குடும்பத்தில் ஒவ்வொரு வீட்டு பெண்களின் நிலை இதுதான்😢😢 எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அன்பாய் குடும்பம் நடத்துகிற பெண்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்🎉🎊❤️👌❤❤
சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த மாதிரி கான்செப்ட் நான் இதுவரை பார்த்ததே இல்லை😮😮 மூன்று கட்டத்துல மூணு வித பாடங்கள் சொல்லி கொடுத்து இருக்கீங்க👌🎉🎊 இருவருடைய நடிப்பு அட்டகாசம் அசத்தல்👌👏🎉🎊❤️❤️
இந்த வெறும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்👌👏 இருபாலரும் விட்டுக் கொடுத்து அன்பாய் வாழ்க்கை நடத்தினால் என்னாலும் வாழ்க்கை சொர்க்கம் தான்🥰💖❤️🎊🎉👌👏w🔥
இந்த மாரி தான் 💯 70 சதவீதம் நடக்குது உண்மை யாக இந்த வீடியோ பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம் நிறைய குடும்பம் குடியால் மோசமான நிலையில் இருக்குது அதில் என் குடும்பமும் அடங்கும் 😭😭😭😭 ஆனாலும் சிரிக்காமல் இருக்க முடியல😂😂😂 சூப்பர் சூப்பர் அக்காவும் மாமாவும் வேற லெவல் 😂😂 உங்கள் இருவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂 அருமையான பதிவு 🎉🎉🎉
இது தனி குடும்பமாக இருந்ததால் இப்படி தான் கேட்க ஆள் இல்லாம கூட்டு குடும்பம் தான் சரியான தீர்வு அப்படி இல்லை என்றால் புரிந்து கொண்டு நடக்கனும் நல்ல கான்செப்ட் எடுத்து நடித்து காட்டியுள்ளிர்கள் சூப்பராக இருந்தது
Super 👌👌👌👌👌👌 First two drama's are real and Second two drama's are also real முதல் இரண்டு கதைகளை மட்டும் காட்டி முடித்திருந்தால் தத்துவம் பேச வந்த பழம் மாதிரி இருந்திருக்கும்.... ஆனால் நீங்கள் இரண்டாவது கதைகளை போட்டதால் தான் உண்மையிலேயே Finishing கிடைச்சிருக்கு....👍
பெண்கள் எப்படி எல்லாம் சகிப்புத்தன்மையோடு வாழ்கிறார்கள் நல்லஉதாரணம்விடியோபோட்டிங்க super super நான் சூப்பர் நடிப்பு super முடிவில் நீங்க சண்டை போட்டது அருமை
வேற லெவல் காமெடி.. இவர் வெறும் நடிகர் மட்டுமல்ல.. மகா நடிகன். சகோதரி சாந்தாவும் சளைத்தவரல்ல. கோவை சரளாவின் இடத்தை நிரப்பும் தகுதி இவருக்கு உண்டு. இருவரையும் விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கிறோம்.
சாந்தாக்கா சாந்தாக்கா ராஜா அண்ணா இனிமே வீடியோ போடும் போது வயித்து வலி மாத்திரை ஒன்னு பன்சர் பண்ணிடுங்க வயித்து வலி தாங்க முடியல சிரிச்சு சொல்ல வார்த்தையே இல்ல வேற லெவல் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ராஜா அண்ணா சாந்தாக்கா வேற லெவல் வேற லெவல் நீங்க இங்கா.இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் பின்னி பெடல் எடுத்துட்டீங்க போங்க வயிற்று வலி இன்னும் நிக்கல❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
தாலி ஒண்ணு இருக்கே அதை கட்டிப்புட்டு பண்ணுற அலும்பு😡😡😡ஆனா ப்ரோ நீங்க ஆக்டிங் சாக்குல மை டியர் ஓட முடிய புடிச்சூட்டீங்க😅😅😅😅அப்போ ஒரே சிரிப்பு😅😅😅டியர்க்கு இரண்டு பேரும் போட்டி போட்டு நடிக்கறீங்க ப்ரோ நீங்க செம 😅😅😅😅😅😅
கோவை சிந்து... சிரிப்பும் சிந்தனையும் சூப்பர் ❤இது தான் சான்ஸ் னு அண்ணா நல்லா யூஸ் பண்ணுங்க 😂 என்ன இருந்தாலும் கிளைமேக்ஸ் ல அக்கா அடி இல்லாம எதுவும் முடியாது 😂😂
சாந்த அக்கா வர வர லைக் எனக்கு போட மாட்டேங்கிறீங்க... அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க வந்து நல்லா மோட்டிவேஷனா பேசுறீங்க உங்க வாழ்க்கையில சின்ன வயசுல நடந்த சம்பவத்தை எல்லாம் சொல்லுங்க
குடும்பத்தில் ஒவ்வொரு வீட்டு பெண்களின் நிலை இதுதான்😢😢 எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அன்பாய் குடும்பம் நடத்துகிற பெண்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்🎉🎊❤️👌❤❤
சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த மாதிரி கான்செப்ட் நான் இதுவரை பார்த்ததே இல்லை😮😮 மூன்று கட்டத்துல மூணு வித பாடங்கள் சொல்லி கொடுத்து இருக்கீங்க👌🎉🎊 இருவருடைய நடிப்பு அட்டகாசம் அசத்தல்👌👏🎉🎊❤️❤️
இந்த வெறும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்👌👏 இருபாலரும் விட்டுக் கொடுத்து அன்பாய் வாழ்க்கை நடத்தினால் என்னாலும் வாழ்க்கை சொர்க்கம் தான்🥰💖❤️🎊🎉👌👏w🔥
வீடியோ முழுசா பார்க்காமலே லைக் கமெண்ட் போடுவோர் சங்கம்🙏 காலை வணக்கம் சாமியோவ்🙏
நானும்😂😂
😂😂😂 என் இனமடா.
கவலையாக இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்தாலோ பத்தும் பறந்திடும்🎉🥰🥳
Mee tooo 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
இவங்க வீடியோ பாக்க முன்னமே லைக் கமான்ட் பண்ணலாம் ஏன்னா எப்பவுமே மாஸ் தான்
குடும்பத்தில் பெண் நிலை இதுதான் சகித்து கொண்டு அன்பாய் இருக்கும் பெண்களுக்கு❤
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊😊 உங்கள பார்த்தா தான் எனக்கு அந்த நாள் முழுக்க சந்தோசம்😊😊😊❤❤❤
மாறுபட்ட கெட் அப், மாறுபட்ட வாய்ஸ், வேற லெவல் கான்செப்ட், அல்டிமேட் நடிப்பு, சொல்ல வார்த்தையே இல்லே 👌👏🎊💖 அட்டகாசமான அசத்தல்👌🎊🎉👏🔥
எல்லாம் குடும்ப பெண்கள் இப்படி தான் கணவர்களை அனுசரித்து செல்கின்றன❤❤❤❤❤ சூப்பர் அண்ணி அண்ணா
அட்ரா அட்ரா அடி பொழி வழக்கம் போல் இருவரும் சூப்பர் நடிப்புமா தொடரட்டும் இந்த பந்தம்
சிரிக்கவும், சிந்திக்கவும், உணர்த்தின பதிவு👌👏🔥🎉🎊 வீடியோ எண்டிங் உங்க டச்சிங்கோட முடிச்சது சிறப்பு👌👏🔥🎉🎊💖
எவ்வளவு அழகாக யோசித்திருக்கிறீர்கள் சகிப்புதன்மைதான் நம் பெண்களின் மிக பெரிய சொத்து ராஜா சாந்தா வுக்கு நன்றி
வேற லெவல் கன்சப்ட் யாருமே இது மாதிரி யோசிச்சி இருக்க மாட்டாங்க அட்டகாசம் அட்டகாசம்👏👏👌🏻
குடிகார பய கிட்ட வாழ்க்கை ஓட்டுவது எவ்வளவு கஷ்டம்னு அனுபவம் பட்டவர்களுக்கு தான் தெரியும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அருமை அருமையான message..twist கூட அருமையான அருமையான நடிப்பு..கனவுல கூட உங்களுக்கு நடக்க கூடாது....வாழ்க வளமுடன்
சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சுட்டீங்க மா😅😅 செம கான்செப்ட் செம இத சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லே😝😆🤣🤣🤣
WAREGOT
குடும்பத்தில் நடக்கிற சோகமான சுமைகளை உங்க நடிப்பு மூலம் அழகா வெளியே கொண்டு வந்துட்டீங்க 👌👏 இதுவரைக்கும் யாரும் சொல்லாத கண்டன்டெட்👌👏🎉🎊
ராஜா இயக்கத்தில்...
சாந்தா மூவீஸ்..
"மூன்று முகங்கள்"
திரைப்படம் (காணொளி) அருமை.!
இருவர் நடிப்பும்..
சும்மா சொல்லக்கூடாது..
சூப்பர்..! சூப்பர்.!! 🎉😅
அக்கா சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
முதலில் போடுவீங்களா டெய்லி ரொட்டீன் அந்த மாதிரி போடுங்க அண்ணா அண்ணி❤❤❤❤❤❤
இந்த மாரி தான் 💯 70 சதவீதம் நடக்குது உண்மை யாக இந்த வீடியோ பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம் நிறைய குடும்பம் குடியால் மோசமான நிலையில் இருக்குது அதில் என் குடும்பமும் அடங்கும் 😭😭😭😭 ஆனாலும் சிரிக்காமல் இருக்க முடியல😂😂😂 சூப்பர் சூப்பர் அக்காவும் மாமாவும் வேற லெவல்
😂😂 உங்கள் இருவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂 அருமையான பதிவு 🎉🎉🎉
😂😂😂😂உண்மை நல்ல கருத்து👍👍காமெடியுடன் கூடிய நல்ல தரமான👏👏 கருத்து 😂😂😂
இது தனி குடும்பமாக இருந்ததால் இப்படி தான் கேட்க ஆள் இல்லாம கூட்டு குடும்பம் தான் சரியான தீர்வு அப்படி இல்லை என்றால் புரிந்து கொண்டு நடக்கனும் நல்ல கான்செப்ட் எடுத்து நடித்து காட்டியுள்ளிர்கள் சூப்பராக இருந்தது
Super 👌👌👌👌👌👌
First two drama's are real and
Second two drama's are also real
முதல் இரண்டு கதைகளை மட்டும் காட்டி முடித்திருந்தால் தத்துவம் பேச வந்த பழம் மாதிரி இருந்திருக்கும்.... ஆனால் நீங்கள் இரண்டாவது கதைகளை போட்டதால் தான் உண்மையிலேயே Finishing கிடைச்சிருக்கு....👍
உங்கள் நடிப்பு செம்ம சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் சூப்பர்.சூப்பர்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சிலர் வாழ்க்கையில் உண்மையான விஷயங்களை அருமையான கான்சப்ட் அண்ணா அண்ணி சூப்பர்❤❤❤❤
😂 அக்கா உங்கள மாதிரி இருக்கணும் அக்கா சூப்பர் அக்கா 👌🏻 😂😂❤.....
பெண்கள் எப்படி எல்லாம் சகிப்புத்தன்மையோடு வாழ்கிறார்கள் நல்லஉதாரணம்விடியோபோட்டிங்க super super நான் சூப்பர் நடிப்பு super முடிவில் நீங்க சண்டை போட்டது அருமை
வேற லெவல் காமெடி.. இவர் வெறும் நடிகர் மட்டுமல்ல.. மகா நடிகன்.
சகோதரி சாந்தாவும் சளைத்தவரல்ல. கோவை சரளாவின் இடத்தை நிரப்பும் தகுதி இவருக்கு உண்டு.
இருவரையும் விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கிறோம்.
குடுச்சுட்டு அடி பின்ற 😮சீன் சூப்பரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உங்கள் ரெண்டு பேரையும் பார்த்ததும் ஒரே சிரிப்புதான் சூப்பர் சூப்பர்🎉🎉🎉😂😂😂😂😂
சாந்தாக்கா சாந்தாக்கா ராஜா அண்ணா இனிமே வீடியோ போடும் போது வயித்து வலி மாத்திரை ஒன்னு பன்சர் பண்ணிடுங்க வயித்து வலி தாங்க முடியல சிரிச்சு சொல்ல வார்த்தையே இல்ல வேற லெவல் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ராஜா அண்ணா சாந்தாக்கா வேற லெவல் வேற லெவல் நீங்க இங்கா.இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் பின்னி பெடல் எடுத்துட்டீங்க போங்க வயிற்று வலி இன்னும் நிக்கல❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
Raja oru Legend......kamal sir மாதிரி act பண்றார்... என்னமோ போங்க சார்....என்ன கருத்து எதுவும் கிடைக்கல....புதுசா
உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கலாம் டைம் போறது தெரியாது அக்கா அண்ணா சூப்பர் ❤❤❤
இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் அனைவரும் வாழ்த்துங்கள் நண்பர்களே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..... இறைவனின் பூரண ஆசீர்வாதம் பெறுக ❤....
Happy birthday sis
Happy birthday sis ❤
Happy birthday sisy
Happy Birthday 🎉🎉🎉🎉
சொல்வதுக்கு வார்த்தையை இல்லை இதுதான் உண்மை
தாலி ஒண்ணு இருக்கே அதை கட்டிப்புட்டு பண்ணுற அலும்பு😡😡😡ஆனா ப்ரோ நீங்க ஆக்டிங் சாக்குல மை டியர் ஓட முடிய புடிச்சூட்டீங்க😅😅😅😅அப்போ ஒரே சிரிப்பு😅😅😅டியர்க்கு இரண்டு பேரும் போட்டி போட்டு நடிக்கறீங்க ப்ரோ நீங்க செம 😅😅😅😅😅😅
கோவை சிந்து... சிரிப்பும் சிந்தனையும் சூப்பர் ❤இது தான் சான்ஸ் னு அண்ணா நல்லா யூஸ் பண்ணுங்க 😂 என்ன இருந்தாலும் கிளைமேக்ஸ் ல அக்கா அடி இல்லாம எதுவும் முடியாது 😂😂
சாந்தா அக்கா ராஜா அண்ணா சூப்பர் 🎉🎉🎊🎊
Realaaaa...நடிச்சிருக்கிங்க.... அக்கா....
உங்கள் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம்
Super😂😂nalla concept anna. Bt ipa irukkuravanga kallanalum kanavan pullanalum purusanu irukkangala. Athellam 80,90 kids oda mudiyathu😢😢
Super Brother & sister 🎉
ஒரு படம் பார்த்த உணர்வு இருந்தது பா அருமை🎉
எவனையும் பாக்கா போரியா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂சீன் நல்லாருக்கு அண்ணா அண்ணி சிரிப்பு அடக்க முடியல அண்ணா 😂😂😂😂
அக்கா மாமா சத்தியமா சொல்றேன் உங்க மாதிரி யாராலையும் யோசிக்க முடியாது அக்காக்கு சிரிப்பை அடக்க முடியல🎉🎉❤❤😂😂😂😂😂
Super raja & santha.. 👌🏻👏🏻.. oru doubtu.. first sequence a follow panradha.. second seqience a follow panradha..😂😂 thelivu paduthunga 😂😂😂😂
Semma comedy and message nice to see you both performing realistically
Santha vera level ippo ulla valkaikku yetha video super anna akka ❤❤❤❤
Vera level concept.........❤
Climax vera level😂 nan ethir pakkala 😂
சூப்பர் அக்கா அண்ணா ❤❤ நல்ல பாடம் கணவருக்கும் மனைவிக்கும்😢
Atti pakradhu super 😂😂😂😂 video super 😂😂😂😂😂😂🎉
Very good Neelam santha anne 💋 story super 😁🤭😭
Super fantastic wonderful arumai vera level happy congratulations 👌👍🙏
Arumaiyana paadam. Super
பிறந்த வீட்டுக்குப் போனால் வரும் கஷ்டத்தையும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் சூப்பரா இருந்துச்சு
😅😅🎉🎉super 😍
Unmayavey unga final touch romba arumai😂
Nalla oru massage kudutthu irukkinga vahztukkal🙏
Aanal rajavukku adi confirm
Finishing touch super 🤣🤣🤣🤣
நடிப்பு சூப்பர் செம்ம செம்ம 😁😁😁😁😁😁😍❤️❤️❤️❤️😍😍😍
Super final touch...this only really happens in many families...but every couple wishes not to fight between them
Enna adii santha akka ku😂😂😂
Raja mama Vera level poga😂😂😂😂😂😂
தசா அவதாரமா😂😂😂😂❤❤❤❤
Sema super. காலையில் நன்றாக சிரித்தேன். நன்றி
Akka rendu nalla nan irruntha depression ku unga video padhil solliduchu.. thanks akka... En pasangalukaga nan valanum..
👌🏻👌🏻👌🏻அண்ணா 😊
Finishing vera level pha😂😂😂😂😂😂
Good concept and twist at the end. You are both very talented 🎉
ரொம்ப நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
கடைசி யா வசிங்க பாரு ட்விஸ்ட் செம 😂😂😂😂
அழகான family lovely 😂😂😂😂
Different concepts and different get-up soo really 🌹🌹🌹👍👌
Super effort and acting very nice to see sirithom sinthithom ❤❤
Triple actingla kalakitteenga 👏🏻👏🏻👏🏻👌🏻
Nalla msg finishing super ❤❤❤
சாந்த அக்கா வர வர லைக் எனக்கு போட மாட்டேங்கிறீங்க... அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க வந்து நல்லா மோட்டிவேஷனா பேசுறீங்க உங்க வாழ்க்கையில சின்ன வயசுல நடந்த சம்பவத்தை எல்லாம் சொல்லுங்க
🙏🙏❤️❤️❤️
Ayyo akka payangara dipression la irunthaen unga video pakkavum Ella tensionum parandhu poayiruchu romba thanks akka❤❤❤❤❤
😂😂😂😂Good message with good contents..atlast yours both touch nice Santha sister and brother ❤❤❤❤❤
Good message 😂😂😂😂😂❤❤❤❤
All the three separate parts acted very, very well Raja Thamby and Santha. Keep it up.😊
Thank you so much sister for advice. Ennakku appa amma akka yarum illai but your advice.
Super akka anna wow🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
9.30 to video vera level
Yappa mudiyalada samy nalladhan room pottu yosikeereenfa good luck do happy ❤❤❤❤
சூப்பர் சாந்தா சூப்பர் 😂😂😂❤❤
Wow semma super 😂😂😂😂😂❤❤❤❤
Climax super😂😂
யே புள்ள, உண்மையிலேயே களுக்கெண்ணு சிரிச்சுபுட்டேன்
நடிப்புக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமேயில்லை😂😂😂😂😂
Nice concept 👏👏👏😍😍👌👌👌👍👍
அழகான நடிப்பு சூப்பரா இருக்கு
சூப்பர் அக்கா அண்ணா அண்ணி 👌👌👌👌
😂😂😂😂End twist superuuu....
Concept super❤😂😂
அருமை சகோதரி சூப்பர் நடிப்பு செம ❤❤❤🎉🎉🎉
😂🎉🎉😂😅 super super super solla varthaigal illa akka anna 😂 finish payangram 😅 keep going my dear sweet family ❤
அக்கா அண்ணன் 👌 செம நல்ல பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💯🔥🔥🎉🎉🎉😅😅😅😅
இன்று கான்செப்ட் சூப்பரோ சூப்பர்
Concept very nice 😊