அகத்தியரின் வாழ்க்கை வரலாறும் ஜீவசமாதியும் Agathiyar Siddhar History
HTML-код
- Опубликовано: 1 фев 2025
- Business Email: mytravelpokkisham@gmail.com
Thanks for your support
மோட்சமது பெறுவதற்குச் சூட்சஞ் சொன்னேன்,
மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளி போடு;காசியினிற்
புண்ணியத்தைக் கருதி கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே:பாழ்போகாதே-பலவித
சாஸ்திரமும் பாருபாரு
ஏச்சலில்லாதவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
என் மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே!
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே
அழகான பேச்சு, அருமையாக விளக்கம்.நீவிர் நலமுடன் வாழ்க.நும் பணி சிறக்கட்டும்.
@@Suriakumarms மிக்க மிக்க நன்றி ஐயா
Super
Very nice explanation thank you so much .
Thank you so much
Om agatthiyanamah om guruvayanamah pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌❤️
Super angreji Marathi Om Sai Nirahua home
Today let us see Life History of Agaththiyar Siddhar. He is a devotee of Lord Shiva. Around 1000 years ago he had so much of knowledge of Ayuvedha medicines. He did tapasya in water for the destruction of Rakshas Tharagan. He syayed in Podhigai malai and worshipped Lord Murugan. He met Lord Rama and preached him all the Manthras. In Thiuvanandhapuram his Samadhi is there. So let us worship him and pray when we come across his Samadhi.
Thank you mami
மிக அருமை மாதா
பஞ்ச மகா முனிவர்கள் பற்றி
அம்மா... இந்த வரலாற்று புக்சை எந்த கடையில் இருந்து வாங்கி வாசிக்கிறீங்க
அகத்தியர் ஆரிய வம்சத்தில் பிறந்தார் அத நீ பார்த்த
சித்தர்களுக்கு ஜாதிகளை இல்லை ஐயா வ சிஸ்டர் ஆரியர் என்பதற்காக அப்படி சொல்கிறார்கள்.... அவர்கள் ஒவ்வொரு காலங்களிலும் வேறு வேறு இடங்களில் இருக்கிறார்கள் அதை பொருத்தவரின் ஜாதி வேறுபடுகிறது.. வேதத்தில் அகத்தியர் உள்ளதால் அவர் ஆரியர் தமிழ் தந்தை யார் அவர் தமிழர்...
🙏
சுயம்பு மூர்த்தியாக வந்தவருக்கு ஏது தாயே குளம் கோத்திரம் எல்லாம்... Startinge alandhu vidra... Edho therinjakalam nu vandha ...😂😂😂Ada poma...😮😮
தமிழ்ச்சூழலில் வெளிவந்த ஒரே இதழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீ 1ர்வு
இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும்
ஆனால் இப்போது மீண்டும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் த்திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது ñ
இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் எழுத்தும் குறை ஒன்றும் இல்லை மக்களை
ஆவரிசை
பஞ்ச மகா முனிவர்கள் பற்றி