Это видео недоступно.
Сожалеем об этом.

மாலத்தீவில் கல்யாணம் பாருங்க | A Feel-good Video | Maldives | EP 4 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 мар 2022
  • A day in Maldivian Island (Sunrise, Yoga, Wedding and Snorkeling ) | Marvelous Maldives | Episode 4
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography - Madhavan
    Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Комментарии • 549

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад +30

    கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது மாலத்தீவு போரோம் யோக கத்துக்குறோம் 😊😊J fr fun

  • @salmananvardeen4394
    @salmananvardeen4394 2 года назад +33

    3:47 innikki antha yoga teachera pathuttu than nama maldives a pakrom 🤣🤣🤣🤣😉

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 2 года назад +207

    "Ella wedding arrangements sum avanga senjiru vaanga, ponna mattum neenga kootittu vandhiranum" 😀😂😉😛👏👌👍vaera level Maddie Ji 👌

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +82

    Thanks for the Video Maddy bro !! #KeepRocking #Way2Go_Madhavan
    Madhavan's Naughty Comments:
    03:46 - "Yoga Teacher" அவங்க "எப்படி இருக்காங்க" இல்ல எப்படி சொல்லித்தராங்கனு பாக்கலாம்.
    09:33 - எல்லா Arrangements um அவங்க செஞ்சிவெச்சிருவாங்க பொண்ணு மட்டும் நீங்க கூட்டிட்டு வரணும் !!
    11:27 - நாங்க எங்க டா பாத்தோம் நீ தன் டா பாத்தா !! Its funny !!
    Keep Entertaining us Madhavan bro !!

  • @uae2937
    @uae2937 2 года назад +45

    டீச்சர்காகவே யோகா கிளாஸ் போலாம் போலயே🤣

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u 2 года назад +2

      Teacher - ஆசிரியர் ,ஆசான், பயிற்றுநர்
      Class - வகுப்பு
      தமிழ் எழுத்துக்களில் எழுதுவதே இப்போது அரிது..இதிலும் ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே எழுதி மொழியை அழிக்காதீர்கள்

    • @saravanan.r2466
      @saravanan.r2466 Год назад

      Verithanam 🤪 verithanam 🤪😁😁😁😂😁😂

  • @clinton_krish
    @clinton_krish 2 года назад +6

    Yoga teacher mela bro ku oru crush 😝🤍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +41

    மாலைதீவு பயணம் உண்மையிலேயே அட்டகாசமா இருக்கு 😍😍😍❤️❤️❤️👌👌👌

  • @user-ho6ge2uo1o
    @user-ho6ge2uo1o 2 года назад +47

    No one can replace your views and voice explanation bro.. 👏

  • @jaheerkalanthar816
    @jaheerkalanthar816 2 года назад +28

    3:45 , 9:32 and 11:28 madhavan thug life , thala vera level ponga 😀😀😀😀😀

  • @sundar.g_srp5682
    @sundar.g_srp5682 2 года назад +4

    (பொண்ணு மட்டும் நீங்க கூட்டி வரனும் ) semma punch broooo😂😂😂😂😂😂😂🔥🔥🔥👌👌👌

  • @vijayu707
    @vijayu707 2 года назад +8

    3:47 laughed a lot maddy....

  • @indiantraveler3130
    @indiantraveler3130 2 года назад +54

    3:45 🤣
    Always blissful to watch sunrise 👍

    • @abishekcse
      @abishekcse 2 года назад +9

      😂😂😂😂 matikitaru

    • @bharath2306
      @bharath2306 2 года назад +2

      @@abishekcse ama bro😁😁😅

  • @rajajeni2089
    @rajajeni2089 2 года назад +31

    ஒரே வார்த்தை Life is Beautiful❤😍✨

    • @ArunKumar-ib6zh
      @ArunKumar-ib6zh 2 года назад

      If you have money

    • @rajajeni2089
      @rajajeni2089 2 года назад

      @@ArunKumar-ib6zh மிகவும் சரிதான் ஆனால் பணம் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்????????? உன் மனதை பொருத்து இதை நான் சொல்லவில்லை கவிஞர் கண்ணதாசன் சொன்னது கன்னா😚😍💑💋❤

    • @ArunKumar-ib6zh
      @ArunKumar-ib6zh 2 года назад

      @@rajajeni2089 hmm

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 года назад +6

    3:46 Code word noted maddy ! 😉😉

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 года назад +1

    சவுதியிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மாஷா அல்லாஹ்! மிகவும் அருமையாக உள்ளது வார்த்தையில் வர்னிக்க முடியாத காட்சிகள் நாங்கள் கனவில் கூட கான முடியாத காட்சிகள் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமான பதிவு Mr. மாதவன் நன்றி, வாழ்த்துக்கள்!

  • @shrikf
    @shrikf 2 года назад +14

    யோக டீச்சர் நல்லாதான் Class எடுக்குறாங்க இதுக்காவே மாலத்தீவு trip போகலாம் போலேயே...🤔🤔🤔😆😆👍👍🌏🛫🛫

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 2 года назад +23

    Thank you so much for this wonderful episode ❤...
    அலையின் ஓசை என்பது இயற்கையின் குரல், அதன் ஓசை நம்மிடம் எதோ பேசுவதுபோல் இருகிறது😇

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +1

    தங்கள் வலையொளியில் காட்சிகள் , அவற்றை பற்றிய விளக்கம் தெளிவாக இருக்கிறது ,திருமண வைபவமும் கடலுக்கடியில் சுழியோடுவதையும் காட்டுவதற்கும், நாம் பார்ப்பதற்கும் அதிஷ்டம் கைகூடவில்லை வாழ்த்துக்கள்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +4

    முயற்சி விதை போல, வளர்ந்தால் மரம்,
    இல்லை என்றால் மண்ணுக்கு உரம்.
    ஜெய தொலைக்காட்சி தொகுப்பு காணொளிகள் இதை தான் உணர்தியது.
    இந்த vlog க்கு congrats.

  • @SivaKumar-dsp
    @SivaKumar-dsp 2 года назад +6

    Yoga teacher ♥✨

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +1

    கண்டிப்பாக இந்த எபிசோடு பிடித்து இருக்கு புரோ நீங்கள் நேரிடையாக பார்த்து எங்களுக்கும் அதே எபெக்ட்டோடு பார்க்கிற மாதிரி பேசுகிறிர்கள் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த இடமெல்லாம் போக முடியாத இடம் ஆனால் நாங்களும் அங்கே இருக்கிற உணர்வை உங்கள் கேமரா கொடுக்கிறது உங்களால் மட்டுமே இதுமாதிரி காணொலி தரமுடியும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @Iamtsmani
    @Iamtsmani 2 года назад +4

    eppadi irrukka nu sollitu neenga kodutha reaction sema 🤩. Yoga teacheryum thala .

  • @ajithkumarkrishnasamy5451
    @ajithkumarkrishnasamy5451 2 года назад +9

    Beautiful video 😍 and beautiful Yoga Trainer 😍

  • @evinothini8525
    @evinothini8525 2 года назад +10

    Thalaikku thilla pathingala
    " Yoga teacher yeppadi irukkanga illa illa 😂 yeppadi solli kudukkuranga pathuttu polam😂" innu better ah samalichi irukkalaam 🤣

  • @jojologist
    @jojologist 2 года назад +1

    Angel from heaven . And shes a yoga trainer considence , I dont think so . My angel 🥰😍😍😍😍😍

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar5953 2 года назад +4

    மாதவன் நீங்க பண்ணா snorkelling super 😄👍

  • @reshmasyed.b248
    @reshmasyed.b248 2 года назад +6

    Perfect vloger bro Neega Romba thealiva iruku picture quality Nd back ground voice Nd the bgm also . Superb bro ., I saw ur all vdo all the best for ur coming 50M video

  • @mugeshkumarmurugesan94
    @mugeshkumarmurugesan94 2 года назад +2

    உலகம் சுற்றும் வாலிபன் மாதவன்

  • @madhumithajesus5453
    @madhumithajesus5453 2 года назад +2

    BRO NEENGA REALLY RELLY REALLY REALLY AWESOME BRO....... INTHA ALAVUKU AUTHENTC AH ORU UTUBER AAALA ENGALA EXPLORE PANNA VAKKA MUDIYUMANU THERIYALA BRO.. U R SUCH AN INSPIRATION FOR ME... ENODA LIFE LAYE NEENGA ENAKU ORU INSPIRATION ... UNGALA PAATHUTHAN ENOD AIMBITIION EH NA BUILD PANNA BRO... NEENGA EPPOME UNGA TRAVEL AND VLOGGING AH VITUDATHINGA BRO.... ENODA STRESS PERIOD ELLAME UNGALODA VIDEO PAATHU APDE ENODA IMAGINATION AH BUILD PANNI MARANTHUDUVAN BRO.... U R SO IMPORTANT FOR MANY PEOPLE LIKE ME... THANK U SO MACHI ANNA...... EPPOME UNGALODA INTHA LIFE JOURNEY AH STOP PANNATHINGA BRO... WAY TO GO..... ROCKS....... BY AN EMOTION SISTER .....
    LOVE U ANNA...
    GOD BLESS U

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 года назад +1

    உங்களுடைய மாலைதீவு வீடியோக்கள் அனைத்தும் அருமை சகோ. வாழ்க்கையில் ஒரு முறையாவது மாலைதீவு போகவேண்டும் என்ற ஆசையை தூண்டுகின்றது.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +2

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +7

    Oh my God , Chance eh illai. Free ah ve Maldives ah experience panniyachu through Madi bro.🙏🙏🙏🙏😍😍😍😍💯🔥🔥🔥🔥

  • @clashewinbrar
    @clashewinbrar 2 года назад +10

    3:46 matikitiye pangu 😂💔

  • @nirosharajakumar8438
    @nirosharajakumar8438 2 года назад +1

    Wow semma anna andha sunrise semmaya irukku

  • @sudeepdon7459
    @sudeepdon7459 2 года назад +9

    Hardwork +dedication= way 2 go # madhavan Anna # vera level na neenga...

  • @abdulrasith278
    @abdulrasith278 2 года назад +2

    Yoga teacher vera level🥰🥰🤩🤩

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 2 года назад +1

    Wow. Yoga teacher is gorgeous 😍

  • @suryaprakashtk7879
    @suryaprakashtk7879 2 года назад +9

    Bro, hands down this is the perfect video! Could you please link your spotify playlist in the description!
    Crush list Yoga Teacher +1

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    The prompt n punctual SUN is a blessing to earth.....

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 2 года назад +8

    Really eyes have new world. We're waiting megamalai episode. Keep it ur camera and videos Wow

  • @richartist
    @richartist 2 года назад +2

    Yoga Teacher 🥰 is beautiful 🥰

  • @rajuboy5041
    @rajuboy5041 2 года назад +1

    பொன்னு மட்டும் கூட்டி கிட்டு வரனும்
    But உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு..

  • @jayaprakashk25
    @jayaprakashk25 2 года назад +2

    4.05 Summa solla koodathu Doli nalla irukku😍😹🌝

  • @musni....57
    @musni....57 2 года назад +1

    Anna Vera level 👌 ♥ inna neega ippadi video niraya poodanum 1 million subscribers varum ..... 💖 ❣

  • @aravindhantamilarasan3527
    @aravindhantamilarasan3527 2 года назад +8

    Mathavan: Yoga 🧘‍♀️ teacher எப்படி இருக்காங்கனு, sorry எப்படி சொல்லி கொடுக்குறாங்கனு பாப்போம் 😂

  • @Vijaykumar-zf2yb
    @Vijaykumar-zf2yb 2 года назад +1

    நம்மளால போக முடியாது இந்த வீடியோவில் பார்த்தது போதும்

  • @franklinthomas6252
    @franklinthomas6252 2 года назад +2

    beautiful and wonderful presentation

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 2 года назад +4

    4:00 yoga teacher super 🔥🔥

  • @baladhanasekaran
    @baladhanasekaran 2 года назад +2

    Good video bro 👍
    Live sound effect 👏👏

  • @shahulking
    @shahulking 2 года назад +2

    3.46 vera level bangam madavan bro keep rocking

  • @kadars352
    @kadars352 2 года назад +4

    Hi madhavan sunrise view excellent..namaku நாக்கு la dhan சனி (yoga teacher)..adhaiyum edit pannama potadhu nalla comedy..restaurant and bar semma enjoyment super..

  • @saravanansundaresan1304
    @saravanansundaresan1304 2 года назад +2

    Madava, semma flowla irukeenga pola

  • @akshaytv3578
    @akshaytv3578 2 года назад +6

    Vera Mari vera Mari 🔥 Keep Rocking we all support you ❣

  • @Vasu21067
    @Vasu21067 2 года назад +3

    I have called GT holidays and ask them to provide as same of Madhavan package even the driver he has used for Maldives. We are about 10 people love to go Maldives. Hope we will get a good deal. Thanks Madhavan for you’re excellent presentation.

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 2 года назад +2

    Feel good video 🥰

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад +1

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏

  • @thumuku9986
    @thumuku9986 2 месяца назад +1

    Lovely...Lovely...Thanks a Lot Mr.Madhavan Bro...

  • @chennaivarietyrecipes4570
    @chennaivarietyrecipes4570 2 года назад +6

    Destination wedding is trending for the past few years . I saw a wedding in Catalina island of California state. Thanks for sharing . All your vedios are amazing and am your fan

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 года назад +3

    brother உங்கள் review and video பார்க்க மிக வருத்தமாக இருக்கின்றது இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்று புரியவில்லை மக்களுக்காக ஆண்டவனை வோண்டிக்றோம் சமாதானம் ஆகனும் brother ♥ 😭 God bless All🥰

  • @skumar.p3606
    @skumar.p3606 2 года назад +1

    மாலைதீவு பயணம் உண்மையில் சுப்பர் அண்ணா நானும் மாலைதீவுக்கு பயனம் செய்ய விரும்புகிறேன் பார்போம் 2023 என்றாலும் நடக்குமா என்று…

  • @muji9204971
    @muji9204971 2 года назад +1

    சூப்பர்பா..உங்க வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன்..கோவில் நகரமாம் கும்பகோணத்திற்க்கு ஒரு விசிட் போடுங்க தல...!

  • @jithcool3991
    @jithcool3991 Год назад +1

    Hii bro
    Wonderful start with Amazing Chance less beautiful sunrise vlog..
    Vera level video shoot...
    Arumayana video location
    Porumayana Tamil
    Till end very interesting n useful 100%

  • @rameshw8060
    @rameshw8060 2 года назад +1

    Bro really amazing unga video clarity super Maldives romba alaga irukku

  • @KamalisDiary
    @KamalisDiary 2 года назад +1

    super liked it first time heard about maldive marriage procedure!

  • @vt2541
    @vt2541 Год назад +1

    Thanks bro for explaining patiently. I’ve been to Caribbean. Did snorkeling but not scuba as I was scared of ocean depth. Maldives looks so beautiful. Must visit sometime.

  • @user-vc7jg2oe3b
    @user-vc7jg2oe3b 2 года назад

    உங்களுடைய வீடியோவ skip பண்ணலாம்னு பார்ப்பேன் ஆனால் பண்ண முடியாது.அந்த அளவுக்கு உங்களுடைய எடிட்டிங் இருக்கு.வாழ்த்துகள்

  • @amalanathanjohnson5814
    @amalanathanjohnson5814 2 года назад

    மனதுக்கு இதமான வீடியோ - தங்களுக்கு நகைச்சுவை நன்றாகவே வருகிறது - வீடீயோ இடையிடையே சேர்த்துக்கொள்ளவும் - பாராட்டுக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +1

    யோகா மிகவும் முக்கியமான ஒன்று வாழ்க்கையில் அனைவரும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ நடந்தால் தான் அது திருமணம் . அழகுக்கு மறுபெயர் மாலத்தீவுகள் ❤️❤️ தாராளமாக நீங்கள் சினிமா எடுக்கலாம் ❤️😘😁

  • @bhuvivlogs9496
    @bhuvivlogs9496 2 года назад +2

    Unga videos pathathu la irunthu Maldives life la oru time achum poye aganum nu thonuthu bro, Unga Maldives trip total budget sollunga plsss

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 2 года назад +1

    Romba romba super bro

  • @hemarsun4126
    @hemarsun4126 2 года назад +3

    As usual fantastic vlog.
    You are taking so much effort.Thank you.

  • @bhuvivlogs9496
    @bhuvivlogs9496 2 года назад +2

    Ultra quality 👌 video and clear explanation 👌 👏 👍 super vlog bro

  • @asifn1002
    @asifn1002 2 года назад +1

    Super bro wait panite irunthen ❤️❤️

  • @kamaleshkandasamy1462
    @kamaleshkandasamy1462 2 года назад +2

    Anna Nenga seychelles vandu oru vlog panunga
    SEYCHELLES Super ahh irukum

  • @maragathamani1738
    @maragathamani1738 2 года назад +1

    Malatheevai Neril partha feel varuthu.madavan 👌

  • @pselvaraj30
    @pselvaraj30 2 года назад +2

    Awesome to see your videos... Semmaiya iruku resort..............

  • @Ananth8193
    @Ananth8193 2 года назад +1

    Awesome to see your videos... Semmaiya iruku resort

  • @gunajinimathanlal4080
    @gunajinimathanlal4080 2 года назад +1

    Yoga teacher very nice.full video poddurukalam

  • @vinojrahul7617
    @vinojrahul7617 2 года назад +1

    You are amazing brother .... wonderful sunrise video

  • @venkatramanj6347
    @venkatramanj6347 2 года назад +1

    Super ji

  • @kittybala7951
    @kittybala7951 2 года назад +1

    Wow superb. Your videos excellent. Maldives beautiful country

  • @malashanmugam8349
    @malashanmugam8349 Год назад +1

    Nice Resort. We enjoy watching this show. You are Brave to go into deep
    Water. Thank you Madavan for
    Sharing with us. Nice ieland

  • @ramdineshsunil
    @ramdineshsunil 2 года назад +5

    Thalaivare 😃😃
    Always enjoying your videos, way2go is our prime time RUclips channel in Tamil 🤩🤩🤩

  • @advaitham5104
    @advaitham5104 2 года назад +5

    Understood. You all set to get marry and trip to Maldives again. "Romantic feel.." 😂🤣. Wish you all the best.

  • @Perera350
    @Perera350 2 года назад +1

    Very nice place and you are so professional

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 2 года назад +1

    அற்புதமான அனுபவம்.நன்றி.

  • @dhineshss2843
    @dhineshss2843 2 года назад +4

    seeing something through ur lens is always amazing

  • @Devil_killer_ibrahim
    @Devil_killer_ibrahim 2 года назад +3

    👍Unngaloda big fan naa I like way2go ❤️

  • @r.nandakumar8368
    @r.nandakumar8368 2 года назад +1

    அற்புதமான காட்சிகளைக் தருகின்றன வாழ்துகள்

  • @akilan8306
    @akilan8306 2 года назад +2

    Wonderful...

  • @jolly3847
    @jolly3847 2 года назад +1

    உங்களுகாக தான் wait பன்னிட்டு இருந்த🤗🤗

  • @malavedaiyan4852
    @malavedaiyan4852 Год назад +1

    Beautiful Madhavan👏👏👏👌👌👌

  • @mkvlog9295
    @mkvlog9295 2 года назад +2

    Marvelous Maldives naming Excellent Maddy Ji👌👌😜😀😀

  • @karank182
    @karank182 2 года назад +1

    Bro Andaman and lakshadweep island try panuga athvum super ha irukum video la pathu iruka

  • @monishamary2395
    @monishamary2395 2 года назад +5

    Place & your voice,explanation all are superb Madhavan,I like you👌😍🌹

    • @nagarathnambalasubbunaidu1188
      @nagarathnambalasubbunaidu1188 2 года назад

      இது இன்னொரு உலகம் வசதிஉள்ளவர்கள் ஒருபக்கம் பசி வருமையில்ஒரு பக்கம். என்ன உலகம்.

  • @padmapriyavelusamy885
    @padmapriyavelusamy885 2 года назад +1

    Omg!! video capturing is fantabulous✨🔥

  • @madisudhan
    @madisudhan 2 года назад

    Hey Madhavan , such a very good quality and useful content !!

  • @ceylonyathri
    @ceylonyathri 2 года назад +2

    Beautiful 😍😍😍!

  • @HaiyanTip
    @HaiyanTip 2 года назад

    Superrrbbb 👌👌👌

  • @naveengunasekaran9091
    @naveengunasekaran9091 2 года назад +1

    super bro keep it up nice vedio..... 🥰