கண் கலங்கி மனம் திறந்த T. Rajendar | SPB -க்கு நினைவஞ்சலி | S. P. Balasubrahmanyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2021
  • #SPB #எஸ்பிபி #SPBalasubramaniam #TRajendar
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
    SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
    Follow Us on:-
    -- FACEBOOK: / bingoobox
    -- TWITTER: / bingoobox
    tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,sp balasubramaniam songs,spb status,எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு நாள்,பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவு தினம்,SPB first death anniversary,S. P. Balasubrahmanyam,spb memorial whatsapp status tamil,spb death date,spb memorial day status,spb memorial day,spb melody songs tamil,spb first year anniversary,ilayaraja speech spb,tr speech about spb,t rajendar sp balasubrahmanyam,SPB -க்கு நினைவஞ்சலி,S. P. Balasubrahmanyam நினைவஞ்சலி,sp balasubrahmanyam,spb,spb songs,spb hits,spb tamil songs,spb home,spb live,spb death anniversary,spb songs tamil,spb house,spb hits in tamil,spb samadhi,spb tribute,spb first death anniversary,spb sad songs,spb memorial,spb farmhouse,spb love songs,spb tamil hits,spb ninaividam,spb rare,spb memorial day,remembering spb,spb melody songs,spb songs telugu,spb first year anniversary,about spb,spb death,spb shout,spb memorial place,spb thamaraipakkam, sp balasubramaniam,sp balasubramaniam songs,sp balasubramanyam,sp balasubrahmanyam,sp balasubramaniam news,s p balasubramaniyam,sp balasubramaniam tamil songs,sp balasubramaniyam,s p balasubramaniam,sp balasubramaniam live,sp balasubramaniyam death anniversary,veda nadhane song by s p balasubramaniyam,sp balasubramaniam news tamil,tribute to sp balasubramaniam,sp balasubramaniam latest news,sp balasubrahmanyam songs,sp balasubramaniam family photos, எஸ்.பி.பி பாடல்கள்,எஸ்.பி.பி.,இரவில் கேட்க்கும் எஸ்.பி.பி சோக பாடல்கள்,எஸ்.பி.பி 100 சிறந்த பாடல்கள்,எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு நாள்,காதலர்களுக்கு விருப்பமான எஸ்.பி.பி பாடல்கள்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் பக்தி பாடல்,பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவு தினம்,எஸ் பி பாலசுப்ரமணியம்,எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு,நியூஸ் ஜெ,நியூஸ்ஜெ,எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலில் இரவில் தனிமையை மறக்கும் சோக பாடல்கள்,பிரதோஷம் பாடல்கள்,விஜய் மியூசிக்கல்ஸ், spb death anniversary,spb death,spb first death anniversary,spb songs,spb death news tamil,spb,spb death news tamil live,1st death aniversary spb,sp balasubramaniam death,death anniversary,spb birthday anniversary,spb first year anniversary,spb death anniversary status,spb death anniversary whatsapp status,spb death news,spb songs,spb hits,spb hits in tamil,tamil songs,spb hits songs,spb,tamil hit songs,spb s.janaki hits,spb songs tamil,90's hits tamil songs,spb melody songs,spb tamil hits,spb solo hits,latest tamil songs,tamil melody songs,spb love songs,rajini super hits songs,spb tamil songs,spb hits in hindi,ilayaraja tamil hits,new tamil songs,spb 80s tamil hits songs,ilayaraja songs,spb ilayaraja songs,spb songs kannada hits,hits of spb tamil songs, ilayaraja spb death,spb death video,spb death anniversary whatsapp status tamil,ilayaraja on spb death,spb health update, spb first year anniversary,spb first death anniversary,spb death anniversary,1st death aniversary spb,spb birthday anniversary,spb first song in tamil,spb songs,spb,spb first year death anniversary,spb anniversary,death anniversary,spb 1st year death anniversary,spb hits,sp balasubramaniyam death anniversary,spb first year memorial day,first anniversary,spb death anniversary whatsapp status,spb first song,remembering spb,anniversary,spb fan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 168

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 2 года назад +22

    என்றும் tr சாருக்கு யாருமே இணை இல்லை ஆவர் ஒரு தமிழ் ஆளுமை நல்ல மனிதர் யாரு என்ன சொன்னாலும் tr sir great person

    • @sbdurai5611
      @sbdurai5611 Год назад

      @@kumamuthu1962 I have been trying to call you but I don't know if I can help in any way I can get a ride with us if you want to come by and see you soon and have a wonderful holiday season and the rest of my life I want a full body pics from today to see how it goes I guess we are in for some time now I 3 333333 3 a haircut today and will 3

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 2 года назад +24

    The great speech Respected Director T Rajendran sir super sir you live long in the world god gives all wealth and health to you and your family

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +5

    T. ராஜேந்தர் அவர்களின் பேச்சு அருமை, அவரின் தமிழ் அருமை !
    வார்த்தை ஜாலம் அருமை, அவரின் பாடல்கள் அருமை , பாடல் வரிகள் அருமை, இசை இனிமை !

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 года назад +10

    உண்மையான நினைவுகளை பரிமாறிய T. Rajender அவர்களுக்கு நன்றிங்க

  • @uggguhn
    @uggguhn 2 года назад +21

    Very talented T.R sir 👏👏👏👏👍

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 2 года назад +5

    நீண்ட காலம் வாழ வேண்டும் tr sir உங்கள் ரசிகன் என்றென்றும் இப்படி ஒரு கலைஞனுக்கு தலக்கணம் இருந்தாலும் தவறு இல்ல ஏன் என்றால் இவ்வளவு காலம் கழித்து சினிமா துறையில் மிகப்பெரிய ஜாம்பவன் அனைத்து துறையில் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கையை யாரு சொல்வார்கள் அதுதான் tr சார் லெஜெண்ட் i லவ் யூ சார் ❤🙏

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 года назад +6

    டி ராஜேந்திர சார் ஓர் இமயம். இந்த வயதிலும் என்ன ஒரு ஞாபக சக்தி, அடுக்கு மொழி, அடேங்கப்பா அவருக்கு இணை அவரேதான். நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று சிறப்பாக வாழ வேண்டும். SPB சார் உங்களை நினைக்கையில் கண்ணீர்தான் வருகின்றது. உங்கள் நினைவுகள் பாடலாக எங்களை தாலாட்டுகின்றன.

  • @hareeshchandra
    @hareeshchandra 2 года назад +4

    SPB got more love in Tamil Nadu than his own state. Kudos to TN 🙏

  • @harindranchitra5652
    @harindranchitra5652 2 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடலில் டி.ராஜேந்தர் இயற்றிய வரி(தண்ணீரிலே மீன் 🎏 அழுதால் கண்ணிரைத் தான் யார் அறிவார் தனிமையிலே நீ அழுதால் உன் மனதை தான் யார் அறிவார் இந்த பாடல் மைதிலி என் காதலி பாடத்தில் வரும். இதில் எத்தனை அர்த்தங்கள் அடேங்கப்பா டி. ராஜேந்தர்.

    • @Sezhian
      @Sezhian Год назад +1

      Sp b friend t r sir

  • @venkateshm302
    @venkateshm302 2 года назад +5

    Woww what a talent no words love you Rajendhar sir 😍😍😍

  • @JohnMichael-qv2gi
    @JohnMichael-qv2gi 2 года назад +2

    Tr sir உண்மையிலே நீங்கள் ஒரு அடுக்கு மொழி godzilla🔥🔥🔥

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +8

    T. R really subject oriented person.

  • @udayakumardaya6211
    @udayakumardaya6211 2 года назад +24

    எஸ்.பி.பி அவர்கள்
    பாடும் நிலா
    பருகும் நிலா
    சூடும் நிலா
    சுடரும் நிலா
    இனிய நிலா
    இளைய நிலா
    புதிய நிலா
    புதுமை நிலா
    காணும் நிலா
    கான நிலா
    வான் நிலா-என்றும்
    வாழும் நிலா..

  • @kumararajasrinivasan3665
    @kumararajasrinivasan3665 2 года назад +13

    TR is a real humanity person.humble
    Person.multi talent person.

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад

      Talented person , adhuvum konjam dhan, kurai kudam koothadum , avlo dhan. Neraya Talent irukkaravargal niraya per vaayai moodik kondu dhan irukkirargal.

  • @lokithsabarish5767
    @lokithsabarish5767 2 года назад +15

    நினைவு நாள்..
    முதலாம் ஆண்டு....ஆனாலும்
    மறக்க முடியவில்லை!
    SPB...
    MGR க்கு பிறகு..மிக அதிகமாய் உதடுகளால்
    உச்சரிக்கபட்ட பெயர்
    தேவலோகத்தில்..
    தேனிசை மழை பொழிய சென்றவரே!
    குயில்களுக்கே இனிய சங்கீதம் கற்று தந்தவனோ நீ!
    காற்றலைகளில்
    தவழ்ந்து...எங்கள்
    காதோரம் பாடிய
    மதுர கீதம் பல்லாயிரம்.
    மொழி பாகுபாடின்றி
    பாடிய..
    ராகங்களின் தேசியகீதம் நீ!
    உந்தன் குரலால்...பல
    வயது கடந்தவர்களும்
    இளைய வாலிபனாயினர்.
    நாங்கள் உன்
    தேனிசை குளத்தில்
    தினம் தினம் மூழ்கி..
    நனைந்தோம்..
    அந்த இசை ஈரம் இன்னும் காயவில்லை..
    நீ பிறந்ததில்..இசைக்கே
    பெருமை..
    S.P.B
    Single
    Person's
    Back voice..
    யார் இசையிலும்..
    உந்தன் புதிய கீதம்..
    கேட்டு..
    மனதில் பாயும் தினம் உற்சாகம்..
    நீ மரியவில்லை!
    பாட்டாய்..குரலாய்
    செவியோரம் தவிழ்கிறாய்..
    உன் முதலாம் ஆண்டு
    நினைவு நாளில்
    ராக தேவனை வணங்குகிறேன்...

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 года назад +37

    என்றும் என்றும் என்றென்றும் பாட்டுக்கு ஒரு தலைவன். நேற்று. ஆலின்டியா. என்றும் என்றும் என்றென்றும். பாலு இந்தியா. வருந்துகிறோம் வருந்துகிறோம். டி. ஆர். பேசுவதற்க்கு. முன். மேடம் அவர்கள் பேச்சு பிரமாதம். இன்னும் இன்னும் நிறைய பேசி இருக்கலாம். வாழ்த்துக்கள்

  • @selvamkishor1843
    @selvamkishor1843 2 года назад +4

    SPB avargal & TR no1 legends

  • @pirahasuthan9215
    @pirahasuthan9215 2 года назад +4

    Great legend TR sir.. love him so much

  • @mkrk2015
    @mkrk2015 2 года назад +6

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ Love you TR sir...

  • @mrjsriram
    @mrjsriram 2 года назад +2

    தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவிப்பது அருமையான உண்மையான உணர்வு நல்லா இருங்க. எப்படி !!!!
    Kids to legends can listen his speech.
    Another type of sense of humor. Unga films paaka poren. Edhaachu re release irundha sollunga

  • @gopalarumugam9651
    @gopalarumugam9651 2 года назад +5

    TR SIR incomparable .... what a TALENT , TAMIL IS PLAYING IN HIS MOUTH

  • @vinaay7339
    @vinaay7339 2 года назад +21

    What a beautifulll speech this is how the real beautifulll humans like SBP SIR should be respected 🙏🙏🙏 legend never dies ❤

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 2 года назад +6

    தோரணமலை முருகனுக்கு இரு பாடல்கள் பாடித் தந்த அன்பின் திருவுருவம் மேன்மைமிகு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி 🌹🌹❤️❤️🌹🌹 அவர்தம் குடும்பத்தாருக்கு தோரணமலையானிடம் பிரார்த்தனைகள்.

  • @senthil.line76.16
    @senthil.line76.16 2 года назад +1

    Thanks. T. R. Sir Nalamutanvalga Valga sir

  • @malligasworld9826
    @malligasworld9826 Год назад +1

    Only one legend in this world spb sir miss uuuu lot 😭 😭😭😭😭

  • @kavyashni256
    @kavyashni256 2 года назад +3

    All time my favourite singer spb sir

  • @annesleyentertainer
    @annesleyentertainer 2 года назад +1

    Hats off TR sir... you've given such great songs to My singer SPB sir...

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 2 года назад +2

    எனது கலைப் புதல்வன் என்றும் எப்போதும் எங்கள் தலை T.R

  • @sundrajanrajan9818
    @sundrajanrajan9818 2 года назад +3

    உண்மையில் ஒரு
    பிரமிப்பு வாழ்த்துக்கள்

  • @Lotuskann
    @Lotuskann 2 года назад +4

    T R .. mass..thalaivan daa..

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +4

    T R sir ungaluku an panivana 🙏 🙏 🙏 🇱🇰🇸🇦

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад +6

    T. ராஜேந்தர் அவர்கள் இசை அமைத்த ஒரு பாடல் spb sir மற்றும் ஜானகி அம்மா இருவரும் இணைந்து பாடிய நெஞ்சம் பாடும் புதிய பாடல் என்ற ஒரு பாடல் மட்டும் கேட்டு பாருங்கள். ஆஹா அவ்வளவு enjoy பண்ணி பாடி இருப்பார்கள். இடையில் இரு பாட்டு ஜாம்பவான்கள் சிரிப்பை கேட்டு பாருங்கள். எவ்வளவு கவலை இருந்தாலும் மறைந்து போகும். ❤❤❤❤❤

    • @sankarh9842
      @sankarh9842 2 дня назад

      Super song. That humming extraordinary. Both sung it so sweet

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 Год назад

    TR sir💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @freemind9188
    @freemind9188 2 года назад +8

    Tr. Semma talent person

  • @Vijaykumar-gk2kq
    @Vijaykumar-gk2kq 2 года назад +3

    Spb sir என்றும் நீங்கள் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பிங்க மிஸ் யூ சார் 🙏😭

  • @lokithsabarish5767
    @lokithsabarish5767 2 года назад +32

    TR படத்திற்க்கெல்லாம் SPB பாடல் மிக ஸ்பெஷலாக இருக்கும்..மீண்டும் கேட்டுத்தான் பாருங்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +2

    S p b sir 😭😭🙏🙏🙏I'm tamil 🇱🇰 🇸🇦

  • @mrragul1999
    @mrragul1999 2 года назад +1

    ❤️TR SPB ❤️

  • @babuk4981
    @babuk4981 2 года назад +1

    Naan t.r.n theevira rasigan balu sir in kuralai sirappaaga kaiyandavar ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @jaiganeshram26
    @jaiganeshram26 2 года назад +3

    Tr out of topic I came for legend spb

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 Год назад +1

    கடைசியில் ஒன்னுமே இல்லாத வாழ்க்கைதான் மனித வாழ்க்கை....

  • @kannanmuthaiya152
    @kannanmuthaiya152 2 года назад +3

    Spb is legend

  • @mastermariyappanskitchen7725
    @mastermariyappanskitchen7725 2 года назад +1

    Very nice & super

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад +9

    வயசானாலும்...உன் இளமையும் அழகும் அப்படியே இருக்கு....

  • @shammani5432
    @shammani5432 Год назад

    TR you actually Ultracrepidarian, highly knowledge and multi talented person.

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 года назад +2

    Superb TR Sir

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 2 года назад +4

    🙏🙏spb sir 🙏🙏

  • @sastrych1129
    @sastrych1129 2 года назад +1

    Tr speech sp balasubramanam patri amogama pesinaaru romba dukhathile kalanda santhosham spb yai marakkamudiyaadu👍👍👍👍👍

  • @venkatesonm8361
    @venkatesonm8361 2 года назад +6

    பாடும் நிலா விற்கு தமிழ் கலைஞர்களின் நினைவஞ்சலிக்கு உயிரூட்டிய இந்த பதிவிற்கு மிக்க நன்றி!

    • @Sezhian
      @Sezhian Год назад +1

      Sp b greatest sir

  • @yuvarajg2097
    @yuvarajg2097 2 года назад +2

    Super

  • @sathyarajmanoharan8305
    @sathyarajmanoharan8305 2 года назад +1

    Fantastic TR Sir..

  • @ksajitkumar1623
    @ksajitkumar1623 2 года назад

    TR sir excellent sir.super o super

  • @vasuvaaudevan5047
    @vasuvaaudevan5047 2 года назад +3

    SPB

  • @ravin5024
    @ravin5024 2 года назад +1

    Tr anna super

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 2 года назад

    Long live tr Tr sir and your family you have a nice heart good luck

  • @tonygreenmike
    @tonygreenmike 2 года назад +1

    Idhu Kuzhanthai Paadum thaalaatu ....... SPB SPB ......

  • @imranimran-nq5zi
    @imranimran-nq5zi 2 года назад +5

    Akka maind voice : Daii arivu keatta ku -Yearaunga daa stage ottu killiea 😀😆😁🙅

  • @muba2995
    @muba2995 2 года назад +1

    பாடுநிலா என்று பதம் தந்த சோழ ராஜனே நன்றி.

    • @G.G5858
      @G.G5858 2 года назад

      அருமை🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wb6lk8vb1c
    @user-wb6lk8vb1c Год назад

    ❤❤

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 2 года назад +1

    Nalla manithan namma TR sir

  • @diyasri4979
    @diyasri4979 2 года назад

    Super sir tr , sir

  • @schandran9961
    @schandran9961 2 года назад +3

    TR அண்ணா நீங்கள் பேசினால் ஓருவருடம் சாப்பிடமால் உங்கள் பேச்சை கேட்டு கொன்டே இருக்கலாம்

  • @prabakardr6067
    @prabakardr6067 2 года назад +1

    TR you are always great 👍

  • @mrragul1999
    @mrragul1999 2 года назад

    ❤️

  • @vinoddq7592
    @vinoddq7592 2 года назад +5

    😍😭

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 года назад +1

    இசை தென்றல்...

  • @schandran9961
    @schandran9961 2 года назад

    அஞ்சாத சிங்கம் அண்ணன் TR

  • @Muthumariya3185
    @Muthumariya3185 2 года назад

    Spb sir best singer god bless u

  • @raviganth4097
    @raviganth4097 2 года назад +2

    Tr 🔥🔥

  • @sivasaranya2349
    @sivasaranya2349 2 года назад +1

    இந்த நிகழ்ச்சியில் சங்கர் கணேஷ் ஒரு இடத்தில் சார் ஒல்லியாக இருக்கும் போதே தெரியும் என்று சொன்னார் எஸ்பிபி சார் இறந்த தருவாயில் பேசும் போது ஒல்லியாக அழகாக இருப்பார் என்று சொன்னார் தயவு செய்து இந்த வார்த்தை செல்லாதீர்கள் அவர் எப்பொழுதுமே அழகு தான் இந்த நிகழ்ச்சியில் சிலர் அவரவர் பெருமையை பேசுகிறார்கள் கைதட்டுகிறார்கள் எங்களை போன்ற ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது

  • @halimanatchiya128
    @halimanatchiya128 2 года назад +1

    👏👏👏👏😭😭😭😭😭

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +2

    டாக்டர் கலைஞர் அவர்களின் சீடர் T R அவர்கள் நீடுழி வாழ்க

  • @siva5527
    @siva5527 2 года назад +1

    TR ulimate star🔥🔥🔥🔥🔥

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    👍🌹💐🙏

  • @ranialdos2557
    @ranialdos2557 Год назад

    எனக்நிரைய பிடிக்கும்அண்ணாவுட்டுவசனம்அன்புஅண்ணா

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🔴

  • @RemmytheComic
    @RemmytheComic 2 года назад +4

    TR aiyaa kalakiteenga. Kambiram. Simplicity and honest speech

  • @mohamedhalid1837
    @mohamedhalid1837 2 года назад

    WOW WHAT HUMAN

  • @radhikasrinivasan4598
    @radhikasrinivasan4598 2 года назад

    👍

  • @hosttato4282
    @hosttato4282 2 года назад

    👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏

  • @annaduraipkk4349
    @annaduraipkk4349 2 года назад

    TR + SPB ஒருபொற்காலம்.

  • @elaiyarajajanakaraman8929
    @elaiyarajajanakaraman8929 2 года назад +4

    22:12 இசைஞானி இளையராஜாவையும் பிடிக்கும். - TR

  • @sargunaraja866
    @sargunaraja866 2 года назад +1

    Sir speak about SPB

  • @boopathyr6475
    @boopathyr6475 2 года назад +1

    அடுக்கு மொழியின் டி ராஜேந்தர்

  • @vencyjohn8989
    @vencyjohn8989 2 года назад

    இல்ல சார் இதை கிண்டலாக எடுக்க முடியாது உங்க உண்மை

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 года назад +6

    SPB சாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் இவ்வாறு "புலி" Rhymes சொன்னது சற்று நெரிடலாக உள்ளது.

  • @bharathidasan2432
    @bharathidasan2432 2 года назад +1

    😢😓😔😥

  • @gitavk5015
    @gitavk5015 Год назад

    தயவுசெய்து நிகழ்வின் தன்மையை பொருத்து விளம்பரம் போடவும்.

  • @manomano403
    @manomano403 2 года назад

    நினைவு வெள்ளம், பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது.. மனங்களிலே, பெருங் கனவாய்,
    வானின் நெலா கனக்கின்றது..
    பாடும் நெலா, ஊர்வலமாய், பவனிவர அழைக்கின்றது.. என்குரல் நீ ஏற்கவில்லை, துயில் கண்டே..மனம், தவிக்கின்றது..
    நான் ஒருநாள், உறங்கும்வரை, நீ இருப்பாய் என் மனதில்..
    நினைவுறங்கும், நாள் வரையும், நான் இருப்பேன் நிம்மதியாய்..
    நீ..உறங்கும் நிலவினிலே, நினைவு வைத்து, விழித்திருப்பேன்..
    கனவுகளே கலைந்திடுங்கள், வாழும் நெஜம், அழிவதில்லை..
    ..
    06.16

    • @manomano403
      @manomano403 2 года назад

      சிங்களர் காலத்திற்குப் காலம் இனவாதம் கட்டவிழ்த்தனர், இயங்கு சீர் அரசியல் செல்லாத பொருளானது,
      விழங்கச் சொல்லும் பொறிமுறை தேவைப்பட்டது, விளக்கிச் சொல்ல முற்படவேண்டியிருந்தது,
      இந்தியாதான் பிரதானமான ஆதரவாளர், ஆனாலும், வெளிப்படையானதாக இருக்கவில்லை, ஏனென்றால் இருக்க முடியாது,
      ஆர் முக்கினாலும், அவளேதான் பெறவேண்டும்.. இந்த இடத்தில் ஒரு சிக்கல்,
      ஒரு சிக்கல்தான் பலவாயி.. ஒன்றானது.. உட் காச்சல்கள், உள் குமச்சல்கள் அதுவும் அவ்வாறே அமுங்கிப் போனது..
      எல்லாம் ஒரு சமயம் வெளி வரப் போகுது, அதற்கான பிள்ளையார் சுழிதான் கூட்டமைப்பாக உருவெடுக்கிறது..
      புதிய வரலாறு என்ற இடத்திலிருந்த புதிய என்ற சொல் காணாமல் போகிறது..
      வாய் வீராப்பிற்கா பஞ்சம்.. மீண்டும் கச்சேரி களை கட்டுகிறது.. ஆனாலும் சோபிக்கவில்லை..
      கடந்தகாலப் பரிவர்த்தனைகளை முன்தொடர்ந்திருக்கலாம்,
      ஆயிரம், லட்சம் பிளைகளை விட்டாலும்.. அரசின் கொடுமைகளை அவர்கள் எதிர்க்கப் போதுமான காரணம் இருந்தது என்ற இடத்திலேயே நின்று தீர்வுநோக்கி நகர்ந்திருக்கலாம்,
      நினைத்தது வேறு, நடந்தது வேறு, என்பதை இவர்களே பகிரங்கமாக இல்லாட்டியும் ஒப்புக்கொண்டிருப்பார்கள்.. இதைத்தான் தமிழ் மக்களை விற்ற செயல் என்று சொல்கிறார்கள் போல..
      மக்களை ஏமாற்றுவது பாதகமில்லை.. ஏனென்றால், இவர்கள் ஏமாந்தவர்கள் என்றொரு காரணம், இல்லாட்டியும் ஏமாறத்தானே போகிறார்கள் என்ற இன்னொரு காரணம் சொல்லப்பட்டது..
      இத்தனை தசாப்தங்கள் கடந்து மக்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொண்டார்கள், எங்களை மற்றவர்கள் ஏமாற்றுவதுதான் அரசியல் என்று..
      ..
      14.22

  • @mydeendon3152
    @mydeendon3152 2 года назад +5

    Ethuku da vanthinga spb pathi pesungapa

  • @dineshkumarlakshmanan9766
    @dineshkumarlakshmanan9766 2 года назад

    0.32 to 0.41 .... Vera level comedy....SAC and TR... 0.28 SAC once more kekurar

  • @sivasaranya2349
    @sivasaranya2349 2 года назад +1

    யாரையும் புண்படுத்தும் வகையில் பேசியதாக நினைக்க வேண்டாம் இது என் கருத்து

  • @muthuKumar-om6qo
    @muthuKumar-om6qo 3 месяца назад

    30.50

  • @subrasubra80
    @subrasubra80 2 года назад +1

    Good speech TR but worse vijay’s father speech

  • @vencyjohn8989
    @vencyjohn8989 2 года назад

    அடேங்கப்பா எப்படி இப்படி

  • @shanmuganathann3156
    @shanmuganathann3156 2 года назад

    Yarugu merriage nallum spb song than ,intrum,entrenrum.spb and illayaraja,and yesuthase ,and alldemade...herose,,.

  • @sureshpavisuresh5132
    @sureshpavisuresh5132 2 года назад +2

    T.R sir rasikan 40 varidam Suresh

  • @srividyaganesh3913
    @srividyaganesh3913 2 года назад

    Spbsiryouarereallygreat.myfavouriteduetsingersalwaysspbsirands.janakiamma.

  • @manohark3068
    @manohark3068 2 года назад +3

    SPB யை போற்ற வேண்டிய நினைவஞ்சலியை திசைதிருப்பிய முதிர்ச்சியற்ற தற்பெருமை பேச்சு.

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад +1

    Padie parantha kealie 🦜 padie parantha KUIYEAL 🦆 padum Nila 🟡 BALU 🌕💐💐💐🙏👍