நடுக்கடலில் உயிரை பணயவைத்து தொழில் செய்யும் நண்பர்களே இறைவன் துணையோடுதானே இருக்கிறிங்க இறைவன் கைவிட மாட்டான் நல்லபடியாக குடும்பத்தை காப்பதற்காக நடுக்கடல் வந்து மீன் பிடித்து பணம் சம்பாதிக்கும் நண்பர்களே என்றும் இறைவன் துனையும் என் துவாக்களும் என்னும் இருக்கும் நல்லபடியாக கரைவந்து சேர வாழ்த்துகிறேன் வீடுயோ அருமையாக உள்ளது ஆனால் பயமாகவும் இருக்கு யாவருக்கும் துனை இறைவனே அவனுக்கு முதல் நன்றி செலுத்துவோம்
இரவில் வீடியோ கொஞ்சம் இருட்டாக தெரிந்தது பகலில் எடுத்த வீடியோ மிக மிக அருமையான வீடியோ சகோ தண்ணீருக்குள் மிகவும் அற்புதமான தெளிவான வீடியோ சூட் வாழ்த்துக்கள் சகோ
கடவுளே நீங்க உயிர பணயம் வைத்து கொன்டு வந்த மீனை ஹாஹா ஹாே என புசித்திருக்கின்றேன் அதன் பின் இவ்வலவு கடினமா..........அருமை மேன் மேலும் எங்களுடைய வாழ்த்துக்கள்....
இரவு நேரத்தில் மின் பிடிக்கும்போது பேய் வருமா மின் வாசத்துக்கு வருமானு கேட்டன் அன் டைம் 12... டு 1.....மின் பிடிக்கிறதால கேட்டன் பாதுகாப்பா பிடிக்க வாழ்த்துக்கள் விடியோ அருமை.....
Nalla clarity ah eruku .... & under water la .... camera nalla clarity ah eruku.... koinjam super ah noise illama kuda.... eruku... nandri #nagai #meenavan
Your need more powerful light for the hand work you guys do, love this channel,the food and the catch. Wishing you guys good luck from MELBOURNE AUSTRALIA 🇦🇺.
Hello brothers excellent video, i feel like watching National Geographic channel, you guys are like Richard Attenborough, amazing, keep going, all the best for your team work.. from Melbourne.
என்க்கு கன்னியாகுமரி நீங்க மீன் பிடிக்கும் தொழில் கடினமானது என்னுடன்படித்த நண்பர்கள் 30 வருடங்கள் முன்பு அப்பொது இந்த மாதிரியான பொட்கிடையாது பாய் மரம்தான் என்னுடைய வகுப்பு தொழர்கள் அவங்க அப்பா பிடித்து வரும் மீன் எனக்கு கொடுப்பவர்கள் அப்பொது மீன் பிடிப்பது பற்றி நிறைய அனுபவங்கள் சொல்வார்கள் இப்பொது நீங்க செய்யும் தொழில் இந்த காணொழி பார்க்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி
Anna..😎😎😎😎.supr Anna.. video mass Anna..nenga Ena panalum supr Anna..video quality semma...and GPS vachi epdi Anna fish irukratha kandu pidipenga?? Ans solunga anna.or video podunga.pls. am waiting💥💥💥
வீடியோ குவாலிட்டி தரம் நண்பா.. உங்க கூடவே கடலுக்கு வந்த மாதிரி உணர்வு இருக்கு.. செம்ம❤❤
அருமையான முறையில் தமிழில் விளக்கம் கொடுத்து எங்களை ஆச்சரியப்பட வைத்தமைக்கு மிக்க நன்றி...அருமையான பதிவு...நல்ல முயற்சி....வாழ்க வளமுடன்...
நன்றி உங்கள் சப்போர்ட் கு அண்ணா
சீக்கிரமாக சுசிக்கி பொட் வாங்க வாழ்த்துக்கள்
Naba
Super unmaiya nalla erukku
continues pannugka thank u bro....
Nan vandu karnataka. Ungolodiye video superb eruku... evalo kasto pattu poringo kadalku...... hats off..
Spr na intha maathiriyea video potunka
Thanks...
Video super cliyara eruku thanks ppa 👍👍👍
Woww romba arumaya eduthurukenga 👍👏👌👌👌👌👌😍😍😍😍😍❤❤❤
Video samma bro
Vera level super nalla clearaa irukku
😍😍😍
நடுக்கடலில் உயிரை
பணயவைத்து தொழில்
செய்யும் நண்பர்களே
இறைவன் துணையோடுதானே
இருக்கிறிங்க இறைவன்
கைவிட மாட்டான்
நல்லபடியாக குடும்பத்தை
காப்பதற்காக நடுக்கடல் வந்து
மீன் பிடித்து பணம் சம்பாதிக்கும்
நண்பர்களே
என்றும் இறைவன் துனையும்
என் துவாக்களும் என்னும் இருக்கும்
நல்லபடியாக கரைவந்து சேர
வாழ்த்துகிறேன்
வீடுயோ அருமையாக உள்ளது
ஆனால் பயமாகவும் இருக்கு
யாவருக்கும் துனை இறைவனே
அவனுக்கு முதல் நன்றி செலுத்துவோம்
Alhamdhulillaah
Safarulla Safarulla "
மிக்க மகிழ்ச்சி.ஒளிப்பதிவின் தரத்தை உயர்த்தி இருப்பதில் மகிழ்ச்சி.
இரவில் வீடியோ கொஞ்சம் இருட்டாக தெரிந்தது பகலில் எடுத்த வீடியோ மிக மிக அருமையான வீடியோ சகோ தண்ணீருக்குள் மிகவும் அற்புதமான தெளிவான வீடியோ சூட் வாழ்த்துக்கள் சகோ
Thanks brother
கடவுளே நீங்க உயிர பணயம் வைத்து கொன்டு வந்த மீனை ஹாஹா ஹாே என புசித்திருக்கின்றேன் அதன் பின் இவ்வலவு கடினமா..........அருமை மேன் மேலும் எங்களுடைய வாழ்த்துக்கள்....
தண்ணீருக்குள் வீடியோ!!!அருமை நண்பா!!! வாழ்த்துக்கள்
Arumaiyana muyarchi anna. Thanni ulla edutha shots super.
Enakku Tamil theriyathu, anal intha chanelleyum video ellavume romba pudichirukku. Super!
வீடியோ மிகத் தெளிவாக உள்ளது நண்பரே அருமையானப்பதிவு நாளும் நலம் பெற வாழ்த்துக்கள்.வணக்கம்.
வீடியோ மிகவும் தெளிவாக இருக்கிறது. சூப்பர் 👍👍👍
Ithellam eppadi Anna super adipolli big salute
Super na...video arumaiya irukku na...
Romba nalla explain panruinga,
பன்னி மீன்👌வீடியோ அருமை அண்ணா
Very nice video, im also Nagai meenavan
Nanba video nalla spr ah eduthirukinga....valthukal
Ungal hard work sema soooper nanba
இரவு நேரத்தில் மின் பிடிக்கும்போது பேய் வருமா மின் வாசத்துக்கு வருமானு கேட்டன் அன் டைம் 12... டு 1.....மின் பிடிக்கிறதால கேட்டன் பாதுகாப்பா பிடிக்க வாழ்த்துக்கள் விடியோ அருமை.....
பண்ணி மீனா ! அதுக்கு பெயர் கலவாய் மீன் கலவாய் மீன் சாப்பிடும் போது பன்றி தான் நினைவுக்கு வருது வாழ்த்துக்கள் சகோ
Very good video. Good Camera Skills. Fan from Malaysia!
வணக்கம் அண்ணா அருமையான பதிவு 😍😘👌👌👌👏💗
Video quality is great 👌👌👌👌👌
Superb Quality Thambi.Excellant
Fantastic bro Super..
நான் லண்டனில் இருக்கேன் எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்க வீடியோவை பார்த்துவிடுவேன்..
Excellent video making. Nalla paringa boss. Neenga night time videos potalum engaluk feel agala. Thoondil edukumpodhu super ah iruku visuals
Suppera iruku video .. naangale kadal ku poye meen pudichamaari iruku
Thanks brother
Inikithan na first time comment panuren . Evlo kastapadreenga. Don't feel bro kastapadugiravargaluku Iraivan kooli kudukamal viduvathilai 👍
Excellent speech wonderful work👍👌💐
அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் அருமை
நிறைய வீடியோ போடுங்க தலைவா .வாழ்த்துக்கள்
Super bro no negative points , 200% super
Camera work super oru oru shot semaya irunthuchu
Good clear vedio quality Anna..next vediovil santhippom.. Valthukkal
Thanks brother
Anna ninga potura yalla video super anna video pakkum pothu kadalukku varanum asaiya irukku anna super
Thanks brother
Very nice video & very hard working.
Super Anna intha boat drive panrathu pathi details solluga Anna
Sema bro indha mariye video podunga sema
உயிரை பணயம் வைத்து தொழில் பண்றீங்க நான்கோயம்புத்தூர் நீங்கசொல்றதெல்லாம் அருமை வீடியோ குவாலிட்டியா இருக்கு Good
அம்மாடியோ..... செம video clarity
நன்றி/thanks
Super ji arumayana video clarity superb full ahhh line eppadi kelapureenga nu clear ahh kaminga pls
Super thala eanakum edhumare poi meen pudikanumdu romba aasai thala
Super meenava nanbare I am eswar from coimbatore
Video quality super anna👌👌👌👌👌 but please Avoid plastic lunch bag anna........
வீடியோ quality சூப்பர் நண்பா
Bro video quality and voice perfect 👌👌👌👌👌
Super video நண்பா....👍👍
நன்றி நண்பா
தண்ணிக்கு அடில எடுத்துருக்கற வீடியோ புதுசு அண்ணா .. நல்லா இருக்கு
வாய்ப்பு கிடைக்கும் பொது எல்லாம் நிறைய எடுத்து போடுங்க
Ungal muyarchiku rompa nantry
அருமையா....இருக்கு.... தம்பி மாஸ்.... வாழ்க வளமுடன்..
Super bro video clarity superaa irukku
நன்றி/thanks
Nalla clarity ah eruku .... & under water la .... camera nalla clarity ah eruku.... koinjam super ah noise illama kuda.... eruku... nandri #nagai #meenavan
Totally fantastic video and quality is good. keep going. u r doing great work hard. thanks
வீடியோஸ் செம்மேயா இருக்கு நண்பா
Bro video really super... Editing 👏👏👌
Semme quality nanba... Arumaiyane pathivu nanba.....
, அருமையான வீடியோ நண்பா
Video quality best Anna supr ah irruku 👍🏼
Your need more powerful light for the hand work you guys do, love this channel,the food and the catch. Wishing you guys good luck from MELBOURNE AUSTRALIA 🇦🇺.
Super bro innum neraya vedio poduga
அருமை நண்பா,நானும் உங்களுடன் வரணும் என்று விருப்பம் இருக்கு.
சீக்கிரம் அடுத்த விடியோ போடுங சகோ.......
Anna video sema anna supr ra iruku...nxt part upld panuga
Super nagai Anna.. It's very different type of fishing... Fantastic
நன்றி/thanks
அருமை சகோதரரே.... திருப்பூரில் இருந்து ரஞ்சித் 👍
மிகவும் அருமையான பதிவு அண்ணா
Really you are honest man
Very nice talk
வீடியோ அருமை அண்ணா.. 💞
Nalla irukku video nallathai ninaiththal nallathu nadakkum brother. Nan Sri Lanka tamil . My name reje
Hello brothers excellent video, i feel like watching National Geographic channel, you guys are like Richard Attenborough, amazing, keep going, all the best for your team work.. from Melbourne.
Sorry David Attenborough
Very good quality and nice video
Superb Anna..Nice Voice U Have and Video clarity is too Good..
Semma gee super naanum ungalta request pannirunthan video konjam nalla qualityla podunganu ippa super gee valthukkal bro
Wow nice fishing how many hooks are used
video quality super boss.its like discovery channel quality
Really very hardworking
Anna itha pola video play akum pothu ne ga yathavathu command panita iruka na paka ina intrest ta super ra iruku naa
VIDEO தெளிவாக இருக்கிறது நண்பரே} GOOD QUALITY
Bro I'm a seaman... Spr...
Super video.I think the sea look like round shape., because the world is round. Super super!
Anna God resalt 👌👏👏💎
Video quality super bro awesome👏✊👍
என்க்கு கன்னியாகுமரி நீங்க மீன் பிடிக்கும் தொழில் கடினமானது என்னுடன்படித்த நண்பர்கள் 30 வருடங்கள் முன்பு அப்பொது இந்த மாதிரியான பொட்கிடையாது பாய் மரம்தான் என்னுடைய வகுப்பு தொழர்கள் அவங்க அப்பா பிடித்து வரும் மீன் எனக்கு கொடுப்பவர்கள் அப்பொது மீன் பிடிப்பது பற்றி நிறைய அனுபவங்கள் சொல்வார்கள் இப்பொது நீங்க செய்யும் தொழில் இந்த காணொழி பார்க்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி
Thank you for your support Brother
Good try bro.Your video quality is well improved.Very nice and clear video quality.keep it up.Waiting for more !
Meenuku indha pera vacha epdi nanba sapda mudiyum???Pandaari meenuneh sollunga....Super..
எப்படி ..அற்புதம் மரன மாஸ்
Video super quality anna👌👌👌
Pannimeen enka areala kalavameen nu solluvom. Video nice
Clarity supper bro
Superb . nice video quality
Thanks brother
அருமையாக உள்ளது
Very nice brother... God bless you
Thank you
Anna..😎😎😎😎.supr Anna.. video mass Anna..nenga Ena panalum supr Anna..video quality semma...and GPS vachi epdi Anna fish irukratha kandu pidipenga?? Ans solunga anna.or video podunga.pls. am waiting💥💥💥
Old video's la iruku Brother parunga, thank you for your support Brother
Bro night video tha konjam irutta therinjuthu. But superb.