எம்.ஜி.ஆருக்கும் கே.ஏ. தங்கவேலுவுக்கும் உள்ள ஒற்றுமைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #mgr #thangavelu #sivajiganesan #NSKrishnan
    எம்.ஜி.ஆருக்கும் கே.ஏ. தங்கவேலுவுக்கும்
    உள்ள ஒற்றுமைகள்

Комментарии • 57

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கலைச்சேவை...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +10

    சிறந்த பதிவு
    நான் மிகவும் ரசித்து மகிழும் தொடர்

  • @rathi7098
    @rathi7098 5 лет назад +11

    சார்சொலும்அழகேதனிமுத்திரை

  • @kousalyas9988
    @kousalyas9988 5 лет назад +22

    கல்யாணப்பரிசு படத்தில் தங்கவேலு வின் நகைச்சுவை காலத்தால் அழிக்க முடியாது.

  • @salemdeva
    @salemdeva 5 лет назад +15

    தமிழ் திரையுலகிற்கு கிடைத்த தங்கம். சுவாரஸ்யமான அரிய தகவல்கள்.

  • @mageswari4374
    @mageswari4374 4 года назад +3

    எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் ஐயா தங்கவேலு

  • @mhawinsunj7852
    @mhawinsunj7852 4 года назад +3

    எம்ஜிஆர் பிறந்த உண்மை தேதி 11-1-1916
    எம்ஜிஆர் குடும்ப ஜோதிடர் சொன்னது..
    ஜனவரி 17 அவர் குண்டடி பட்டு கண் விழித்த நாள்.
    பின்னாளில் அதேயே பிறந்த நாளாக எம்ஜிஆர் அறிவித்து விட்டார்..

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 лет назад +12

    M G R உடன் சேர்ந்து நூற்றாண்டு விழாவை கொண்டாடுபவர் மற்றொரு நகைச்சுவை கலைஞர் T.R.ராமச்சந்திரன்(09.01.1917)....

  • @shanmugasundaram9688
    @shanmugasundaram9688 5 лет назад +4

    What a genuine talk?

  • @kichasam3097
    @kichasam3097 5 лет назад +11

    Still Now mannar & Co. Is used as a comedy word.

  • @selvavinayagam7587
    @selvavinayagam7587 5 лет назад +14

    லைக்ஸ்க்கு மேல், லவ் வாவ்
    சிம்பல் இல்லை, இருந்திருந்தால் அதை போட்டிருக்கலாம், அருமை

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 5 лет назад +6

    ChitraLakshmanan The Great Man 👏👏👏👏

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 лет назад +18

    Sir super தாங்கள் சொல்லும் விதமே அருமை

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 4 года назад +3

    மன்னாரன் company-யை யாராலும் மறக்க முடியாது 😂🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      Mannar& Company adhibar Voruththar Arasugalin aasirvathathodu valam varugirare ippo "Thamiznattu BINDARANVALE" aga !!!

  • @rathi7098
    @rathi7098 5 лет назад +21

    தங்கவேலுஐயாயாரரையும்சாபம்கொடுக்கமாட்டாரம்நல்லஇருஎன்றேவாழகதுவாரம

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +1

    Amarar Danaal Thangavelu avargal vorubothum Amangala varththaiyai payanpaduththa mattargal.Idhethan, Amarar MGR avargal Padangalukku -- ive peyar vaikkappattargal. --ive hero vaga ( BATCHA , Nayagan madhiri) Kadaisi varai nadikkavum illai MGR avargal. Avaridam Migavum pidiththa narkunam.

  • @sundaric5983
    @sundaric5983 5 лет назад +7

    Sir, please tell about Jaishankar.... like to hear about that man

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +1

    அரசிளங்குமாரியில் தங்கவேலுவின் தத்துவமான காமிடிகள் இன்று
    நினைத்தாலும் சிரிப்பேன்.வயிற்றில் பசி மரத்தில் இளநீர்.இதற்கு
    மனிதன் போட்ட வேலி தடையாய் இருக்கு.நன்றி அண்ணா

  • @kavyavasan4286
    @kavyavasan4286 5 лет назад +9

    Thangavelu avargalukku saroja 2nd wife. Avar nadagangalil nadikum bodhe koda naditha oruvarai thirumanam seidhu kinda. Ivarin oru thavarana varthaiyal pirindhu sendruvitar. Piragu andha amma thaniyagave vazhndhu irandhar. Ivaro adutha thirumanam seidhukondar idhudhan aanukum penukum vulla vidhiyasam.

  • @sivakumar-mc4qy
    @sivakumar-mc4qy 5 лет назад +6

    கல்யாணபரிசுவில் எழுத்தாளர் பைரவன் - ஆக நடிப்பார் பகீரதன் அல்ல

  • @ramachandranswaminathan6323
    @ramachandranswaminathan6323 4 года назад +1

    Eenda chithra unadu title I'll MGR clippings illayee

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 лет назад +7

    எல்லாம் சரி ஆனால் தங்கவேலு எம் ஜி ஆரை விட இரண்டு நாட்கள் சிறியவர்
    19.01.1917

  • @raavanankadhal9203
    @raavanankadhal9203 4 года назад +1

    தங்கள் youtube channel ஆழகன கதைகயின் நான் ரசிகன்

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 лет назад +8

    கலைச்சுரங்கம் நீங்கள்!

  • @suthakar7673
    @suthakar7673 5 лет назад +5

    மிகவும் அருமையான பதிவு......

  • @dinakarkasi
    @dinakarkasi 4 года назад +2

    சிவஜி கணேசனது 2 ஆவது படம் பணம் என்பது சரியான தகவலா? மீண்டும் ஒரு முறை செக் செய்யுங்கள்....

    • @srsrtrztztzzt463
      @srsrtrztztzzt463 4 года назад

      Yes, that is correct. Panam was Sivaji Ganesan's second film.

  • @tara040909
    @tara040909 20 дней назад

    Both are same age ,thankavelu sir better than mgr.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 года назад +1

    Super Sir

  • @brintak7752
    @brintak7752 5 лет назад +1

    Ha ha great comedy than cinema comedy!!

  • @arjunanarjunan1388
    @arjunanarjunan1388 3 года назад

    MGR pirantha varudam 1916.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 года назад

    Annar chitralakshmanan valga.

  • @nammanur
    @nammanur 5 лет назад

    He says his name is EzhuthaLar Bharaiavan nor Bhagirathan in Kalyana Parisu.

  • @raavanankadhal9203
    @raavanankadhal9203 4 года назад +1

    எனது youtube channel நீங்கள் பார்க்க வேண்டும் என்று எனக்கு சின்ன ஆசை

  • @blanchetteedouard4152
    @blanchetteedouard4152 5 лет назад +2

    .

  • @balasubbiramanian440
    @balasubbiramanian440 5 лет назад +7

    ஏன் உன் வாயில் மக்கள் திலகம் னு சொல்ல வராதா

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 5 лет назад +1

    Thangavelu was humble.

  • @jongayya9831
    @jongayya9831 5 лет назад +1

    MGR says he was born in 1917 but was born long before that. Read the series of articles about him appeared in Aananda Vikatan.
    NSK asked for a loan of Rs. 3000 from Thangavel during his last days when he was bedridden but Thangavel refused to help him.

  • @RamadassCDass-jr1kz
    @RamadassCDass-jr1kz 5 лет назад +1

    Nagaisuvai manan

  • @katie150986
    @katie150986 4 года назад

    In

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 5 лет назад +1

    SUPER SUPER.

  • @kumard6451
    @kumard6451 5 лет назад +1

    6:57 -" ? "
    ethai payan paduthu vathillai..?

    • @amsaveni5881
      @amsaveni5881 5 лет назад +1

      Kumar D he won't use cursing words on others.

  • @srinivasanashoksenu437
    @srinivasanashoksenu437 5 лет назад +1

    Daay mama payala

  • @VijayaLakshmi-iq9jw
    @VijayaLakshmi-iq9jw 5 лет назад +1

    Arumy👌👌👌👌

  • @kailasambalakrishnan8688
    @kailasambalakrishnan8688 5 лет назад +1

    Danol sir

  • @rathi7098
    @rathi7098 5 лет назад +1

  • @VijayaLakshmi-iq9jw
    @VijayaLakshmi-iq9jw 5 лет назад

    Sir.nengal.pesum.
    Vidame.thani