சம்பவம் பண்ண போறீங்களா? Armstrong கொ*யில் அமைதியாக இருப்பது ஏன்?- BSP-ன் புதிய மாநில தலைவர் Anandhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 270

  • @mohamedfarouk9465
    @mohamedfarouk9465 3 месяца назад +8

    அண்ணா உடைய மிகவும் தெளிவான பேச்சு வாழ்த்துகள் 🎉

  • @Robin-t4b
    @Robin-t4b 2 месяца назад +2

    ❤❤❤ சரித்திர நாயகன் ஆம் அண்ணா ❤❤❤

  • @nayanpugazh
    @nayanpugazh 3 месяца назад +6

    அருமை யாக பேசுகிறீர்கள் தெளிவான விளக்கம் அறிவுபூர்வமான பேச்சு சார்

  • @kjganes
    @kjganes 3 месяца назад +6

    மிகச்சிறப்பான பதில்கள்
    வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍

  • @lakshmankumar8803
    @lakshmankumar8803 3 месяца назад +5

    Good choice for leadership... Crisp and clear speech 👌🏽👌🏽👌🏽

  • @k.venkatesan3966
    @k.venkatesan3966 3 месяца назад +5

    அருமையாக விளக்கம் கொடுகிரிர்கள் தொடர்ந்து பொதுவெளியில் பேச வேண்டும் வாழ்த்துக்கள்

  • @nithishchella1137
    @nithishchella1137 2 месяца назад +1

    அருமையான தெளிவான பதில்

  • @subahanjali585
    @subahanjali585 3 месяца назад +9

    அண்ணா வணக்கம் உங்களுடைய கருத்துக்களே புல்லா கேட்டேன் மிக அருமையா பொறுமையா பதில் சொல்லி இருக்கீங்க இந்த மாதிரி கருத்த மேடை போட்டு மக்கள் மத்தியில் நீங்கள் பேச வேண்டும் 🙏🏻

  • @jjrealestate7176
    @jjrealestate7176 3 месяца назад +4

    அருமையான பதிவு , ஆக சிறந்த தெளிவு , அண்ணன் வளர்ப்பு அல்லவா, அருமை அருமை, ஜெய் பீம்..

  • @munusamy.p6049
    @munusamy.p6049 3 месяца назад +5

    பேட்டிசிறப்பாக.இருந்தது.வாழ்த்துக்கள்.

  • @kamarajraja7090
    @kamarajraja7090 3 месяца назад +8

    திறமையானயானநபர் திரு ஆனந்தன் அவர்களுக்கு BSPயின் தலைவர் பதவி வழங்கிய BSP தலைமைக்கு நன்றி திரு ஆணந்தன் அவர்களுக்கு 🎉

  • @iraiparai4816
    @iraiparai4816 3 месяца назад +3

    மிகவும் நேர்மையான நேர்த்தியான பேட்டி அண்ணன். பாராட்டுகள்.

  • @7starpigeons241
    @7starpigeons241 3 месяца назад +7

    Jai bhim 🐘🐘🐘
    Jai armstrong 🐘🐘🐘
    Jai Thirumathi armstrong 🐘🐘🐘

  • @gunasekarramakrishnan8388
    @gunasekarramakrishnan8388 3 месяца назад +7

    செல்வி. மாயாவதி அவர்கள் நம் பாரத தேசத்தின் பிரதமராக வர வேண்டும். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இந்த செயலைச் செய்யும். நம்பிக்கையுடன் பாடுபடுங்கள் தோழர்களே.

  • @knoxfernando2834
    @knoxfernando2834 3 месяца назад +4

    நெறியாளர்கள் கேள்வி கேட்கும் போது தங்களை நீதிபதி போல எண்ணி கேள்விகள் கேட்கக் கூடாது தாங்கள் ஒரு நெறியாளர் மட்டுமே,பதில் தருபவர்களை தர்மசங்கட படுத்தக் கூடாது. சகோதரர் அவர்களின் பதில் மிக நிதானமாக தெளிவாக இருந்தது, வாழ்த்துக்கள் 🌹

  • @sebam9790
    @sebam9790 3 месяца назад +7

    தகுதியான தலைவர் இவர் என இவருடைய தெளிவான பேச்சில் தெரிகிறது....ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களின் "அறம்"இவரை வழிநடத்தும் ... தொடரட்டும் உங்கள் பணி

  • @jacobmp7219
    @jacobmp7219 3 месяца назад +6

    அவர் எங்களுக்கு கற்று தந்தது
    சரித்திரம் படிப்போம் அப்போது
    சரித்திரம் படைப்போம் என்று

  • @imanuvelpm6346
    @imanuvelpm6346 3 месяца назад +3

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @audiovibe3671
    @audiovibe3671 3 месяца назад +4

    Excellent interview . Wish you all the very best Mr. Anand sir. Wish you a great success in your leader ship.

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 3 месяца назад +3

    மிக அமைதியானதெளிவானவிலக்கம்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 месяца назад +8

    பொறுமையான, ஆழமான நிதர்சனமான பதில்கள். காலம் காட்டயம் கொலையாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கும் 👍🏻

  • @rajkumarn9639
    @rajkumarn9639 3 месяца назад +4

    சிறந்த பேட்டி🎉
    வாழ்த்துக்கள் 🌹

  • @loganathang3820
    @loganathang3820 3 месяца назад +3

    Well said Annan Anand

  • @chandrasekarannagappan3528
    @chandrasekarannagappan3528 3 месяца назад +3

    Super super super.very very responsible and sensitive answers.very good . All' the best.
    C handra sekharan Bodhi Darma Buddha Vihar kanchipuram

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 3 месяца назад +7

    Mr. Ananthan become a dynamic Leader in TAMILNADU!congrats 👍

  • @shadevan2331
    @shadevan2331 3 месяца назад +1

    அண்ணாவின் தெளிவான பேச்சு! நல்ல சிந்தனைகள் வாழ்த்துக்கள் 👍🎉

  • @raghavsri9069
    @raghavsri9069 2 месяца назад +5

    Jai bheem

  • @Siva-si5cq
    @Siva-si5cq 3 месяца назад +6

    ரிசர்வ் தொகுதியில்ில் பட்டியல் மக்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில் அப்படி வென்றவர்கள் பதவியை சட்ட வழியில் பறிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுங்கள் .

  • @SeethaGovindaraj
    @SeethaGovindaraj 3 месяца назад +3

    Excellent speech

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 месяца назад +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @manimaranc5740
    @manimaranc5740 2 месяца назад

    மிகவும் ஆழமான அறிவுபூர்வமான சிந்தனை ஆம்ஸ்ட்ராங் அண்ணன் விட்டுச்சென்ற பணியை தொடர மிகவும் தகுதியான தலைவர் தான் அண்ணன் ஆனந்தன் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் ஒருவரையும் தப்பிக்க விட மாட்டார் என்ற நம்பிக்கையை உருவாக்கி விட்டார் வாழ்த்துக்கள் அண்ணா நாங்கள் உங்கள் உங்கள் கூட இருக்கிறோம்

  • @jessipriya7651
    @jessipriya7651 3 месяца назад +5

    நிதானமாக பேசுகிறீர்கள் . கண்டிப்பாக அவருக்கு நீதி வாங்குங்கள்.

  • @vasanth4647
    @vasanth4647 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் ஆனந்தன் அண்ணா 🎉

  • @solaimanohar1168
    @solaimanohar1168 3 месяца назад +3

    well said bro

  • @kishore-1851
    @kishore-1851 3 месяца назад +4

    He is a humanity leader,give some some space rather than pressuring him with stupid questions.. people who benefited from him through law will know the fact..

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 3 месяца назад +2

    Great sir, we salute you in the name of Armstrong.

  • @deepat68
    @deepat68 3 месяца назад +3

    Theiva purira mathiri bathil soldraru 🙏🏻 haibhem 🙏🏻

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 месяца назад +3

    அற்புதமான பொறுப்புணர்வுடன் அறிவார்ந்த பேச்சு.‌ மிக சரியான தலைவரை பகுஜன் சமாஜ் கட்சி தேரந்தெடுத்துள்ளது‌ . ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு சிறப்பான அமைதி வழியிலும் சட்டபூர்வமான மக்களாட்சியை தன்னுடைய தம்பிகளுக்கு கற்பித்து சிறப்பான ஒரு குழுவை உருவாக்கியுள்ளார்கள் என்பது புரிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..இந்த உயர்ந்த பண்பாட்டுடனும் கண்ணியத்துடனும், அகிம்சை வழியில் போராடுவது என்ற மிகச்சிறந்த ஆயுதத்தை கையில் எடுத்து வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறந்த கட்சியாக உருவாக்குங்கள். வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍👍👍
    சினிமாகாரர்களின் புகழ் விட்டில் பூச்சி போன்றது. குமுதம் இதழ் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து இருக்க வேண்டும்.. ஒரு மிக முக்கியமான பேட்டியிலும் தேவையில்லாமல் சினிமாக்காரர்களை பற்றி அதிகம் கேட்டதை தவிர்த்து இருக்க வேண்டும்.‌...

  • @murugavelmurugavel7594
    @murugavelmurugavel7594 3 месяца назад +2

    மிகவும் தெளிவான பேச்சு

  • @jagadeshvasanth1059
    @jagadeshvasanth1059 3 месяца назад +3

    Jai beem 🎉🎉🎉🎉anna congrats

  • @satheeshkumars7474
    @satheeshkumars7474 3 месяца назад +1

    தெளிவான, அறிவுசார்ந்த பேச்சு... சிறப்பு.

  • @VijiAzhagar
    @VijiAzhagar 3 месяца назад +3

    Supper mass Thala.

  • @vasanthim2531
    @vasanthim2531 3 месяца назад +3

    Ranjith vida anandan sir nithanam,porumai,amaithiya pesukirar❤

  • @LathaChokkan
    @LathaChokkan 3 месяца назад +3

    Clear cut answers
    All the best

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 месяца назад +1

    Welcome to குமுதம் ரிப்போர்ட்டர் and respected new leader of b s p speech is very great in you tube viewers and this leader belive only tamilnadu police welcomed by all peoples and thanks to குமுதம் ரிப்போர்ட்டர் media vison ok go ahead

  • @steveguna6793
    @steveguna6793 3 месяца назад +4

    28:20 to 30:20 fact of politics

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 месяца назад +6

    Annan kolaiku kaaranam
    Dmk vck

  • @venkyb
    @venkyb 3 месяца назад +1

    I have been here few times, I experienced phenomenal vibrations when I was here.

  • @veluayuthampackrisamy5112
    @veluayuthampackrisamy5112 3 месяца назад +2

    Good speech
    Congratulations to new head 🎉

  • @VaradharajanT-q1s
    @VaradharajanT-q1s 3 месяца назад +2

    தெலிவு❤❤❤ஜெய்பீம்

    • @vettukilli1514
      @vettukilli1514 3 месяца назад +1

      😂😂😂 beem boom beem boom😂😂😂 comali p

  • @manigandanarunachalam5281
    @manigandanarunachalam5281 3 месяца назад +3

    well maturity press meet anna congrats

  • @manivannan2341
    @manivannan2341 3 месяца назад +2

    ஜெய் பீம் அண்ணா 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @sivagnanam9488
    @sivagnanam9488 3 месяца назад +1

    VAZHTHUKKAL Brother.

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw 3 месяца назад +3

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக பொறுப்பேற்று இருக்கும், வழக்கறிஞர் அண்ணன், ஆனந்தன். அவர்களுக்கு வாழ்த்துக்கள், சமத்துவ தலைவர், அண்ணன், ஆம்ஸ்ட்ராங். அவர்களை பாதுகாக்க கட்சி நிர்வாகிகள் தவறி விட்டார்கள்.

  • @KingsKanchi-xw6if
    @KingsKanchi-xw6if 3 месяца назад +1

    Super ha pesariyeana best of luck bsb. Excellent speech

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 месяца назад +5

    உங்களை நம்பியுள்ள மக்களுக்கு நல்லதை செய்தால் போதும்

  • @Tamilnational33
    @Tamilnational33 3 месяца назад +4

    I hope your same like Armstrong bro.

  • @saipriya9355
    @saipriya9355 2 месяца назад +2

    ❤👍

  • @GrandLyon-k4z
    @GrandLyon-k4z 3 месяца назад +5

    உங்கள் கட்சியில் அனைத்து சமுதாயத்திற்கும் வாய்ப்பு கொடுப்பிற்களா

    • @shanmugapriyak3271
      @shanmugapriyak3271 3 месяца назад +2

      பகுஜன் என்பதே எல்லாருக்குமானது தான்

  • @akash-bq6sq
    @akash-bq6sq 3 месяца назад +2

    Anandh annavuku vazhthukkal

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 3 месяца назад +1

    Brother Vanakkam, well done, you have very pleasantly replied all the queries raised by the reporter. Practical spoken language presentation is best with confidence and clarity. Keep it up, my best wishes to Shri.Anand brother. Vanakkam.

  • @rockilabs440
    @rockilabs440 2 месяца назад +3

    All questions are stupid but the BSP leader answered without getting tensed

  • @aseelaaseela9192
    @aseelaaseela9192 2 месяца назад +3

    Jai bheem anna

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 3 месяца назад +2

    Sirappu

  • @justinissac137
    @justinissac137 3 месяца назад +3

    Super

  • @NoheardNoheard
    @NoheardNoheard 3 месяца назад +10

    நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் என்னுடைய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவருடைய வளர்ப்பு பல பதில்களை முன்வைக்கிறார் இதுதான்
    இதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் வழி

  • @dabarasoru5452
    @dabarasoru5452 3 месяца назад +2

    Arumaiyana padhivu anna ... Annan ananthanin thelivana badhil avarudaiya samooga poruppu, arasiyal mudhirchiyai pradhipalikiradhu... He is right person to make social engineering after amstrong Anna... Amstrong Anna place ah nirappa mudiyadhu but he is ok ........jaibheem

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 месяца назад +3

    கண்கள் கலங்குகிறது.. தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு...

  • @sudarshanselva6393
    @sudarshanselva6393 3 месяца назад +5

    Anandan sir, I don't no whether u will read this comments or not. If you read pls put some case against the nakkreen praksh. On daily basis he is spreading the rumours..

    • @dabarasoru5452
      @dabarasoru5452 3 месяца назад

      @@sudarshanselva6393 s exactly ... he is becoming worst reporter...yar solli avan apdi pesuran therla

  • @marimariappan800
    @marimariappan800 3 месяца назад +5

    என்றும் அன்னர் ஆம்ஸ்ட்ராங் வழியில் நடப்போம் புதியதலைவர் வாழ்த்துக்கள் சிறப்பாக செயல்படுவார்

  • @chitradevi835
    @chitradevi835 2 месяца назад

    பக்குவப்பட்ட அவசரப்படாத அமைதியான தலைவரைத்தான் amstrong இடத்தை நிரப்பியிருக்கிறார்கள் BSP head மாயாவதி!!!!!!

  • @athimoolamkethaiah1116
    @athimoolamkethaiah1116 3 месяца назад +3

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் 1.மதப்பின்னனி2.அரசியல் பின்னனி3.போதைப் பொருள் பின்னனி4.வழக்கு சார்ந்த பின்னனி5.வேலை சார்ந்த பின்னனி6.பணம் சார்ந்த பின்னனி7.குடிபழக்க பின்னனி8.பொறாமை பின்னனி9.உடன் இருந்தோர் பின்னனி-இவற்றில் ஒன்று தான் இருக்கலாம்

    • @justabloke6974
      @justabloke6974 3 месяца назад +2

      இதுல எங்க மத பின்னணி வருது

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 3 месяца назад +1

    Great

  • @BaskarKala-lc4yv
    @BaskarKala-lc4yv 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா பணி சிறக்கட்டும்

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 3 месяца назад +3

    ,super anna

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal2734 3 месяца назад

    Unmai 👌👌👌

  • @rajkumarn9639
    @rajkumarn9639 3 месяца назад +6

    மரியாதைக்குரிய திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சரியான தலைமையைத் தான் தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி 🎉🙏🏽🎉
    காஞ்சிபுரத்திலிருந்து
    நா. ராஜகுமார்

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 3 месяца назад +4

    குருமா காரி துப்பியும் ணொன்ணன்னு சொல்றீயே அண்ணன் மாவீரன் ஆம்ஸ்ட்ராங் ஆன்மா உன்னை மன்னிக்காது. இனி BSP உருப்படும் என்ற நம்பிக்கையே போச்சு.
    புத்தம் சரணம் கச்சாமியையும் பலியிட்டு விடாதே.

  • @AnbalaganMughukrishnan
    @AnbalaganMughukrishnan 3 месяца назад +2

    திராவிடர் கொள்ளை அருமையான பதிவு தலைவர் ஆனந்தன்

  • @brightkalaiyarasan5202
    @brightkalaiyarasan5202 3 месяца назад +2

    சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துங்கள்

  • @shomaessomu-hp7io
    @shomaessomu-hp7io 3 месяца назад +2

    எங்கள் தலைவர் படுகொலைக்கு நீதி கிடைக்க கடைசிவரை போராடுவோம்

  • @tharanikumar5581
    @tharanikumar5581 2 месяца назад

    நல்லவனாக இருப்பதாக தான் எதிரிகள் அதிகம்

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 3 месяца назад +4

    இதுப்போன்ற தனிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டாம் தயவு இப்போது இதுப்போன்றவர்களை அனுமதிக்காதீர்கள்

  • @SanthoshKumar-gx8yj
    @SanthoshKumar-gx8yj 3 месяца назад +2

    அரசியல் வாதிகளுக்கு அரசியல் வாதிகளே எதிரி

  • @SundarKani-k6y
    @SundarKani-k6y 3 месяца назад +5

    ஆர்ம்ஸ்ட்ரோங் அண்ணன்னு சொல்லுடா

  • @devabrothers46
    @devabrothers46 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா அரிமையான பதிவு

  • @jegathishjega5983
    @jegathishjega5983 3 месяца назад +1

    😊

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 месяца назад +2

    நேர்மையான அனுபவ பக்குவ காணொளி.. அனைத்து மக்களுக்குமான கட்சியாக பாபா சாகேப் கொள்கைகளை பரப்புரை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..தெளிவாக அமைதியாக விளக்கம் அளித்துள்ளார்

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 3 месяца назад +3

    உண்மையான
    குற்றவாளியை
    அடையாளம்
    காட்டுமா
    வி.சி.க.?

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 месяца назад +3

    Sir , amstrong ku nalladhu pannanumna nakki prakash poiya pesuran , avvanmella case podunga

  • @vbyepass9804
    @vbyepass9804 3 месяца назад

    அண்ணன் விட்டு சென்ற பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் தோழர் 💙

  • @KingsKanchi-xw6if
    @KingsKanchi-xw6if 3 месяца назад

    Ethulaerunthea thriuthu aamsstrong annan valarppu....❤

  • @tinybeemedicare
    @tinybeemedicare 3 месяца назад +3

    Thelivana speach

  • @ammaiappans
    @ammaiappans 3 месяца назад +2

    கன்ஷிராம் கொள்கைகள் நல்லவை

  • @Priya-f8r7i
    @Priya-f8r7i 3 месяца назад +4

    Anandhan sir neengalum apo apo voice raise panunga ,, amstrong erandhu piragu dhan ipudi oruthar irundharu katchi irundhadhu theriya vandhadhu...

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 3 месяца назад +1

    🥰

  • @daoudtharik1344
    @daoudtharik1344 3 месяца назад +6

    தேவையில்லாமல் கதைத்து கதைத்து நேர காலங்களை வீணாக்காமல் புடித்து வைத்திருக்கும் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுங்கள்
    மீதியானவளின் தேடிப் பிடித்து மண்டையில் போடுங்கள்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 месяца назад +6

    😂😂😂தினம் தினம் கம்பி கட்டும் கதைகள் . பெரிய கைகளை காப்பாற்ற தா 😂😂😂.. ரஞ்சித் மொழியில் சொல்லப்போனால் இந்த சுவர் எத்தனை பேரை காவு வாங்குமோ🤣🤣🤣

    • @vettukilli1514
      @vettukilli1514 3 месяца назад

      Ranjith katiyil sola ponal..nethu avlo pesitu..naliki padam release pana..DMK kunja pudikanum😂😂😂...avanuku theva yetho athana

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 месяца назад +4

    விளம்பரம் போட்டு கொல்கிறீர்கள்

  • @KingsKanchi-xw6if
    @KingsKanchi-xw6if 3 месяца назад +1

    Super na