1கிலோ சிக்கன் தம் பிரியாணி செய்யலாம் வாங்க | Chicken briyani recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 351

  • @sedhupathi5215
    @sedhupathi5215 10 месяцев назад +91

    Anna na senju parthen super na.. Vera level tq for briyani recipe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bala2810
    @bala2810 10 месяцев назад +194

    மீண்டும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது பாய்..... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉

    • @shankarm9975
      @shankarm9975 10 месяцев назад +4

      Welcome bhai🎉🎉🎉

    • @ffanazzan
      @ffanazzan 10 месяцев назад

      ruclips.net/user/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM

  • @rajeevraj7707
    @rajeevraj7707 10 месяцев назад +104

    பாய் இந்த குரலை கேட்டு எவ்வளவு நாளாச்சு ரொம்ப சந்தோசம் உங்களை பார்த்தது 😘😘😘😘

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 10 месяцев назад +117

    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களை பார்த்த பிறகு மகிழ்ச்சி பாய் 😂😂😂❤❤❤❤

    • @ffanazzan
      @ffanazzan 10 месяцев назад

      ruclips.net/user/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM

  • @SenthilKumar-rp8on
    @SenthilKumar-rp8on 10 месяцев назад +330

    நல்லா இருக்கிங்களா...மாமா....பாத்து ரொம்ப நாளாச்சு.....

    • @ffanazzan
      @ffanazzan 10 месяцев назад

      ruclips.net/user/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM

    • @Jo_army
      @Jo_army 5 месяцев назад +5

      Nakkal ya unaku😂😂😂

  • @nishathmohamedsamhan5390
    @nishathmohamedsamhan5390 10 месяцев назад +6

    உங்க பிரியாணி சாப்பிட முதல் நீங்க பேசுறத பார்க்கும் போதே வயிறு ரொப்பிடுது பாய் 👌👌👌

  • @sakthiveleditingatozvideo
    @sakthiveleditingatozvideo 10 месяцев назад +11

    மீண்டும் உங்களைப் பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு❤❤❤

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 10 месяцев назад +13

    Am very happy 😊 after a long time seen u that style of vanakkam and your measurements and specially your smile

  • @jesimahanifa7992
    @jesimahanifa7992 10 месяцев назад +27

    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வீடியோ பண்ணுங்க பாய்

  • @sanaascooking5269
    @sanaascooking5269 10 месяцев назад +39

    பாய் பிரியாணி பிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்

  • @AffenderVP
    @AffenderVP 10 месяцев назад +5

    Bhai oda sirippuku naan adimai ❤

  • @gmail2096
    @gmail2096 10 месяцев назад +5

    பாய் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.😍இலங்கையிலிருந்து

  • @sivagamiashok4281
    @sivagamiashok4281 10 месяцев назад +9

    Evlo nalachu ungala Pathu😊😊keep rocking your cooking🎉🎉🎉🎉

  • @subithasubitha5232
    @subithasubitha5232 10 месяцев назад +7

    மாஷாஅல்லாஹ் நான் செய்து பாக்குறேன்

  • @kalilthaslim7754
    @kalilthaslim7754 10 месяцев назад +6

    9month aala kanam bayanthutom thala❤

  • @shivaaamahiiiShivaaamahii
    @shivaaamahiiiShivaaamahii 10 месяцев назад +4

    anna enga poitinga ivlo naal happy to seeing your smiling face happy dipawali

  • @janamurugan16
    @janamurugan16 10 месяцев назад +28

    அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்பர்களே ❤️🔥🙋🏻‍♂️🥳

  • @prabhakaransekar9299
    @prabhakaransekar9299 10 месяцев назад +3

    Bro neenga setthutatha sonnanga,,,Ungala ippo paakumpothu romba santhoshama irukku 😍😍😍

  • @manoelectronics297
    @manoelectronics297 10 месяцев назад +2

    அருமையான உணவு சமைக்க, மக்கள் பயன்பெற உதவும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. 🙏🙏🙏

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim 10 месяцев назад +5

    En Thalaivan Vandhutaan da 🤩🤩💥

  • @vigneshg2386
    @vigneshg2386 10 месяцев назад +8

    😍Wish you happy Diwali😍

  • @parthibanraj3633
    @parthibanraj3633 10 месяцев назад +5

    என்னாச்சி பாய் இத்தனை நாள் எங்க போனிங்க .ஆனால் ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤

  • @villagestarcooking84
    @villagestarcooking84 10 месяцев назад +5

    உங்களை கண்டத்தில் கண்கொள்ளா மகிழ்ச்சி பாய் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏

  • @praveenpeter5204
    @praveenpeter5204 10 месяцев назад +4

    உங்களைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி ❤

  • @farooqbasha2747
    @farooqbasha2747 10 месяцев назад +5

    மிகவும் அருமையாக....

  • @user-gz8xb1fu5r
    @user-gz8xb1fu5r 10 месяцев назад +2

    உங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு வீடியோவில் மகிழ்ச்சியாக இருந்தது பாய்,மீண்டும் வீடியோ போட வாழ்த்துக்கள்🎉🎉🎉
    நன்றி வணக்கம்.

  • @prakashraj9820
    @prakashraj9820 10 месяцев назад +8

    Happy to see you back 🔥

  • @faen5847
    @faen5847 10 месяцев назад +4

    Subhaanallah very much happy to see you again 🥰🥰

  • @logeshp9219
    @logeshp9219 10 месяцев назад +3

    Yapdi bhai irukinga pathu pala maasa aachi ✨❤️

  • @noorinooriya2044
    @noorinooriya2044 10 месяцев назад +2

    Alhamdulillah romba nala eruku

  • @Harishgodofficial
    @Harishgodofficial 2 месяца назад

    Anna senju parthen semmaya irunthuchu.veralevel.romba rombaa nandri🙏.halla ungalaiyum ellarayum nalamudan vaithirupar🎉

  • @Smilingmule
    @Smilingmule 10 месяцев назад +8

    enga bhai poninga evlo naalu. Happy to see you again!!

  • @இதுநம்மசேனலுங்க
    @இதுநம்மசேனலுங்க 10 месяцев назад +1

    பாய்..எவ்ளோ நாளாச்சு பாய் உங்க சிரிப்பை பார்த்து...

  • @pachaiyappanpachaiyappan4501
    @pachaiyappanpachaiyappan4501 10 месяцев назад +3

    உங்களை மீண்டும் பார்த்தால் மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @agilarubank5331
    @agilarubank5331 10 месяцев назад +2

    அண்ணே உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி...

  • @afreen732
    @afreen732 10 месяцев назад +5

    தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 10 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தாஹூ 🤲🤲🤲...
    நல்ல இருக்கிங்கிளா அண்ணே

  • @gilchristbalu
    @gilchristbalu 10 месяцев назад +3

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉❤❤

  • @pazhanijppritha3048
    @pazhanijppritha3048 10 месяцев назад +2

    unga sirippa pathu rompa naal achi bhay ❤❤

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t 10 месяцев назад

    Evlo naal enga bhai poniga...weekly once video podunga bhai❤

  • @makrdinakar7860
    @makrdinakar7860 10 месяцев назад +1

    Happy Diwali Bhai ❤
    Neengalum Jabbar Bhai madiri niraya earn panni ellarukkum help panni life la nalla irukanam bhai

  • @ragavisivaevergreenglobe8539
    @ragavisivaevergreenglobe8539 5 месяцев назад

    தங்களின்பிரியாணிக்கு வைக்கவும் நன்றி அண்ணா..❤❤❤❤❤ எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையான முறை..❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 месяцев назад +4

    நீங்கள் சாப்பிடும் ஸ்டைலே வேற லெவல் பாய்
    👍👍👍👍

  • @marimuthumarimuthu3050
    @marimuthumarimuthu3050 7 месяцев назад +1

    I tried this recipe in today awesome super ☺️

  • @bathushabathusha5356
    @bathushabathusha5356 10 месяцев назад +2

    Nalla irukengala Annan ❤nomba naal achu pathu❤

  • @aravindhanpanneerselvam1388
    @aravindhanpanneerselvam1388 10 месяцев назад +4

    God prayer come back bai ❤ iam so happy ❤

  • @Krishnan20024
    @Krishnan20024 10 месяцев назад +3

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @rramadoss9599
    @rramadoss9599 10 месяцев назад +3

    உங்களை ரொம்ப நாள் தேடுனான் பாய் 💐💐💐💐💐

  • @Rafi_U
    @Rafi_U 10 месяцев назад

    மீண்டும் உங்கள் 😊 வீடியோவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...

  • @samranmohamed8267
    @samranmohamed8267 5 месяцев назад +1

    மாஷா அல்லாஹ் ❤

  • @NaveenKumar-ll6kb
    @NaveenKumar-ll6kb 10 месяцев назад +2

    After long time good to see you bhai ❤

  • @cute_balu4217
    @cute_balu4217 2 месяца назад

    Super ha irunthuchu onga recipe ❤🎉

  • @GKGuna-q1l
    @GKGuna-q1l 8 месяцев назад

    பாய் நிங்க சொன்ன விதமும் சமையல் சூப்பர்

  • @naveenkpt4688
    @naveenkpt4688 Месяц назад +1

    என்னை விட்டுட்டு சாப்புடுறீக பாய் உங்களுக்கு வயிறு வலிக்கும் 😂😂❤❤

  • @saranmaha007
    @saranmaha007 10 месяцев назад +2

    பாய் எங்க பொனிங்க நீங்க வீடியோ பொட்டதில் எல்லாம் உங்களை காணும் என்று தேடி கிட்டு இருந்தோம் வீடியோ போட்டு இருந்தால் இப்ப 3மில்லியன் வந்து இருப்பிர் உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 10 месяцев назад

    சூப்பர் அண்ணா நாங்க ஒரு சேனல் வச்சுருக்கோம் அளவோட செய்முறை #kuttypiryanistore 🤝👍🙏

  • @creativemaths1842
    @creativemaths1842 Месяц назад

    Iam waiting for your Dindingul stail😊

  • @Pandi-ef1xq
    @Pandi-ef1xq 6 месяцев назад

    உங்கள் பிரியாணியின் சுவை மிகவும் அருமை நண்பரே , உங்களின் கனிவான பேச்சைப் போல

  • @marshallmaclin0993
    @marshallmaclin0993 10 месяцев назад +2

    Happy Diwalli bai God bless you❤❤❤❤

  • @abdulrahumans.7465
    @abdulrahumans.7465 10 месяцев назад

    Long after good to see you Bhai. Assalam alaikum Bhai

  • @tarunchandru392
    @tarunchandru392 10 месяцев назад

    ROMBHA NAL AACHI BHAI UNGALA PATHU SUPER RECEIPE BHAI

  • @kelvinjesu7020
    @kelvinjesu7020 10 месяцев назад

    Finally bhai remembered his youtube. Password 😂 welcome back bhai❤❤

  • @HaseeNArT
    @HaseeNArT 10 месяцев назад +8

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*
    😍😍😍😍

  • @Templesites1
    @Templesites1 10 месяцев назад +1

    Bhai semma bhai

  • @prowzhisivakumar2856
    @prowzhisivakumar2856 9 месяцев назад +1

    Sorry anna 😢 nenga video podathala unga videos kku kizhaya ungala pathi niraya roomers vandhuchu nammpitten... ippo ungala parthathula sema happy❤

  • @benzyhussain8713
    @benzyhussain8713 10 месяцев назад

    Masha Allah....Welcome Back Brother....

  • @MSTN47
    @MSTN47 10 месяцев назад +2

    வாங்க அண்ணா உங்களை பாக்காம இருக்க முடியல

  • @sfmhalith3766
    @sfmhalith3766 10 месяцев назад

    Assalamu Alaikkum ( Warah )
    In Shaaaa Allah Video Daily Podungha.

  • @rajkumar-nz2tx
    @rajkumar-nz2tx 10 месяцев назад

    அடிக்கடி நிறைய வீடியோ போடுங்க பாய் உங்கள பாத்து ரொம்ப நாளாகுது

  • @Mobile-z7y1u
    @Mobile-z7y1u 4 месяца назад

    Sir nenga.pesumpechu super raerkku sir Nan ungal rasigan

  • @Rebinston
    @Rebinston 10 месяцев назад +2

    ❤❤❤

  • @nobody-P
    @nobody-P 10 месяцев назад +2

    Bhaai happy to see you again ❤❤❤ after long time

  • @rahmanabdul8445
    @rahmanabdul8445 10 месяцев назад

    Assalamu Alaikum bai
    Enga Poninga Ivlo naal aalaye Kanom....?

  • @GBBLACK89
    @GBBLACK89 10 месяцев назад +1

    Enga bay Poninga 🎉🎉🎉🎉🎉🎉🎉welcom

  • @noorulameen1255
    @noorulameen1255 10 месяцев назад

    Bhai ungalaku enna Achu atho Achu nu bayanthuten Bhai....Masha Allah nenga nalla irukingala athu pothum

  • @suryasaran4811
    @suryasaran4811 10 месяцев назад +1

    ❤Welcome Bhai❤

  • @dhansulrahman3413
    @dhansulrahman3413 10 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்க சிரிப்ப உங்க வீடியோ வ நான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் பாய்

  • @CristianoPrabhu
    @CristianoPrabhu 10 месяцев назад +1

    Hi bro. Happy to see you back 🥰

  • @jenivino9657
    @jenivino9657 10 месяцев назад

    Bhai nalla irukkingala parthu romba nalachi

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 10 месяцев назад

    Yenngaiyya poninga roamba nal unga vedio kaga wait pannirka

  • @creativemaths1842
    @creativemaths1842 Месяц назад

    Nalla pannuringa master Dindingul stalya konjam panni kattunga bava

  • @sakthiveleditingatozvideo
    @sakthiveleditingatozvideo 10 месяцев назад

    இனிமேல் தினமும் வீடியோ போடுங்க

  • @rickee._5349
    @rickee._5349 10 месяцев назад +1

    Congrats, Back to form ❤

  • @MohamedAkil-g8t
    @MohamedAkil-g8t 10 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @farmers-voice_02
    @farmers-voice_02 10 месяцев назад

    Evlo days yanga poitinga

  • @shajahanbatcha4570
    @shajahanbatcha4570 10 месяцев назад +1

    Bhai is back ❤

  • @unaawarzo
    @unaawarzo 10 месяцев назад

    bai shalam theevapavalikku realese akiddinga pola

  • @bmkavidha2727
    @bmkavidha2727 10 месяцев назад +1

    Happy to see you back

  • @malarvizhi1253
    @malarvizhi1253 2 месяца назад

    Anna musilim briyani recipe sollunga

  • @rajeswarivijayakumar1569
    @rajeswarivijayakumar1569 9 месяцев назад

    Plz give measurements water for 1 cub rice

  • @arunvijay6375
    @arunvijay6375 10 месяцев назад +1

    Super bro 😁

  • @ahamedadham9725
    @ahamedadham9725 10 месяцев назад +1

    Super

  • @rameshp.m6920
    @rameshp.m6920 10 месяцев назад

    Iniya Diwali nazgh vazhtukal

  • @mseathu4689
    @mseathu4689 10 месяцев назад

    தினமும் வீடியோ போடுங்கள் பாய்

  • @rifancazeem8158
    @rifancazeem8158 10 месяцев назад

    How are you doing brother 😌 i am from Sri Lanka 😊

  • @sajeevsutha1256
    @sajeevsutha1256 10 месяцев назад +1

    Happy deepawali ji

  • @MARI-hd7ld
    @MARI-hd7ld 15 дней назад

    Briyani sanchan anna nega sonahh mathi romba nala iruthuchi 🎉❤

  • @D.rajeshkumar3547
    @D.rajeshkumar3547 4 месяца назад

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mohammed.11116
    @Mohammed.11116 10 месяцев назад

    இத்தனை நாட்களாக எங்கே போனீர்கள்....??? அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ

  • @Truemansingh
    @Truemansingh 10 месяцев назад

    Nalla irukkingala bhai nalla irunga parththu romba naalachi❤❤❤