Car to caravan part 2 மனமிருந்தால் இப்படியும் வாழலாம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Sakalakala tv whatsup link:
    wa.me/91984106...
    convert your car to caravan @ RS: 40,000/- with self cooking ideas ,without damaging the car seats.Its a very useful for marketing peoples.Use full Buying links are given bellow Ji :..
    AMAZON CARAVAN USING PRODUCTS BUYING LINKS:
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    VEGETABLE CUTTER:
    amzn.to/2UAqAQS
    amzn.to/2UyTely
    amzn.to/2Wu9WEm
    SOLAR PANEL 50 WATTS:
    amzn.to/2BcRtDi
    CAR FRIDGE 12VDC
    amzn.to/2G6ebkH
    MINI NANO IRON BOX:
    amzn.to/2S3UikK
    WATER CAN DC RECHARGEABLE MINI PUMP
    amzn.to/2S0Sd8W
    SAFE FIRE STOP
    amzn.to/2TtvWgD
    CLAMP DC/AC VOLTAGE /AMS TEST METER
    amzn.to/2t2YQc2
    LAPTOP HOLDER
    amzn.to/2G8WjFM
    12V DC SHOOTING LED 4 FEET TUBE LIGHT FITTINGS:
    amzn.to/2HP7vsO
    SOLAR BATTERY 42 AH
    amzn.to/2WAXeUA
    NECK / LEG MASSAGER DC 12V
    amzn.to/2G6axaw

Комментарии • 322

  • @raghavn9398
    @raghavn9398 5 лет назад +50

    சுந்தர் சார் உங்க சேனல் மட்டும் அல்ல நீங்களும் சகலகலா வல்லவர் தான் நீங்க தொடாத துறையில்லை போலும்!!!
    அனைத்தையும் அறிந்து வைத்துள்ளீர்கள்....

  • @sulthan9646
    @sulthan9646 5 лет назад +31

    Thala mimicry super Vera level

  • @TXcPRAVEEN
    @TXcPRAVEEN 5 лет назад +27

    மனிதநேயம் இன்னும் அழியவில்லை என்று உங்களை பார்த்த பிறகுதான் புரிகிறது.

  • @balamachinist3201
    @balamachinist3201 5 лет назад +11

    Madhan babu, Karthik mimicry semma

  • @vgkarthi
    @vgkarthi 5 лет назад +31

    mimicry super pa...good video too

    • @tamilvideoshopmaha9997
      @tamilvideoshopmaha9997 5 лет назад

      Hi sir unga video ellam parthuirukken enakkum channel start pannanum aasaiya irukku

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    அருமையாக உள்ளது தாங்களின் உரையாடல் மற்றும் நீங்கள் செய்யும் புது புது யுக்திகள்.
    மிக அவசியமான பொருட்களை பற்றி மிகவும் நன்றாக கூறுகிறீர்கள்.
    தாங்களின் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதர.

  • @kalicharanar2887
    @kalicharanar2887 5 лет назад +27

    நல்லவே memikri பண்றிங்க sir சூப்பர் சூப்பர்

  • @செந்தமிழ்செல்வன்-ம3வ

    அருமை அண்ணா..மிமிக்கிரி செம👌👌👌

  • @rajaganesh5845
    @rajaganesh5845 5 лет назад +16

    Sir you're a interesting and enthusiastic person

  • @svmsudhir
    @svmsudhir 4 года назад +1

    I was looking for Ideas to modify my Maruti Eeco. I accidentally started this video although I remotely understand Tamil (say 5-10%). But I found you to be a very genuine person and decided to continue watching. You really have done it very nicely brother. Stay Blessed - Stay the same!!

  • @zezma
    @zezma 5 лет назад +5

    எங்க எல்லாருக்கும் இருக்கும் ஒரே கேள்வி யார்டா இந்த ஆளு -so உங்களது வாழ்க்கை பத்தியும் உங்களது பயணம் பற்றியும் ஒரு வீடியோ போடவும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +2

      ப்ரோ பதிவு போட்டா ஏற்கனவே என் மீது சில நண்பர்கள் செம காண்டுல இருக்காங்க... அதனால கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிப்போம் நேரம் அமையும் போது அது தானாக வெளிப்படும் மிக்க நன்றி

  • @abianutwins3908
    @abianutwins3908 5 лет назад

    இப்பத்தான் பார்த்தேன் . first time...என்னோட கனவை பிரதிபலித்து காட்டியது உங்க கேரவன்.....ஆனா இந்த கரண்ட்னாதா கொஞ்சம் பயம்....நல்ல புதிய முயற்ச்சி...என்னோட ரொம்ப வருட கனவைபார்த்ததும் , நானே
    அதுல இருக்கிற சந்தோஷம்....இந்த முயற்ச்சிக்காகவே நாங்க ரெண்டுபேரும் S . L . C போட்டாச்சுங்க....நாங்க ஒசூர்...Native oddanchatram..
    இனி தொடர்ந்து உங்க சேனல் skip பண்ணாம miss பண்ணாம
    பாப்பேன்...என்னோட ரொம்ப நாள் கனவு...கார்ல இமயம் முதல்
    குஜராத் கோலியாக் கடல் வரை இதே போல் சமைத்து சாப்பிட்டு ஆற்றில் குளித்து காரில் தூங்கி
    செமயா இருந்திச்சு....ஆனா உங்க வண்டில மாதிரி பெட் பேன்
    இதெல்லாம் இல்ல.....முடிந்தா எனக்கு இத மாதிரி பண்ண help
    பண்ணுங்க.....
    உங்க மிமிக்கிரி சூப்பரோ ......சூப்பர்........
    .முடிந்தால் உங்க நம்பர் தாங்க..ஶ

  • @mrmechanik1892
    @mrmechanik1892 5 лет назад +6

    Daily subsricbers counting poitae iruku nanba ......vazhga valamudan

  • @ramakrishnan3218
    @ramakrishnan3218 5 лет назад

    really you are a roll modell for all how to live economically ,peacefully,without robing others.My idealogy also same.

  • @ananthatheerthan4690
    @ananthatheerthan4690 5 лет назад

    Sir awesome, you are an inspiration to me
    I plan to buy an second hand Cargo van or SUV, make it electric SUV and caravan and live like yathum oorae yaavarum keleer.

  • @OnlineAnand
    @OnlineAnand 5 лет назад +2

    super

  • @piraimagan
    @piraimagan 4 года назад +2

    அருமை...! 😊🤗

  • @manojfggmuc
    @manojfggmuc 5 лет назад

    Thanks for video sir, thanks for serving food to needy citizens, God bless

  • @developervicky8785
    @developervicky8785 5 лет назад +1

    Thalaivaaaa
    Ne vera level....
    Vara vara naane Unku fan ahyite thalaivaaaaa

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +1

      நன்றி சகோதரரே

  • @vijayganesh3939
    @vijayganesh3939 5 лет назад +1

    Bossu unmayana kalaingan ya neeru.....you are live like a self sustainable life ......make aware people with more videos about self sustainable life

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..ji

  • @mohann6201
    @mohann6201 5 лет назад

    என்னம் போல் வாழ்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalicharanar2887
    @kalicharanar2887 5 лет назад +19

    முயற்சியுடன் கூடிய சமூக சேவை மக்களுடைய ஆதரவும் ஊக்குவிப்பும் என்றும் கிட்டும் நன்றி

  • @sivakamidevendiran5504
    @sivakamidevendiran5504 5 лет назад

    Sir supper sir your jalimen sir eanakku rompa pitichirucku sir thanks

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

  • @BabarkVlogs
    @BabarkVlogs 5 лет назад

    சர் வேர லெவல் சர் நீங்க..நல்ல சிரிச்ச முகமா பேசறீங்க...பல மேட்டர கைல வச்சுருக்கிங்க..வாழ்த்துக்கள் சர்....நீங்க மில்லியன் SUBSCRIBERS ரீச் பண்ண என்னோட வாத்துக்கள் சர்..

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd 5 лет назад +2

    Amazing brother

  • @venkatesharjunan2108
    @venkatesharjunan2108 5 лет назад +1

    Life la oru thadava ya achu ungalaa meet pananum.... 🤗

  • @luther_view
    @luther_view 4 года назад

    Anna you are big inspiration for me

  • @pramothbhai7252
    @pramothbhai7252 5 лет назад +1

    Brother super bro Vera level

  • @roshanpjoseph2118
    @roshanpjoseph2118 4 года назад +2

    Unga periya manasu kku nandri... നന്നായി 😊👍

  • @balasaravanan6936
    @balasaravanan6936 5 лет назад +2

    Good anna super

  • @keerthivasan3975
    @keerthivasan3975 5 лет назад

    Super uncle i think it was a great package of picnic

  • @Newthemes2024
    @Newthemes2024 5 лет назад

    i like your videos. informative. quality of video is also improved. All the best.

  • @veera608
    @veera608 3 года назад +1

    Previous video la dashboard cam link podunga uncle

  • @vasanthakumar1891
    @vasanthakumar1891 5 лет назад +4

    *All the best bro....nalla puthu anubavam...ennoda aasai ithu than...mimicry super...enjoy*

  • @narengowda1136
    @narengowda1136 5 лет назад

    Superb sir

  • @raghvjp
    @raghvjp 5 лет назад +2

    Today semaya panninga #Anna Super
    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @theworldofnathi
    @theworldofnathi 5 лет назад

    caravan yeppdi pandrathu solluga

  • @bestbuychennai1981
    @bestbuychennai1981 4 года назад +2

    Sir , u r doing good in social responsibility(solar, ev's)
    Best of Luck sir

  • @nagendrakumar7058
    @nagendrakumar7058 5 лет назад +1

    Super bro

  • @ganeshkumar-nx3lt
    @ganeshkumar-nx3lt 5 лет назад +2

    Mimicry super anna...i love u so much anna...i love ur talent and mimicry anna...god blesss u anna

  • @vigneshrvt7839
    @vigneshrvt7839 5 лет назад +1

    Super great

  • @d1n35hYT
    @d1n35hYT 5 лет назад

    Hi brother! Nice design.
    How to properly get this caravan register under Indian government rules?
    What is the procedure? Is there anything else we should know before start doing this project?

  • @padmalakshmi9836
    @padmalakshmi9836 5 лет назад +5

    Ya true100%, recently I bought cycle for 9000 in local he cheated me gave damaged gear very upset, I trusted him, that hurts me more. Then I realized I should have bought in online.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +2

      இதுபோல் பல நஷ்டங்களை நான் அடைந்துள்ளேன் எனவேதான் இந்த ஆதங்கம் ஆனாலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் இவ்வுலகில் வெளிக்கொண்டு வருவதில்லை உங்கள் பதிவிற்கு நன்றி

    • @padmalakshmi9836
      @padmalakshmi9836 5 лет назад

      Sakalakala Tv thank you sir nice video, stabilizer video superb

  • @gangadaran6835
    @gangadaran6835 5 лет назад

    Anna old petrol bike to ebike conversion pathi oru video poduga. RUclips la conversion video hindi la iruku nega tamil la pota romba usefull ah irukum. new electric bike vaganum na above 70k venum athuvae old bike convert pananumna kamitha.
    Waiting for ur video anna

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      Will surch and try if u have any iformation call me 9841063481 bro

  • @nAarp
    @nAarp 5 лет назад +1

    Super bro

  • @yosichusolren3226
    @yosichusolren3226 5 лет назад +6

    I am u r fan bro

  • @raam1702
    @raam1702 5 лет назад

    Super boss....great

  • @vivinjulius4381
    @vivinjulius4381 5 лет назад

    Super jiiii

  • @ganeshkumar-nx3lt
    @ganeshkumar-nx3lt 5 лет назад

    Super anna... keep it up anna

  • @tiruppurtraveler8650
    @tiruppurtraveler8650 5 лет назад

    Superb bro.

  • @ChandruChandru-fk9eq
    @ChandruChandru-fk9eq 3 года назад

    அய்யா வணக்கம்.
    முலுவதும் சோலாரில் இயங்க கூடிய கார் கிடைக்க வாய்ப்பு உள்ளத இருந்தா அது பற்றிய விவரம் கொடுங்கள்

  • @user-aalaporan
    @user-aalaporan 5 лет назад

    Voice all superji

  • @prakashsam6968
    @prakashsam6968 4 года назад

    dc ku marunga dc ku marunganu soli car number kuda DC nu vangitengala.

  • @yousufyousuf9318
    @yousufyousuf9318 5 лет назад +2

    சூப்பர் சகோ கூடிய விரைவில் நீங்கள் சினிமா இயக்க ஆன்டவனை வேண்டுகிறேன்

  • @rajkumarrajakumar388
    @rajkumarrajakumar388 5 лет назад

    உங்க சிந்தனை மாதிரியேதான் எனக்கும் .... நீங்கள் செயல்படுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள் புரோ...

  • @dhivaneymar8768
    @dhivaneymar8768 4 года назад +1

    Anna lipo4 cells assemble panni video podunga plz who all need it hit the like and tell him the same.. plz

  • @jesurajpaulraj588
    @jesurajpaulraj588 5 лет назад

    Nice brother 👌👌

  • @highstar2012
    @highstar2012 5 лет назад +1

    Where is the bathroom and toilet

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      கிடைக்கும் இடத்தில் ஹைவே ஹோட்டல் அல்லது டோல்கேட்.. அதுதான் கூறிவிட்டேன் எப்படியும் வாழலாம் இப்படியும் வாழலாம் என்று... கடந்த நான்கு வருடங்களாக வெளியூர் சென்றாள் இப்படிதான் அமைத்துக் கொள்கிறேன் இதுவே உண்மை வாழ்க்கை என்னவென்று நான் இதன்மூலம் உணர்ந்துள்ளேன்

  • @rameshg3607
    @rameshg3607 5 лет назад

    Arumai arumai

  • @a.ajithkumara.ajithkumar93
    @a.ajithkumara.ajithkumar93 2 года назад +1

    Anna arisi enga vangalanu sollave illa 😁

  • @shivakumara7283
    @shivakumara7283 5 лет назад

    Super idiea keep it up

  • @pinkdestination9334
    @pinkdestination9334 4 года назад +1

    Nice person

  • @mindblocking1465
    @mindblocking1465 5 лет назад

    Bro use electronics gas stove

  • @hvac_engineer
    @hvac_engineer 5 лет назад

    I love anna

  • @mikek7502
    @mikek7502 5 лет назад

    Arumai sago 👏👍👌

  • @mkonlinestore3800
    @mkonlinestore3800 5 лет назад

    Bro vera leavel bro

  • @tirunelveli7192
    @tirunelveli7192 5 лет назад

    சகலகலா சேனலுக்கு மட்டும் தான் எல்லா வீடியோவுக்கும் Like போடுகிறேன்
    அவ்வளவும் சுயநலமில்லா பொது நல வீடியோக்கள்
    பாராட்டுகள்

  • @SuresHKumaR-fw8ib
    @SuresHKumaR-fw8ib 5 лет назад

    Mimicry super

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 лет назад +3

    Helloooo ji .. great video .. nice initiative

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 3 года назад

    You are tiruvannamalai ,ha ha my town. I recognised when I saw the lady who says sapitten.

  • @3Yas9715
    @3Yas9715 Год назад

    Bro..ithe maathiri van ready pannrathukku enakku help pannuvingala? Enthe workshop le alter pannuninge? Address venum....

  • @உழவு.விடிவெள்ளி

    உங்கள்.சேனல்தகவள்பிடித்திருக்கு

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 лет назад

    அண்ணே அருமையான விஷயம் பண்றீங்க நிறைய உருவாக்கம் உங்கள் கிட்ட நிறைய இருக்கு மேலும் மேலும் இன்னும் நிறைய விஷயங்கள் வந்து நீங்க சொல்லணும் எங்களுக்கு தெரியாத விஷயங்கள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      பார்ப்போம் தோன்றுவதை செய்கிறேன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @gokulapriyan9505
    @gokulapriyan9505 5 лет назад

    Super anna

  • @jsassociates8343
    @jsassociates8343 4 года назад

    Sir sathiyama na ungala etho normal utuber pola..etho video poduraaru nu ninachane but realy awsome..highly talented u r..

  • @konguthamilan3103
    @konguthamilan3103 4 года назад

    சூப்பர் சூப்பர் இப்படியும் வாழலாம்!!! எப்படியும் வாழலாம்!!!! ஆனா வாழ்ந்து காட்டனும் மகிழ்ச்சி

  • @pushparajt3196
    @pushparajt3196 3 года назад

    Super bro congrats 🎉🎉🎉👏👏👏🎉🎉🎉🎉

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 5 лет назад +7

    யோவ் என்னையா ஆச்சி உனக்கு கார் லாட்ஜ் மாதிட்ட

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +9

      இதுதான் என் உண்மையான வாழ்க்கை bro

    • @ameerazarudeen4138
      @ameerazarudeen4138 5 лет назад +1

      @@SakalakalaTv உங்க வீடியோ எல்லாம் பிடிக்கும்

  • @ccutebaby3688
    @ccutebaby3688 3 года назад

    சார் நார்மல் பேட்டரி தான் போட்டு இருக்கீங்க சோழருக்கு ஒர்க் ஆகுதா இருக்குதா சார் சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @amarnath8998
    @amarnath8998 5 лет назад +2

    Daily waiting for your video 😋

  • @shabir.interiorwork1
    @shabir.interiorwork1 5 лет назад

    Vicinic m18 projector shiping from china pathi konjam solunga bro. From ali express. Nan order panalam nu iruken. Nenga sonna nan vanguven bro. Please replay me

  • @abilashranjan4735
    @abilashranjan4735 5 лет назад +2

    Sakalakala nee vai pesnalum visayam ullavan ya nee cinemakaran agalana periya scientist agi irupa

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      என்ன ஜி பண்றது எல்லாத்துக்குமே ஒரு நேரம் வரணும் இல்ல

  • @venkai3290
    @venkai3290 5 лет назад

    memikri super

  • @Sriram-qn3ov
    @Sriram-qn3ov 5 лет назад +2

    சார் உங்க டேலன்ட் ஏத்த பெயர் ..👍 .சகலகலா. 😎.வணக்கம்!

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      Tnks bro

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்

  • @kprabhu3657
    @kprabhu3657 5 лет назад +2

    Ennaku oru sance kadakuma

  • @MrPadm
    @MrPadm 5 лет назад +2

    Super

  • @ரா.பி.பிரதீப்குமார்

    Enna bro... U tube channel ah develop panna veeda vithuteengalaaa!!

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +3

      சுருக்கமாகக் கூறினால் எனக்கு பிடித்தது கேரவன் வாழ்க்கை தான் நான் விரும்பியது

    • @ரா.பி.பிரதீப்குமார்
      @ரா.பி.பிரதீப்குமார் 5 лет назад

      @@SakalakalaTv உங்களுக்கு பிடித்த வாழ்க்கையே வாழுங்கள்.. Bro.. வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் உயர........

  • @harikrishna.v9741
    @harikrishna.v9741 5 лет назад +2

    Arumai Arunai Nanparea....!
    Valdhukal....!

  • @sakpra2k
    @sakpra2k 5 лет назад

    சோலார் பேனல் connect பற்றி சொல்கிறேன் என்று சொன்னீர்களே எப்பொழுது அதற்கான வீடியோ போடுவீர்கள் அதன் கண்ட்ரோல் அதன் விவரங்களை கூறுங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      கூடிய விரைவில் இரண்டு நாட்களில்

  • @jagadeesanravi9254
    @jagadeesanravi9254 5 лет назад +3

    Mimicri super

  • @Galaxy-G-Force
    @Galaxy-G-Force 5 лет назад

    Mimiciry supr aah pannringa

  • @antoraj4606
    @antoraj4606 5 лет назад +1

    semma ji...mrg pannikkalaya ji,nanum pathute iruken enjoy pandringa😍😃👌

  • @DhukkaraRam
    @DhukkaraRam 5 лет назад

    Free dish னு ஒன்னு இருக்கா அதை பத்தி சொல்லுங்க life time fulla free னு சொல்லுறாங்க ... Like as old #dhoordharsan maari

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +1

      இருக்கு ஆனால் ஆனால் pay channel எதுவும் வராது டிடி மற்றும் இலவச சேனல்கள் மட்டுமே வரும்

  • @poornajayanthi
    @poornajayanthi 4 года назад +1

    May God be with you always.

  • @deenmohamed1247
    @deenmohamed1247 5 лет назад

    Idhukku perdhanpa thandhiram.

  • @dineshkumar-gf4gt
    @dineshkumar-gf4gt 4 года назад +1

    Vera level.. mimickry super.

  • @devond708
    @devond708 5 лет назад +1

    Hi anna, please make a video on LED lights it's uses and it's power consumption..

  • @sathyaprakash8835
    @sathyaprakash8835 5 лет назад

    How much you spent for this

  • @sibakathulla2899
    @sibakathulla2899 5 лет назад +2

    Anna vara lavel

  • @arulr8742
    @arulr8742 5 лет назад

    Thala enkitta short film ku nalla script iruku...if u wanna hear pls contact me..
    shutuppannuga2047@gmail.com

    • @arulr8742
      @arulr8742 5 лет назад

      8675023821 my what's app bro pls contact me..