487 Год назад +2

    🌄

  • @adalarasu2637
    @adalarasu2637 9 месяцев назад +1

    அவசியம் பொள்ளாச்சி யில் பேசியதை வெளியிட வேண்டும்

  • @sedhu-x9g
    @sedhu-x9g 7 месяцев назад

    4th June 24 result means in

  • @balasubramaniansammanthamo8487
    @balasubramaniansammanthamo8487 Год назад +2

    🇮🇳

  • @rajendrant5701
    @rajendrant5701 2 года назад +6

    மாவட்டதலைநகரானகடலூரில்அரசுமருத்துவகல்லூரி,அரசுபொறியியல்கல்லூரிஇன்னும்அமைக்கப்படவில்லை

  • @amudha657
    @amudha657 Год назад +2

    அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு அருமையாக இருந்தது. ஆனால் வேகமாக ஓடுவது பொல் உள்ளது. சரியான முறையில் copy எடுத்து வெளியிடுங்கள்.

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 10 месяцев назад +2

      இது 60 வருஷத்துக்கு முன்பு தொழில்நுட்பம் முன்னேறாத காலத்தில் பதிவு செய்தது. அதனால் இப்படித்தான் இருக்கும். குறை எல்லாம் சொல்லக் கூடாது.

    • @peterk5362
      @peterk5362 10 месяцев назад

      வாழ்க வளமுடன்

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 2 года назад +6

    அண்ணா குரலை மிமிக்ரி பண்ணி தான் கருணாநிதி , ஸ்டாலின் பேசிக்கிட்டு இருக்காங்க.

    • @veeramania5567
      @veeramania5567 Год назад +2

      ஏன் எம் ஜி ஆர்யை பற்றியும் சொல்லவில்லை.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Год назад +1

      அண்ணாவைபோன்றுஆற்றல்மிக்கவர்கலைஞர்இவர்களைப்போல்பேச்சாற்றல்எழுத்தாற்றலில்இனிதமிழ்மண்ணில்பார்க்கமுடியுமா

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Год назад +1

      Anna and KALAIGNAR different style! Neduncheshiyan a different style! EVK SAMPATH a different style! I heard all these stalwarts speech many times!

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Год назад +1

      அறிஞர்அண்ணாஅவர்கள்சிறப்புரைஆற்றும்மேடையிலேயேதமதுகாந்தக்குரலால்பேச்சில்தனிஆளுமைபெற்றவர்கலைஞர்என்றுகலைவானர்என்.எஸ்.கிருஷ்ணன்அவர்கள்பலமேடைகளில்பாராட்டியிருக்கிறார்.அரசியல்பக்கம்போகாமல்இலக்கியத்தில்மட்டும்தடம்பதித்துஇருந்தால்கலைஞர்இந்நாட்டுஇங்கர்சால்.வாழ்கதமிழும்தமிழ்நாடும்

  • @Karthi-z3x7j
    @Karthi-z3x7j Месяц назад

    Wandad

  • @Selvaraniize
    @Selvaraniize 10 месяцев назад +2

    Raagam

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 6 месяцев назад

    வெறும் அரட்டை யூஸ்லெஸ்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 10 месяцев назад +2

    அன்னாவின்பேச்சைஇப்போதான்கேக்கிறேன்

  • @VairamegamR-ve3np
    @VairamegamR-ve3np 11 месяцев назад +1

    C N A

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 3 месяца назад

    வீடியோ இல்லையா அது என்ன ஆடியோ😂...dubbing ah 😂😂😂

  • @AnandarajIns
    @AnandarajIns 11 месяцев назад +4

    ரூபாய் க்கு 3 படி அரிசி கொடுத்தீங்களா அண்ணா? அடுத்தவனை கிண்டல் செய்வது சுலபம்.

    • @onlinme7884
      @onlinme7884 3 месяца назад

      kamaraj caused food scacity & left a bankrupt govt.
      refused to import even wen there was food scacity simply coz his 'tharsarbu poruladhaaram' policy woul be called a failure. his ego let to starvation deaths.
      tats not the issue for people like u.
      congress cm asked people to eat eli & kili to survive.
      anna manged to give atleast 1 padi after taking over, people are thankfull for that.

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Год назад

    "உள்ளபடியே" இங்கிருந்துதான் வந்ததா?

    • @annakannan
      @annakannan  Год назад

      உங்கள் கேள்வி புரியவில்லை

    • @shanmugambr9633
      @shanmugambr9633 Год назад

      @@annakannan முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவார்

  • @MANOHARAND-sl2lm
    @MANOHARAND-sl2lm Год назад +2

    தமிழிலும் புலமை.
    ஆங்கிலத்திலும் புலமை.
    அறிஞர்..அறிவாளி..
    நெஞ்சமெல்லாம்.நீயே..
    அறிஞர் அண்ணாவே..

  • @sudharansinniah
    @sudharansinniah 10 месяцев назад

    In Madhurai Annadurai was
    Shoed.

  • @thakan150
    @thakan150 2 года назад +2

    corruption came after he died

  • @PattabiramanR-k1o
    @PattabiramanR-k1o 6 месяцев назад +1

    Ilavasam poi pezzu molakaran leetar😊

  • @vaseekariherbal2520
    @vaseekariherbal2520 2 года назад +3

    விளம்பம் நேரம் அதிகம்.தவிற்கவும்.

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 Год назад +5

    இப்போதும் பொருந்தும் பேச்சே!

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +3

    Silver tounged oratory.

  • @amalalan3610
    @amalalan3610 2 года назад +5

    பேசியது எல்லாம் சரிதான் ஆனால் 1967க்குபிறகு இதுவரை எந்த முதல்வரும் எந்த அணையும் கட்டவில்லையேபுதியதாக எங்கும் அரசு ஆரம்ப பள்ளி தொடக்க பள்ளிகளும் தொடங்கப்படவில்லை

    • @muthumalai03
      @muthumalai03 2 года назад

      உன்னைபோன்ற தற்குறிக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @amalalan3610
      @amalalan3610 2 года назад +2

      @@muthumalai03 இப்படி பேசுவதுதான் நமது திமிர் ஆகவே ஒருமையில் பேசாதீர்கள் தங்களை தாங்களே பரிசோதித்து பாருங்கள் நிறை குறைகளைசொல்வதுதான்ஒரு உண்மையான திமுக தொண்டன் ஏன்னா 1980/20-3/என்று நினைக்கிறேன்Mp MLAமற்றும் உள்ளாட்சி தேர்தல் எனக்கு 10வயது அப்போதே நான் மேடையில் பேசிய வைகோ அவர்கள் கையால்சால்வையும் தனிரோசாப்பூமாலையும் அணி வித்தார் ஆகவே எனக்கும் ஒரளவு அரசியல் நாகரிகமும் அநாகரிகமும் தெரியும் நண்பரே தாங்கள் கழகதொண்டராக இருக்கக்கூடும் என்பதால் இதை பதிவிடுகிறேன்

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +1

      தமிழ்நாடு சமவெளி பகுதி அணைகட்ட இடம் ஏது...? தடுப்பணை தான் கட்டமுடியும்.நீரில்லா ஆற்றில் தடுப்பணை கட்டி என்ன பயன்...?
      1967 க்கு பிறகு புதிதாக பள்ளிகள் தொடங்க வில்லை என்பது பெரும் பொய் . மாணவர்கள் வருகையில்லாமல் இன்று மூடி வருகிறார்கள் . தொடக்க பள்ளிகள் தனியாரால் நடத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் .

    • @RedX-je8tn
      @RedX-je8tn Год назад

      ​@@amalalan3610 நீ சீமான் போலையே உனது சானார் சாதிக்காக பேசுகிறாய் அணைகள் என்று வந்தபோது காமராஜர் ஞாபகம் வரும் அதை தானே வைத்து சொல்கிறாய்.... உனது சானார் சாதிப்பற்றுக்கு அளவே இல்லையா தம்பி.??? காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்துல ஐயா பேரறிஞர் அண்ணா படித்தார்.???. ஐயா முத்துராமலிங்கத் தேவர் படித்தார்??? ஐயா வ உ சிதம்பரனார் படித்தார்???? காமராஜர் திறந்த பள்ளிக்கூடம் 5 வரை மட்டுமே.... ஆறிலிருந்து 12 வரை கொண்டு வந்தது திராவிட கட்சிகள்... நீ உன் ஜாதிக்காரன் காமராஜருக்கு சொம்பு தூக்குனது போதும் ஆமை குஞ்சு...🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

    • @sasiddiq717
      @sasiddiq717 Год назад

      தமிழகத்தில் அதிகமான அணைகள் கட்டப்பட்டது திமுக ஆட்சியிலேதான் அதிலும் குறிப்பாக கலைஞர் ஆட்சி காலத்தில்தான்