ராஜேஷ் உங்க வீடியோவை ஒரு வருடமாக பார்த்து வருகிறேன் மருந்துகளை பற்றி தெளிவாக கூறுவது பயனுள்ளதாக உள்ளது மாவுப்பூச்சிக்கு Thiamethaxam super control!!! நன்றி!!!
அருமையான விளக்கம் நன்றி ஐயா. மேலும் மரவள்ளி யில் மொசைக் வைரஸ் தாக்குதலுக்கும் இந்த தயோமீதாசின் பயன்படுத்தலமா. என்ன மருந்தை பயன்படுத்தலாம் பரிந்துரை செய்யுங்கள் நன்றி
ஐயா வணக்கம் 🙏 பருத்திக்கு Delicate மருந்து எதுக்காக அடிக்கிறது? விலை அதிகமாக இருக்கிறது ஆகையால் வேறு விலை குறைவான மருந்து இருக்கிறதா சார்... தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🙏
சார் அருமையான தகவல். ஒரு விண்ணப்பம் சார். எப்பவுமே ஏக்கர் கணக்கில் மருந்து கலக்கும் அளவை கூறாதீர். ஒரு லிட்டர் தண்ணீருக்கான அளவு சொல்லுங்கள் சார். டேங்ககுகளில் அளவு வேறுபாடு உள்ளது சார். ஆகவே ஒரு லிட்டர் நீருக்கான அளவு சொல்லுங்கள் சார். நன்றி உங்கள் பதிவுகளுக்கு.
ராஜேஷ் உங்க வீடியோவை ஒரு வருடமாக பார்த்து வருகிறேன் மருந்துகளை பற்றி தெளிவாக கூறுவது பயனுள்ளதாக உள்ளது
மாவுப்பூச்சிக்கு Thiamethaxam super control!!! நன்றி!!!
நன்றி....
மருந்து பற்றிய தகவல்கள் தெரிவித்தமைக்கு, மிக்க நன்றி ஐயா. வாழ்க தமிழ்.
நன்றி
சிறப்பு வாழ்த்துக்கள்
🙏
நன்றி தோழரே
நன்றி
Sir drip irrigation la water soluble fertilizer kudukara aape silicon tonic sethu kudukalama sir
நன்றி நண்பரே
அருமையான விளக்கம் நன்றி ஐயா. மேலும் மரவள்ளி யில் மொசைக் வைரஸ் தாக்குதலுக்கும் இந்த தயோமீதாசின் பயன்படுத்தலமா. என்ன மருந்தை பயன்படுத்தலாம் பரிந்துரை செய்யுங்கள் நன்றி
25% பயன்படுத்தவும்
How to control shoot borer in sugarcane?
Early or late shoot borer?
Thai metxam+profenfos kalakalama
Mmm
Jasmine kku video podungo
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
அண்ணாதற்பொழுது குருவைநெல் சாகுபடியில்முதல் மருந்துகொடுப்பதுஇரண்டாவதுமருந்துஎன்ன கொடுப்பதுஒரு வீடியோ போடுங்க அண்ணா
Mmm
tiamexiam 25 .Combination illame . Separate adicja evlo podanum sir
எந்த மருந்துடன்?
Sesame pacha puchiku thimethaxam 25WG kekuma sir
என்ன பிரச்சனை?
Bro karumbu sagubadi video upload pannungka bro
Ok
அண்ணா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
8870716680
Bro small onion la ilai paen ku use pannalama bro.. Naan imidacloprid 17.8 mattum dhan use pannan.. But control panna mudila
Use பண்ணலாம்...
ஐயா வணக்கம் 🙏
பருத்திக்கு Delicate மருந்து எதுக்காக அடிக்கிறது? விலை அதிகமாக இருக்கிறது ஆகையால் வேறு விலை குறைவான மருந்து இருக்கிறதா சார்... தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🙏
பருத்தி வீடியோ பார்க்கவும்
சார் அருமையான தகவல்.
ஒரு விண்ணப்பம் சார்.
எப்பவுமே ஏக்கர் கணக்கில் மருந்து கலக்கும் அளவை கூறாதீர்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கான அளவு சொல்லுங்கள் சார்.
டேங்ககுகளில் அளவு வேறுபாடு உள்ளது சார்.
ஆகவே ஒரு லிட்டர் நீருக்கான அளவு சொல்லுங்கள் சார்.
நன்றி உங்கள் பதிவுகளுக்கு.
Yes
ஐயா உங்கள் whatsapp number கொடுங்க