போராளிகளை திகைப்புக்குள்ளாக்கிய தலைவர் பிரபாகரனின் கட்டளை | unmayin tharisanam | Niraj David

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 298

  • @user-xr8wq9rc6u
    @user-xr8wq9rc6u Год назад +98

    திரு நீரஜ் டேவிட் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் தயவுசெய்து எங்களின் உயிரிலும் மேலான, மேதகு தேசியத் தலைவர் அவர்களின் பெயரை மிகவும் கவுரவிக்கும் வகையில் மேதகு, தேசிய தலைவர் என்றோ, அல்லது தமிழினத் தேசிய தலைவர் என்றோ, அழைப்பதுவே மிகவும் பொருத்தமாகும். நீங்கள் எமது தேசியத் தலைவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு செல்வதால் எமது அடுத்த சந்ததியினரும் உங்களைப் போன்று அவர்களும் தேசியத் தலைவர் அவர்களின் பெயரைமட்டுமே உச்சரிப்பார்கள் ஆகவே தயவுசெய்து இனிவரும் காலங்களில் இதை கவனத்தில் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் . நன்றி கூறுகிறேன் வணக்கம்.

  • @User-ld1so
    @User-ld1so Год назад +102

    மக்களுக்குத் தேவை உங்களை போன்ற உண்மையானவர்கள்தான் தலைவரை பற்றியும் போராளிகளைப்பற்றியும் உண்மைக்கதைகளையும் அவர்களின் வீரம், அறிவு, ஆளுமை என்பவற்றை கூறுவதற்கு தகுதியுடையவர்.

  • @ramananyogarasa
    @ramananyogarasa Год назад +154

    உலகத்தில் இப்படியொரு தலைவன் எந்தவொரு இனத்திற்கும் கிடைத்ததில்லை கிடைக்கப்போவதுமில்லை🐅🔥💪🏾🙏🏾

    • @muhammathrisath7602
      @muhammathrisath7602 Год назад +3

      அப்ப ஏன்டா உங்கள் இயக்கம்(பயங்கரவாதிகள்) அழிந்த😂

    • @mohamadilham1503
      @mohamadilham1503 Год назад

      ​@@muhammathrisath7602நீ மூடிட்டு இரு

    • @mohamadilham1503
      @mohamadilham1503 Год назад +7

      ​@@muhammathrisath7602யாரு பயங்கர வாதிகள்,சிங்களவனா😡

    • @mohamadilham1503
      @mohamadilham1503 Год назад +5

      ​@@muhammathrisath7602மதமாக பார்க்காமல் இனமாக பாருங்க,சிங்களவன் நம்மள சிறு பான்மை இனமா தான் பார்கிறான்,நம்ம தான் அதயும் பிரிச்சி பார்க்கிறோம்

    • @muhammathrisath7602
      @muhammathrisath7602 Год назад

      @@mohamadilham1503 தம்பி இதே தமிழன்தான் காத்தான்குடியிலும்,ஏறாவூரிலும் முஸ்லிம்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான் தமிழ் புலி பயங்கரவாதிகள் அன்று எமது இலங்கை ராணுவமே ஆருதலாக இருந்தார்கள் உனக்கு விடயம் தெரியாவிட்டால் கேள்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Год назад +22

    உங்கள் குரலில் தலைவரின் தீக்கதரிசனம் ✅💯🤗 அந்த அண்ணையைப் போலவே எனது மனமும் எல்லையற்ற ஆனந்தம் 😀 புழகாங்கிதம் கொள்கிறது உடம்பு 🙏✏️🙇‍♂️🤗🤗🤗🫡😍🤗

  • @rescueship1450
    @rescueship1450 Год назад +32

    புலிகளின் சரித்திரங்களை நீங்கள் சொல்லும் போது கேட்டுக் கொண்டே இருக்கலாம் கேட்ட எனக்கே பயங்கர ஆவேசமாக இருந்தது நிஜ சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்க்கு எப்படி இருந்திருக்கும்😮

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 Год назад +32

    பிரபாகரன் அவர்கள் என்றும் எங்கள் விருப்பத்திற்குரியவர் . உங்கள் குரலில் ஒவ்வொரு புதிய விசயமும் கேட்பதற்கு வியப்பாக உள்ளது.

  • @sivasami8428
    @sivasami8428 Год назад +27

    எல்லோரும் கண் முன் பார்த்த சூரியன் எங்கள் அண்ணன் பிரபாகரன்

  • @keethangilit3003
    @keethangilit3003 Год назад +64

    அதுதான் ஒரு பாடல் இருக்கிறது முருகனுக்கு நிகர் ஆனவன் எங்கள் பிரபாகரன 2009 யுத்த முடிவை 2008 மாவிரார் நாள் உரையிலே கூறிவிட்டார் மக்களிடம் பேசும் போது தலைவர் உங்கள் எல்லாரையும் துப்பாக்கி ஏந்த சொல்லவில்லை உங்களால் தாய் மண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ செய்யுங்க
    வியாட்டினம் யுத்தத்தில் எல்லோரும் துப்பாக்கி ஏந்தியதால் யுத்த முடிந்த பின் நாட்டை ஆள ஆள் இல்லை பஞ்சம் ஏற்பட்டது அது மாதிரி இல்லாமல் நீங்க படிக்கிறவர்கள் நன்றக படியுங்க வெளி நாடு செல்கிறவர்கள் செல்லுங்க
    யாரும் தாய் மண்ணை மறக்க வேண்டாம் என்பார் அதால் தான் இந்தளவு அழிவுக்கு பின்பும் அறிவார்ந்த சமுதாயமாக
    ஈழமக்கள் இன்று உலகநாடுகள் எல்லாவற்றிலும் வலம் வருகின்றனர் இப்போ சொல்லுங்க எங்க தலைவன் இறைவனுக்கு நிகர் ஆனவன் என்ற பாடல் சரியாக பொருந்தைகிறதா ?

    • @poobalasingamsajeepan8936
      @poobalasingamsajeepan8936 Год назад +5

      உண்மை

    • @2010ruban
      @2010ruban Год назад

      தாவறான பதிவு

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 Год назад

      ​@@2010rubanஅப்ப தவறில்லாமல் நீங்க சொல்லலாமே?😢

    • @2010ruban
      @2010ruban Год назад

      @@kumarakulasingamragavan7327
      கோப்பாய்யில் வைத்து தாக்கபட்டது
      பல நண்பர்கள் சரியான பதிவை தந்துள்ளார்கள் வாசிக்கவும்

    • @sonypushpa6250
      @sonypushpa6250 11 месяцев назад

      😢

  • @vetrimswmba
    @vetrimswmba Год назад +14

    தமிழ் இன தலைவர் அவர்கள் பற்றிய தகவ‌ல்கள் அவரே சிறந்த ஆற்றல் மிக்க தலைவர் என்று உலகம் அறிய உங்களின் காணொளி அருமையான வரலாற்று பதிவு . நன்றி அய்யா.

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      சரிபா ( இவ்வளவு talent ullavar yeeen failure aaanar??????

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Solllata ( வீண் pidivadam saidu வீணா destroyed Aaanar

  • @antodhonimalaiyappan9712
    @antodhonimalaiyappan9712 Год назад +31

    என்னுடைய அண்ணன் என்றுமே போராளி தான் வேலு பிள்ளை பிரபாகரன் நம் தமிழ் இனம் ஒரு நாள் ஒன்று சேர்வோம் 👍👍👍

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 Год назад +167

    எங்கள் தலைவர் தலைவர் மாத்திரம் இல்லை அவர்தான் எங்கள் கடவுள் கடவுள் கடவுள்!!!!!!

    • @MINijamutheen
      @MINijamutheen Год назад +1

      Prapkaran Nala manetyan kadavl eala sapudu sanei Potha kadavl eala

    • @MINijamutheen
      @MINijamutheen Год назад +1

      Manetyan kadavl eanral ean mandayila masru eala

    • @bindhuRavi246
      @bindhuRavi246 Год назад +1

      ​@@MINijamutheenenna da pundai thanama kathaikira

    • @pathmanathanveluu4865
      @pathmanathanveluu4865 Год назад +3

      L

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад +1

      திருகோணமலை .vanaja .என்

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Год назад +54

    கொஞ்சம் இரக்கம்
    கொஞ்சம் துரோகம்
    கொஞ்சம் நம்பிக்கை
    கொஞ்சம் பொறுமை
    இவைகளால் தமிழ் இனம் தலைவர் பிரபாகரன் அவர்களை இழந்தது..

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +1

      Plus எல்லோரும் கிட்ட enemy ஆகிய du

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      வெறு‌ம் சண்டை iil மட்டும் win செயலாம் என்று wrong decided saidu விட்டது

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +1

      கால சூழ்நிலை யோசிகkamal behave saidadu ( international situations எப்படி ulladu என்பதை understand saiyyamal போனது????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +2

      Eg big force ussr vs உக்ரைன் ( ரஷ்ய மிலிட்டரி biggest தான் உக்ரைன் ( but why can't win 1 yr

    • @N.JayabalanN.Jayabalan-df1hx
      @N.JayabalanN.Jayabalan-df1hx 9 месяцев назад

      இந்திய அமைதிப் படையால் தான் தலைவர் மேதகு பிரபாகரனுக்கு பின்னடைவுகள் அதுமட்டுமா வடநாட்டுஇந்தியபடை நம்தமிழ்ஈழபெண்களை கற்பழித்தது அதனால்தான் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த நாசக்கார அமைதிப்படை தமிழகம் வந்த போது அவர்களை வரவேற்க செல்லவில்லை கலைஞ்சர்நாமம் வாழ்க.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +96

    விடுதலைப்புலிகள் பற்றிய வரலாறை சரியாக சொல்லும் அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Год назад +38

    எங்கள் தலைவர் காலத்தில் நாங்கள் வாழ்ந்ததையும் அவர் காலத்தில் நானும் போராளியாக வந்ததையும் என் அண்ணன் வீர சாவு அடைத்தையும் நினைக்கும் போது பெருமை கொள்கின்றேன்.

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Год назад +23

    நம் இனக்காவலன் மட்டுமல்ல கடவுளும் கூட அவரே...🔥🔥

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 Год назад +16

    தலைவர் தமிழருக்கு கிடைத்த வரம்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Год назад +11

    உண்மை ஐயா ❤️🤗🫡 🙇‍♂️ அவரின் மனதை ஆட்கொண்ட சக்தி 🌸🌺🙏. அருமை ஐயா அருமை நன்று 🙇‍♂️🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 என்றென்றும் ❤️🤗🤗🤗🤗🤗

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 Год назад +52

    ஒரு. தலைவன் எப்படி. இருக்கவேண்டும். ஓர் உதாரணம். மேதகு

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      இப்படியா???? Irukannum ?????? இப்படியா party + members எல்லாம் அனாதை விடுவதற்கு உங்க கூட 40 yrs living?????? என்ன saidu Irukannum ( வீரம் time வீரம் ( விவேகம் time விவேகம் ( adjust time adjust to சுற்றமும் situations ( oru தலைவன் இப்படிதான் irukannum ( வெறும் வீரம் வைத்துக்கொண்டு u can't win ( will loose sooon

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      சரி விடுங்க ( ippo poraligal நிலமை enna teriuuma???.? அய்யோ பாவம் no food illa ( leg hand illa ( ippo அவர்களி who will take care ??????

  • @MyBrother-Nishanthan
    @MyBrother-Nishanthan Год назад +22

    தமிழ் மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை. இந்த பிரபஞ்சம் தமிழருக்கு வழங்கிய அன்பின் பரிசு. முக்காலத்தையும் கணிக்கும் வல்லமை பெற்றவர்கள் எங்கள் தலைவன்.

  • @Nirus-je2fk
    @Nirus-je2fk Год назад +16

    நன்றி அண்ணா உங்களின் தலைவன் பற்றிய தகவல்களுக்கு

  • @tryingtohelp8
    @tryingtohelp8 Год назад +13

    மிகவும் நேசிக்கிறேன் இந்த பதிவை🎉

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +11

    The one man army ........The honorable leader prabhakaran ......தமிழ் மகள் பெற்ற தலைமகன் தலைவர் பிரபாகரன் ....அவர் இடத்தை யாருமே பெற
    முடியாது......

  • @uthayakumar2012
    @uthayakumar2012 Год назад +15

    முள்ளிவாய்க்கால் சண்டையைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @karandhinakaran9798
    @karandhinakaran9798 Год назад +9

    இப்படி ஒரு தலைவர் இனிமேல் வரப்போவது இல்லை

  • @sathiyaponnuthurai3793
    @sathiyaponnuthurai3793 Год назад +5

    வணக்கம்
    உண்மையை உரைக்கும் உங்களுக்கு
    நெஞ்சார்ந்த நன்றி🙏🙏🙏

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 Год назад +12

    நன்றி, ஜெர்மன் தமிழர்

  • @madmax8052
    @madmax8052 Год назад +10

    He has the best leadership quality . Love from Tamilnadu.

    • @Magandran-ii3mf
      @Magandran-ii3mf Год назад

      But tamilan in TN still vote dravidian not for NTK

  • @navaneetharajan3180
    @navaneetharajan3180 Год назад +30

    அதனால் தான் அவர் தலைவர் ❤

  • @pigamaddy5497
    @pigamaddy5497 Год назад +22

    🐯🐯எம் இன கடவுள் எங்கள் உயிர் தலைவர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandand5002
    @anandand5002 Год назад +8

    திரு நிரச் டேவிட் உங்கள் காணொளிகள் நம் தமிழின தலைவரைப்பற்றியும் நம் மக்களின் அளப்பறிய தியாகங்களையும் அறிய உதவும் அரிய கருவூலம்

  • @vadivelgobinath9999
    @vadivelgobinath9999 Год назад +18

    எங்கள் தலைவர் உண்மையில் ஒரு கடவுள் தான் 🙏

    • @muhammathrisath7602
      @muhammathrisath7602 Год назад

      அப்ப ஏன்டா உங்கள் இயக்கம்(பயங்கரவாதிகள்) அழிந்த😂

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +12

    எங்கள் தலைவர் ...எங்களின் மந்திரம் ❤

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Год назад +15

    Umaithaan anaithum unmai. 100% true 👍

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Год назад +14

    நன்றி நிராஜ்டேவிட் ஐயா உங்களைபோல் நபர்களால் மட்டுமே விடுதலைபுலிகள் தேசியதலைவர் வரலாறை சொல்லமுடியும் ஐயா❤❤❤❤❤

  • @nallasivam500
    @nallasivam500 Год назад +13

    மீண்டும் ஒரு கரிகாலன் தமிழினத்தில்

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx Год назад +30

    அவர் சிறந்த போராளி

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Год назад +8

    நன்றி.நன்றி.அய்யா

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb Год назад +8

    எஙகள் தலைவன்பாேல் இன்றைக்கும் நாளைக்கும் எவனுமி......

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Год назад +20

    இனொரு பிரபாகரனை சிங்களவர்கள் உருவாக்குவார்கள்

  • @sindhusindhu1286
    @sindhusindhu1286 Год назад +4

    அண்ணா எங்க நீ 😭😭😭😭😭 தெய்வம் ♥️♥️நீங்க ஒரு கடவுள்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Год назад +19

    மேதகு மனித கடவுள் என்றுதான் தோன்றுகிறது

  • @tamils580
    @tamils580 Год назад +8

    🔥🔥🔥இவர் இருபதாம் நூற்றாண்டின் வேள்பாரி 🔥🔥🔥

  • @pirapakaran3272
    @pirapakaran3272 Год назад +12

    யாரும் இறைவனை நேரில் கண்டதில்லை நாம் அடித்து சொல்லவேண்டும் தலைவர்தான் நம் கடவுள்

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh Год назад +11

    இவர் தான் தலைவர்

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr Год назад +14

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 Год назад +3

    வணக்கம் நிராஜ் அண்ணா சுகமா? உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் இதில் ஒரு சின்ன திருத்தம் முதலாவது விமானமும், இரண்டாவது விமானமும் கோப்பாய் பகுதியில் வைத்தேன் பிரிகேடியர் கடாபி அவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது முதல் விமானம் பாலாளிக்குள்ளும்

  • @nironiro2595
    @nironiro2595 Год назад +12

    Thanks anna, for uploading our historical heroes

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +6

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +4

    என் உயிர் தலைவன் மேதகு....🔥🔥🔥🙏🙏🙏

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 Год назад +9

    தலைவர்
    🔥🔥🔥

  • @allwinfernando613
    @allwinfernando613 9 месяцев назад +2

    விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் விமானம் 1994 ஏப்ரல் மாதம் மாலை 5:00 மணி சிறிய ஞாபகம் உண்டு எனக்கு

  • @ragulbala7264
    @ragulbala7264 Год назад +17

    Great Leader and Great freedom fighters
    Blessing for Tamil Eelam

  • @seenivasan4699
    @seenivasan4699 Год назад +13

    Greatest leader

    • @muhammathrisath7602
      @muhammathrisath7602 Год назад

      அப்ப ஏன்டா உங்கள் இயக்கம்(பயங்கரவாதிகள்) அழிந்த😂

    • @sivasami8428
      @sivasami8428 Год назад

      MASS ISTEAL

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up and God bless you👍

  • @jtnjtn2864
    @jtnjtn2864 Год назад +6

    Avar oru thirkka dharisi 🐯

  • @mithu9478
    @mithu9478 Год назад +2

    தலைவர் காணொளி அருமை சர்வதேச ரஷ்யா உக்ரைன் செய்தி பக்கச்சார்பாக உள்ளது

  • @arulravi3625
    @arulravi3625 9 месяцев назад +2

    உண்மையான தமிழ் தலைவர் 🎉

  • @anelson9552
    @anelson9552 Год назад +4

    25years liberation struggle
    Was stopped by 32 nations
    32 nations will feel it in future
    especially USA and Uk

  • @PratheepPratheep-fc9mu
    @PratheepPratheep-fc9mu Год назад +4

    Engal thalaivarukku nikar thalaivarei

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +4

    Good speech keep it up and God bless you

  • @anandalex4887
    @anandalex4887 Год назад +6

    இறைவன்...❤❤❤❤❤❤

  • @billapandi9369
    @billapandi9369 Год назад +2

    🔥⚔️⚔️ பிரபாகரன் 🔥⚔️🔥⚔️

  • @klieditz
    @klieditz Год назад +5

    ராதா வான் காப்பு படையணி பற்றி குறிப்பிடுங்கள்....

  • @Canadatamill
    @Canadatamill Год назад +8

    True
    He was a prophet

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Год назад +5

    Great Annan 👍 👌

  • @ponarularul1982
    @ponarularul1982 Год назад +3

    எங்கள் தலைவன்

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +6

    Great sir

  • @uthayakumar2012
    @uthayakumar2012 Год назад +10

    எனது தமிழினத்தின் கடவுள் கடைசி சண்டை முள்ளிவாய்க்காலை தெரிவு செய்த காரணம் என்ன

  • @sankart8909
    @sankart8909 Год назад +6

    சொன்ன சம்பவம் சரி ஆனால் சில. விடயம் தவறு நேரில் நின்றவர்கள்

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 11 месяцев назад +3

    தமிழ்ர்க்கு பெரும் இழப்பு

  • @TheMaru71
    @TheMaru71 Год назад +3

    One and only one leadership for entire tamil nation.. That is our great national leadership in Thamileelam.

  • @vengatrajv3103
    @vengatrajv3103 Год назад +2

    Dhesiya Thalaivar oru Siddhar

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 Год назад +4

    Thank you

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Год назад +7

    இதனால்தான் தேசியதலைவரை நாங்கள் தீர்க்கதரிசி என்கிறோம்❤❤❤❤ மேதகு

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Appo 2009 may war aaai yeern kaneeeka misss saidar

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      கருணா போன secret வெளியே போகும் endru yeeeen kaneeeka miss saidar??????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Usa 🇺🇸 pakaithu கொண்டால் fail aaaagum என்று yeeeeenn??????????--------------

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      East la Muslim exit saidadu problm aaagum endru yeeeeen ---------???????????????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      தீராத இந்தியா frienship 21.5.91 yoodu sagapdam close aaagi pochu ( எப்படி teeerkadarisi???????????

  • @VelAndrew
    @VelAndrew 10 месяцев назад +1

    தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இப்படி தான் நீரஜ்டேவிட் அவர்கள் அழைக்க வேண்டும் நாளைய வரலாறு முக்கியம்

  • @finalarrow8188
    @finalarrow8188 Год назад +5

    எங்கட படையணிகளின்ர பெயரைச் சரியாச் சொல்லுங்கோ...
    2002 ஆம் ஆண்டு வரைக்கும் அதன் பெயர் 'ராதா வானூர்தி எதிர்ப்பு அணி'. அப்போது அது இம்ரான் - பாண்டியன் படையணியின் ஒரு பகுதியாக இயங்கியது... பின்னாளில் தனிப் படையணியாக உருவாகி 'ராதா வான்காப்புப் படையணி' என்று பெயரிடப்பட்டு இயேசுதாஸ் பாதுகாப்பு அணி, வான் எதிர்ப்பு ஏவுகணை அணி, வான் கண்காணிப்பு அணி என்று பல பல உட்பிரிவுகளுடன் இயங்கியது...
    வரலாறு சொல்கிறேன் என்ற பெயரில் வரலாற்றை பிழையாகக் கடத்த வேண்டாம். கண்டிக்கிறேன்.

  • @user-uq1be7gk7m
    @user-uq1be7gk7m Год назад +4

    அது ஒரு காலம் 😢😢😢😢

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Год назад +2

    அடுத்த போர் தமிழ்நாடு தான்

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Год назад +4

    நேரில் பார்த்த என் அண்ணாக்களை வீடியோவில் பார்கவேண்டியதாக இருக்கிறது என்ன செய்கிறது

  • @mrugan90
    @mrugan90 Год назад +4

    சிவனின்.மறுஉருவம்.எங்கள்தலைவர்

  • @ThangarasaRajni12-ip5fm
    @ThangarasaRajni12-ip5fm Год назад +1

    அருமையா முடிவு

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 Год назад +1

    நன்றிங்க

  • @SweelanMayuri
    @SweelanMayuri 16 дней назад

    நாங்கள் கும்பிடுறதே எங்களுடைய தெய்வம் தலைவர்தாண்

  • @sasikanaku9720
    @sasikanaku9720 Год назад +2

    Prabakarn ❤❤❤🙏🙏🙏

  • @satheesrajthiyagaraja3158
    @satheesrajthiyagaraja3158 Год назад +2

    Appa ❤❤❤

  • @Magandran-ii3mf
    @Magandran-ii3mf Год назад +5

    🙏🙏🙏🙏 thalaivar

  • @thanushanththayananthan
    @thanushanththayananthan 11 месяцев назад +2

    ❤❤❤

  • @Tamil2305
    @Tamil2305 Год назад +2

    முதலாவது விமானம் இராணுவ வலையத்திற்குள் விழுந்தது இரண்டாவது விமானம் காலையில் சூட்டு வீழ்த்திய போது அது யாழ் நவற்கிரி பகுதியை அண்மித்துத்தானே வீழ்ந்தது அது கடலில் வீழவில்லையே? நான் நேராக போய் இந்த விமானத்தை பார்வையிட்டோன்

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Год назад +1

    தமிழினத்தின் தலைவன்

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 Год назад +1

    முதல் விமானம் பலாலிக்குள்ளும் இரண்டாவது விமானம் புத்தூர் நவக்கிரியிலுமே வீழ்ந்து வெடித்தது

  • @thanushanththayananthan
    @thanushanththayananthan 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @tamilprabhu476
    @tamilprabhu476 Год назад +4

    👍👍👍👍👍

  • @thanushanththayananthan
    @thanushanththayananthan 11 месяцев назад +1

    👌👌👌

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 Год назад +5

    நீரஜ்டேவிட்நீங்கள்எல்லாம்தெரிஞ்சமாதிரிகதைக்கூடாதுஇந்தியவிடுதலைபுலிகளுக்கு1983 ஆடிகலவத்தக்குபின்பயிற்ச்சிவழங்கியது1980 ல்இல்லை

  • @user-le6cd6be8s
    @user-le6cd6be8s Год назад +1

    World's best military

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran Месяц назад

    திரும்பவும் ஒரு போராட்டம் உருவாகும் எங்கள் அண்ணன் பிரபாகரன் இருக்கு வரை

  • @Viji574
    @Viji574 Год назад +1

    ❤annanpraphakaranoruthikatersimayakararvazhavallamudantighers

  • @girinathan1483
    @girinathan1483 Год назад +5

    Unfortunately he couldn’t predict many governments were colluding to take down ltte. I wish he could have used a bit of nari moolai to fight this war.
    He sacrificed his own family at the end

  • @sivaraj6113
    @sivaraj6113 Год назад +9

    தொலைநோக்கு சிந்தனை!

  • @rosanthroshi3499
    @rosanthroshi3499 Год назад +4

    தலைவருடைய கணிப்பு பற்றிக் கூறவில்லையே 2வது விமானம் பற்றி