மிருகங்களுக்கு இயல்புணர்வை கடவுள் கொடுத்து தான் படைத்திருக்கிறார். அவைகள் தானாகவே செய்யும் போது அதன் உணர்வுகளுடன் தன் குட்டியை பராமரிக்கும் அது தான் இயற்கை அழகு.
மனுஷன மதிக்காத இந்த காலத்துல வாயில்லா ஜீவனுக்கு இந்த உதவிகள் செய்வது நல்லது. இந்த சேளல் பார்க்கற எல்லோரும் நாய் பூனை மீது அன்பு செலுத்துங்கள் மூன்று வேளை சோறு போடலனா கூட ஒரு வேளை சோறு போடுங்க. அழகிக்கு வாழ்த்துக்கள்
Your families compassion towards a four legged canine is precious!! Wish this world gets more kind people like you!! You all are so kind hearted human beings💙💙 congrats Azhagi 😍 you are lucky to have such a good human family around you !!😭🎉🎉🎂
அழகி சிட்டு தங்கத்திற்கு வாழ்த்துக்கள் இந்த அழகிய தருணங்களை பகிர்ந்தமைக்கு ஹேமா அக்கா சங்கர் சார் பிருந்தாமா அனைவருக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன் 🙏👍
ரொம்ப ரொம்ப அருமையான வீடியோ நான் இதுவரைக்கும் டெலிவரி வீடியோ பார்த்தது கிடையாது ஒரு அம்மா எப்படி தான் மகளுக்கு ஒரு பிரசவத்துக்கு எடுத்து வைப்பாங்களோ அதே மாதிரி நீங்க உங்களுடைய அழகில் எடுத்து வைக்கிறீங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
அழகி செல்லத்தோட இவ்வளவு வலிக்கு காரணம் அந்த சிட்டுமா தான்..... இப்போ ஓன்னும் தெரியாத மாதிரி ஓளிஞ்சுட்டு இருக்கான் சிட்டுமா..... வாழ்த்துக்கள் சிட்டு அழகி செல்லங்களா......
Hats off to the whole family for performing a wonderful job with so much of love and responsibity towards your pet... Azhagi would have blessed you all for handling her so well and taking part in her crucial moment.. congratulations to all of you
Hearty congrats to Azgagi, Chittu and Hema n anna family on arrival of the lil prince💐🌹 I could not control my tears watching the video. You all did a wonderful job.. Loads of love to all of you.. ❤️
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹 வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் முதன் முறையாக பார்த்தேன் மிகவும் பொறுமையாக செய்தீர்கள் மிகவும் புண்ணியம் எல்லோருக்கும் அழகியும் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறது உங்கள் குடும்பம் கிடைத்ததற்கு Hat's off to all God bless you and your family always 🙏🌹
Very nice..the compassion shown towards voiceless creatures is amazing. Kind request to all the viewers. There are number of street mothers and they also go through this struggle without any help. They struggle in the rain and shine without food and water. Added to that people abuse them . Please do help those helpless ones with food , water or shelter in whatever way we can all afford to do.
very emotional video very loving and caring family hats off to u all I literally cried on seeing the delivery how much pain even this speechless undergoes really pavam
First of all a big Congratulations to the parents Chittu and Alagi and to the grandparents the whole family. You have all handled the situation so so well. A big salute to all of you for the love and care you are giving to these beautiful souls. Chittu ,Alagi and the little one are blessed to be part of your family. God bless you all. 💖
Hi mam I like all ur videos but never given comment .. even went emotional to ur daughter video I think send off video from ur house... this puppy video made me to write few words abt ur kindness and humanity 💖 really great u ppls keep rocking and continue same works forever with more loves ..
So cute kutty ❤️ please take care of kutty for 10days after eyes are open lots of work will be 👍 our dog delivered 10puppies labrador male and female we have it's enjoyable moment with them
After placenta is delivered, the mother should sever the umbilical cord with her teeth. If she does not do this within a few minutes, you will need to help her. You will need to tie the cord, however, prior to cutting it. hold the umbilical cord between your finger and thumb with the puppy resting in the palm of your hand and cut the cord with a pair of scissors approximately an inch from the puppy. Holding it for a few seconds will usually stop any bleeding. Otherwise tie it with clean thread.
hema amma naane sattiyama aluntuten! Engge vittuleyum papa irukah but male tha kadekile aveleke 6 years aguthu semme chutti but inno mating videle! god bless chittupaa family and alaginand bby too😍🥰
En puppy 2010 la 4 baby delivery la so happy ipadi thaa romba kesta pattu appram. 2012 la en puppy miss akitu still kestama iruku. Ippo en kitta Oscar chellam iruka. But puppy miss u ma
Hi aunty u r so great👍video pakumbothea kannu kalanguthu nenga sai ram nu solrathu🙏chanceless emotions thnku fr sharing ths video aunty😍waiting fr next video❤️
Valthukkal super Mam alagi pragnancy to delivery video share pannuga mam.yethna days la alagi kutti pottutchi mam yenga puppy pragnant mam yeppo kitti varumnu pakka aasaiya irukku mam.
Appa hema ma u r really very great..... very compassionate heart with great endurance to see a delivery..... am a mom of 2 children but I couldn't see the pain of azhagi slightly skipped the video but u Amma being there u acted very boldly and comforting azhagi salute to u ma ❤
I was literally waiting for her delivery. Thanks for sharing the video. I have been seeing your pets from day one. Cute ones. My love to the parents and hugs and kisses to that new bundle of joy
I personally have delivered my cat kittens 2 time.. you should never cut placenta before it delivers.. make sure all the placenta delivers.. like if you have 2 puppies then 2 placenta should be delivered.. placenta delivers connected to the puppy.. you should cut placenta after it delivers.. I now it take time to come out.. but you have to wait until it comes out..
After placenta is delivered, the mother should sever the umbilical cord with her teeth. If she does not do this within a few minutes, you will need to help her. You will need to tie the cord, however, prior to cutting it. hold the umbilical cord between your finger and thumb with the puppy resting in the palm of your hand and cut the cord with a pair of scissors approximately an inch from the puppy. Holding it for a few seconds will usually stop any bleeding. Otherwise tie it with clean thread.
Mam i feel so proud of you and your family..You are a wonderful Mother..So great .I shed tear watching this video .Your family is so caring towards ur pet...I'm sure God will bless your family in abundance 🙏🙏 No words to share my joy watching this video .Most informative video..Even i have a male golden retriever..These pets are our life..They are our world .you kept ur pet so comfortable while delivering it's baby...You are an amazing mother..
Amma azagi kuttya thukitu pona vitudunga athu avakuku therium epdi safe ah thukitu poganum nu ma dog, cat la aptitha panum thukitu poi oru itathuka safe ah vechukum
Mam indha vedio remba usefulla irundhuchu nangalum female puppy vachurukom dogs kum periods agumnu engaluku munnave theriyadhu vivaram theriyama vangitom veedu fulla round adichutu irupa so 6 to 9 month kulla periods agumnu soldranga so andha timing la ninga epdi handle pannuvinga cage la pottu palagala nanga so epdi andha time la nanga puppy a paathukradhu nu remba kavalaya iruku so idhukunu oru vedio epdi paathukradhu nu pottingana engala pola ellarukume remba usefulla irukum remba expect pandre ungaloda indha vedio kaga pls mam oru vedio podunga
நாய் தானே என்று நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி.super HEMA & FAMILY. very emotional vedio.
சொல்ல வார்த்தையே இல்லை ஹேமா அம்மா தைரியம் 👏👏👏👏👏👏👏
மிருகங்களுக்கு இயல்புணர்வை கடவுள் கொடுத்து தான் படைத்திருக்கிறார். அவைகள் தானாகவே செய்யும் போது அதன் உணர்வுகளுடன் தன் குட்டியை பராமரிக்கும் அது தான் இயற்கை அழகு.
100%true
Sister unga anbu andha vai illa jeevanukku perya gift good hearted people never hurts living things
மனுஷன மதிக்காத இந்த காலத்துல வாயில்லா ஜீவனுக்கு இந்த உதவிகள் செய்வது நல்லது. இந்த சேளல் பார்க்கற எல்லோரும் நாய் பூனை மீது அன்பு செலுத்துங்கள் மூன்று வேளை சோறு போடலனா கூட ஒரு வேளை சோறு போடுங்க. அழகிக்கு வாழ்த்துக்கள்
Kn} 1by
தாய்மை தெய்வீகமானது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண் கலங்குகிறது🙌🙌🙌🙌🙌
கண்களில் நீர் வழிந்தது இதை பார்க்கையில்
Hats off to hema mam
பிரசவம் என்பது அழகான ஒரு தருணம். அதை பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. நன்றி அக்கா. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊பார்க்கும் போது கண்ணு கலங்குது😌😌
Correct ah sonnenga
Your families compassion towards a four legged canine is precious!! Wish this world gets more kind people like you!! You all are so kind hearted human beings💙💙 congrats Azhagi 😍 you are lucky to have such a good human family around you !!😭🎉🎉🎂
அழகி தங்கம்
வாழ்த்துக்கள் கண்ணம்மா...என்னோட கண்ணும் கலங்கிட்டு...❤❤❤❤
எல்லாரும் சாய்ராம் சொல்லும் போது
என்னை அறியாமலேயே கண்கள் கலங்கிவிட்டது....அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Sai Ram Sai Ram bha customer
You are really great people
Nejamave oru family eh ivlo care oda anjarivu jeevan ah pathukurathu pakave romba santhoshama irukku
Now days humans are not giving value to the Humans itself but you guys are too good and so much caring to your pet... You guys are True human...
Nenga romba great ...dogku kuda ivlo important kututhu emotional la irukinga
அழகி சிட்டு தங்கத்திற்கு வாழ்த்துக்கள் இந்த அழகிய தருணங்களை பகிர்ந்தமைக்கு ஹேமா அக்கா சங்கர் சார் பிருந்தாமா அனைவருக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன் 🙏👍
Lovely lovely.... Only dog lovers relate this video....i had tears in my eyes...my golden retriever is pregnant now... wish her good luck guy's 🙏🙏🙏🙏
Brindha is brought up in a good way that she helps you in all the work... Lovely hearts
ரொம்ப ரொம்ப அருமையான வீடியோ நான் இதுவரைக்கும் டெலிவரி வீடியோ பார்த்தது கிடையாது ஒரு அம்மா எப்படி தான் மகளுக்கு ஒரு பிரசவத்துக்கு எடுத்து வைப்பாங்களோ அதே மாதிரி நீங்க உங்களுடைய அழகில் எடுத்து வைக்கிறீங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
pet mela evalo pasam ungaluku neanga good hearted person hema ka😘 unga family members also brintha no words ma 😍
Neenga alagi ku delivery appo Sai Ram Sai Ram sollumbodhu yenakku azhugaiye vandhidicchi 🥲🥲🥲 soooo happy to see dis video... Share pannadhukku mikka nandri sister 🙏🙏🙏
Hu
Romba romba correct
Yesss
Yes
Mo
வாழ்த்துக்கள் அழகி சிட்டு ஹேமா சிஸ்டர் குடும்பத்துக்கு புது உறவு ரொம்ப சந்தோஷம்❤
ஐந்தறிவு ஜீவனை தான் பெற்ற குழந்தையைப் போல் பாவித்து வளர்ப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. எப்படியெல்லாம் கொஞ்சுறீங்க. இதுதான் கடவுள் மனசோ..?
தமிழ்ல வீடியோ போடுவதனால் மத்தவங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் 👌mam
Congrats
அழகி செல்லத்தோட இவ்வளவு வலிக்கு காரணம் அந்த சிட்டுமா தான்.....
இப்போ ஓன்னும் தெரியாத மாதிரி ஓளிஞ்சுட்டு இருக்கான் சிட்டுமா.....
வாழ்த்துக்கள் சிட்டு அழகி செல்லங்களா......
Ha ha
Unga familya parkkum pothu en family mathiri irukku Romba Happya irukku god bless you intha video ellorukkum use full video vazthukkal
Hats off to the whole family for performing a wonderful job with so much of love and responsibity towards your pet... Azhagi would have blessed you all for handling her so well and taking part in her crucial moment.. congratulations to all of you
Ungalukku rompa Nalla manasu
Ungal family nalla irukkum God bless you all family members and love.Thank you
Pets வளர்ப்பவங்களுக்கும் useful வீடியோ 👌
எனக்கு கூட ரொம்ப அழுகை வந்து விட்டது.பாவமா இருக்கு அழகிய பார்த்தா.
,பாக்கவே புல்லரிக்குது கா hats off whole family
Just now I saw the video. Cannot control my tears. I’m weeping. All of you are so devoted towards azagi and Sai Ram has blessed all of you.
Hearty congrats to Azgagi, Chittu and Hema n anna family on arrival of the lil prince💐🌹 I could not control my tears watching the video. You all did a wonderful job.. Loads of love to all of you.. ❤️
Too
Alagi delivery story so emotional, semma cute puppy
Nalla padhukitenga alagi ya..alagi ku good family kidaichuruku...
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
வாழ்த்துக்கள் எல்லோருக்கும்
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் முதன் முறையாக பார்த்தேன் மிகவும் பொறுமையாக செய்தீர்கள்
மிகவும் புண்ணியம் எல்லோருக்கும் அழகியும் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறது உங்கள் குடும்பம் கிடைத்ததற்கு
Hat's off to all
God bless you and your family always 🙏🌹
Very nice..the compassion shown towards voiceless creatures is amazing. Kind request to all the viewers. There are number of street mothers and they also go through this struggle without any help. They struggle in the rain and shine without food and water. Added to that people abuse them . Please do help those helpless ones with food , water or shelter in whatever way we can all afford to do.
உங்கள் மீது தனி மரியாதை வந்தது விட்டது ஹேமா சிஸ்டர் வாழ்த்துக்கள்
very emotional video very loving and caring family hats off to u all I literally cried on seeing the delivery how much pain even this speechless undergoes really pavam
OMG wat a lovely family super mam ❤️ azhagi and Chittu r so lucky to have this family
Azaghi and chittu are very lucky,I feel very proud of you thanks mam for posting this video
தாய்மை என்பது யாருக்கும் ஒரு வரம். கண்ணில் அழகியின் வலி பார்க்கும்போது பாவமாக இருந்தது
You guys are amazing human beings. Great great great. Hats off🙏🏻🙏🏻🙏🏻
Super. Sister Azhagi Delivery Video...Parkka Payama Irundhathu Neeinga Ellorum Seirndhu Swami Peru Sollum Podhu Azhugai Vandhuduchi 🙏🙏🙏🙏
Really great job hema Amma, veetla oruthara pathukra mathiri pathukringa, really shocked hatsoff
Brindha great. Chittu reaction so sweet. Nice video extra ordinary
Wow Hema akka, I can see what a good mother in law you will be 👏
Semma super! Pul arichu pochu Hema amma! Romba lucky Azhagi than sollanum!
Congrats Alagi amma and Chittu appa......Mam u r kind hearted and caring pets. 💞💞💞💚💞💞💞💚💕💕💕
Enga dog kum nanum husband um than delivery pathom Sema pudhu anupawam 😇😇💓💕💕💕
First of all a big Congratulations to the parents Chittu and Alagi and to the grandparents the whole family. You have all handled the situation so so well. A big salute to all of you for the love and care you are giving to these beautiful souls. Chittu ,Alagi and the little one are blessed to be part of your family. God bless you all. 💖
Hema mam.... Big big hats off to you.... Evlo brave ah patient ah handle panreenga... Chancey illa mam.... 🙏🏻
Great video ma...super ma congratulations 🎉 ma.super ma ivlo thairiyama delivery panringama.vert great ma
Great Amma... beautiful soul ...
Hi mam I like all ur videos but never given comment .. even went emotional to ur daughter video I think send off video from ur house... this puppy video made me to write few words abt ur kindness and humanity 💖 really great u ppls keep rocking and continue same works forever with more loves ..
Omg,alazhi very lucky.. love you all 💘💘💘💘
Great work done by human gods. No words to express. Only tears comes.
So cute kutty ❤️ please take care of kutty for 10days after eyes are open lots of work will be 👍 our dog delivered 10puppies labrador male and female we have it's enjoyable moment with them
Really great you are.. how much paitience.. it's wonder for me.. whole family.. totally involved
After placenta is delivered, the mother should sever the umbilical cord with her teeth. If she does not do this within a few minutes, you will need to help her. You will need to tie the cord, however, prior to cutting it.
hold the umbilical cord between your finger and thumb with the puppy resting in the palm of your hand and cut the cord with a pair of scissors approximately an inch from the puppy. Holding it for a few seconds will usually stop any bleeding. Otherwise tie it with clean thread.
Hema mahale unga familykku God bless you Brinda u r very Brilliant girl in life Roma nalla irukkum❤️❤️❤️❤️❤️❤️
This was too emotional got tears during delivery hats off to you all for doing it so perfectly kutti is very cute 😍❤️❤️
Really super video.. epdi dhairiyama neengale delivery paathinga!! Super.. 👌 Very caring family 🥰
hema amma naane sattiyama aluntuten! Engge vittuleyum papa irukah but male tha kadekile aveleke 6 years aguthu semme chutti but inno mating videle! god bless chittupaa family and alaginand bby too😍🥰
உங்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம்.வாழ்க
Semma video very emotional tears on my eyes may God bless the whole family super congrats alagi👌🤝👏
En puppy 2010 la 4 baby delivery la so happy ipadi thaa romba kesta pattu appram. 2012 la en puppy miss akitu still kestama iruku. Ippo en kitta Oscar chellam iruka. But puppy miss u ma
Please apply tumeric on delivery place it's good for azagi baby eyes will open after 21 days
கடவுளுக்கு நன்றி 🙏 தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌😘😘
குட்டி வாண்டு பெயர் என்னன்னு அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்.
மனிதரை விட நன்றி உணர்வு உள்ள பிறவி செல்ல குட்டி நாய் தான் நாய் என்று சொல்வது தவறு தான் அழகிம்மா வாழ்த்துக்கள் டா செல்லம்
Congratulations mam,super eivlo anba familyoda carring pandrathu happy ahh eruku mam
வாழ்த்துக்கள் அம்மா பார்க்கவே முடியல அம்மா கண் கலங்கிருச்சிம்மா
Pavam alagi. Before delivery evlo pain iruthatho.
Tears on my eyes stay bless whole family
Super amma unga yella videos. Pathuruken chella kuties nall pathukerega birntha mrg video pathuruken
Hi akka puppy cute da irukanga , kutty ya thaniyavea vaikanga feed pannum pothum mattum nega pakathula iruthu kudunga kuduthudu kutty eduthurukanga athu tha kutty ku safe
Congratulations to whole family for new arrival
குட்டி அழகி so cute💐💐💐
Unmaiyave alagi great di thangam cute ......iam litrely cried 😢
Arumaiyana Vlog sister.Happy family..Ungha family members anaivarukum valthukkal.
Hema,s kitchen புதிய உர்வுக்கு வணக்கம் 🙏 சிட்டுக்கு வாழ்த்துக்கள் 🍫♥️
சூப்பர் அருமை அருமை அற்புதம் மனம் புல்லரித்து விட்டது
Nice delivery shooting, congrats 🎉 to Mrs Alagi chittu. Hema madam you are looking like a doctor during delivery time. 👌👌👌🤝
Hema.. you are very bold lady.....congrats....convey my wishes to all..
ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது 👌👌👌
No words to tell about your love with alagi .
Hi aunty u r so great👍video pakumbothea kannu kalanguthu nenga sai ram nu solrathu🙏chanceless emotions thnku fr sharing ths video aunty😍waiting fr next video❤️
Valthukkal super
Mam alagi pragnancy to delivery video share pannuga mam.yethna days la alagi kutti pottutchi mam yenga puppy pragnant mam yeppo kitti varumnu pakka aasaiya irukku mam.
Achoooooo....cuteuuuu😭😭😭😢😢unga family oru alagana koodu.....kannu padakoodathuma..
Appa hema ma u r really very great..... very compassionate heart with great endurance to see a delivery..... am a mom of 2 children but I couldn't see the pain of azhagi slightly skipped the video but u Amma being there u acted very boldly and comforting azhagi salute to u ma ❤
I was literally waiting for her delivery. Thanks for sharing the video. I have been seeing your pets from day one. Cute ones. My love to the parents and hugs and kisses to that new bundle of joy
Cannot control my tears.
Super mam எவ்ளோ care பண்றீங்க
Literally I cried..
I personally have delivered my cat kittens 2 time.. you should never cut placenta before it delivers.. make sure all the placenta delivers.. like if you have 2 puppies then 2 placenta should be delivered.. placenta delivers connected to the puppy.. you should cut placenta after it delivers.. I now it take time to come out.. but you have to wait until it comes out..
After placenta is delivered, the mother should sever the umbilical cord with her teeth. If she does not do this within a few minutes, you will need to help her. You will need to tie the cord, however, prior to cutting it.
hold the umbilical cord between your finger and thumb with the puppy resting in the palm of your hand and cut the cord with a pair of scissors approximately an inch from the puppy. Holding it for a few seconds will usually stop any bleeding. Otherwise tie it with clean thread.
Mam i feel so proud of you and your family..You are a wonderful Mother..So great .I shed tear watching this video .Your family is so caring towards ur pet...I'm sure God will bless your family in abundance 🙏🙏 No words to share my joy watching this video .Most informative video..Even i have a male golden retriever..These pets are our life..They are our world .you kept ur pet so comfortable while delivering it's baby...You are an amazing mother..
Amma azagi kuttya thukitu pona vitudunga athu avakuku therium epdi safe ah thukitu poganum nu ma dog, cat la aptitha panum thukitu poi oru itathuka safe ah vechukum
Excellent idea , super ellorukkumubayogama erukkum
Mam indha vedio remba usefulla irundhuchu nangalum female puppy vachurukom dogs kum periods agumnu engaluku munnave theriyadhu vivaram theriyama vangitom veedu fulla round adichutu irupa so 6 to 9 month kulla periods agumnu soldranga so andha timing la ninga epdi handle pannuvinga cage la pottu palagala nanga so epdi andha time la nanga puppy a paathukradhu nu remba kavalaya iruku so idhukunu oru vedio epdi paathukradhu nu pottingana engala pola ellarukume remba usefulla irukum remba expect pandre ungaloda indha vedio kaga pls mam oru vedio podunga
Mat pottu cage la vittudunga ma
What A Soulfull People's❤❤...God Bless The Family😍
Azagi is also lucky to come into your family and also you are also lucky.
Prasavam ennapathu human r animals. Very nice vedio