ரூ.75 கோடி தகராறை தீர்க்க ரூ.7.5 கோடி கமிஷன் கேட்ட காவல்துறை அதிகாரிகள் - வெளியான பரபரப்பு சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 177

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 2 года назад +46

    அதிகாரம் அத்துமீறி லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
    உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும்

    • @gurumurthynatarajan7892
      @gurumurthynatarajan7892 2 года назад

      Just he will be transferred to the aydha padi no action today in somany office raid done money also recovered but noaction the employee this is also drivida one type of model

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 2 года назад

      அப்படியே பதவியை parittu சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் நிரந்தரமாக வழங்கினால் இந்த மாதிரியான அட்டுளியங்கள் குறைய வாய்ப்பு உண்டு

  • @rajajig7649
    @rajajig7649 2 года назад +36

    இப்படித்தான் காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இதற்கு பதில் உண்டா நீதித்துறையில். நீதித்துறையே அப்படித்தானே.

    • @jothidarvijayaperarasu1098
      @jothidarvijayaperarasu1098 2 года назад +2

      சில உண்மைகளை பேசுவது குற்றமாகிவிடும்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +21

    எத்தனை சதவிகிதம்.
    எங்களுக்கு அப்படி கேட்டே பழகி போய்விட்டது ஐயா.

  • @prabhur9659
    @prabhur9659 2 года назад +14

    என் பள்ளி பருவத்தில் இவர்களை எல்லாம் நான் மிகவும் உயர்வாகவும் மதிப்பளிக்க கூடியவனாகவும் இருந்தேன் என் இளமை காலத்தில் சமுதாயத்தில் வருமானம் ஈட்டும் பொழுது என்னுடைய குறைந்த சம்பளத்தில் இவர்கள் லஞ்சம் கேட்பார்கள் மனதிற்குள் நான் சிரித்துக் கொள்வேன் நல்ல வருமானம் உள்ள இவர்கள் ஏழ்மையில் உள்ள என்னிடம் பிச்சை எடுக்கிறார்களே என்று இவர்களைப் பார்க்கும் பொழுது கொடுக்கும் மரியாதை மனதிற்குள் இவர்கள் பரம்பரையே வசைப்பாடி விடுவேன் வடிவேலு அர்ஜுன் காமெடி போல் ஏட்டு ஏகாம்பரம் 😂😂😂

  • @kathiresanm2046
    @kathiresanm2046 2 года назад +65

    ஏரல் காவல் நிலையத்தில் எந்த ஒரு அதிகாரியும் சரியாக செயல்படவில்லை நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன் தான்

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms 2 года назад +3

      Aral madum illa tamil nadla police 80 % akusd

    • @sreeniwasan
      @sreeniwasan 2 года назад +1

      பிறகு, ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தாய்? என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் பணம் கொடுத்து அதைச் செய்யுங்கள்!

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 2 года назад +1

      @@sreeniwasan nee koduda muttal

    • @sreeniwasan
      @sreeniwasan 2 года назад

      @@jeyasekarjeyasekar4929 முட்டால் இல்லை. புத்திசாலி. நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய விரும்பினால், நீங்கள் பணம் செலுத்த வேண்டும். உனக்கு விருப்பம் இல்லையா?காவல்துறை எப்போதும் அப்படித்தான்!

    • @sgs9929
      @sgs9929 2 года назад

      என்ன செய்யலாம் இவங்கல.....

  • @manickammanic2060
    @manickammanic2060 2 года назад +11

    லஞ்சப் புகாரில் சிக்கும் எந்த அரசு ஊழியர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நம் முதல்வர் அவர்கள் நல்ல நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 года назад +2

      முதல்வர் தானே 😄😄😄😄

    • @subramanianr3996
      @subramanianr3996 2 года назад +1

      வாய்ப்பில்லை என்பது தான் உண்மை

  • @natarajan2606
    @natarajan2606 2 года назад +10

    எந்த அரசு அலுவலகம் போனாலும் லஞ்சம் நீதி கிடைக்கும் என்று நீதிமன்றம் சென்றால் வாய்தா வாய்தா இதைதான் சட்டம் தனது கடமையை செய்யும் என்கிறார்கள் இறைவன் தான் நாட்டையும் மக்களையும் காப்பாத்த வேண்டும்

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 2 года назад

      நீதிமன்றம் தற்போது சீர்கெட்டு போய்விட்டது

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 2 года назад +11

    இதுக்குதான்யா...ஒரு தாய் பிள்ளைகள்...1 ,2 விட்டுக்கொடுத்து வாழ்ந்துவிட்டு போகனும்.மண்ணு மண்ணுக்கு மட்டுமே சொந்தம்... மனிதனுக்கோ..மற்ற விலங்கினங்களுக்கோ...சொந்தம் இல்லை பா...புரிந்து விட்டு கொடுத்து வாழ்வோம்‌.சகோதரர்களே.

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 года назад +12

    பணி நீக்கம் செய்யபடவேண்டும் அவர்கள் நிரபராதி என அவர்கள் தான் நிருபிக்கவேண்டும்.

  • @pkkumar3156
    @pkkumar3156 2 года назад +40

    அரசுத் துறை என்றாலே லஞ்சம் தானே இது என்ன புதுசாபஞ்சமில்லாமல் எந்த அரசு துறையிலும் எப்போதுமே வேலை நடக்காது நம் இந்தியாவில்🙏🇮🇳🙏

    • @devanathanthangarasu4631
      @devanathanthangarasu4631 2 года назад

      அரசியல் அரசாங்கம் இரண்டுமே லஞ்சம் தான் இது என்ன. புதிய து

    • @kanagaraj7447
      @kanagaraj7447 2 года назад +1

      இதற்கு அனைத்தும் தனியாரிடம் இருந்து விடலாம்... லஞ்சமே இருக்காது

  • @rajajig7649
    @rajajig7649 2 года назад +21

    வீணான சம்பளம் மக்கள் நலனுக்காக இல்லை இந்த காவல்துறை.

    • @PJMKumar
      @PJMKumar 2 года назад

      கமிஷன் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் ஒன்றும் நடக்காது எவ்வளவு தூரம் காவலர் துறையினரை கவனிக்கிறோமோ அவ்வளவு தூரத்துக்கு நம்ம பக்கம் நீதி திரும்பும்

  • @hawkmedia2679
    @hawkmedia2679 2 года назад +6

    இதே போல் ஒரு சம்பவம் சென்னை போருரில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் சொத்து தகராறு அண்ணன் தம்பிக்கு இருக்கிறது இதற்கு காவல் துறை கிட்டத்தட்ட ஐம்பது லட்சத்திற்கும் மேல் பணம் சம்பாதிதுள்ளது ஆனால் இன்னும் பிரெச்சனை தீர்க்காமல் வேடிக்கை பார்க்கிறது இதற்கும் ஒரு முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @சிவன்கால்தூசி
    @சிவன்கால்தூசி 2 года назад +15

    இவர்கள் இருவரும்
    சேர்த்த சொத்துக்கள்
    பறிமுதல்
    செய்யவேண்டும்..

  • @elangovanb7599
    @elangovanb7599 2 года назад +12

    காவல்துறை அதிகாரிகளை முதலில் கண்காணிக்க வேண்டும். ஒரு புகார் வந்தால் உடனே விசாரிக்காமல் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இவ்வளவு பெரிய தவறு நடக்க காரணம். காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லகூடாது.

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 года назад +14

    இவர்களை காவல்துறையில் இருந்து நிக்கிவிட்டு கமிஷன் ஏஜண்டு வேளையில் அமர்ந்துங்கள்.

    • @PJMKumar
      @PJMKumar 2 года назад +2

      அதிக கமிஷன் கேட்பார்கள். ஏனென்றால் எங்களுக்கு சம்பளம் இல்லை அதனால் அதிகம் வேண்டும் என்பார்கள்

  • @janakiraman6374
    @janakiraman6374 2 года назад +7

    சபாஷ்...இதுதான்டா எங்க தமிழ்நாடு போலிஸ்...விடியல் வந்திருச்சிப்பா தமிழ்நாட்டுக்கு

  • @binubinu1318
    @binubinu1318 2 года назад +12

    குடும்ப பிரச்சினையை அடுத்தவரிடத்தில் கொண்டு செல்வது நல்லது அல்ல, அதிலும் உழைக்கும் வர்க்கத்தின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வாங்கி தின்று கொழுத்து திரியும் காவல்காரனிடம் கொண்டு போனால் இது தான் நிலைமை...

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 года назад +17

    மக்களுக்குத் தெரிந்தது ரொம்ப குறைவு... இந்த ஆட்சியில் மக்களுக்கு தெரியாமல் எத்தனையோ நிகழ்வுகள் நடுத்தர மக்களை இந்த காவல்துறையினர்... நேர்மைக்கு அப்பாற்பட்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. என் கண்ணெதிரே கூகுள்pay வீட்டில் இருக்கும் சொந்த பந்தங்கள் போன் நம்பர் மூலமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு தங்கள் உயிர் தற்காப்புக்காக அழைத்த முதியோர் தம்பதியை மிரட்டி விட்டு போன போலீசை நான் கேட்டதுக்கு என் மேல் சீறிப் பாய்ந்தார்கள்.. என் மேல் பொய் கேசு போடுவதாக சொன்னார்கள் நம் இல்லாமையினால் இவர்களோடு பல நேரங்களில் போராட முடியாமல் கடந்து விடுகிறோம் 🙏 முதல்வர் ஐயா அவர்களே சட்ட ஒழுங்கையும் நேர்மையில்லாத போலீஸ்காரர்களும் நடவடிக்கை எடுங்கள்.. உங்களுக்கு ஓட்டு போட்டவன் என்ற உரிமையோடு கேட்கிறோம் 🙏 மக்களுக்கான ஆட்சியை நீங்கள் கொடுக்க வேண்டும் ஐயா 🙏 நம்புகிறோம்

    • @harivarshini8199
      @harivarshini8199 2 года назад +1

      இன்னுமா இவங்கள நம்புறீங்க
      அய்யோ அய்யோ

  • @isaacj1845
    @isaacj1845 2 года назад +3

    லஞ்சம் இல்லாத அரசுத்துறையே கிடையாது.

    • @gurumurthynatarajan7892
      @gurumurthynatarajan7892 2 года назад

      Who said only bus ticket purchasing e b bil remittance and milk card nolanjam as i knows
      isaid there's

  • @சுந்தர்-ண7ச
    @சுந்தர்-ண7ச 2 года назад +2

    என்ன வழக்கம் போல பணி இடைநீக்கமா,பணியிடை மாற்றமா

  • @mannumani7180
    @mannumani7180 2 года назад +4

    சட்டம்தன்கடமையைசெய்துள்ளது!!👍👍👍👍👍

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 года назад +6

    ஸ்ரீமதி கொலை வழக்கு ஏன் இது போன்று நடவடிக்கை இல்லை

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 года назад +8

    ஏற்கனவே உள்ளாட்சி துறையில் 10% கமிஷன் தலைவிரி கோலமாக ஆடுகிறது இதுல இது வேறையா.

  • @rajajig7649
    @rajajig7649 2 года назад +1

    சிறிய பிரச்சினை என்றாலும் அனைத்து காவல் துறையிலும் இந்த ஊழல் பிரச்சினை நடைபெறுகிறது. நீதி உண்டா இல்லை நாட்டில்.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 года назад +1

    எவ்வளவு கமிஷன்(லஞ்சம்) என்று அரசு அலுவலகம் முன்பு விளம்பர பலகை வைக்க வேண்டும்.
    அதற்கு Gst எவ்வளவோ அதையும் சேர்க்கவும்.

  • @chnnamaruthuchnnamaruthu2914
    @chnnamaruthuchnnamaruthu2914 2 года назад +2

    பேராசை பட்டால் வேலையை விட்டு தூக்கி எரியணும் போலீஸ்காரர்களை

  • @padikatheriyathavan7649
    @padikatheriyathavan7649 2 года назад

    Vidiyal aatchi super👏👏👏

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад +4

    கொள்கை கூட்டம் அல்ல கொள்ளை கூட்டம்

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 2 года назад

    போலீஸ் துறையை ஸ்காட்லேண்ட் போலீஸுக்கு குத்தகைக்கு விடலாம்.
    மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 2 года назад +10

    இதில் ஆட்சியாலர்கள் அதிகாரிகள் எல்லாருக்கும் பங்கு உண்டு இதெல்லாம் புஸ்வானம் ஆகிவிடும்

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 2 года назад +3

    என்ன காவல்துறையிடையே பரபரப்பு அப்ப தப்பு செய்தால் பிடிக்க கூடாதா

  • @nathannathan1306
    @nathannathan1306 2 года назад

    Super police

  • @அ.பேச்சிமுத்து-ஞ6ள

    எல்லாம் பிச்சைக்கரனுங்க,விபச்சாரி,விபச்சாரனுக ,இப்போ காவல்துறை மட்டுமா, VAO,HOSPITAL ,BUS நிலப்பட்டா,சிட்டா.........................................

  • @rajKumar-un3qx
    @rajKumar-un3qx 2 года назад

    இது என்ன புதுசா....
    தலைமுறை தலைமுறையாக நடப்பது தானே...

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 2 года назад +1

    Furnishment only transfer big Furnishment brother

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 года назад

    சட்டத்தை மீறுபவர்கள் சட்டப்படி நடவடிக்கை‌ எடுக்க தகுதி‌அற்றவர்கள்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 2 года назад +2

    காவல்நிலையம் காசு... காவி... நிலையங்கள் ஆக மாரிவறுகிறது.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад

    பரவாயில்ல கட்டபஞ்சாயது என்றால் அனைத்தும் போயிரும் ....

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 2 года назад +1

    தமிழ்நாடு காவல் நிலையம் முதலமைச்சருக்கு கீழே இயங்குகிறது அப்போது இந்த அளவுக்கு அரசியல் செய்கிறார்கள் என்று இதிலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

  • @chinnaraja2792
    @chinnaraja2792 2 года назад

    ஊழல் உன்னை கொல்லும், மறந்துவிடாதே!

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 2 года назад

    அண்ணன் தமபி இருவரும் ஒற்றுமையாக இருந்தால் இப்படி நடக்குமா

  • @thirunavukkarasuk8538
    @thirunavukkarasuk8538 2 года назад +3

    This is routine one This is the general method police settlement 😀

  • @zahirhussain6782
    @zahirhussain6782 2 года назад

    GST எத்தனை%, GST உள்ளடிக்கியதா? இதில் Police மந்திரிக்கு எவ்வுளவு Share?

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 2 года назад +1

    லஞ்சம் ஊழல் பெருத்த நாடக தமிழகம் மாற வாய்ப்பு உள்ளது அதிகமா டிஎம்கே ஆட்சி மலர்ந்தால் மிக அதிகமாக வாய்ப்பு உள்ளது

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 года назад

    களவாடித்துறையே கலைக்கவேண்டும்

  • @sivams7960
    @sivams7960 2 года назад

    காவல் துறையின் கரும்புள்ளிகள். பதவிகள் பறிக்கப்பட்டு சிறைத்தண்டனை அளிக்க வேண்டும். இது வரையில் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இது அரசுத்துறையில் ஒரு உதாரணம் மட்டுமே. சென்னையில்தான் அதிக லஞ்சம் விளையாடுகிறது. அரசு கவனிக்குமா?

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 2 года назад +1

    7crore not only for police, judicial side also

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 года назад

    பத்து சதவீதம் கேட்டிருக்காங்க? அமைச்சர்கள் கேக்கலியா அதுப்போலத்தான்.

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 2 года назад

    10%..சரி தானே?

  • @thiruvengadam9575
    @thiruvengadam9575 2 года назад +2

    ஏழரை கோடி ரூபாய் பணம் கேட்டதற்கே இவ்வளவு பெரிய பிரச்சினை செய்யும் அரசு ஏன் இந்த ஸ்ரீமதி பெண்ணிற்கு மற்றும் அவனங்கலுடைய குடும்பதாதிற்கு இந்த அரசு மெத்தனம் காட்டுவது ஏன்?

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 года назад +1

    சூப்பர் அப்பு
    But
    ஷூட் அப்பு ப்ளீஸ்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад

    இது போன்று தமிழகத்தில் அனைத்து காவல் நிலையத்திலும் நடக்கிறது, ரோடு கடை முதல் பெரிய முதலாளிகள் வரை , சிறிய பிட் பாக்கட் முதல் பெரிய திருடன்வரை கமிசன் , இது போலீஸ் தனது வாடிக்கை என்கிறது.

  • @vthulasi1137
    @vthulasi1137 2 года назад +1

    ஊழல் ஊழல் எங்கும் ஊழல். விடியலே விடியுமா

  • @gunaseharanvenkatesan3042
    @gunaseharanvenkatesan3042 2 года назад

    ரொம்ப நியாயமானவர்களாய் இருக்காங்க 😄

  • @shivadhanabal8393
    @shivadhanabal8393 2 года назад

    தலைவா காவல்துறை கேட்ட பயணத்தையே கொடுத்திருக்கலாம்.இப்போ நீங்க இவனுங்கிட்ட மாட்டிட்டு 75 கோடியும் போயிரும்

  • @MrMohan17
    @MrMohan17 2 года назад +2

    இது கோடியில ஒன்னு தான் வெளியே வராமல் ஏராளம்.

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 2 года назад +1

    Suprised this channel is telling the truth .

  • @paramanandamm7683
    @paramanandamm7683 2 года назад

    75 Crore. Case
    7.5. Dealing. Fees
    Very. Good. Story
    Very good. Brothers
    Very good. Department. Action......

  • @boscovasan2016
    @boscovasan2016 2 года назад

    Shame invoke article 311

  • @kumerasank8022
    @kumerasank8022 2 года назад

    விடியல் ஆட்சி அப்படித்தான் இருக்கும்

  • @ramarajramaraj7469
    @ramarajramaraj7469 2 года назад +1

    Enna suspension enkita kodura satyam payum

  • @suresha8641
    @suresha8641 2 года назад +1

    இதல ஆச்சர்ய பட்ரதுக்கு ஒனறும் இல்ல

  • @manisp8558
    @manisp8558 2 года назад

    Valagu pathivu seithu putingiruvenga.

  • @rajuyadhav4442
    @rajuyadhav4442 2 года назад

    ஆயுத படைக்கு மாத்தபோரிங்க அதான.

    • @samuanitha5283
      @samuanitha5283 2 года назад

      Kandipa intha mathiri police i suttu thalla stalin sir parinthuraika vendum.....

    • @samuanitha5283
      @samuanitha5283 2 года назад

      News podurathu sun tv stalin sr enna panna poringa ungaloda control la thana police dptment iruku ayya ungaluku ithu kannuku theriyala ya.... Summa aadu maadu kalavnguravankaluku mattum than ungal athikaram sellum ah intha intha mathiri athikara mikavarakalidam ungal athigaram sellatha stalin sr... Police la matarm vendum... Nalla salry kodutha pirgum ivnagaluku lanjam vanga vekkam illaya... Police staff ellathaim kandipa 5 years (cisf crp bsf itpp ssp rrp )force la kandipa work panna vaikanum apo than makkalidam porupodu seyal paduvargal.... Ivarkaluku sariyana thandaniya pani neekam seithu 7 varuda jail thandanai petru thara vendum endru force personal sarpaga ketukolkiren....

  • @selvaraj9693
    @selvaraj9693 2 года назад

    பத்தே பத்து பர்சென்ட் கமிஷன் தானே சார் கேட்டாங்க. நியாயமா தான் கேட்டிருக்காங்க..!

  • @r.rramuconstruction4539
    @r.rramuconstruction4539 2 года назад

    10% ...

  • @karthikeyn4509
    @karthikeyn4509 2 года назад +1

    D.M.K ஆட்சியில் லஞ்சம் ஒரு விசியமா

  • @balajiraju3773
    @balajiraju3773 2 года назад +1

    10 percentage

  • @appaduraia.s.m.923
    @appaduraia.s.m.923 2 года назад

    பட்டானிக்கு palay ktc நகரில் பெரிய பங்களா உள்ளது

  • @palanis6730
    @palanis6730 2 года назад

    காவல்துறை அதிகாரி கள் என்ன சட்டபடித்த நீதிபதிகளா?இன்னுமா கட்டப்பஞ்சாயத்து ஓயவில்லை சைலேந்திரபாபு சார் அடுத்த 2.0 எப்போது

  • @rajagopalravichandiran77
    @rajagopalravichandiran77 2 года назад

    Dismiss to everyone police.

  • @adummayil
    @adummayil 2 года назад

    Very less amount

  • @lazerr7899
    @lazerr7899 2 года назад

    Wow இது தாண்டா போலீஸ் .

  • @rajamanickam5780
    @rajamanickam5780 2 года назад

    அட
    கொஞ்ச கம்முன்னு இருக்கீறிர்களா
    அந்த பணத்தை எனக்குமட்டுமா
    வாங்க ரே?????????

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад

    வெட்கக்கேடு காவல்துறை

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 года назад

    சன் டிவி இந்த செய்தியை வெளியிடுகிறது என்றால் குற்றப் உண்மையோ பொய்யோ அது இல்லை அவர்கள் கட்சி ஆதரவாளர் இல்லை அல்லது ஆட்சியாளருக்கு சரியாக பணம் வந்தடைவலில்லை என எடுத்துக் கொள்ள வேண்டுமா?

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад

    2020 ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை வளையத்துக்குள் சிக்குறார்கள்

  • @speed2x964
    @speed2x964 2 года назад +2

    சட்டம், போலிஸ் ☕☕🤣🤣🤣

  • @srivelavandemolisher5954
    @srivelavandemolisher5954 2 года назад

    தட் போலீஸ் : இப்ப சம்பாரிக்கிலீனா வேற எப்போ

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 2 года назад

    KAVAL NILAYAM ALREADY CHANGED AS MAMMOL NILAYAM ALL OVER INDIA.

  • @ajitha3130
    @ajitha3130 2 года назад

    Humble request to the police 🚔 please work for the people. I know there is no justice. You guys are here for the people. Not to scam or harm the people. Please get to know about your duties.

  • @vijaybabuji8959
    @vijaybabuji8959 2 года назад

    Kevalamaaaa illayaa

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 года назад

    They should have asked them 2 crores.
    The problem would have been solved...
    They would have enjoyed 1 crore each...

  • @shankarakunal2862
    @shankarakunal2862 2 года назад

    Police no 420 police

  • @zebackk
    @zebackk 2 года назад

    Oh 10% bribe ah

  • @captrk24
    @captrk24 2 года назад +1

    😝 7.5 யால் ஏரல் ஏழரைகளுக்கு நேர்ந்த ஏழரை... 😂😂

  • @greatgood5321
    @greatgood5321 2 года назад

    Ella police'station lum itha nillai than.

  • @paariraaju9688
    @paariraaju9688 2 года назад

    It's a trend to ask for a percentage of the total value. This happens in every government department. Even in Shiv nadar's issue, who was ready to donate a huge sum.

  • @sundarraj5050
    @sundarraj5050 2 года назад

    brokers margin solli 10persent adikaranga ivanga vanguna enna thappu. once proplem solve aguthilla

  • @selvinazareth6409
    @selvinazareth6409 2 года назад

    Ivaral paathikka paddavarhal naankal niraya per irukkirom.... Ivar meethu naan sp office la kudutha complaintsum entha actionum edukkala

  • @ravichandranp547
    @ravichandranp547 2 года назад

    Yennada tamil ithu?

  • @AlexAnder-si8wi
    @AlexAnder-si8wi 2 года назад

    They are not police.they are broker's

  • @babyjohns529
    @babyjohns529 2 года назад +1

    Nice TN CM 😂😂😂🤣

  • @gs236
    @gs236 2 года назад +3

    As per Police Standing order guidelines, every police has to file their property details on a regular basis, in order to monitor their movable and immovable properties. Accordingly, these two police must file their property details.

    • @sreeniwasan
      @sreeniwasan 2 года назад

      Yes. They would have filed. But you caught them before they could file. Then? Please allow them to collect their booty and then they shall file for sure.

  • @drajan4406
    @drajan4406 2 года назад

    Police??????

  • @vincentamalrajjohnpeter3928
    @vincentamalrajjohnpeter3928 2 года назад

    Fraud police.dismiss them

  • @Ganesh-ll9gz
    @Ganesh-ll9gz 2 года назад

    Endha police nallavanga pola. 75c ku just 10%.
    Ennoda prachana verum 5 lks. Adukku 3lks commission kettanuga😂😂😂

  • @knightdave1986
    @knightdave1986 2 года назад

    Police ye full ah vangita.. Apa Court la judges laam enna panradhu? Panga piri..

  • @IrfanBashaa
    @IrfanBashaa 2 года назад

    Pattani Ya🤭🤭

  • @vinothkumar-ip4xx
    @vinothkumar-ip4xx 2 года назад

    Super 🤣🤣🤣