சுபவீயின் கண்ணதாசனை பற்ற சிங்கப்பூர் உரை, துணைத்தளபதி மார்கோஸ் பற்றிய பெரியார் வாசகர் வட்டம் உரை , மற்றும் என்னை அதிகம் கவர்ந்த இதைப்போன்ற உரைகள் போல இதுவும் காலப்பேழையில் பதியும். சுபவீ அவர்கள் பாரதிதாசனின் கட்டுரைகள் பற்றி பேசியதுண்டு என்றாலும் பாரதிதாசனின் கவிதைகள் பற்றி ஒரு முழுஉரை பேச வேண்டும் என்பது என் பெரு விருப்பம்
கலைஞரை கிழமைகளுக்கு ஒப்பிட்டு கவிக்கோ சொன்ன வரிக் கவிதைகளை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்..இரண்டு மட்டும் சொல்கிறேன். அற்'புதன்' , கல்'வியாழன்' கண்டவன். ( கல்வியில் ஆழம் கண்டவன்) வாழ்க கவிக்கோவின் புகழ் !
Su ba vee...great

பல் துறை மேதை சுபவீ வாழ்க
கலைஞரை கிழமைகளுக்கு ஒப்பிட்டு கவிக்கோ சொன்ன வரிக் கவிதைகளை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்..இரண்டு மட்டும் சொல்கிறேன். அற்'புதன்' , கல்'வியாழன்' கண்டவன். ( கல்வியில் ஆழம் கண்டவன்) வாழ்க கவிக்கோவின் புகழ் !
மிக அருமையான பேச்சு நன்றி ஐயா
அழகான பெண்கள் என்னுடன் அன்பாக நடக்க வேண்டும், ,,
கேலிக்காக எழுத வில்லை,,,,
அன்பு தான் மதம்,,,
ஐயா உங்கள் உரைக்கு தலைவணங்கறேன்...
ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு என் பேரன்பும் வீரவணக்கமும் !!
அருமை ஐயா
கவிக்கோவைப் பற்றி சொற்கோவின் உரை சிறப்பு
Excellent dear professor Sir.
Super
அருமை
Super speech
Super sir 💐💐💐💐💐💐💐
சுபவீ சுபவீ 💓
படிமம் என்பதுகோம்பை தன்மையோடு இருப்பது
காட்சித் தன்மை உடையதாக இருப்பது
Suba vee Sir pesuku enrume atimai
The Tao ,,it can be told,,
That is not the eternal Tao,, Taoism,
Thirutu Yacha kalaa... P tthini NAYAAAA... sunam buuu thalya...
மிக அருமையான பேச்சு நன்றி ஐயா