To watch the best moments of FEFSI Function - bit.ly/3hFGSEx To watch the best moments of D40 Show - bit.ly/3e4bld9 To watch the best moments of Stunt Union Show - bit.ly/2AQdCd8 To watch the Sun TV Throwback Videos - bit.ly/2YAt5q7
எம்எஸ் விஸ்வநாதன் எந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு பேசுகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது மிகப்பெரிய பெரிய மேதை எம்எஸ்வி அவர்கள் தமிழகத்திற்கு இசை உலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் எம்எஸ் வி அவர் புகழ் நீடு வாழ்க
ஆனால் கண்ணதாசன் பாடலில் தமிழ் மட்டுமே இருக்கும் வாலி பாடலில் ஆங்கிலம் கலந்து இருக்கும் ஆங்கிலம் தமிழ் வரிகளில் கூட எதுகை மோனை இருக்கும் இந்த சிறப்பு எந்த கவிஞர்களிடமும் இல்லை....அதனால் தான் 5 தலைமுறையும் முன்னணி கவிஞராகவே இருந்தார் எக்காலத்திலும் இளைய கவிஞர்களால் வார்த்தைகளின் வாலிபர் வாலியை அசைக்க முடியவில்லை ...VAALI IS VERY GREAT👍👍👍💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻
வாலி கண்ணதாசனை குறித்து பேசியது அவர் மேல் உள்ள மரியாதையினால் தான் தவிர் மற்றபடி கண்ணதாசன் வரிகளுக்கு எவ்விதத்திலும் சளைத்தது அல்ல வாலிபர் வாலியின் வரிகள்.....
எல்லா கால கவிஞர்களின் வரிகளை ஒப்பிடுகையில் வாலிபர் வாலியின் வரிகள் கவர்ச்சியாக இளமை துள்ளலாக இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் பிடித்த மாதிரி இருக்கும் குறிப்பாக இளமை இதோ இதோ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் .....சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே முக்காலா முக்காபுல்லா லைலா ......போன்ற பாடல்களை சொல்லலாம் இன்றைய இளைஞர்களும் மிகவும் விரும்பி கேட்கிற பாடல்களாக இருக்கிறது...
கண்ணதாசனை முழுங்கி ஏப்பம் விடும் அளவிற்கு அதிக தத்துவ பாடல்களையும் திரு வாலி அவர்கள் எழுதியுள்ளார் குறிப்பாக. தரை மேல் பிறக்க வைத்தான். நான் ஆணையிட்டார் அது நடந்துவிட்டால் . மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். கண் போன போக்கிலே கால் போகலாமா ... போன்ற திகட்டாத தத்துவ பாடல்களை பல எழுதியுள்ளார் . வாலிபர் வாலி வார்த்தைகளின் வங்கி .... திரு வாலிபர் வாலியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Just compare this with the present half boiled music director talks in the stages, interviews and behaving funny with the others in the stage 😜 Talent pride is welcome every where but headweight like "without me no Tamil Cinema and Tamil songs" people laughing in their A... God gifted him with the chance to work, interact with senior legends like KVM , from them he cleverly copied their vast experiences, amalgamated all to become what is now. Ofcourse we appreciate the hard work, talented grown within him, but the Headweight make all other positive things nullify. So "sabai addakkam" is important amoung all for an artist.
@@1082ram நீங்க சொல்றத பார்த்தா Very humble and simple person னா அவன் நல்லவன் தனது திறமைகளை சுயவிமர் சனம் செய்து இருமாப்பு கொள்கிறவன் மண்டை கனம் மற்றும் திமிர் பிடித்தவன் அப்படித்தானே? தமிழ் நாட்டில் அதற்குப்பின் தென்னிந்தியாவில் என்று மட்டுமே பரவியிருந்த தமிழ்த்திரை இசையை உலகம் முழுக்க கேட்க வைத்தவர் இளையராஜா. இசை ஞானம் உள்ளபவனுக்கு மட்டுமல்ல இசையைப் பற்றி தெரியாதவனுக் கும் Class எடுத்தவர். 1976 வரை தமிம்நாட்டில் நிலவிய இந்தி இசை மோகத்தை அடியோடு ஒழித்து அவர்களையும் தமிழிசையை கேட்க வைத்தவர்.ஆனானப்பட்ட R.D.Burman and L.P.யையே ஆ வென்று வாய்பிளக்க வைத்தவர்.படம் இன்று இளையராஜா இசையில் பூஜை ஆரம்பம் என்று தந்தியில் விளம்பரம் வந்தால் அடுத்த நாளே All areas soldout என செய்தி வரும்.இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதை யை ஏற்படுத்தியவர். அவரை இகழ்வது நம் மீதே நாம் எச்சில் உமிழ்வது போல.
We will never see a man like MSV in our generation again... of course AR Rahman is there but MSV is so down to earth and innocent yet Genius par excellence.The word Legend we use often times unnecessarily, These two are truly Legends.
மிக எளிமையான மனிதர் திரு.எம்.எஸ்.வி...!!☝️💯 பணம்,புகழ், வசதி போன்ற படோடபத்தில் கரையாத, என்றும் தமிழர்களின் இனிமையான பொக்கிஷம்..!! ☝️💯💯 "நினைத்தாலே இனிக்கும்", "அபூர்வ ராகங்கள்" என்றும் எல்லோர் மனதிலும் வாழும் சங்கீதம் "இசைச் சகாப்தம்", "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அய்யா"..!! ☝️💯 உமது ஆன்மா சாந்தியடைய, பிரார்த்திக்கின்றோம் என்றும் அன்புடன்..!!🙏❤️
Vali sir is a bold man character and MSV sir is a very silent character but both are legends in Tamil cinema. MSV sir says always that all credits go to the team people. That is true.
அறிஞனாய் இரு கலைஞனாய் இரு அற்புதம் செய்யும் சிற்பியாய் இரு அரசனாய் இரு புருஷனாய் இரு ஆயிரம் கோடிக்கு அதிபனாய் இரு வீரனாய் இரு சூரனாய் இரு வித்தக தத்துவ ஞானியாய் இரு அனைவருக்கும் இங்கே ஒரே ஞாயிறு அதனால் நீ என்றும் மனிதனாய் இரு
பணிவு இவர்களின் உ யர்வு..அருமை ஸார், அனைவருக்கும் நல்ல மனிதனாய் இரு என்று நீங்கள் பாடும்போது எங்கள் கண் கலங்கியது.அது ஆனந்த கண்ணீர். நீங்கள் சொன்னது உண்மை. மனித நேயம் வேண்டும், நீங்கள் இருவரும் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத மாமேதைகள்.
நிறை குடம் தளும்பாதி என்ற சொல்வது எவ்வளவு உண்மை. கவிஞர் வாலி அவர்களும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இரண்டு மாபெரும் ஜாம்பவான்கள் எந்த அளவுக்கு தன்னடக்கம் உள்ளவர்கள். இதுவே அவர்களும்.வெற்றிக்கு காரணம்.
பாடல்வரிகள்,இசை,பாடகரின் குரல் வளம் மற்றும் தனித்தன்மை இவற்றுடன் கதையோடு ஒன்றுபட்டு இருக்கும் காட்சிப் பிணைப்பு இவை அனைத்தும் சரியாக அமைந்தால் பாடல் மாபெரும் வெற்றி பெறும்.
Great people have always been down to earth charactered. That is why they are still living in our hearts. We should always respect them with their best memories left for us .
11:06 நான் இன்னும் மாணவனாகவே இருந்துகொள்கிறேன், கற்றுக்கொண்டே வருகிறேன். எவ்வளவு தன்னடக்கம். 🙏🙏MSV Ayya🙏🙏 8:21 வாலி சார்: நான் வால் அதிகம் ஆடக்கூடாது, தலையிடம் மைக்கை கொடுக்கிறேன் 🤩. என்றும் சீட்டியடிக்கும் பதின்ம வயது வாலிபனாகவே வாழ்ந்திருக்கின்றார்.
MSV அவர்கள் மட்டுமே! எல்லாம். அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெருமை. பாராட்டுவதற்கு எல்லையே இல்லாத மாமனிதர். அரசாங்கங்கள் மரியாதை செய்தால்தான் பெருமை என்ற மாயையில் அவருக்குரிய மரியாதை அங்கிருந்து கிடைக்கவில்லை. ஆயினும் செல்வி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, MSV அவர்களுக்கென்றே அரசின் சார்பாக மிகப்பெரிய விழாவினை எடுத்து அவருக்கு மரியாதை செய்தார். .
The golden times of Sun tv are in 90s and early 2k. Nowadays there's nothing interesting in Sun tv and the serials are only for people above 50 years old.
டேய் புண்ணாக்கு MGR. VAALY Combination பாடல்களை கேட்டு பாரு அப்போது புரியும் .கண்ணதாசனுக்கு சளைத்தவர் இல்லை வாலி. குறிப்பாக. கண் போன போக்கிலே.தரை மேல் பிறக்க வைத்தான். ராஜாவின் .அந்த நாள் ஞாபகம் வந்ததே .புத்தன் ஏசு காந்தி பிறந்தது. இந்த மாதிரி கருத்துள்ள பாடல்களை எழுதி உள்ளார். வாலியின் பாடல் வரிகள் பாமரனும்க்கும் புரியும் வகையில் இருக்கும்.
கண்ணதாசனை விட வாலியே பெருங்கவிஞன்.இவர் சினிமா உலகில் நுழைந்தக் காலம் முதல் இறக்கும் காலம் வரை பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்திலே இருந்துள்ளார். இவ்விடத்தை தக்கவைத்துக் கொள்வதென்பது சர்வ சாதாரணமல்ல. வாலிக்கு நிகர் வாலியே!
Great MSV Your last word is inclusive.....Basic of Dravidam whether it is art or political or live......inclusive...team work....improvement of life of all......
To watch the best moments of FEFSI Function - bit.ly/3hFGSEx
To watch the best moments of D40 Show - bit.ly/3e4bld9
To watch the best moments of Stunt Union Show - bit.ly/2AQdCd8
To watch the Sun TV Throwback Videos - bit.ly/2YAt5q7
Ok
2222w z2222 2 2.2222232 22. nn
Thank you very much please do the needful and confirm ushappy. Suryakumar banglooru,!!!!!!!!??????!!!!!
Pp
.....m
இரு தலைகளும் எமக்கு கிடைத்த பொக்கிஷம்...உங்களை பார்க்கவே அழகுதான்...
வாலி ஐயா பேச்சுக்கு இன்றைய இளைஞர்களால் கூட ஈடு குடுக்க முடியாது....அவர் என்றுமே ஒரு இளமையான நல்ல உள்ளம்.
உண்மை உண்மை ❤️
m
Mmmjmmjjm
Mm mgm mignon milk m
அருமை அருமை வாழ்த்துக்கள்.
MSV is so humble...All music directors should learn from him
Agree illayaraja though a great musician ,is very arragont
Karuperkootam recent comments
Especially illaiyaraja
MSV avargal panpugal kitta kooda endha padaipaaliyum vara mudiyathu ..
.
.
இந்த பொக்கிஷம் இப்ப நம்மிடம் இல்லை MSV vaali புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்...
எம்எஸ் விஸ்வநாதன் எந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு பேசுகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது மிகப்பெரிய பெரிய மேதை எம்எஸ்வி அவர்கள் தமிழகத்திற்கு இசை உலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் எம்எஸ் வி அவர் புகழ் நீடு வாழ்க
தோன்றின் புகழோடு தோன்றுக
அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
வாலி & MSV legends நமக்கு கிடைத்த பெருமை
Ilaiyarajaalam ivunga 2paertayum vaangi kudikkanum..manadakanathaaileee
உண்மை🙏
Legends. MSV such a pure and humble soul. நல்ல உள்ளங்கள். மனிதனாயிரு. அற்புதம்
Pm
மனக் கஷ்டத்தில் இருக்கும் போது MSV பாடல்கள் கேட்கும் போது மெய்மறந்து சந்தோஷமான நிலைக்கு வந்து விடுவேன்.
வாலி
அவர்களே
இதற்கு ஒரு சான்று
எங்கும் கண்ணதாசன்
எதிலும் கண்ணதாசன்
THE LEGEND கவிஞர் 👏 கண்ணதாசன்
ஆனால் கண்ணதாசன் பாடலில் தமிழ் மட்டுமே இருக்கும் வாலி பாடலில் ஆங்கிலம் கலந்து இருக்கும் ஆங்கிலம் தமிழ் வரிகளில் கூட எதுகை மோனை இருக்கும் இந்த சிறப்பு எந்த கவிஞர்களிடமும் இல்லை....அதனால் தான் 5 தலைமுறையும் முன்னணி கவிஞராகவே இருந்தார் எக்காலத்திலும் இளைய கவிஞர்களால் வார்த்தைகளின் வாலிபர் வாலியை அசைக்க முடியவில்லை ...VAALI IS VERY GREAT👍👍👍💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻
வாலி கண்ணதாசனை குறித்து பேசியது அவர் மேல் உள்ள மரியாதையினால் தான் தவிர் மற்றபடி கண்ணதாசன் வரிகளுக்கு எவ்விதத்திலும் சளைத்தது அல்ல வாலிபர் வாலியின் வரிகள்.....
எல்லா கால கவிஞர்களின் வரிகளை ஒப்பிடுகையில் வாலிபர் வாலியின் வரிகள் கவர்ச்சியாக இளமை துள்ளலாக இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் பிடித்த மாதிரி இருக்கும் குறிப்பாக இளமை இதோ இதோ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் .....சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே முக்காலா முக்காபுல்லா லைலா ......போன்ற பாடல்களை சொல்லலாம் இன்றைய இளைஞர்களும் மிகவும் விரும்பி கேட்கிற பாடல்களாக இருக்கிறது...
கண்ணதாசனை முழுங்கி ஏப்பம் விடும் அளவிற்கு அதிக தத்துவ பாடல்களையும் திரு வாலி அவர்கள் எழுதியுள்ளார் குறிப்பாக. தரை மேல் பிறக்க வைத்தான். நான் ஆணையிட்டார் அது நடந்துவிட்டால் . மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். கண் போன போக்கிலே கால் போகலாமா ... போன்ற திகட்டாத தத்துவ பாடல்களை பல எழுதியுள்ளார் . வாலிபர் வாலி வார்த்தைகளின் வங்கி .... திரு வாலிபர் வாலியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@veerasarathy1780nee.nolibandane
கர்வம் இல்லா இசை அமைப்பாளர் தமிழ் சினிமாவில் உண்டென்றால் அது msv அய்யா மட்டுமே அவருக்கு இணை அவர் மட்டுமே
அய்யா இசையமைப்பாளர் தேவா ஒருவர் இருக்கிறார் மறந்து விடாதீர்கள்❤❤❤😊
சின்ன அனுபவம், இசை கூட்டு முயற்சி என்று ஒரு மேதை- அண்ணா இருக்கும் போது பேசுவது அதிக பிரசங்கித்தனம் என்று மற்றொரு மேதை 🙏🏾
Hmm 💯✍️I'm write Kavithai
Just compare this with the present half boiled music director talks in the stages, interviews and behaving funny with the others in the stage 😜 Talent pride is welcome every where but headweight like "without me no Tamil Cinema and Tamil songs" people laughing in their A...
God gifted him with the chance to work, interact with senior legends like KVM , from them he cleverly copied their vast experiences, amalgamated all to become what is now. Ofcourse we appreciate the hard work, talented grown within him, but the Headweight make all other positive things nullify. So "sabai addakkam" is important amoung all for an artist.
@@1082ram நீங்க சொல்றத பார்த்தா Very humble and simple person னா அவன்
நல்லவன் தனது திறமைகளை சுயவிமர்
சனம் செய்து இருமாப்பு
கொள்கிறவன் மண்டை
கனம் மற்றும் திமிர் பிடித்தவன் அப்படித்தானே? தமிழ்
நாட்டில் அதற்குப்பின்
தென்னிந்தியாவில் என்று மட்டுமே பரவியிருந்த தமிழ்த்திரை இசையை
உலகம் முழுக்க கேட்க
வைத்தவர் இளையராஜா. இசை ஞானம் உள்ளபவனுக்கு மட்டுமல்ல இசையைப்
பற்றி தெரியாதவனுக்
கும் Class எடுத்தவர்.
1976 வரை தமிம்நாட்டில் நிலவிய
இந்தி இசை மோகத்தை அடியோடு
ஒழித்து அவர்களையும்
தமிழிசையை கேட்க
வைத்தவர்.ஆனானப்பட்ட R.D.Burman and L.P.யையே ஆ வென்று
வாய்பிளக்க வைத்தவர்.படம் இன்று
இளையராஜா இசையில் பூஜை ஆரம்பம் என்று தந்தியில் விளம்பரம்
வந்தால் அடுத்த நாளே
All areas soldout என செய்தி வரும்.இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதை
யை ஏற்படுத்தியவர்.
அவரை இகழ்வது நம்
மீதே நாம் எச்சில் உமிழ்வது போல.
வாலிப கவிஞர். தலைமுறை கவிஞர். சாதனை கவிஞர் பாடலில் இளமை இதுதான் எங்களின் வாலி என்கின்ற ரங்கராஜன்
காலத்திற்க்கு ஏற்ப்ப பேசும் வாலி அவர்கள் எனக்கு பிடிக்கும்🥰🥰
Superya
6
Ella generation koodayum vaali porundhuvaru😊❤
நன்றி மறவாமல் பேசும் மனிதர் 👌👌👌👌👌👌👌
இந்த இரு ஞானிகளும் எப்படி ?
இப்பொழுதும்தான் ஒரு ஞானி இருக்கே.....அது எப்படி ?
That's their quality !!!
Athu gnani illai saani.
Antha saani yaru
@@saravanak6016 ilaiya saani raja 😂😂.
Rowdy baby paatu hit aanadhuku main reason eh picturization dhan. What vaali said is 100% true for that song.
I'm a die hard fan of raja. But no one can be as humble as MSV.
கவிஞர் வாலி அவர்களின் பேச்சு கவிதை போல உள்ளது❤❤❤
We will never see a man like MSV in our generation again... of course AR Rahman is there but MSV is so down to earth and innocent yet Genius par excellence.The word Legend we use often times unnecessarily, These two are truly Legends.
மிக எளிமையான மனிதர் திரு.எம்.எஸ்.வி...!!☝️💯 பணம்,புகழ், வசதி போன்ற படோடபத்தில் கரையாத, என்றும் தமிழர்களின் இனிமையான பொக்கிஷம்..!! ☝️💯💯
"நினைத்தாலே இனிக்கும்", "அபூர்வ ராகங்கள்" என்றும் எல்லோர் மனதிலும் வாழும் சங்கீதம் "இசைச் சகாப்தம்", "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அய்யா"..!! ☝️💯
உமது ஆன்மா சாந்தியடைய, பிரார்த்திக்கின்றோம் என்றும் அன்புடன்..!!🙏❤️
EtaT TH
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்பதற்கு இவர்கள் இருவருமே 💪👍🌿
🙏🙏🙏
உண்மை... உண்மை......
😂❤❤❤❤❤😅🎉
What a great and humble speech from legends Vaali ayyaa & msv ayyaa!! ❤❤❤
வாலி ஐயாவின் தீவீர ரசிகன் ❤️
உங்கள் பாடல்களும் சரி பேச்சும் சரி மிக அற்புதமானது
Vali sir is a bold man character and MSV sir is a very silent character but both are legends in Tamil cinema. MSV sir says always that all credits go to the team people. That is true.
Humility and humbleness are virtues of great personalities. Especially legends like MSV and Vali
Vaali and Msv are legends .They are always live our heart
Great msv and vaali!
Hats off them!!
🛂🚸⚠️🚻🚼🚾🛂🛃🛄🎃
🎎🎊🎃🎀
💯
மாபெரும் அவதாரப்புருஷன் ஐயா MSV அவர்களின் அடிமை இந்த அடியேன்.
🙏அனைவருக்கும் இங்கே ஒரே ஞாயிறு
அதனால் நீ என்றும் மனிதனாய் இரு🙏Msv அய்யா🙏
அறிஞனாய் இரு கலைஞனாய் இரு அற்புதம் செய்யும் சிற்பியாய் இரு
அரசனாய் இரு
புருஷனாய் இரு
ஆயிரம் கோடிக்கு அதிபனாய் இரு
வீரனாய் இரு சூரனாய் இரு
வித்தக தத்துவ ஞானியாய் இரு
அனைவருக்கும் இங்கே ஒரே ஞாயிறு
அதனால் நீ என்றும் மனிதனாய் இரு
Great legends will never go off from our memories.
True sir
Two legends we definitely miss them
எல்லாராலும் தான் எல்லாரும் இருக்கிறோம் என்ற பொது நீதியை அறியப்படுவது அருமை
MSV is such a down to earth person.
It's an heart melting song from MSV.. This song by voice of MSV makes me so inspiring.. and makes me a good heart..
விவேகானந்தர் அன்னை காளியிடம் வேண்டியது : அம்மா என்னை மனிதனாக்கு. அதையே மெல்லிசை மன்னரும் கூறியுள்ளார்
பணிவு இவர்களின் உ யர்வு..அருமை ஸார், அனைவருக்கும் நல்ல மனிதனாய் இரு என்று நீங்கள் பாடும்போது எங்கள் கண் கலங்கியது.அது ஆனந்த கண்ணீர். நீங்கள் சொன்னது உண்மை. மனித நேயம் வேண்டும்,
நீங்கள் இருவரும் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத மாமேதைகள்.
நிறை குடம் தளும்பாதி என்ற சொல்வது எவ்வளவு உண்மை. கவிஞர் வாலி அவர்களும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இரண்டு மாபெரும் ஜாம்பவான்கள் எந்த அளவுக்கு தன்னடக்கம் உள்ளவர்கள். இதுவே அவர்களும்.வெற்றிக்கு காரணம்.
பாடல்வரிகள்,இசை,பாடகரின் குரல் வளம் மற்றும் தனித்தன்மை இவற்றுடன் கதையோடு ஒன்றுபட்டு இருக்கும் காட்சிப் பிணைப்பு இவை அனைத்தும் சரியாக அமைந்தால் பாடல் மாபெரும் வெற்றி பெறும்.
என்னே எங்கள் மாமன்னரின் தன்னடக்கம்.
வானுயரத்தில் இருக்கும் போது அடக்கம் கொள்வது எளிதன்று.
வாழ்க அமரர் எம் எஸ் வி புகழ்.
3ďc2
1000unmai varikal
Great people have always been down to earth charactered. That is why they are still living in our hearts. We should always respect them with their best memories left for us .
இந்த கலை சகாப்தங்களுக்குதான் எத்தனை எளிமை. 🙏🏽
MSV very humble and I am learn from him..
வாலியின் கவி ஞானம் விசுவநாதனின் இசை ஞானம் இரணடுமே சிரஞ்சீவி தன்மை கொண்ட சிறப்பு பெற்றது.
M.s.v.
சந்திக்கும்.
முன்
சந்தித்தத
பின்
வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் நன்றி மறவாமல் பேசினார்
அருமையான பதிவு.
.
What a beautiful generation. Avanga nammala vittu engayum pogala. Poga maataanga. Poga mudiyaadhu..
வாலியின் பேச்சை நாள் முழுதும் கேட்டு ரசிக்கலாம்
True heroes, being human is far difficult than being anything else! Beautiful cultural gift wrought through experience of both these immortal heroes!
Love msv vaali sir
All these are great personalities and legends.
Legend's 😢 we miss you sir
😘
Vaalis Counter @2:17 Priceless!!!
11:06 நான் இன்னும் மாணவனாகவே இருந்துகொள்கிறேன், கற்றுக்கொண்டே வருகிறேன்.
எவ்வளவு தன்னடக்கம்.
🙏🙏MSV Ayya🙏🙏
8:21 வாலி சார்: நான் வால் அதிகம் ஆடக்கூடாது, தலையிடம் மைக்கை கொடுக்கிறேன் 🤩.
என்றும் சீட்டியடிக்கும் பதின்ம வயது வாலிபனாகவே வாழ்ந்திருக்கின்றார்.
Q
நான் பார்த்ததில் உன்மையான மனிதநேயர் msv, great legends msv & Valee.
Vaali iyya unga speech romba ARUMAI.
Miss u iyya 💐💐💐💐
MSV அவர்கள் மட்டுமே! எல்லாம்.
அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெருமை.
பாராட்டுவதற்கு எல்லையே இல்லாத மாமனிதர். அரசாங்கங்கள் மரியாதை செய்தால்தான் பெருமை என்ற மாயையில் அவருக்குரிய மரியாதை அங்கிருந்து கிடைக்கவில்லை. ஆயினும் செல்வி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, MSV அவர்களுக்கென்றே அரசின் சார்பாக மிகப்பெரிய விழாவினை எடுத்து அவருக்கு மரியாதை செய்தார். .
தன்னடக்கத்தின் தலைமகன் MSV❤
Ilayaraja has to learn simplicity from Viswanathan sir.. True legend.. தன்னடக்கம்
இன்றைய இசையமைப்பாளர்கள் அடுத்தவர் பாடலை காப்பி அடித்து விட்டு பீத்திக் கொள்வார் ஆனால் மேதையை பார்த்தீர்களா
2 du parum Kai pdichukittae irukanga ...what a. Friendship
True legends blessed to live in their period and hear their songs.❤
Msv அவர்களே அறிஞனாய் இரு அறிந்தேன் இன்று சோழனாக
தடம் பதித்தேன் யுகம் ஆனது களம் அமைத்தேன் நாடானது விளக்கம் கொடுத்தேன் ஆட்சி கட்சி ஆனது 2000 வருடமும் தொடர்ந்து
அருமை உண்மை பேசி நிலைத்து நின்றவர் ஐயா வாலி
எவ்வளவு தாழ்மையான பண்பு msv க்கு இளையராஜாவாக இருந்தால் தலைக்கனம் பிடித்து , பேசுவான்
Yes sir....
உண்மை
Ungalathu pathive apadithane erukku, manithanai eru nu ayya sinnargal allava, maraka koodathathu
The golden times of Sun tv are in 90s and early 2k.
Nowadays there's nothing interesting in Sun tv and the serials are only for people above 50 years old.
மெல்லிசை மன்னரை உயர்த்துவதே பணிவு தான்.வாழ்க அவர் புகழ்.
சன் டிவி இந்த நிகழ்ச்சியை கொரானா காலத்தில் தயவு செய்து மறுஒலிபரப்பு செய்யலாமே.
Unmai
Kanchana padam dhan podarainga
Vali and MSV are two great people in Tamil music, matched only by their humility.
இன்னும் அழுத்தமான குரலில் பேசியுள்ளார் திரு வாலி அவர்கள். வாழ்த்துக்கள்
🎸M S V 🎻
🎶 VALI 🎶
💕💕💕💕💕💕
Wow ..sir
என்ன பேச்சு ஐயா 💓👍😁
தமிழ் சினிமா வறலாற்றில் கண்ணதாசனை மிஞ்சிய எவனும் இல்லை
டேய் புண்ணாக்கு MGR. VAALY Combination பாடல்களை கேட்டு பாரு அப்போது புரியும் .கண்ணதாசனுக்கு சளைத்தவர் இல்லை வாலி. குறிப்பாக. கண் போன போக்கிலே.தரை மேல் பிறக்க வைத்தான். ராஜாவின் .அந்த நாள் ஞாபகம் வந்ததே .புத்தன் ஏசு காந்தி பிறந்தது. இந்த மாதிரி கருத்துள்ள பாடல்களை எழுதி உள்ளார். வாலியின் பாடல் வரிகள் பாமரனும்க்கும் புரியும் வகையில் இருக்கும்.
கண்ணதாசனை விட வாலியே பெருங்கவிஞன்.இவர் சினிமா உலகில் நுழைந்தக் காலம் முதல் இறக்கும் காலம் வரை பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்திலே இருந்துள்ளார். இவ்விடத்தை தக்கவைத்துக் கொள்வதென்பது சர்வ சாதாரணமல்ல.
வாலிக்கு நிகர் வாலியே!
The great legend 🎵🎵🎵🎵
வாலி சார் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் 😊❤
Vaali sir is all time greatest
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ?
அந்த காலத்து லெஜெண்ட் எல்லாருமே அவங்க வந்த வழிய மறக்காதவங்க...
MSV, THE GREAT.
Palaya kalathu kathaiya athuvum vaali ayya solla kekum pothu evalavu arumaya iruku,
விஸ்வநாதன் வாலி இவர்களுக்கு நிகர் இவர்களே
MSV and Vaali Sir Great Legends🔥🔥
Vali sir always masss speech vera level sir neega
Legends, but both are so humble
Im 2k kid evlo உயரம் ஐயா இவர்கள் ❤❤.
Great MSV Your last word is inclusive.....Basic of Dravidam whether it is art or political or live......inclusive...team work....improvement of life of all......
Both are like very humble.
இரு மேதைகள் ஒரே மேடையில்
Two legends
Msv is down to earth
உண்மை.
இசை ஒரு கூட்டு முயற்சி. 🙏
maaberummmmm pokishangal.....vaaaaliyum msvyum
Legend உண்மையான வார்த்தை
அறிவார்ந்த, அனைத்து நிலை உணர்ந்த பேச்சு மற்றும் தன்மை
Thanks for uploading this , was eager to hear msv speech finally ,legends of Tamil cinema .
தன்னடக்கம் குழந்தை போல் வெகுளிதனம் m s v அவர்களின் உயற்குணம்
Vaali sir, MSV sir azhiyada sahaptham
MSV final touch was awesome ❤
இந்த காணொளியில் உள்ள
Msv
வாலி
பாலச்சந்தர்
மனோரமா
போன்றோர் இப்போது நம்மிடம் இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.😢
MSV sir the best music director in south India.