Это видео недоступно.
Сожалеем об этом.

யார் 420 & Real Meaning of IPC Section 420 in Tamil ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 мар 2023
  • in this Video 👆 You May Real Meaning of Indian Penal Code Section 420 in Tamil
    #advocatevigneshmuthukumar #bettercitizenbetternation #tamilnadu #legalinformation #legalawareness #explorepage #tamilcinema #law #tamilnews #tnpolitics #tamil #shorts #youtube

Комментарии • 164

  • @yuvan155
    @yuvan155 Год назад +21

    Ivlo nall theriyama irunthuchi thanks 👍

  • @selvisara7464
    @selvisara7464 Год назад +26

    Ur information really helpful.

    • @SuryaSuRyA-nf9jh
      @SuryaSuRyA-nf9jh Год назад

      Bro yanoda sliper missing bro ena panala soluka ena ipc soluka

  • @introvert317
    @introvert317 Год назад +17

    Better Citizen Better Nation ❤

  • @antonylawrence5339
    @antonylawrence5339 Год назад +3

    இன்று ஒரு தகவல் ❤

  • @muralidharan9566
    @muralidharan9566 Год назад +2

    இந்த மாதிரி என்கூட நிறைய பேர் ஏமாற்றம் அடைஞ்சு இருக்காங்க இத பத்தி ஒரு வீடியோ போடுங்க Sir

  • @vinod246
    @vinod246 Год назад +3

    RUclips laye wrth anaaaa oru youtubers na ungalaaa sollalam.....❤❤❤❤ Better citizen better nation.....

  • @sundar9358
    @sundar9358 Год назад +2

    Bro TQ
    Thalai vaa you are great 🎉🎉

  • @priyabalakrishnan2977
    @priyabalakrishnan2977 Год назад

    Super sir good 👍 job .ur information ℹ️ really helpful sir tqq

  • @gunaseelan5323
    @gunaseelan5323 Год назад +2

    Namakku 420 na Nammala pathi pottu kudukuravan la 😂😂😂😂😂😂😂

  • @TamilSelvan-ce2fh
    @TamilSelvan-ce2fh Год назад +3

    👏👏👏 good information

  • @Ammu_vennila
    @Ammu_vennila Год назад

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏
    எனது பணிவான வேண்டுகோள்... தற்பொழுது தமிழகத்தில் அதிகமாக பள்ளி கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகள் என்று அதிக செய்திகள் வருகின்றன...
    இதில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உங்களைப் போன்ற சிறந்த வழக்கறிஞர்களால் ஏதேனும் மிகப்பெரிய தண்டனைகள் பெற்றுத் தர முடியாதா... 🙏🙏🙏
    தயவுசெய்து இந்த பள்ளி கல்லூரிகளில் பாலியல் எண்ணங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் ( ஆசிரியர்கள் என்று சொல்வதற்கே கேவலமாக உள்ளது ) மீது தானாகவே முன்வந்து வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுங்கள் அண்ணா......💯💯💯
    இந்த மாதிரியான ஆட்களுக்கு மிகப்பெரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக மட்டுமே நான் law படிக்க உள்ளேன்....👿👿👿

  • @jovnisarp3710
    @jovnisarp3710 Год назад

    I am a law student... Your videos are very usefull..... Thank u bro

    • @jovnisarp3710
      @jovnisarp3710 Год назад

      @NewsBug Entertainment oh.... That's great 👍👍👍 bro

  • @subashsubash5565
    @subashsubash5565 Год назад +3

    thank you bro

  • @gokulgokul2682
    @gokulgokul2682 Год назад

    ஒரு அரசு அதிகாரி ஒரு தனிநபரின் நிலத்தில் அவருடைய அதிகாரம் இல்லாமல் அவருடைய இடத்தை மோசடி செய்து கொண்டு வருகிறார் இதற்கு தண்டனை... அரசு அதிகாரிகளை ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள் பணியில் இருப்பவர் ஒருவர்.

  • @naseenasi7145
    @naseenasi7145 Год назад +1

    thank u sir

  • @balaselvant4958
    @balaselvant4958 Год назад

    Information supper sir

  • @kavitamilvlogger8677
    @kavitamilvlogger8677 Год назад

    thanking you bro it was very nice 👍

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham Год назад

    Super nanba

  • @dhanammoorthy-zj1em
    @dhanammoorthy-zj1em Год назад

    நல்ல தகவல்

  • @shivukumar8429
    @shivukumar8429 Год назад

    வாழ்த்துக்கள் சூப்பர் 🌹

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 Год назад

    சூப்பர்

  • @kbg6240
    @kbg6240 Год назад +1

    Great info❤

  • @RajuRaju-yl7oo
    @RajuRaju-yl7oo Год назад

    Super tq

  • @saleemislamsaleemislam2041
    @saleemislamsaleemislam2041 Год назад

    Naan, miga periya prachanayil irukkuren

  • @gokulran6793
    @gokulran6793 Год назад +1

    Bro rent al issue pathi podunga bro

  • @shreeannaitv
    @shreeannaitv Год назад

    ,
    All United 1 man accused 420
    அனைத்து யூனிட்லையும் ஒரு 420 குற்றவாளிகள் கன்டிப்பா உள்ளனர் , கௌரவத்துக்கு அப்படிபட்டவர்களை காப்பாத்தும் தலைமை மிகவும் கேவளமானது ..!

  • @suyraramdass9150
    @suyraramdass9150 Год назад +3

    Shop rental agreement pathi solluka bro

  • @wowmeaning
    @wowmeaning Год назад

    வட இந்தியர் வருகை குறித்து தமிழகம் கவலை கொண்டிருக்கும் வேளையில் குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் தராத முதலாளிகளுக்கான தண்டனை குறித்து ஒரு வீடியோ வெளியிடுங்கள்.
    நிறைய தொழிலாளிகள் பயனடைவார்கள்

  • @thirumoorthi5367
    @thirumoorthi5367 Год назад

    சட்டங்கள் என்பது மீறுவதற்காகவே உருவாக்கப்பட்டது.
    ( Law made as broken )
    சட்டத்தை யாரும் மீறவில்லையென்றால்
    காவல்துறைக்கும்.,
    நீதித்துறைக்கும்., வேலையில்லை.
    (சட்டத்தை மீறுங்கள் என்று நான் சொல்லவில்லை)
    சூழ்நிலைகள் மீறச்செய்கிறது.

  • @ManiKandan-qd2gy
    @ManiKandan-qd2gy Год назад

    Super அண்ணா

  • @jeda3073
    @jeda3073 Год назад +1

    Rightuuuu 😅😅

  • @thiyagarajancoimbatore7425
    @thiyagarajancoimbatore7425 Год назад +5

    Inga enoda frd... 420 😢

  • @hariharanraji9009
    @hariharanraji9009 Год назад

    👌🏻

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Год назад

    ❤❤❤❤❤

  • @manikandan-we1uf
    @manikandan-we1uf Год назад

    Good anna

  • @shanmuganchinnapppagounder7836
    @shanmuganchinnapppagounder7836 9 месяцев назад

    Supper

  • @maahimmcreations
    @maahimmcreations Год назад +2

    Ennoda 12th exam number 420😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @suyraramdass9150
    @suyraramdass9150 Год назад

    Super

  • @Rockykingxd1234
    @Rockykingxd1234 Год назад +1

    Hai bro

  • @govindaraja5381
    @govindaraja5381 Год назад

    🙏

  • @JOHN_M744
    @JOHN_M744 Год назад +1

    👍👍👍

  • @freeeditstamil
    @freeeditstamil Год назад

    Super
    Then Most of the politicians should be called as 420s in our country 🤣

  • @abrahamshadhu3751
    @abrahamshadhu3751 Год назад

    Nice

  • @murugan.s2000
    @murugan.s2000 Год назад +3

    Next meet up enga bro

  • @Rockykingxd1234
    @Rockykingxd1234 Год назад +1

    You and I am friend

  • @balaselvant4958
    @balaselvant4958 Год назад

    Keep it up

  • @ramajayamgovindaraj5792
    @ramajayamgovindaraj5792 Год назад

    Hai bro forest act pathi konjam pesunga bro.. ..

  • @MR.CRICKBALL
    @MR.CRICKBALL Год назад

    Bro ungala pathu ennakum lawyer agga nunu assaiyaa eruku I'm 14years old❤️❤️

  • @Bking_Motivation_
    @Bking_Motivation_ Год назад

    👍🤝👍

  • @funfact6312
    @funfact6312 Год назад +1

    420 beeda is very good 😊😊

  • @mr_re_imman7999
    @mr_re_imman7999 Год назад

    Bro yappadi Consumer court la case file pandrathuu oru video podunga bro🙏

  • @mangalasakthimangalam6217
    @mangalasakthimangalam6217 Год назад +1

    Anna life sentence kku 14 years mela punishment erukku but
    Ethukanga antha 14 year apdinnu sollunga anna
    (Yen anna specific aa 14 year reason)

  • @foxsquadchallengers347
    @foxsquadchallengers347 Год назад

    Ipc section 100 pathi sollunga bro

  • @saleemislamsaleemislam2041
    @saleemislamsaleemislam2041 Год назад +1

    Sir, vanakkam ungalai eppadi contact pannuvadhu

  • @ganaarul6400
    @ganaarul6400 Год назад

    Ok

  • @vigneshc3105
    @vigneshc3105 Год назад

    Better citizen better nation 💐💐👌👌🫡🫡

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Год назад

    R. Rasa Brother

  • @akashkarnan
    @akashkarnan Год назад

    Network marketing frnd kasu poiduchu epadi legal handle pandrathu

  • @gopiking0034
    @gopiking0034 Год назад

    Anna entha credit card, loan problem ku oru video podunga anna pls. Awareness illana poliyana advacate ku amount kuduthu nariya per yemanthu erukanga ethukana correct solution kedaikala, corona vala job poiduche. But bank la intrest lam potu manisha sagadikaranga. Athai use pannai poliyana advacte. Cheating advacate saravanan oruthan you tube la video potu amount pay pannanuthum call kuda edukama. Advacte nu yematharanga, chamber la kuda avanga name illana

  • @muralidharan9566
    @muralidharan9566 Год назад

    என்னை ஒரு புரோக்கர் கமிசன்க்காக ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.. அந்த கல்லூரியில் fees கட்டமுடியாமல் 2nd year லயே நின்று விட்டேன். இப்பொழுது original certificate கேட்டா 1 lakh கேக்குறாங்க இல்லனா தர முடியாது னு சொல்றாங்க.... என்ன பண்றது sir இதுக்கு rules எதாச்சு இருக்கா??? Please suggest what I do sir by middle class

  • @sureshd2828
    @sureshd2828 Год назад

    90s kids school students in subjects :
    Tamil: tirudan
    Kannada: Kalla
    Hindi: chor
    Mathematics:420 🎉
    😅just fun

  • @moviesi360
    @moviesi360 Год назад

    Anna school and college students staff paththi law solluga ❤❤❤

  • @Oyee_Oggy-
    @Oyee_Oggy- Год назад

    420 is an emotion 😂in friendship

  • @riyaskhan2404
    @riyaskhan2404 Год назад

    சிறந்த குடிமகன் சிறந்த நாடு

  • @kalafoodvlogs.
    @kalafoodvlogs. Год назад

    அண்ணா திருமணம் மையம்
    பணம் ஏமாற்றம்😣
    இடம்:திருமணம் மையம் சென்னை பேரூர்

  • @akshayanalan.n5187
    @akshayanalan.n5187 Год назад

    Keep doing all the good videos like this and please let me know how to contact you regarding legal advice for personal Issues

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 Год назад

    ஒருவருடைய நிலத்தை அபகரிக்க அவர்களை மிரட்டும் நபர்களுக்கு என்ன தண்டணை கிடைக்கும் அவர்களுக்கு என்ன தண்டணை எப்படி அதனை கிடைக்க வழி ஒருவருடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் மக்களுக்கான தண்டணை தங்களுடைய தொடர்பான தொலைபேசி நம்பர்

  • @Sowmi-tn2zt
    @Sowmi-tn2zt Год назад

    Bro enta oruthar business ku amount vangitu andha amount avaroda vera business ku use pannitaru. na station la complaint panne inspector avata cheque koduka solli sonnaru ana avaru lawyer kuda vandhu thara mudiyathu sollitu poitaru. Indha issue ku enna panradhu theriyala. oru suggestion kodunga bro.

  • @p.mravichandran526
    @p.mravichandran526 Год назад

    Appo arasiyelvathi evlo property cheating pandranugae avanugala arrest panna mudiyaliyae pa

  • @Swamy202
    @Swamy202 Год назад

    அப்படி என்றால் இப்போது BJP 420
    உதாரணமாக 2013 வண்டலூர் பொது கூட்டத்தில் மாதந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மாதந்தோறும் சம்பளம் உயருமா என்று பிரச்சாரம் செய்தார் ஆனால் இப்போது தினந்தோறும் காலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

  • @vigneshravi99
    @vigneshravi99 Год назад

    Hi sir எங்க தாத்தா காடு எங்களுக்கு தெரியாது வேற இடத்துல இருக்கு ..ஆனா எங்க Serve numberl அந்த காடு காட்டுது ..காடு ரெம்ப வருடமா அவங்க தான் ஓ.டிட்டு இருந்தாங்க ...இப்போ அந்த காடு அந்த ஆளு கிரயம் பண்ணிடாரு Serve number chnge paannii third party sale panndra மாதிரி பண்ணி மறுபடியும் இவர் name ku கிரயம் பண்ணிட்டாரு ..
    இந்த காடு மாறுபடியும் நாங்க வாங்க முடியுமா சார்...

  • @abdulrahmaneditz2914
    @abdulrahmaneditz2914 Год назад

    Bro 307 explain pannuga

  • @funbrotbreak
    @funbrotbreak Год назад

    Bro government work pantra officers poramboku nelatha use pantranga. Enna action eduka mudiyum

  • @sarburashabu13
    @sarburashabu13 Год назад

    அண்ணா வாடகை வீட்ல குடி இருந்தா அந்ந வீட்ல நடக்குர பாதிப்புகள் அதாவது தண்ணி பைப் ஒடஞ்சு போரது தண்ணி மோட்டர் பழுது ஆகுரது இதெல்லாம் வீட்ல வாடகைக்கு குடி இருக்குரவங்கதா சரி செய்யனும்னு எதாச்சு சட்டம் இருக்கா...வீட்டு முதலாளி இதெல்லாம் நீங்கதா செலவு சரி செய்யனும்னு சொல்ராங்க ...அப்ரம் எதுக்கு வாடகை கொடுக்குரோம்....இதுக்கு சட்டம் இருக்கானு மட்டு சொல்லுங்க

  • @karthistonner4619
    @karthistonner4619 Год назад

    Sir oru doubt oru person sign poda varasollitu antha person remand pannitanga... Avaru mela before 2 years case ethuvum illa.. But avanga previous case lan pending eruku nu sollitu Gundas la potutanga... Ethuku namba enna action edukarathu nu konjam soldringala... Anna Unga Num kadacha roumba usefulla erukum naraya question eruku

  • @lifeistolive7012
    @lifeistolive7012 Год назад +1

    Gas cylinder delivery pandravagga extra 30 rupees ella vitlayu vagragale apdi vagalama

  • @waitingstarprasanth1435
    @waitingstarprasanth1435 Год назад

    Anna actor and director nambirajan movie etukka porom solli ennitam amount vankitaru ipa movie etukkala amount ketta tharamatararu

  • @0.5-9.3
    @0.5-9.3 Год назад

    இதுபோல் 420 ஆல் நான் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்..reply pannunga brother..solution கேக்கனும்

  • @lingesvaranr2090
    @lingesvaranr2090 Год назад

    Anna construction work la official ah agreement podama normal agreement la sign vagi erukom bro and avaga residential ku yegga money potu construction work ah mudichitom bro but andha balance amount thara ma problem pandraga na adhuku yedhadhu panna mudium ma na

  • @tgrasigan168
    @tgrasigan168 Год назад

    Bro ennaku oru help pannunga 🥺🥺
    Instagram la nari video la advertisement patha 6000 to 10000 earn pannala nu solli public ah eamathuranga nu na nanikura idhu patthi konjam awareness video podunga bro
    Neenga video podunga bro

  • @iynarbabu3403
    @iynarbabu3403 Год назад

    What about loan repayment &in case I can't repayment any sections

  • @Zaheer_rossi
    @Zaheer_rossi Год назад

    Anna unga kita pesanum

  • @bkbgaming3163
    @bkbgaming3163 Год назад

    Bro roadla oru boy girl natathu popothu police theitunagana enna pannu

  • @manigandan3712
    @manigandan3712 Год назад

    Anna enkitta oruthen amount emathitan.
    Video profe vachi ethouthu seiya mudiyuma

  • @SshSui-is3un
    @SshSui-is3un Год назад

    Heloo ya grandfather armyman sir service mudichi 32 years aguthu. Sir avarudaiya id proof vechi higher officer vera oru person ku army la jion pani irukaga then id proof ya grandpa udaithu but other details totally fake but ya grandpa son pola jion pani vechi irukaga. Adhar card also fake ready pani irukaga sir avagala army jion panitu 2 years aguthu but ipo ya grandpa ku higher office la iruthu letter vathuthu ipo enna sir pandra officer mela cause tharanum illa army jion pana person mela cause tharanum sir. Ya grandpa proof army id proof misuse pani other person jion pani iruka. Please ethuku reply panuga sir

  • @Amalnivash
    @Amalnivash Год назад +1

    RJ Balaji 420🤣🤣🤣🤣

  • @Bashkaraj
    @Bashkaraj Год назад

    அப்போ அரசியல் அமைப்புக்கள் மேல் தான் இச்சட்டம் அதிகமாக பாய வேண்டும்

  • @user-lu1dn7dp9l
    @user-lu1dn7dp9l Год назад

    உங்க கூட இருக்கிறது லாயர் தானே அவருக்கு படிப்பு சரியா வராது😅😅😅😅

  • @girivasan4311
    @girivasan4311 Год назад

    Sir
    I got scammed.
    Can you please help me what to do

  • @publicid89
    @publicid89 Год назад +1

    How do you file a complaint against income tax black money? Will our name be revealed?

  • @MahaLakshmi-gf2km
    @MahaLakshmi-gf2km Год назад

    sir neenga thappu panna punishment kudathal, but kutravali bail vanngiranga

  • @giridharanrajendran4988
    @giridharanrajendran4988 Год назад

    Sir, Is there is any case we can file for cheating money on us??

  • @koushikraajradhakrishnan6699
    @koushikraajradhakrishnan6699 Год назад +1

    விக்னேஷ் முத்துக்குமார் கைது.......... 😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @johnnydepp7755
    @johnnydepp7755 Год назад

    Fraudulent property transfer civil la varadha bro

  • @gopinath3124
    @gopinath3124 Год назад +2

    Mk stalin முதல் கைது பண்ணுங்க

  • @felizology
    @felizology Год назад

    Civil case yellam 1 to 15 years varaiko elukoo bro ... Guarantee ila...

  • @gopiking0034
    @gopiking0034 Год назад

    Anna advacate nu solli amount nariya per yemathitu erukangaa ethuku nenga than help pannanum

  • @saravanaakash9713
    @saravanaakash9713 Год назад

    Anna i want help pls help me i have case this issue na onume panala i panicked

  • @KapilDev-pm7yv
    @KapilDev-pm7yv Год назад

    ஐயா 110 வழக்கு பற்றி சொல்ல முடியுமா

  • @sweetynatasha6170
    @sweetynatasha6170 Год назад

    pls reply pannunga sir