I have been following your channel from the time of corona. You are brutally honest and I have been following all your suggestions and it's working out really well. Kudos to you brother
எனக்கு கடகம் ராசி , கடந்த அஷ்டம சனி கேது திசை காலத்தில் , 1. வேலை இழக்கும் பயம் , வேலையில் பதவியிழப்பு , 2 வருடமா அவமானம் . அடுத்தவர் செய்த தவறுக்கு நான் அவமானப்பட்டு கஷ்டப்படுவது 2. அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கவே இருக்காது 3. மிகப்பெரிய மன அழுத்தம் ..😢😢
@@gopalakrishnans5049 உங்களது சந்திரன் மற்றும் சனி எந்த இடத்தில் உள்ளது?சந்திரனுக்கு குரு பார்வை உண்டா?உண்டு எனில்,அஷ்டம சனியின் தாக்கம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்கும்
Thank you so much sir... i m in relationship for last 5yrs.... finally i thought i m going to loss my life... your words help my to clear my point to all.. 🙏🙏
My husband simma raasi kadaga lagnam Uthiram natchathiram guru dasa... Hope everything will be OK for him... 🙏 Tq for honest explanation sir.. From Malaysia
Sir i watched many astrologers speech.but i felt something spl in your prediction that is you are talking about negetive and posstive about the raasi and lakhnam. I truly trust your words. Thank you sir
Very dangerous ashtamaththu sani because nan rishibham enakku ashtamathu sani nadakkum podhu ennaku 2 surgery nadanthuchi ya life na konjam koota expect pannala ethe mathiri nan keta but careless ah irunthuta so rompa rompa ellarum safe ah irunga
@@nirmalasivam2941 im not simmam but my bro is simmam..Ashtama shani will give lot of problem in simmam rasi this 2.5 yrs.. Shani will give lot of confusions, problem in work place, tension etc.. Anything will not success in this period.. Health issues will affect ur life.
@@gowsalyar8352ipo simma rasi ku 8th house la vara Sani bhagavan ithuku munbu 1996 la simma rasi ku vanthurukaru antha time enga grand father astrology ah iruntharu avaru nariya peruku jathagam parthurukaru apo simma rasi la Sani bhukthi and Sani dasa nadanthavangaluku 8th house la vantha Sani bhagavan nalla vishayam nariya pannaru solla pona nariya per life la settle ana time athu, apo than theriya vanthathu sani 7th house la vantha migavum dangerous but 8th house la vantha nallathu than nadakum appadi proof panaga and Sani dasa or bhukthi nadantha Mattum tha intha palan mutrilum porunthum Ex: actor thalapathy Vijay kadaga rasi than and cricket player hardik Pandya kadaga rasi than 2peru jathagathayum na parthen athula hardik Pandya ku Sani bhukthi nadakuthu athanala than avaruku divorce and Many problems but Vijay avaruku antha mathiri ethvum illa so avaru nalla than irukaru❤
@@abinayavarshiniranganathan6552ningal Google search panni pakathinga Anga wrong ah show aguthu ningal vijay avargalin date of birth and time of birth online astrology la pottu parunga kadaga rasi tha kaatum😊
நீங்க சொல்லற எல்லாமே already என் தம்பிக்கு நடந்து முடிஞ்சிருச்சு ஐயா 😭😭. Accident ஆகி கால்ல அடிபட்டு, பெரிய கந்து வட்டில கடன் வாங்கி, இன்னும் கடன் வாங்கிகிட்டு யாராலும் காப்பாத்த முடியாத நிலைமைக்கு போய்ட்டான் ஐயா.. ஜாமீன், கடனும் கழுத்துக்கு மேல போய்டுச்சு.. வெகுளிய இருந்த அவனை கொடூரமா ஆக்கிடுச்சு.. விரக்தில கோவத்துல எல்லா உறவுகளையும் தூக்கி எரிஞ்சு இன்னிக்கு அனாதையா இருக்கான் ஐயா.. 😭😭 அம்மா அப்பா இல்லாத எங்களுக்கு நா ஒரே அக்கா.. என் கணவரோடையும் என்னோடும் சண்டை போட்டு.. நெறய உதவி செய்ஞ்சு support பண்ணின எங்க கூட சண்டை போட்டு பேச்சு வாரத்தை நிறுத்திட்டான்.. ஊருல எல்லார் கிட்டையும் கடன், கெட்ட பேரு ஆகுகிடுச்சு அவனுக்கு.. சிம்மதுக்கு சனிஸ்வரன் இப்படி சுழட்டி அடிக்கறத நா கண்ணால பார்க்கறேன் ஐயா.. கண்ட சனியே இவளோ பண்ணிருக்குனான அஷ்டம சனி அவனை காலி பண்ணிடுமோனு பயமா இருக்கு ஐயா.. 😭😭😭
தம்பிய சிவன் கோவிலுக்கு போயிட்டு வர சொல்லுங்க ,இல்லனா எந்த கடவுள் மேல நம்பிக்கை அதிகமோ அந்த கோவிலுக்கு வாரத்துல 3 நாளாச்சும் போயிட்டு வர சொல்லுங்க ,பிரதோஷ வழிபாடு பண்ண சொல்லுங்க ,இறை அருள் மட்டும் தான் வழி வேற வழியே இல்லை ,நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன் 💐💐ஓம் நமச்சிவாய
Sister please love marriage na ithalan pakathinga ellamey karma poruthu than nadakum. Please apdi veruthu pesathinga .Think positive and be positive always ok.
I am simam (Magam)…Bro Neenga Soina maadhiri tha last 2 and half years irunthuchu…aug 2022 la job vitan Vera nala company la job vangikalam nu…2 and half years no job…past 1.5 years health becomes worst..What else😢😢😢
100% enaku ena nadakutho atha solrenga , other countries try panitu irukan, job search panran kidaikala, bike travel um apapa vila parthan but vilala , keka keka payama iruku
பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில்இருந்து சனி எந்த வீட்டில் இருக்க வேண்டும் அதையும் சொல்லுங்க ராசியில் இருந்து சனி எந்த வீட்டில் இருக்க வேண்டும் அதையே சொல்லுங்க அதை ஏன் விட்டுவிட்டீர்கள்
Ippo la yaruna kari thuppi asingama pesuna kooda react panradhu la na , nalladhu panni panni verum keta Peru dhana yella yedathulayum so pazhagiduchu na ..
சார் நான் 16 வருஷம் கார் ஓட்டுறேன் இதுவரைக்கும் நான் எந்த விபத்தும் நடக்கவில்லை இரண்டு தினத்துக்கு முன்னால் நான் வாகனத்தை கனெக்ட் ஆக ஓட்டிக்கொண்டு பின்பக்கம் வந்து ஒரு கார் முட்டி விட்டது
மிக தெளிவான விளக்கம்.
எந்த ஒரு Extra திணிப்பு இல்லாத அருமையான விளக்கம் அய்யா. மிக்க நன்றி.
எனது Horoscope பற்றி தெரிந்தகொள்ள தங்களை எப்படி அணுகுவது?
Thank you 😊
சிம்மம் ராசிக்கு எப்போதுதான் நல்லகாலம் பிறக்கும். ஆயுள் வரை இப்படியே இருந்தால் வாழ்க்கை எப்படி வாழ்வது.
Valkaiye mudichu poiruchu eni yenna nadantha yenna sir
Aama sir
இந்த அஷ்டம சனி முடிந்த பிறகு நல்ல காலம் வரும்
அதுவரை தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொண்டு, 200% உழைப்பை போடுங்க
வெற்றி நிச்சயம்
இதெல்லாம் பழகி போச்சு சிம்மத்துக்கு நல்லது நடந்தால் தான் அதிசயம் 😂😂😂😂
Correct 😂😂
Apdi sollunga🙌🙌🙌 athan correctu... 🎉
Yes
😂😂
That's a spirit thala
No problem sir 🙏if no hope better die 💯all true sir in my life past 25years I'm to hurt 😭😭😭😭😭😭 mudila sir🙏🙏🙏🙏🙏
Never lose your hope, you will win one day. Have a wonderful day ahead.
I have been following your channel from the time of corona. You are brutally honest and I have been following all your suggestions and it's working out really well. Kudos to you brother
Awesome! Thank you!
எனக்கு கடகம் ராசி , கடந்த அஷ்டம சனி கேது திசை காலத்தில் ,
1. வேலை இழக்கும் பயம் , வேலையில் பதவியிழப்பு , 2 வருடமா அவமானம் . அடுத்தவர் செய்த தவறுக்கு நான் அவமானப்பட்டு கஷ்டப்படுவது
2. அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கவே இருக்காது
3. மிகப்பெரிய மன அழுத்தம் ..😢😢
Iyo 😢😢😢
இதெல்லாம் அஷ்டம சனி இல்லாத காலத்திலேயே எனக்கு நடந்துட்டு இருக்கு.இனி அஷ்டம சனி வேற ஆரம்பிக்க போகுது.என்ன பண்ண காத்துட்டு இருக்கோ????😢
😂😂@@arikarin8280
Me Too
@@gopalakrishnans5049 உங்களது சந்திரன் மற்றும் சனி எந்த இடத்தில் உள்ளது?சந்திரனுக்கு குரு பார்வை உண்டா?உண்டு எனில்,அஷ்டம சனியின் தாக்கம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்கும்
My favourite Astro Channel!
நல்லது நடக்கும். நடக்க ட்டும்
Pray lord shani daily and visit Thirunallar temple, make charity as a weekly routine, stay calm and avoid ego and arrogance
Thank you so much sir... i m in relationship for last 5yrs.... finally i thought i m going to loss my life... your words help my to clear my point to all.. 🙏🙏
❤ Honest astrologer❤
My husband simma raasi kadaga lagnam Uthiram natchathiram guru dasa... Hope everything will be OK for him... 🙏 Tq for honest explanation sir.. From Malaysia
Good explanation right guidance sir
Thanks a lot sir 🙏. This video helped with confidence.
Sir i watched many astrologers speech.but i felt something spl in your prediction that is you are talking about negetive and posstive about the raasi and lakhnam. I truly trust your words. Thank you sir
Thanks 😊
முடுச்சு விட்டீங்க போங்க 😁
Erunga paii ennum erukku
Pani mudichiduchu 😢
😂😂😂😂
Kadagam : yes avalothan.
2.5 years😂
😂😂😂😂 Already very bad sir...
Anna Ippo mattum apdiye nalladha nadakudhu na , already ashtama Sani vandha maari dha life romba varushama pogudhu anna 😂😂podhum anna podhum 🙏
Athu yepti sir , ketta neram mattum year kanakula varuthu. But nalla neram mattum days kanakula vanthutu poguthu. Exactly simmam mattum tha nadakuthu. 😅😅😅
இதைவிட கஷ்டத்த எல்லாம் நாங்க பாத்துட்டோம்
நன்றி நன்றி சார் நன்றி நன்றி
Nan pooram simmarasi 😔
Nalla advaise pannininga sir mikka nandri🙏🙏👍
Thanks a lot for this video
Astama sani ....surya desai...16/09/2001....simma raasi magam natchathiram
Super explanation sir👍
Keep watching
Pei padathuku kuda payapada naten anaal asthamathu saniku rombha gadhi kalangitu. Enakaga bayapadala. 2 pillaigalukukaga bayapaduren
😂😂😂
😅😅😅
Very dangerous ashtamaththu sani because nan rishibham enakku ashtamathu sani nadakkum podhu ennaku 2 surgery nadanthuchi ya life na konjam koota expect pannala ethe mathiri nan keta but careless ah irunthuta so rompa rompa ellarum safe ah irunga
Thank you
Bayama iruku sir
😢😢😢 எனக்கும்
பயப்படாதீங்க.. பிள்ளையார், அனுமனுக்கு சனி கிழமைல விளக்கு போடுங்க.. முருகனை நம்புங்க.. 🙏🙏🙏🙏
Are you simmam?
I don’t understand what he is saying.
I am simmam
@@nirmalasivam2941 im not simmam but my bro is simmam..Ashtama shani will give lot of problem in simmam rasi this 2.5 yrs.. Shani will give lot of confusions, problem in work place, tension etc.. Anything will not success in this period.. Health issues will affect ur life.
@@Madhumita-f5v thank you for explaining
I like your speech thank you
Correct 💯 before Diwali job poiruchu same day small accident
Enekum job poiruchi before deepavali
Thanks pa🙏
Don't worry simma rasi ya Sani 8th house la onnu panna mattaru ❤
😂😂
Nananum kadaga raasi la ippadithan soltu irunthen
Varapa than therinchu😂
Yen 8th house Sani Simms rasi ah onnum panamatar? Reason sollunga plz
@@gowsalyar8352 Nambaathinga.
Kadaga raasi ku ithe than sonnanga. Niraya adi vangiten..
@@gowsalyar8352ipo simma rasi ku 8th house la vara Sani bhagavan ithuku munbu 1996 la simma rasi ku vanthurukaru antha time enga grand father astrology ah iruntharu avaru nariya peruku jathagam parthurukaru apo simma rasi la Sani bhukthi and Sani dasa nadanthavangaluku 8th house la vantha Sani bhagavan nalla vishayam nariya pannaru solla pona nariya per life la settle ana time athu, apo than theriya vanthathu sani 7th house la vantha migavum dangerous but 8th house la vantha nallathu than nadakum appadi proof panaga and Sani dasa or bhukthi nadantha Mattum tha intha palan mutrilum porunthum
Ex: actor thalapathy Vijay kadaga rasi than and cricket player hardik Pandya kadaga rasi than
2peru jathagathayum na parthen athula hardik Pandya ku Sani bhukthi nadakuthu athanala than avaruku divorce and Many problems but Vijay avaruku antha mathiri ethvum illa so avaru nalla than irukaru❤
@@abinayavarshiniranganathan6552ningal Google search panni pakathinga Anga wrong ah show aguthu ningal vijay avargalin date of birth and time of birth online astrology la pottu parunga kadaga rasi tha kaatum😊
நீங்க சொல்லற எல்லாமே already என் தம்பிக்கு நடந்து முடிஞ்சிருச்சு ஐயா 😭😭. Accident ஆகி கால்ல அடிபட்டு, பெரிய கந்து வட்டில கடன் வாங்கி, இன்னும் கடன் வாங்கிகிட்டு யாராலும் காப்பாத்த முடியாத நிலைமைக்கு போய்ட்டான் ஐயா.. ஜாமீன், கடனும் கழுத்துக்கு மேல போய்டுச்சு.. வெகுளிய இருந்த அவனை கொடூரமா ஆக்கிடுச்சு.. விரக்தில கோவத்துல எல்லா உறவுகளையும் தூக்கி எரிஞ்சு இன்னிக்கு அனாதையா இருக்கான் ஐயா.. 😭😭 அம்மா அப்பா இல்லாத எங்களுக்கு நா ஒரே அக்கா.. என் கணவரோடையும் என்னோடும் சண்டை போட்டு.. நெறய உதவி செய்ஞ்சு support பண்ணின எங்க கூட சண்டை போட்டு பேச்சு வாரத்தை நிறுத்திட்டான்.. ஊருல எல்லார் கிட்டையும் கடன், கெட்ட பேரு ஆகுகிடுச்சு அவனுக்கு.. சிம்மதுக்கு சனிஸ்வரன் இப்படி சுழட்டி அடிக்கறத நா கண்ணால பார்க்கறேன் ஐயா.. கண்ட சனியே இவளோ பண்ணிருக்குனான அஷ்டம சனி அவனை காலி பண்ணிடுமோனு பயமா இருக்கு ஐயா.. 😭😭😭
நல்லது நடக்கும் சனி பகவான் வழிபாடு செய்யவம்
@GoviSamy-l8p முகம் தெரியாத யாரோ ஒருத்தங்களோட துக்கத்த மதிச்சு பேசற உங்களோட ஆசீர்வாதம்வாத்ததுக்கு நன்றி sir🙏🙏🙏🙏
தம்பிய சிவன் கோவிலுக்கு போயிட்டு வர சொல்லுங்க ,இல்லனா எந்த கடவுள் மேல நம்பிக்கை அதிகமோ அந்த கோவிலுக்கு வாரத்துல 3 நாளாச்சும் போயிட்டு வர சொல்லுங்க ,பிரதோஷ வழிபாடு பண்ண சொல்லுங்க ,இறை அருள் மட்டும் தான் வழி வேற வழியே இல்லை ,நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன் 💐💐ஓம் நமச்சிவாய
Thanks ur clear explanation
💯 true 😅
Thank you sir
Romba nalladhu sir
Naanum simma rasi yenoda husband um simma rasi naanum pooram nachathiram yenoda husband um pooram nachathiram... Theriyama love panni marriage pannitom ipo kastama iruku
Sister please love marriage na ithalan pakathinga ellamey karma poruthu than nadakum. Please apdi veruthu pesathinga .Think positive and be positive always ok.
Thiruvannamalai poi annamslaiyara kumpittu girialam poitu vanga ,ellam sari agidum ,nanum simma rasi pooram natchathiram than.mudincha yearly 3 times achum thiruvannamalai poitu vanga ,poga mudiyalana unga home pakkathula iruka sivan koviluku dailyum poitu vanga ,mudiyala weekly 3 times achum poitu vanga ,valga valamudan ,om namasivaya
நன்றி 🌹🙏
TQ❤ Anna
Kadaga raasi : Appada yaru petha pullaiyo. Nama kita irunthu vaangitan😂
அன்புத் தம்பி, நன்று..இது சிம்ம லக்னத்திற்கும் பொருந்துமா?
I am simam (Magam)…Bro Neenga Soina maadhiri tha last 2 and half years irunthuchu…aug 2022 la job vitan Vera nala company la job vangikalam nu…2 and half years no job…past 1.5 years health becomes worst..What else😢😢😢
Same😢
My god same situation left job at 2022, till now no job health impact
Same here left job at 2023 last still now no job
Ithe than en hus kum nadanthuchi
Omg. Me too same
அஷ்டம சனி வரத்துக்கு முன்னாடிய இந்த வீடியோ வை பாக்க வெச்சுட்டார் பார்த்தா ளே
Students ku edhuvum sollala neenga pls higher studies pannitu irukra 23 to 25 age irukravangaluku epdi irukum? Pls
For which lakkanam is good and for which is bad
Simmam....Gaali
Paavam panavanga romba aadunavanga la vechi seiya poguthu
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் வாழ்வதே வேஸ்ட்
😢
Mr Clarity 😎💥
100% enaku ena nadakutho atha solrenga , other countries try panitu irukan, job search panran kidaikala, bike travel um apapa vila parthan but vilala , keka keka payama iruku
Sivan koviluku weekly 3 times achum poitu vanga ellam sari agidum ,valga valamudan ❤
Iam kumba lagnam simma rasi how it will be please inform sir
Two days back I am going kalahasthi temple I return bus but busyle erumbothe kal vazhiki kalil adipatu 5 thaiyal potu ullen neengal solvathu unmai.
Get well soon.
பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில்இருந்து சனி எந்த வீட்டில் இருக்க வேண்டும் அதையும் சொல்லுங்க ராசியில் இருந்து சனி எந்த வீட்டில் இருக்க வேண்டும் அதையே சொல்லுங்க அதை ஏன் விட்டுவிட்டீர்கள்
Sir apo sani 12th place la irutha ena nadakum?
Airkanavay niraiya kastam paduren sir dutyla
Sir please சிம்மராசி மகம் நட்சத்திரம் இந்தவருடம் 10 வகுப்பு exam மார்ச் எழுதுபவர்கள் . முடிவு எப்படி இருக்கும் pls Sir
Fail pin pass
@Sundare😂😂sanS-q5j
@@vinnarasicharles9982 sariyana TMPu.....i
@@SundaresanS-q5j😂😂😂
சிரமம் ராசி என்பதே உண்மை
First comment 😊
Hlo sir
True sir Sani start agathathuku munadie nanum ean hus pirunchutam sir, aparam ean amount pickpocket aduchutaga sir
Soli mudichithu😢😢😢
Share market la 3 yr ha wrk panitu Erika . Apoo pola na continue Panalam haa illa stop panidalam ha
Same nanum 2yr ah work panitu iruken share market la
My only son is 8 years old will it impact us(mother and father?). His father meenam. Kudumbathula ore kulapama iruku. Naan Rishabam.
Anna nega sonnavisiyam alredy nadathu mudijiruchi.
Kettavan kettidin kittidum Raja yogam nu onnu iruka . Adhu simma rasiku kidayatha
😂😂😂😂
Super super super
Iam also hurt. When get happiness.
My husband also simma rasi one week before small accident
How abt for kids
Yes i thing in my I'm 3 around 😢
Meenathilaye sani eruku aana vakrama eruku na simma rasi mithuna lagnam epd erukum
Ippo la yaruna kari thuppi asingama pesuna kooda react panradhu la na , nalladhu panni panni verum keta Peru dhana yella yedathulayum so pazhagiduchu na ..
Raagu dhisai, guru buthi...
Uir mattum tha iruku anna,30 varusama kastam tha
சிறப்பு.... வாழ்கவளமுடன் 😂
சார் நான் 16 வருஷம் கார் ஓட்டுறேன் இதுவரைக்கும் நான் எந்த விபத்தும் நடக்கவில்லை இரண்டு தினத்துக்கு முன்னால் நான் வாகனத்தை கனெக்ட் ஆக ஓட்டிக்கொண்டு பின்பக்கம் வந்து ஒரு கார் முட்டி விட்டது
Is this for rasi or lagnam?
அஷ்டமசனிநான்பட்ட.இன்றுவரைமிளமுடியல😢😢😢😢
Sir already wife mela faults soli pirincha, thapa unara vaipu iruka
Simma raasi pooran
Boss already job lost, money lost no marriage, buisness lost, loan 5lacs experience lost health I didn't find any hope my life has come to end 😢😢😢
Are you simmam?
I think astmai sani already started to her
Guru planet watches Saturn.....so no discount in problems?
Rishaba lagnam ? Sima rasi
Enaikutan simmamku nalarduku inaiku varikum dailium problem tann romba.
Yenaku ellam palagii poiruchu sir...
சார் எனக்கு லக்கினத்தில் சனி நல்லது சொல்லுங்க
Sir first kandaga sani now astama sani will this end or another sani peyarchi also there kindly reply if anyone else know abt this kindly reply
Sir iam kadagam rasi sima lakana any issues pls reply
Ragu Dasa Sani buthi nadantha percentage reduce Aguma
Out of 9, 9 கோள்கள super அப்பு என்ன தெளிவு அறிவு ஆங்கில புலம.
சுத்தம் 😂😂😂😂சிரித்து ஏற்று கொள்ளுவதை தவிர என்னத்தை சொல்லுவது????????😂😂😂😂🙏🏿
Sir,how will be ashtama Sani in sevai desa, with ragu sani conjunction in leo lagna
Ragu Sani in 10th house
அய்யா மாணவர்கள் படிப்பு பாதிக்குமா
Is this applicable for 13 year old kid
Sir ethavathu temple ku poitu varalama sir ..appadi eruntha solunga sir
Iruku ,sivan kovilu weekly 3 times achum poitu vanga ,mudiyalaya monthly 2 times prothosam varum andha date pathudu prosathosathuku paal vangitu ponga ,illa vilvam vangitu ponga ,mudincha thiruvannamalai poi samy kumbittu girivalam oru time poitu vanga ,idhu ethuvume mudiyalana unga veetuku pakkathula iruka vinayakar koviluku dailyum poi samy kumbittu ponga ,illana ungaluku endha kadavul romba namburingalo anga poitu vanga ,dailyum veetula deepam pottu vainga ,இறை அருள் ஒன்று மட்டுமே சிம்ம இராசில கஸ்டபடுறவங்கள காப்பாத்தும் ,வாழ்க வளமுடன் ❤சிவாய நம
En பாப்பா rendu பேருக்கும் சிம்மம் ராசி தான் இப்போ age 3 and 5 ஆகுது அவங்களுக்கு இது பொருந்துமா
Nenga yar kitayadhu ketta comment pannunga plz
Irunga Bhai 😂
7.02 etha thavira ethavathu life la irrukka sir😂
Ithu simma Lanka plana?
Idhu raasi ku matuma ila laknathukuma sir?😢