12v DC HOME First in INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • மேற்கண்ட பதிவுகள் அனைத்தும் எனது தனிப்பட்ட தேவைக்காக நான் அமைத்துக் கொண்டது இதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் success and failure தனிப்பட்ட என்னை சார்ந்தது .. மேலும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் அமைக்கும் பொழுது பலரிடம் ஆலோசனை பெற்று முடிவை எடுக்கவும் தவறாக எடுக்கும் முடிவுக்கு அல்லது தவறாக ஏற்படுத்தும் விளைவுக்கும் சகலகலா டிவி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது
    SOLAR DC HOME ITS THE FIRST DC HOME IN INDIA.NEVER SEENED BEFORE LIKE THIS DC APPLIANCES
    all dc appliances buying link given bellow:
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    Solar home INVERTOR UPS
    amzn.to/2WUcqeW
    SOLAR INVERTOR BATTERY
    amzn.to/2En23JE
    solar panel 100 watts
    amzn.to/2F5X5lI
    solar charger controller
    amzn.to/2F9T1Sa
    battery 28 AH solar Battery
    amzn.to/2R88Teu
    12v 4 feet led tube
    amzn.to/2F5X5lI
    12v 2 feet led tube
    amzn.to/2RAXH9k
    12v dc 7 watts bulb
    amzn.to/2AwKchl
    12v dc motor man clamp assembly
    amzn.to/2AwhuwX
    battery fan with led mobile charging usb
    amzn.to/2RtfPSG
    20 wats pannel fan with 2 led bulbs
    amzn.to/2s7Y90J
    12v DC Exhaust Fan motor
    amzn.to/2Sw4Fde
    12v dc wall solar fan 16 watts
    amzn.to/2SC03lE
    pigeon über cooler Ac/Dc 12v
    amzn.to/2F86QAp

Комментарии • 425

  • @கிராமத்துக்கால்நடை

    Super super 👍 👍 நீங்கள் யோசிப்பதும் செயல்படுத்துவதும் வேற லெவல் பாஸ் ஆனால் உங்களைப் பார்ப்பவர்கள் வேற மாதிரி பார்ப்பார்கள் அதுதான் பிரச்சினை எனிவே ஆல் த பெஸ்ட்

    • @velusamymurugan9848
      @velusamymurugan9848 5 лет назад

      பயனுல்லதகவல் வாழ்த்துகள்

    • @RajeshSriMuthu
      @RajeshSriMuthu 5 лет назад +1

      Enna madri paarpargal Super super

    • @Rgan2362
      @Rgan2362 5 лет назад

      Super sir,

    • @gvsanthicsm656
      @gvsanthicsm656 4 года назад +1

      சார்,உங்கள் பதிவுகள் அனைத்தும்
      மிக அருமை...முற்போக்கான சிந்தனை
      யுடைய உங்கள் முயற்சி வெற்றிபெற
      வாழ்த்துக்கள்...👌👌👍👍💐💐

  • @irondan007
    @irondan007 5 лет назад +8

    Sir There is a lot of scope for improvement and adoption in all over the state. Very excellent passion . வணக்கம், வாழ்க வளமுடன்

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 лет назад +1

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே மிக அருமையான முயற்சி கடுமையான முயற்சி மிக்க நன்றி எனது ஆசையும் அதுதான் நல்ல தருணத்தில் இந்த இதுபோன்ற காணொளிகள் பதிவிட்டு கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் என்றென்றும் உரித்தாகுக நன்றி சகோதரரே நன்றி

  • @prabhakarans9356
    @prabhakarans9356 4 года назад

    வணக்கம் அண்ணா அருமையான பகிர்வு இன்றைய நாள் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்..
    நன்றி..
    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

  • @moonstar8084
    @moonstar8084 5 лет назад +13

    sir Indian Army le neria place la only dc supply use pannuranga solar pannal, 12v dc fan dc induction water heater, dc water pump, dc led bulb, 12v dc tv, 12v dc cooler, 12v dc fridge naan Assam le indian army le inta maddri setup panni use panni erukkren sir, your home project supper sir. mostly army area ellam jungle & remote area sir electricity connection illada place sir

  • @ramesht4896
    @ramesht4896 3 года назад

    திரு சுந்தர் சார் அவர்களுக்கு நன்றியும் எங்களுக்கு இயற்கை பயன்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்த கொண்டு இருக்கும் அவர்களுக்கு பாராட்டுகளையும் மற்றும் அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் வழியில் வளர்ந்து கொண்டிருக்கும் மாணவன் டி ரமேஷ் மாநில தொழில் பிரிவு பொருளாளர் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்

  • @dhwarakasankarsuper8423
    @dhwarakasankarsuper8423 5 лет назад +2

    நண்பரே எனது வீடும் முழுதும் solar dc க்கு மாற்றி விட்டேன் உங்கள் நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @veeramanirajveeramaniraj858
    @veeramanirajveeramaniraj858 5 лет назад

    உங்கள் விடிவோவ சபமிபகாலமாய் பாட்கிறேன் சார். அருமையான அறிவியலாலர் பதிவுகள். உங்கள் அறிவியல் பயணம் தொடர வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளை கண்டுபிடித்து புது அறிவியல் உலகத்தை உருவாக்குகள்
    முடிந்தால் உங்கள் விடியோகளை 10நிமிடங்களுக்கு பதிவிட்டால் அனைவரும் பார்கள்......நன்றி

  • @cilola52
    @cilola52 5 лет назад

    வாழ்க வையகம்..வாழ்க வளமுடன். மிக மிக சிறப்பு. ஒரு சிறிய வேண்டுகோள். ஒவ்வொரு கானொலி வெளியீட்டிலும் தங்கள் பெயர், தங்களை தொடர்பு கொள்ளும் விதம் அறிவிக்கவும். ஏறத்தாழ உங்களைப்போலவே சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் உபயோகிக்கிறோம். மின்சார வாரியத்திற்கும் ஏற்றுமதி செய்கிறோம்.100 சதவீதம் சூரிய சக்தி மின்சாரம் மட்டுமே என்ற குறிக்கோளை நோக்கி பயனிக்கிறோம். மேலும் பல செய்திகளை பகிரவும் கேட்கவும் - மின்னஞ்சல் - கைபேசி விபரங்கள் தேவை. நன்றி.

  • @pinkdestination9334
    @pinkdestination9334 4 года назад

    Very good sir...myself Arasu from Chennai....Vera level....nice idea...and well implementation

  • @saikrishnasaikrishna2232
    @saikrishnasaikrishna2232 2 года назад

    உங்க வீடு செமயா ஒயரிங் பண்ணி இருக்கீங்க. வேற லெவல் வீடியோ bro

  • @kanagavel3197
    @kanagavel3197 5 лет назад

    I like it dc 12volt .lifela naa yethaavathu saathika piranthavanu valaren. aana neenga great . Vaalga valamudan.

  • @vinothjijan6114
    @vinothjijan6114 5 лет назад +7

    Need to install solar panels in my house. please let me know a good technician do the setup in less cost with quality.
    Do you have an idea of how much it will be charged for below setup
    Single door fridge, mixie, grinder, 40 inch TV, 1.5 Tone &1 Tone AC, 6 Fan, 1 computer 6 tube light and water heater.
    need to know how much capacity solar panel required for this setup and how much its cost.
    Which will be the best choice on-grid or off-grid solar system setup will be the best for less maintenance.
    Thanks in advance.

  • @shanmugasundaram8077
    @shanmugasundaram8077 5 лет назад +6

    Sir neenka kamicha small cooler 6h battery la run aakum nu solringa but athu 1 amp current consume pannuthu so Approx it run maximum 2 h thane sir.

  • @vijayakumarvijayakumar-wm6rm
    @vijayakumarvijayakumar-wm6rm 5 лет назад +3

    I am constrction Er I also used my constrctionbuilding 12v Dc power only (before tarif 1a supplay)

  • @janatravelfoodandbusinessideas
    @janatravelfoodandbusinessideas 5 лет назад

    சிறந்த முயற்சி வாழ்க வளமுடன்

  • @Cinematicbrowse
    @Cinematicbrowse 5 лет назад

    Ungaloda oru oru video ippa than pathutu irukean Vera level unga Vitta fulla solar poturukeenga atha suggest um panreenga sila per soluvanga ipdi pannunga apdi pannunga nu neenga seitha kamichuteenga keep going all the best 👍

  • @arjunanselvam
    @arjunanselvam 5 лет назад +1

    awesome brother... ipotan unga channel ah pakure... watch almost videos continuously.. keep up the good work

  • @senthilkumarm9478
    @senthilkumarm9478 5 лет назад +2

    Sir nice information. Whether we can convert 230ac to 12vc and use the home appliances. If your answer is yes then we can reduce our eb bill.

  • @rameshonmax4953
    @rameshonmax4953 5 лет назад

    I am using solar for many years. Connect your panels to your battery via controller. You can convert the same to a.c current via inverter. You don't need 12v appliances. You can use all the 240v ac tv fridge aircon via inverter

  • @ajmalph915
    @ajmalph915 4 года назад

    I know one person in kerala, chavakkad located thrissur district he made his house fully solar DC powered system last 20 years. My house was running 12v Dc power last 8 years no failure we get 24hr back up. 😊😊

  • @chennaitrolls90
    @chennaitrolls90 5 лет назад +3

    Awesome bro
    Really I’m impressed about your innovation

  • @somasundaramm4117
    @somasundaramm4117 4 года назад

    அற்புதமான விளக்கம்....வாழ்த்துக்கள் ...கோவையிலிருந்து சோமு.

  • @kirubhakaran6576
    @kirubhakaran6576 5 лет назад +2

    bro, it is excellant !!! . i just like to know you said you turn off inverter for using mixi grinder. do mixi grinder can be run in 220 DC as you shown in other video

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 5 лет назад

    Semaya yosichu super ra setup panni irukeenga bro, unmailaye intha mathiri oru video parthathu illa. Congrats bro. Innom near video puthu puthu concept pannunga. Super bro, sema.

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 лет назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள், நன்றி......

  • @elyaspasha9860
    @elyaspasha9860 4 года назад

    In shaAllah brother next 12V home will be in karnataka its my home thanks

  • @abhilashdavidmathoor
    @abhilashdavidmathoor 5 лет назад

    I am using belifal fan ,uber dc fan, Dc lights of vehicles, Dc radio,Dc stereo,etc ..dc lights are using from 1993or1994. Stereo and radio are using from 2004...Dc fans are using from 2013..

  • @vinodnarayanan8594
    @vinodnarayanan8594 5 лет назад +8

    What is the full cost 12v DC home

  • @FraudLocators
    @FraudLocators 5 лет назад

    Now a days the power generated by solar can be back fed to the EB grid and it would make sense to use an inverter. Your 840W power gen at 70% efficiency will genearte say 600 Watts per hour. Assuming you generate 8 hrs a day, your total power generated is 4.2 KWatt. By using an invverter you can use all your high power draw equipment during peak time from EB and during non use the power back flows to the EB. a 12V system at 840 W can not run a fridge continuously and check it out if EB allows you to push your power back to the grid. some states allow it.

  • @vikrame9283
    @vikrame9283 5 лет назад +1

    This video really soo useful,,,
    I surely share this video
    Thanks to make like video sir

  • @trust4499
    @trust4499 4 года назад

    நன்றி பாஸ் மிக விரைவில் சந்திப்பபோம்

  • @shakthiveldme7060
    @shakthiveldme7060 4 года назад

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-tt4dn
    @BalaMurugan-tt4dn 5 лет назад

    Arunai sundar sir...very useful.... great

  • @pavithrakumaryout06
    @pavithrakumaryout06 5 лет назад +3

    Good sir, keep it up. Then I want to know where to buy the used solar panels? Send the details now I am in tiruvannamalai district.

  • @sivaramakrishnanv4835
    @sivaramakrishnanv4835 5 лет назад

    Super brother,carryon your research congratulations.One of my friend Mr.Selvaraj converted his house using24Volts system topreventDC line loss at Tirunelveli .

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 5 лет назад

    புதுமை,அருமை, நீங்க இன்னும் பெரிய லெவல்ல வரனும்,வாழ்த்துக்கள்நண்பரே.

  • @c.b.nareshbabubabu636
    @c.b.nareshbabubabu636 5 лет назад

    Sir Sama sir SIR Next Generation in Usingful Supply All The Best Sir

  • @achu5670
    @achu5670 3 года назад

    Sir super I m form mysore ur video nice 👌

  • @suxesk57
    @suxesk57 4 года назад

    Great works mr.sunder always I am watching your all you tube channel mostly you done nice congrats

  • @jacabs3917
    @jacabs3917 5 лет назад

    Buy zero breeze air conditioner also. That’s also working by 12v dc, u can use that for ur solar modified car. All the best

  • @snsathish9780
    @snsathish9780 5 лет назад

    வணக்கம்
    அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க நன்றி அண்ணா
    My question:
    What is the different Dc 12v/24v/48v

  • @Rgan2362
    @Rgan2362 5 лет назад

    Super sir. Valuable information told you about DC electrical items . Congratulations💡💡📺

  • @shankarchandran5832
    @shankarchandran5832 5 лет назад

    bro u deserve more. u are genius. frm malaysia

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 лет назад

    சூப்பர் உண்மையிலேயே நீங்க வந்து விஞ்ஞானியான தலைவரே நல்ல கருத்துக்கள் ஆனால் மக்களிடம் சென்று சேர்வது மிகவும் கடினம் பணம் அந்த சென்சார் லைட் அதை பத்தி சொல்லுங்க இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் நான் எதிர்பார்க்கிறேன்

  • @geethabala3571
    @geethabala3571 5 лет назад +8

    நானும் 6வருடமா சோலார் இன்வர்டர் உபயோகிக்கிரேன்

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 5 лет назад

    நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்

  • @alwarjeyatam2662
    @alwarjeyatam2662 4 года назад

    Concern government s will support this.

  • @anandlakshmanan2284
    @anandlakshmanan2284 4 года назад

    Perfect role model for everyone

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 5 лет назад

    சுந்தர் சார் உங்களை நிகழ்ச்சி வெற்றி கரமா தொடர வாழ்த்துக்கள்

  • @tarika5741
    @tarika5741 5 лет назад +1

    Good morning brother 200 feet capability submersible 24 volt DC motor?.... Best one

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 лет назад

    Sir. U are great sir. Ur innovations are great

  • @GeethanjaliTechnologies
    @GeethanjaliTechnologies 5 лет назад

    வாழ்த்துக்கள் சுந்தர்.

  • @FraudLocators
    @FraudLocators 5 лет назад

    The cooling unit you have is it an Air conditioner or an evaporative air cooler. If it is Evap cooler you will only raise the humidity and increase the opportunity for mould and fungus growth bad for a city liek Chennai

  • @shankarsr3403
    @shankarsr3403 5 лет назад

    Such a wonderful Wonder things learn your videos sir I am in Andhara in tirupati

  • @usmanbanu
    @usmanbanu 4 года назад

    அண்ணா சூப்பர் அப்பறம் எனக்கு ஒரு சந்தேகம் அந்த ஏர் கூலர் ஸ்மார்ட் சுவிட்ச் க்கு இன்டர்நெட் கனெக்‌ஷென் தேவையா ?

  • @sahayadhas4368
    @sahayadhas4368 5 лет назад

    Mr. Viswanathan using all 200dc thinks in his home. When will you change to 12Vdc to 200 Vdc in your home. which one is good.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад

    சிறப்பு அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @sathiyakumar3032
    @sathiyakumar3032 4 года назад

    Super bro thank you information solar

  • @hiphopsandi87
    @hiphopsandi87 5 лет назад +1

    Sir iam also diploma student studed in thirukazhukundram atapc eee department . finished in last year Sir. I like ur everything u making all things Sir.

  • @sivanandanmunisamy8654
    @sivanandanmunisamy8654 5 лет назад

    Sir neenga vera level, your videos are very interesting, please carry on.

  • @goldchristopher7349
    @goldchristopher7349 3 года назад +2

    I ask one question sir? Can I use eB 240Ac line conversations to 12 v dc, why waste Money solar panel

  • @spreadknowledge7220
    @spreadknowledge7220 5 лет назад

    super brother , really very good, very useful information

  • @iyappanmari1527
    @iyappanmari1527 4 года назад

    சோலார் பேனல் use பண்ணனும் அப்படினா amps calculate பண்ணனுமா அல்லது வாட்ஸ் calculate பண்ணனுமா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா....

  • @Ashwin-1334
    @Ashwin-1334 4 года назад

    Fantastic unique entrepreneur good luck

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs 2 года назад

    superb sir

  • @sankarbalaji3976
    @sankarbalaji3976 5 лет назад

    I will change to dc...welldone sir

  • @arockiamary1480
    @arockiamary1480 5 лет назад

    Hats off to ur home and you too

  • @shivashiva-ov8iv
    @shivashiva-ov8iv 5 лет назад

    Thanks for each and every your video s.

  • @lizzykv6384
    @lizzykv6384 5 лет назад +3

    In Kerala my house is running by 12 v dc from 2006 onwords

  • @duraisamy.s.2160
    @duraisamy.s.2160 5 лет назад

    நான் உங்கள் ரசிகன் ஆனேன் நண்பரே

  • @mohamedimran1045
    @mohamedimran1045 5 лет назад

    This guy of ok..coz he has good heart

  • @sathyamoorthy.p5584
    @sathyamoorthy.p5584 5 лет назад

    Video Edits super k balachander sir serial edits mathiri iruku super sir

  • @alexvibin
    @alexvibin 5 лет назад +1

    Bro can we replace lead acid battery with lithium ion battery

  • @tamiltradinginsharemarket5355
    @tamiltradinginsharemarket5355 5 лет назад

    நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @perarasum6602
    @perarasum6602 4 года назад

    உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்தது.
    ரொம்ப நன்றி சார்.
    உங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர்.

  • @shanmugamsp5590
    @shanmugamsp5590 3 года назад

    நான் ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவே சோலார் (2015 2KV Panel) மதுரையில் போட்டுள்ளேன்.

  • @paulkumar183
    @paulkumar183 5 лет назад

    I am a electricals supper it's very very stru information

  • @venkatesh.r7857
    @venkatesh.r7857 5 лет назад

    Is solar power not work on home appliance? If it needs to work Do we need to install converter to change DC TO AC ?

  • @vikranthn2954
    @vikranthn2954 4 года назад

    Super sir.... nice puppy

  • @priestlysview5580
    @priestlysview5580 5 лет назад

    SIR SUPER SUPER SIR SIR I AM CONSTRUCTING HOUSE HAS U SAID IN THE VIDEO TO PROVIDE A SEPARATE WIRE BUT MY DOUBT IS WIRE SHOULD I USE OR WHAT SQUARE MM WIRE SHOULD I USE MY QUESTION MAYBE STUPID BUT THIS IS MY DOUBT SIR THANKYOU

  • @shareef382
    @shareef382 4 года назад

    Supper idea bro

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 5 лет назад

    well done! you have telling about device alone but you have not told how to do them. why don't you explain how to do that in separate vedio. where do we get drome which you have

  • @tktarun
    @tktarun 5 лет назад

    Thanks for sharing good info sir, pls keep up the good work

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад

    Excellent

  • @dillibabu7590
    @dillibabu7590 5 лет назад

    Thanks very useful video Chennai Thomas Alva Edison thanks

  • @viveksiddarthkalyanasundar4701
    @viveksiddarthkalyanasundar4701 4 года назад

    Super Thalaiva...!!

  • @navisb8345
    @navisb8345 5 лет назад

    super Dc HOME SUPER TECHNOLOGY

  • @greatmanivannan
    @greatmanivannan 5 лет назад

    Useful information... Thanks...

  • @paviraj9280
    @paviraj9280 5 лет назад

    Hi bro , your are giving good news . Thanks

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 5 лет назад

    arumai bro. hatts off to ur knowledge sharing.

  • @manihousecraftmani2739
    @manihousecraftmani2739 5 лет назад +1

    Super

  • @mohammedbaaris9645
    @mohammedbaaris9645 5 лет назад

    Nice Very Very Super sir
    Solle Vaarththeye ille sir super

  • @pakutharivu762
    @pakutharivu762 4 года назад

    To you the award paratharethuna kotukkavendum India I am recommending

  • @muthukumaran1412
    @muthukumaran1412 5 лет назад

    Ji everything super plz share about dc wire and swichs

  • @christianantonyraj5781
    @christianantonyraj5781 5 лет назад

    Day time la 7ah battery mattum vaichi backup illama direct ta ninga solra ellame use pannikalama. And 12v 10w pv + 20amp charge controller + 7ah battery + 12v to 220v dc to ac converter use panni enna enna pannalam sir. I ordered all above sir by your impression.

  • @SyedAli-tj2ho
    @SyedAli-tj2ho 5 лет назад

    Brother great video urs and if u know about ON grid OFF grid kindly put one full video.

    • @karuppusamy7789
      @karuppusamy7789 4 года назад

      mono / Poly Solar Panal parallel Connacion Kodukalama

  • @Shadowreality-xz2li
    @Shadowreality-xz2li 5 лет назад +5

    போதுமான அளவு பணம் இல்லாததுனால இதை வெளியிட முடியாம இருக்கு வேற ஒன்னும் இல்ல

  • @lifetvinternational7443
    @lifetvinternational7443 5 лет назад

    Can use AC in our house using solar connection and how much watts needed.

  • @onlinetamiltech8020
    @onlinetamiltech8020 5 лет назад

    Sema bro mothama oru homea dc ya matharathukku yeavalauv aagumunu solunga