பார்வையாளர்கள் கவனத்திற்கு: கதையை வேறு ஒரு தளங்களில் இருந்து copy காப்பி செய்யும் போது, அதில் உங்களுடைய சொந்த வார்த்தைகளும், இணைக்கப்பட்டிருக்க வேண்டும் கதையை உங்களுக்கு புரிந்தது போல் மாற்றி எழுதி இருந்தால் மிகவும் நல்லது நன்றி.
Anna unga kita neraya help kekanum plse ennala purinchika mudidhu vedios but adhu create panna modhu romba confuse agudhu neenga help panna romba Nala irukum plse
மிக அருமையான தெளிவான விளக்கம் ....சரியான தகவல் இல்லாத காரணத்தினால் என்னால் யூட்யூபில் சரிவர போஸ்ட் போடத் தெரியவில்லை இப்பொழுது எனக்கு உதவும் என்று நம்பிக்கை வந்துள்ளது
நானும் உழைச்சி தான் முன்னேறனும்னு நினைக்கிறேன். ஆனால் எந்த முயற்சியும் பலன் கொடுப்பதேயில்லை. மாதம் குறைந்தது ஒரு பத்தாயிரம் கிடைத்தால் கூட போதும். ஆனால் எதுவும் கைகூடுவதே இல்லை. மனம் வெறுத்து விடுகிறது. இதனால் தன்னம்பிக்கை இழந்து மனம் அழுத்தம் தான் ஏற்படுகிறது
சகோதரி! நீங்கள் சொல்லும் பிரச்சினைகளை எல்லாரும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும். அதனை கையாளும் விதத்தில் தான் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது. இந்த நகர்வில் நீந்தி கரையேறியவர்கள் ஏராளம்! 'எங்கே பிழை விட்டோம்' என அறிந்து கொள்ளுங்கள். அதனைப் படித்து முன்னேறுங்கள். முயற்சியை கைவிடாதீர்கள்! Advance congratulations 👏👏
வணக்கம் ! நல்ல தகவல் இன்ஷா அல்லா இதை நான் முயற்சி செய்கிறேன். எனக்கு இன்னொரு தகவல் தேவை இதோ கேள்வி... 1. audio record ( female voice record ) செய்த பிறகு அதை ஒரு கம்பீரமான ஆணின் குரலுக்கு மாற்ற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? 2. images யை வைத்து videos ஆக மாற்ற எவ்வாறு வேண்டும் ? நன்றி !
வணக்கம் நண்பா உங்கள் வீடியோ அருமை நண்பா அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க எங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் நண்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
உங்க சேனல் பார்த்து தான் விளம்பர தொல்லையில் இருந்து விடுபட்டேன். மிக்க நன்றி bro. எனக்கும் வீடியோ போடணும் என்று தோணும் இதெல்லாம் try பண்ண ஆசைதான் ஆனால் பயமும் உள்ளது.
Vanakkam brother ungaloda speech rombave useful ah irukku so thank you so much and nan ippo than channel start pannirukken so enakku song edit and upload eppai enru solla mudiuma brother pls
நானு 8ம் கிளாஸ் தா பிடிச்சிருக்கா கஷ்ட பட்டு வீடியோ போடுறேன் ஆனா views pogala manasu கஷ்டமா இருக்கு நீங்க சொல்றது புரிந்து புரியாமல் இருக்கு எனக்கு லாங் வீடியோ தா வரமாட்டேங்ககுது நான் என்ன செய்வேன்
Brother i have use this premier pro the word same your way but tamil font not showing but its showing box image only , pls tell me how to use this box image to tamil font and i have already tamil font in my system but not supposed to paste box image only pls expain how to change in tamil font
பிரதிபலியில் 6-கதை அப்- லோடு செய்தேன்//யாரோ எதுக்கோ விற்பனை/காப்பி ஆகிறது என 3-வருடமா கதை எழுதுவது இல்லை/அறிவினால் உண்மையில் உழைத்து சொந்தமாக சம்பாதிக்கவும்/முற்காலத்தில் பிற மொழியில் அனைத்தையும் காப்பியடித்து திருடிதான் பயனடைந்தனர்// வேண்டாம் உழைத்து சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க முடியும்//சிந்தனைக்காக!!!!!
Bro whatapp channel la story title share panra nu sonneenga but innum share pannala story book name,book free pdf download websites list um serndhu share pannunga bro
Pls sollunga anna vera oruthavanga dialogue atha yannoda cooking channala na apload panna view suppara poguthu ana apdi oru oru trending dailag mattum podalamanu therila athan seekaram sollunga anna
Bro, enakku WhatsApp la IT jobs recruitment niraya varuthu.. atha video make panni RUclips la potean.. but views pogamattukuthu.. enna pannanlam.. maximum software Engineer, software developer, intern intha madhiri recruitment than varuthu...
But... you are just way too fast ... you seem to be assuming that we viewers know all these software already and we only didn't know about this way of earning.... I sincerely suggest that you share the screen (in a full screen mode) and explain much more slowly...
Thanks anna..nice explanation ..unga youtube channel upload panra every single videovum 100mb greater or lesser? 10 min shoot panna video size greater iruku..solution for less size and greater picture quality video.. tips sollunga bro..
வணக்கம் தாமஸ் ப்ரோ அதாவது நீங்க சொல்றது கரெக்ட் கொஞ்சம் நிறுத்தி நிதானமா சொன்னா இன்னும் யூஸ்ஃபுல்லா இருக்கும் என்னன்னா ரொம்ப வேகமா போகுது வீடியோ கொஞ்சம் ஸ்லோவா ஓட விடுங்க அப்பதான் வந்து நிறைய மக்களுக்கு புரியும் ❤️🙏
பார்வையாளர்கள் கவனத்திற்கு: கதையை வேறு ஒரு தளங்களில் இருந்து copy காப்பி செய்யும் போது, அதில் உங்களுடைய சொந்த வார்த்தைகளும், இணைக்கப்பட்டிருக்க வேண்டும் கதையை உங்களுக்கு புரிந்தது போல் மாற்றி எழுதி இருந்தால் மிகவும் நல்லது நன்றி.
Anna unga kita neraya help kekanum plse ennala purinchika mudidhu vedios but adhu create panna modhu romba confuse agudhu neenga help panna romba Nala irukum plse
yenna uthavi vendum
😮😮😮
மிக அருமையான தெளிவான விளக்கம் ....சரியான தகவல் இல்லாத காரணத்தினால் என்னால் யூட்யூபில் சரிவர போஸ்ட் போடத் தெரியவில்லை இப்பொழுது எனக்கு உதவும் என்று நம்பிக்கை வந்துள்ளது
Thanks bro.thirumba pathu nan kathukuren
🎉
Thanks sir
RUclipsப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:ruclips.net/p/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab
Papook
Na cooking channel thaan vachurukan.. athukey full day time invest agidudhu.. munadiyae Unga video pakama poitan.. romba clear explanation 👌 ❤
Yenaku chennal develop panna oru idea sollunga...
@@lakshanadiary2516 kandipa success
I am from Sri Lanka 🇱🇰
Your video is very clear and useful thanks.
like you, i am still living in sri lanka, my birthplace
Really very thankful video bro nengA neetha explaining pandringa so engaluku oru kaththuka oru motivation ha irukku ready super tn q so much
Thank you sir. Your clearly explain step by step.
நானும் உழைச்சி தான் முன்னேறனும்னு நினைக்கிறேன். ஆனால் எந்த முயற்சியும் பலன் கொடுப்பதேயில்லை. மாதம் குறைந்தது ஒரு பத்தாயிரம் கிடைத்தால் கூட போதும். ஆனால் எதுவும் கைகூடுவதே இல்லை. மனம் வெறுத்து விடுகிறது. இதனால் தன்னம்பிக்கை இழந்து மனம் அழுத்தம் தான் ஏற்படுகிறது
Try God is with you 👍 and you can do 🙏💪
God bless u my dear...
சகோதரி! நீங்கள் சொல்லும் பிரச்சினைகளை எல்லாரும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டும். அதனை கையாளும் விதத்தில் தான் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது.
இந்த நகர்வில் நீந்தி கரையேறியவர்கள் ஏராளம்! 'எங்கே பிழை விட்டோம்' என அறிந்து கொள்ளுங்கள். அதனைப் படித்து முன்னேறுங்கள்.
முயற்சியை கைவிடாதீர்கள்!
Advance congratulations 👏👏
don't lose your hope.......try....try....try.....without stop..... you can reach your goal one day
Mithunam rasiya???
காலம் கடந்தும் தேவையானதை கற்றுக் கொள்ள உதவுகிறது.நன்றி
Remba useful la irrunthuchu.... Anna... thank you so much...😊
Super bro... Romba thanks.. Romba clear ah explain panininga
மிக்க சிறப்பான பயனுள்ள விளக்கம் தங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் தம்பி மிக்க சிறப்பான பதிவு
வணக்கம் !
நல்ல தகவல் இன்ஷா அல்லா இதை நான் முயற்சி செய்கிறேன்.
எனக்கு இன்னொரு தகவல் தேவை இதோ கேள்வி...
1. audio record ( female voice record ) செய்த பிறகு அதை ஒரு கம்பீரமான ஆணின் குரலுக்கு மாற்ற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?
2. images யை வைத்து videos ஆக மாற்ற எவ்வாறு வேண்டும் ?
நன்றி !
முயற்சி செய்கிறேன்..
நன்றி தம்பி
Enna solrathunu theyriyala avlo happy anna romba tq s
Thank you bro. Clearly explained it's very useful bro.
romba elimaiya vilaki sonninga anna. thanks for your carring.
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
Useful message thank you...
God bless u bro I'm a house wife though educated I'm unable to earn due to my circumstances hope this will work out for me
Me too
வணக்கம் நண்பா உங்கள் வீடியோ அருமை நண்பா அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க எங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் நண்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் 👌👌👌 வாழ்த்துக்கள் 👍👍👍
Bro, nenga romba supportive ah erukinga. YT Starters ku... Thx bro.
உங்க சேனல் பார்த்து தான் விளம்பர தொல்லையில் இருந்து விடுபட்டேன். மிக்க நன்றி bro. எனக்கும் வீடியோ போடணும் என்று தோணும் இதெல்லாம் try பண்ண ஆசைதான் ஆனால் பயமும் உள்ளது.
என்னிடம் சாதாரணமான போன்த இருக்கு அதுலத எடிட் பண்ணி வீடியோ போடுறோம் வியூஸ் போகவே மாடிக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க சொன்னது ரொம்ப உதவிய இருக்கு என்ன மாதிரி சின்ன யூடுபேர்கு ரொம்ப நன்றி bro
Enna video poturingea
Thank u so much brother..unga vedio Patha piragudha na channel start paniruken
...please support.
Congratulations 👏🎉
வாழ்த்துக்கள் அருமையான பதிவு
சில டிப்ஸ்கள் தாருங்கள்
Vanakkam brother ungaloda speech rombave useful ah irukku so thank you so much and nan ippo than channel start pannirukken so enakku song edit and upload eppai enru solla mudiuma brother pls
முயற்சித்து பார்க்கிறேன்
Movies epdi upload panni antha movies stories ah solranga bro
Detailed video podunga bro pls
Try to video editing., thank you information.,
Anna ippo namba reels illana vlog eduthu poduromna atha epdi editing pandrathu aprm mems podurathulaa epdi anna pandrathu please oru video podunga
copy paste video on youtube and earn money tamil
Copypaste job
WhatsApp channel la youtube list illaye bro
Anna super..... Inthamari yarume sollithara mattanga i love you anna 👍🏼🤝🏼👌🏽🌹
@akatamilasian athukku Peru Tumbnails
Great Bro
முடிஞ்ச அளவு நம்ம Best குடுக்குறோம் ஒரு பலனும் இல்லை ஆனா உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பு இல்லை😢
உண்மைங்க, திருடர்களே நவீனம்
Its really very helpful. Thank you sir
Bro story aduthavangalodathu eduthu use paninal copyright varatha ?
Copy paste அருமையான தகவல் நன்றி
anna primire la paste panna tamil varukuthilla..box box ah varukuthu pls sollunka
Super anna try panren... Nandri
New Subscriber super sir nanraka pesineerkal 👍
Super anna
நானு 8ம் கிளாஸ் தா பிடிச்சிருக்கா கஷ்ட பட்டு வீடியோ போடுறேன் ஆனா views pogala manasu கஷ்டமா இருக்கு நீங்க சொல்றது புரிந்து புரியாமல் இருக்கு எனக்கு லாங் வீடியோ தா வரமாட்டேங்ககுது நான் என்ன செய்வேன்
Notes la poi coby panni screenshot potta vara mattuku bro
Bro monetization problem varume
New Subscriber super speaking 👍
Brother thank you 5 days views overall higher unga tips kettu pannathale thank you bro
That's awesome, keep going!
very nice information. Many thanks Thamby
very use full video thank you
THANK YOU , THANK YOU, THANK YOU.....
Sir video potta yarum pakkala yanna,,,2 month munnadi pathanga eppa yarum pakkala ...Yanna pannanum setting
Very useful. Thanks sir
Namala Self ah katha eluthi youtupe la podurathu eppudi endu sollugko
Super Thambi 👌 ungaluku therinjatha matravangaluku soli koduthu sambathikatumnu nenaikara Unga muyarchi ku vazhthukal🎉 Nalla manasu ungaluku
Thank you 🙏
Hai brother my name praveena Nan ippah than channel start panuran enaku tips sollungha plz
very nice explanation. But I tried I could not use right click and copy, can u guide me please.
Thanks anna my channel watching time less and views pogala super
Brother i have use this premier pro the word same your way but tamil font not showing but its showing box image only , pls tell me how to use this box image to tamil font and i have already tamil font in my system but not supposed to paste box image only pls expain how to change in tamil font
Ok
Good evening, kinemaster app free alternative app . kindly inform free applications. Thanks your information very useful. God bless you.
Bro can you teach me Editing the way u teach is awesome
Hi ji notepad app la screen shot neenga sonna anta screen shot system me varala so something rong.
Bro premier editing full video podunga .
Thank you so much bro for your wonderful guidance. God bless you for your effortless service 🙏🏻😍
Story writer case போடா மாட்டாங்களா?
பிரதிபலியில் 6-கதை அப்-
லோடு செய்தேன்//யாரோ எதுக்கோ விற்பனை/காப்பி
ஆகிறது என 3-வருடமா கதை
எழுதுவது இல்லை/அறிவினால் உண்மையில் உழைத்து சொந்தமாக சம்பாதிக்கவும்/முற்காலத்தில் பிற மொழியில்
அனைத்தையும் காப்பியடித்து
திருடிதான் பயனடைந்தனர்//
வேண்டாம் உழைத்து சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க முடியும்//சிந்தனைக்காக!!!!!
Bro videos editing panrathukku images enga irunthu download panrathu bro
Hello sir, yennoda tamil channel video yeppadi hindi languagela translate pannarathu, hindi channel start pannarathu yepdinnu sollunga
Bro whatapp channel la story title share panra nu sonneenga but innum share pannala story book name,book free pdf download websites list um serndhu share pannunga bro
prime pro full edit , kindly explain brother, u r really great
Super excellent use full anna explain very super anna ❤️
Thank you bro.... Love you so much....
Bro if you possible make Premier pro video editing tutorial video ❤ thankyou🎉
Pls sollunga anna vera oruthavanga dialogue atha yannoda cooking channala na apload panna view suppara poguthu ana apdi oru oru trending dailag mattum podalamanu therila athan seekaram sollunga anna
Clearly understand anna😊
Superb bro... Suggest Best app for text editing....
Bro, enakku WhatsApp la IT jobs recruitment niraya varuthu.. atha video make panni RUclips la potean.. but views pogamattukuthu.. enna pannanlam.. maximum software Engineer, software developer, intern intha madhiri recruitment than varuthu...
Ennai pondra veetil irukkum pengalaal seiya mudiyuma sago .
Ungaludaiya vilakkamaana pathivu arumai but avalavaaga puriyavillai .
Pala murai parkavendum endru nenaikiren .
Any how Vazhga Valamudan thambi ❤❤❤❤❤❤
But... you are just way too fast ... you seem to be assuming that we viewers know all these software already and we only didn't know about this way of earning.... I sincerely suggest that you share the screen (in a full screen mode) and explain much more slowly...
Super, very very useful. Ungal sevei thodaratum.
Excellent Explanation Bro
🤝
நல்ல விளக்கம்
Thank u anna thank u universe ❤
Super vilakkam mikka nanri
Clear explanation thambi I must do
Thank you 🙏
Neenga channel vachurukingala
Fantastic explanation.
Very well explained bro 🙏🙏❤️🙌
Thank you 🙂
Ana ipdi lam pota video odathey bro😮😢😂 naa mukki mukki video podren enakey oda matenguthu😂
Anna namma voice ila ma podusa voice add pannanum na enna pannanum anna atha pathi konjam solluenga anna
Ippadi mobile edit panni potta piragu Channel error fetching try again ndu varudhu bro
Thanks anna..nice explanation ..unga youtube channel upload panra every single videovum 100mb greater or lesser? 10 min shoot panna video size greater iruku..solution for less size and greater picture quality video.. tips sollunga bro..
Video panda nu oru app irukku athula video ah compress pannikonga.... video quality korayama size compress aagi varuthu ...
Video compressor version 6.0.0|V265 nall iruku brother, medium size la high quality select pannunga, konjam time agum, 20 min video ku 1 hour agum
Intha writting mela pora Madhuri irukkirs feature inshot video editor app la irukka..antha feature kku enna name
Excellent ❤😊
என்னுடைய ஜேனல்ல வீவஸ் வருவதே இல்லை அண்ணா .. யாரும் பார்ப்பதில்லை லைக் போடுரது இல்லை ரொம்ப கவலைதான் எனக்கும்
Very well explained..!! ❤️ Thankyou so much..!! 🙏Bro.. please teach premium pro basics for beginners.!! 🙏🙏
Sure 👍
Same bro enakkum premium pro video venum bro
@@SkillsMakerTV bro homemaker v2 la irunthu earn panra mathiri job iruntha solunga without investment
Kine master ல,
Key option வரவே இல்லையே..
உங்களுக்கு எப்படி வருகிறது
ஏதாவது மறைச்சி சொல்லுறீங்களா??
Thank you anna enaku oru RUclips neenga create panni thara mudiyuma anna
Bro premier editing full video poduga bro 🙏
Great Sir. Please post Premier Pro
Very well explained. Please share how to create videos on Premiere Pro.
Sure 👍
Bro Intha Dream11 prediction video eppudi edit pandrathu.... Ethavathu app iruntha sollunga...
Super idea 💡..... bro ai voice generating video monitation kidaikuma?
13:16 13:16 13:16
வணக்கம் தாமஸ் ப்ரோ அதாவது நீங்க சொல்றது கரெக்ட் கொஞ்சம் நிறுத்தி நிதானமா சொன்னா இன்னும் யூஸ்ஃபுல்லா இருக்கும் என்னன்னா ரொம்ப வேகமா போகுது வீடியோ கொஞ்சம் ஸ்லோவா ஓட விடுங்க அப்பதான் வந்து நிறைய மக்களுக்கு புரியும் ❤️🙏
Very useful for me bro..
Thank you🙏