விக்கிரவாண்டி தொகுதிக்கான எதிர்பார்ப்புகள் குறித்து இடைத்தேர்தலில் வாக்களித்த இளம்பெண்கள் பேட்டி..!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • விக்கிரவாண்டி தொகுதிக்கான எதிர்பார்ப்புகள் குறித்து இடைத்தேர்தலில் வாக்களித்த இளம்பெண்கள் பேட்டி..!!!
    #Vikravandi | #VikravandiByElection | #VoteCasting| #ByElection | #ElectionUpdateWithPolimerNews #Election #ByElection2024
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 25

  • @sironmani5747
    @sironmani5747 Месяц назад +8

    நீங்கள் சொல்வது நியாயமான கோரிக்கை. ஆனால் இந்த கட்சிகளுக்கு செவிடன் காதில் ஊதும் சங்கு மாதிரிதான் செல்வங்களா. நீங்கள் களத்தில் இறங்கி போராடவேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை வகிக்க வேண்டும்.

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +3

    நாம் வெல்வது அவசியம்.நாம் தமிழர்.

  • @knsekar6097
    @knsekar6097 Месяц назад +3

    நாம் தமிழர்

  • @jerlinrose5348
    @jerlinrose5348 Месяц назад +2

    Ntk

  • @user-uf8wv6qx9r
    @user-uf8wv6qx9r Месяц назад +8

    நாம்தமிழர்கட்சிக்குஒட்டுபேட்டுட்கா

    • @cutelovebgm
      @cutelovebgm Месяц назад +1

      அதான் அவங்களே சொல்லிட்டாங்களே நாங்க திமுகவுடைய B டீம் அப்படினு. அதுக்கு நேர திமுகவுக்கு ஓட்டு போடா சொல்லிகேக்கலாமே

  • @radhanathan3229
    @radhanathan3229 Месяц назад +4

    தனியார் கல்லூரியில் பணம் கட்டி படி
    ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள்
    மக்கள் செம்மறி ஆடு

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore Месяц назад +2

    இன்னும் 50 வருசம் திமுக ஆட்சி செய்தால் இந்த நிலை தான் நடக்கும் மாற்றம் வந்தால் மாறும் வருங்கால முதல்வர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார் வந்தால் தமிழகத்தில் வளர்ச்சி அடையும்...🔥💙💛❤

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад

      பாமாகவ பாயாக விழுங்கிவிடும்
      வெகு சீக்கிரம்

  • @VishaSadhana
    @VishaSadhana Месяц назад

    அருமை யான கோரிக்கை

  • @palsamyp4942
    @palsamyp4942 Месяц назад

    நீங்கள் கேட்ட எந்த திட்டமும் நிறைவேறா

  • @ananthrasa5416
    @ananthrasa5416 Месяц назад +6

    காசுதருவாங்க,சாறிதருவாங்க,குக்கர் தரருவாங்க என்றில்லாமல் நாம்தமிழர் என்ற உணர்வோடு வாக்கைப் பதிவிடுங்கள்

  • @user-uf8wv6qx9r
    @user-uf8wv6qx9r Месяц назад

    💪🙏

  • @vijayvijay-mm9gk
    @vijayvijay-mm9gk Месяц назад

    Thirudanai parthu thiruntha vittal thiruttai volikka mudiyathu wine shop ellana kudikka mattaggala

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 Месяц назад

    Coming soon vote for seeman coming

  • @ai77716
    @ai77716 Месяц назад

    😢😢😢😢

  • @SannasiAppan-ve8ns
    @SannasiAppan-ve8ns Месяц назад

    500 pothum

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le Месяц назад

    ❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN

  • @ai77716
    @ai77716 Месяц назад

    DMK : Tasmac sarayam dhan kaas
    Library waste😂😂🤣
    😢😢😢😢

  • @shanmugamr1577
    @shanmugamr1577 Месяц назад

    Free venda..business studies kelunga Ladies job opportunity kekuralugala para..

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 Месяц назад

    Saathikkakavum panathukkakavum vote podum eena tamilar kooddam