அனைத்து பயிர்களுக்கும் சாம்பல் நோயிகளுக்கு சிறந்த தீர்வு | Systamic and broad spectrum fungicides

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025
  • #fungicides #agriculturalchemicals #diseases
    #agrirajesh ‪@vivasayapokkisham‬

Комментарии • 47

  • @gopalakannangopalakannan9175
    @gopalakannangopalakannan9175 2 года назад +3

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி

  • @tapioca100
    @tapioca100 2 года назад +3

    ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகளின் தேவை இன்னும் கொஞ்ச காலம் தான் இப்போது வரும் தலைமுறை இயற்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் இன்னும் படிக்காத விவசாயம் செய்பவர்கள் தான் இதை பயன்படுத்துகிறார்கள்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      இயற்கை விவசாயத்திற்கு இயற்கையும் வேண்டும் நண்பா...

  • @PeriyasamySamy-fp3he
    @PeriyasamySamy-fp3he Год назад +1

    தகவல் பயன் உள்ளதாக இருக்கு நன்றி

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 2 года назад +1

    வணக்கம். சார். நல்லா. தகவ ல்

  • @Divakar.S9687
    @Divakar.S9687 2 года назад +2

    Iam used amistar top in banana
    Excellant result within 5days but price looks 100ml for around 600

  • @prabakaranb5477
    @prabakaranb5477 2 года назад +1

    நன்றி அண்ணா

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 2 года назад +1

    நன்றி ஐயா, புதிய தகவல்கள் நன்றி.

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் 🙏

  • @rajaa5053
    @rajaa5053 2 года назад +1

    சிறப்பு
    பாயார் பளிகிழ்ர்
    நெடிவா இவற்றைப் பற்றி சொல்லுங்கள்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад +1

      வீடியோ போட்டுள்ளேன் பாருங்க....

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 года назад +3

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே...
    -செங்காந்தள் குழு.

  • @prabhur1222
    @prabhur1222 11 месяцев назад

    Sir ilai aramba nilai penku acephate75+sulphur80 kalandhu spray panalama

  • @gowthamramya3606
    @gowthamramya3606 3 месяца назад

    Papaya iku spray panalama bro dosage pls

  • @gowdhaman8384
    @gowdhaman8384 21 день назад +1

    Neem dieback ku Enna marunthu adikilam

  • @karul3265
    @karul3265 2 года назад +1

    Sir Avarai chedi elai velir manjal niramaga ullathu intha marunthu kodukalama

  • @divikumar5475
    @divikumar5475 2 года назад +1

    Manjal ku vara leaf spot ku etha use panalam, last time amistar top spray panen, intha time Propiconazole+Difenoconazole use panren, ethu best nu neenga nenaikringa?

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics 2 года назад +1

    First comment.

  • @vpag
    @vpag 2 года назад +3

    உளுந்து பயிருக்கு சாம்பல் நோய்
    வராமல் தடுக்க என்ன மருந்து கொடுக்கவேன்டும்?வந்துவிட்டால்
    அதை சரிசெய்ய என்னமருந்து கொடுக்க வேன்டும்?நன்றி.

  • @ajithkumar774
    @ajithkumar774 Год назад

    Anna punndu marunthu. Sollugana pills hillp

  • @alagarsamy1339
    @alagarsamy1339 2 года назад

    Amistartop good resulet

  • @baskarpavi1372
    @baskarpavi1372 5 месяцев назад

    Sir incipio

  • @UmaMaheswari-cw1ms
    @UmaMaheswari-cw1ms 2 года назад

    Bro mango

  • @ramadhanasakaran
    @ramadhanasakaran 2 года назад

    ஐயா வணக்கம் ஐயா நம்ம சேனலை தொடர்ந்து பார்த்துட்டு வரேன் விளக்கம் கொடுக்குறீங்க தெளிவா இருக்கு நான் குண்டுமணி சாகுபடி ஒரு ஏக்கர் செஞ்சிட்டு வரேன் என்ன உரம் பூச்சி மேலாண்மை பற்றி ஓர் வீடியோ வெளியிடவும்மிக்க நன்றி

  • @sudhakars1536
    @sudhakars1536 2 года назад +1

    தோட்டத்தில் மஞ்சள் பயரிட்டுள்ளோம் இலை கருகல் அதிகமாக உள்ளது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      போட்டோ அனுப்பவும்...

  • @santhoshmurugesan94
    @santhoshmurugesan94 2 года назад +1

    sir, will it kill VAM also ?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      மண்ணில் கலந்தால் பாதிக்கும்...

  • @duraimurugan2495
    @duraimurugan2495 2 года назад

    நடவு செய்து எத்தனை நாட்களில் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      நெல் வயலுக்கு இது வேண்டாம்

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 2 года назад

    insecticide இந்த மாதிரி போட்டிருந்தால் எந்த மாதிரி நாங்கள் விளங்கிக் கொள்வது

  • @greenlife5710
    @greenlife5710 2 года назад

    சார் வணக்கம் நன்மை தரும் பூச்சி இனங்கள் புலு இனங்கள் மற்றும் நன்மை தரும் பாக்டீரியா அண்ட் பங்கை இது ரெண்டுத்து மட்டும் லிஸ்ட் இருந்தா குடுங்க சார் இல்ல உங்க வீடியோ ஏதாவது போட்டு இருந்தீங்கன்னா கொடுங்க தேங்க்யூ சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்

  • @elavarasanelavarasan-tt9nn
    @elavarasanelavarasan-tt9nn 2 года назад

    BASF priaxor better than these

  • @relango926
    @relango926 Год назад

    I will contact u