The Beautiful History of Iftar | நோன்பு கஞ்சியின் அற்புத வரலாறு | Unavu Arasiyal | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 497

  • @abdulsalam417
    @abdulsalam417 7 месяцев назад +175

    இஸ்லாமியர்கள் அறியாத விஷயங்களை மிக தெளிவாக சொல்லி உள்ளார்கள் நம்ம சகோதரர் .உணவை பற்றியும் வரலாற்றைப் பற்றியும் நன்றி தோழர் .

    • @HaBee-z1k
      @HaBee-z1k 7 месяцев назад

      சகோதரா இஸ்லாமியர்களுக்கு எது தெரியாது?! ஏன் இவ்வளவு முட்டாள்தனமான பேச்சு😢

  • @AnviAish
    @AnviAish 7 месяцев назад +52

    தம்பி நேற்று முன்தினம் கூட நோன்பு கஞ்சி, பள்ளிவாசலில் வாங்கிகொண்டு வந்தான் மிகவும் நன்றாகவும், சுவையாக இருந்தது..😊❤💐💐

  • @Captain-Empire
    @Captain-Empire 7 месяцев назад +49

    Vaalthukkal bro, இந்த கன்டன்ட் போடுங்க னு ஒரு சகோதர் கேட்டப்போ ஒரு சங்கி பய நாறிடும் பரவாயில்லையா னு போட்டுருந்தார் , நல்லதையே பேசுவோம், மனிதராக வாழ்வோம்

  • @anasanas-eg4et
    @anasanas-eg4et 7 месяцев назад +21

    கடையநல்லூரில் இருந்து‌ நோன்புக் கஞ்சி தோன்றியது‌‌‌ தான் உண்மை
    Proud of kadayanallurian

  • @Shakirasha888
    @Shakirasha888 7 месяцев назад +46

    ஊட்டியில் உள்ள எங்கள் ஊரில் பள்ளிவாசல் கட்டி எட்டு ஆண்டுகள் ஆகிறது
    கடந்த சில ஆண்டுகளாகத் தான் அரசு மானிய அரிசி கிடைக்கிறது
    அதற்கு முன்பு வரை நாங்கள் தான் அரிசி உள்ளிட்ட எல்லா பொருட்களையும் வாங்கி கஞ்சி வைத்தோம்
    இந்த வருடத்தில் முந்தாநேத்து தான் எனக்கு மக்களுக்கு கஞ்சி ஊற்றும் வாய்ப்பு கிடைத்தது
    சாதி மத பேதமின்றி வந்த அனைவருக்கும் என் கையால் கஞ்சி ஊற்றிக் கொடுத்தது மிகுந்த சந்தோசத்தையும் மனநிறைவையும் தந்தது 😊

    • @dpkpraba
      @dpkpraba 7 месяцев назад +3

      நன்றி தோழர் 👌.

    • @VeeraSekar-qx5us
      @VeeraSekar-qx5us 7 месяцев назад +4

      நாம் தமிழர் 😊

  • @saravanakumar2152
    @saravanakumar2152 7 месяцев назад +63

    வள்ளலார் அவர்கள் வாழ்க்கை வரலாறு போடுங்க 1 வருடமா கேட்டுட்டு இருக்கன் 😊🙏

    • @manisundharam
      @manisundharam 7 месяцев назад +2

      Please accept the request bro

    • @anandbabu9435
      @anandbabu9435 7 месяцев назад +1

      Same Request

    • @Athirahindustani
      @Athirahindustani 7 месяцев назад +1

      Avan thulukan, paavaadai pathi matum than pesuvan 🤣🤣🤣

  • @vinokarthik99
    @vinokarthik99 7 месяцев назад +41

    Inspiring truth about Islam brothers. Sharing food is a way of spreading love. I respect Islam brothers. I Wish all Islam brothers a health and prosperity on this holy occasion of Ramadan.

  • @Nestloop400
    @Nestloop400 7 месяцев назад +33

    எம்மதமும் சம்மதம்.
    தமிழ் வாழ்க

  • @pandeeswaranmeenakshisunda6719
    @pandeeswaranmeenakshisunda6719 7 месяцев назад +68

    எங்கள் குடும்பத்திற்கு எங்கள் இஸ்லாமிய சகோதரி அவர்கள் ரம்லான் தினத்தில் தினமும் கொடுப்பார்கள், சுவையுடன் இறை ஆசி இருக்கும்.

    • @devadeva5355
      @devadeva5355 7 месяцев назад

      உருட்டி. உருட்டியே சிலர் வாழ்வார் அதில் நீங்களும் ஒருத்தர்

    • @ar20242
      @ar20242 6 месяцев назад

      இவனுக்கு hidden agenda இருக்கு . ​@@devadeva5355

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 5 месяцев назад

      இன்னும் கொடுப்பா வாங்கிகுடி

  • @VM413
    @VM413 7 месяцев назад +34

    ரம்ஜான் வந்து விட்டால் தினமும் நோன்பு கஞ்சி தான் எங்கள் வீட்டில் இரவு உணவே தான்

  • @KabisNest
    @KabisNest 7 месяцев назад +62

    துபாயில் இருந்து நோன்பு கஞ்சி குடிச்சிக்கிட்டே இந்த பதிவை பார்க்கிறேன் 😍🙌😄

  • @vadapoche00
    @vadapoche00 7 месяцев назад +23

    நான் நேத்து கூட நோன்புக் கஞ்சி பள்ளியில வாங்கி குடிச்சேன்.. என்ன எழவை போட்டு இத பண்ராங்கண்ணே தெரியல... 🤪என்ன ஒரு டேஸ்ட் டு பா😋😋😋 குடிச்சு முடிஞ்சதும் என்ன இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருச்சு அப்படி என்ற ஒரு feel .. நா இன்னைக்கு போவேனே 😁😁

  • @anveramjad5111
    @anveramjad5111 7 месяцев назад +140

    இலங்கையிலும் எல்லா பள்ளி வாசல்களிலும் இந்த நோம்புக் கஞ்சி வழங்கபடுகிறது. இந்த தகவலையும் சேர்த்து கொள்ளவும். நன்றி

    • @ahamed2007
      @ahamed2007 7 месяцев назад +2

      Me too bro

    • @Manojspidey18
      @Manojspidey18 7 месяцев назад +2

      Correct bro

    • @jegaanj6686
      @jegaanj6686 7 месяцев назад +1

      Yes❤❤

    • @citylights6784
      @citylights6784 7 месяцев назад +2

      Play 9:18 தமிழர்கள் பயணித்த அனைத்து இடங்களில்

    • @ahamed2007
      @ahamed2007 7 месяцев назад +1

      @@citylights6784 இலங்கைல தமிழ்ர்கள் பயணிக்கல பூர்வீகமா வாழ் தங்க

  • @varunprakash6207
    @varunprakash6207 7 месяцев назад +7

    1:30 நோன்பு கஞ்சி 1:56 Iftar 2:30 Dates 3:32 different words 3:57 Iftar foods 4:37 North Indian 4:56 Halim 5:30 Tamilnadu 6:56 Coimbatore 8:45 கஞ்சி உணவு 15:45 Sangam Literature 16:32 Type of கஞ்சி 17:35 Kayapattinam 20:12 Triplicane The History of நோன்பு கஞ்சி By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @sonagan-Land
    @sonagan-Land 7 месяцев назад +4

    நன்பா இலங்கையிலும் அனைத்து மாவட்டங்களிலும் நோம்பு கன்ஜி பேமஸ் 💐🙏💐👍 அருமையான பதிவு நன்பா 💕🌹

  • @ulmzubair5416
    @ulmzubair5416 7 месяцев назад +21

    ஜயா சாமி அகராதி ❤ மிகவும் ஆழமான பதிவு உம்மை தன்மை கொண்டது வாழ்க ❤❤❤❤❤❤

  • @ganiabdul8428
    @ganiabdul8428 7 месяцев назад +4

    கடையநல்லூரார் முகம்மது ஆலி அவர்கள் நோன்பு கஞ்சி வரலாறை சில வருடங்களுக்கு முன்பு நான் அறிந்து உள்ளேன்
    மிக அருமையான தகவலை தந்து இருக்கிரீர்கள்
    சிறப்பு

  • @strange3315
    @strange3315 7 месяцев назад +88

    இலங்கை முழுவதும் நோன்புக் கஞ்சி தான் Bogan bro 🇱🇰

    • @citylights6784
      @citylights6784 7 месяцев назад +1

      Play 9:18 தமிழர்கள் பயணித்த அனைத்து இடங்களில்

    • @sulfanmohamed1946
      @sulfanmohamed1946 7 месяцев назад

      Yessir 😀

    • @mohamedshatheer4407
      @mohamedshatheer4407 7 месяцев назад

      @@citylights6784 Dai loosan Ilangai thamil poorvekkudi daaaa , History theriyaada payalunga

  • @RuchiFoods-h8m
    @RuchiFoods-h8m 7 месяцев назад +2

    இதுவரை எந்த சேனலும் சொல்லாத மிகச் சிறப்பான தகவல். வாழ்த்துக்கள் நன்றி

  • @aronebeneshar5694
    @aronebeneshar5694 7 месяцев назад +9

    மதுரை மாவட்டம் பேரையூர் எங்கள் ஊரில் நோன்பு கஞ்சியில் கறி சேர்ப்பதில்லை ஆனால் சுவை மிக அருமையாக இருக்கும் அதற்கு தொட்டுக்க அவர்கள் கொடுக்கும் தேங்காய் துவையல் அது போன்ற ஒன்றை இதுவரை நான் எங்கும் சுவைத்தது இல்லை

  • @muhammadhilyaas9108
    @muhammadhilyaas9108 7 месяцев назад +30

    "நோன்பு கஞ்சி" தமிழ்நாட்டிற்க்கே உரித்தான தனித்துவம் ❤

  • @hemashreekrishnan7891
    @hemashreekrishnan7891 7 месяцев назад +3

    Hi, Malaysian of South Indian origin here. We have nombu kanji in Malaysia too - it's called bubur lambuk. But we usually buy it at Ramadan (Ramzan) Bazaar. Mosques layum free ah kudupanga - yaar venalum poi vangiklam. So, this tradition isn't limited to Tamilnadu. Thank you for including Malaysia - adhu bandung, nga, bandeng illa . Selamat berbuka puasa.

  • @salmanfarsipkd
    @salmanfarsipkd 7 месяцев назад +19

    Tamil people have a special mind to understand human❤❤

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 7 месяцев назад

      @salmanfarsipkd
      “Tamil people have [...] to understand human❤❤”
      ================
      But your Islamic god is not willing to understand that I am a human being.

    • @salmanfarsipkd
      @salmanfarsipkd 7 месяцев назад +1

      @@ex.hindu.now.atheist Did God tell you that?

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 6 месяцев назад

      @@salmanfarsipkd
      "Did God tell you that?"
      ======================
      There is no evidence that any god has said any thing to any one.
      BUT it is claimed to be the case by Islam's founder Muhammad PBUH (🐷Be Upon Him).
      *P.S.:* In PBUH, P = 🐷

  • @AlfredEbenezer-mk3fi
    @AlfredEbenezer-mk3fi 7 месяцев назад +44

    Innaiki Good Friday enga church layum kanji kuduthaanga .vera level coincidence

    • @allamahulbayan1993
      @allamahulbayan1993 7 месяцев назад

      சர்ச்லயும் கஞ்சியா ஆச்சரியமாக இருக்கிறது

  • @anbudanHadhi
    @anbudanHadhi 7 месяцев назад +3

    மதம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது நோன்பு கஞ்சியை மட்டுமல்ல நோன்பையும் மாண்பக்குகிறது. 💕💕

    • @Athirahindustani
      @Athirahindustani 7 месяцев назад

      Enga prasadatha saapiduveengala ?

    • @akashmurali7211
      @akashmurali7211 6 месяцев назад

      ​@@Athirahindustani Poda Sanghi Sunni

  • @Akbarakbu
    @Akbarakbu 7 месяцев назад +6

    நீங்க பேசுவதை கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤ தமிழ்நாட்டில் இவ்வளவு சகோதரத்துவமா வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்❤❤

  • @mohamed313717
    @mohamed313717 7 месяцев назад +15

    அல்ஹம்துலில்லாஹ் காயல்பட்டினம் சிறப்பான ஊர்

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 7 месяцев назад +29

    What a timings bogan on a good Friday(christians) talking about iftar(Muslim) and me(hindu) watching the video this is called India.

    • @azlantravels
      @azlantravels 7 месяцев назад +2

      🥰

    • @Shakirasha888
      @Shakirasha888 7 месяцев назад +2

      Welcome my brother❤

    • @Abulkalam-hw7wh
      @Abulkalam-hw7wh 7 месяцев назад

      செம்ம ப்ரோ

    • @Athirahindustani
      @Athirahindustani 7 месяцев назад +1

      But they dont consider u as equal . Sorry .

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist 7 месяцев назад

      @Athirahindustani
      “But they dont [...] as equal. Sorry .”
      =================
      I agree with you.
      I support full-fledged secularism.
      *HOWEVER,*
      As an atheist, I would not have the freedom to express my absence of belief in god (especially in the Islamic god) in most of the Muslim-majority regions.
      Islam itself considers atheism to be a ‘punishable offence’.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 7 месяцев назад +9

    I am living in Riyadh..
    Here also many Indian shops are selling Nombu Kanjii ❤❤❤

    • @itzmeeran
      @itzmeeran 7 месяцев назад

      Same I am also in Riyadh, I did ifthaar in new anarkali restaurant. They served நவ தானிய கஞ்சி, கறி கஞ்சி இல்லைன்னாலும் இது கிடைக்கிறதே பெரிய விஷயம்.

  • @RushdiAnsar-hd1tk
    @RushdiAnsar-hd1tk 7 месяцев назад +4

    இலங்கையிலும் எல்லா பள்ளி வாசல்களிலும் இந்த நோம்புக் கஞ்சி வழங்கபடுகிறது

  • @Muthulakshmi-tv4tc
    @Muthulakshmi-tv4tc 6 месяцев назад

    All your videos give so much positivity & harmony between the religion. Hope we Tamil people stay United & love eachother. Keep doing your informative & heartfelt videos to make society much better place to live. Thank you.

  • @prasantha8048
    @prasantha8048 7 месяцев назад +3

    அற்புதமான பதிவு ஐயா 🙏❤😊

  • @thasanzz
    @thasanzz 7 месяцев назад +15

    எமது இலங்கையிலும் நோன்பு கஞ்சி தான் அண்ணா எப்போதும்...
    என்னா டேஸ்டு...❤😊

  • @secularman3402
    @secularman3402 7 месяцев назад +2

    Thanks for your good explanation sir. Even I also did not understand this so far. By Mohamed ❤️.

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 7 месяцев назад +4

    எனது நண்பர் வீட்டில் இருந்து வந்தது அருமை கஞ்சி அனைவருக்கும் கொடுத்தார்

  • @AbdulRahman-mx8qu
    @AbdulRahman-mx8qu 7 месяцев назад +4

    இப்போது தேரா துபாயில் கஞ்சி இலவசமாக கிடைக்கிறது.

  • @Seeni.r9743
    @Seeni.r9743 7 месяцев назад

    செம்ம ..இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.❤

  • @gopalguru6290
    @gopalguru6290 7 месяцев назад +3

    மிக அருமையான பதிவு. இதேபோல் காலம் காலமாக தொடரம்

  • @CrosswireHunter
    @CrosswireHunter 7 месяцев назад +2

    thank you brother .. i love you for your love towards us muslims. nandri nanba.

  • @udumalaivlogs5486
    @udumalaivlogs5486 7 месяцев назад +12

    மத்தியகிழக்குநாடுகள்
    சைனா
    ஜப்பான்
    வட இந்தியா
    சென்னை
    கோயமுத்தூர்
    காயல்பட்டிணம்
    கேரளா
    பர்மா
    ஹதராபாத்
    ...
    இலங்கையை மரந்துவிட்டிர்கள்❤

  • @MindMuse1357
    @MindMuse1357 7 месяцев назад +7

    I'm a Tamil Muslim, but I'm Malaysian. I don't know why I don’t like nombu kanchi (Babur lambuk in malay) since my childhood. Maybe my mother, aunties, and neighbors served a 'no-good' kanji 🥣 . I need to try it in India maybe 😅

    • @MrK55882
      @MrK55882 6 месяцев назад

      You are always welcome..

  • @Saji_Mohamed
    @Saji_Mohamed 7 месяцев назад +4

    நான்லாம் கஞ்சி இல்லாம நோம்பே திரக்கமாட்டன் 🥰 - Sri Lanka

  • @FilzaMufas
    @FilzaMufas 7 месяцев назад +2

    Dear Brother, Thanks for post this video. 👏👏
    Nombu Kanjii ❤❤
    Ramadan Kareem for all 🌙 🎉

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 7 месяцев назад +1

    Masha Allah brother

  • @zainoodinsheikabdulkader5399
    @zainoodinsheikabdulkader5399 7 месяцев назад +2

    Excellent information..tq brother

  • @tamil2.083
    @tamil2.083 7 месяцев назад +2

    அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உங்கள் வாயால் நீங்க சொல்லிட்டீங்க ப்ரோ ❤ லாயிலாஹ இல்லல்லாஹ் ❤️❤️❤️😊

  • @lazerlight5496
    @lazerlight5496 7 месяцев назад +1

    அழகான பதிவு ❤

  • @secularman3402
    @secularman3402 7 месяцев назад +2

    Thanks for your explanation sir. By Mohamed ❤️

  • @syedibrahim6991
    @syedibrahim6991 7 месяцев назад +6

    Woah bogan?? Even those muslim youtubers such as irfam only on food food food...salute u bro..

    • @Yorx14
      @Yorx14 7 месяцев назад +2

      அப்போ பசிக்கும்ல😂

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 7 месяцев назад +2

    good friday and easter video podungaa... neraya per innum good fridayna ennanu theriyaama irukkanga.. atha pathi pesunga

  • @jeganarthsamikanu5348
    @jeganarthsamikanu5348 7 месяцев назад +5

    We have the similar porridge in Malaysia during Ramadhan. Its name is Bubur Lambuk.

  • @aiju21
    @aiju21 7 месяцев назад +2

    நோன்பு கஞ்சி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @mrzero17_05
    @mrzero17_05 7 месяцев назад +2

    Royapet
    Manadi
    Food Street
    Always ❤❤❤

  • @thukkan
    @thukkan 7 месяцев назад +3

    போகன் அண்ணா திருப்பூர் பற்றி வீடியோ போடுங்க.
    🔥One and only tirupur🔥

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 месяцев назад +5

    Mashaallah.. Without nombu kanji..no way 😭 😭

  • @bhasky8313
    @bhasky8313 7 месяцев назад +3

    Super bro,
    I am never expecting from you, but you done very clearly explained this for everything without regional wise, we all were eating like this, all are feel like this want to eat and share your friends and families just like a good only not regional we all are good friends and families keep it up follow with humanity only ❤❤❤

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 7 месяцев назад +6

    எங்களுக்கு கஞ்சின அது கேரளா தான் ❤❤

  • @hameedhameed2710
    @hameedhameed2710 7 месяцев назад +1

    Very very Suuuuuuuper!!!

  • @jarifhalieth8300
    @jarifhalieth8300 7 месяцев назад +14

    Coimbatore KOTAIMEDU 🔥

  • @9383812
    @9383812 7 месяцев назад

    மிக, மிக உபயோகமான பதிவு. நன்றி

  • @noushadabdul4803
    @noushadabdul4803 7 месяцев назад

    Unkal pechchu kooda nonbu kanji poontre mihavum suvayum azhahiya thooya thamilum.super bro.melum pala vidayankal ullana avsihalayum arinthu kollunkal.Ramjan vanthaale tamil naaddil sirappu vera level.elloorukkume athu oru mahilchiyaana maasamaahave irukkum.
    Aruma aruma.👌👍❤️

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 7 месяцев назад +15

    Srilanka layum நோன்பு கஞ்சி இருக்கு

  • @ashikmohamed7402
    @ashikmohamed7402 2 месяца назад

    Nombu kanji is not only in tamilnadu also in Sri Lanka. I love it.

  • @indianmakkal2411
    @indianmakkal2411 7 месяцев назад +2

    👌♥️சூப்பர் அண்ணா 🌹

  • @azardveera1386
    @azardveera1386 7 месяцев назад +10

    இலங்கய மரந்துடிகளே
    மதீனா நகரில் இருந்து ஆப்கானிஸ்தான் நோன்புக்கஞ்சி அறிந்தியவாறு
    😊

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 7 месяцев назад +1

    Very interesting clip!!!
    Anyone can enjoy it.

  • @anbunanban457
    @anbunanban457 7 месяцев назад +8

    இலங்கையிலும் நோன்பு கஞ்சி கட்டாயம் இருக்கும். இப்ப தான் குடிச்சேன்.

  • @smbrider2
    @smbrider2 7 месяцев назад +1

    Thanks ❤
    From kayalpattam.,

  • @forpublic2010
    @forpublic2010 7 месяцев назад +1

    பர்மாவிலிருந்து தமிழர்கள் திரும்பிய வரலாறு பற்றி காணொளி போடுங்க..

  • @shanthik6496
    @shanthik6496 7 месяцев назад +5

    Nangalum good friday kanji saduvom bro its very important in christian specially in south India

    • @seliraskelz2452
      @seliraskelz2452 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Abokhilly
    @Abokhilly 7 месяцев назад

    0:13 la ilaha illallah beautiful saying May Allah blessing you Ramadan is beautiful month❤❤

  • @MrK55882
    @MrK55882 6 месяцев назад

    Agree with you that The taste of Kanji is due to the Love to Serve my locality people..

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 7 месяцев назад +6

    கம்பு கஞ்சியை கொங்கு பகுதியில் கம்பங்கூழ் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இந்த நோன்புகஞ்சி-க்கு பேட்டன் ரைட் வாங்க வேண்டும் தமிழக அரசு!

  • @aZmrsham
    @aZmrsham 7 месяцев назад

    Bro, Every single video of you teaches us anything
    Thnk you brother enaku nombu kanji illama ifthar seia ve ealathu

  • @Codeo_Phile
    @Codeo_Phile 7 месяцев назад +1

    I am from Coimbatore Kottamedu.

  • @aminkay6657
    @aminkay6657 7 месяцев назад +1

    Arumaiyaana pathivu ❤

  • @painkiller2974
    @painkiller2974 7 месяцев назад +1

    தலைவ எங்க ஊரு நோன்பு கஞ்சி நல்லா இருக்கும் மிகவும் சுவையா நீங்கள் வாங்கள் கும்பகோணம்

  • @surendran4710
    @surendran4710 7 месяцев назад +17

    என்னுடைய பழைய கால நினைவுகள் நியாபகம் வருகிறது..நோன்பு கஞ்சிக்காக காத்திருந்த சமயங்கள்..
    தமிழ்நாடு மற்றும் இந்தியா போல நாடு ஒன்றும் இல்லை..
    உணவை இலவசமாக தருகின்ற தேசம் இந்தியா தான்..

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 7 месяцев назад +1

    Wow really good work thanks sir

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 7 месяцев назад

    Brief and in depth details lot of new thinga to know congrats...Masha Allah

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 7 месяцев назад +1

    அருமையான விளக்கம்.

  • @balasubramani2775
    @balasubramani2775 7 месяцев назад +1

    Bro unga series ellame enakku romba pudikum
    "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga

  • @SelvaKumar-Vairav
    @SelvaKumar-Vairav 7 месяцев назад +2

    Super bro. Nan neathu kottai medula sapten

  • @MohamadAli-d9g
    @MohamadAli-d9g 7 месяцев назад +1

    Well done bro

  • @supper8899
    @supper8899 6 месяцев назад

    Nonpukanche. Nanum kudechan supper taste

  • @beggykladybug1469
    @beggykladybug1469 6 месяцев назад

    Hi, have been following ur channel fr a month now. Very interesting and thorough study has been made in every topic taken. But nonbu kanji innum konjam study pannirukalam. Malaysia le its very famous also. Naangalum virumbi sapduvom. ‘Bubur lambok’ nu solluvange. Mosque le ramadhan masatule kudupange. Bazaar laiyum kidaikum. 😊😊 keep going bogan. Lovee ur work

  • @andrewsavarimuthu1476
    @andrewsavarimuthu1476 7 месяцев назад +7

    I m a Christian but went puasa in Malaysia, l work as security l go kg baru Majid to get bubur lambuk every body can go went buka puasa

  • @aalianwardeenabdulhameed3985
    @aalianwardeenabdulhameed3985 7 месяцев назад +2

    Super. Very nice info at the correct time. Thanks sir

  • @mufasmohammedmydeen6150
    @mufasmohammedmydeen6150 7 месяцев назад +1

    Hats off brother ❤👏👏👏👏
    Ramzan wishes for all ❤🎉

  • @sadamsharif
    @sadamsharif 7 месяцев назад

    Very clear and understandable. Thanks for sharing the history bro

  • @R_shah
    @R_shah 7 месяцев назад +3

    In Malaysia Puasa means Fasting. Berbuka puasa means "breaking fast". Same goes to Indonesia

  • @Zafi897
    @Zafi897 7 месяцев назад +1

    அருமை 👍🏻👍🏻 bro கஞ்சி யோட hilight தேங்காய் பால் தான்

  • @vandhemadharam6535
    @vandhemadharam6535 7 месяцев назад +1

    Super sir.Its first time i comment for your channel.very good your collecting reals.

  • @saahibam
    @saahibam 6 месяцев назад

    Nice content bro. Even a Muslims doesn't aware this information. Thanks from Kayalpattinam. Subscribed.

  • @wajeezzahi9775
    @wajeezzahi9775 7 месяцев назад +1

    In Sri Lanka also Kanji is the primary food after Iftar, the whole Sri Lanka is using it.

  • @pah0178
    @pah0178 7 месяцев назад +3

    Really superb boss

  • @speedprinco4358
    @speedprinco4358 7 месяцев назад

    Thanks you Bro. for Unknown things about Ramadhan Kanji.

  • @A.M.A.Z-l6q
    @A.M.A.Z-l6q 7 месяцев назад +1

    இலங்கையிலும் நோன்பு கஞ்சி தான் அடையாளம்

  • @sukhino4475
    @sukhino4475 7 месяцев назад +1

    ,விருந்தோம்பலுக்கு பெயர் போனது தமிழ் கலாச்சாரம், இந்த பழக்கம் பகுந்து உண்ணல் பகவத்கீதையில் வலியுறுத்துகின்றன, கேரளாவில் இன்றும் ஆடி மாதம் கர்கிடக கஞ்சி, மருந்து கஞ்சி ,பச்சையிலைகஞ்சி,நவரை கஞ்சி ,துகையல்,புழுக்கு,
    இன்றும் அத்தாழம் ,இரவில்,கஞ்சி என்பது, தனியா தொன்னை மாதிரி ,உறிஞ்சி உண்ணுவது,வழக்கம்
    நெகிழ, திரவமான உண்ணல் இரவில் இருதயத்துக்கு நல்லது ,கூழ்,கஞ்சி ஊற்றுவது ஆடி மாதம் மற்றும் கோவில் திருவிழாவுக்காக வழங்குவர், அன்னதானம் வகை தான் இது

  • @KanavaIbrahim-jo2st
    @KanavaIbrahim-jo2st 7 месяцев назад +2

    🎉🎉🎉 மிகவும் உன்னத மனிதர் நீங்கள் 🎉🎉🎉