இரவு நேர சாப்பாடு வான்கோழி கிரேவி | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2023

Комментарии • 194

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Год назад +155

    மதினி சமையலுக்கே ஒரு ரசிகர் கூட்டம் Super மதினி

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 Год назад +59

    கடைசில மேக்கப் ராணி நல்லா மேக்கப் போட்டு வந்து இருக்காங்க சூப்பர் குட்டிமா தினமும் இதே மாதிரி மேக்கப் போட்டு வாங்க ❤❤❤❤

  • @maryselvaraj4756
    @maryselvaraj4756 Год назад +40

    அழகிய குடும்பம். அன்பான உள்ளங்கள். ❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +28

    சூப்பரோ சூப்பர் நீங்கள் எல்லோரும் ஒன்றாக சாப்பிடுவது மிகவும் அருமை மதினி❤❤❤

  • @selvaskselvask2198
    @selvaskselvask2198 Год назад +30

    வான்கோழி பாத்து இருக்கேன் இன்னும் சாப்பிடல மதினி 😢😢

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Год назад +30

    உங்கள் ஒற்றுமை மேலும் ஜொலிக்கட்டும்

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Год назад +6

    Super madhini.unga sirippa paathale yella kastamum poidum mathini ❤️🙏❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +7

    நீங்க எது செய்தாலும் அருமையாக இருக்கிறது மதினி👌

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +7

    மதினி உங்கள் குடும்பத்தின் ர் அனைவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் நிச்சயமாக உண்டு

  • @manjudeepu6100
    @manjudeepu6100 Год назад +6

    மதனி நீங்க மலர்ந்த முகத்துடன் எது செய்தாலும் அது சுவையாக இருக்கும் என்பது எலோருக்கும தெரியும். கூடிய விரைவில் உங்கள் சானல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி நீங்கள் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை சம்பாதிக்க போகிறீர்கள். பானூவுக்கு வாழ்த்துக்கள் மதனிக்கு ஆதரவாக இருங்கள்.

  • @kotteeswarimuruganandan2631
    @kotteeswarimuruganandan2631 Год назад +6

    தக்காளி சேர்க்கவே இல்லையே

  • @farhanafarhana8806
    @farhanafarhana8806 Год назад +7

    Akka super unga family pakkum pothu romba santhosama iruku anga varanum pola thonuthu

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад +6

    U are happy to cook for everyone. Everyday u are sharing yr food with everyone. U are grea mathini. Vaalga valamudan

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +3

    Very nice videos u share godbless you an family 👌👌

  • @priyasuresh8419
    @priyasuresh8419 Год назад +1

    Ivanga speech kagavey vedio pakuren
    Sad ah irunthalum happy ah iruku

  • @santhiya180
    @santhiya180 Год назад +2

    மதினி நீங்க பிறந்த ஊர் தாய் தந்தை உங்கள் வாழ்க்கை முறை அனைத்தையும் வீடியோவில் பகிரவும். நீங்கள் பிறந்த ஊரை காட்டவும்.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +4

    அருமை ❤

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Год назад +7

    அட அட அருமை அட்டகாசம் மதினி ,,,,,,❤❤❤❤

  • @mageswari7674
    @mageswari7674 Год назад +4

    அருமை

  • @meenaranjithmeenaranjith7372
    @meenaranjithmeenaranjith7372 Год назад +2

    🤤🤤🤤intha mari one timee aju sapdanum 👌👌👌

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Год назад

    Superb super

  • @saiprakash2677
    @saiprakash2677 Год назад +9

    சூப்பரா இருக்கும் மதினி வாழ்த்துக்கள்

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад +3

    Super Madini.Nice family nice sister in law and brother family

  • @vaithicricketlovervaithicr3735
    @vaithicricketlovervaithicr3735 Год назад +3

    Super Mathini.. Taste Vera Levela Irukkum Pola Mathini.....😋😋😋😋😋😋

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад +6

    சூப்பர் அக்கா சமையல்

  • @pavitrapavitra4000
    @pavitrapavitra4000 Год назад +2

    Vankkozhi gravy super mathini

  • @geetharani6808
    @geetharani6808 Год назад +5

    Nan kuda solava madhini super iruku

  • @garnishwithlove
    @garnishwithlove Год назад +6

    அருமை மதினி

  • @mariyagd3805
    @mariyagd3805 Год назад +5

    So happy to see madhini family and cooking videos 😊❤❤❤❤

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +1

    Super madhini 👌🏼🤩🤞 keep going 👍

  • @anandalatha895
    @anandalatha895 Год назад +1

    Little Angel so cute❤

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +5

    Good 👌 👍

  • @m.dineshm.dinesh7020
    @m.dineshm.dinesh7020 Год назад +5

    Supper Dupper samayal love you so much mommy

  • @dharshandharshan4186
    @dharshandharshan4186 Год назад +1

    That smile is soo beautiful akka😊😊❤niga ipudye life long smile panite iruga pls❤❤

  • @sujasujani2786
    @sujasujani2786 Год назад +1

    Super mathini shappadu

  • @mithunmithun7274
    @mithunmithun7274 Год назад +6

    Super👌

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Год назад +1

    Superb 👍👌

  • @nagenthirankumarkumar5385
    @nagenthirankumarkumar5385 Год назад +7

    Super 😍

  • @dhinagaran4136
    @dhinagaran4136 Год назад +8

    மதினி ஒரு அடுப்பு வாங்கி வைக்கலாமே மண் அடுப்பு

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +2

      ஆம் தங்கச்சி.. தினா தம்பி சொல்வது போல் ஒரு மண் அடுப்பும், அப்படியே ஒரு அரிவாள் மனை வாங்குங்க தங்கச்சி.!!

  • @mehalae5380
    @mehalae5380 Год назад +2

    Marianne un samayal super ennakkum venum

  • @ansuthomas5672
    @ansuthomas5672 Год назад +3

    Sooper mdini 👍love from Kerala

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Год назад +3

    Super samayal sissy👍👍❤️❤️❤️lovely family🥰🥰🥰be blessed always sis🙏🙏🙏

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 Год назад +1

    God bless you ma

  • @ramanil9701
    @ramanil9701 Год назад +1

    Very nice very much for

  • @mahima7510
    @mahima7510 Год назад +3

    OMG so cute that little girl' she is cute with new dress. 🤗

  • @yellowyellow3252
    @yellowyellow3252 Год назад +5

    Where is the tomato?

  • @AsrafAli-nj3ho
    @AsrafAli-nj3ho Год назад

    Ne use panra masala name sollugga mathini

  • @kanikani1930
    @kanikani1930 Год назад +4

    அருமை 🤪🤪

  • @GK-ue5pr
    @GK-ue5pr Год назад

    Food look yummy. Shivasanggari cute girl...as always.

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Год назад +1

    Super ❤

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад +1

    Happy Family.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +12

    பல அன்பு உள்ளங்களை சம்பாரித்து வைத்திருக்கும் அன்பு மாரி தங்கச்சிக்கு அன்பான வணக்கம்.!!❤👍🤗
    இரவு நேர வான்கோழி விருந்து விளக்கத்துடன் அருமை தங்கச்சி ..!!🦃👌😋
    அத்தையும், மருமகளும் ஒன்றாக சாப்பிடுவது பார்க்க மகிழ்ச்சி மா..!!
    குடும்பத்தில் எப்போதும் இந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டுகிறேன்.!!🤗❤
    அண்ணிக்கு பலம் நீங்க தான் பானு..!!❤💞💕🎥

  • @mhdjiprilmhdjipril8153
    @mhdjiprilmhdjipril8153 Год назад +4

    Kataisila tomato 🍅 podala

  • @sarojaselvan9615
    @sarojaselvan9615 Год назад

    Super super 👌

  • @Bharathi783
    @Bharathi783 Год назад

    வான் கோழி கிரேவி சமையல் சூப்பர்🦃🦃🦃

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Месяц назад

    Super sis❤

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +1

    சூப்பர் 😋😋😋

  • @gowreesant1050
    @gowreesant1050 Год назад +4

    Super

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад +1

    கிரேவி 👌👌👌

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад +3

    Good evening mathini super

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад +1

    Non veg recipe supper cooking sister

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Год назад

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்தும் சத்தியசாய்

  • @sarojaselvan9615
    @sarojaselvan9615 Год назад

    Nice

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 Год назад +1

    Super duper 👌👌👌

  • @mercy77777
    @mercy77777 Год назад +6

    வான்கோழி கிரேவி நல்லா இருக்கு மதினி. சூப்பர். சின்ன பொண்ணு மேக்கப் நன்றாக இருக்கிறது. 👸🧚‍♀️💃😄😄👍👏🤗🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +2

    Super 😊😊😊😊

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Год назад +2

    Mathini samayal super

  • @kv7985
    @kv7985 Год назад +1

    Next income can buy gas stove
    Nice to see the view at night
    Looks calm

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +3

    Super madini .. Turkey chicken gravy 🤤 .. well cooking 😍

  • @pr350
    @pr350 Год назад

    Supr madhini❤

  • @s.bhavani8842
    @s.bhavani8842 Год назад +1

    Semma🤤

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    ❤ super சூப்பர் 🎉🎉🎉

  • @jaiamma9179
    @jaiamma9179 Год назад +1

    Supero super madhini

  • @Suryarekhasenthil
    @Suryarekhasenthil Год назад +1

    ❤ love ur cooking

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +1

    Yakka super 🎉

  • @parthipana6713
    @parthipana6713 Год назад

    சூப்பர் 👌👌

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Год назад +1

    Hi madhini Vera level 👌

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Год назад +1

    எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்

  • @geethav7446
    @geethav7446 Год назад

    Super pa vunga samayal

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +2

    அருமை மதினி வாழ்த்துகள்

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep Год назад +1

    Anni samayal super vunghalukku kadalil nadantha marakkamudiyathai patti sollunghal

  • @margerats6567
    @margerats6567 Год назад +2

    🤤👌

  • @user-mk9ld5gw9w
    @user-mk9ld5gw9w Год назад

    super, samayal, madini, amma.
    from. dubai

  • @mythilimano4200
    @mythilimano4200 Год назад +1

    Super mathini🤤🤤🤤

  • @RaniC827
    @RaniC827 Год назад +2

    சூப்பர் மதினி

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +1

    Super 🌹🌹

  • @18harshitha31
    @18harshitha31 Год назад

    Super mathini 👌👌👌👌

  • @tababsannasi3423
    @tababsannasi3423 Год назад +1

    Super sister yummy 😋 ❤

  • @akshara1006
    @akshara1006 Год назад

    Tomato add pannave illaye

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    Ungalai pola munnera asai

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z Год назад +1

    Super madini❤❤❤

  • @selavakanabathy3864
    @selavakanabathy3864 Год назад +1

    Malai peyumbothu oru video podunga

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Very nice cooking video Madhini ❤❤❤❤❤❤❤❤😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sujathabaveetharan3809
    @sujathabaveetharan3809 Год назад +1

    மதனிசமையல் சூப்பர்🎉

  • @granagranappoo9227
    @granagranappoo9227 Год назад

    Super maini

  • @saranyavijayan4318
    @saranyavijayan4318 Год назад

    Super💐

  • @santhiyas9798
    @santhiyas9798 Год назад +1

    Hi Akka super 👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @malarmalar7159
    @malarmalar7159 Год назад

    😋😋

  • @tamilarasan4692
    @tamilarasan4692 Год назад

    Mm sapda than kuduthu vaikanum

  • @muhammadjaveed6221
    @muhammadjaveed6221 Год назад +3

    சூப்பர் அக்கா நீங்க எந்த ஊரு அக்கா