அப்படி தான்டா பேசுவேன்... அப்படி தான் பேசுவேன்..🤔

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @engineeringfacts
    @engineeringfacts  6 месяцев назад +2367

    Loose connection காரணமாக வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் பழுது ஏற்படும். ஒரு area முழுவதும் ஒரு phase இணைப்பு மட்டும் கொடுப்பதால் TRANSFORMER EFFICIENCY குறையும். இதனால் மின் உற்பத்தி தேவை அதிகரிக்கும்.
    பில் கட்டவில்லை என்றால் fuse புடுங்க தவறாத, POWER FACTOR குறந்தால் penalty போட தவறாத, Maximum demand அதிகமானால் penalty போட தவறாத TNEB or TANGEDCO, இது போன்ற விஷயங்களை சரி செய்வதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை.

    • @djgopi504
      @djgopi504 6 месяцев назад +65

      Neenga soldrathu correct than I'm also TNEB employee. Bt 60k vacancy iruku man power ilama evlo velatha seiya mudiyum bro na work pandra section la 22k service connection iruku bt Vela seiya 4 field staff than irukom . Ithu government fault than yosichi pesunga

    • @manojkumars995
      @manojkumars995 6 месяцев назад +81

      ​@@djgopi504 avarum TNEB ah dhan soldrarunga, TNEB is part of the government. TNEB staff ah avar kora sollala, also avar ketadhu as a consumer ah avaroda urimai 3phase ku kaasu kattitu avar yedhuku 1/2 phase ku okay sollanum? As a TNEB employee avar ketadhuku bathil soldradhu dha avanga velai, mariyadhai illa ma pesaradhu yar pannalum thappu dha.

    • @mathisankar6623
      @mathisankar6623 6 месяцев назад +36

      One of the worst department in tamilnadu. I always have quarrel with their staffs. In other words corrupt department.

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 6 месяцев назад +32

      😮😮😮😮😂😂😂 காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @sarathrajselvaraj1647
      @sarathrajselvaraj1647 6 месяцев назад

      @@djgopi504 super bro , TNEB is big network

  • @deva261991
    @deva261991 6 месяцев назад +1351

    என்னய்யா டக்குனு கவர்மெண்ட் மேல கை வைக்கிற , உன் மன தைரியத்தை பாராட்டி ஒரு சப்ஸ்க்ரைப் ஒரு லைக்🎉

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 5 месяцев назад +27

      Don't talk like this why got afraid against government?

    • @JayeeJagan
      @JayeeJagan 5 месяцев назад +10

      Most of the cases, unauthorised electricians are engaged by eb lineman to attend such works.

    • @User-12947I
      @User-12947I 2 месяца назад

      ​@@nachatraakshara1180 because your goverment in your country is not like other countries just look at the criminals case of policitians in India that's why people need to wake up

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 2 месяца назад

      @@User-12947I which country you are?

    • @dharmabalansiva8811
      @dharmabalansiva8811 2 месяца назад

      great social service and great lesson

  • @memerjod3762
    @memerjod3762 6 месяцев назад +2019

    Bro this kinda issue la Twitter la போடுங்க TNEB கிழிக்க விடனும் 😤😤😤😡 .

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 6 месяцев назад +37

      அப்டியே ஒரு ஹேஷ் டேக் சேர்த்து போடுங்க

    • @Advocate_Varun
      @Advocate_Varun 6 месяцев назад +27

      Twitter ille X😒

    • @1MajaPA
      @1MajaPA 6 месяцев назад +28

      ​@@Advocate_Varunbro😂ithu oru problem ah

    • @RC-infinity
      @RC-infinity 6 месяцев назад +10

      @@1MajaPAஅவர் அட்வகேட்.. சரியானத அட்வகேட் பண்றாப்ல..
      😀

    • @Chacha-c2b
      @Chacha-c2b 6 месяцев назад +3

      வணக்கம்!
      சட்டியில் இருந்தாத்தான் ஆப்பையில வரும் என்று மருவி வழங்கப்படுகிற ஒரு பழமொழி.
      Free freeன்னு பறந்தால் இதுதான் கிடைக்கும்.

  • @kiy3165
    @kiy3165 5 месяцев назад +218

    இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒன்றே ஒன்று அவர்களுடைய நிரந்தர பணி என்கிற திமிரு

    • @RifaiKabeer
      @RifaiKabeer 3 месяца назад +11

      ஆமாம்

    • @anzcube
      @anzcube 2 месяца назад

      வாரிசுக்கு கோட்டா வேலை ் TNEB தனியார் ஆகணும்்

  • @newriders4190
    @newriders4190 6 месяцев назад +919

    இந்த மாதிரி சம்பவம்கள ஐ நாம் சாகும் வரை அனுபவிக்க வேண்டும் நமது அரசுப் பணியாளர் இப்படி தான் நண்பரே

    • @booky6149
      @booky6149 6 месяцев назад +27

      No. This depends on who you vote for. 😤

    • @ARR354
      @ARR354 6 месяцев назад +20

      Vote for money and suffer more

    • @newriders4190
      @newriders4190 6 месяцев назад +3

      @@ARR354 brother I'm 38 old still not using government offers I'm thinking new one புரிந்தால் பிஸ்த்தா

    • @gopalmaniraj
      @gopalmaniraj 6 месяцев назад +6

      Yaarukku vote pottalum ivanga ipadi thaan pesuvanga!!!

    • @janakiraman3347
      @janakiraman3347 6 месяцев назад +1

      Ellam contrat akinum

  • @Manjapulb
    @Manjapulb 6 месяцев назад +140

    எவ்வுளவு சட்டங்கள் வந்தாலும் நம் அரசு அதிகாரி நம்ம எது வேண்டுமாலும் செய்யலாம் யாராலையும் கேக்க முடியாது திமிரு அதிகம் தான்

  • @RamarajSaranya
    @RamarajSaranya 6 месяцев назад +432

    TNEB ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் செயல்படுகிறது... என்ன நீங்க புதுசா சொல்லிட்டு இருக்கீங்க 😂😂😂

    • @RamarajSaranya
      @RamarajSaranya 6 месяцев назад

      @leomilton1026 வாய்ப்பில்லை ராஜா.... மின்சாரத்திலும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று யோசிக்கும் அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் இருக்கும் வரை சாத்தியமில்லை

    • @abubackarsitheeq6163
      @abubackarsitheeq6163 6 месяцев назад +6

      இப்படி புதுசா சொல்லாம இருந்ததால தான் அவங்க ஆரம்பத்தில் இருந்து அப்படி செயல்பட்டுட்டு இருக்காங்க

    • @atjude
      @atjude 6 месяцев назад +4

      I also faced same issue and same response last month

    • @JayeeJagan
      @JayeeJagan 5 месяцев назад +6

      அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று சமாதானம் பண்ணி கொள்ள கூடாது. நமது அதிருப்தி பதிவு செய்வது அவசியம்

    • @vivekprakash1804
      @vivekprakash1804 5 месяцев назад +3

      புதுசு புதுசு ஆ வாடிக்கையாளர்கள் புகார் சொன்னால்தான் புதுசா வேலைக்கு வரவங்களுக்கு தெரியும் புதுசு புதுசா பிரச்சினைகள் இருக்குனு... 😅😅

  • @raajanvpp9590
    @raajanvpp9590 6 месяцев назад +63

    லஞ்சதுல தான் தமிழ்நாடு‌மின்வாரியம் செயல்படுது புரோ

  • @thewingstamizh
    @thewingstamizh 6 месяцев назад +883

    இந்த மந்தமான அரசு ஊழியர்கள் அரசுக்கு சாபக்கேடு

    • @mohammedquthpudin133
      @mohammedquthpudin133 6 месяцев назад +20

      வீடுகள் அதிகம்.
      ஊழியர்கள் குறைவு.

    • @Ajith9947
      @Ajith9947 6 месяцев назад

      Ella v2layum daily Velaikku pola ok va​@@mohammedquthpudin133

    • @rooster1692
      @rooster1692 6 месяцев назад +14

      Vote for NTK please.

    • @arun13818
      @arun13818 6 месяцев назад +7

      தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி... அனைத்து அசௌகரியங்களையும் மக்கள் சுமக்க சகிக்க வேண்டியதுதான், ஆனால் அனைத்து சௌகரியங்களும் ஆட்சிகளும் அதிகாரங்களும் நடக்கும்..

    • @mahatmagandhi2434
      @mahatmagandhi2434 6 месяцев назад

      Adhalam onnumilla , govt jobs don't employ quality workers ​@@mohammedquthpudin133

  • @saravanank1494
    @saravanank1494 2 месяца назад +28

    இவர்கள் வந்து சரி செய்ய நாம் காசு வேறு தர வேண்டி இருக்கிறது.

  • @Thamizh1985
    @Thamizh1985 6 месяцев назад +122

    இந்த department மட்டும் இல்லை. மொத்த department -மே இந்த லட்சனத்திலதான் இயங்குது... து... தரி... (கரடி காரி துப்புது)

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 месяцев назад +2

      ஆவி பால் அதிகாரிகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேர வேலை அதாவது பால் வட்டியிலிருந்து மோட்டார் மூலம் தொட்டிக்கு பால் செலுத்துவதை பார்ப்பது மட்டும் தான் அந்த வேலை ஆனால் அதற்கு மாதம் 30,000 லிருந்து 40,000 வரை மாத சம்பளம் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அவர்களின் சொந்த வேலை சொந்த தொழிலை பார்த்துக் கொள்கிறார்கள் இதனால் தான் பால்வினை ஏற்றினார்கள் அதனால் தான் விஐயகாந்த் பால் விலையை ஏன் ஏற்றினார்கள் என கேள்வி கேட்டார்

    • @selvamakephotography
      @selvamakephotography Месяц назад

      Come india moment 😅😅

  • @jahirhussain284
    @jahirhussain284 6 месяцев назад +14

    ஆட்சிகள் மாறினாலும்...
    காட்சிகள் மாறாது...

  • @VSXavierFernando
    @VSXavierFernando 6 месяцев назад +103

    ஒரு தடவைக்கு இன்னொரு தடவ போன்‌ பன்னி பாருங்க எடுத்ததும் பேசாமலே கட் பன்னிடுவானுங்க.. கெட்ட பையன் சார் இவனுங்க..

  • @insafmajeeth7496
    @insafmajeeth7496 6 месяцев назад +43

    Thank god !
    In Sri Lanka once we called they will give us fast and quality service ❤

    • @abdullahraise1234
      @abdullahraise1234 6 месяцев назад +4

      Still getting aid from other countries 👍

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 6 месяцев назад +7

      @@abdullahraise1234 when something good appreciate it..

    • @abdullahraise1234
      @abdullahraise1234 5 месяцев назад

      @@kandasaravanan1441 🫂🤝

    • @raaji_lk
      @raaji_lk 5 месяцев назад +7

      இலங்கை வழங்கும் தரமான சேவைகளை இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது

    • @vadaipochu17
      @vadaipochu17 3 месяца назад

      Good for you.

  • @shanmugavelurajavelu8313
    @shanmugavelurajavelu8313 6 месяцев назад +72

    100 percent correct.... Government workers ready to cheat alone.... Service will not be provided 🤦🤷

  • @virginiebidal4090
    @virginiebidal4090 3 месяца назад +2

    எனக்கு உங்களுக்கு விளக்க தர நேரம்மில்லை என்று எவ்வளவு அலட்சியமாக பதில் தருகிறார்கள் கரண்ட் காசு கட்டும் மக்கள் கேள்வி கேட்க உரிமை இல்லையா இது மாதிரி கொடுமை ,அலட்சியம்,
    பொறுப்பின்மை ,எல்லாம் நம்ம ஊரை , தவிர வேறு எங்கு தான் நடக்கும். இன்னும் நம் மக்கள் இந்த கேள்வி கேட்பது என் உரிமை என்றும் தெரியவில்லை.இந்த கரண்ட் அலுவலகத்துக்கு மக்களுக்கு கேட்டுக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி புரிய வைப்பது இவர்கள் கட்டாய வேளையும் கடமையும் என்று புரியவில்லை. இப்படி ஒரு தகவலை
    தந்து சில அவசியமான அலட்சிய
    தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி மேலும் விவரம் தெரிந்த உங்களுக்குகே தண்ணீர் காட்டும் இவர்களிடம் சாதாரணமான மக்களை என்ன பாடுபடுவார்கள் அதுமட்டும் மில்லை இப்போது நிங்கள் கூப்பிட்டால் இனி ஒடிவருவார்களோ என்னவோ ஆனால் எல்லோருக்கும் சமமாக ஓரே மாதிரியான பதிலும் பொறுப்பும் காட்ட வேண்டும் இது தான் நடைமுறை. நன்றிங்க.

  • @thangadurai9944
    @thangadurai9944 6 месяцев назад +194

    தமிழக மின்சார துறை மிரட்டல் துறையாக மாறி பல வருடங்கள் ஆகின்றன..வட இந்தியர்கள் வேலை செய்வதை பரவலாக பார்க்க முடிகிறது.. மின்சார கம்பங்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்படுகின்றன

    • @Human-no9gj
      @Human-no9gj 6 месяцев назад

      இதற்கு காரணம் ஆளும் திமுக கிடையாது. அரசியல் ஒரு வால்வியல்.

    • @moshemoshe5201
      @moshemoshe5201 6 месяцев назад +10

      Even tamil speaking employees are rude

    • @Human-no9gj
      @Human-no9gj 6 месяцев назад +19

      ஊடாக வட இந்தியர்கள் எனும் ஒரு பதம் உபயோககத்து திமூகாவை காப்பாற்றும் உத்தி புரிகிறது.

    • @Human-no9gj
      @Human-no9gj 6 месяцев назад +6

      ஊடாக வட இந்தியர்கள் எனும் ஒரு பதம் உபயோககத்து திமூகாவை காப்பாற்றும் உத்தி புரிகிறது.

    • @Human-no9gj
      @Human-no9gj 6 месяцев назад +3

      ஊடாக வட இந்தியர்கள் எனும் ஒரு பதம் உபயோககத்து திமூகாவை காப்பாற்றும் உத்தி புரிகிறது.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 месяца назад +6

    தமிழ்நாடு துறைகள் எதுவானாலும் மக்கள் சொல்லுக்கு மரியாதை இல்லை மக்களின் விதி என்று போக வேண்டியதுதான் அவருக்கு நேரமில்லை என்று சொல்கிறார் வேறு எதற்கு தான் நேரம் இருக்கிறது அதை அதிகாரம் உள்ளவர்களும் கேட்பதில்லை

  • @soulspecialom
    @soulspecialom 6 месяцев назад +324

    Annaiki oru naal .... 😂
    Next time call senthil balaji ⚡ minister 😂

    • @gurunishanthr
      @gurunishanthr 6 месяцев назад +26

      Anil than kaaranam naanga illa😂

    • @nagareegakurangu
      @nagareegakurangu 6 месяцев назад +16

      அந்த மனுஷனே 1556 ஆவது தடவையா bail apply பண்ணி வராம அலைந்து கொண்டிருக்கிறார்

    • @madhanbabum9266
      @madhanbabum9266 6 месяцев назад +5

      ஜெயில் பறவை😂

  • @rajavignesh2408
    @rajavignesh2408 6 месяцев назад +6

    Ithu than makkal ku govt kudukra best sevai 😊😊

  • @mayyanar2948
    @mayyanar2948 6 месяцев назад +28

    சரியாக சொன்னீர்கள் அண்ணா எங்கள் கிராமம் மாற்று சுற்றியுள்ள சில கிராமங்களில் மின்சாரம் இல்லை என கம்ப்ளைன்ட் பண்ணி 3 நாள் ஆச்சு அதை சரிபன்ன ( கடைசியாக 4-5 முறை கம்ப்ளைண்ட் பன்னின அனைத்து முறையும் இப்படித்தான் ஆச்சு)

  • @SathishKumar-pz2vf
    @SathishKumar-pz2vf 6 месяцев назад +5

    அப்பட்டமான உண்மை....தலைமை எப்படியோ அப்படியே ஊழியனும்...

  • @kamalnasar9746
    @kamalnasar9746 6 месяцев назад +42

    இதே பிரச்சினை தான் பத்து வருடமா எனது வீட்டிற்கும் .
    போனா போகுதுனு கடந்த மாதம் ரூ 3000 வாங்கி கொண்டு இரண்டாம் பேஸை ஒட்டு போட்டு கேபிள் இனைத்துள்ளனர் . மூன்றாம் பேஸ் எப்ப வரும்ன்னு யாருக்கும் தெறியாத புதிர்.
    கடந்த பத்து வருடமாக ஒரே பேஸிலே எனது கட்டிடத்தில் அமைந்துள்ள ஐந்து வீடுகளுக்கும் மின்சாரம் சப்பளை ஆகிறது.

  • @nizarahamedj7816
    @nizarahamedj7816 6 месяцев назад +2

    பேசப்பட வேண்டிய முக்கிய பிரச்சனை, they're doing temporary solutions for the customer complaints. Incase of permanent solutions they
    ask considerably high amount.
    Not only EB, ALL public relations departments in India treats public as uninvited guest if they didn't have money.
    Appreciate u on this initiative to speak this major issue.

  • @dsg19oct
    @dsg19oct 6 месяцев назад +107

    எங்கள் தலைவன் ஆற்காட்டான் இன்னும் வாழ்றார்.

    • @halfboil007
      @halfboil007 6 месяцев назад +3

      Rcot current minister dhane 😂

    • @RamKumar-nr6qn
      @RamKumar-nr6qn 6 месяцев назад +1

      😅😂😂😂

  • @tuntunfoody
    @tuntunfoody 4 месяца назад +4

    நம்ம தமிழ்நாடு இப்படித்தான் இருக்கும்.... இதை மாற்ற நல்ல ஒரு அரசியல் தான் இருக்க வேண்டும் இப்போது இருப்பவர்கள் எல்லாம் நமக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இப்படித்தான் இருக்கும்.....🤦🤦🤦🤦

  • @sksathish27
    @sksathish27 6 месяцев назад +22

    விடக்கூடாது அண்ணா. Case போடனும்

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 месяца назад +3

    போன் செய்தால் எடுக்கவே மாட்டார்கள்
    அல்லது ரிசீவரை எடுத்து வைத்துவிடுவார்கள் எங்கேஜ் டோன் மட்டும் வரும்
    மகா மட்டரகமான சேவை

  • @pavankumar-wb2nv
    @pavankumar-wb2nv 6 месяцев назад +20

    Same problem for me for past 10yrs. Adhu kandu pudicha sonnathuku cable vangi kudunga nu soldranga

  • @pleasantvalleymindrelax8638
    @pleasantvalleymindrelax8638 6 месяцев назад +1

    thalaiku தில் ah pathingla😅😅..anga தொட்டு இங்க thottu ...TN GOVT thottutar😅😅😂😂

  • @manoharana7364
    @manoharana7364 6 месяцев назад +25

    எல்லாத் துறையிலும் இதுபோன்று தான் நடக்கிறது அரசாங்க ஊழியர்கள் கடவுள் அவதாரம்

    • @kesavankesavan1183
      @kesavankesavan1183 5 месяцев назад

      எல்லா நேரங்களிலும் மக்கள் பொறுத்து கொண்டு இருக்க மாட்டார்கள்........

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 2 месяца назад +3

    உண்மை, அதுக்கு எடுத்தாலும் காசு. லஞ்சம் தராத துக்கு வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர். 😢

  • @Gokisna99
    @Gokisna99 6 месяцев назад +16

    அது வேற எதுமில்லை, அவர்கள் அரசு பணியில் வேலை செய்கின்றனர், வேலையை செய்தாலும் செய்யவில்லை என்றாலும் காலம் முழுக்க சம்பளம் வந்து கொண்டே இருக்கும். அதனால் ஏற்படும் அலட்ச்சியம், நுகர்வோரால் என்ன செய்துவிடுவர் என்ற எண்ணம்!!!!

    • @krishcs44
      @krishcs44 6 месяцев назад +3

      💯

    • @saranyam2168
      @saranyam2168 2 месяца назад

      Yennaga ungalukku therium summa vanthitinga odane permanent job nu mudinjaa neengalum job vaanga vendiyathuthaane

    • @muradbasha7729
      @muradbasha7729 Месяц назад

      இதற்க்கு ஒரே தீர்வு ரகசிய தண்டனை ஆமாங்க நம்ம வரி பணத்தில் வாழும் பல அதிகாரி நாய்கள் மக்களுக்கு சேவை செய்வதைவிட வேற என்ன புடுங்கிர வேலை இருக்கு சைலன்டா பேட்டு தள்ள வேண்டியது தான் அப்ப தான் மற்ற அலட்சியமா வேலை செய்கின்ற நாய்களுககு புத்தியும் உயிர் பயமும் வரும்

  • @MR-nh9yt
    @MR-nh9yt 5 месяцев назад +4

    அரசை எதிர்த்து கேள்வி கேட்ட அண்ணனுக்கு ஒரு கஞ்சா கேஸ் பார்சல்...😮

  • @Someone_on_youtube_app
    @Someone_on_youtube_app 6 месяцев назад +102

    Government workers should be held accountable for their actions. Ippadiye pochuna eppa naadu munnerum

    • @JaiDinesha
      @JaiDinesha 6 месяцев назад

      ​@@Akm00708Vandhuchu.. ippo enna?

  • @gaudhamanramakrishnan8381
    @gaudhamanramakrishnan8381 2 месяца назад +1

    முற்றிலும் உண்மை.

  • @GaneshBluestack
    @GaneshBluestack 2 месяца назад +1

    இந்த மாதிரி பேசுனதுனால தான் BSNL இப்ப தாத்தா கிட்ட போக போகுது.. பேசாம இதையும் தாத்தாட்ட குடுத்திடலாம்...😂

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 6 месяцев назад +74

    That's the power of thiruttu thimukka 👍👍👍

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 6 месяцев назад +13

      😂😂 ithan DMK ithuthaan dmk😂😂

    • @arunganesan5998
      @arunganesan5998 6 месяцев назад +6

      TNEB Start Aanathula Irunthu Ipdithaa irukku Dolli😂

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 6 месяцев назад +2

      @@arunganesan5998 rendu dravidyas dhana irrundhanga tneb aarambichadhu lairendhu....??? Rendum same dhan tolliii 😊

    • @arunganesan5998
      @arunganesan5998 6 месяцев назад +6

      @@gayathrinaidu9735 Ohh BJP Ah Neenga 🤣🤣🤣

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 6 месяцев назад +3

      @@arunganesan5998 ohhh appo neenga anti-indian ah??? Okay tolliii😊

  • @vkvk1883
    @vkvk1883 5 месяцев назад +1

    Eb bill mattum india laiye 2nd highest after maharashtra. Nama kitta 3 electricity producing plants iruku. 1. Neyveli lignite thermal power plant. 2. Kalpakam nuclear power plant 3.kudankulam nuclear power plant. Ipdi ellame namma kitta irunthum electricity bill ivlo poduringa. Kmla evloda emathuvinga.

  • @surahrecitedbyrayyan7231
    @surahrecitedbyrayyan7231 6 месяцев назад +3

    படு மோசமான துறை மின்சார துறை.. எங்கும் ஊழல் எதிலும் ஊழல்..😂😂😂

  • @samuelpackia5946
    @samuelpackia5946 4 месяца назад +1

    மொதல்ல காடு இப்போ கரெண்ட் ஆ 😂😂😂 .. அவனுங்க என்னைக்கு யா ஒழுங்காக வேலை பாத்துருகானுங்க 🤦

  • @zavidbasha9784
    @zavidbasha9784 6 месяцев назад +5

    3phase enga varudhu enga area la single phase dha varudhu and adhu nala current bill over ah varudhu monthly ippo. This is one type of gaining unit

    • @creatorshoneycompany9201
      @creatorshoneycompany9201 6 месяцев назад +1

      Bro apo single phase la irundha current bill adhigama varuma? Yen kekurana,recent ah three phase connection ah mathunom, last month 300 rs dhan current bill vandhuchu, adhuku munnadi 1000 rs vandhutu irundhuchi

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion 6 месяцев назад +2

    இதனால் தான் Delhi மின்சார துறை தனியார் மயமாக்க பட்டது.. இப்பது நல்ல லாபத்தில் இயங்கு கிறது..
    இந்தியாவிலே Delhi மாநிலம் மட்டும் தான் கடனில்லாத மாநிலம்😀😀😀😀

  • @twilight0057
    @twilight0057 6 месяцев назад +3

    Naan kooda 🐿️ kaaranama irukum nu nenachan bro😂👍🏻

  • @sathikbe4412
    @sathikbe4412 6 месяцев назад +1

    Intha mathiri problem eallam ungalukku mattum than varuthu ....
    Vijay sir see the video :
    Vasthu sari illa veeta mathanum 😂😂😅😅😅

  • @roopeshb3492
    @roopeshb3492 6 месяцев назад +16

    Election time paathu annan Tamilnaadu Govt Attack pandraro irukadhu irukadhu...........😂😂❤❤

  • @viji.vijayan.9997
    @viji.vijayan.9997 6 месяцев назад +1

    Sir yanga vetlaum itha praplum than phonela 5 Nala call paniyum respans illa nerla poi 2 vati sonnaperagu vandhu fuse pottutu 2 per vandhurukom yathana kavaninga solranga kasu tharala na innoru vatti varamatomnu opena sollarnga itanikum Nan Chennai la than iruken innum out of city la irukkaravanga yaulau kastta padu vanga parunga ithayallam yarkitt poi solluradunu thariyala.😢😢😢

  • @samicart4105
    @samicart4105 6 месяцев назад +11

    echa pasanga govt laye salery nalla vangitu antha kambi thiruvi vidrathukum nama kita oru amount vangipanga😢

  • @kirubakaran321
    @kirubakaran321 6 месяцев назад +2

    We need to privatise TNEB. So that we can get proper service but we can’t expect freebies anymore..

  • @ParthibanNagarajan
    @ParthibanNagarajan 6 месяцев назад +59

    திராவிட மாடல் ன்னா என்னனு கேட்கிறவங்களுக்கு இது தான் பதில்

    • @wolfsr9259
      @wolfsr9259 5 месяцев назад +3

      அப்படி யா ஆரிய மாடலே

    • @triangle379
      @triangle379 5 месяцев назад +1

      government employees are paid well and given all facilities but damage the name and effort of the government. the union members support all kinds of misbehaviour by the workers

    • @KalyanSundar-kg6eb
      @KalyanSundar-kg6eb 5 месяцев назад

      Unga govan puriyuthu...government kovama than iruppanga...
      Rules follow pannatha makkal mela

    • @saikrish7014
      @saikrish7014 2 месяца назад

      apo neenga yaaru?

  • @Abudi123-kad
    @Abudi123-kad 3 месяца назад +1

    Weekly 3 times current cut aagudhu keta transformer ready panromnu solranga adhu epdi weekly 3 times transformer problem vandhutte irukuma

  • @karthilk6371
    @karthilk6371 6 месяцев назад +24

    திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் திமிறு எடுத்து ஆடுவது உண்மை தான் பல துறைகளிலும் இதே நிலை தான் கடுப்பாகுது.

    • @ajay316
      @ajay316 6 месяцев назад +7

      Last government too.
      It's the employees.

    • @manamakizhanmahizhan2603
      @manamakizhanmahizhan2603 6 месяцев назад +2

      Unakku government kundi kaluvama irukka mudiyathaa.. how it's government error if employee not done this work...it's EB board ..should be individual decipline to the job correctly ...don't say DMK not done and ADMK not done ..

    • @sweetmaths7890
      @sweetmaths7890 6 месяцев назад +4

      எல்லா ஆட்சியிலும் இவனுங்க இப்படித்தான் bro. BSNL இன்னும் மோசம்.

    • @karthilk6371
      @karthilk6371 6 месяцев назад

      @@manamakizhanmahizhan2603 அட கிறுக்குத் தாய்எலி In previous gvt if we complaint to the officers itself they will take action against respective employee. But in dmk period the hierarchy itself collapsed. In most sector the officers believe they were the CM. Bcz they got a clownary puppet which endorse whatever they say. For xample TNPSC completely ruined by DMK because of Few officers like sylender babu & irayanbu greediness. மூடிட்டு ஓடு மக்கள் கொதிநிலைல இருக்காங்க அடிவாங்கி கண்டமாகிடுவ.

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 6 месяцев назад +1

    தனியார் வசம் eb யை ஒப்படைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும் அரசு தொழில் செய்யக்கூடாது அரசு மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் வரி வசூல் செய்வது மட்டுமே அரசு வேலை

  • @smkmenterprises2177
    @smkmenterprises2177 6 месяцев назад +10

    Video to be shared with advocate vignesh muthukumar.

    • @ExposedYoutuber
      @ExposedYoutuber 6 месяцев назад +2

      Kilichuruvaaan avan😂😂😂😂 ORU pasangaluku adarva ORU video Kuda poda mudiala

  • @m.gokulnathan4102
    @m.gokulnathan4102 6 месяцев назад +1

    ‌‌ வாயிலில் ஒரு இரும்பு ஆனி வைத்து கழுத்தில் ஒரு வெல்லி சைன் அந்த ஆலனின் மேல் சைனை வைத்தால் மின்சாரம் வருகிறது. How much voltage check & tell me bro, how it's come the current. Pleasssssssse

  • @prabhuthedifferent3601
    @prabhuthedifferent3601 6 месяцев назад +14

    TNEB மட்டுமல்ல all departments are like this அதனாலதான் அரசியல் மாற்றமே இதற்கு தீர்வு NTK 🎉

  • @sivaramjig578
    @sivaramjig578 5 месяцев назад +2

    இதான் சார் டிராவிட் மாடல்😂😜

  • @mohamedhubaib786
    @mohamedhubaib786 6 месяцев назад +5

    *Eid Mubarak* ❤

  • @r.s.mageshkumar1755
    @r.s.mageshkumar1755 6 месяцев назад

    சிறந்த விழிப்புணர்வு பதிவு 💐 வாழ்த்துக்கள் 👍

  • @lailanazeer9132
    @lailanazeer9132 6 месяцев назад +4

    Online shopping apps vitutu epo intha mathri government service target panna arambichinga😂😂😂😂😂

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 6 месяцев назад

    எல்லா அரசு அலுவலகமும், இப்படி மெத்தனமாதாங்க செயல்படுறாங்க.ஒன்றும் சொல்ல முடியல.

  • @karthikeyanselvaraj5695
    @karthikeyanselvaraj5695 6 месяцев назад +3

    இதுதான்டா திராவிடம்...

  • @murugarajgovindarajan5214
    @murugarajgovindarajan5214 5 месяцев назад +1

    எல்லா இடங்களிலிலும் இப்படித்தான் உள்ளது.

  • @ppk7000
    @ppk7000 6 месяцев назад +3

    Write to CM Cell. Samething happened to me a few months back . I wrote to CM Cell. To my surprise they solved it within 3 days.

  • @Balajils-o1i
    @Balajils-o1i 6 месяцев назад +1

    Ethu argue panna neram illaya?
    Avaru tneb office watchmanaa irruparo?
    Watchman annnanuka tha technical term la theriyathu. Anga vella pakuravanga theriyala sonna appo varu recommendation la vanthu irruparo?

  • @sathanandhari
    @sathanandhari 3 месяца назад +7

    திராவிட மாடலில் போக்குவரத்து கழக பேருந்து, EB சர்வீஸ் அனைத்தும் தற்காலிக பராமரிப்பு மட்டுமே.

  • @vickyyer6405
    @vickyyer6405 Месяц назад

    Bro, kaattule vechi, kadaiyile vechi kadaisiyile govt mela .. super bro 👌

  • @saravananraavanan2020
    @saravananraavanan2020 6 месяцев назад +4

    EB தனியார் மயம் ஆகிக் கொண்டிருப்பதால் மிக விரைவில் உங்களது பிரச்சனை சரிசெய்யப்படும் கடந்த பத்தாண்டுகளாக EB ஆள் எடுக்கவில்லை தனியார் மயமாக்கப்பட்டகேஸ் கட்டணம் போன்று ஈபி கட்டணம் உயர வாய்ப்புள்ளது

    • @mohammedquthpudin133
      @mohammedquthpudin133 6 месяцев назад

      கூடிய விரைவில் தனியார்மயமாகும்,மின் ஊழியர்கள் பற்றாகுறை.
      இதெல்லாம் மக்கள் அறிவதில்லை.
      தனியார் 3 மடங்கு ஏத்துவாங்க அப்போ உடனடியாக சரி செய்யப்படும்.
      மின் ஊழியன்.

    • @sweetmaths7890
      @sweetmaths7890 6 месяцев назад +1

      கட்டணம் உயர்ந்தால் பரவாயில்லை சர்வீஸ் சரியாக இருக்க வேண்டும்.

    • @mohammedquthpudin133
      @mohammedquthpudin133 6 месяцев назад +1

      @@sweetmaths7890
      Example :The Deluxe bus will ply on the same road.
      Can't expect service even though we are paying much.

  • @MrPrevish
    @MrPrevish 5 месяцев назад

    Nallavela neengalachi peasuringalae idhupatthi. romba nanri.. Nala irupaya ne ❤

  • @dangersecuritygaming2.0
    @dangersecuritygaming2.0 5 месяцев назад +9

    விடியல் ஆட்சியில் இதுபோன்று நிகழ்வுகள் சாதாரணம் 😂

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 6 месяцев назад +1

    எல்லா மின்பெட்டிகளிலும் இப்படித்தான் தற்காலிகமான ஒட்டுவேலை செய்கிறார்கள்.
    முறையாக செய்வதில்லை.
    கேட்டால்…
    ஒன்றும் ஆகாது என்கிறார்கள்.

  • @veeramuthu316
    @veeramuthu316 6 месяцев назад +4

    மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவன் வரவேண்டும் நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @saravananataraj
    @saravananataraj 2 месяца назад +1

    இது BSNL மாதிரி Reliance க்கு விற்பனைக்கு. அதற்கு அப்புறம் இவர் நம்மிடம் argument செய்யமாட்டார்கள்😊

  • @jeevanandham2528
    @jeevanandham2528 5 месяцев назад +6

    மின்வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்காமல் இந்த பிரச்சினை தீராது.. TNEB முற்றிலும் ஊழல் மிகுந்த செயலற்ற ஒரு நிறுவனம்.. அதில் வேலை செய்யும் அதிகாரிகள் ஊழல் மூலம் சேர்த்துள்ள சொத்துக்கள் பல ஆயிரம் கோடி தேரும்..

  • @mkamaldivs
    @mkamaldivs 6 месяцев назад +1

    100 percent true, i our villages and other villages phase to phase voltage are only 300 to 350volts only and if the transformer Fault then every farmers have to put money of about Total 60000 For repairs no govt replacement , also 3000-5000 for tneb employees

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 6 месяцев назад +9

    வாக்களிப்போம் நாம் தமிழருக்கு!

    • @beaulah9097
      @beaulah9097 3 месяца назад

      ✅️✅️✅️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @beaulah9097
      @beaulah9097 3 месяца назад

      நிதர்சனம்.மாற்றம் வேண்டும் என்றால் நாம் தமிழருக்கு நம் வாக்கை செலுத்துவோம்.

  • @JayaKumar-yu4wq
    @JayaKumar-yu4wq 6 месяцев назад +7

    முக்கியமான பேப்பர்ஸ் (கமிஷன்)கொடுத்தா வேலை சீக்கிரம் முடியும்

  • @lrajraj79
    @lrajraj79 6 месяцев назад +1

    😂😂லாலி லாலோ..லாலி . லாலோ..

  • @Guna5055
    @Guna5055 6 месяцев назад +4

    ஸ்டாலின் தா வாராரு 😢😂

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 2 месяца назад

    எல்லா அரசுத்துறையும் இப்படித்தான்

  • @prabaks4474
    @prabaks4474 6 месяцев назад +5

    நாம் தமிழர்ருக்கு வாக்கு அளியுங்கள்

    • @mohamedyousuff.m9371
      @mohamedyousuff.m9371 6 месяцев назад

      stagela eri selfie kettathukey avn Mike la kettavarthaila thitturan avanlaam ukara vecha. namalam picha tha edukanu

  • @Kamarjose4051
    @Kamarjose4051 5 месяцев назад +2

    ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம்... ஞாபகம் வருகிறதா ✅✅✅❓❓❓✅✅✅

  • @gopal7675
    @gopal7675 6 месяцев назад

    Boss அவுங்க என்ன செய்வாங்க அது ஏதோ அணில் செஞ்ச வேலை 😂😂

  • @prabhasrikanth
    @prabhasrikanth 5 месяцев назад +1

    தனியார் மயம் தேவை இதே பிரச்சினை நாம் ஒருகாலத்தில் நாம் பிஎஸ்என்எலில் அனுபவித்திருக்கிறோம் அவர்கள் தான் முதலாளி என்பது போல

  • @kathirbarkavi5331
    @kathirbarkavi5331 6 месяцев назад +1

    தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க எல்லா பிரச்சனையும் சரி ஆகும் ஆகலேன்னா அந்த கட்சியை புறக்கணிச்சுக்கோங்க முதல்ல வாய்ப்பு கொடுங்க இந்த மாதிரி எந்த அரசு பிரச்சினையும் வராது எல்லாம் சரியா நடக்கும் நடக்கும்

  • @jarunmadheshsivanandam
    @jarunmadheshsivanandam 6 месяцев назад

    Soo true.. tneb worst uh panranga..
    Yen veetu pakathula transformer la problem nu soltu 3 whole days current cut panitanga..

  • @rskd29
    @rskd29 2 месяца назад

    TNEB - எப்பவுமே பிஸியா இருக்குற மாதிரியே காட்டிப்பானுங்க..... அப்புடி என்ன கழட்டி மாட்டுறானுங்கனு தெரில....

  • @NithyAnand-nx5xy
    @NithyAnand-nx5xy 2 месяца назад

    அந்நியனுக்கே அண்ணனா ஆயிடுவீங்க போல இருக்கே 👍

  • @aravinthramachandran6388
    @aravinthramachandran6388 6 месяцев назад +1

    Tneb ல வேலை செய்பவர்கள் சரியாக வேலை செய்யவில்லை. Technology ம் தெரிவதில்லை. எவனாவது புது connection apply செய்தால் அவனிடம் பணம் பறிப்பாணுங்க. இந்த பிரச்சனைய விடாதிங்க bro.

  • @samuthiramgovinthasamypand4140
    @samuthiramgovinthasamypand4140 5 месяцев назад

    சூப்பர் அதான் உண்மை 👍🏻👍🏻👍🏻

  • @mathivananav571
    @mathivananav571 2 месяца назад +1

    bro unge vedio lam super 👌🏻 continue

  • @MKanagu-fh9sg
    @MKanagu-fh9sg 6 месяцев назад +1

    tn govt. very worst department TNEB and 99,9,, % ruls TNEB தனக்கு சாதமாக வச்சு இருக்கும் துறை ஒன்னும் பண்ண முடியாது

  • @ramsmallkay
    @ramsmallkay 4 месяца назад

    Spot on .... thanks for bringing it to limr light ....kudid to you bro

  • @sinipriya942
    @sinipriya942 6 месяцев назад +1

    😢எல்லா ஊர்லயும் தான்

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 28 дней назад

    அரசு ஊழியர்கள் சிலர். ஏனோ மக்கள் பிழைத்து போக்கட்டும் வேலை செய்ராங்க உயர்மட்டம் கண்டு கொள்ளுவததில்லை அரசாங்கம் அவர்களின் முதல் வேலை மெத்தனம்

  • @devarajk2581
    @devarajk2581 3 месяца назад

    Aanal purambokku pasanga, bill katalana immediate ah fuse pudingitu poyiduvaanunga. Indha latchanathula ipovera unit price ah yethitanunga 😢😢

  • @YeahItsJv
    @YeahItsJv 6 месяцев назад +1

    😊😊😊 They provide Service documents while u get the connection. With proof u can make a lawsuit in consumer court which will surely get u proper connection with compensation also.

  • @shriramkannan05
    @shriramkannan05 6 месяцев назад +1

    எங்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை நெனச்சேன்😂 அப்பாடா

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 4 месяца назад

    நாங்கள் இலங்கை என்பதில் பெருமை கொள்வோம்
    الحمدلله

  • @Ranjithkumar-vk1du
    @Ranjithkumar-vk1du 5 месяцев назад +1

    Ellam namma vidyal arasin sirappu pa ..😂😂😂