சிக்கன் மிளகு வறுவல் | Pepper Chicken Recipe in Tamil | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2023

Комментарии • 255

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +46

    மதனி சமையல் வேற வேற லெவல் உங்கள் முயற்சிக்கு 💪எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு 💐💐💐

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +53

    சிக்கன் மிளகு வறுவல் மிகவும் அருமையான செய்முறை.
    நேற்று முதல் காத்திருந்தோம் அக்கா.
    நன்றி

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +92

    உங்களுடைய திறமையும் உங்கள் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள் மதனி❤

    • @Nova-hh9ou
      @Nova-hh9ou Год назад +4

      என்ன திறமை

    • @madhu-bx2zv
      @madhu-bx2zv Год назад +3

      Samayal pesum thiramai

    • @ARJUNARJUN-kaa
      @ARJUNARJUN-kaa Год назад +2

      Mathini samaiyal kai pakkuvamum thani thiramai thaan

  • @kiruthikajo73
    @kiruthikajo73 Год назад +30

    கட் பண்ணும் போது மணலில் விழாமல் இருக்க.... சாக்கு அல்லது தென்னந்தட்டு விரித்து கொள்ளுங்கள் மதினி...... 😍😍

  • @user-zy9tq1my4p
    @user-zy9tq1my4p Год назад +19

    இனிய மாலை வணக்கம்
    சகோதரி அருமையான
    மிளகு கோழி வருவல்
    விதவிதமாக சமையல்
    செய்து அசத்திகொண்டு
    இருக்கிறீர்கள் சகோதரி
    வாழ்த்துகள்

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Год назад +37

    மதனி எப்பவும் அசைவம் செய்யாமல் ஒரு வாரம் சைவம் அடுத்த வாரம் அசைவம் அதற்கு அடுத்த வாரம் கீரைகள் பிறகு இனிப்பு பலகாரங்கள் என பிரித்து செய்தால் ஆர்வம் அதிகம் ஆகும் என்று நினைக்கிறேன் ❤

    • @user-ct4ns8nd3t
      @user-ct4ns8nd3t Год назад +4

      Yes 👍

    • @lashmilashmi9407
      @lashmilashmi9407 Год назад +12

      Amma thaaye endha advise thappu ma 🙏.nonvej than than adhiga view pogum madhiniku.veg vedios kammi views than varum.nalla poguthu vedio epadiye pogatum eppovachi sweet veg seiyatum.nenga vaiku vandhathu solli avanga munnetratha kedukathinga plz

  • @sellaiahsusheela9692
    @sellaiahsusheela9692 Год назад +20

    எளிமை இனிமை ஆரோக்கியம்❤❤❤😂😍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +5

    மாலை வணக்கம் தங்கச்சி & பானு 🙋‍♀️
    சிக்கன் மிளகு வறுவல் அருமை.!!😋..அதேபோல் உங்கள் சமையல் ஆர்வம் ஒவ்வொரு வீடியோவிலும் தெரிகிறது.!!👍👏👏
    எளிமையான வீட்டில் அருமையான ,விளக்கமான செய்முறையில் மற்றவர்களை செய்ய தூண்டுது மா..!!🤗👍
    நீங்க ஆழ்ந்து சமைப்பது அழகென்றால்..
    உங்க புன்னகை பேரரழகு..!!🤗😍
    அடுப்பு + அம்மி ஆரோக்கியம் என்றால்..
    வெளியே காற்றாட உட்கார்ந்து இயற்கையுடன் இணைந்து அன்பு பறிமாறி சாப்பிடுவது ஆரோக்கியமான ஆரோக்கியம்.!!🤗👏👏👍💕
    வீடியோ அருமையிலும் அருமை பானு சகோதரி..!!🎥👍👏👏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +2

      கட்டா மீன் கோலா உருண்டை முதல் சிங்கி இறால் கிரேவி வரை இரண்டு வார வீடியோ பார்த்தேன்..
      சகோதரிகள் குடும்பம் வறுகையால் கருத்து பதிவிட முடியவில்லை சாரி தங்கச்சி மா..💕

  • @muhammadjaveed6221
    @muhammadjaveed6221 Год назад +15

    என்ன மதனி அக்கா நீங்க நேற்று வீடியோ போடல

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +10

    மதினி & பானு கூடிய விரைவில் பங்களா வீட்ல குடியேற வாழ்த்துகள்🎉

  • @family3096
    @family3096 Год назад +2

    ❤️❤️❤️❤️♥️ சகோதரி நீங்க செய்த மீன் குழம்பு வறுவல் பாத்து என்னோட கிராமத்தில் சமச்சி சொந்தங்களுக்கு செய்து கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க ஆயிரம் இருந்தாலும் சொந்தங்கள் கூட ஒண்ணா உக்காந்து சாப்பிடும்போது தனி சுகமே......

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +5

    அக்கா உங்கள் சனல் மென்மேலும் வளர்ச்சியடைய மனமார வாழ்த்துகின்றோம்🎉🎉🎉🎉❤❤❤

  • @mythiliramesh8490
    @mythiliramesh8490 Год назад +2

    அருமையாக உள்ளது மிளகு சிக்கன் வறுவல் 👌👌👌👌❤️❤️❤️❤️

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp Год назад +7

    நேற்று.ஏன்விடியே.போடவில்லை..🌹👍🙋

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +6

    Simply, natural, smiling preparation so all beautiful

  • @Polinji731
    @Polinji731 Год назад +6

    உங்க சமையல் நீங்க சமைக்கின்ற மண் சட்டி❤ சூப்பர் மதினி...🤗🤗🤩🤩🤩🤩

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 Год назад +1

    உன் பேச்சு தான் சந்தோஷம். சமையலை விட அதிகமாக இருக்கும் உங்கள் யதார்த்த பேச்சு

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +1

    Arumai mariamabal. 👌

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад

    Hii மதினி hii பானு எனக்கு கமண்ட் எழுத ரைம் இல்லை.அனால் மதினி சமையல் விடாமல் பார்ப்பேன்.சூப்பரான சமையல் எப்பவுமே 👌👌👌👌👌👌👍🥰🥰🥰😍😍

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +1

    வணக்கம் மதனி அம்மா , நாங்கள் என்றும் உங்கள் அன்புள்ள குழந்தகளே...

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +4

    அருமை மதினி.

  • @dhivyarajendran771
    @dhivyarajendran771 Год назад +1

    Super mathinima neenga nalla levelku varanum..

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    ❤சூப்பர்🎉🎉

  • @theanmozhijayaprasad7424
    @theanmozhijayaprasad7424 Год назад

    Rasam vaichrunthal inum supera irunthrikum ungal ella samyalumae super sister

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +9

    Awesome madini .. papper chicken .. very super ❤😊

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад +1

    பெப்பர் சிக்கன் சூப்பர் அக்கா எளிமையான முறையில் சமையல்

  • @mercy77777
    @mercy77777 Год назад +8

    Pepper chicken fry varuval ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ஜம்மி. 👌👌😋😋🐓🐓🐓😄👏👏🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @ennamaipdipandringalema607
    @ennamaipdipandringalema607 Год назад +2

    சமையல் சூப்பர் மதினி ❤❤

  • @sowntharpandiya2056
    @sowntharpandiya2056 Год назад +1

    உங்கள் பயனம் தொடரட்டும் என்று ஒரு சொல் அல்லது உங்கள் முயற்சி வெற்றி ,,😀😀😀

  • @VISWA755
    @VISWA755 Год назад +2

    Evening and night routine podunga mathini...

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад +3

    Super 👌 👍 😍 very tasty 😋 yummy food 😋

  • @roshanmathew8942
    @roshanmathew8942 Год назад +4

    Super மதினி மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @aravallimohan8112
    @aravallimohan8112 Год назад +1

    Super
    ❤❤

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Год назад +4

    Super ultimate மதினி ❤

  • @maggiepeter6506
    @maggiepeter6506 Год назад +1

    Kooda oru rasam panniyirukkalam 😊

  • @shobaratna6006
    @shobaratna6006 Год назад +7

    Really admire your work ❤

  • @kamalukboy814
    @kamalukboy814 Год назад

    super samayal mathani 🥰👌😀
    oru vendukol..
    pillaikaluku sappadu podum pothu
    keela pai onru veerinko mathani..
    HYGIENE ROMPA MYKKIYAM
    MATHANI..
    🥰🥰🥰
    u r the best …

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 Год назад

    ❤super mAh good recipe

  • @manickamshobika2008
    @manickamshobika2008 Год назад +5

    Nice chicken 👏

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 Год назад +3

    மாரியம்மாவும்.
    பானுவும்.வாழ்த்துகள்.🌹👍🤱🏻

  • @dhaswinsankar6834
    @dhaswinsankar6834 Год назад +5

    Manjal and chicken masala innum konjam potu irukalm

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад +7

    Hats of Madini.God bless you dear

  • @priya-pi5vg
    @priya-pi5vg Год назад +9

    நேத்து ஏன் வீடியோ போடல மதினி ... ஏமாத்திட்டீங்க ...

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад

    Madhani Samayal Super 👍

  • @alaparikalo
    @alaparikalo Год назад +2

    Super mathini chicken varuval super ennakku rompa pudikum mathini 👌👌👍❤️🥰

  • @mehalae5380
    @mehalae5380 Год назад +1

    Mari kannu super chicken. En Pannu marima munna mathiri sirippu varuvathilai don't worry aandavan namakku irukar All is well

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +3

    Pepper chicken super.kalakkunga mathini🎉

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Год назад

    அருமை

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад

    Super Super. Outstanding.

  • @sasirekhag4860
    @sasirekhag4860 Год назад +1

    Innum vera mathiri seiyalam

  • @malarkichen280
    @malarkichen280 Год назад

    அருமை மதினி

  • @ARJUNARJUN-kaa
    @ARJUNARJUN-kaa Год назад +2

    Wow super mathini 👌👌👏

  • @5starrangolikolam
    @5starrangolikolam Год назад +1

    Arumai sister 👌🏻

  • @pavithrap8095
    @pavithrap8095 Год назад +3

    Super madhini,,

  • @chellaiahmanikkam
    @chellaiahmanikkam Год назад +5

    Super mathini akka

  • @niro.3027
    @niro.3027 Год назад +3

    சூப்பர் மதினி அம்மா❤❤❤

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +3

    Super Madhini👍

  • @tamilgirl3819
    @tamilgirl3819 Год назад +6

    Super mathani

  • @Munashomekitchen
    @Munashomekitchen Год назад +4

    Mouth watering 😋

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Год назад +5

    மதினி அருமை❤❤❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +1

    அருமையான மிளகு சிக்கன் வறுவல் ரெடி மதினி சாப்பிட வரலாமா மதினி வாழ்க வளமுடன்

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Год назад

    நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sasikasasika750
    @sasikasasika750 Год назад +6

    Super ma thangame💙

  • @rathy_v
    @rathy_v Год назад +2

    Something different today i never heard ❤

  • @shanthim1215
    @shanthim1215 Год назад

    Super Sister Rasam Vachchi Sappidunga Nalla Erukkum

  • @bharathiponraj9496
    @bharathiponraj9496 Год назад

    Super madhani

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Год назад +3

    Super mathini 👍

  • @ashokg4775
    @ashokg4775 Год назад +1

    I like very much love you your video

  • @fathimamubeena6684
    @fathimamubeena6684 Год назад +2

    Vera level❤️😋😋😋😋

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Год назад

    Very tasty food

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +1

    Super

  • @chandrasitravelu8759
    @chandrasitravelu8759 Год назад

    Supper chiken pepper cury nice

  • @roshanmathew8942
    @roshanmathew8942 Год назад +2

    அசைவ உணவுகள் அனைத்தையும் மஞ்சள் தூள் சேர்த்து கழுவி செய்ங்க மதினி உடம்பிற்கு நல்லது

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry Год назад +1

    Super akka ennakkum venum❤😊😊😊😊

  • @srikanthnareshkanth9360
    @srikanthnareshkanth9360 Год назад

    Super mathini aviya. seyvathu eppadi enru sollunka

  • @alamelumangai2894
    @alamelumangai2894 Год назад +3

    Nice mathini ❤

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm Год назад +1

    மதினி அருவாவில் நீங்கள் சிக்கன் கட்பண்ணும் போது மண் படுது மதினி..‌‌ கவனமா பண்ணுங்கள் ... ஏனெனில் குழந்தை சாப்பிடுறாங்க மற்றும் பெரியவர்கள் அதனால் தான் உங்களிடம் சொல்லுகிறேன்...
    வாழ்த்துக்கள் மதினி வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад

    Super 🍁🍁👍👍👌👌

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Год назад +3

    Super samayal sis😋😋👍👍👍

  • @premachelladurai2545
    @premachelladurai2545 Год назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டு மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @baskaranbaskaran-zm7dn
    @baskaranbaskaran-zm7dn Год назад

    சூப்பர் அக்கா❤🎉

  • @sandhiyasundarajan4080
    @sandhiyasundarajan4080 Год назад +5

    Super madhini sis❤

  • @vijadravijay9453
    @vijadravijay9453 Год назад

    Will try

  • @sjeyasree1589
    @sjeyasree1589 Год назад

    Super 👌
    Stove rendu pakkamum asphalt sheet vajukkogka

  • @venubalan3727
    @venubalan3727 Год назад

    Samall very very super sister

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад

    Hi mathini. Nive to see u again. Pepper chicken super. If can fry vegetables with yr meal

  • @RaniC827
    @RaniC827 Год назад

    மதினி சூப்பர்

  • @kavyadharsini9062
    @kavyadharsini9062 Год назад +3

    Super ❤

  • @r.muthupriyar.muthupriya8060
    @r.muthupriyar.muthupriya8060 Год назад +1

    சூப்பர் மதினி

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад

    Super Anni semma food 😊😊😊😊😊

  • @m2queenworld
    @m2queenworld Год назад +3

    Super sister

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +3

    Very nice pepper chicken cooking video Madhini vera level ❤❤❤❤❤❤❤❤😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vaithicricketlovervaithicr3735
    @vaithicricketlovervaithicr3735 Год назад +2

    All The Best Mathini.... Keep It Up Mathini.....🌹💖🌹💖🌹💖

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад

    Cooking 🍳 supper sister

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Год назад +2

    Super super ❤❤❤❤

  • @suganbharathi4908
    @suganbharathi4908 Год назад

    Yummy.

  • @easyminiaturefoods
    @easyminiaturefoods Год назад +1

    அருமை மதினி 🥰🥰🥰

  • @lavanyakarunya7372
    @lavanyakarunya7372 Год назад +3

    Super❤❤❤

  • @user-pp9er7cm9e
    @user-pp9er7cm9e Год назад +1

    Very nice

  • @tlkitchen807
    @tlkitchen807 Год назад

    Paper chicken 🐔 recipe video super 👌