மொபைல் நம்பர்ரால வாழ்க்கையில் இப்படிலாமா நடக்கும் !!! | நேரலையில் ராஜநிலை ஆசான் தந்த விளக்கம் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 5

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 25 дней назад +1

    உங்கள் குழுவில் ஒருவர் ஜாதகம் பார்த்து ராஜநிலை எண் மாற்றம் செய்து பரிகாரம்
    செய்ய ஐம்பதாயிரம் கோரியுள்ளார். பிறகு ஏன் இந்த ராஜ நிலை ? பரிகாரம் ஏன்? நன்றி அய்யா 🙏🌼🌸🌹🥀👏🏿

    • @rajanilaitv3241
      @rajanilaitv3241  25 дней назад

      வணக்கம் ஐயா ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடத்தில் பரிகாரம் என்பது கிடையாது வாகன எண்கள் சரி இல்லை என்றால் வாகன எண்ணை மாற்றி அமைக்க வேண்டும் செல்போன் எண்கள் சரியில்லை என்றால் செல்போன் எண்கள் மாற்றம் செய்ய வேண்டும் பெயர் சரி இல்லை என்றால் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஏடிஎம் பின் நம்பர் சரியில்லை என்றால் ஏடிஎம் பின் நம்பர் மாற்றம் செய்ய வேண்டும் இதில் செலவுகள் என்று பார்த்தால் வாகனம் மாற்றும் போது அதற்குண்டான செலவுகள் உங்களைச் சார்ந்தது செல்போன் எண்கள் மாற்ற வேண்டும் என்று சொன்னால் குறைந்த பட்சம் 2000 மட்டுமே உள்ள அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் 4200 மட்டுமே கட்டணம் 1 வருடம் பேக்கேஜ் இவ்வளவுதான் எங்கள் ராஜ நிலையில் கட்டணம் அது போக குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் 10,000 கட்டணம் இவை அனைத்தும் ஒரு வருடம் பேக்கேஜ் 1வருடம் வரைக்கும் மீண்டும் நீங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை இது எங்களது வெளிப்படையான கட்டணம் எங்கள் ராஜ நிலையில் படித்துக்கொண்டு கட்டணம் அதிகம் வாங்கினால் தவறுதான் பரிகாரம் செய்தாலும் தவறுதான் பரிகாரத்துக்கு தான் செல்போனை நீங்கள் மாற்றும் வாகன எண்கள் மாற்றும் பெயர் மாற்றம் இவை அனைத்தும்
      பரிகாரம் என்பது எங்களிடம் கிடையாது அந்த ஜோதிடர் பெயரை பகிர்ந்தால் மற்றவர்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்களே நன்றிகள் பல தங்களுக்கு

  • @deepaks2697
    @deepaks2697 3 месяца назад +1

    every week thursday Live show timing?

    • @rajanilaitv3241
      @rajanilaitv3241  25 дней назад

      @@deepaks2697 இரவு 8:00 மணி முதல் 9 மணி வரை நன்றிகள் பல தங்களுக்கு