நம்பூதிரி சமுதாயம் வரலாறு | The history of Namboothiri Brahmins

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • நம்பூதிரி சமுதாயம் வரலாறு.இந்தியாவில் கேரளா மாநிலத்தில் வாழும் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயம் நம்பூதிரி சமுதாயம் ஆகும்.இவர்கள் உயர் சாதி மக்களாக கருதப்படுகிறார்கள்.இவர்கள் பிறப்பு புராண கதைகள் மூலம் விளக்கப்படுகிறது.இவர்கள் பிராமணர்கள் வகுப்பை சேர்ந்தவர்கள்.பிராமணர்கள் போலவே தலையில் குடுமி போடும் பழக்கம் உடையவர்கள்.இவர்கள் உயர் குடி மக்களாகவும்,நில உடையவர்களாகவும்,ஆதிக்க சாதியாகவும் விளங்கினர்.
    #Namboothir
    #caste
    #history
    #Kerala
    #india
    #Brahmins
  • РазвлеченияРазвлечения

Комментарии • 17