முனைவர் ஜிஜேந்திரா அவர்களுக்கு வணக்கம்... 90's Kids vs 2K kids என்ற ஒப்பீடுகளை கொண்டு அநேக காணொளிகள் வருவதை நீங்கள் அறீவீர்கள்... தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் பழமையிலே தங்கி, இன்றைய தினத்திற்கு தங்களை மேம்படுத்தி (update) கொள்ள வில்லை என்றும், ஆழ்ந்த சிந்தனை (deep thinking) மன முதிர்ச்சி அடையாமல் குழந்தை தனமாக இருப்பதாகவும், அநேகர் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக விமர்சனம் வருகிறதே, இதற்கு உளவியல் ரீதியான காரணம் ஏதேனும் இருக்கிறதா???
ஒரு training lessen'ல என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்றும்...மேலும் வேறு மாற்று வழியில் பயிற்சி அளிக்க போவதாக கூறினீர்கள். அவைகள் எவ்வாறான மாற்று பயிற்சி அல்லது கல்வி முறை என்றும் அதனை எங்கெங்கு பெறலாம் என்பதையும் தயவு செய்து கூறுங்கள்.
இது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடம்..குறிப்பாக நடுத்தர..உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான வாழ்க்கைப்பாடம்..நான் இதை வழிநடத்துகிறேன் ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன்..தேவையற்றதைத் தூக்கிப் போடாமலேயே புதிதாக வாங்காமல் இருக்கிறேன்...தூக்கிப் போடாததால் குக் காரணம்..அதைச் செய்யச் சோம்பலென்பதே..
Super sir.. If everyone start to be a minimalist, waste generation will be more generated... But almost in every country waste management is not good.. Sir upload a video about *waste management entrepreneurship and it's scope*
Wow..very well explained abt minimalism ....i often think of decluttering things in my closet ,when i start grouping them i find many things i rarely use or never used ....many things have a sentimental value so i hesitate to trash it....at last i end up with dumping all things back to my closet 😄....
I strongly agree your concept rather than minimalism. I have met one of my colleague follow this minimalist concept.. I have noticed this not really worth it for our life ..like each and every things are calculated.. Of course we need to eliminate our wastes in any form.But don't restrict yourself throughout your life..(one life ) .Be happy enjoy yourself as what you can upon your capable.. Think High Achieve High...
உங்கள் கருத்து மிகவும் ஆழமான மனஅலை சுழலுக்கு கொண்டு செல்கிறது. இதுஓர் தியானத்திற்கு இணையான மனநிலை. நன்றி மேலும் ஆழமான கருத்துக்களை கேட்க காத்திருக்கிறேன். நன்றி வாழ்கவளமுடன்
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
Hi sir, enga housella ethaiume vaanga Vida mattanga but irukkum thingsia reuse pannuom. Romba mukkiam enraal mattum vaanguom.thank you sir and have a great time.
Well said brother. Yes, buying whatever we need for our life and getting rid of unnecessary things will help us save money and space. Thank you for sharing
Happy to learn your explanation and thoughts on these matters. I have watched many videos on minimalism because I want to have less stuff in life and be content with it. But never felt any connection to the minimalism concept because it seems way to extreme for my personal life. Your explanation kinda helped me out to see things better. Thank you from Malaysia
I'm a chain smoker ji. I know its bad for health and my hard earned money. I spend 350 - 400 rupees per day for cigarettes and tea. But my salary 25000. I can't quit smoking. Can you please do any video for this ji.
"தேவையற்றதை வாங்கினால், தேவையுள்ளதை விற்பாய்"...
Varun buffet
@@karthicknazi3097 you mean Warren Buffet???
@@karthicknazi3097 lol ... nalla vellai , chicken bucket nu sollalaiyae ....
@@DarkKnight-jt7ho ha...ha...
உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வைத்து கொள்ளாதீர். தேவையுள்ள பொருட்களில் சிறந்ததை மட்டும் வைத்துகொள்ளுங்கள். ❤️
Clear explanation about minimalism & essentialism, very useful concepts sir🙌❤
Enna Mari middle class ku romba use full video and concept sir...!
முனைவர் ஜிஜேந்திரா அவர்களுக்கு வணக்கம்...
90's Kids vs 2K kids என்ற ஒப்பீடுகளை கொண்டு அநேக காணொளிகள் வருவதை நீங்கள் அறீவீர்கள்...
தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் பழமையிலே தங்கி, இன்றைய தினத்திற்கு தங்களை மேம்படுத்தி (update) கொள்ள வில்லை என்றும், ஆழ்ந்த சிந்தனை (deep thinking) மன முதிர்ச்சி அடையாமல் குழந்தை தனமாக இருப்பதாகவும், அநேகர் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக விமர்சனம் வருகிறதே, இதற்கு உளவியல் ரீதியான காரணம் ஏதேனும் இருக்கிறதா???
அப்படி ஏதும் இல்லை
Just for fun
ஊடகம் மாயயை ஏற்படுத்துகிறது.
(காலத்திர்க்கு ஏற்ப சில மாற்றம் இருக்கும் )
Not only the things also the unwanted bad memmories...
ஒரு training lessen'ல என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்றும்...மேலும் வேறு மாற்று வழியில் பயிற்சி அளிக்க போவதாக கூறினீர்கள். அவைகள் எவ்வாறான மாற்று பயிற்சி அல்லது கல்வி முறை என்றும் அதனை எங்கெங்கு பெறலாம் என்பதையும் தயவு செய்து கூறுங்கள்.
எனக்கும் பயன்படும் sir.
Yenakum sir
அந்த வீடியோவோட லின்க் கிடைக்குமா
Sir pls do video
Correct i implement these ideas in my kitchen already
இது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடம்..குறிப்பாக நடுத்தர..உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான வாழ்க்கைப்பாடம்..நான் இதை வழிநடத்துகிறேன் ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன்..தேவையற்றதைத் தூக்கிப் போடாமலேயே புதிதாக வாங்காமல் இருக்கிறேன்...தூக்கிப் போடாததால் குக் காரணம்..அதைச் செய்யச் சோம்பலென்பதே..
Im a Minimalist for 5yrs
Am for 25 years
Konjam tips sonneengna usefulla irukkum
Indians are born minimalist
Super sir.. If everyone start to be a minimalist, waste generation will be more generated... But almost in every country waste management is not good.. Sir upload a video about *waste management entrepreneurship and it's scope*
Bravo Mr. Straight forward.
Essentialism progressive concept.
Keep doing series.
Wow..very well explained abt minimalism ....i often think of decluttering things in my closet ,when i start grouping them i find many things i rarely use or never used ....many things have a sentimental value so i hesitate to trash it....at last i end up with dumping all things back to my closet 😄....
I strongly agree your concept rather than minimalism. I have met one of my colleague follow this minimalist concept.. I have noticed this not really worth it for our life ..like each and every things are calculated.. Of course we need to eliminate our wastes in any form.But don't restrict yourself throughout your life..(one life ) .Be happy enjoy yourself as what you can upon your capable..
Think High Achieve High...
உங்கள் கருத்து மிகவும் ஆழமான மனஅலை சுழலுக்கு கொண்டு செல்கிறது. இதுஓர் தியானத்திற்கு இணையான மனநிலை. நன்றி மேலும் ஆழமான கருத்துக்களை கேட்க காத்திருக்கிறேன். நன்றி வாழ்கவளமுடன்
Memories kakaha vachirikka porul nalladha ...
This video completely changed my thought process & my lifestyle itself...... Thank you so much sir for being my online mentor as always
Next level principles
சந்தோசத்தையும் செல்வத்தையும் பெருக்கி நாமும் நம்மை சார்ந்தவர்களும் வாழ சிறப்பான சிந்தனையை விதைச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Ithu polave thevai illatha ennangalaiyum namma manasula irunthu thooki podanumnu sollaringa sir. super sir nalla thelivaa puriya valkiringa.
Chikanam./ Kanjaam.... Super sir & thanks sir
Correct than.. vangitu naanum yen vanginomnu feel panniruken..
Correct sir
Thevaiellatha porula paathale minduku oru dust-up feel varuthu
If we stop buying the product that we don't need will also be a better addition. another good video bro..
Research about waste management and its scope
விழிப்புணர்வு வணக்கம்🙏
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
அண்ணா நீங்களும்
உங்கள் அன்பு குடும்பமும்
உடல் நலம்
நீண்ட ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் ஓங்கி
வாழ்கவளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
Super concept sir pls continue this vedio
Sir kandipa ithu related psychology video pannunga sir 👍👍😊
Really really really very useful for me sir .. thanks you so much sir..
Mulu manasoda unga videova pakkuravangaluku mattumdan unga video puriyum...superb explaination...
Worthy talk. Thanks.
Sir Your presentation with audio is seeming to be more nice and gets quickly into mind . Please try the old method of presentation.
சிறப்பு 🎉
Super ji, Ur thinking about this topic amazing
Entha concept nalla iraku sir. Am implement in my life👍
i salute for your topics more than your answers..(and off course answers too)..it is really helping to self test myselfs.
Hi sir, enga housella ethaiume vaanga Vida mattanga but irukkum thingsia reuse pannuom. Romba mukkiam enraal mattum vaanguom.thank you sir and have a great time.
Thanks for your information message
Excellent Video Sir 👍👍👍
Explanation on essentialism and minimalism is really nice and amazing. Thank you brother
This is the topic Iam yearn for to reach.
Dr J is looking so charm and handsome today than usual ...
You're Absolutely Right Bro-😎 👍 Thank you 🤗
Your voice is very good.. It shows you as an intelligent speaker
கண்டிப்பா மறுபடியும் இதே topic பேசுவோம் psychology பத்தி
Sir...Nenga sinthikum vithamum.. unga middle path presentation um impressive ❤️
Beautifully explained doc. God bless you with a happy family..
Happy Life...
Thank you for this useful video Dr. Jithendra sir
Fabulous correlation between things and thoughts. Thank you DrJ.
Rompave useful aana video thank you so much sir you are really great sir 👏👏👏👏👏👌👌🙏🙏
The gold point is 🔥😄
So nice bro
Thank you so much.
You are using word vishayam a lot. :)
Sir eañnudaiya school books & college books eallame innum iruku.idhu eapadi thevai illatha porulaga irukum
Please do more on this topic. Kudos to you
It is Really Essential for us now' good👏approach from Dr's.View #Vlog
Very Informative, please continue posting videos on this Topic Ji !
Super.many people need of this message
Super
இந்த காலத்தில் மிகவும் தேவையான பதிவு
Well said brother. Yes, buying whatever we need for our life and getting rid of unnecessary things will help us save money and space. Thank you for sharing
Super minimalisam content sir
Clear explanation doctor thank you
Happy to learn your explanation and thoughts on these matters. I have watched many videos on minimalism because I want to have less stuff in life and be content with it. But never felt any connection to the minimalism concept because it seems way to extreme for my personal life. Your explanation kinda helped me out to see things better. Thank you from Malaysia
Superb! Please continue..
Sir you are a human god ❣️❣️
Superb video Dr. Jitendar
Useful information.. Thank you 🥰
நல்லம்,ஆனாலும் என்னிடம் உபயோகமில்லாத ஆனால் அதற்கும் எனக்குமிடையில ஓர் உணர்வுரீதியான பந்தமுண்டான பொருட்கள் நிறைய உண்டே ஐயா.
Super sir well said
Really useful thank you
Happy to learn this concept.. thanks and waiting for next one❤️❤️
Super Video Bro
Nice explanation sir super. And Essentialism very essential topic for life so plz sir give more videos like this
அருமையான காணொளி அண்ணா...மிகவும் பயனுள்ள தகவல்கள்
thank you for the information, changing t shirt and hopefully related video
I can relate to this sir😊😊
Thanks Brother.
Sir
Good content.. thanks for uploading
Super Dr.sir nalla pathivu innum ithuponra payanulla videos podung thank you sir.
please do more videos about this. thanks super
Sir ur every video is unique concept..Essentialism video is very much helpfull to us ..waiting for next video ..
Arumai sir thank you
அருமையான வீடியோ
மிகவும் நல்லது நன்றி
Sir could you please explain, psychologically why people become messy.
இந்த பொருட்களில் புத்தகம் அடங்குமா அண்ணா...
நல்ல பயனுள்ள புத்தகங்கள் இல்லை அவை சேமிப்பு
பயன்பாடாது என்று தோன்றினால் அருகில் உள்ள நூலகத்துக்கு அன்பளிப்பாக கொடுங்கள்.
Sir iphone a release panna steve jobs minimalism follow pannavaru.ithu romba fascinatinga irrukku
Thank you sir, very useful 🙏
I'm a chain smoker ji. I know its bad for health and my hard earned money. I spend 350 - 400 rupees per day for cigarettes and tea. But my salary 25000. I can't quit smoking. Can you please do any video for this ji.
I heard the minimalism podcast episode
Sir Joker Movie pathi video potunga Sir
Very wise concept 👍🏻 very useful...
Good bro
நல்ல கருத்து 👌👌
Sir...yosichu parten sir...nan one yearku mela use pannatha one na athu book than sir..
If not required, donate to a library.
Best of best idea sir
Very very nice n essential Concept Sir.. Thank you so much.