என்னது 75% இறங்கணுமா? | Natco Pharma share analysis Divislab share CastrolIndia share HFCL share

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • என்னது Share Market 75% இறங்கணுமா?,
    Natco Pharma share analysis,
    Divislab share,
    CastrolIndia share,
    HFCL share.
    #Sharemarket75%_இறங்கினால்_என்ன_செய்வது?
    #Are_these_Multibagger_shares?
    #Profitable_shares_கண்டுபிடிக்கும்_முறை
    This video and Tiruppurbulls Shares youtube channel may be helpful for Tamil people and Kerala people, who understands Tamil language and also who lives in abroad like America, USA, United states, Australia, UAE, United Arab emirates, Dubai, AbuDhabi, Sharjah, Abu Dhabi, Qatar, Kuwait, Sharjah, Singapore, Saudi Arabia, Canada, France, Germany, Switzerland, South Africa, France, Germany, Italy, Norway, Denmark, United Kingdom, Malaysia to know basics of "mutual funds", "stock market", options trading, futures trading, insurance and retirement benefits. I was living in Dubai and now I am retired. I share details about my "stock market experience" "Share market in tamil" "Share market news today in tamil" "Share market tamil" "Stock market in tamil" "Stock market tamil" "stock market knowledge" "stock market updates" "stock market technical analysis" "stock market latest news" "stock market fundamental analysis" "stock market charts" and "stock market for beginners".
    Disclaimer :
    The information & material contained in Tiruppurbulls Shares RUclips channel Videos, pages, comments, likes, unlikes, title, description, Replies to the comments and any terms or conditions that appear are
    (i) subject to change
    (ii) doesnot please or invite anybody to invest in any financial instruments that are discussed. Because Investments in equity shares, debentures, Mutualfunds, Options, Futures etc, are not guarantees returns and are subject to market risks.
    (iii) The already said information and whatever displayed in this channel are provided on an 'as is', 'as available' basis. This channel does not warrant the accuracy, adequacy or completeness of information and material and expressly disclaims liability for errors or omissions in this information and material.
    (iv)In no event will Tiruppurbulls channel be liable for any damages, including without limitation direct or indirect, special, incidental, or consequential damages, losses or expenses arising in connection with this channel or use thereof or inability to use by any party, or in connection with any failure of performance, error, omission, interruption, defect, delay in operation or transmission, even if Tiruppurbulls Channel, or representatives thereof, are advised of the possibility of such damages, losses or expenses.
    Let's build Community | Experienced Traders Please Comment & Give Your Advise.
  • ХоббиХобби

Комментарии • 212

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 3 месяца назад +18

    பூமாதேவி வாயை தொறந்தால் எல்லாரும் சேர்ந்து தானே மடியப்போறோம் அதுக்கு கவலைப்பட வேண்டியதில்லை😢

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 3 месяца назад +4

    Chart based decision ( support or resistanxe ) மட்டுமே ஷேர் வாங்குவது விற்பது ஜோசியம் பார்த்து நல்ல காலம் கெட்ட காலம் என ஜோசியர் சொல்வது போல். ஆகையால் technical பார்த்து chart பார்த்து மட்டுமே ஷேர் trade செய்வது ஒரு நாணயத்தில் ஒரு பக்கம் மட்டும் பார்த்து நாணத்தின் மறு பக்கமான fundamental board member skil set பார்க்காமல் முடிவு பண்ணுவதக்கு சமன்

  • @Dharam322
    @Dharam322 3 месяца назад +2

    Share market especially US market was 90 % down in Great Depression 1927. Even 2008 crash also not crashed 50%. Covid fall also recovered in 2 months. Nothing to worry bro

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 3 месяца назад +6

    ஒரே நாளில் 75 வயது கிழவனாகுவதை இந்த கேள்வி கேட்ட நண்பர் ஒத்து கொள்வாறேன்றால் இவர் கேட்ட அறிவார்ந்த கேள்வியான ஒரே சமயம் 75 % மார்க்கெட் crash ஆவதை என்னவென்று யோசிச்சு பார்க்கலாம்

    • @chandrasekaran2429
      @chandrasekaran2429 3 месяца назад +4

      ஐயா 😊 சந்தை போக்கு மிகவும் சந்தேகமாகவே உள்ளது அதனால் தான் இந்த கேள்வியை எழுப்பினேன் 😊 தயவுசெய்து மன்னித்து விடுங்கள் .. நீங்கள் சொல்வது ஒரே நாளில் மனிதனால் கிழவன் ஆகா முடியாது அது இயற்கை வளர்ச்சி முதிர்ச்சி.... ஆனால் இது சந்தை (செயற்கை வளர்ச்சி)ஏற்றம் இறக்கம் எல்லாம் சாத்தியம் 😊 நன்றி

    • @Navinkumar_22
      @Navinkumar_22 3 месяца назад

      Ippothaikku nadakkathu nu vena sollalam but in future anything can happen due to crisis like COVID

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 2 месяца назад +1

    Good brother , needs time and patience in share bisnis,iam veteran share trader of HMehta 92 now following new trends n updates. Thanks

    • @tiruppurbulls
      @tiruppurbulls  2 месяца назад

      Thank you for sharing this information.

  • @almond1919
    @almond1919 3 месяца назад +5

    India is a growing economy with lot of manpower due to high population. We all will rock in share market always with profit. I am praying daily to Universe to bless all of us with profit.

  • @Salla-z7f
    @Salla-z7f 3 месяца назад +6

    நல்லா இருக்கே sir,இந்த trending கிளி வார்த்தை

  • @chandrasekaran2429
    @chandrasekaran2429 3 месяца назад +7

    தியாகு உடனே 55%-75% ஒரேநாளில் இறங்காது இது உங்களுக்கும் எனக்கும் தெரியும் பல வருடங்களாக நாம் பார்க்கிறோம் ஆனால் 2 மாதத்தில் இறங்குவது சாத்தியம் 😊 ஏன் என்றால் அபரிமிதமான வளர்ச்சியில் சந்தை இல்லை அபாயகரமான அசுர வளர்ச்சிக்கு மேலே சந்தை உள்ளது 😊 இது தான் மிகவும் சந்தேகமாகவே உள்ளது 😊😊 சரி பார்போம் 😊😊 நன்றி தியாகு

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +2

      நன்றி சகோ, உங்களுடைய சுதாரிப்பு உணர்வு கட்டாயம் தேவை தான். ஒரு உதாரணத்துக்கு ஹாங்காங் மார்க்கெட் இறங்கித்தான் உள்ளது நீங்கள் கூறியபடி. நமது மார்க்கெட்டில் அந்த மாதிரி நடக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கலெக்சன் ஒரு லட்சத்துக்கு கீழ் போக வேண்டும் என்பது ஒரு மிக முக்கியமான அளவுகோலாக இருக்கும் என்பது எனது கருத்து, அந்த நேரம் வரும் பொழுது சுதாரிப்பு தேவை

    • @chandrasekaran2429
      @chandrasekaran2429 3 месяца назад +1

      @@tiruppurbulls இது GST மற்றும் GDP உடன் ஒப்பிட முடியாது..... வேறு வகையில் உள்ளது 😊....
      வேறு ஏதே நடக்கிறது
      நமது மார்க்கெட் மட்டும் இல்லை USA , European market DAX மற்றும் கனடாவின் TSX இதே நிலை தான் உள்ளது 😊

  • @prabhuramb1531
    @prabhuramb1531 3 месяца назад +1

    Wonderful analysis.
    Finally you did Natco..Thank you .As I requested earlier,wanted to confirm if it is a double bottom trend on long term.
    Other thing is that you mentioned that you do not like losing 2% of the portfolio and invest accordingly.
    Other way of thinking is not to hold any stock beyond 5%.Have about 50 stocks.keep averaging by buying stocks which has least increase.
    This is the e only thing working for me.

  • @Vaipillaraja72
    @Vaipillaraja72 3 месяца назад +2

    In 2018 Hang Seng was trading at 32000 but when down 60 % upto 15000. Looks like same possible even in Indian Market.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      Thank you for sharing Bro, but there is difference as of now Indian and Hangseng economy

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 3 месяца назад +1

    நியூஸ் based அடிப்படையில் stock price மேலே செல்ல அந்த சம்பந்தப்பட்ட நியூஸ் காரணம் எனும் போவது SEBI LODR கீழ் non compliance by concerned company என கருதப்படவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது ஆகையால் நியூஸ் based stock swing trading க்கு மட்டுமே வாங்கி 5 to 10 % profit வந்தவுடன் short time க்குள் விற்றுவிடுங்கள் ப்ளீஸ்

  • @bhoopathy.u
    @bhoopathy.u 3 месяца назад +19

    0:20 குருநாதா உங்க செலவுல ஒரு கதர் வேட்டி வாங்கி அதை 20 தா கட் பண்ணி நம்ம சப்ஸ்கிரைபர்ளுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து......😅😅😅😅😅😅😂😂😂

    • @tomthomas1940
      @tomthomas1940 3 месяца назад +11

      20 பீஸ் கட் பண்ணி அதைக் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுங்க மீதி பிட் இருந்தா அதை எனக்கு கொடுங்க🤣😂

    • @bhoopathy.u
      @bhoopathy.u 3 месяца назад +3

      ​@@tomthomas1940NO அது நம்ம குருநாதருக்கு😅😅😅😂😂

    • @bhoopathy.u
      @bhoopathy.u 3 месяца назад +2

      மீதி இருக்கிறது நம்ம குருநாதருக்கு தான்😅😅😅😂😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +4

      😀கரடிகளை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை

    • @chandrasekaran2429
      @chandrasekaran2429 3 месяца назад

      ​@@tiruppurbullsஹஹஹ😂😂

  • @binubelavandran5663
    @binubelavandran5663 3 месяца назад +2

    i was buy infosys stock on 2nd may. ex dividend date may 31st. but i did’t get dividend. please explain if anyone konw .

  • @sjayaprakash7012
    @sjayaprakash7012 3 месяца назад +7

    தாராளமா இறங்கும்...அவரு வீட்டை 75% குறைச்சி கொடுத்தால்☺️

    • @chandrasekaran2429
      @chandrasekaran2429 3 месяца назад +5

      ஐயா எனக்குன்னு சொந்த வீடு கூட இல்லை 😊 சந்தை போக்கு மிகவும் சந்தேகமாகவே உள்ளது அதனால் தான் இந்த கேள்வியை எழுப்பினேன் 😊 தயவுசெய்து மன்னித்து விடுங்கள்

    • @balavignesh1009
      @balavignesh1009 3 месяца назад

      Anna crash nu word athigama use pannathiga, tell kumma. sounds good

    • @chandrasekaran2429
      @chandrasekaran2429 3 месяца назад

      @@balavignesh1009 சரி இனிமேல் "கும்பா" ன்னு சொல்றேன்

  • @vinothjijan6114
    @vinothjijan6114 3 месяца назад

    BEPL multi year breakout in weekly chat. To get the strong confirmation this month end it should close above 150

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 месяца назад

    Very nice thank you Sir laslly given some information about x changing solutions, to take care of it. Again thang you Sir

  • @kalaiselvan9808
    @kalaiselvan9808 3 месяца назад +2

    Thanks Bro always Ultimate ❤

  • @cgbalaji5
    @cgbalaji5 3 месяца назад +1

    HAL shares sold at 4400/- on 4th June, now trading at 5500/- ippo RE- ENTER AGALAMMA 🎉

    • @Prakasam11
      @Prakasam11 3 месяца назад

      Yes you can enter. Last Thursday I bought a few shares

    • @ramu-iamapoorman9731
      @ramu-iamapoorman9731 3 месяца назад

      After you sold HAL on June 4th it went down bro, I caught 5 Units @4191, budget day July 22 I will exit, you can buy the same again there..

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 3 месяца назад +1

    Chandrasekaran தயவுசெய்து நீங்க திரும்பி மார்க்கெட்கு வராதீங்க 😂😂

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Stock market looks playing with retailers money stock brokers and stock market foreign and domestic institutions know three days before bull or bear. Tempt the retailers and loot retailers money and sell oiff higher retailers loosing money.. Retailers be careful with your money. Stock your money with your excess available funds. Dont use your savings for emergency purpose. Why i say is Saturday special stock market opened i made in the index fund morning 11000 but by 3.30. I lost my yesterday earning too 2440rs. What is this????? Not earning on Saturday, they opened only to loot retailers

  • @Ravikumar10T
    @Ravikumar10T 3 месяца назад +3

    Hi anna
    Today topic is very good awareness topic
    Incase share market down like 25%,50% and 75% can you possible to make awareness video with case study's it's very helpful for your viewer's .
    It's very good content anna you can run some episode

  • @sunraj6768
    @sunraj6768 3 месяца назад +1

    July Budget, sebi conditions on discount brokers -what will happen

    • @almond1919
      @almond1919 3 месяца назад

      Abolishing capital gain tax and increase in tax for future and option trading will also impact market

  • @rajeshmathsacademy1658
    @rajeshmathsacademy1658 2 месяца назад

    IBUL housing Finance eruma bro

  • @jayadeva68
    @jayadeva68 3 месяца назад +1

    இண்டெக்ஸ் கரடிகள் பிடிக்குள் சிக்கி 50 முதல் 65 சதவீதம் கரெக்ஷன் நிச்சயமாக 2026-ல் வரக்கூடும்... ஆனால் அதற்கு முன் இங்கிருந்து இன்னும் 50 சதவீதம் ஏறிவிடும்... நிஃப்டி சுமார் 37K அளவில் செல்லும்போது நிகழக்கூடும்...

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      ஆக மொத்தம் ஷேர் மார்க்கெட்டில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு அடுத்து வரக்கூடிய வருடங்களில் ஒரு நல்ல வருமானம் காத்திருக்கிறது போல

    • @jayadeva68
      @jayadeva68 3 месяца назад

      @@tiruppurbulls
      எனினும் கரடிகள் கூட 35% இழுத்த பிறகு சோர்ந்து போய் தங்கள் பிடியை விட்டுவிடவும் கூடும்... (கரெக்ஷன் என்பது இண்டெக்ஸ் கன்ஸாலிடேஷனுக்கு பிறகு ஏறுவதில் இருந்து மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டு பங்குகள் இறங்குவது... கரடிகள் பிடி என்பது உச்சபட்ச அளவில் இருந்து மூன்றில் ஒன்று அல்லது இரண்டு பங்குகள் இறங்குவது)
      நிஃப்டி 19K வை ஒட்டி இரண்டு வருடங்கள் கன்ஸாலிடேட் ஆகி இப்போது புல்லிஷ் ஆக உள்ளது... ஒருவேளை இப்போது கரெக்ஷன் வந்தால் 2, 3, 4K (35, 50, 65%) வரலாம்... அதுவும் இந்த ஆண்டு டிசம்பருக்குள்...

    • @ramu-iamapoorman9731
      @ramu-iamapoorman9731 3 месяца назад

      Really it's fantastic news Bro...

  • @venkateswaran1980
    @venkateswaran1980 2 месяца назад +1

  • @johnpaul1652
    @johnpaul1652 2 месяца назад

    BCG SHARE TRADING ACCOUNT LA IRUNTHU MISSING

  • @rathinakumarramachandran2481
    @rathinakumarramachandran2481 3 месяца назад +1

    Thalivarea mutual fundum konjam risk irukku ...front runner irukkangalea? Kari kanji sappitinkala....

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      சகோ நம்மளுடைய பணத்துக்கு வருகின்ற ரிஸ்க் வேறு. ஃப்ரண்ட் ரன்னிங் என்பது வேறு. ஃப்ரண்ட் ரன்னிங் என்பது கிட்டத்தட்ட நாம் ஜொமோவேட்டாவில் ஆர்டர் செய்த சாப்பாட்டை நமக்கு கொடுப்பதற்கு முன் அவர்கள் ஒரு கைப்பிடி பிரியாணி எடுத்து தின்பதை போல

  • @balakrishnan9285
    @balakrishnan9285 3 месяца назад

    Please discuss about J&KBANK share, its time to buy now?

  • @malar_99
    @malar_99 2 месяца назад

    Bro ktk 7% up inum evaloo poogum bro

  • @psrini68
    @psrini68 3 месяца назад

    your videos are interesting, informative and encouraging Sir...

  • @cgbalaji5
    @cgbalaji5 3 месяца назад

    Sigachi Industries shares invest pannalamma ippo 🎉

  • @Music-mind462
    @Music-mind462 3 месяца назад

    Nlc all time cut ஆனா வாங்கலாமா. Rvnl போல போகுமா

  • @muthuraman3974
    @muthuraman3974 3 месяца назад

    75% குறைந்தால் நம்ம சங்கதுல எல்லாரும் ரெடியா இருக்காங்க வாங்கறதுக்கு evening பாத்த flat ஆகிடும்

  • @snowbanthommai9185
    @snowbanthommai9185 3 месяца назад +1

    Thiyaguvoda love experience pesuthu

  • @gamezonemaster9553
    @gamezonemaster9553 3 месяца назад

    Bro your addressing is very funny and informative.

  • @varun.c8147
    @varun.c8147 3 месяца назад

    If a share has holding by mutual companies 15% ,then that share will rise gradually right? Every month SIP and one time investment in mutual fund will increase the share value,right ah illaya?

  • @Sivabalansrs
    @Sivabalansrs 3 месяца назад

    1:30 75% இந்தியன் மார்க்கெட் காலியான உலகத்தோட நிலைமை என்னவா இருக்கும்னு நினைச்சு பாருங்க???!!! 10000% சொல்றேன் இறங்குவதற்கு வாய்ப்பில்லை 😂😂😂

  • @vm9201
    @vm9201 3 месяца назад

    Bro please share your thoughts on Narayana Hrudayalaya Ltd stock?

  • @thenmozhivijayaraj9928
    @thenmozhivijayaraj9928 3 месяца назад +1

    வணக்கம் சகோ...hedging பற்றி விவரிக்கவும்...

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      Vanakkam Sago, in upcoming videos sure.

  • @mganesan7169
    @mganesan7169 3 месяца назад

    Cdsl share ipa vanguna stock split kidaikuma sir

  • @itsmyvoice235
    @itsmyvoice235 3 месяца назад

    Stop loss epdi podrathu GROWW app la thiyagu Annan solllunga🙏

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    Do you have any idea about NAV against sell?? either will i get today's nav or tomorrow's?? Does selling also follows the same rule as buy ie. cutoff time??..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      Subscription and Redemption , both transaction types has cutoff time. please contact your amc for details.

  • @vimal0
    @vimal0 3 месяца назад

    அடுத்த வருஷம் USA bank create problem வருகிறது, இந்த மெசேஜ் என்னுடைய அலுவலகம் அடுத்த வருடம் புதிய திட்டம் இல்லை சம்பள உயர்வு இல்லை

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      So sad Bro.. US economy problem will go when US fed brings down fed rate, so until that time difficult times

  • @cgbalaji5
    @cgbalaji5 3 месяца назад

    General insurance & New India assurance come upside please 🎉

  • @karthikeyan4001
    @karthikeyan4001 3 месяца назад

    இனிய இரவு வணக்கம் சகோ வாழ்க வளமுடன் நலமுடன்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      வணக்கம் @karthikeyan4001 சகோ

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 3 месяца назад

    Thiagu Bro! I have 5 Multi BEGGER shares only.

  • @muthuveera4021
    @muthuveera4021 3 месяца назад +2

    வாய்ப்பில்லை ராஜா. இந்த வருடம் முழுவதும் இருமுகம் தான்.கடந்த மாதம் பல குறிப்பிட்ட Stock s 30% profit கிடைத்துள்ளது. சரியா திரு. தியாகு sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      உண்மை பல ஷேர் பிரைஸ் விலைகள், எலக்சன் ரிசல்ட் அறிவிப்புக்கு பின் ஏறிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஷேர் மார்க்கெட்டில் நல்ல ஸ்டாக்குகளை செலக்ட் செய்து இருந்தால் குறைந்தது 10% ஒரே மாதத்தில் லாபம். எனக்கும் நல்ல லாபம் தான் கடந்த ஒரு மாதத்தில்.

  • @karthickkrishnamoorthy5424
    @karthickkrishnamoorthy5424 3 месяца назад

    Sir please talk about this stock - ESAF Small Finance Bank Ltd

  • @satheeshkumar408
    @satheeshkumar408 3 месяца назад

    Same way am starts investing 2%

  • @aadhav0076
    @aadhav0076 3 месяца назад

    75 percent up aga than vaipu irruku retail investors reached 16 croes lot more to cum

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 3 месяца назад

    BCG a big gambling stock. I played on it and Gopalaa Pichikko nnu 5k profitla laat year escaped.

  • @tussar8212
    @tussar8212 3 месяца назад

    Final advice is ❤

  • @licrameshchandrasekar3712
    @licrameshchandrasekar3712 3 месяца назад

    Happy days 🎉 happy 😊 Sunday

  • @samprabhu06
    @samprabhu06 3 месяца назад +1

    Hi bro,
    Your are so mature and your advices are so so matured👍..

  • @maavuurundai2037
    @maavuurundai2037 2 месяца назад

    எல்லாம் ரேட் ஏறி போச்சி..இப்போதைக்கு window shopping தான்😂😂

  • @senthilragavan9098
    @senthilragavan9098 3 месяца назад

    UCO Bank share details சொல்லுங்க

  • @viewpost1
    @viewpost1 3 месяца назад

    Please discuss about Southern Petrochemicals,

  • @manosadasivam
    @manosadasivam 3 месяца назад

    good advice for tht lover anna

  • @familygroup6601
    @familygroup6601 3 месяца назад

    Thanks for the video

  • @sudharshanv5611
    @sudharshanv5611 3 месяца назад

    Castrol for long term might not perform nu solranga. EV ku lubricant eh theva ila nu solrangalae.

    • @viki19910
      @viki19910 3 месяца назад +1

      Gearbox mattum than use aagum

  • @krishna-nj1lh
    @krishna-nj1lh 3 месяца назад

    Sir kalyan vangalama?

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil 3 месяца назад

    Like IRCTC

  • @abiramisubi5195
    @abiramisubi5195 3 месяца назад

    Bro... Ujjivan pathi sollunga

  • @tamilvivasayam3876
    @tamilvivasayam3876 2 месяца назад

    ஏங்க ஒரு நாயம் தர்மம் வேண்டாமா

  • @BELUR786RAGUL
    @BELUR786RAGUL 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @chezhiyans5905
    @chezhiyans5905 3 месяца назад

    Gtl infrastructure pathi sollunga sir

  • @shalinijeyasuthagar5007
    @shalinijeyasuthagar5007 3 месяца назад

    Good morning Anna, thank you so much 🙏

  • @varun.c8147
    @varun.c8147 3 месяца назад +1

    Bro I am new to market, y some shares like tata steel,bel r in lower price compared to other stocks in their sector, for example jsw steel,hal etc?

    • @titusmartin9426
      @titusmartin9426 3 месяца назад

      90 % stock over valued now.
      So pls don't do invest now.

    • @varun.c8147
      @varun.c8147 3 месяца назад

      @@titusmartin9426 thanks for the advice, I am going for long term , no one knows when market correction will happen, if happened too, it will be a max 20% dip right?

    • @paiyaaexplorer
      @paiyaaexplorer 3 месяца назад

      Tatasteel 1000 above irundhuchi.. stock split 1:10 pannitanga

    • @varun.c8147
      @varun.c8147 3 месяца назад

      @@paiyaaexplorer nandri bro

  • @Private_100
    @Private_100 3 месяца назад

    அண்ணா, மணப்புரம் டிவிடெண்ட் எனது வங்கி கணக்கில் credit ஆகவில்லை. யாரை அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      Please contact Registrar for Manppuram

  • @beastram
    @beastram 3 месяца назад

    Vanakkam thalaivare 💐🙏

  • @musthafa05
    @musthafa05 3 месяца назад

    Nanbare kojam eintha epl share analys pannuga

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 месяца назад +4

    அவருக்கு நல்ல என்னம் இல்லை போலிருக்கு
    என்னம் போல் வாழ்வார்

    • @chandrasekaran2429
      @chandrasekaran2429 3 месяца назад +2

      ஐயா தியாகுவின் பல வீடியோவில் நான் செய்த comments பார்த்து பேசவும் 😊😊 எல்லோரும் நல்லா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு 😊 தற்போதைய வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியாக இல்லை.. அசுர வளர்ச்சிக்கு மேலே உள்ளது 😊 இது வரும் 6 மாதத்திற்கு மேல் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி சந்திக்கும். என்ற எண்ணம் உருவாக்கிறது.. இது 😊நல்லது அல்ல 😊
      நன்றி 😊

  • @senthilkumarsattaiyappan8561
    @senthilkumarsattaiyappan8561 3 месяца назад

    Itd வாங்கலாமா

  • @villagevibes23
    @villagevibes23 3 месяца назад

    Happy sunday

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      இனிய மதிய வணக்கம் சகோ

  • @ramu-iamapoorman9731
    @ramu-iamapoorman9731 3 месяца назад

    Thiyagu Bro வணக்கம்
    Happy Kari kanji day😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      இனிய மதிய வணக்கம் சகோ. இன்று சைவ விருந்து வெளியில் வந்துவிட்டேன். வீட்டு அம்மா மீனுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்.

    • @ramu-iamapoorman9731
      @ramu-iamapoorman9731 3 месяца назад

      @@tiruppurbulls So sad, Today you missed the fish 🐠 🐠 curry Bro.

  • @vk_diary
    @vk_diary 3 месяца назад

    Titan pathi sollunga MR Thirupur

  • @pkkumarkumar1639
    @pkkumarkumar1639 3 месяца назад

    அண்ணா ஒரு சந்தேகம் டிவிடெண்ட் ஸ்டாக் ex date அன்னைக்கு வாங்குன போதுமா இல்ல இரண்டு நாளுக்கு முன்னாடி வாங்கணுமா, இல்ல 3.0 மணிக்கு வாங்குன கூட போதுமா

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      1 day before ex date vanganum Bro, then only it will come to your account on recorddate for eligibility

    • @pkkumarkumar1639
      @pkkumarkumar1639 3 месяца назад

      Ok thanks bro

  • @n.esakkikannann.esakkikann5887
    @n.esakkikannann.esakkikann5887 3 месяца назад

    Vanakkam thalaivarae

  • @vaithikarthi7380
    @vaithikarthi7380 3 месяца назад

    Good Noon thalavairae 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      இனிய மதிய வணக்கம் சகோ

  • @gunasekaranm1994
    @gunasekaranm1994 3 месяца назад +1

    Good afternoon bro kari kanji ketachutha

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      இரவுக்கு தான் கறிகஞ்சி மதியம் சைவ விருந்து

    • @pragyaaraj7800
      @pragyaaraj7800 3 месяца назад +1

      Non veg in night not advisable..

  • @user-hh5jf5zd9s
    @user-hh5jf5zd9s 3 месяца назад

    Anna inda damodaran g4g5g6 atha pathi enna niniguringa ungaluku thariuma

  • @venkatnarasiman2154
    @venkatnarasiman2154 3 месяца назад

    Happy Sunday Thalaiva 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      இனிய மதிய வணக்கம் சகோ

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 месяца назад

    Vanakam thalaivare 😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      இனிய மதிய வணக்கம் சகோ

  • @SpiritualDNA
    @SpiritualDNA 3 месяца назад

    Thalaivare ❤

  • @sekarj509
    @sekarj509 3 месяца назад +1

    Antha ponu oda husband work panura company share vanunga bro

  • @csrramesh7248
    @csrramesh7248 3 месяца назад

    Vanakam Thambi

  • @balavignesh1009
    @balavignesh1009 3 месяца назад

    Super anna

  • @agopal315
    @agopal315 3 месяца назад

    Super...🎉🎉

  • @littlehela1
    @littlehela1 3 месяца назад

    Bro zerodha quarterly settlement ku amt bank ac potu vituaga friday but ino bankla credit agala epo varum

    • @paiyaaexplorer
      @paiyaaexplorer 3 месяца назад

      Monday vandhurum

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      ப்ரோ இந்நேரம் வந்திருக்குமே ப்ரோ. எனக்கு வந்துடுச்சு. என்னோடது பிரைவேட் பேங்க். உங்களுக்கு என்ன பேங்க்?

    • @paiyaaexplorer
      @paiyaaexplorer 3 месяца назад

      @@tiruppurbullsநான் angelone use பன்றன். எனக்கு சனிக்கிழமை வந்துடுச்சு

  • @sureshk2n
    @sureshk2n 3 месяца назад

    Individual Stocks pathi pesa koodathaam SEBI rule - PR Sundar Tamil

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      Examples kudukka pesalaam Bro.. but not for performance showcase or for Advisory role without sebi registration

    • @sureshk2n
      @sureshk2n 2 месяца назад

      ​@@tiruppurbullsappo ungala arrest panni jail la poda maattaangala...!!??? Cha enna sattam ithu...

  • @sathishp4411
    @sathishp4411 3 месяца назад

    What is hedging

    • @suksh92
      @suksh92 3 месяца назад +1

      It is hedging

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl 3 месяца назад

    அவரு இந்த பிறவியில் எந்த பங்கும் வாங்க போவதில்லை.

  • @geetravi809
    @geetravi809 3 месяца назад

    🙏👏👏

  • @nandakumar3742
    @nandakumar3742 3 месяца назад

    Vanakam

  • @karmegakannanp3822
    @karmegakannanp3822 3 месяца назад

    Good morning bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      இனிய மதிய வணக்கம் சகோ

  • @vijaykrishana-nn5ks
    @vijaykrishana-nn5ks 3 месяца назад

    Unga telegram link sollunga boss

    • @LE20234
      @LE20234 3 месяца назад

      He didn't have ji

  • @organicagrarian9278
    @organicagrarian9278 3 месяца назад

    வணக்கம் அண்ணா 🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад +1

      இனிய மதிய வணக்கம் சகோ

  • @karthick_only
    @karthick_only 3 месяца назад

    😂 Government employee vangara லஞ்சத்தை market la potta, IT ah over take panna maattinga IT raid la maattuvinga😂

    • @GKSundramtamizh3177
      @GKSundramtamizh3177 3 месяца назад

      அனைவரும் லஞ்சம் வாங்குவது இல்லை நண்பா😊.

    • @karthick_only
      @karthick_only 3 месяца назад

      @@GKSundramtamizh3177 naanum apdi nenachuttu irunthen. Apdi irukara mathiri illai

  • @Dr_Ganeshaperumal_Dharmaraj
    @Dr_Ganeshaperumal_Dharmaraj 3 месяца назад

    வணக்கம் ஐயா

    • @tiruppurbulls
      @tiruppurbulls  3 месяца назад

      வணக்கம் @Dr_Ganeshaperumal_Dharmaraj சகோ

  • @KarunakaranKaruna-o8p
    @KarunakaranKaruna-o8p 3 месяца назад

    வணக்கம் அண்ணா